திருப்பதி கோயிலையும் வம்பிழுத்த TTF வாசன் | YouTuber TTF Vasan's video mocking devotees at Tirupati

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • For Advertisements : +91 73057 59234
    Please support us via ❤$ Super Thanks
    திருப்பதி கோயிலையும் வம்பிழுத்த TTF வாசன் | TH-camr TTF Vasan's video mocking devotees at Tirupati Temple | Karthick MaayaKumar | Big Topic | Episode 3051 |
    #TTFVasan #TirupatiTemple #TNPolice
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 692

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  หลายเดือนก่อน +37

    For Advertisements : +91 73057 59234
    Please support us via $ Super Thanks

    • @santhosh-h
      @santhosh-h หลายเดือนก่อน +3

      Hi

    • @anantharamanvaratharajulun8027
      @anantharamanvaratharajulun8027 หลายเดือนก่อน +1

      Thomas munro disturbed Thirumala devotees make a video about it.
      இது போல் பல விஷயங்கள் உள்ளன. தேடுங்க நான் கூறியதன் அர்த்தம் புரியும்
      நரக வேதனையை அனுபவிக்க போகிறேன் அவன்,

  • @MohanRaj-zb7ek
    @MohanRaj-zb7ek หลายเดือนก่อน +282

    குறை மாதத்தில் பிறந்த குரங்கு குட்டிகள்

    • @kashandr7419
      @kashandr7419 หลายเดือนก่อน

      Muthalla thirupathi kovilea oru Frank thaan murukana maathi kovinthaa aakkiddaanka ithu unkalukku thetiyumaa

    • @shridurgai562
      @shridurgai562 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

    • @KingMaker-jj8qw
      @KingMaker-jj8qw หลายเดือนก่อน +1

      Thalaiva semmeya sonne😂😂😂

    • @prakashaaa7230
      @prakashaaa7230 หลายเดือนก่อน

      Super ❤❤❤❤

    • @AjayShahi99
      @AjayShahi99 หลายเดือนก่อน

      Yess

  • @iponaennathasolradhu8497
    @iponaennathasolradhu8497 หลายเดือนก่อน +89

    ஒரு விசியம் மட்டும் பதிவு பண்ணனும் நினைகிறேன் …..
    இவங்களை போன்ற தற்குறிகளை பேசி பேசி பெரிய ஆட்களாய் ஆக்க கூடாது😖😖

    • @jratam
      @jratam 28 วันที่ผ่านมา

      correct, he is getting more and more famous.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +42

    திரு.கார்த்திக் சார் 🙏. உங்கள் கடைசி சிந்திக்கும் கருத்துக்கள் அருமை சரியான வார்த்தைகள் Excellent speech Thankyou 🙏🙏.

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath หลายเดือนก่อน +250

    TTF ஒரு அரக்கிறுக்கன்

    • @VinayKumarVinaykumar-c1z
      @VinayKumarVinaykumar-c1z หลายเดือนก่อน +4

      @@-Muthukumar-riyath nee yaru mulu kirukana

    • @Salm86549
      @Salm86549 หลายเดือนก่อน +9

      ​@@VinayKumarVinaykumar-c1zPoi oombuda

    • @Freefree.10021
      @Freefree.10021 หลายเดือนก่อน +6

      Muthu Kumar true bro

    • @aasaisuresh6286
      @aasaisuresh6286 หลายเดือนก่อน

      ​@@VinayKumarVinaykumar-c1zdevidiya movana entha oorla unakku

    • @jayganesh7167
      @jayganesh7167 หลายเดือนก่อน

      Bro, ivan ipdiyum panniyum sila loose pundainga ipadiyum support ku varanunga parunga.

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 หลายเดือนก่อน +128

    வாசன் திருப்பதியில் செய்தது மண்ணிக்கமுடியாத தவறு பிடிச்சு இரண்டு நாட்கள் வாசன், மற்றும் நண்பர்களை அந்த குடவுன் அரையில் போடுங்கள். உண்ண வழங்காமல் தண்ணீர் மட்டும் கொடுக்கவும்.

    • @kashandr7419
      @kashandr7419 หลายเดือนก่อน +1

      Muthalla thirupathi kovilea oru Frank thaan murukana maathi kovinthaa aakkiddaanka ithu unkalukku thetiyumaa😂

    • @prasanthyadav4649
      @prasanthyadav4649 หลายเดือนก่อน

      நீ போய் case போடு phone இருக்கு கமெண்ட் section freeya இருக்குனு coment panna வந்துடுறாங்க ​@@kashandr7419

    • @cibiselvarajan580
      @cibiselvarajan580 หลายเดือนก่อน +1

      ​@@kashandr7419 திருச்செந்தூர் நாராயணா போற்றி❤🙏

    • @anantharamanvaratharajulun8027
      @anantharamanvaratharajulun8027 หลายเดือนก่อน +2

      Broஅதேல்லாம் தேவை யில்லை, தினம் தினம் நரக வேதனை அனுபவிக்க போறாங்க. திருமலை உண்மை தெரிந்தவர்களுக்கு புரியும்

    • @TT-xg7qd
      @TT-xg7qd หลายเดือนก่อน +5

      ​@@kashandr7419tamilnatta kuda dha dravidiyal naadu nu yemathi golti telugan stalin CM agitaan😀😂😂😂 adha kekka vakku illa unnaku 😂

  • @azarsaji4307
    @azarsaji4307 หลายเดือนก่อน +21

    இவர்களது you tube பக்கத்தை அகற்றினால் இனி இவர்களால் இது போன்ற வீடியோக்களை எடுப்பதை தவிர்ப்பார்கள்...

  • @user-oz1kd5vs3q
    @user-oz1kd5vs3q หลายเดือนก่อน +106

    நெற்றிக்கண் திறந்து காட்டிய பின்பும் குற்றம் குற்றமே

    • @santhoshmary4646
      @santhoshmary4646 หลายเดือนก่อน +3

      உண்மைதான் குற்றம் செய்துவிட்டு நெற்றிக்கண்ணை திறந்தாலும் விடக்கூடாது முதலில் குற்றம் செய்கிற கடவுளையே விடக்கூடாது.ஒரு ஆயிரம் வருடங்கள் தண்டலனை கொடுக்க வேண்டும்

    • @kashandr7419
      @kashandr7419 หลายเดือนก่อน

      Muthalla thirupathi kovilea oru Frank thaan murukana maathi kovinthaa aakkiddaanka ithu unkalukku thetiyumaa

    • @sathamkalamaarif487
      @sathamkalamaarif487 หลายเดือนก่อน

      ​@@santhoshmary4646punda

  • @tajismail70
    @tajismail70 หลายเดือนก่อน +62

    Plz blame court not police, how many times police arrest for is illegal activity, but the court release him ,now see how this crazy boy what he has done. Shameful activity

    • @sriramkrish1759
      @sriramkrish1759 หลายเดือนก่อน +3

      Remember nanba, for publicity, they'll do the same in mosque n churches also

    • @areeshk3173
      @areeshk3173 หลายเดือนก่อน

      true

  • @prabakaranm5770
    @prabakaranm5770 หลายเดือนก่อน +65

    இந்த எலும்பு பைய சும்மா இருந்தத கிளப்பி விட்டுடான்😂

  • @cheyyar3602
    @cheyyar3602 หลายเดือนก่อน +320

    TTF கண்டிப்பா கஷ்ட்டத அனுபவிப்பான்

    • @sksingle-143
      @sksingle-143 หลายเดือนก่อน +9

      Iyyo thappu. Vailaya potukongs .....😂

    • @MRGoogleGaming01
      @MRGoogleGaming01 หลายเดือนก่อน

      ​@@sksingle-143😂😂😂

    • @TamilTamilan-b1i
      @TamilTamilan-b1i หลายเดือนก่อน +3

      ஏண்டி இப்படி சொல்லிட்ட 😊

    • @bala8740
      @bala8740 หลายเดือนก่อน

      ​@@TamilTamilan-b1iporiki nayee oluga pesuda dash ku porathavane😂

    • @kashandr7419
      @kashandr7419 หลายเดือนก่อน

      Muthalla thirupathi kovilea oru Frank thaan murukana maathi kovinthaa aakkiddaanka ithu unkalukku thetiyumaa

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 หลายเดือนก่อน +35

    கோவிலை நாடுவதே அமைதியை தேட .அங்கேயும் content kaaga alayudhunga paaru 🤦

  • @Ashok_thug
    @Ashok_thug หลายเดือนก่อน +21

    வீணடிக்கபட்ட விந்துகள் 😂

    • @KumarKumar-oz3ij
      @KumarKumar-oz3ij หลายเดือนก่อน +1

      அருமையான விளக்கம் சகோ!!!

  • @santhipriya6251
    @santhipriya6251 หลายเดือนก่อน +15

    Ajees is a main culprit

  • @ranjithkumar4164
    @ranjithkumar4164 หลายเดือนก่อน +25

    Athu TN illaa AP so it's going to be strict in temples

  • @abuthahirhussain6229
    @abuthahirhussain6229 หลายเดือนก่อน +14

    இவர்கள் செய்த தவறுக்கு அரசு கண்டிப்பா தண்டனை குடுத்தே ஆகனும்.

  • @str2726
    @str2726 หลายเดือนก่อน +48

    Ajeez dha unmayana culprit

    • @Zac1973
      @Zac1973 หลายเดือนก่อน +11

      True.. why they don't arrest him

    • @bnstnsolomon
      @bnstnsolomon หลายเดือนก่อน +3

      Saiyirka seri illa Parma TTF ku theriyum analum rasichi upload pannirkan... Thavalai tan vaaiyala kedum..

  • @jrwoodfurn6670
    @jrwoodfurn6670 หลายเดือนก่อน +17

    Bro முதல்ல அங்க வீடியோ எடுக்க allow பன்றாங்களா? அவனுங்க எப்படி video எடுத்தானுங்க? இதுக்கே அவன் மேல ஒரு case போடலாம் போலயே...

  • @neverend5737
    @neverend5737 หลายเดือนก่อน +12

    Police mind voice: Avana konjam mooditu irukka sollungada😂😂

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 หลายเดือนก่อน +13

    மனமார்ந்த பாராட்டுக்கள் திரு.கார்த்தி,

  • @Nesanth527
    @Nesanth527 หลายเดือนก่อน +18

    பொதுமக்களே கழகம் படுத்தும் வகையில் செய்த அவர்களை கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்

    • @lingesh9923
      @lingesh9923 หลายเดือนก่อน

      Beother athu கழகம் illa கலங்கம்😂

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 หลายเดือนก่อน +9

    உண்மை அண்ணா நான் வெளிநாட்டில் இருக்கேன் ஒரு தடவை போய்ட்டேன் ..மறுபடியும் போகனும் நினைக்கிறேன் பெருமாள் எப்ப தரிசனம் தருவார்னும் தெரியலே....

    • @Saminathan735
      @Saminathan735 หลายเดือนก่อน +1

      @@vijaykumarrajendran6041 நாலு ஏழைகளுக்கு நம்மால் முடிந்த அளவு நல்லது செய்தாலே பெருமாள் அருள் கிடைக்கும்.

  • @raghav92
    @raghav92 หลายเดือนก่อน +47

    Loosu payaluga enga prank pananumnu arivu ilaya avanugaluku

  • @worldof_kavin
    @worldof_kavin หลายเดือนก่อน +8

    அஜிஸ் மெக்கா (Makkah)போனப்போ இபபடி பண்ணாண? Ave feelings and religion mattu tha important other religions feelings la prank panni mathavanga la hurt pannanu😢 enna da panringa

  • @govindarajansrinivasan4590
    @govindarajansrinivasan4590 หลายเดือนก่อน +12

    எப்படி அந்த இடத்தில் வீடியோ எடுக்க முடிந்தது? Electronic gadgets அனுமதி கிடையாதே ?

  • @user-vs3wh6jr2g
    @user-vs3wh6jr2g หลายเดือนก่อน +17

    TTF is no masuraty , he is waste follow

  • @user-tt5vs7lu6n
    @user-tt5vs7lu6n หลายเดือนก่อน +1

    Bro neega podura oru oru videos um correct ha erruku yallamae true va genuine review ha erruku neega ippadiya maintain pannuga bro nannum ugga neriya pathu neriya wishyam therinchikura athuku romba tnx bro

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 หลายเดือนก่อน +3

    வாசனும்,அவன் சகாக்கலும் mature ஆகனும் but அவன் நினைச்சாலும் சகாகள் விட மாட்டாங்க,😢

  • @KannanKannan90s
    @KannanKannan90s หลายเดือนก่อน +40

    நம்ம மசூதில இப்படி prank பண்ண சும்மா இருப்பாங்களா

    • @KaranSuresh-mt2oy
      @KaranSuresh-mt2oy หลายเดือนก่อน +2

      Crt

    • @dravidmaharaj1498
      @dravidmaharaj1498 หลายเดือนก่อน +3

      Correct

    • @mohamedeliyas1095
      @mohamedeliyas1095 หลายเดือนก่อน

      Correct bro Islam la prank na (Haram) haram naa thaduka pattadhu

    • @dravidmaharaj1498
      @dravidmaharaj1498 หลายเดือนก่อน

      @@mohamedeliyas1095 correct. There is some plot inside this.
      A person he went to Hajj, why is he going to tirupati temple. He is doing this to indirectly make muslims as a scapegoat.
      We know recent times TTF is close to B*P.
      But till now H Raja , Arjun sampath or anyone condemned this act.
      There is some big conspiracy behind this

  • @lowpricelandintamilnadu1335
    @lowpricelandintamilnadu1335 หลายเดือนก่อน +6

    அது எல்லாம் இருக்கட்டும் ஆனா உள்ளுக்குள்ள எப்படி கேமரா கொண்டு போனாங்க ஒரு வாட்ச் கூட உள்ள கட்டிட்டு போக முடியாது

    • @bhairavi.k6-b736
      @bhairavi.k6-b736 หลายเดือนก่อน

      குறிப்பிட்ட தூரம் வரை கொண்டு போகலாம் ,

  • @user-cp8hd6te1g
    @user-cp8hd6te1g หลายเดือนก่อน +1

    திருப்பதி தேவஸ்தானம் இந்த விஷயத்த சாதாரணமா விட்டுட கூடாது

  • @ShivaShiva-gt1vh
    @ShivaShiva-gt1vh หลายเดือนก่อน +42

    TTF க்கு சத்தியமாக புத்தியும் வராது பொறுப்பும் வராது

  • @shankar138
    @shankar138 หลายเดือนก่อน +22

    File Non bailable case on TTF talking about my land , my Hinduism,my culture, Values, Sieze all his govt of India official records nd Cancle the Citizenship of Nationality why not.

    • @kashandr7419
      @kashandr7419 หลายเดือนก่อน

      Muthalla thirupathi kovilea oru Frank thaan murukana maathi kovinthaa aakkiddaanka ithu unkalukku thetiyumaa

    • @veerendramannan5864
      @veerendramannan5864 หลายเดือนก่อน +1

      Exactly bro he and ajees should be taught a stern lesson

  • @venkateswaramelodies3316
    @venkateswaramelodies3316 หลายเดือนก่อน +8

    அவனுக்கு அழிவு காலம் ஆரம்பம்😅

  • @Black_0112
    @Black_0112 หลายเดือนก่อน +14

    Andhra la Harsha Sai nu oru young youtuber makkalukku thevaiyanatha senji ellar manasulayum.hero va irukkaru avar yar panathula senjaru nu mukiyam ila nallathu pandrara avalothan atha follow Pani atleast oru 2 per avara mari maruna nallathu but Inga nama oorla intha tharuthala theva ilatha aaniyalam pudingikittu irukku ivaoda tharkuri followers ivanamari than irukanuga Ivan manasula hero nu nenapu ipadiya pona permanent ah thooki ulla poduga athu than ivanum mukiyama Ivana parthu kettupora sila followerskum nallathu

  • @fakatefakaterr6537
    @fakatefakaterr6537 หลายเดือนก่อน +7

    ஊர் மக்கள் ஒன்ன சேர்ந்து அடிங்க... அப்பறம் prank னு சொல்லுங்க

    • @sakthisaravanan1578
      @sakthisaravanan1578 หลายเดือนก่อน

      @@fakatefakaterr6537 🤣🤣🤣🤣🤣🤣👍🏼

  • @Anbudansurya3003
    @Anbudansurya3003 หลายเดือนก่อน +6

    இவனுக்கு எதுக்கு மரியாதை கொடுத்து பேசுறீங்க கார்த்தி மாமா

  • @user-uo2ni9ml5f
    @user-uo2ni9ml5f หลายเดือนก่อน +7

    Sir திருப்பதியில் போன் மற்றும் கேமராவும் அனுமதி உண்டா

    • @vlvikram
      @vlvikram หลายเดือนก่อน

      1500 kudutha neenga enna venum naalum kondu polam checking la code word sonna pothum… intha lachanathula ivanungala Koda solranunga…. Korangu kaila kidacha poomalai than

  • @exclusive_tamil8691
    @exclusive_tamil8691 หลายเดือนก่อน +17

    ஆவணத்தில் ஆடும் TTF வாசன் மற்றும் அவரது நண்பர்கள்

    • @HarishS-dhoni7
      @HarishS-dhoni7 หลายเดือนก่อน

      @@exclusive_tamil8691 🤡🤡🤡🤡

    • @Freefree.10021
      @Freefree.10021 หลายเดือนก่อน +1

      True

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m หลายเดือนก่อน +35

    B f வாசன் வாயில் ஒக்க நான் ரெடி

    • @HarishS-dhoni7
      @HarishS-dhoni7 หลายเดือนก่อน +1

      🤡🤡🤡

    • @nivethanive6993
      @nivethanive6993 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @KrishnaRaj-ve7sy
      @KrishnaRaj-ve7sy หลายเดือนก่อน

      Olunga elutha ve theriyala nee ooka poriya... Ada gommala

    • @nandhanandha996
      @nandhanandha996 หลายเดือนก่อน

      👏👏👏

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh หลายเดือนก่อน +1

    பெற்ற தாய் தன் மகனின் கார் வேண்டும் என்று நீதி மன்றம் சென்றவகள் தன் மகனுக்கு புத்தி சொல்லி வளர்க்க வேண்டும்

  • @user-kl1oh4wu3k
    @user-kl1oh4wu3k หลายเดือนก่อน +3

    Punishment 💯 perusa kudunga, avan periya pudienki nu nenapu, paadam karpika padum ✨

  • @shilpakrishnanu9214
    @shilpakrishnanu9214 หลายเดือนก่อน +2

    Romba matured ah soninga bro.. Hands off for u

  • @saravananvijay6624
    @saravananvijay6624 หลายเดือนก่อน +18

    TTF வாசன் திருந்தவே மாட்டார்

  • @sheikkathija5355
    @sheikkathija5355 หลายเดือนก่อน +3

    TTF வாசன் மற்றும் நண்பர்கள், செய்தது மன்னிக்க முடியாதது, இவர்களை போல யாரும் தவறு செய்ய கூடாது, கடவுள் மருப்பாளர்கள் கூட மன்னிக்க மாட்டார்கள், தண்டிக்க வேண்டும், என் பெயர். சேக் அப்துல்லா எதற்கு என் பேரு சொல்றேன்னு புரியும்னு நெனைக்கிறேன்

    • @timeisnow4890
      @timeisnow4890 หลายเดือนก่อน

      Super bro Oru sila per Ajees panra Thappala Unga Religion ke ketta peru aguthu

  • @rashmi3594
    @rashmi3594 หลายเดือนก่อน +1

    Whatever Karthick Mayaakumar said is 100℅ correct. I totally agree

  • @Leoking-143
    @Leoking-143 หลายเดือนก่อน +48

    TTF is arrest pannuga yedhula prank pannanumnu theriyala lk

    • @kashandr7419
      @kashandr7419 หลายเดือนก่อน

      Muthalla thirupathi kovilea oru Frank thaan murukana maathi kovinthaa aakkiddaanka ithu unkalukku thetiyumaa

    • @JumboJet5233
      @JumboJet5233 หลายเดือนก่อน

      End counter pothu thalluga sir… yaparu yeathavuthe 7 1/2 ellathukethu varan…

  • @ycghytirumalacfghh9154
    @ycghytirumalacfghh9154 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா உங்க வீடியோ இன்ட்ரெஸ்ட்டா இருக்கு

  • @mohanakrishnan5597
    @mohanakrishnan5597 หลายเดือนก่อน +1

    4 முறை திருப்பதி போய்ட்டு வந்திருக்க அண்ணா 🎉கூட்டம் அதிகம் இருக்கும் ரொம்ப சிரமம் பட்டுருக்க 😢 ஆனால் நல்ல தரிசனம் 🎉

  • @PPGK2023
    @PPGK2023 หลายเดือนก่อน +2

    படிச்சவேன் சொன்னால் எவன் கேக்குறாங்க நடிச்சவங்க சொன்னாதான் கேட்கும் இந்த தமிழ்நாட்டில்

  • @pigeon7110
    @pigeon7110 29 วันที่ผ่านมา +1

    Ajeesh மேலே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @anandvibes2288
    @anandvibes2288 หลายเดือนก่อน +7

    How mobile allowed inside temple?

  • @dineshp3320
    @dineshp3320 หลายเดือนก่อน +15

    பெருமாளே பெரிய ஆப்பா வைக்க போறாரு பாருங்க

  • @user-ye1im7nq4r
    @user-ye1im7nq4r หลายเดือนก่อน +15

    சகோதரா அதற்கு பவர் போய் ரொம்ப நாள் ஆச்சு

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv หลายเดือนก่อน +8

    தமிழ் ஒருவன் 🌿😢😂😅😢😂

  • @kokulankc8290
    @kokulankc8290 หลายเดือนก่อน +1

    The Way You Are explaining about this guy.. you did very good job, but he don't know how can I use the opportunity⚠️

  • @mrbalan1306
    @mrbalan1306 หลายเดือนก่อน +5

    Super bro 💪

  • @GunaGunag-cs9fk
    @GunaGunag-cs9fk หลายเดือนก่อน +8

    இந்தியன் தாத்தாவ வைச்சி தப்பி டி டி எப் ப போட்டு தள்ளிருவோம் come on Indian தாத்தா 🗡️🤞

  • @Aimspharmacistselva
    @Aimspharmacistselva หลายเดือนก่อน +17

    TTF வாழ்க்கை...
    கோவிந்தா...!
    கோவிந்தா....!!

  • @ganeshk8367
    @ganeshk8367 27 วันที่ผ่านมา

    கோயம்புத்தூர் காரன் என்ற ஒரே காரணத்தால் இவனை நானும் பல விஷயத்தில் அதரித்து வந்தேன் ஆனால் இது மன்னிக்க முடியாத குற்றம் இவனுக்கு இதற்க்கு உரிய தண்டனை குடுத்தே ஆக வேண்டும்.

  • @rajkumarg3061
    @rajkumarg3061 หลายเดือนก่อน +8

    Money vantha ippaditha panna thanum vasanuku

  • @delhibabu8371
    @delhibabu8371 หลายเดือนก่อน +2

    TTF vaasan செய்தது மோசமான செயல், ஆனால் இதை விட படுமோசமான prank வீடியோக்கள் தமிழில் பப்ளிக் ரோட்டில் நடக்கிறது, அதை கண்டிக்க இங்கு யாரும் இல்லை,
    Remember:-
    TTF வாசன் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை,.

  • @maheshg9392
    @maheshg9392 หลายเดือนก่อน

    Hi sir. I like the way you articulate things in crisp manner. Appreciate your efforts. Take care

  • @UnicornYuktha
    @UnicornYuktha หลายเดือนก่อน

    Bro...what a great awareness video...like all your videos ❤

  • @holidayrider2840
    @holidayrider2840 หลายเดือนก่อน +26

    நாங்களும் பண்ணுக மசூதி வாசல்ல பண்ணிய வெட்டி போடலாமா பண்ணிட்டு சாரி கேட்டா ஒத்துப்பார் முஸ்லிம் சகோதரர்கள்

    • @user-fp6qu8ef9z
      @user-fp6qu8ef9z หลายเดือนก่อน

      TTF vasan Hindu தானே...எதுக்கு இப்போ முஸ்லிம் மக்களை வம்புக்கு இழுக்கறீர்கள் ??

    • @sathamkalamaarif487
      @sathamkalamaarif487 หลายเดือนก่อน

      Vetti podu da sunni

    • @batchanoor2443
      @batchanoor2443 หลายเดือนก่อน

      வாசன் இந்து,இந்து கோவிலில் ஒரு இந்து பிராங் செய்திருக்கார்.இதில் ஏன் சைத்தான் முஸ்லீமை இழுக்கிறார்?

    • @mohideenthamby7097
      @mohideenthamby7097 หลายเดือนก่อน

      Poda sangi

  • @jonitan.john46
    @jonitan.john46 หลายเดือนก่อน +11

    Vasan Ivan overr ah poran

  • @Mani-pp3wx
    @Mani-pp3wx หลายเดือนก่อน +1

    பாவம் அவர் சுதந்திரப் போராட்ட தியாகி அவர எவ்வளவு கஷ்டப்படுத்தாதீர்கள் நண்பா

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. หลายเดือนก่อน +5

    ChandrababuNaidu,VechiSenjiruvaru

  • @julfishaheenshaheen7478
    @julfishaheenshaheen7478 หลายเดือนก่อน +8

    Am Muslim this is punishable affence

    • @bellking7756
      @bellking7756 หลายเดือนก่อน +2

      Super❤

  • @remoris1
    @remoris1 หลายเดือนก่อน +6

    This is so called "2k kids"🤮

    • @ADHAV1
      @ADHAV1 หลายเดือนก่อน +1

      ᴡʜᴀᴛ ᴛʜᴇ ꜰᴜᴄᴋ yᴏᴜ ᴛʜɪɴᴋ 2ᴋ ᴋɪᴅ ᴀʀᴇ ᴀʟꜱᴏ ᴡᴀꜱᴛᴇ 90'ᴋɪᴅ

    • @vijeshmarthanden6298
      @vijeshmarthanden6298 หลายเดือนก่อน

      2k kids than maturity illama pannuvaga 😂😂😂😂😂

    • @ADHAV1
      @ADHAV1 หลายเดือนก่อน

      @@vijeshmarthanden6298 iyoo 90's kids la romba maturity odathan peasuvanga 🤭🤭😂😂vanthutanuga thuki kittu poda anguttu

    • @Shiva-1800
      @Shiva-1800 หลายเดือนก่อน +2

      Iam also 2 k but not like that tharkuri 😂 Ellarum onnu illa

  • @darkking2926
    @darkking2926 หลายเดือนก่อน +17

    இவன் இன்னும் திருந்தல மாமா

  • @ronovino4753
    @ronovino4753 หลายเดือนก่อน +1

    Ipotha bro Thirpathi poidu vanthudu thirpathi laadu sapdute paakuren bro 😅

  • @Johnsonkumarjacob
    @Johnsonkumarjacob หลายเดือนก่อน +5

    இவன் திருத்தமாட்டான் மாமா 😂😂😂

  • @arunjefri3540
    @arunjefri3540 หลายเดือนก่อน +1

    ஏன்பா அவங்களுக்கு தமிழ்நாடு காவல்துறை மாவுக்கட்டு போட்டுவிடாலமே✅

    • @aravinthkumar727
      @aravinthkumar727 หลายเดือนก่อน

      Yanda domar unakku vaya udachi podalama yanda puzuthi ttf avan panna nallahaiym pathuttu pesu da venna

  • @THARAK.14
    @THARAK.14 หลายเดือนก่อน

    Day by day the Respect was increasing on you brother 🎉 keep updating us.

  • @VijayaLakshmi-pm8jt
    @VijayaLakshmi-pm8jt หลายเดือนก่อน +8

    வணக்கம் 🙏🙏🙏. ஆசிரியர் திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏. உங்கள் அனைத்து சிறந்த காணொளி தொகுப்புகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🙏🎉

  • @user-nf9po5pb9n
    @user-nf9po5pb9n หลายเดือนก่อน +2

    திருப்பதி குடோன்நல நான் இருந்திருந்தால் கண்டபடி கேட்டிருப்பேன்

  • @KishoreKichu-w5l
    @KishoreKichu-w5l หลายเดือนก่อน +5

    Sir idhu irfanukum porundhum adhu ennachu?

  • @sakthivel636
    @sakthivel636 หลายเดือนก่อน +3

    Ttf vasan no more manjal veeran ini jayil veeran bro 🤣🤣🤣

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf หลายเดือนก่อน +1

    இன்னக்கி நான் 2 நாள் wait pannunaaaa...திருப்பதிலா

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr หลายเดือนก่อน +2

    தமிழனுக்கு சிறு அவபெயர்

  • @cactus4964
    @cactus4964 หลายเดือนก่อน +3

    Andhra la Government BJP alliance… kandippa ithulle itunthe thappika mudiyathu especially religious matters that involve casually insulting peoples beliefs

  • @sakthivelpalani3316
    @sakthivelpalani3316 หลายเดือนก่อน +7

    Avan north la mobile thirudiyavan

  • @user-jn9be7jr9j
    @user-jn9be7jr9j หลายเดือนก่อน

    அடே விடுங்க ஒரு சின்ன விசயத்தே யாரும் பெரிசு பண்ண மாட்டாங்க...???

  • @megastar7439
    @megastar7439 หลายเดือนก่อน +1

    Bro it's not called as குடவுன். Its called officially "COMPARTMENT". use this word only.

  • @KumarKumar-oz3ij
    @KumarKumar-oz3ij หลายเดือนก่อน

    இந்த மூளைவளர்ச்சி குண்றி நாயை பெற்றவர்கள்எங்கே?

  • @saravananajithkumar623
    @saravananajithkumar623 หลายเดือนก่อน +1

    Super bro 👍

  • @summaoruhd8921
    @summaoruhd8921 หลายเดือนก่อน +1

    Bro intha recent ta natakura kolai pathipotalam & kanthuvatti case ( kumpakonam 4 rowdys case also )

  • @Kuhanthanaraju20
    @Kuhanthanaraju20 หลายเดือนก่อน +1

    Bro I want to tell you something. U must tell the name of ttf because your channel is worldwide people see so i think u understand. ❤Love from Malaysia

  • @alwinswiss
    @alwinswiss หลายเดือนก่อน

    Social media is spoiling the people's maturity.

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg หลายเดือนก่อน +7

    Once a tharkuri is always a tharkuri.

  • @GopiBKM
    @GopiBKM หลายเดือนก่อน +1

    தம்பி வாசன் தமிழ்நாட்டின் ஜெயில் பார்த்துட்டாரு ஆந்திர ஜெயிலிலும் பாத்திரலாம் போயிருப்பார் 😂😂😂😂😂

  • @dhamu9169
    @dhamu9169 หลายเดือนก่อน +8

    Ttf and friends vasan must arrest this incident please share to all social media

    • @kashandr7419
      @kashandr7419 หลายเดือนก่อน

      Muthalla thirupathi kovilea oru Frank thaan murukana maathi kovinthaa aakkiddaanka ithu unkalukku thetiyumaa

  • @diospyd9410
    @diospyd9410 หลายเดือนก่อน +1

    Na erikaradhe agadha bro😂

  • @love_efx0247
    @love_efx0247 29 วันที่ผ่านมา +2

    TTF car licence vachirkaru bro

  • @user-wo5nb3kh8v
    @user-wo5nb3kh8v หลายเดือนก่อน +1

    TTF இவனெல்லாம் போய் சாகலாம் 😡

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari หลายเดือนก่อน +6

    T 🤣 T 😂 F Govinda 👻 கோவிந்தா

    • @kashandr7419
      @kashandr7419 หลายเดือนก่อน

      Muthalla thirupathi kovilea oru Frank thaan murukana maathi kovinthaa aakkiddaanka ithu unkalukku thetiyumaa

  • @Karanss-u1j
    @Karanss-u1j หลายเดือนก่อน +2

    இவனை எல்லாம் என்ன பண்ணலாம் 😡😡😡

  • @user-sw4kb8oi2v
    @user-sw4kb8oi2v หลายเดือนก่อน +1

    Ennaaa maaayam mama
    Un levelukkukku evanum varamattan

  • @yuvarajoffical6466
    @yuvarajoffical6466 หลายเดือนก่อน +1

    Y all r targeting vasan because of his growth do ur work he is beautiful human. 💯. Valu vala vedu ✨