ஆட்டு எரு எப்படி தயாரிக்கனும்? எப்படி பயன்படுத்தனும்? எங்க வாங்கலாம்? how to make goat manure home

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ค. 2022
  • No 1 organic best fertilizer for soil is goat manure 🐐 ஆட்டு எரு தயாரிக்கும் முறை 🐐 ஆட்டு எரு 🐑 ஆட்டு எரு எப்படி பயன்படுத்தனும் 🐏 எவ்வளவு பயன்படுத்தனும்🐐 எங்க வாங்கலாம் How to preparation goat manure in tamil🪱 how to make goat manure at home.
    #goat_manure #terrace_garden #மாடித்தோட்டம்
    Welcome To Our Channel, In this channel we post organic terrace garden related videos, Subscribe this channel and support us.
    எங்கள் சேனலுக்கு வருக, இந்த சேனலில் நாங்கள் ஆர்கானிக் மொட்டை மாடி தோட்டம் தொடர்பான வீடியோக்களை இடுகிறோம், இந்த சென்னலை சந்தா செய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும்.
    Thank you friends happy gardening
    Arun R
    -----------------------------
    INSTAGRAM :
    / aruns_terrace_garden
    FACEBOOK : / aruns.garden
    ---------------------------
    #Arun's_terrace_garden
    #arun's_terrace_garden
    #arun'sterracegarden
    #innovative_ideas
    #vermicompost
    #மாடித்தோட்டம்​
    #maadi_thottam​
    #terrace_garden​
    #Maadithottam​
    #Terracegardening
    #terrace_gardening​_craft
    #maadi_thottam​
    #maadi_thottam_ideas_in_tamil​
    #maadi_thottam_for_beginners​
    #maadi_thottam_tamil​
    #maadi_thottam_tips_in_tamil​
    #gardenideastamil​
    #gardeningintamil​
    #free_gardening
    #waste_material_using
    #water_can_ideas
    #garden​ tamil
    #gardening​ ideas for home in tamil
    #maadi_thottam_for​
    #maadi_thottam_tips_for_beginners_in_tamil​
    #ideas_for_maadi_thottam​
    #terrace_gardening​
    #terrace_gardening_for_beginners​
    #gardening_for_beginners​
    #terrace_garden_ideas_in_tamil​
    #terrace_garden_ideas​
    #how_to_start_terrace_garden​
    #how_to_start_terrace_gardening_in_tamil​
    #how_to_use_organic_fertilizer​
    #terrace_garden_in_tamil​
    #organic_terrace_garden
    #less_budget_garden
    #terrace_garden_innovative_ideas
    #atg
    how to make vermi compost, vermi compost

ความคิดเห็น • 75

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +5

    Sir thambi எப்பவுமே நான் சொல்றது என்னன்னா நீங்க எப்பவுமே வேற லெல்தான் ரொம்ப நல்ல யூஸ்புல் வீடியோ இப்ப நல்ல சீசனா இருக்கு மழை எங்க ஊர்ல தினமும் மழை நன்றி சார் தம்பி எங்க வீட்டு வாசல்ல தினமும் ஆடு வந்து எரு ஈஸியாவே கிடைக்கற்து நானும் டிரை பண்றேன் சார்தம்பி நன்றி Happy gardening 👍👍👍👍👍👍

  • @sujeerajasekaran6021
    @sujeerajasekaran6021 2 ปีที่แล้ว +3

    உங்களது இயற்கை ஆர்வம் பலருக்கு முன் உதாரணம் 🙌

  • @monamani448
    @monamani448 ปีที่แล้ว

    Super anna...I will prepare this in next week.. useful video 🙏🙏🙏🙏

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +1

    புதுமையான முயற்சிகளை தேடி தேடி செய்து வருகின்றீர்கள் அருமை நண்பரே நன்றி

  • @Manjucreatives
    @Manjucreatives 2 ปีที่แล้ว +4

    Recently I too started collecting these ...but today I am very glad becoz you shared a very useful video about how to use goat manure in a proper way.
    TQ you brother 🙏💐

  • @user-bs9fp9uq4z
    @user-bs9fp9uq4z 9 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி இந்தத கவல் தந்ததிற்க்கு பயன்னைள்ள தகவல்👍🙏❤

  • @makwellcontainercare4241
    @makwellcontainercare4241 2 ปีที่แล้ว +1

    அருமை அருண்....கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல தோட்டம் அமைந்துவிடும்....தங்களின் குறிப்புகள் அனைத்தையும் குறிப்பெடுத்து பின்பற்றினாலே போதும்...வாழ்த்துகள்- வான்மதி/ சென்னை

  • @SahidhaBanu-dz1dz
    @SahidhaBanu-dz1dz 10 วันที่ผ่านมา

    Super sir

  • @gnanamalar7638
    @gnanamalar7638 2 ปีที่แล้ว +2

    ஆட்டு உரம் நிறைய என்கிட்ட இருக்கு. அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருந்தேன் தக்க சமயத்தில் அருமையான பதிவு. ரொம்ப ரொம்ப நன்றி அருண் தம்பி... 💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @shanmugasundaram5043
    @shanmugasundaram5043 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல். நீங்களே இப்படி தயார் செய்து விற்பனை செய்யலாமே?

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      Yes correct, but busy in office work so not possible 😉, anyone take it and start business

  • @masumichan661
    @masumichan661 2 ปีที่แล้ว +1

    Fantastic fertilizer. Thanku bhai

  • @vasukivasppa2382
    @vasukivasppa2382 2 ปีที่แล้ว +1

    What an idea ! Rocking as usual.

  • @shanthikesavan6080
    @shanthikesavan6080 2 ปีที่แล้ว +1

    Brother meegavum Arumayana pathivu vazhga valamudan vazhga pallandu

  • @amutharamesh6632
    @amutharamesh6632 ปีที่แล้ว

    Very useful video thanks for sharing so happy 💐💐💐👍

  • @santhiganesan6208
    @santhiganesan6208 2 ปีที่แล้ว +1

    Super thambi 👌👌👍

  • @BAHA_LIFE624
    @BAHA_LIFE624 4 หลายเดือนก่อน

    Rasi organic in madurai la irukum 1 kg 8 rs than nalla powder irukum

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 2 ปีที่แล้ว +1

    Useful clear steps

  • @indumathyrajeshkumar5989
    @indumathyrajeshkumar5989 2 ปีที่แล้ว +1

    Very nice idea👌👌

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 ปีที่แล้ว

    Good information, thanks bro , Could you please advice me how do I use chicken manure?

  • @harinis1127
    @harinis1127 2 ปีที่แล้ว +1

    👌🏽clear explained sir

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 2 ปีที่แล้ว +2

    Useful video

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 2 ปีที่แล้ว +1

    Super thambi. Attu uram patri epadi use pananum endru theriyamal erundha enaku nalla pathivai kuduthierkal thambi. Thank you.

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 2 ปีที่แล้ว +2

    சிறந்த வேலைவாய்ப்புடன் கூடிய புதிய தொழிலுக்கான ஆலோசனை சொல்லி தரும் நிகழ்ச்சியாககூட இருக்கிறது. வாராந்திர ஆட்டு சந்தை கூடுமிடத்தில் நேரடியாகவோ, ஆட்களை வைத்து சேகரித்து பணம் ஈட்டும் தொழிலை தொடங்கலாம்! Happy Gardeniing!

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      Thank you sir , yes correct இந்த video வைத்து தொழில் கூட தொடங்கலாம் 👏

  • @malaraghvan
    @malaraghvan 2 ปีที่แล้ว +1

    I am in Bangalore and I get this goat manure very easily

  • @RED_king_98
    @RED_king_98 2 ปีที่แล้ว +1

    Bro, chicken manure pathi oru video podunga plz

  • @malaraghvan
    @malaraghvan 2 ปีที่แล้ว +2

    இத்தனை ஊட்ட சத்துடன், நான்கு நாட்கள் ஊற வைத்த புண்ணாக்குகளையும்(வேப்பம் புண்ணாக்கு, கடலை மற்றும் எள் புண்ணாக்குகளையும் சேர்க்கலாம். மிகவும் சத்தானது

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว +1

      Yes correct sister, whatever we have we will add to this fertilizer, Thank you sister happy gardening

  • @poongodiphr4529
    @poongodiphr4529 2 ปีที่แล้ว +1

    Hi nro
    பக்கத்துல ஒரு வீட்ல கேட்ருக்கேன் ப்ரோ, வந்து எடுத்துக்க சொல்லியிருக்காங்க,.
    இதுவும் நல்ல பயனுள்ள தகவல்தான், இதை எவ்வளோ நாட்களுக்கு Store செய்யலாம் ப்ரோ

    • @arunsterracegarden
      @arunsterracegarden  ปีที่แล้ว

      No validity, use life long.. thank you happy gardening

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 ปีที่แล้ว +2

    Very useful information. Thank you Sir.

  • @sabare.d5737
    @sabare.d5737 5 หลายเดือนก่อน

    அண்ணா செடி வெக்கற அப்போ இந்த ஏருவ போடலாமா அண்ணா...
    இல்லை செடி வெச்ச அப்றம் இதை தூவி விடலாமா
    அப்படி செடி வெக்கிற அப்ப கொட்டி வெச்சா வேர் கருகிரும் னு சொல்ராங்க உண்மையா அண்ணா

  • @padmaideas
    @padmaideas 2 ปีที่แล้ว +1

    நான் ஆட்டு எரு மட்டுமே use பண்ணுகிறேன்..அதுபோக liquid fertilizers only.நல்ல வளர்ச்சி..

  • @user-nf2gs7hi3z
    @user-nf2gs7hi3z 4 หลายเดือนก่อน

    வெயில் காலத்தில் பயன்படுத்தலாமா

  • @sabeithaschannel
    @sabeithaschannel ปีที่แล้ว

    காய்கறிகழிவு உரத்திற்க்கு ஆட்டு உரம் சிறிது போடலாமா?? Bro

  • @itssarasspecial9780
    @itssarasspecial9780 ปีที่แล้ว

    Sir ethu enaku kidaikuma

  • @bala4Lifestyle
    @bala4Lifestyle ปีที่แล้ว +1

    Anna sekaram kanavu thottam vangi athil vivasayam panuga .....

  • @davidesther6352
    @davidesther6352 ปีที่แล้ว +1

    I'm in Vellore dist. How to get bio fertilizer and where to get bro?

    • @arunsterracegarden
      @arunsterracegarden  ปีที่แล้ว

      It available all nursery or horticulture department if not available contact this number they will send courier +91 6382 465 602(sj organic salem)

  • @thilipkumarh
    @thilipkumarh 2 ปีที่แล้ว +1

    உயிர் உறங்கள் எங்கு வாங்குறீங்க நண்பரே. Online ல option ஏதும் தெரியுமா. நான் மதுரைல இருந்து

    • @arunsterracegarden
      @arunsterracegarden  ปีที่แล้ว +1

      நர்சரில கிடைக்கும், horticulture department கிடைக்கும், or you contact this number sj organic salem +91 6382 465 602 they send courier

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว +1

    Aattu urathai neradiya vaitthalu uramthan. வீட்டை sedikku இது porthum. Aanal vivasaya tthukku ithu satthiya padaathu.

    • @arunsterracegarden
      @arunsterracegarden  ปีที่แล้ว

      Yes bro , வயல்களுக்கு வேறு வழி இருக்கு , குழி வெட்டி செய்யவேண்டும் , இந்த வழி மாடி தோட்டத்துக்கு மற்றும் வீட்டு தோட்டத்திற்கு, நன்றி 🙏

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 2 ปีที่แล้ว +1

    ஆட்டு எருவை அப்படியே ஒரு ஒரு கைப்பிடி செடி தொட்டியில் போட்டு மண்ணை மூடி தண்ணீர் விட்டால் நல்ல பலன் கிடைக்குமா?

    • @arunsterracegarden
      @arunsterracegarden  2 ปีที่แล้ว

      கண்டிப்பா பலன் கிடைக்கும், உடனே கிடைக்காது கொஞ்சம் காலம் ஆகும், நல்லா காயவைத்து பயன்படுத்தவும், நன்றி

    • @krishnaveniranganathan6138
      @krishnaveniranganathan6138 2 ปีที่แล้ว

      நன்றி Sir.

  • @meerabais3193
    @meerabais3193 ปีที่แล้ว +1

    சின்ன ரோடு இருந்து போட்டா norungidum தம்பி

  • @sumathyshanmugavel6485
    @sumathyshanmugavel6485 2 ปีที่แล้ว +1

    Uyir urangal enge kidaikkum