இனிமே REAL ESTATE ஒரு மோசமான முதலீடு! அரசுக்கு நன்றி🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 314

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 2 หลายเดือนก่อน +32

    1950ல் தி நகரில் ஒரு பிளாட் விலை 500ரூபாய்.வாங்க ஆள் இல்லை.பணமும் இல்லை.இன்று தி.நகரில் ஒரு பிளாட் என்ன விலை?ரியல் எஸ்டேட் தவறு இல்லை.சரியான இடத்தில் சரியான முடிவு சரியே.அதிர்ஷ்டமும் வேண்டும்.எந்த அவசரத்துக்கு ம் சொத்தை தனிமனிதர் விற்கவே கூடாது.உழைக்க வேண்டும் ‌.விற்கூம நினைப்பு வரவே கூடாது.

  • @mpbabubabu4755
    @mpbabubabu4755 หลายเดือนก่อน +5

    நான் 2004 ம் ஆண்டு ரூ.700000க்கு வங்கி கடன் மூலம் வீடு வாங்கினேன்.2022ம் ஆண்டில் வங்கி கடன் முழுவதும் அடைத்து விட்டேன்.அசலும் வட்டியும் மொத்தம் ரூ.1898500 செலுத்தி உள்ளேன்.தற்பொழுது அந்த வீட்டின் மதிப்பு ரூ.2500000.நான் தற்பொழுது ரூ 1800000 (2500000 - 700000)க்கு 12% வரி கட்ட வேண்டும்.இதில் கொள்ளை லாபம் கடன் கொடுத்த வங்கிக்கு தான்.நாம் இளிச்சவாயன் தான்!

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 2 หลายเดือนก่อน +15

    பணத்துக்கு மதிப்பில்லாத சென்னை ரியல் எஸ்டேட்!மாறாக ஒருவர் புறநகர் பகுதியில் உள்ள வீட்டில் முதலீடு செய்யலாம் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் மீதமுள்ள பணத்தை முதலீடு செய்யலாம், இதனால் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முடியும்

  • @chandruchandru2472
    @chandruchandru2472 2 หลายเดือนก่อน +27

    ஏன்டா நீ சொல்றதுல மட்டும் முதலீடு செய்து உன்னை வாழ வைத்தால் போதும் அப்படித்தானே????

  • @kumar4379
    @kumar4379 2 หลายเดือนก่อน +24

    Velacherry chennai property per ground rs.20000 in 1992 ...now same ground value is rs.2.5cr....imagine the return in 30 years

    • @sks7939
      @sks7939 2 หลายเดือนก่อน +3

      That is over now stagnant

    • @treatseaweed
      @treatseaweed 2 หลายเดือนก่อน +3

      @@sks7939 Water stagnation also😝

    • @afsarshariff5068
      @afsarshariff5068 2 หลายเดือนก่อน

      Only depends on money valve

    • @treatseaweed
      @treatseaweed 2 หลายเดือนก่อน

      @@afsarshariff5068 Valve? Do you know what you are talking about?

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 2 หลายเดือนก่อน +23

    ஷேர் மார்க்கெட் ..எல்ஐசி ஆனைவரும்..சேர்ந்து....ரியல்ஸ்டேட்.வளர்ச்சி....ரியல் எஸ்டேட்.என்மோ சொல்லிபருங்க ..அது வளர்ச்சி தான்..16 வருடம் பார்த்து விட்டேன்...ரியல் எஸ்டேட்...தானா வளருது.

    • @manjus2736
      @manjus2736 2 หลายเดือนก่อน +2

      Adhudan ivangaluku pudikala

    • @manjus2736
      @manjus2736 2 หลายเดือนก่อน

      Share la pottadan rich people ku use

    • @lakshmikanthkrishnasamy5575
      @lakshmikanthkrishnasamy5575 2 หลายเดือนก่อน

      cheating people only earning money from the share market

    • @lakshmanankr3945
      @lakshmanankr3945 หลายเดือนก่อน

      Real estate grown by black money of our society and manipulated or artificially hiked by brokers

  • @TUXBIN
    @TUXBIN 2 หลายเดือนก่อน +15

    தலைப்பு வைக்கும் போது கௌரவமாக வைக்க வேண்டும்....
    "முட்டாள்களின் முதலீடு" என்பது சரியா?
    ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்...

    • @rajinikanthu
      @rajinikanthu หลายเดือนก่อน +1

      அவன்
      .ஒரு
      KP..sundar

    • @goodvibes2654
      @goodvibes2654 19 วันที่ผ่านมา

      உண்மை . இவன்கு pedikalana அப்டு பேசலாமா

  • @gkkbjd
    @gkkbjd 2 หลายเดือนก่อน +6

    To all PRS viewer, what PR has mentioned that is the fact. Real estate is owned by mostly builders and the price they kept for higher price (10 years) + plus registration charge is very huge. Considering it don't fall in to trap. Many real estate sellers are selling the lower value and they could not sell. Also new layouts you can't find any tree plantation. Futuristic is very worse

  • @mohammedalijinna1477
    @mohammedalijinna1477 2 หลายเดือนก่อน +8

    இப்பொழுது 12.5% இனி 30% வரை செல்லும் வாய்ப்பு உண்டு என்று அருமையாக கணித்துள்ளீர்கள்.

  • @abuthakir8191
    @abuthakir8191 หลายเดือนก่อน +4

    எல்லாரும் ரியல்எஸ்ட்டில் முதலீடு செய்யலாம்,ஆனால் எல்லாரும் சேர் மார்கெட்டில் முதலீடு செய்ய முடியாது பணத்தை இளக்க நேரிடும்

  • @Swamy202
    @Swamy202 2 หลายเดือนก่อน +9

    100₹ ரூபாய் க்கு கந்து வட்டி4%
    100₹ க்கு அரிசி பருப்பு 8% GST

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 2 หลายเดือนก่อน +2

      வழிப்பறி கொள்ளை தான் வரி என்ற பெயரில்.

  • @rajeshmani2288
    @rajeshmani2288 2 หลายเดือนก่อน +4

    You are 100% correct selling the first house due to illness and marriage or any emergency...why interest is not include with purchase of house in loan for capital gain tax...Our FM no one wast piece..wast piece FM of India...

  • @yanand4036
    @yanand4036 2 หลายเดือนก่อน +6

    எது எப்படியோ தனிநபர் முதலீட்டில் தயவுசெய்து ஷேர் சர்டிபிகேட் எல்லாம் வாங்காதீங்க ஒரு இடம் நிலம் வாங்கிய நாள் பிழைத்து கொள்ளலாம்

  • @vijayaragavan440891
    @vijayaragavan440891 2 หลายเดือนก่อน +5

    correct, in australia no tax for 1st home buyers when they sell- All the money is 100% tax free

  • @kaykaykarthi
    @kaykaykarthi 2 หลายเดือนก่อน +3

    The gold and real estate markets are flooded with black money, which likely won't be regularized for at least another 50 years. Moreover, real estate investment isn't just about building homes; it includes owning commercial plots with proper business ideas such as highway cafes, building resorts in tourist spots etc and agricultural land, which can offer tax benefits and ways to avoid long-term capital gains. In contrast, other investments must be traded through accounts, where you are required to pay 12.5% tax. Therefore, a mixed investment strategy that includes real estate, physical gold, bonds, and stock markets is the best approach-much like a balanced diet is better than consuming only protein.

  • @DH1N1
    @DH1N1 2 หลายเดือนก่อน +5

    Sir recently ..TN government increased building approval charges 100% .. even for the below 3500sqft.. it’s increased..

    • @gowrinathanpillai4349
      @gowrinathanpillai4349 2 หลายเดือนก่อน +2

      அதை பற்றி பேசக்கூடாது நண்பர்.
      மோடி பிஜேபி பற்றி மட்டும் தான் பேசுவார்.

    • @treatseaweed
      @treatseaweed 2 หลายเดือนก่อน

      He is a dmk jalra

  • @muralis158
    @muralis158 2 หลายเดือนก่อน +5

    She appointed as SEBI CHAIRPERSON as on MAR 2022,
    1) 11/3/22 - 1 Adani green Share price - Rs. 1860
    2) 22/4/22 - 1 Adani green Share price - Rs. 2882
    How would become increase 1022 Rs. In just 40 days, think
    It's a biggest scandal ever in the world.
    It's very serious issue...

    • @treatseaweed
      @treatseaweed 2 หลายเดือนก่อน

      Nothing serious. It is Adani's great acumen

    • @NarayananK-ct4gl
      @NarayananK-ct4gl หลายเดือนก่อน

      2 gujaratis are ruling the country.
      As MrSunder said in another y tube the share mkt is ruled by Gujaratis.
      Modi knows how to manipulate share mkt for his friends by appointing of Madhabi as Sebi Chief and make Billions and get funds for his party tho various contracts.
      Next all airports,sea ports alloted to Adani by making other business people to sell it to Adani by sending ED.
      Third big defence contracts etc and collecting commission.
      Very difficult for any future Govt to prove against Modi.
      I appreciate Modi ji's looting of the nation in a skillful way like our Karunanidhi.

    • @treatseaweed
      @treatseaweed หลายเดือนก่อน

      @@NarayananK-ct4gl Anti-Indian

  • @விகடகவிவிகடகவிவிகடகவி
    @விகடகவிவிகடகவிவிகடகவி 2 หลายเดือนก่อน +25

    🎉🎉🎉🎉நீங்களும் என் நண்பர்தான் அரசியல் சார்ந்தும் கொள்கை சார்ந்தும் சில வேறுபாடுகள் இருக்கலாம் அது என்னுடைய சிறு வயது முதல் இடதுசாரி கொள்கையில் பற்றாளனாக இருப்பதும் ஒரு காரணம் 🎉🎉🎉🎉ஆனால் பொருளாதாரம் சார்ந்து சாமானியனாக உங்கள் பொருளாதார அறிவு என்னை பல நேரங்களில் வியக்க வைத்திருக்கிறது. குறிப்பாக எதிர்கால பொருளாதாரம் எதை நோக்கி இருக்கும் இப்பொழுது பொருளாதாரம் எதை நோக்கி நகர்கிறது பொருளாதாரம் சார்ந்த உங்கள் கணிப்பு என்னை பல நேரங்களில் வியக்க வைத்திருக்கிறது பங்குச் சந்தையில் எந்த நேரங்களில் எந்த மாதிரியான முடிவெடுக்க வேண்டும் பங்குச் சந்தை இப்பொழுது இருக்கும் நிலையில் சிறு முதலீட்டாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் மீதுள்ள அக்கரையில் மிக அருமையான விளக்கங்களை கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தை இழக்க விடாமல் பாதுகாக்க தேவையான விளக்கங்களை மிக தெளிவாக சாமானியனுக்கும் புரியும் வண்ணம் சொல்வதில் வல்லவர் வாழ்த்துக்கள் தோழர் உங்கள் பணி சிறக்கட்டும் சமூக நீதி வெல்லட்டும் தமிழ்நாடு சிறக்கட்டும் நன்றி🎉🎉🎉🎉🎉

  • @suryamet
    @suryamet 2 หลายเดือนก่อน +2

    Sir, one house should be given the tax benefit and beyond one house is taxable is a welcome issue as this prevent wealthy people to buy more houses and thus the real estate price become stable also. Everyone must have atleast one house to live and it must be the Target of the government too

  • @robertarulappan2701
    @robertarulappan2701 2 หลายเดือนก่อน +80

    உங்கள் நண்பர் பக்கம் திரும்பி அவ்வப்போது பேசலாமே.

    • @ponssap
      @ponssap 2 หลายเดือนก่อน +11

      அந்த கேள்வியும் பதிலும் நமக்காகத்தான். அவர்களுக்குள் பேசிக் கொள்ள வேறு விஷயங்கள் இருக்கும்.

    • @MrMuthukumar2002
      @MrMuthukumar2002 2 หลายเดือนก่อน +1

      He is interviewing in his place that is the reason
      Of he went to his studio. Then he will speak in front if himm 300 crore owner so he will be like that onlyyy

    • @sathyavelusakthi9614
      @sathyavelusakthi9614 2 หลายเดือนก่อน +1

      Avaru enna paster

    • @Sathises77
      @Sathises77 2 หลายเดือนก่อน

      Camera positioning might have been a challenge. But we got the message

    • @lprasath100
      @lprasath100 2 หลายเดือนก่อน

      எதுக்கு? 😂

  • @Leaderprabu
    @Leaderprabu 2 หลายเดือนก่อน +10

    கூடவே இந்தியாவில் இருப்பது நல்லதா foreign ல இருக்கிறது நல்லதானு இன்னோரு விடியோவும் போற்றுங்க.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 หลายเดือนก่อน

      எல்லோருக்கும் காங்கிரஸ் களவாணி கள் பிணாமி பணத்தை கொடுக்க மாட்டார்களே

  • @Saisaranvino
    @Saisaranvino 2 หลายเดือนก่อน +1

    Great information
    With simple & easy words
    To understand easily
    Thank u sir

  • @MR-ul9ke
    @MR-ul9ke 2 หลายเดือนก่อน +11

    இந்த அம்மையார் இனி மேல் கல்யாணம் செஞ்சாலும் வரி ' முதல் இரவு நடந்தாலும் வரி, குழந்தை பெறந்தாலும் வரி வாங்குவாங்க

    • @rameshhariharan2623
      @rameshhariharan2623 2 หลายเดือนก่อน

      Kussssss

    • @prabus2126
      @prabus2126 2 หลายเดือนก่อน +2

      Sethaalum tax atha vittuteenga

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl หลายเดือนก่อน +1

    Brother's and sisters go to real estate invest in plots continent to you in small amounts in various areas it will lift you 100times in life

  • @muruganglm3595
    @muruganglm3595 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சார் 💐💐💐

  • @aproperty2009
    @aproperty2009 2 หลายเดือนก่อน +4

    இலவசம் வேண்டாம், படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டும்

  • @ranjancom2000
    @ranjancom2000 2 หลายเดือนก่อน +1

    When the government imposes higher taxes on real estate, it means many builders are selling quickly, with 90% of buyers relying on loans. If an economic crisis occurs, it could lead to a significant crash in the housing loan sector. To reduce excessive investment in real estate, we need to focus on growing our GDP to reach $10 trillion

    • @treatseaweed
      @treatseaweed 2 หลายเดือนก่อน

      Don't be selfish. Let others also buy a house

  • @hebronjeeva6644
    @hebronjeeva6644 2 หลายเดือนก่อน +3

    Very good content sir. You explained the single house holders thoughts and pain which I personally experiencing now.

  • @premakumar1518
    @premakumar1518 2 หลายเดือนก่อน

    Arumai, Vaazhthukkal, Thodarattum Narpani

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் ❤❤❤

  • @SMARTBOY_ARUN
    @SMARTBOY_ARUN 2 หลายเดือนก่อน +7

    Recent aagave unga videos enaku romba pidika aarambiduchu.
    Ippo yellam neenga samuga neethi pesa aarambichuteenga. Mikka nanri,
    You are very bold enough to speak against rulling party, please continue this,

  • @sivam500
    @sivam500 2 หลายเดือนก่อน

    நடுத்தர மக்கள் பிரச்சனை பற்றி நன்றாக புரிந்து வைத்து உள்ளீர்கள்.

  • @Whatever249
    @Whatever249 2 หลายเดือนก่อน

    ஊஞ்சல் பிள்ளையார் அழகு. ❤🎉

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 2 หลายเดือนก่อน +1

    I purchased two plots in Salavakkam near chengalpattu.. Beautiful place... Future safety...

  • @thamizhan_
    @thamizhan_ 2 หลายเดือนก่อน +1

    நல்ல காணொளி

  • @shanmugapriyan8369
    @shanmugapriyan8369 2 หลายเดือนก่อน

    ஐயா தங்கள் தமிழ் பேச்சுக்கள் அருமை

  • @perumalr9756
    @perumalr9756 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @ilayarajus654
    @ilayarajus654 2 หลายเดือนก่อน

    Yes, It's very true ... Especially the suggestion about single house taxation should require change ...Very worst taxation!

  • @mohammedalijinna1477
    @mohammedalijinna1477 2 หลายเดือนก่อน +1

    Super விளக்கம்

  • @amarnathkadam408
    @amarnathkadam408 2 หลายเดือนก่อน

    Sir I also stayed in washermenpet ,krishnamurthy nursing near.i used to go to Bombay hotel,near your school.now I stay in Bangalore,63yrs old.also I do value investing in shares.nice remembering my younger days as associate

  • @jrsajin06
    @jrsajin06 2 หลายเดือนก่อน +9

    Interactive section is really good 👍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏

  • @seathacr4984
    @seathacr4984 2 หลายเดือนก่อน +1

    Real estate a long time no risk investment whereas share market is just the opposite

  • @alagarraj4373
    @alagarraj4373 2 หลายเดือนก่อน +9

    Heading should not be as " Real estate is a foolish investment ". It should be as " Real estate is a worst investment". Don't use harsh word. It may be hurted to Real estate people.

  • @gopalalakrishnandeena7924
    @gopalalakrishnandeena7924 2 หลายเดือนก่อน

    Sir, your market will collapse overnight if country collapses like Bangladesh, Srilanka, Pak, and so on….So, we have to analyse in a holistic way….if these changes essentially needed for the stability of the country and its system in this difficult global situation then it should be fine…..

  • @haiboy3702
    @haiboy3702 2 หลายเดือนก่อน

    100% correct sundar sir

  • @Sathises77
    @Sathises77 2 หลายเดือนก่อน

    One suggestion from my end to include in next topic video is to consider on Medical insurance the Copay amount beared by the common man for tax deduction. These days major operations charged minimum 5 - 7 lakhs where there will be a final eligible amount 5 lakhs after discarding all non medical not covered items. 20% copay will incur 1 lakh which can be considered as claim while tax returns

  • @pasumpon.c7067
    @pasumpon.c7067 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்.

  • @cnu73
    @cnu73 2 หลายเดือนก่อน +5

    0:52 Which friend says "Good Morning Sir" ?! 😂😂

  • @NareshKumar-js4zy
    @NareshKumar-js4zy 2 หลายเดือนก่อน

    We need people like you to expose the government..... To ordinary people.....

  • @smak4894
    @smak4894 2 หลายเดือนก่อน

    Sir, your explanation is really excellent and helpful to understand very easily. Thank you very much.

  • @Sathises77
    @Sathises77 2 หลายเดือนก่อน

    Suggestion for standard slab deduction in profits realised on sole property was a good thought. Budget policy makers must think over such citizen friendly reforms

  • @success369
    @success369 2 หลายเดือนก่อน +1

    மிக மிகப் பயனுள்ள தகவல்கள்.நன்றி ஐயா 🎉

  • @the_moon_show_in_pondycherry
    @the_moon_show_in_pondycherry 2 หลายเดือนก่อน +3

    Sir உங்க videos yethuvum yengaluku bore adikila, your are so humble Sir. 😊😊

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 2 หลายเดือนก่อน +9

    சார்,நடுத்தரவர்க்கத்திற்கு உங்களது ஷேர்மார்க்கெட் அனுபவத்தினைக்கொண்டு,எந்தெந்த பங்குகளை வாங்கலாம்,எந்தெந்த நாளில் ,வாரத்தில் ஏந்தெந்த பங்குகளை விற்று வெளியேறிவிடலாம் என தொடர்ச்சியாக சில வருடங்களுக்கு தொடர்ச்சியாக வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை கொடுத்தால் பல குடும்பங்கள் பொருளாதார மேம்பாடு அடையும் சார்.செய்வீர்களா?

    • @janarthananr9473
      @janarthananr9473 2 หลายเดือนก่อน

      Athu mattum natakathu Raja 😂😂😂

    • @lakshmikanthkrishnasamy5575
      @lakshmikanthkrishnasamy5575 2 หลายเดือนก่อน

      If you want poor then go to invest share market

    • @treatseaweed
      @treatseaweed 2 หลายเดือนก่อน

      You are greedy plus lazy. Go and do your work man

    • @lakshmanankr3945
      @lakshmanankr3945 หลายเดือนก่อน

      @@lakshmikanthkrishnasamy5575 if you want to be rich and live rich stock market is the place to invest

  • @anbalagansreenivasan3901
    @anbalagansreenivasan3901 2 หลายเดือนก่อน

    Good clear explanation.

  • @vinothsmart1
    @vinothsmart1 2 หลายเดือนก่อน +5

    ippadi than thangam yeravey yerathu nu oru video 3 years munnadi potinga.. ippa gold has given similar return to Nifty. never predict anything.

    • @Learner5555
      @Learner5555 2 หลายเดือนก่อน +1

      Global macroeconomics....easy to see gold will go up...

  • @sivasamik6899
    @sivasamik6899 2 หลายเดือนก่อน

    Very clear explain sir. 🙏🌹🌹🙏

  • @modicarebuygetbenefits2124
    @modicarebuygetbenefits2124 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @varadarajannalliappan8696
    @varadarajannalliappan8696 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பரே, தாங்கள் செய்த முதல் தொழில் அனுபவம் தற்போது எவ்வாறு பங்கு சந்தையை நுணுக்கமாக புறிந்துகொள்ள பநன்படுகிறது. Where calculus application uses in share market sir

  • @MsManisongs
    @MsManisongs 2 หลายเดือนก่อน

    Sir appadiyavadhu ellarukkum veedu edam kedaikattum!!! Business ingra per la mothama vaangi pottu kolla adikiranga. Options mathiri gambling ku tax increase panradhu thappe illa.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 2 หลายเดือนก่อน +3

    ரியல் எஸ்டேட்டில் பணம் போட்டு ஏமாந்தேன். பில்டர். பாஷ்யம் பில்டர்ஸ் இடம். லீசாலட் மேவளுர்குப்பம் ஸ்ரிபெரும்புதூர் தாலுகா.
    அப்ருட்டுவு டிராயிங் பிரகாரம் கிடையாது. மழை நீர் சேமிப்பு கிடையாது குடி நீர் கிடையாது கழிவு நீர் சேகரிப்பு கிடையாது. தெரு விளக்கு கிடையாது பஞ்சாயத்து குப்பை எடுக்காது .
    இவர்கள் பாக்கட்டில் அரசு அதிகாரிகள் . மொத்தத்தில் பில்டர்கள் ஏமாற்று பேர்வழிகள் . விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்கள் .

    • @sjegadeesan5655
      @sjegadeesan5655 หลายเดือนก่อน

      They are highly cheating fellows

  • @mpsarchanatamil1427
    @mpsarchanatamil1427 2 หลายเดือนก่อน

    தங்களது கருத்துரை வரவேற்கத்தக்கது .

  • @arulalagan7788
    @arulalagan7788 2 หลายเดือนก่อน +1

    Healthy topic sir do as same interactive session....

  • @dineshkrishnan6669
    @dineshkrishnan6669 2 หลายเดือนก่อน +2

    Ethoo aadu onu sikidichu.
    1. Moto wagon
    2. Money pechu
    3. Trade achievers.
    Ama podu Sammy Kopitu ukara vachutamga

    • @mohanrajs1315
      @mohanrajs1315 2 หลายเดือนก่อน

      bro avar hni bro

  • @devakumar5705
    @devakumar5705 2 หลายเดือนก่อน

    10:15 Pure.

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy1432 2 หลายเดือนก่อน

    Very useful info with good clarity.

  • @balamuralithangavelu1165
    @balamuralithangavelu1165 2 หลายเดือนก่อน +3

    Sir
    Real estate is block money dealing business we are paid govt guide line stamp duty only

    • @madhavanmadhavan7135
      @madhavanmadhavan7135 2 หลายเดือนก่อน +1

      More than 10 years single party Ruling, but corruption Is continuously raising day by day.very worst.

  • @chilambarasann2174
    @chilambarasann2174 2 หลายเดือนก่อน

    Super Sir Keep it Up🎉 Useful Concept

  • @lakshmig2616
    @lakshmig2616 2 หลายเดือนก่อน

    Rental income percentage housing loan interestoda compare pandrathu ok but asset value raise ahirathuathayum serthuthaane vilakkavendum

  • @arunn8691
    @arunn8691 2 หลายเดือนก่อน

    Sir oru govt staff eppadi save pannalam....
    Tax saving eppadi pannalam after new budget...oru video podunga

  • @kamalkishore2626
    @kamalkishore2626 2 หลายเดือนก่อน

    Ur right 100%true and excellent

  • @gpr2047
    @gpr2047 2 หลายเดือนก่อน +3

    Sir - my house owner having 3 house... One from his registration and another one wife registration n first son name..... If they plan to sell then no tax for this family.....

  • @murthymp1741
    @murthymp1741 หลายเดือนก่อน

    Hi,as per today's capital gain income tax, Purchase of flat is 100% waste, be careful of flat sellers, 50% assurances are false, m

  • @MohammadnaseerNaseer
    @MohammadnaseerNaseer หลายเดือนก่อน

    அவங்க சொன்னதை நீங்க அப்படியே திருப்பி சொல்றீங்களே சார் பிறகு எதுக்கு இந்த பேட்டி

  • @sathishkumar-bp5gn
    @sathishkumar-bp5gn 2 หลายเดือนก่อน

    If u buy plot sqft for 500 in 2024 ..in 2034 in 10 years it will surels goes upto 1500 or 2000...this is what i seen in my experience...so momen in land have more returns

  • @balusubramanian2965
    @balusubramanian2965 2 หลายเดือนก่อน +2

    Very good inciate ❤

  • @sasigold1893
    @sasigold1893 2 หลายเดือนก่อน

    Thank you 👍🙏

  • @vigneshwarrajc6629
    @vigneshwarrajc6629 2 หลายเดือนก่อน

    Good work sir, bring more people.

  • @karuppannan1016
    @karuppannan1016 2 หลายเดือนก่อน

    தாங்கள் கூறும் கருத்தை ஏற்றுகொள்கிறேன

  • @karthikmani4604
    @karthikmani4604 2 หลายเดือนก่อน

    It is good some buying for investment increases the price whereas the one who need unable to buy.hereafter one will buy only for his use

  • @palanivisu1344
    @palanivisu1344 2 หลายเดือนก่อน +1

    I disagree with bit on real estate i think the persentage of people selling their one house is very very low. In tamilnadu there are so many people have multiple properties and enjoy rent for years without paying any tax so (if only 8cr people do returns do we think all properties in india is owned by this 8c people?) many cheat government and dont pay tax so CPG tax is fair from that point. We cannot do CPG exception for first property coz in india people will cheat by putting one one property in every house hold names and will claim everyone has only one property. If people esacpe paying tax government has to find ways to block you.

  • @johnsona6241
    @johnsona6241 2 หลายเดือนก่อน

    A FIRST STEP TOWARDS ADVANCEMENT. Well done Sir. I know that you will do improve your Posts with advance technology. But slowly and steadily

  • @licraja6007
    @licraja6007 2 หลายเดือนก่อน

    People are still not paid tax if they sold real estate( property, land) they are not ready to pay tax.. they don't bother about Indexation tax...and real estate giving very less return in reality but more people ready to buy for the future investment🤔🤔🤔...

  • @ShyamsundarSundar-ln2dy
    @ShyamsundarSundar-ln2dy 2 หลายเดือนก่อน +1

    Very useful

  • @aroumougamraja9160
    @aroumougamraja9160 2 หลายเดือนก่อน

    SUPER SIR FANTASTIC EXPLANATION 👍🙏

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 หลายเดือนก่อน

    Usefull content sir❤❤

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 2 หลายเดือนก่อน

    Use multi camera and talk by seeing your friend and use lights

  • @saravanangovindaraj2656
    @saravanangovindaraj2656 2 หลายเดือนก่อน +2

    Real estate panravangala ketta ... Share market oru suthattam...
    safety illanu solluvanga...

  • @KHGPV
    @KHGPV 2 หลายเดือนก่อน

    Wait for your video❤

  • @NandhakumarN-g6t
    @NandhakumarN-g6t 2 หลายเดือนก่อน

    PR sundar sir. Ungala follow panathulula oru super ah na idea

  • @RavichandranKaliyaperumal-l5t
    @RavichandranKaliyaperumal-l5t 2 หลายเดือนก่อน +1

    Don't worry.This is the last Budget for BJP...

  • @NS-bc3wv
    @NS-bc3wv 2 หลายเดือนก่อน

    Waiting for next video

  • @saravananm1538
    @saravananm1538 2 หลายเดือนก่อน

    very good sir, with yours friends meets kindly helpful both sides Mecca nanri sir

  • @balajieee7805
    @balajieee7805 17 วันที่ผ่านมา

    Mutual fund which one can invest ji

  • @vinothbhoopathy1680
    @vinothbhoopathy1680 2 หลายเดือนก่อน

    Land rates increases due to intermediate brokers. If anyone buys land means speak with land owners directly and then buy.
    Don’t buy any land without seeing original land owner.

  • @THAMIZHAN07
    @THAMIZHAN07 2 หลายเดือนก่อน

    Camera angle centre la irundha nallarkum🤷‍♂️
    Avaru ungala paathu question kekuraru...
    Neenga avara paathu badhil sollama camera va paathu solreenga🤷‍♂️
    Ungaluku mattum focus...!
    Apuram avaru edhuku... ! Thaniyave panitu poirlaame🙄

  • @bearaffiliate
    @bearaffiliate 2 หลายเดือนก่อน

    ஐயா. வீடு வாங்க விற்க gst உண்ட?

  • @Thousandcr
    @Thousandcr 2 หลายเดือนก่อน +2

    சொந்த வெறுப்பும்,வன்மமும் ஒருவரின் கணிப்புதிறனை சீரழிக்கும்.தமிழகத்தில் ஆல்ரெடி ஆயிரக்கணக்கான வட்ட, ஒன்றியம் நிறைய உள்ளனர். அவர்களில் ஒருவராக எதற்கு இம்புட்டு ஆசை??

    • @venkat3524
      @venkat3524 2 หลายเดือนก่อน

      செருபடி

  • @yoga9455
    @yoga9455 2 หลายเดือนก่อน

    MCX tax பற்றி பேசுங்கள் சார்...