பொதுத் தமிழ் Test 1 |New Book 6th to 10th Tamil Questions| Daily Tamil Test Series -1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @prabhukuppusamy4782
    @prabhukuppusamy4782 5 ปีที่แล้ว +153

    உங்கள் உழைப்பால் ..
    நீங்கள் பல அரசு
    பணியாளர்களை உருவாக்கபோகிறீர்கள்
    நன்றி ஐயா

  • @sonaimuthua9758
    @sonaimuthua9758 4 ปีที่แล้ว

    சார் மிகவும் சூப்பரா இருந்தது. இலக்கண குறிப்பு பற்றி சொன்னா நல்லா இருக்கும்

  • @geerthiarjun9119
    @geerthiarjun9119 5 ปีที่แล้ว +9

    Super video sir...it is very useful for me sir....thank you so much sir...
    41.பசு, கரு, விடு- முற்றியலுகரம்.
    ஆறு-நெடில் தொடர்க்குற்றியலுகரம்

  • @DeepikaDeepika-wk6ql
    @DeepikaDeepika-wk6ql 2 ปีที่แล้ว +1

    Thankyou soo soo much sir...🙏padikaa. Interest ahvum. Nalla listen um pana mudiyuthu... Thankyou sir..😍

  • @alaheshwariraju9003
    @alaheshwariraju9003 5 ปีที่แล้ว +3

    உங்களுடைய கேள்விகள் ரொம்ப நல்லா இருக்கு sir thank you for that. One more thing செய்யுள் மேற்கோள்கள் போட்டா இன்னும் ரொம்ப நல்லா இருக்கும் sir

  • @Elaya_Art
    @Elaya_Art ปีที่แล้ว

    Super Bro Vera level Inspiring And information super video Super 👌👌👌👌

  • @NisharBCA
    @NisharBCA 5 ปีที่แล้ว +25

    எனக்கு மிகவும் பிடிக்கிறது.. ஏன் என்றால்.. கூற்றுக்கள் மிகக் குறைவானதாகும்.. முக்கியமான கேள்விகள் சரியான அளவிலும் உள்ளது. மிக மிக மிக மிக மிக நன்றி ஐயா

  • @praveenapraveena.p.709
    @praveenapraveena.p.709 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா வினாக்கள் மிகவும் எளிமையாக உள்ளது வினாக்கள் கடினமானதாக அமையுமாறு பதிவிடுங்கள் ஐயா

  • @thivyasenthil1
    @thivyasenthil1 5 ปีที่แล้ว +14

    thank you so much sir...
    1.sir old book la iruthum question keluga sir(one day old book like alternative days)
    revision ku remba useful iruku sir....thanks for ur effort

  • @bathmavathi914
    @bathmavathi914 2 ปีที่แล้ว +1

    Super very use ful this video 2 48 questions answered correctly 👍

  • @ajayajay-nm7ox
    @ajayajay-nm7ox 5 ปีที่แล้ว +8

    Questions 100 podunga and konjam fast ah ponga ..questions ellam super sir

  • @rajvalluvan1286
    @rajvalluvan1286 5 ปีที่แล้ว

    Sir 9th 10 th book la irunthu niraiya potunka sir I all boy use but unka chenal semma sir vaalthukal sir

  • @shalini6625
    @shalini6625 5 ปีที่แล้ว +3

    Very very useful video. Thank 🙏💕 you so much brother.

  • @ஓம்சிவநாதம்
    @ஓம்சிவநாதம் 2 ปีที่แล้ว

    மிகவும் நல்ல, பயனுள்ள பதிவு தோழரே

  • @kannans2645
    @kannans2645 5 ปีที่แล้ว +63

    Sir......செய்யுள் 50 question , உரைநடை 30 Question , இலக்கணம் 20 question ......upload பண்ணுங்க sir....... Total 100 Question

  • @vickybjbalakrishnan8026
    @vickybjbalakrishnan8026 2 ปีที่แล้ว

    இலக்கணம் கேள்வி வினாக்கள் 50 questions regular ha test vaiga sir romma use fulla ha irukkum sir

  • @venkateshvenkateshd7658
    @venkateshvenkateshd7658 5 ปีที่แล้ว +85

    கடினமான கேள்விகளை கொடுங்க .உங்கள் பணி தொடர்ந்தால் இன்னூம் சிறப்பு

  • @yazhdhasan7953
    @yazhdhasan7953 2 ปีที่แล้ว

    சிறப்பு நன்றி அய்யா.

  • @ramkumar-ur9sm
    @ramkumar-ur9sm 5 ปีที่แล้ว +4

    Tq for your support sir. Konjm fasta slunga sir qustions um kastama edunga..

  • @saranyas7467
    @saranyas7467 2 ปีที่แล้ว

    Sir daily ithey mathiri test podunga sir ... Anaithu lesson um complete panra mathiri exam varathukula podunga sir please... your job is great .. thank you sir...🙏🙏🙏

  • @srivaniamrutha5544
    @srivaniamrutha5544 5 ปีที่แล้ว +11

    Enum konjam difficult a option vinga sir. Today very useful thank u sir . And more than fifty edunga sir enum konjanal than eruku exam ku

  • @thangarajs1396
    @thangarajs1396 2 ปีที่แล้ว +1

    Thank you so much sir it is very useful

  • @Vidushagopi
    @Vidushagopi 5 ปีที่แล้ว +3

    Questions konjam complicated ah edunga sir.. options confuse aagura mathiri irrukanum...thank u for u r support..

  • @renukas7986
    @renukas7986 5 ปีที่แล้ว

    Tq sir padithathu recall panna helpya irunthathu

  • @sampathg5932
    @sampathg5932 5 ปีที่แล้ว +20

    அய்யா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.100 கேள்வி பதில் கொடுத்தா சீக்கரமா கவர் பண்ணலாம்.

  • @HarishHarish-ix6sp
    @HarishHarish-ix6sp 2 ปีที่แล้ว

    Super நன்றி நாங்கள் விடை அளிக்க அவகாசம் கொடுக்கிறிர்கள் அனைவருக்கும் பயனாக இருக்கும்

  • @vinothp8305
    @vinothp8305 5 ปีที่แล้ว +11

    9th,11th new book la neraya questions podunke sir

  • @rainbow4529
    @rainbow4529 4 ปีที่แล้ว

    அண்ணா உங்க வீடியோ நன்றாக உள்ளது உங்கள் சேவை தொடர எங்களது வாழ்த்துக்கள் போலிஸ் தேர்வுக்காக புதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப் படும் கேள்விகளை PDF வடிவில் தந்தாள் மிக நன்றாக இருக்கும்

  • @charlesmohandass7939
    @charlesmohandass7939 5 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல். ஆனால் கொஞ்சம் கடிமான கேள்விகளும் அதற்கான விளக்கமும் இருந்தால் மிக நன்றாக இருக்கும் . தொடர்ந்து பதிவிடுங்கல். நன்றி,.👌

  • @கோழிவளர்ப்பு
    @கோழிவளர்ப்பு 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயன் .. தொடர்ந்து இது போன்ற பதிவுகள் போடுங்கள் .

  • @ravirajaraviraja7030
    @ravirajaraviraja7030 5 ปีที่แล้ว +3

    Sir very nice. Day by Day 💯 questions upload continue sir . thanks

  • @anitharajasundari
    @anitharajasundari 2 ปีที่แล้ว

    Unmailaiye video supera irukku bro. Romba romba nandri bro

  • @thamaraiselvi7290
    @thamaraiselvi7290 5 ปีที่แล้ว +6

    New bk full ah podunga Ella topic um cover panunga konjam speed ah ponga apo than examku intha speed varum

  • @sasikalap4202
    @sasikalap4202 2 ปีที่แล้ว

    Sir seyyul,urinatai,ilakkanam thanithani test podunka.unka video rmba useful ah iruku.unka video parthu group 4 select akura nambikai iruku sir.thank you sir

  • @allinalltips2027
    @allinalltips2027 5 ปีที่แล้ว +3

    Romba useful sir. Classwise video podunga sir.

  • @shanmugamselvem8713
    @shanmugamselvem8713 5 ปีที่แล้ว

    sir super. nithanama ans panna mudiuthu tq sir

  • @selvamb846
    @selvamb846 5 ปีที่แล้ว +3

    Reduce the video time simultaneously increase the questions I have expected to 💯 questions
    Thank u ❤️

    • @dhivyasoorya1183
      @dhivyasoorya1183 2 ปีที่แล้ว

      989999999999999999o99o99999999999∅9999999999999999999999

  • @snandhini6455
    @snandhini6455 5 หลายเดือนก่อน +1

    Tq Sir 🙏. Very Useful. 9th கேள்வி விடை என்று+என்றும் என வராதா ஐயா?

  • @prasanadhi213
    @prasanadhi213 5 ปีที่แล้ว +8

    Option konjam difficult ah set pannunga sir.......48/50 sir....... Thank you so much sir

  • @ArulmozhiBoobalan
    @ArulmozhiBoobalan 7 หลายเดือนก่อน

    Super sir video is very useful for group exam thanks for you

  • @navaneethanr6194
    @navaneethanr6194 5 ปีที่แล้ว +4

    Sir. Unga academy enga sir iruku. Na join pananim sir. Indha test super sir. 100 question vaila try panunga sir. Nandri🙏🙏🙏

  • @முனியசாமிவிவசாயிமகன்

    சூப்பர் சார் I really appreciate you

  • @tamilmaniv9852
    @tamilmaniv9852 2 ปีที่แล้ว +7

    Semma sir... amazing way for revision i got 48 out of 50

  • @blue_lover_RM
    @blue_lover_RM 5 ปีที่แล้ว

    Arumai sir nanraga porinthathu💐

  • @parathikanaga7955
    @parathikanaga7955 5 ปีที่แล้ว +4

    Ennum konjam kadinamagave ethirparkkiren. Sahotharare.

  • @Durgadevi-tw2wx
    @Durgadevi-tw2wx 2 ปีที่แล้ว

    Thank you sir. All questions are understand well.

  • @maheswariramasamy2958
    @maheswariramasamy2958 5 ปีที่แล้ว +5

    Sir daily 100 qu poodunkal sir

  • @mahavedhakesav-mi6yi
    @mahavedhakesav-mi6yi 8 หลายเดือนก่อน

    நன்றி மிகவும் பயனுள்ள தேர்வு

  • @ramrajiramraji543
    @ramrajiramraji543 3 ปีที่แล้ว

    Very super
    As well as you take old question paper with answers narration need

  • @arjunarjun1271
    @arjunarjun1271 5 ปีที่แล้ว

    Intha video PDF ah kudunga Anna...romba romba romba romba romba romba romba romba romba use full ah irukkum...

  • @pradeepathangam4139
    @pradeepathangam4139 2 ปีที่แล้ว

    Very useful your video sir please continue

  • @thenmozhim6294
    @thenmozhim6294 3 ปีที่แล้ว +2

    Thank so much sir. Very good effort, keep going sir. God bless you 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @kumarathikottai6518
    @kumarathikottai6518 2 ปีที่แล้ว

    Thank you sir please for free class in poor family students please sir you are the god gift👏👏👏👏👏👏

  • @angalaeswari9571
    @angalaeswari9571 2 ปีที่แล้ว +1

    Tq sir very useful intha video

  • @greenworld2319
    @greenworld2319 5 ปีที่แล้ว +2

    நன்றி .
    இதுபோன்று நிறைய video தமிழ்க்கு போடுங்க அண்ணா

  • @MuthuRaj-nw3kl
    @MuthuRaj-nw3kl 5 ปีที่แล้ว +1

    Thank you for take this suggestion and one more request all questions caver agura mari edunga

  • @pvnetcafe4783
    @pvnetcafe4783 5 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @bhuvaneshshakthikumar6037
    @bhuvaneshshakthikumar6037 5 ปีที่แล้ว

    Really super.ypur all book back answers very useful us.keep it up ur service

  • @hemalathahemalatha9175
    @hemalathahemalatha9175 3 ปีที่แล้ว

    உங்களுக்கு நன்றி கசடதபற குற்றியலுகரம் இன்னும் விரிவாக சொன்னால் நன்றாக இருக்கும் நன்றி

  • @camrinebezil863
    @camrinebezil863 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா..

  • @priyankajasmine44
    @priyankajasmine44 2 ปีที่แล้ว

    very very use full video sir tq sir😘😘😍😍

  • @parthibanv7237
    @parthibanv7237 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி. பயனுள்ளதாக இருந்தது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @thaiyalnayagithaiyalnayagi9673
    @thaiyalnayagithaiyalnayagi9673 2 ปีที่แล้ว

    Thankyou for your best questions 🙏

  • @jarulatha5757
    @jarulatha5757 2 ปีที่แล้ว +1

    I like it your video sir👍👍👍👍

  • @natrajanshamili3081
    @natrajanshamili3081 3 ปีที่แล้ว

    Super sir innum nalla question kodunga sir

  • @adhilakshminarayanasamy3902
    @adhilakshminarayanasamy3902 3 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்களும், வணக்கமும் ஐயா

  • @ssathya2736
    @ssathya2736 ปีที่แล้ว

    Very useful sir great job

  • @ragavimani7550
    @ragavimani7550 2 ปีที่แล้ว

    Use fulla erukkum

  • @pushnishgendral6806
    @pushnishgendral6806 5 ปีที่แล้ว

    Super a irukku true va innum Niraya ithae Mathiri upload pannuga 200 question keluga ithae porumaya konjam split panni per day ku apotha nallla revision kidaikikum true va nallla porumaya nallla ans panna mudiuthu entha book sollita revision pannitu varuvom sir innum Niraya question venum same model a

  • @mathumathi3486
    @mathumathi3486 5 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா. மேலும் மேலும் தொடருங்கள் உங்கள் பணியை.

  • @v.karpagamselvi4346
    @v.karpagamselvi4346 2 ปีที่แล้ว

    Rommba usefull ah erundhuchu sir

  • @ivankarthik8675
    @ivankarthik8675 5 ปีที่แล้ว

    Questions nalla iruku sir .Thanks

  • @vishalivnr2469
    @vishalivnr2469 5 ปีที่แล้ว

    Thks sir revise pana mathi iruku ipadi poduga konjam confuse pana mathiri ithu mathi daily pls poduga

  • @thilakkaarthik
    @thilakkaarthik 5 ปีที่แล้ว

    Super. Konjam fast a irundal nandraha irukum ayya

  • @mahdiya114
    @mahdiya114 2 ปีที่แล้ว

    Thanks sir ur tamil teach too good

  • @rajeshmsec456
    @rajeshmsec456 5 ปีที่แล้ว

    Thankyou sir... konjam kadinama iruntha nalla irukkum...

  • @karthikkeyan9322
    @karthikkeyan9322 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது. செய்யுள் உரைநடை இலக்கணம் என்ற கட்டமைப்பில் கேள்விகள் இடம் பெற்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். நன்றி

  • @Gomathi-nf3yd
    @Gomathi-nf3yd 2 ปีที่แล้ว

    Very much useful for examination

  • @krishobi1003
    @krishobi1003 5 ปีที่แล้ว

    Thank you very use fullthis video

  • @sonaimuthua9758
    @sonaimuthua9758 5 ปีที่แล้ว

    சார் சூப்பர் இதே போல கணக்கும் வீடியோ போட்டால் நல்லா இருக்கும்

  • @vigneshprakasam3626
    @vigneshprakasam3626 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.. உங்கள் பணி தொடரட்டும்..
    Pdf கொடுத்தால் மேலும் பயிற்சி செய்ய உதவியாக இருக்கும்.

  • @iswaryas8291
    @iswaryas8291 3 ปีที่แล้ว

    Superb sir helpful ah iruku

  • @gopinathg2893
    @gopinathg2893 5 ปีที่แล้ว

    very super sir,good explanation,its k

  • @bgmimoments2073
    @bgmimoments2073 5 ปีที่แล้ว

    நன்றி சார் காணொலி அருமை

  • @priyas9921
    @priyas9921 5 ปีที่แล้ว +1

    Very useful video sir this test mark score 45/50 so keeptup thank you

    • @ETWAcademy
      @ETWAcademy  5 ปีที่แล้ว

      Good... Keep it up

  • @user-mi8rx5gd7f
    @user-mi8rx5gd7f 5 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி தலைவா

  • @TikTok-zm1kn
    @TikTok-zm1kn 5 ปีที่แล้ว

    Superb video brother pls itha morning 6.00 clock 50questions evening 6.00 clock 50 questions potta ellarukkum innum use fulla irukkum so pls try us.thank you so much

  • @manibalan.t8467
    @manibalan.t8467 3 ปีที่แล้ว

    Super sir ennum konjam kashtama podunga easy ya erukku

  • @saravanansriram639
    @saravanansriram639 5 ปีที่แล้ว

    Thank u.usful video .100question kodunga.

  • @rinithalogu3578
    @rinithalogu3578 9 หลายเดือนก่อน

    Good 👍... But innum athigama question ❓ podunnga

  • @1cool1vijay
    @1cool1vijay 5 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @madhavanj2052
    @madhavanj2052 5 ปีที่แล้ว

    நன்றி மிக சிறப்பு

  • @vijayalakshmiviji9395
    @vijayalakshmiviji9395 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி sir, இலக்கணத்தில் இன்னும் கேள்விகள் எடுக்கலாம்.

  • @JayaKumar-bt6oi
    @JayaKumar-bt6oi 2 ปีที่แล้ว

    Sir nalla iruku sir super

  • @palanisamyrohith5132
    @palanisamyrohith5132 5 ปีที่แล้ว

    Very very useful thanks

  • @jarulatha5757
    @jarulatha5757 2 ปีที่แล้ว +1

    Very good sir👍

  • @rkjpriya8285
    @rkjpriya8285 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை!

  • @yogidecors1346
    @yogidecors1346 2 ปีที่แล้ว

    Sir, very useful for us, but plz increase the questions..100 ques...

  • @loguleela686
    @loguleela686 5 ปีที่แล้ว

    Super innam niraiya test podugnga

  • @SABARIRAJ_NAGARAJAN
    @SABARIRAJ_NAGARAJAN 5 ปีที่แล้ว

    Thank you sir... Useful..... PDF kudunga sir