அகிலம் வியக்கும் தில்லை நடராஜர் கோவில் , சிதம்பரம், Chitambaram Natarajar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 219

  • @bhuvaneswarimanoharan2371
    @bhuvaneswarimanoharan2371 3 ปีที่แล้ว +44

    சிதம்பரம் போய் நடராஜரை தரிசனம் கிடைத்தது ‌ஆருத்ரா தினம் அன்று நன்றி from Hyderabad

    • @annur7808
      @annur7808 2 ปีที่แล้ว

      I'm pnjkkopl

  • @luxhmybala5314
    @luxhmybala5314 3 ปีที่แล้ว +20

    ஓம் நமசிவாய சிதம்பரம் போய் நடராயப்பெருமான் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி .உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @subathrashekar3105
    @subathrashekar3105 3 ปีที่แล้ว +5

    கணேஷ், நவீன்! இனிய காலை வணக்கம்! சிதம்பரம் நடராஜர் கோயில் வீடியோ ரொம்ப அருமை, கோயில் பற்றிய தகவல்கள், விளக்கங்கள் ரொம்ப ரொம்ப அருமை, சிதம்பர ரகசியம் பற்றி சொன்னவிதம் ரொம்பவும் அழகு, உண்மையில் நேரில் தரிசித்தது போன்ற உணர்வைத் தந்தது, சூரிய ஒளியில் கோபுரம் அற்புதமாக இருந்தது"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!"ஆருத்ரா தரிசனத்தன்று நல்ல ஓர் தரிசனம் (வீடியோ வழியாக),
    மிக்க நன்றி மக்களே!
    "அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி"வாழ்க வளமுடன்!"
    "திருச்சிற்றம்பலம்!"🙏🙏🙏☘️☘️☘️☘️🌹🌹🌹🌹🌹💐💐🪔

  • @thara1605
    @thara1605 3 ปีที่แล้ว +5

    மிக நன்றி கணேஷ். ஆருத்ரா தரிசனம் அன்று நம் ஆலய தரிசனம் அருமையாக இருந்தது. மழை பெய்து பேரழகாய் காட்சி தந்தது ஆலயம். நிறைவான உணர்வு. வாழ்க வளமுடன்..✋☝️🚩🙏

  • @padmaideas
    @padmaideas 3 ปีที่แล้ว +9

    Thankyou so much for this video ....
    சிதம்பரம் நடராஜர் கோவிலின் வரலாறு தங்கள் video மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.... நேரடியாக சென்று தரிசனம் செய்தது போல இருந்தது... மிக பழமையான கோயிலின் அமைப்பு பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்..... நேரில் சென்று தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு உங்கள் பதிவுகள் அருமை 👍 நன்றி சகோதரரே 🙏 பயணம் தொடர வாழ்த்துக்கள் 💐💐💐.....
    திருப்பூரிலிருந்து பத்மா....

  • @Pirashanth755
    @Pirashanth755 3 ปีที่แล้ว +16

    வணக்கம் அண்ணா நான் ஈழதமிழன்(கிழிநொச்சி)Swiss இல் இருந்து அருமை அருமை கோவிலை பார்க்கும் போது என் கண்ணே கலங்கிவிட்டது நன்றி அண்ணா உங்கள் சைவ பணி தொடர வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் அருமை வாழ்க பல்லாண்டு உங்கள் சகோதரன் நன்றி ........

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 2 ปีที่แล้ว

      கிளிநொச்சி

    • @mania1726
      @mania1726 2 ปีที่แล้ว

      Sivaya. Namaka.

    • @SekarBs-lx9bx
      @SekarBs-lx9bx 6 หลายเดือนก่อน

      LLC LLC LLC LLC LLC q

  • @sankarankonar2505
    @sankarankonar2505 3 ปีที่แล้ว +4

    நடராஜனின் தரிசனமே புவியில் தேடக் கிடைக்காத தரிசனமே.விமானத்தை நம் உடலுடன் உண்டான தொடர்பு விளக்கம் அருமை, வரலாற்று வருணனை பதிவு சிறப்பு நேரில் தரிச்ச திருப்தி நன்றி பல கோடி

  • @sankar261
    @sankar261 3 ปีที่แล้ว +8

    You can enter the temple from all the Rajagopurams in 4 directions. Something very very rare as I have seen. One piece of additional info. This temple is maintained and managed by Thillai Vaazh Anthanars who came along with Lord Nataraja from divine world to serve him as per puranas. There are about 150-200 family of Dikshithars who serve the temple hereditary. There is no Hundi, no queue, no special darshan at this temple. God is for everyone. Thanks once again Sri Raghav for the beautiful video.

  • @nkbalaji3824
    @nkbalaji3824 3 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம் super ji

  • @chandralekha6296
    @chandralekha6296 3 ปีที่แล้ว +11

    Chidambaram Natarajar Temple is one of the famous Historical Temple. Beautiful Architecture and wall paintings. You explained very well. Excellent Kopuram view and fantastic Coverage.
    Vera Level Vlog. Thank you so much to you and Naveen. All the Best 🙏🙏

  • @azalraja436
    @azalraja436 3 ปีที่แล้ว +19

    சிதம்பரம் கோவிலுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. என்னவென்றால், பஞ்ச சபை ஆலயத்தில் ஒன்றாகவும், பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

  • @MahaLakshmi-dr1wj
    @MahaLakshmi-dr1wj 3 ปีที่แล้ว +1

    இது போல் விளக்கமாக நீங்கள் சொல்வது மீண்டும் உங்கள்வீடியோக்க லை பார்க்க தோன்று கிறித்து நன்றி

  • @devakinarasimhan
    @devakinarasimhan ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் ,our father shiva நடராஜன் surely will shower his blessings on you and your team,thank you for this video 🙏🙏🙏,clear info

  • @kalaivani5698
    @kalaivani5698 2 ปีที่แล้ว +6

    எங்க ஊர் சிதம்பரம் 👌👌👌👌

  • @thanuthanu406
    @thanuthanu406 2 ปีที่แล้ว

    மிகவும் உன்னதமான பதிவு மென்மேலும் உங்கள் இறைபணி தொடர வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய உங்களால் எம்பெருமானை தரிசிக்கும் பேறு பெற்றோம் ஓம் நமசிவாய

  • @malasundari5024
    @malasundari5024 3 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதமாக விளக்கத்துடன் வீடியோ அருமை நன்றிகள் இருவருக்கும்

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி Mr கணேஷ் ராகவு ஓம் நமசிவாய

  • @lalithanagarajan9165
    @lalithanagarajan9165 2 ปีที่แล้ว

    சிதம்பரம் கோவில் நன்றாக சுற்றி பார்த்து நடராஜரை தரிசித்த திருப்தி இருக்கிறது .
    உங்கள் உரையும் நன்றாக இருக்கிறது . தினமும் உங்கள் programmeஇரவில் பார்த்தல் ஒரு கோவில் பார்த்த மாதிரி இருக்கிறது ‌நன்றி

  • @kanmani1938
    @kanmani1938 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி வாழ்த்துக்கள்

  • @Dhaarani-fh3sf
    @Dhaarani-fh3sf 3 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனம் காண செய்தது மிகவும் அருமையாகவும் மற்றும் சந்தோஷமாக இருந்தது 🙏🏻🙏🏻🌺🌺🙏🏻🙏🏻

  • @hemavathy3544
    @hemavathy3544 ปีที่แล้ว

    அருமையான தரிசனம் தம்பி,super எனக்கு எப்போ இந்த பாக்கியம் கிடைக்கும்னு தெரில அருமை,ramiyamana மழை pozhivil ஈசனின் தரிசனம் சூப்பர் பா 🤗🤗🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @deepaloganathan4062
    @deepaloganathan4062 3 ปีที่แล้ว +2

    பெரும் கொடுப்பினை மிகவும் நன்றி

  • @rathy_v
    @rathy_v 2 ปีที่แล้ว +1

    BEAUTIFUL temple I can say heart of the Hinduism specify I loved your video to see the entrance with 108 thandavam

  • @akumaraniway
    @akumaraniway 3 ปีที่แล้ว +6

    Om Nama Sivaya...Thillai Ambala Nataraja...Om Namo Govindaraja...Thank you GR, really covered the complete Chidambaram temple with perfect explanation, Thanks again and continue your divine journey at cuddalore dist and awaiting for more videos.

  • @devadurai9689
    @devadurai9689 3 ปีที่แล้ว +3

    OM Namasivaya🙏.. Arumai

  • @gowrishankar4580
    @gowrishankar4580 3 ปีที่แล้ว +2

    Shivaya Nama No words to Explain Brother Really Good👍👍👍👍👍

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 8 หลายเดือนก่อน

    பதிவு அருமை சகோதரா நன்றி அன்புடன் உங்கள் தயா ❤❤

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 3 ปีที่แล้ว +3

    Evening time approximately 5.30 manikku Chidambaram kovil ah ninnal anga vithyasamana kaathu adikkum..vera level feel..
    Kaylaya parvathathula erukura mathiri erukkum

  • @selvaraninadarajah5391
    @selvaraninadarajah5391 3 ปีที่แล้ว +2

    எவ்வளவு நன்றிகள் சொன்னாலும்போதாது.இன்றைய நாளில் இத்தகைய சிறப்பான தரிசனம் தந்தமைக்கு கோடி புண்ணியம்உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்மற்றும் நவீன் க்கும்கிடைக்கும்.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 ปีที่แล้ว +12

    🙏சிவ சிவ🍀🌸திருச்சிற்றம்பலம்🌹🙏🙏

  • @மணிமாறன்-ற4ங
    @மணிமாறன்-ற4ங 3 ปีที่แล้ว +1

    ஹாய் ராகவா நீங்கள் கடலூர் வரப்பவே எனக்கு சந்தேகம் தான் நீங்கள் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க தான் போக போகிறேன் நினைத்தேன் அதே போல் தான் நடந்தது

  • @lathas3595
    @lathas3595 2 ปีที่แล้ว +2

    Thanks a lot for having shared the amazing appearance of our cultural 'pokisham' of koil. Nothing could be substituted

  • @flowergold8398
    @flowergold8398 2 ปีที่แล้ว

    This Chitambaram Natarajar Temple video view Awesome thank you

  • @jayasreeshanker
    @jayasreeshanker 2 ปีที่แล้ว

    நான்கு வருடங்கள் இங்கு வசிக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு. நடந்து நடந்து ரசித்த கோயில். தெய்வீகம். அதிசய அனுபவங்கள் பெற்ற திருத்தலம். மகிழ்ச்சி.மிக்க நன்றிகள்.

  • @luxhmybala5314
    @luxhmybala5314 3 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த தரிசனம் மிக்க நன்றி

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 7 หลายเดือนก่อน

    கண்களால் தரிசிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.நேரில்கண்டதுபோல் உணர்வு.

  • @gayathrijayagopal9629
    @gayathrijayagopal9629 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா இருவருக்கும் நன்றி

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 2 ปีที่แล้ว

    Bro., Ganesh Raghav, very nice capture. Your explanation also very, very nice.

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 2 ปีที่แล้ว

    Sambo maha deva super darshan. Mr Ragav

  • @renubala22
    @renubala22 2 ปีที่แล้ว +3

    Thank you so much. Visited many temples in South India but missed this amazing temple. So happy you have shared your experience.🙏🙏

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 8 หลายเดือนก่อน

    சிதம்பர நடராஜர் கோயில் இது வரை பார்த்து இல்லை உங்களுடன் இணைந்தது நானும் நடராஜரை பார்த்தது போல இருந்தது நன்றி சகோதரா உங்கள் அன்பன் தயா❤❤

  • @ravime2192
    @ravime2192 3 ปีที่แล้ว

    கோபுர தரிசணம்..கோடி நன்மை...திருசிற்றம்பலம்......வேங்கடவனின் கோபர தரிசனம்...அம்மன் தரிசனம்...புஷ்கரணி...நவகிரலிங்கங்கள்...நந்தி பகவான்...ஆருத்ரா தினத்தில் இந்த தரிசனம் செய்ய வைத்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...21.12.21

  • @sathyarajesh9580
    @sathyarajesh9580 2 ปีที่แล้ว +2

    Thank you very much... nostalgia feeling...night dharshan is called arthajama poojai...you will feel like you are in kailash..goose bumps when seeing your video itself...it will take almost a whole day to completely see the temple...🙏🙏

  • @swarnalatha9520
    @swarnalatha9520 2 ปีที่แล้ว +1

    Great temple& one among pancha boothasthalam. Visited many times still feeling that we should visit again. Om Sivagami samedha anandha nataraja potri potri.

  • @ravime2192
    @ravime2192 3 ปีที่แล้ว +2

    கோவில் சுற்றிய பிறகு நீங்கள் கூறிய விளக்க உறை மிக அற்புதம்...நன்றிகள்

    • @skcarkark7206
      @skcarkark7206 3 ปีที่แล้ว

      நண்பரே உரை என்பதே சரி. உறை = cover. தங்களின் மேற்பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் நண்பரே.

    • @ravime2192
      @ravime2192 3 ปีที่แล้ว

      @@skcarkark7206 நன்றிகள்

  • @sakthismakeover
    @sakthismakeover 2 ปีที่แล้ว +5

    எங்கும் திருநடனம்..... 🙏🏻 எல்லாம் திருநடனத்தால்..... 🙏🏻 ஓம் நமசிவாய..... 🙏🏻 திருச்சிற்றம்பலம்..... 🙏🏻

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @user-shiva810
    @user-shiva810 3 ปีที่แล้ว +3

    இன்று ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெற்றது

  • @malinisundareswaran
    @malinisundareswaran 3 ปีที่แล้ว +3

    Thank you Ganesh and Naveen for darshan of Chidambaram on Arudhra Dharisanam day🙏🙏

  • @bharathi.s2572
    @bharathi.s2572 3 ปีที่แล้ว

    Hi Raghav Sir... romba naala aasai pattu innum pogala... ungalala today pathuten... Thanks Sir

  • @dru.s.d..chidambaram4457
    @dru.s.d..chidambaram4457 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். இருந்தும் இன்னும் சிறப்புக்கள் இருக்கிறது .உங்கள் வாயால் சொல்ல வேண்டும். நன்றி சிறப்பு ..

  • @uthradevi9734
    @uthradevi9734 ปีที่แล้ว

    Complete temple history, explained we also travelled through the video

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 3 ปีที่แล้ว +1

    Niga life ah nalla padiya erupiga.. all the best for your successful future

  • @kmangalam6369
    @kmangalam6369 2 ปีที่แล้ว

    நிங்க ‌ரெம்ப புண்ணியம் பண்ணி ‌இரூகிங்க உங்கள்ளாள எங்கள்ளூக்கும் சிவ தரிசனம் ‌கிடைசுது உங்களுக்கு என்னோட கோடி நமஸ்காரம் ரொம்ப ரொம்ப நன்றி

  • @krishnaprassad4232
    @krishnaprassad4232 7 หลายเดือนก่อน

    Very well described and video presentation is excellent, gives a feeling of having visited in person live.....Pranams !!!!!

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 ปีที่แล้ว

    Amazing video. We felt as if we had visited. Thanks for uploading

  • @voyageesan5029
    @voyageesan5029 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏
    நமசிவய
    உள்ளார்ந்த, மனதாழ்ந்த, நெகிழ்வுடனான, நன்றிகள்.
    சிவயநம
    🙏🙏🙏🙏🙏

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 2 ปีที่แล้ว

    அருமை அற்புதம்.திருச்சிற்றம்பலம்

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 3 ปีที่แล้ว +2

    Vera level coverage ma... Awesome 👍👍. That too highly divine

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 மிக்க நன்றி 👌

  • @siveshkumar9486
    @siveshkumar9486 3 ปีที่แล้ว +12

    அண்ணா சிதம்பரம் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பிச்சாவரம் சதுப்பு நிலம் காடுகள் அதில் படகு சவாரி அற்புதமா இருக்கும்

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 3 ปีที่แล้ว

    Very nice video om Namashivayah Thank you Ganesh Raghav

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 ปีที่แล้ว +8

    ஓம் நாம சிவாய ❤❤

  • @Jayanthi234Jayanthi
    @Jayanthi234Jayanthi 8 หลายเดือนก่อน

    Valthukkal

  • @puspadewi7661
    @puspadewi7661 2 ปีที่แล้ว

    SIVA SIVA 🙏 I don't know how to thank you Ayya but let GOD Blessings be with Us Once again thank you so much for wonderful video Love from Malaysia 🙏

  • @parvathinatarajan241
    @parvathinatarajan241 3 ปีที่แล้ว

    Thank you very much for this wonderful video

  • @baluthalavaybalubalu4816
    @baluthalavaybalubalu4816 ปีที่แล้ว

    Very nice Om Shivaya namaha

  • @malathyilango4597
    @malathyilango4597 3 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி

  • @kokilakannaiyan5489
    @kokilakannaiyan5489 3 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @aarunkumar7458
    @aarunkumar7458 2 ปีที่แล้ว

    சூப்பர் bro

  • @malligakamaraj7998
    @malligakamaraj7998 3 ปีที่แล้ว +2

    ஓம்சிவசிவஓம் மிக்கநன்றி

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 2 ปีที่แล้ว

    Good effort gr n naveen.nice dharshan n xplanation. 🙏🙏🙏👌

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว

    Thanks valga valamudan

  • @Gajendran82Temple
    @Gajendran82Temple 3 ปีที่แล้ว +1

    Hello bro, எப்ப வந்தீங்க, நான் சிதம்பரம், உங்கள பாக்காம மிஸ் பண்ணிட்டேன்

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 3 ปีที่แล้ว

    Ovoru pathivum arumai🙏🙏

  • @KJayanthi-co2kc
    @KJayanthi-co2kc 5 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி

  • @sankar261
    @sankar261 3 ปีที่แล้ว

    Namaskaram Raghav. Thanks for the beautiful video. Very happy to have you in my hometown.

  • @dr.soumyasworld1177
    @dr.soumyasworld1177 3 ปีที่แล้ว

    Excellent ..thanks to show us..God bless you🙏🏻

  • @jeevaraja9941
    @jeevaraja9941 2 ปีที่แล้ว

    sooper

  • @SunilKumar-uz2hq
    @SunilKumar-uz2hq 3 ปีที่แล้ว

    Really Superb keep going 👏

  • @veerarajuveerararaju3177
    @veerarajuveerararaju3177 2 ปีที่แล้ว

    Super cute 🙏🙏🙏

  • @shenbagavalirajendran1971
    @shenbagavalirajendran1971 2 ปีที่แล้ว

    தம்பி Ganesh நமச்சிவாய வாழ்க புனித தொழில் செய்கிறாய் நடக்க முடியாத எனக்கு தினமும் போட்டு போட்டு கும்பிடுகிறேன் சிவனே வந்து உனக்கு பிறப்பார் நான் ஒரு ex. Bank employee இப்படி ஒரு நல்ல ஆன்மாவா என்று வியக்கிறேன் இறைவனுக்காக நேரமும் Energy யும் செலவிடுவது உன் பரம்பரைக்கே காவல் எனக்கு பேசா நவீனையும் பிடிக்கும் கணபதி கூட எலி மாதிரி அவர் மாதிரி அமைதியா இருக்க நினைக்கிறேன காஞ்சி வந்தால் சந்திக்கிறேன நாங்கள் போரூர் தொண்டைமண்டல மடத்தில் சிவபூசை எடுத்து 15 வருடமாக செய்து வருகிறேன் என்.திருப்தியான ஆசீரவாதம் 2ங்களுக்கும் உன் அம்மா அப்பாவிற்கும் தம்பிக்கும்

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 3 ปีที่แล้ว

    Nadarajar dhrisanam migàvum àrumaiyana pathivu thanks thambi Naveen

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553 ปีที่แล้ว +1

    omnamasivaya govinthaperumalukku namaskaram paranthakasolan kooraiveinthan nataraja perumanukku vazhka sithambaram

  • @rainycloudsvibes5343
    @rainycloudsvibes5343 2 ปีที่แล้ว

    வீடியோ 👍👍💥

  • @luxhmybala5314
    @luxhmybala5314 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @natarajanchokkalingam3990
    @natarajanchokkalingam3990 3 ปีที่แล้ว +1

    Arumai 🙏🙏🙏🙏🙏

  • @nathiyanathiya861
    @nathiyanathiya861 3 ปีที่แล้ว

    Om namasivaya thiruchitrambalam nandri ragav 🙏🙏🙏🙏🙏 gurunadhar manivasagarin arul eam pearuman nadarajarin arul ungaluku pari pooranamaga keadaikum omm namasivaya

  • @vasanthiselvaraj5298
    @vasanthiselvaraj5298 3 ปีที่แล้ว

    Super Ganesh Thanks

  • @paripraghathi9885
    @paripraghathi9885 2 ปีที่แล้ว

    Supper raagaw

  • @venkatvenkatesh4418
    @venkatvenkatesh4418 2 ปีที่แล้ว

    Thanks gansh Ragus

  • @kasturipillay6626
    @kasturipillay6626 2 ปีที่แล้ว

    South Indian temples are the best. 👍❤❤💥❤❤💜💥👍👍🙏🙏🙏

  • @thaannyamagesh7820
    @thaannyamagesh7820 3 ปีที่แล้ว

    tq and wishing you advance happy new year gr bro.. also wish you best wishes to acheive 200k subs soon before new year

  • @RajKumar-db6ri
    @RajKumar-db6ri 3 ปีที่แล้ว

    Very nice

  • @kalaiyer5348
    @kalaiyer5348 3 ปีที่แล้ว +1

    Thanks Ganesh thambi .on Arundhra tharisanam day showed us the temples 4.gopurams r super.also chidambara ragadiyam.also excellent. In this video your voice is.slow please some people wear hearing aids.sobwry.difficult toconcentrate.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nayagamsaba8678
    @nayagamsaba8678 2 หลายเดือนก่อน

    சிதம்பரன சிறப்பு தாம்பா நான் அந்த ஊர்ல பொறந்தேன்னு சொல்றது பெருமைப்படுறேன்பா

  • @keerthivittal5609
    @keerthivittal5609 3 ปีที่แล้ว

    Super explanation thank u for your effort 🙏

  • @thangadurait6815
    @thangadurait6815 3 ปีที่แล้ว

    Super video anna

  • @rajalakshmirajalakshmi3752
    @rajalakshmirajalakshmi3752 3 ปีที่แล้ว

    Hai ganeshragav eppadi irukkinga?
    Chidambaram nadarajar kovil padhivu
    Miga arumaiyaga irundhadhu manadhirkku niraivagavum irundhadhu
    Ippadhivukku mikka nandri

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 ปีที่แล้ว +1

    Enga uru😍🔥💪