விஜய் சேதுபதி இல்லனா அவ்வளவுதான் | Director Cheran Emotional Speech | Thirumanam Press Meet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • விஜய் சேதுபதி இல்லனா அவ்வளவுதான் | Director Cheran Emotional Speech | Thirumanam Press Meet
    #thirumanampressmeet
    #cheranemotionalspeech
    #cheranspeechaboutvijaysethupathi
    For More Political & Cinema News , Reviews , Press Meet , Gossips , Audio Launch , Movie Updates Subscribe Thi Cinemas and click notification bell to get notifications for regular updates
    Stay tuned to #thicinemas for more updates about #cinema HIT like and Share your comments
    Web: www.thicinemas....
    Facebook - / thicinemas
    Twitter- / thicinemas

ความคิดเห็น • 174

  • @SelvaKumar-yl1nm
    @SelvaKumar-yl1nm 5 ปีที่แล้ว +445

    சேரன் சார் உங்களுடைய படங்களுக்கு நான் ரசிகன் என்பவர்கள் லைக் பன்னூங்க

  • @kalithasnagesh2909
    @kalithasnagesh2909 5 ปีที่แล้ว +210

    வாங்க சேரன் அண்ணா.... மீண்டும் ஒரு கிராமத்து வாழ்க்கையை வாழ காத்திருக்கிறாேம்

  • @subeshnavarathinam7116
    @subeshnavarathinam7116 5 ปีที่แล้ว +57

    எளிய மனிதர்களை இந்த மண்ணோட மக்கள் மறப்பதில்லை.. சேரன் எங்க மண்ணோட மகன்.. உன் படங்களில் எங்களைபார்த்தோம்..எங்கள் வாழ்வை பொட்டல்வெளிகளின் கண்ணீரை எங்கூரு காதலை நம்பிக்கையை கனவை என எல்லாவற்றையும் உன் படங்களில் பார்த்தோம்.. நீ மீண்டு வரவேண்டும்.. எம் வாழ்வை அடுத்த பல தலைமுறைகளுக்கு உன் படங்கள் மூலம் எடுத்து செல்லவேண்டும்..

  • @gnanendrankumarasamy3945
    @gnanendrankumarasamy3945 5 ปีที่แล้ว +146

    சேரன் ஒருவன் தான்.....சேரன் மட்டும்தான்

  • @karuppusatta5174
    @karuppusatta5174 5 ปีที่แล้ว +242

    சேரன் போல ஒரு சிறந்த இயக்குநர் மீண்டும் வர வேண்டும்

    • @srinetsrinet2295
      @srinetsrinet2295 5 ปีที่แล้ว +2

      LIKE COMMENT

    • @shiyaminideepan7803
      @shiyaminideepan7803 5 ปีที่แล้ว +2

      திரு சேரன் அவா்களே தமிழ் தேசிய தமிழ் இனத்தின் ஈழத்தமிழர்களை அவதூராக பேசிய நீங்கள் இப்போது உங்களை உணர்ந்து புரிந்து மணம்திருந்துங்கள்.
      தன் நலமும் சுயநலமும் தற்பெறுமையும் மட்டும்தான் பொியது என நினைக்கும் என்னங்கள்தான்
      ஒரு மணிதனின் நல்ல திறமைகளை மறந்து தன்னை மறந்து அனைவரின் அன்பை இழந்து சாதிக்க வந்த இடத்தில் தனது தனித்திறமைகளை புதைத்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமலே போய்விடுவாா்கள் இதை எப்போது உணர்ந்து செயல் படுகிறாா்களோ அவா்கள் நிச்சயம் வெற்றியின் பாதையை என்றும் நோக்கி சென்றுகொண்டே இருப்பாா்கள் .இதை உங்கள் மணதில் இப்போது உணர்ந்தாள் மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு உதாரனம்.
      By.ஈழ தமிழன்
      செ.தீபன்(கலைஆசிரியா்)

  • @santhakumarv760
    @santhakumarv760 5 ปีที่แล้ว +78

    வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
    நீங்க சேதுபதி அண்ணான வச்சி தேசிய கீதம் 2 எடுக்கணு. ரொம்ப நல்லா படம் அதுமாதிரி படம் பண்ணனும் நீங்க🙏🙏🙏

  • @Mahaboob070
    @Mahaboob070 5 ปีที่แล้ว +32

    கிராமத்து சிங்கங்களை மனம் மகிழ வைத்த சேரன் அவர்களே மீண்டும் ஒரு வெற்றி படத்துடன் வருவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் உங்கள் கஷ்டம் நஷ்டத்திற்கு ஆண்டவன் எப்பொழுதும் துணையாக இருந்து வருவாள்

  • @Vab-cedric
    @Vab-cedric 5 ปีที่แล้ว +78

    நல்ல திறமையானவர் இயக்குனர். கண்டவன் எல்லாம் இயக்குனவராவதுக்குஇவரின் இடைவெழி தான் காரணம்

  • @vaniram07
    @vaniram07 5 ปีที่แล้ว +40

    Mr. Cheran Sir. I am from Kuala Lumpur, Malaysia. U are one of my favourite director, writer and actor. There is realism in your movies. Happy to see u back with a new movie. God Bless!

    • @mumthajbegum9832
      @mumthajbegum9832 5 ปีที่แล้ว

      Mr.Cheran sir i am literally fan but i got respect in u sir please make good flims .

  • @SanthoshSanthosh-wq3eh
    @SanthoshSanthosh-wq3eh 5 ปีที่แล้ว +59

    தமிழ் சினிமாவின் பொக்கிஷம்டா நீ.வாழ்த்துக்கள்.

  • @wondera7616
    @wondera7616 5 ปีที่แล้ว +125

    மனம்மார்ந்த வாழ்த்துக்கள் வருகின்ற படத்திற்கு.என்னை மிகவும் பாதித்த படங்கள் நிங்கள் கொடுத்த தவமாய்தவம்யிருந்து மற்றும் ஆட்டோகிரப் என்னை போன்று பலரது வாழ்க்கையில் நடந்த சில பல சம்பவத்தை திரையில் நிங்கள் சொன்னதிற்கு என் உள்ளம்நிறைந்த வாழ்த்துக்கள். கடவுள் நிச்சயம் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @sathishdev1427
    @sathishdev1427 5 ปีที่แล้ว +21

    சார் நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைச்ச பொக்கிஷம் சார்

  • @lakshmideepika4163
    @lakshmideepika4163 5 ปีที่แล้ว +71

    Vj sethupathi fans like podunga.........😍😍😍

  • @kaleelahamed
    @kaleelahamed 5 ปีที่แล้ว +5

    Respect for Cheran Sir 🙏
    Love for Vijaysethupathi..Awesome 👌 6:54 😊

  • @rameshchandran9678
    @rameshchandran9678 5 ปีที่แล้ว +17

    Cheran the legend back 2 field
    Wishing all the movies to be success

  • @bharathvenkataraman9324
    @bharathvenkataraman9324 5 ปีที่แล้ว +65

    Legendary Director Cheran. One of the Many National and State Awards won by a Tamil Director. Happy to see him Back!!! God bless you always.

  • @DHANUTWEEENCRAFT3345
    @DHANUTWEEENCRAFT3345 5 ปีที่แล้ว +45

    என் சொத்து வித்தாவது உங்களை வச்சி படம் எடுப்பேன் உங்களை மாதிரி நல்ல கலைஞர்கள் கண் கலங்க கூடாது.

  • @sabarishvellayutham6486
    @sabarishvellayutham6486 4 ปีที่แล้ว +2

    U r the best director and best human being

  • @Omg16104
    @Omg16104 5 ปีที่แล้ว +35

    உங்கள் வருகை மிக்க மிக்க மகிழ்ச்சி பாண்டவர் பூமி மாதிரி படம் நிச்சயம் நிரையா பாடம் வேனும் சார்

  • @srideviveerasekaran489
    @srideviveerasekaran489 5 ปีที่แล้ว +8

    Romba nalla manushan Cheran sir....I feel he should win the BB3 game....very gud man and down towards person....I did not expect this gud character from Cheran sir...I saw this in BB3 ....all the best for him...

  • @chendurvlogs1884
    @chendurvlogs1884 5 ปีที่แล้ว +31

    மீண்டும் தமிழ் சினிமா உலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...

  • @arulmozhi1642
    @arulmozhi1642 5 ปีที่แล้ว +16

    Nice Vijay sethupathi....... I want you to remain the same Vijaysethu pathy.... ...we admire your acting... Humility.... N ur helping tendency...

  • @ashokkumar-eg1uc
    @ashokkumar-eg1uc 5 ปีที่แล้ว +42

    Cheran legend director

  • @malarmala8435
    @malarmala8435 5 ปีที่แล้ว +6

    Cheran Anna
    Me from malaysia....I like ur movie Anna...all good story 👌👌👌

  • @badhurulhasana2220
    @badhurulhasana2220 5 ปีที่แล้ว +31

    Charan sir good man

  • @Karthick374
    @Karthick374 5 ปีที่แล้ว +14

    i am big fan cheran sir pls come any movie

  • @viddeosurfer
    @viddeosurfer 5 ปีที่แล้ว +10

    welcome back Cheran!!!!!!!!!!!!
    varuga varuga! !!

  • @maniela2566
    @maniela2566 5 ปีที่แล้ว +20

    Best director seran sir

  • @veydhar1444
    @veydhar1444 4 ปีที่แล้ว +1

    சேரன் அண்ணன் அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @rajeshmuniyandi5628
    @rajeshmuniyandi5628 5 ปีที่แล้ว +15

    seran anna super.ungatta padichathu ungaloda padam mattum ella sir ungaloda panivana pechu elimaiyana thotram supervvv

  • @thamyshan4294
    @thamyshan4294 5 ปีที่แล้ว +3

    Love u cheran appa from thamizh eelam Jaffna ❤️❤️❤️❤️❤️

  • @karthick.j6955
    @karthick.j6955 5 ปีที่แล้ว +4

    Cheran sir you are great ,uga movie la romba pidikum sir

  • @kaviking1500
    @kaviking1500 5 ปีที่แล้ว +3

    My All time favourite Director

  • @balasubramanianpk8456
    @balasubramanianpk8456 5 ปีที่แล้ว +4

    Super Mr. Cheran , wish you all the best in coming years

  • @ahilansureka5454
    @ahilansureka5454 5 ปีที่แล้ว +3

    We want to create cheran iyya army

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 5 ปีที่แล้ว +14

    Makkal Selvan Anna fans hit like

  • @bridgithfeliex4385
    @bridgithfeliex4385 5 ปีที่แล้ว +19

    Please come back soon. Waiting. All the very best.

  • @saravanan.idhudhanmanithan9092
    @saravanan.idhudhanmanithan9092 5 ปีที่แล้ว +15

    cheran sir vaztthukkal sir.!!!!!!!!!!

  • @anumeena4887
    @anumeena4887 5 ปีที่แล้ว +4

    Nice human being... I love him simplicity , you want to achieve so many goals in your life my heartly wishes. Hats off you sir.

  • @g.s.prakasam7048
    @g.s.prakasam7048 5 ปีที่แล้ว +11

    Congratulations mr cheran

  • @nandhinimuni5164
    @nandhinimuni5164 5 ปีที่แล้ว +3

    Love u cheran sir😘😘😘😘

    • @nandhinimuni5164
      @nandhinimuni5164 5 ปีที่แล้ว

      Dnt believe ur fake big boss daughter u believe urs daughter

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil 4 ปีที่แล้ว

    பிரேம் சார் மற்றும் வெள்ளையப்பன் சேது இருவரும் மிகவும் உன்னதமான நபர்கள்.
    சேரன் அய்யா இந்த இருவரின் வாயிலாக உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்துகிறோம்.

  • @maranaadii5569
    @maranaadii5569 5 ปีที่แล้ว +14

    Sethupathi Anna neengatha Vera level

  • @Ivy-xy9pj
    @Ivy-xy9pj 5 ปีที่แล้ว +2

    Thirumanan nice movie.a Moral story for everyone .hope to see more movies from you sir

  • @padminisuresh9124
    @padminisuresh9124 5 ปีที่แล้ว +16

    Plz come back cheran sir...waiting for ur movie..

  • @teybeng1601
    @teybeng1601 5 ปีที่แล้ว +5

    Nice to see cheran sir again All the best director Cheran

  • @priyashunmugasundaram975
    @priyashunmugasundaram975 4 ปีที่แล้ว +1

    Vijay sethupathi is a pure hearted man....love u lots bro👍😍

  • @saffrondominic4585
    @saffrondominic4585 5 ปีที่แล้ว +7

    very happy to see you back, Cheran Sir (:

  • @abycarroll395
    @abycarroll395 5 ปีที่แล้ว +59

    Charan Sir come again

  • @ravisankar9411
    @ravisankar9411 5 ปีที่แล้ว +10

    Pl Cheran....we want you again.....oru nalla padam kudungo sir....Pl

  • @Aknisivan8284
    @Aknisivan8284 4 ปีที่แล้ว

    சேரன் சார் உங்கள் திரைப்படம் அனைத்து அருமையாக இருக்கும் நீங்கள் மீண்டும் திரைப்படம் எடுக்க வேண்டும்...எங்களுடைய வாழ்த்துக்கள் சார்

  • @selvakumar1858
    @selvakumar1858 5 ปีที่แล้ว +1

    Middle class families oda mindseta padama eduthu athoda ending la oru strongana social message soldrathula Cheran Sir is king athuku examples desiya geetham,vetrikodi kattu,paandavar boomi,thavamai thavamirunthu, mayakannadi etc.and also autograph is the carrier best of Cheran Sir love you Sir❤

  • @rajasridhar8534
    @rajasridhar8534 5 ปีที่แล้ว +6

    Welcome back sir,
    God bless you,
    For sure, you will taste the success.

  • @tamilandaatamilanda6277
    @tamilandaatamilanda6277 5 ปีที่แล้ว +5

    I like film all my favourite director cheran sir I like your movies sir

  • @parthipanvdk4659
    @parthipanvdk4659 5 ปีที่แล้ว +68

    திரும்ப வர வாழ்த்துக்கள்

  • @mahivirat3907
    @mahivirat3907 5 ปีที่แล้ว +4

    After big boss watching viewer

  • @jebakumaramose1704
    @jebakumaramose1704 5 ปีที่แล้ว +8

    Need Autograph 2

  • @shoba09
    @shoba09 5 ปีที่แล้ว +4

    Cheran appa ungalayum samuthirakani sir um romba pidikum. Nenga selective a nadinga. Naraya padam edukanum

  • @dangerworld4424
    @dangerworld4424 5 ปีที่แล้ว +3

    Hardwork kings cheran and Vjs

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 5 ปีที่แล้ว +3

    Best if luck cheran sir,were waiting for your movies

  • @sadisbahrain
    @sadisbahrain 5 ปีที่แล้ว +5

    I'm biggest fan Iam waiting

  • @abhiramiyer4543
    @abhiramiyer4543 5 ปีที่แล้ว +8

    Cheran Sir I am confident you will again achieve success
    God Bless you Sir

  • @cbekalaiyarasan
    @cbekalaiyarasan 5 ปีที่แล้ว +2

    Nenka oru legend sir
    Intha movieya ethir parthukittu irukken.

  • @user-ie5kf1vc9d
    @user-ie5kf1vc9d 5 ปีที่แล้ว +3

    love you.....sir....
    we are waiting for your movie....

  • @ganapathin6295
    @ganapathin6295 5 ปีที่แล้ว +4

    1st comment. Vjs fans hit like

  • @Pelztheo
    @Pelztheo 5 ปีที่แล้ว +6

    5:53|11:20 nice what he says about vj sethupathi and murali.

  • @zulfuss7227
    @zulfuss7227 5 ปีที่แล้ว +25

    Good man standing with good man

  • @ranisiva3743
    @ranisiva3743 4 ปีที่แล้ว +1

    Chetan superb 👍

  • @RameshRamesh-eh2pi
    @RameshRamesh-eh2pi 5 ปีที่แล้ว +1

    அவர்களின் படம் எனக்கு பிடிக்கும் தவமாய் தவமிருந்து என் வாழ்க்கையில் நடந்த கதை அதை அப்படியே கட்டிவிட்டாா்

  • @thamizhselvand1322
    @thamizhselvand1322 5 ปีที่แล้ว +1

    Super Sir

  • @midhunnm1987
    @midhunnm1987 2 ปีที่แล้ว

    We need again cheran film...he is really good director ...

  • @ganeshbabu5457
    @ganeshbabu5457 5 ปีที่แล้ว +4

    Congrts sir❤️

  • @srimanojkumarmphil
    @srimanojkumarmphil 5 ปีที่แล้ว +7

    Open talk some people only delivery from 💓 congrats

  • @manivelarung
    @manivelarung 5 ปีที่แล้ว +6

    Kula theivam... Nice... Waiting for that too

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 5 ปีที่แล้ว +5

    Vettikku vaalthukal seran

  • @freemind9188
    @freemind9188 5 ปีที่แล้ว +39

    நீங்கள் நடிக்க வராமல் படம் மட்டும் எடுங்கள் நண்பா

  • @armudahvellaiswamy9154
    @armudahvellaiswamy9154 5 ปีที่แล้ว +1

    WaalthukkL, seran sir, I'm from Malaysia, hope to see you back in cenima, waalga.

  • @prakashs250
    @prakashs250 5 ปีที่แล้ว +4

    Welcome back sir

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்

  • @krishnamoorthy9511
    @krishnamoorthy9511 5 ปีที่แล้ว +3

    all the best seran sir

  • @megnamegna3466
    @megnamegna3466 5 ปีที่แล้ว +4

    bigg boss title cheran sir ku dha

  • @UnnaipolOruvan007
    @UnnaipolOruvan007 5 ปีที่แล้ว +22

    I like Cheran as a director but he started acting and dropped many of his movies bcos of his acting... after some time he stopped doing acting n direction. Cheran’s best art is his direction not acting. So wish him good luck this time fo his direction...

    • @Pelztheo
      @Pelztheo 5 ปีที่แล้ว +2

      He is a good actor too

    • @TheJademerald
      @TheJademerald 5 ปีที่แล้ว +2

      He was not keen on acting, most of the time he was made to act due to the lack of suitable actors for the character. Most of his stories were written with other actors in mind, however dropped due to various reasons.

  • @trending2900
    @trending2900 5 ปีที่แล้ว +8

    Cheran one of the best Director

  • @abu123najifa
    @abu123najifa 5 ปีที่แล้ว +2

    u very super aatograph cheran

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 5 ปีที่แล้ว +5

    Cheran is a highly talented and committed Director. Without him we were deprived of quality stories in Tamil films. His “Thavamai Thavamirunthu” will live beyond many generations as a Tamil movie that illustrates our culture so vividly!

  • @swethayogitha1404
    @swethayogitha1404 5 ปีที่แล้ว +4

    we support sir

  • @dhanalakshmid9384
    @dhanalakshmid9384 5 ปีที่แล้ว

    Charan Anna ungaluku nigar neenga dhan .......nanga eppavum me solluvom best director Na adhu Charan Anna dhan.... neenga ennum neriya film pannanum Anna..... alldhabest...

  • @harikrish121
    @harikrish121 5 ปีที่แล้ว +2

    Super speechhh

  • @unmai1851
    @unmai1851 5 ปีที่แล้ว +3

    Vjs character very impressing

  • @Ashik803
    @Ashik803 5 ปีที่แล้ว +2

    Unga talent super

  • @gurubalaji4313
    @gurubalaji4313 5 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சார்

  • @pmbabharathi5383
    @pmbabharathi5383 5 ปีที่แล้ว +3

    சேரன் நீங்கள் செய்த வினை இவ்ளோ நாள் உங்கள முடக்கி வச்சுருச்சு... பஞ்சு அருணாச்சலம் எவ்ளோ பெரிய மனுஷன் அவரை எப்படி நோவடிச்சிங்க.... ஞாபகம் இருக்கா... இனிமேலாவது சுயநலம் பாராது இருங்க... வாழ்த்துக்கள்

  • @sharmilabadhusha5296
    @sharmilabadhusha5296 5 ปีที่แล้ว +1

    Valthugal sir

  • @k.soundar7840
    @k.soundar7840 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 5 ปีที่แล้ว +4

    All the best Cheran!

  • @shasha7710
    @shasha7710 5 ปีที่แล้ว +1

    👍 👍 👍 👍

  • @venkyraman7165
    @venkyraman7165 5 ปีที่แล้ว +9

    Vjs😍😍

  • @sheelam743
    @sheelam743 5 ปีที่แล้ว +3

    Super 👌

  • @ramashanthishanthi5601
    @ramashanthishanthi5601 5 ปีที่แล้ว +4

    I like சேரன்....u ...movie all i like.........uuuuuuuuuuu💕👌👍

  • @rajban2861
    @rajban2861 5 ปีที่แล้ว +5

    Ntk