ஆம், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இங்கு சென்றிருந்தேன்... அப்போது அந்த ஜீவனை கடுமையாக அடிக்கும் காட்சியை கண்டபோது, அங்கிருந்து வேதனையுடன் திரும்பினேன்... காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டியது ஒரு பெரிய ஜீவன், மனிதர்களின் வியாபாரத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் இங்கு இருக்கிறது... மனிதருள் எளியோரை வலியோர் வதைத்து அடிமைப்படுத்த முயன்று கொண்டிருக்க, இங்கோ வலியோர் தன் பலம் அறியாமல் எளியோரிடம் அடிவாங்கி அமைதியாய் தாங்கி கொள்வதை காணும் போது இதயம் கனத்தது... வாழ்வின் மிக பெரிய படிப்பினையை அந்த வாயில்லா ஜீவன்கள் கற்றுத் தந்த அத்தருணம் மறக்க முடியாதது... வாழ்வில் என்றும் மறக்க கூடாதது... இவ்வுலகில் இவ்வாறு இருக்கும் அனைத்து உயிரினங்களுக்குமான பிரார்த்தனைகளுடன்... 🧘♂🧘♂🧘♂
Bro super ❤
Informative 😮
Great
Thank you sis 🥳🤩
Super
Awesome 👏
Thanks bro
Nice video, plz add English subtitles. Love from Assam.
If you want to study South Indian Languages
ஆம், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இங்கு சென்றிருந்தேன்...
அப்போது அந்த ஜீவனை கடுமையாக அடிக்கும் காட்சியை கண்டபோது, அங்கிருந்து வேதனையுடன் திரும்பினேன்...
காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டியது ஒரு பெரிய ஜீவன், மனிதர்களின் வியாபாரத்திற்காகவும், மகிழ்ச்சிக்காகவும் இங்கு இருக்கிறது...
மனிதருள் எளியோரை வலியோர் வதைத்து அடிமைப்படுத்த முயன்று கொண்டிருக்க,
இங்கோ வலியோர் தன் பலம் அறியாமல் எளியோரிடம் அடிவாங்கி அமைதியாய் தாங்கி கொள்வதை காணும் போது இதயம் கனத்தது...
வாழ்வின் மிக பெரிய படிப்பினையை அந்த வாயில்லா ஜீவன்கள் கற்றுத் தந்த அத்தருணம் மறக்க முடியாதது... வாழ்வில் என்றும் மறக்க கூடாதது...
இவ்வுலகில் இவ்வாறு இருக்கும் அனைத்து உயிரினங்களுக்குமான பிரார்த்தனைகளுடன்... 🧘♂🧘♂🧘♂
700Rs charge 10 min
HMMM HMMMM HMMMM SONTHA KURALIILL PAADA ROMBA NAALA AASAI ..... HA HA HA ANTHA PAAT TU PA