Yesa Nambi│Tamil Christian Song│Sung by Bro. M.K.Paul
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
- Yesa Nambi
Tamil Christian Song- Sung by Bro. M.K.Paul
Lyrics & Tune- A. Stephen Raj
Thanks for watching, and I hope you and your family would be blessed.
Like and subscribe for new videos.
Click the bell icon to get notified.
Subscribe!
/ @mkpaulofficial
Facebook┋ / paul.paul.1000469
Instagram┋www.instagram....
அம்மா என் அண்ணனுக்கு உடல் நலம் தாருங்கள் அம்மா
Yes appa okay appa thank-you so much appa ♥️ Nangal indrumudhal pithave um chithathin padiyagavum Tham varthiyen padi kizpadindhum jebithum Tham chonapadiyaga ilakiyaachuvumkuda nangalum thamodum cherndhum nam anivarukum nam bomiel ulla ellarukum nam vamsangalukum tham chithathinpadiyum chiluvaien kiriyathinpadiyum kirubyen evinpadyum Tham chonapadiyaga nam ellorukum nandri chollamal iruka mudiyathu appa tham chonapadi nanmygal chetha esuvuku nandry cholliyum namodum irundhum thuthikindrom niditha thirupthiyal nadathikondirukirir appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me appa ❤️ Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏💐🕎✝️🛐💯👑👑👑👑👑👑👑👑👑🙏♥️
Arumaiyana meaningful song 🙏👍❤️👌😘😄😊
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏
Glory to god thank you jesus
En uyirana ❤ Yesu ❤so cute Lord Heart' touch beautiful 😍 song. Peaceful. Uyirana. Lyrics. I. Like this Jesus Christ. Many more crore by. Thanks 🙏 by. God. ❤
Tq. God
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤❤
இந்த பதிவில் உள்ள அனைத்து பாடல்கள் இசையும் கேட்க கேட்க காதில் தேன் பாய்வது போல இருக்கும் அருமை நன்றி🎉
Ummai nanbi than irukken appa sugar test eduthu irukken normala result varanum appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்…இயேச நம்பிதான் நான் வளந்திருக்கேன்….
இயேசு சொன்ன சொல்லு காதோரமா…இப்ப வந்து வந்து கேட்குதம்மா..
1. உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாய்…மாறும் என்று சொன்னார்….
உன்னை உள்ளங்கையில் நானே…வரைந்து உள்ளேனென்றார் (2)
உன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக…இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் என்று (2)
இயேசு சொன்ன சொல்லு காதோரமா…இப்ப வந்து வந்து கேட்குதம்மா..
2. தாயின் கருவினிலே உருவாகும் முன்பே….தெரிந்து கொண்டேன்……
ஏற்ற காலத்திலே உன்னை…..நானே உயர்த்திடுவேன் (2)…
பெற்ற தாயே தன் பாலகனை….மறந்தாலும் மறப்பதில்லை என்று (2)
இயேசு சொன்ன சொல்லு காதோரமா…இப்ப வந்து வந்து கேட்குதம்மா..
இந்தப் பாடல் அருமையா இருக்கிறது மனசுக்கு சந்தோஷமா இருக்கிறது மனசுக்கு ஒரு அமைதியை தருகிறது
Malayalam
Encourageing song we put the trust in God he will stand for the truth😊❤❤❤❤
Heart touching song very very super❤
Thank you Jesus. Intha padalai methane muthalil keatkiren.
Super song l love jesus❤❤❤
Unmithanga 💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅💅🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
Nothing is more peaceful than this song ❤
மிகவும் அருமையான பாடல் எப்பவுமே வந்து வந்து கேட்டுக்கிட்டே இருக்கு ,ஆமென் அல்லேலூயா🎉
இயேசப்பா என் குழந்தையை ஆசீர்வதிங்க ❤
இயேசுப்பா, உங்கள இந்த பாடலலை பாடவைத்ததற்
😮நன்றி
அன்பின் நற்கருணை நாதரே ஆண்டவரே மகன் அந்தோணி ஜெரால்டு வாழ்க்கையில் என்ன செய்யனும் என்று ஞானத்தை தரவேண்டும் என்று கெஞ்சி மன்றாடுகிறேன் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை பாஸ்ரர் பாடியபோது கேட்டு மகிழ்ந்த அந்த கனம் ஒருநாள் முழுவதும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருந்தேன் கேனான் இந்த பாடலை பாடிய உங்களுக்கு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுகிறேன். தொடர்ந்து பாடுங்கள் ❤
Very useful song Thank you brother
🎉🎉 Paul, இந்த பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். God Bless you🙏❤
God has given u a superhit. Song
Praise the lord
Praise the lord God bless you
Amen✝️✝️✝️🙏🙏🙏🛐🛐🛐✝️✝️
எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு 🙏🙏🙏🎉🎉🎉🎉🎈🎈🎈🎈
👍👍👍🎉🎁❤️
சூப்பர் ❤❤❤ அண்ணா பாடல் அருமை யாக இருக்கு கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன ❤❤❤❤ நிறைய பாடுங்க
All songs natural n spiritual feel us pleasant n peaceful.thanks
Very beautiful song super 🙏AMEN🙏👏👏👏👏💯💯💯
தேவன் உங்களுக்கு உள்ளாக அவருடைய கிருபையை கொடுத்து இந்தப் பாடலின் வரிகள் என் இதயத்தை தொட்டது
😮😂😂😂😮😂😂😂😢😮😂🎉😂😂😂🎉😂😂😂😂😂🎉🎉😂❤❤🎉😂😢😂🎉❤😂🎉😂😂😂😂
Amem
Amen Appa
சிறப்பான வில்லுப்பாட்டு 😊
தேவ நாமம் மகிமைப்படுவதாக !
💜 💜 💜 💜 💜 💜 Ummai nambi paralohil munkurikkapattu intha boomiyil piranthen yesuappa.enkal arathanai ummakke yesu appa.❤❤💙💙💙💙💙💙💙.💜💜💜💜💜🍇🍇🍇🍇🍇.
இந்தபாடல் கேட்பதற்குமனம்ரம்மிமாகுஉள்ளகது.
Amen Hallelujah Praise the lord 🙏. Wonderful song brother. Congratulation God bless you ❤
நன்றி ஆண்டவரே! இந்த பாடல் வழியாக சிறு வயது முதற்கொண்டு இன்று வரை நான் வளர்ந்த வளர்ப்பை நினைவூட்டியதற்கு நன்றி ஆண்டவரே! மேலும் துன்பம் துக்கம் சூழும் நேரத்தில் ஆறுதலாக இருக்கிறது. நன்றி ஆண்டவரே!
🙏
Praise God
👍👍👍🍇❤️💯
Very nice song ❤
❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉
😊😊
We nochristiansongs@@KrishnaSamy-vx3lz
We were asked to memorise this hymn and we used to sing in front of Our Lady. My sweet memory
அம்மா உம் புகழைப்பற்றி எனக்கு தெரியும் என் மகன் கடனையும் மனக்குழப்பம் தீர்த்து வைக்க வேண்டுகிறேன் ஆமென்❤😊
Super song amen 🙏🙏🙏🙏🙏
Amen thank you Jesus thank you Jesus thank you Jesus Anbu Aashirwad Yanam
Jesappa ukikala nampi tan nan erukiran🙏🙏🙏
இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
இயேச நம்பிதான் நான் வளந்திருக்கேன்
இயேசு சொன்ன சொல்லு காதோரமா
இப்ப வந்து வந்து கேட்குதம்மா
1. உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாய்
மாறும் என்று சொன்னார்
உன்னை உள்ளங்கையில் நானே
வரைந்து உள்ளேனென்றார் (2)
உன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக
இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் என்று (2)
2. தாயின் கருவினிலே உருவாகும் முன்பே
தெரிந்து கொண்டேன்
ஏற்ற காலத்திலே உன்னை
நானே உயர்த்திடுவேன் (2)
பெற்றுத் தாயே தன் பாலகனை
மறந்தாலும் மறப்பதில்லை என்று (2)
Amen❤❤❤❤❤
❤❤❤❤❤Amen❤❤❤❤❤
👌👌👌♥️♥️♥️👌👌👌
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
❤❤❤
🙏🙏🙏
இந்தபாடலைகேட்கும்போதேமனம்நிரைவாக.இருக்கிறதுபாடல்பாடிய.அண்ணணுக்குநன்றி
ஆமென் மரியே வாழ்க அல்லேலூயா ஆமென் ✝️🛐
❤🎉 super sister. Nice song, apptana voice. Love you sister
20years ku munadi ketta song ..nan today mathiyam thoonkum pothu mobile la bro.devidsam joison (avl) song vachutu thoonkinen intha song romba varusathirkku aparam ipa vantnu vanthu ketathu ore santhosam
i love song intha song kekapothu manasu neemathiya iruku
👍👍👍💞
All glory to jesuschrist AmenHalleluya 🙏👍❤️👌😘😄😂😊
Amen
Appa❤❤❤❤❤❤
Super song ❤❤
Very nice song
Song is very beautiful
Praise the lord
This song super
❤❤❤❤❤❤❤❤nice song
எல்லா துதிக்கும் பாத்திரே
It's inspirational song.... Thank you pastor...after long back once again i am hearing this song....If i hear 1000 times also wants to hear again and again. Praise God.
Excellent 👌👌👌
Ungaloda all songs um very beautiful ❤❤❤❤❤
Super ❤🎉
Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴
Nice song 🎵 God bless you dear
Nice song 👌🎶💐👍🌺
🎉🎉❤❤
Thanks you Jesus Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் மனதிற்கு ஆறுதலாக உள்ளது. ❤❤❤❤✝️✝️
❤
Sweet song
Amen yes Appa 🎚🙌🎚🛐
Amen🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
❤❤❤
Hallelujah
More than hundreds time I sing this song very beautiful song
Amen appa thank god ❤❤❤
What a promising Song ! Praise the Lord 🙏
👍👍👍🙏
Praise The Lord.Am.Amen.Allelluiah.
Super meaning brother😊
🙏🙏🙏🙏❤❤❤❤
Yesaappa enkukku January marriage fix pannirukkanga appathan enakku marriage nadakkanum yesaappa en Mama vukku nalla padiya velai amayanum yesaappa pls understand pillaikku neenga kandippa seivinga endra nampikaiyella naa irukken appa ❤
Love you Jesus 😘😘😘❣️❣️❣️❣️❣️
கடந்த கால நினை வலைகள்
👍👍👍
Jesus 👑❤❤
ஆமென் அல்லேலூயா❤
😊😊😊😊😊
Anna vera levela iruku
❤smd,paulraj,veryh
Supper Song.
My favourite song ❤️
God bless you 😇💗❤️
Very Very Nice song ❤
ஆமென்❤
Nice song Anna..
இந்தப் பாடல் விதை இன்னும் அதிகமாக அறுவடை செய்ய நீங்கள் அதிக பாடல்களைப் பாட என் தேவனாகிய இயேசு கிறிஸ்துவிடம் ஆமென்...
Super songs
இது பழைய பாடல்கள் அருமை குரல் கேட்கவா வேண்டும் சூப்பர் 🎉
💜💙♥️💛🧡💜♥️💛🧡💙💜♥️
Super Anna..