கதை#72: வெளுப்பு | எழுத்தாளர்: அழகிய பெரியவன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2020
  • எளிய மனிதர்கள் மீது குற்றம் சாட்டபடுகின்ற பொழுது, அவர்கள் தங்கள் பக்கத்து நியாயத்தை கூட சொல்ல விடாத சமூகத்தினுடைய இரக்கமற்ற கட்டமைப்பை விளக்குகிறது இக்கதை.
    இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் அழகிய பெரியவன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக.
    ---------------------------------
    இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:
    ---------------------------------
    கதை#71: அண்ணாச்சி | எழுத்தாளர்: பாமா • கதை#71: அண்ணாச்சி | எழ...
    கதை#70: திரு. கந்தர்வனின் "மைதானத்து மரங்கள்" சிறுகதை- • கதை#70: மைதானத்து மரங்...
    கதை#69: திரு. பிரபஞ்சனின் "ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்" சிறுகதை- • கதை#69: ஒரு ஊரில் ரெண்...
    கதை#68: எழுத்தாளர் கோமகளின் "பால்மனம்" சிறுகதை-
    • கதை#68: பால்மனம் | எழு...
    கதை#67: திரு. வண்ணதாசனின் "நிலை" சிறுகதை- • கதை#67: நிலை | எழுத்தா...
    கதை#66: எழுத்தாளர் லட்சுமியின் "தகுந்த தண்டனையா?" சிறுகதை-
    • கதை#66: தகுந்த தண்டனைய...
    கதை#65: திரு. கவிக்கோ அப்துல் ரகுமானின் "ராட்சஸம்" சிறுகதை- • கதை# 65: ராட்சஸம் | எழ...
    கதை#64: திரு. பூமணியின் "தொலைவு" சிறுகதை-
    • கதை# 64: தொலைவு | எழுத...
    கதை#63: திரு.கோபி கிருஷ்ணனின் "புயல்" சிறுகதை- • கதை#63: புயல் | எழுத்த...
    கதை#62: திரு. கரிச்சான் குஞ்சுவின் "இரத்த சுவை" சிறுகதை- • கதை#62: இரத்த சுவை | எ...
    #தமிழால்_இணைவோம்
    #கதைகளால்_இணைவோம்
    Facebook Page: / kathai-solli-maha-stor...

ความคิดเห็น • 62

  • @jayaenosh6126
    @jayaenosh6126 2 ปีที่แล้ว +3

    தோழர் அருமை...

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 3 ปีที่แล้ว +3

    அருமை தோழரே.இங்கே சுத்தமாக வைத்திருக்க உழைக்கும் சகோதரர்களை ,அசுத்தமானவர்கள் என்று சொல்கிறார்களே.வேதனையாகத்தான் உள்ளது.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +2

      உண்மைதான் தோழர். அப்படி சுத்தம் செய்யக்கூடிய மக்களை இரண்டாம் தர, மூன்றாம் தர மக்களாக நடத்தக்கூடிய இந்த சமூகம் அதற்காக வெட்கப்பட வேண்டும்.
      உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்!

  • @premathothadri4044
    @premathothadri4044 3 ปีที่แล้ว +2

    அருமை யான கதை.உங்கள் விளக்கம் வழக்கம் போல் அருமை

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதையைக் கேட்டமைக்கும், உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி சகோதரி

  • @jeyalakshmis307
    @jeyalakshmis307 3 ปีที่แล้ว +3

    அழகு தமிழில் தங்கு தடையின்றி பாவனைகளுடன் கதை சொல்லும் நீங்கள் வாழ்க வளமுடன்

  • @kalaiarasir612
    @kalaiarasir612 3 ปีที่แล้ว +1

    அருமை மகா.சிறப்பான கதை.எளிய
    மனிதர்களின் மீது எளிதாக குற்றம்
    சாட்டப்படுவது என்றுமே தொடர்கிறது.

  • @sujathasuresh565
    @sujathasuresh565 3 ปีที่แล้ว +2

    மிகச் சிறப்பு

  • @meemanikandan
    @meemanikandan 3 ปีที่แล้ว +1

    நல்ல கதை. நகை கிடைத்துவிட்டது என்ற இடம் நாமும் மகிழ்ச்சியுறும்படி, கதையாடல் நல்ல உணர்வாடல்.நன்றி!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      உங்களைப் போலவே எனக்கும் நகை கிடைத்தவுடன் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அவர்கள் நகையை திருடவில்லை என்பதை ஆணித்தரமாக சொல்வதற்கு கூட வாய்ப்பு தராத சமூகம் பற்றி வருத்தமே மிஞ்சுகிறது.
      நன்றி தோழர் உங்கள் பார்வைக்கு!

  • @KSTechVlog
    @KSTechVlog 3 ปีที่แล้ว +2

    நல்லது

  • @user-zw5pb3tv6l
    @user-zw5pb3tv6l 3 ปีที่แล้ว +1

    அருமையான கதை. உங்களின் மதிப்புரை பார்வை அனைத்தும் அருமை

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழர்!

  • @raana4087
    @raana4087 3 ปีที่แล้ว +2

    வனம்மாள்
    தாேப்பு
    வெளுப்பு எழுத்தாளர் எளியவர்களின் வாழ்க்கை நிலையை அழகா எடுத்து சாெல்றார்👏👏👏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி. அவருடைய படைப்புகளை படித்தால் இன்னும் காத்திரமாக அவர் எளியவர்களின் பக்கம் நின்று பேசுவது புரியும்.

  • @kmchoicetamil4246
    @kmchoicetamil4246 3 ปีที่แล้ว +1

    வெளுப்பு : மனதின் கறையை வெளுக்கிறது...........

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 3 ปีที่แล้ว +1

    மகாராஜா தம்பி வணக்கம் 🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      வணக்கமும் நன்றியும் தோழர்

  • @Buggy_fx
    @Buggy_fx 3 ปีที่แล้ว +2

    அருமை 👌👌

  • @vinothsaravanan2201
    @vinothsaravanan2201 3 ปีที่แล้ว +2

    அருமை நண்பரே

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழர்

    • @vinothsaravanan2201
      @vinothsaravanan2201 3 ปีที่แล้ว

      நீங்கள் கதை சொல்லும் போது, எங்க வீட்டில் மின்சாரம் இல்லாத போது , பேட்டரி போட்டு கேட்க கூடிய பழைய ரேடியோவில் ,சின்ன வயதில் மாலை நேரத்தில் எங்க அப்பா உடன் சேர்ந்து கேட்ட புதினங்கள், எனக்கு ஞாபகம் வருகிறது நண்பரே,
      அதே உணர்வு இப்போதும் வருகிறது, ஆனால் அப்பா தான் பக்கத்தில் இல்லை,
      இறந்து 17 வருடங்கள் ஆகிறது. அப்போது எனக்கு வயது 15.

  • @manisakthi3628
    @manisakthi3628 3 ปีที่แล้ว +2

    நிதர்சனத்தின் வெளிப்பாடு

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      உண்மை தோழர. உங்களுடைய பார்வைக்கு நன்றி

  • @yelay_sirikama_parunga_TN69
    @yelay_sirikama_parunga_TN69 3 ปีที่แล้ว +5

    இந்த கதைல இன்னோரு விடையம் உள்ளது ஐயா. அது என்னவென்றால் சூழ்நிலைகள் நல்ல மனிதர்களையும் திருட வைக்குது பாத்திங்களா ஐயா. மிகவும் அருமையான கதை.💐💐💐🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      நீங்கள் சொல்வது சரி தோழர். உண்மையில் சொல்லப்போனால் ஒரு சிறுகதைக்கு பல்வேறு சாரங்கள் படிப்பவரின் மனநிலையை கொண்டு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி.

  • @devijegatha6364
    @devijegatha6364 3 ปีที่แล้ว +1

    Super

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +1

    துணி வெளுக்க வெள்ளாவி உண்டு
    மனம்வெளுக்க என்ன உண்டு

    • @-storyteller9990
      @-storyteller9990  11 หลายเดือนก่อน

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி

  • @aathisiva3681
    @aathisiva3681 3 ปีที่แล้ว +3

    தமிழர்களாகிய நாங்கள் தமிழ்கதையை விரும்பிக் கேட்கும் நாங்கள் ஏன் தமிழை ஒதுக்கி ஆங்கிலத்தில் கருத்தெழுதுகின்றோம். வெட்கப்பட வேண்டிய விடயம்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      உங்கள் பார்வையை உள்ளபடியே மதிக்கிறேன் தோழர்.
      இருப்பினும் தமிழில் எழுதுவதில்(Typing issue) உள்ள நடைமுறைச் சிக்கல் சிக்கலை புரிந்துகொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் என்பதால் முழுமையாக அவர்களை மறுதலித்த விட முடியாது என்பதே என் பார்வை.
      நன்றி தோழர்

    • @aathisiva3681
      @aathisiva3681 3 ปีที่แล้ว

      @@-storyteller9990 என் தாய்மொழியான தமிழில் அனைவுரும் கருத்து எழுதவேண்டும் என்பதே என் விருப்பம். தமிழில் எழுதுவது இப்பொழுது இலகுவாகி விட்டது. எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.

  • @sarsonsar0
    @sarsonsar0 3 ปีที่แล้ว +4

    கதை சொல்லி மகாராஜா, அ . முத்துலிங்கம் ஐயாவின் "மகாராஜாவின் ரயில்வண்டி" கதை சொல்லுங்கள். உங்கள் பெயருக்கு பொருத்தமாக இருக்கும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +2

      உங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி தோழர்!
      அதன் பெயருக்காக அல்ல. அந்த கதையின் சாரத்திற்காகவாவது அந்த கதையை சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்திருக்கிறது. வரும்காலத்தில் அந்த கதையை சொல்ல முயல்கிறேன். நன்றி தோழர்

  • @Edm310
    @Edm310 3 ปีที่แล้ว +1

    Arumai thozhar

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      நன்றி தோழர்

    • @Edm310
      @Edm310 3 ปีที่แล้ว

      @@-storyteller9990 What a story.. stunning..actually i heard it again n writing this comment.. nandri thozhar..

  • @sivakumar-nq9be
    @sivakumar-nq9be 3 ปีที่แล้ว

    The elite 's dresses only clean but not their hearts

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்.

  • @stanislasp3051
    @stanislasp3051 3 ปีที่แล้ว +1

    "எங்கள் வீட்டில் பணிப் பெண்கள் வருகிறபோது நகைகளை பார்வையில் படும்படி வைக்காதீர்கள்;அவர்களின் மனத்தைத் தூண்டாதீர்கள்"
    மகள்களிடம் சொல்வதுண்டு.அப்படியே தொலைந்தாலும் எளிய உள்ளங்களை ஐயுறாதீர்கள் என்று தொடர்ந்து கேட்பதுண்டு...
    பாவம் பொன்னப்பன்...
    ஒலிக்கும் முறையில் சொல்லும் கதை தொடுகிறது...தமிழ் 'ழ' கரத்தை உச்சரிக்க முயற்சிக்க.தவிர்க்க வேண்டிய கூறியது கூறல் சொல்:'ஒருமாதிரி' 40 முறை...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      பல நேரங்களில் யாராலோ திருடப்பட்டு, தவறு செய்யப்பட்டு பழி மட்டும் எளியவர்களை வந்தடைகிறது.
      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், உங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி தோழர்.

  • @210balachanders7
    @210balachanders7 3 หลายเดือนก่อน

    Neenga story soldrathum oru mathiriyaa tha iruku😂

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 3 ปีที่แล้ว +1

    Anna I need this story in PDF format

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +1

      என்னிடம் PDF இல்லை சகோதரி.
      பின்வரும் வலைதளத்தில் உள்ளது..
      www.sirukathaigal.com/tag/அழகிய-பெரியவன்/

    • @shanmugapriyaig8521
      @shanmugapriyaig8521 3 ปีที่แล้ว

      @@-storyteller9990
      Ok anna

  • @Edm310
    @Edm310 3 ปีที่แล้ว

    Why no video from you fir a long time
    Miss your narration thozhar

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว

      தோழர்! கதை தயாராகி விட்டது..
      பதிவேற்றத்தில் உள்ளது. நாளை (04.10.2020) காலை 6 மணிக்கு ஆதவன் தீட்சண்யா அவர்களின் " காக்கை குருவி உங்கள் சாதி" சிறுகதை உங்கள் பார்வைக்கு!

  • @210balachanders7
    @210balachanders7 3 หลายเดือนก่อน

    Ethuku ya ithana vatti oru mathiriya oru mathiriya nu soldra

  • @ramans319
    @ramans319 3 ปีที่แล้ว

    @

  • @prabha9690
    @prabha9690 3 ปีที่แล้ว +1

    Neenga, oru madhiriya nu adikkadi use panringa.. andha vaarthaiyai mattum konjam kammi pannikkalam..

    • @-storyteller9990
      @-storyteller9990  3 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது சரியே தோழர் இந்த குறிப்பிட்ட கதையில் "ஒரு மாதிரியா" என்கிற வார்த்தையை அடிக்கடி பயன் படுத்தி விட்டேன் சரி செய்து கொள்கிறேன்.வழிகாட்டுதலுக்கு நன்றி

    • @prabha9690
      @prabha9690 3 ปีที่แล้ว +1

      @@-storyteller9990 naan ponnu.. ennai thozhar nu solladhinga😄.. neraya kadhaigalil oru maadhiriyaga nu adikkadi solradhai konjam kammi pannikka sonnaen.. indha oru kadhaila mattum andha vaarthai illai.. Avlo dhaan ☺