தலைப்பாகை கட்டுவது எப்படி? | How To Wear Tamil Turban? | சக்தி கலையின் குரல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 25

  • @Michaelammal-f7f
    @Michaelammal-f7f ปีที่แล้ว +2

    ❤வணக்கம்.நான்உங்கள்அம்மா.தலைபாகைகட்டநானும்கற்றுக்கொண்டேன் தெளிவான பயிற்சி வாழ்த்துக்கள்தம்பி நன்றிகள் பல. ❤😅

    • @SAKTHIKALAIYINKURAL
      @SAKTHIKALAIYINKURAL  ปีที่แล้ว

      பேரன்பும் நன்றியும் அம்மா 🥰🙏🏻💝

  • @debodatta7398
    @debodatta7398 2 ปีที่แล้ว +3

    Thank you sir, love from Dubai, make more videos showcasing diverse Tamil thalapa traditions

  • @thanasekardevathiraviam7313
    @thanasekardevathiraviam7313 2 ปีที่แล้ว +1

    தலைப்பாகை குறித்த செய்திகளும் செய்முறையும் மிகவும் அருமை 💐💐💐

  • @mithulanmmithu2885
    @mithulanmmithu2885 ปีที่แล้ว +2

    Super

  • @BRUCELEEMARTIALARTSACADEMY
    @BRUCELEEMARTIALARTSACADEMY 3 ปีที่แล้ว +2

    First comment.. Vaalthukal Anna

    • @SAKTHIKALAIYINKURAL
      @SAKTHIKALAIYINKURAL  3 ปีที่แล้ว

      சிறப்பு மாஸ்டர் 👌🏻
      மிக்க நன்றி

  • @பாரதிசிலம்பாட்டகழகம்

    மாஸ்டர் அருமை இருக்கு மிக தெளிவான பேச்சசும் உங்களோட உடல் பாவனை அதிலும் குறிப்பாக உங்களுடைய மீசை இந்த தலப்பாவுக்கு மிவும்.எடுப்பாக இருக்கறது உங்களோட நோக்க்கம் கலையின்மீது இருக்கின்ற மதிப்பு உங்களை நிச்சயம் பெறிய வெற்றியை கலைத்தாய் தருவாள் உங்களின் மாணவன் என்ற முறையிலும் கலைஞ்சன் என்ற மகிழ்ச்சியிலும் வாழ்த்தி மகிழ்சியடைகிறேன். வாழ்க ஆசான்மார்கள் வளர்க கலைகள்.

    • @SAKTHIKALAIYINKURAL
      @SAKTHIKALAIYINKURAL  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி மாஸ்டர் 🥰🙏🏻💝
      உங்கள் வார்த்தைகள் அனைத்தும் எனக்கான உந்துசக்தியாக விளங்குகிறது..🥰🥰🥰

  • @Rajan0530
    @Rajan0530 2 ปีที่แล้ว +1

    அருமை சார் நானும் முயற்சிக்கிறேன்

  • @k.velmuruganmurugan7542
    @k.velmuruganmurugan7542 ปีที่แล้ว +1

    Arumai iya nanti

  • @anithakathir6166
    @anithakathir6166 2 ปีที่แล้ว +1

    Super anna

  • @subbukalimuthu5791
    @subbukalimuthu5791 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறப்பு...!
    தலைப்பாகையில இவ்வளவு விடயம் இருக்கா..?

    • @SAKTHIKALAIYINKURAL
      @SAKTHIKALAIYINKURAL  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா 🥰🙏🏻💝

  • @rj_sahana_shalini_official
    @rj_sahana_shalini_official 3 ปีที่แล้ว +2

    Vera level editing .... useful video

  • @Mangai
    @Mangai 3 ปีที่แล้ว +2

    மிக அருமை அண்ணா

  • @chithrakrishnan6187
    @chithrakrishnan6187 ปีที่แล้ว +1

    கலை பலகை உங்கல் நம்பர்

  • @aravindan1179
    @aravindan1179 3 ปีที่แล้ว +1

    இந்த தலைப்பாகை எந்த நாட்டில் பயன்படுத்தபடுகிறது மற்றும் தமிழ்நாட்டில் எந்த வகையான தலைப்பாகை பயன்படுத்தப்படுகிறது .

    • @SAKTHIKALAIYINKURAL
      @SAKTHIKALAIYINKURAL  3 ปีที่แล้ว +1

      இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்த தலைப்பாகை பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உருமா, தலைப்பா, தலைப்பாகை, பரிவட்டம் என பல சொற்களால் வழங்கப்பட்டு வருகிறது. மேலை நாடுகளில் தொப்பிகள் பயன்படுத்தி வருவதையும் காணலாம்.

  • @lokerkey5339
    @lokerkey5339 2 ปีที่แล้ว +1

    ரொம்ப கஷ்டமாகஇருக்கிறது.

    • @SAKTHIKALAIYINKURAL
      @SAKTHIKALAIYINKURAL  2 ปีที่แล้ว

      தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள் நண்பா

  • @anithakathir6166
    @anithakathir6166 2 ปีที่แล้ว +1

    Super anna