I dont mean to be so off topic but does someone know of a way to get back into an Instagram account..? I stupidly lost the login password. I would appreciate any help you can give me!
Good show 👍.....Expecting more from you sir.... Please don't leave Gurumurthy....He is thinking that he is a king maker.... Teach him a good lesson....
Thanks both for bringing up the dark side of politics in front of public. One of the best discussions of 2020. Hats off to you both! Keep up the great work!
Gurumurthy seems to be a rare venomous Brahmin as evident from his activities in the past couple of decades. Periyar hate and targeted only this kind of fellows and not against rest of the cultured Brahmins. Infact because of brahmin like him almost all non Brahmins are compelled to maintain distance from that community itself for obvious reasons.
Nothing rare/unique about Gurumurthy. He isn't anecdotal, but a representative of all that the brahmin community deeply and truly want. Sure there are good people from that community, but I'd say they are the minority among them.
மிகவும் அருமையான நேர்காணல். மிகச்சிறப்பு.. தரமான சம்பவம்... சவுக்கு சங்கர் அண்ணா.. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் உயிர் உள்ளது போன்ற உணர்வு. உங்களின் நேர்காணலை பார்க்கும் பொழுது... நம்மளை சுற்றி இவ்வளவு அரசியல் நடப்பதை உங்களின் இந்த நேர்காணல் மூலம் தெரிந்துகொண்டேன்.
நேர்காணல் என்றால் இப்படி இருக்க வேண்டும், அறிவு, உளவியல், தீராய்தல் மூலமாக விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்துதல், அருமை அன்பர் பெலிக்ஸ் மற்றும் சங்கர், மிக்க நன்றி.
மொத்தத்துல அரசியலில் மக்கள் நலன் துளி கூட இல்ல..!!!!!! இதுக்குப் பேரு "மக்கள் ஆட்சி..!!!!!" என் கோபமெல்லாம் ஒன்றுப்பட்டு எதிர்த்து தங்கள் உரிமைக்காக போராடாமல், தாங்கிக்கொண்டிருக்கும் சுயநல /பயந்தாங்கொள்ளி மக்கள் மீது தான். இனி எதுவும் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது..!!!! மக்கள் சக்தி நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும்..!!!! வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதெல்லாம் ஒரு தூசி என்பது புரியும். எகிப்தை பார்த்து நாம் பாடம் கற்க வேண்டும்.
jayaraman N In 1996, split DMK was saved by TMC and Rajini. If TMC would have contested alone with Rajini support, Vaiko would have joined the alliance as well, DMK wouldn't have formed govt.
சவுக்கு சங்கர் சாரின் அரசியல் பார்வை ஆழமானது , அபாரமானது ! அரசியல் அரிச்சுவடியையே அறியாதவனையும் அறிஞனாக்கும் ஓர் பெரிய தீசிஸ்ஸே ஆகும் ! வணக்கமும் வாழ்த்துக்களும் !
தோழர் 'சவுக்கு சங்கர் ' அவர்கள் ரஜினி மனசாட்சி - தற்போதைய தமிழக அரசியல், இவ்விரண்டையும் இவ்வளவு அருமையாக வேறு யாராலும் விளக்குவது கடினம். தயவுசெய்து என்னைப் போன்ற சக ரஜினி ரசிக சகோதர்கள் இந்த காணொளியைக் கண்டு மனத் தெளிவடைய வேண்டுகிறேன்.. ரஜினி சார் 'ஆளவேண்டும்' என்பதை விட அவர் நலமுடன், மனநிம்மதியுடன்' வாழவேண்டும் ' என்றே எங்களைப் போன்ற சுயநலமில்லாத உண்மையான ரசிகர்கள் வேண்டுகிறோம். ரஜினி சார்' அழுத்தப்படுகிறார்' என்பதை முன்னமே நாங்கள் அறிவோம். ரஜினி சாரையும் நாங்கள் அறிவோம்.. மிக்க நன்றி தோழரே...!
இனிமேல், எந்த நடிகனையும் அரசியல் தலைவனாக ஏற்பது எவ்வளவு பெரிய மூட தனம் என்பதற்கு ரஜினியின் கதை ஒரு உதாரணம். அந்த வகையில், தனக்கு பின்னால் வரும் அரசியல் பேசி படத்தை வியாபாரம் செய்ய நினைக்கும் அனைத்து நடிகர்களையும் ரஜினி போட்டு தள்ளி விட்டார். Retirement காலத்தில், அரசியலுக்கு வந்தால், அவர்களை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனநிலையை ரஜினி மக்களிடம் ஏற்படுத்தி விட்டார். இந்த, ஒரு விஷயத்துக்காக வே ரஜினியை பாராட்டலாம்.
God will help Rajini Sir 🙏 ஜயா ரஜனியை வைத்து சூதாட்டம் நிகழ்த இருந்தவர்களுக்கு ஏமாற்றம் தாங்க முடியாமல்.. இன்னும் அவரை தங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று அலைகிறார்கள்..
Gurumurthy vs Sasikala is 2000 years old fight, but funny part is....many Tamil sudrans are standing with Gurumurthy & fighting against Sasikala. Fools, today it’s Sasikala, tomorrow it will be EPS, Thirumavalavan, Anbumani etc....Gurumurthy & co design is like that
எப்படியோ ரஜினி உயிர் தப்பியது இல்லா விட்டாள் நடிகை சவுந்தர்யா போண கதைதான் இருந்தாலும் 1000பவுன் இறந்தாலும் 2000பவுன் அரசியல் ரஜினி சார் எண்ண வேண்டுமானா லும் செய்யும் கமல் சார் எண்ண சொண்ணாலும் காப்பாற்றி விடுவார்கள் அவர் rss காரர் அவாள் காரர் குருமூர்த்தி காப்பாற்றி விடுவார் ரஜினிசார் கொஞ்சம் ஏமாந்தால் குழில தள்ளி மண்ணை போட்டு மூடி விட்டூ அரசியல் ஓட்டு கேட்கும் காலுல விழு காலுல விலு என்று சொணவர் களை காலை எடுத்து விட்ட உலகம்
Dei Ethu Tamil Nadu. Tamilars are always warriyors ans sensitive peoples. Those Who are living in Tamil Nadu and speaking Telungu, Kanndam,Malaiyalam and other launguages are using the Thiruttu Dravidam and Ayyokian Soriyar.
வடநாட்டு ஆரிய ஆர் எஸ் எஸ் பிஜெபி கும்பலே உங்கள் சூழ்ச்சி தந்திரம் ஒருபோதும் எடுபடாது தமிழ்நாட்டில் இது பெரியார் பிறந்த மண் இங்கே பகுத்தறிவு சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம் நிறைந்த அரசியல் தத்துவம் என்பது தமிழக மக்களின் வாழ்க்கை பயணம்
@@deenadayalannarayanan4712 ஊழல் (corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். உழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்கும்.
My only question is how does Shankar know all these talks behind screen, including phone conversation? Sounds like he has FBI investigators behind him?? 🤔
I think of it sometimes. But they say he’s is a senior journalist and social blogger maybe he has sources coz I don’t know much about journalism. Maybe he’s spreading lies too.
குருமூர்த்தி எல்லா நிர்வாக அமைப்பிலும் இருந்துகொண்டு நிர்வாகத்தை ஒழிப்பது மற்றும் நிர்வாகத்தை தன் வயப்படுதுவது .மற்றொருவர் உயராமல் பார்த்துக்கொள்வது அவசியம் என உணர்ந்தவர்கள் குடுமிகள்
சவுக்கு சங்கர் நீங்கள் (தமிழ் தேசியம்..ஆரியம்...திராவிடம். அனைத்தையும் சமரசம் இல்லா விமர்சனம் செய்வது உங்களுக்கு அரசியல் மதிப்பு உயர்ந்து வருகிறது ..உதயநிதி பற்றி உங்கள் விமர்சனம் அருமை.. உங்கள் அறிமுகம் எனக்கு நீங்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் பற்றி நீங்கள் பேசும் போதுதான் உங்களை நான் தேட ஆரம்பித்தேன் வாழ்த்துகள்....நான் தமிழன்
Why when Rajini has issued a 3 pages statement that he’s not willing to come to politics, Gurumurthy is issuing a press note that Rajini will give voice without even discussing with him. As Shankar says if we connect all the dots, RSS gurumurthy seems to be putting a lot of pressure on Rajini.
The common people and people who truly love Rajini Sir are the ones who have been blessed. It would have been bad if Rajini Sir would have gone to politics. He is innocent and peoe have miss used him. Only to what prayers and hrlp hr has rendered has saved him. We love you more than ever. Rajini Sir. you wanted to do lot things for Tamil Makkal. Just by your presence and honesty the people can give away anything. Thanks to this interview. Please bring out more open interviews.This will bring about a bitter truth about dirty politics. Rajini sir. My dad was always a great fan of yours. God bless you.. stay blessed always.
சோ யாருன்னு, குருமூர்த்தி யாருன்னு ரஜினிக்கு தெரியாத அளவுக்கு அவர் ஒரு குழந்தை போன்ற மனதுடையவர் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவரிடம் உள்ள கறுப்பு பணம் சொல்லும் அவர் எவ்வளவு குழந்தை மனம் படைத்தவரென்று.
One of the excellent intellectual conversationever heard on a social media regarding the present political situation and struggle of Tamilnadu also Tamilnadu is going to be a real challenge for Modi and Amit Modi and Amit . Perhaps Tamilnadu political strategy may bring a big change in the way Modi and Amit Shah leading their BJP Government.
குருமூர்த்தி அடிமுட்டாள்ளுன்னு நினைக்குறவங்க லைக் பண்ணுணங்க
உலகத்தில் என்னென்ன கெட்ட வார்த்தைகள் இருக்கு எல்லாமே அவன்தான்.
நான் அப்படி நினைக்கவில்லை. திமுகவை வீழ்த்த அடுத்த வியூகத்தை ரெடி பண்ணிக் கொண்டிருப்பார்.
@@ravivenki இருக்காலம்..ஆனாலும் தோற்பார்
Not only he fool. Very dangerous person.
முட்டாள் ஆனால் தந்திரன்.
We are really happy for you
Mr. Rajnikanth, finally you have decided to take care of yourself,
God Bless you brother!
திரு..சவுக்கு சங்கர் சொல்வது சரிதான் உண்மை so வாழ்க வெல்க...Felix சூப்பர் உண்மை வீரத்த மிழர் சொல்கிறோம்
I dont mean to be so off topic but does someone know of a way to get back into an Instagram account..?
I stupidly lost the login password. I would appreciate any help you can give me!
Good show 👍.....Expecting more from you sir.... Please don't leave Gurumurthy....He is thinking that he is a king maker.... Teach him a good lesson....
Thanks both for bringing up the dark side of politics in front of public. One of the best discussions of 2020. Hats off to you both! Keep up the great work!
Gurumurthy seems to be a rare venomous Brahmin as evident from his activities in the past couple of decades. Periyar hate and targeted only this kind of fellows and not against rest of the cultured Brahmins. Infact because of brahmin like him almost all non Brahmins are compelled to maintain distance from that community itself for obvious reasons.
Nothing rare/unique about Gurumurthy. He isn't anecdotal, but a representative of all that the brahmin community deeply and truly want.
Sure there are good people from that community, but I'd say they are the minority among them.
He is not bramin, he is a bhuddist followers and member of Freemason community which controls the world.
@@sujathats1244 Hi nga
For gurumoorthy it is not about money but power as mentioned in the interview
சங்கர் உண்மையாகவே நீங்கள் ஒரு ஹீரோ உங்கள் பேச்சு அவ்வளவு அருமையாக இருந்தது
அருமையான பேட்டி! அருமையான கணிப்பு!.நன்றி திரு சங்கர் ஐயா!
ஆரியர்கள் சூழ்ச்சியிலிருந்து திறமையாக தப்பித்தார் ரஜினிகாந்த்
இல்லை அவர் உடல் நிலை குறைவு தான்.
மிகவும் அருமையான நேர்காணல். மிகச்சிறப்பு.. தரமான சம்பவம்...
சவுக்கு சங்கர் அண்ணா.. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் உயிர் உள்ளது போன்ற உணர்வு.
உங்களின் நேர்காணலை பார்க்கும் பொழுது... நம்மளை சுற்றி இவ்வளவு அரசியல் நடப்பதை உங்களின் இந்த நேர்காணல் மூலம் தெரிந்துகொண்டேன்.
நேர்காணல் என்றால் இப்படி இருக்க வேண்டும், அறிவு, உளவியல், தீராய்தல் மூலமாக விடயங்களை மக்களுக்கு வெளிப்படுத்துதல், அருமை அன்பர் பெலிக்ஸ் மற்றும் சங்கர், மிக்க நன்றி.
யோவ் செம தமிழக மக்கள் அனைவரும் இந்த காணொளி யை பார்க்க வேண்டும்.
மொத்தத்துல அரசியலில் மக்கள் நலன் துளி கூட இல்ல..!!!!!!
இதுக்குப் பேரு "மக்கள் ஆட்சி..!!!!!"
என் கோபமெல்லாம் ஒன்றுப்பட்டு எதிர்த்து தங்கள் உரிமைக்காக போராடாமல், தாங்கிக்கொண்டிருக்கும் சுயநல /பயந்தாங்கொள்ளி மக்கள் மீது தான்.
இனி எதுவும் செய்ய முடியாது என்ற அவநம்பிக்கை மக்கள் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது..!!!!
மக்கள் சக்தி நினைத்தால் என்ன வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும்..!!!! வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இதெல்லாம் ஒரு தூசி என்பது புரியும்.
எகிப்தை பார்த்து நாம் பாடம் கற்க வேண்டும்.
சவுக்கு சங்கரின் பார்வை மிக சரி
அந்த சவுக்கு அந்த பக்கம் மட்டும் தான் பார்க்கும். வரேன் சொன்ன வர் ஒரே நாளில் வர மாட்டேன் சொன்னதன் பின்ணணியில் திமுகவின் மறைமுக வேலையை ஏன் பேசவில்லை
jayaraman N
In 1996, split DMK was saved by TMC and Rajini. If TMC would have contested alone with Rajini support, Vaiko would have joined the alliance as well, DMK wouldn't have formed govt.
@@SGAnalyst copy and paste paapaan kandaroli 😂
@@milanraj734 oombu hi dmk. Dmk'va oombaati sorry serikaathada Sunni.
@@ziomevaredeetio2374 , சரிதான். நீ அந்த வேலைக்கு தான் லாயக்கு. பேர பார்த்தாலே தெரியுது😂😂
சவுக்கு சங்கர் சாரின் அரசியல் பார்வை ஆழமானது , அபாரமானது ! அரசியல் அரிச்சுவடியையே அறியாதவனையும் அறிஞனாக்கும் ஓர் பெரிய தீசிஸ்ஸே ஆகும் ! வணக்கமும் வாழ்த்துக்களும் !
It's always a delight to hear these two men talk... always!
True!
It's as exciting as watching a movie 🔥
தோழர் 'சவுக்கு சங்கர் ' அவர்கள் ரஜினி மனசாட்சி - தற்போதைய தமிழக அரசியல், இவ்விரண்டையும் இவ்வளவு அருமையாக வேறு யாராலும் விளக்குவது கடினம். தயவுசெய்து என்னைப் போன்ற சக ரஜினி ரசிக சகோதர்கள் இந்த காணொளியைக் கண்டு மனத் தெளிவடைய வேண்டுகிறேன்.. ரஜினி சார் 'ஆளவேண்டும்' என்பதை விட அவர் நலமுடன், மனநிம்மதியுடன்' வாழவேண்டும் ' என்றே எங்களைப் போன்ற சுயநலமில்லாத உண்மையான ரசிகர்கள் வேண்டுகிறோம். ரஜினி சார்' அழுத்தப்படுகிறார்' என்பதை முன்னமே நாங்கள் அறிவோம். ரஜினி சாரையும் நாங்கள் அறிவோம்.. மிக்க நன்றி தோழரே...!
அருமை கேள்வி எழுப்பினார் அருமை யான பதிலும் கிடைத்தது குருமூர்த்தியின் சுயரூபம் தெரிந்து இதை மக்கள் பார்த்து. விழிப்புணர்வு. அடையவேண்டும்
திராவிடன் புத்தி தெரிந்தது . ரஜினி கட்சி ஆரம்பிப்பேன்னு சொன்னப்போ வில்லன் . கட்சி வேணாம்னு சொன்ன உடனே ஹீரோ . குருமூர்த்தி தமிழருவி மணியன் வில்லனுங்க . அட நாறக்கூதிகளா .
@@nayinaragaramnayinarraja2539தமிழருவி மணியன் கூட்டி குடுக்குற மாமா பயல்.
அருமையான காணொளி. இதை தமிழக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்,
அப்போது தான் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை மக்கள் உணர முடியும்.
This is how politics must be discussed. Open talk...
யாருடா நீ பின்னுருயே ... செம்ம thrilling ஸ்டோரி . thank you for sharing your information.
It's like movie bro, பயங்கர twist and turn,nice and much needed interview
Otha.. Semmaiyana twist... Movie hae yedukulam polaa
Exactly!! ivanga 1/2 hours podcast madhiri pannalam...
இந்த பேட்டியை குருக்குபுத்தி, நூல் புல்லாண்டாஸ் பார்த்தால் செம கான்டா ஆகிடுவான்ங்க செம கெத்து சங்கர் சார் நீங்க
Seringa bhai.. 2029 varaikum modi aatchi dhaan. Ide maathiri kathurunga
@@270bhaskar apdiyanga nool pulaandan...2099 varaikum BJP Inga kaala vaika mudyadu...neenga kadharunga
Super சவுக்கு சங்கர் Sir
இனிமேல், எந்த நடிகனையும் அரசியல் தலைவனாக ஏற்பது எவ்வளவு பெரிய மூட தனம் என்பதற்கு ரஜினியின் கதை ஒரு உதாரணம். அந்த வகையில், தனக்கு பின்னால் வரும் அரசியல் பேசி படத்தை வியாபாரம் செய்ய நினைக்கும் அனைத்து நடிகர்களையும் ரஜினி போட்டு தள்ளி விட்டார். Retirement காலத்தில், அரசியலுக்கு வந்தால், அவர்களை சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கும் மனநிலையை ரஜினி மக்களிடம் ஏற்படுத்தி விட்டார். இந்த, ஒரு விஷயத்துக்காக வே ரஜினியை பாராட்டலாம்.
Somehow Rajini escaped & protected.
But there is a possibility of Income Tax Raid on Rajinikanth.
If they raid now, it will turn Rajini fans against BJP.
@@shamashankar8257 So literate fans wont take it as a revenge from BJP?
Bjp won't disturb Rajini as Rajini is Latha husband & still gurumoorthy
friend
ஆக சிறந்த அரசியல் உரையாடல்.... சிறப்பு நன்றி
சங்கர் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை என். வாழ்த்துக்கள் குருமூர்த்தி ரஜினியின். எமன் இந்த வீடியோவை. ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவும்
மிகவும் அருமையான, ஆரோக்கியமான உரையாடல்..... சிறப்பாக இருந்தது...
God will help Rajini Sir 🙏
ஜயா ரஜனியை வைத்து சூதாட்டம் நிகழ்த இருந்தவர்களுக்கு ஏமாற்றம் தாங்க முடியாமல்.. இன்னும் அவரை தங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று அலைகிறார்கள்..
Tharamana 28min vera level
சிறப்பான நேர்கானல் சவுக்கு அண்ணாவின் பதில்!!!
Dear Mr Felix, Please avoid that old fashioned preview before starting the interview 😀, because 9 out of 10 viewers don't like that. Thanks
True , completely agree
Felix kita solrathuku pathila
Editor kita sollunga
Well said
Liberty Jeeva is doing a better job and has removed the stupid previews
Yes.
Super debate....Mr.Shankar you are great....and superb...pls give more interviews....
அருமை
It is a good and wise decision stick on Mr Rajini
Gurumurthy vs Sasikala is 2000 years old fight, but funny part is....many Tamil sudrans are standing with Gurumurthy & fighting against Sasikala. Fools, today it’s Sasikala, tomorrow it will be EPS, Thirumavalavan, Anbumani etc....Gurumurthy & co design is like that
👍
You are right
💯
சவுக்கு சங்கர் அண்ணாவோட fan என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன்👍
அருமையான பேசிய சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
எப்படியோ ரஜினி
உயிர் தப்பியது
இல்லா விட்டாள்
நடிகை சவுந்தர்யா
போண கதைதான்
இருந்தாலும் 1000பவுன்
இறந்தாலும் 2000பவுன்
அரசியல் ரஜினி சார்
எண்ண வேண்டுமானா லும் செய்யும்
கமல் சார் எண்ண
சொண்ணாலும்
காப்பாற்றி விடுவார்கள்
அவர் rss காரர் அவாள்
காரர் குருமூர்த்தி
காப்பாற்றி விடுவார்
ரஜினிசார் கொஞ்சம்
ஏமாந்தால் குழில
தள்ளி மண்ணை போட்டு
மூடி விட்டூ அரசியல்
ஓட்டு கேட்கும்
காலுல விழு காலுல விலு என்று சொணவர்
களை காலை எடுத்து
விட்ட உலகம்
100 persent correct mr shankar about gurumoorthi speech
Sir perfect interview .. thank u sir both
ரஜினி, எனக்கு காவி சாயம் பூசாதீர்கள் என கூறியது ஞாபகம் வருகிறது.
அவரே அத பூசிகிட்டாரு
@@mohankumar19236 wait🙏🇮🇳🤘🕉️☪️✝️💖
Dae mundam.. Rajini is a spiritual person & nationalistic person who has been openly supporting BJP since 1998.
@@TH-camRajesh mental rajini ah yokiyanu yaarum sollala, rajini oru loosu avanuku sontha buthi ah illanu dha solraapula.
Arivu iruntha mutta payan gurumoorthi ah nambuvaana
@@TH-camRajesh மூத்ரம் அதிகமா குடிச்சா மூளை மழுங்கிருமாமே.
இப்படி யோசித்துப் பார்க்க வைத்ததுதான் திராவிட இயக்கம் ஈரோட்டு கண்ணாடி 👍🏻☝️👍🏻👍🏻👍🏻👍🏻
Dei Ethu Tamil Nadu. Tamilars are always warriyors ans sensitive peoples. Those Who are living in Tamil Nadu and speaking Telungu, Kanndam,Malaiyalam and other launguages are using the Thiruttu Dravidam and Ayyokian Soriyar.
வாழிய அம்பேத்கரியம் வாழிய பெரியாரியம் 🔵⚫️🔴
மதசார்பற்ற இந்தியாவில் முதன் முதலாக மதவாத பாஜக ஆட்சி அமைக்க அடித்தலமிட்டது திமுக. ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சமூகநல இயக்கம் என்றார் கருணாநிதி
@@babasahebambedkar9148
எச்சி ராஜாவை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கிய திருட்டு திமுக
@@மூங்கிலான் பாசகவுக்கு அதிமுகவுக்கும் வாக்கு கேட்ட தற்குறிதேசிய நாதக
வடநாட்டு ஆரிய ஆர் எஸ் எஸ் பிஜெபி கும்பலே உங்கள் சூழ்ச்சி தந்திரம் ஒருபோதும் எடுபடாது தமிழ்நாட்டில் இது பெரியார் பிறந்த மண் இங்கே பகுத்தறிவு சமத்துவம் சகோதரத்துவம் நல்லிணக்கம் நிறைந்த அரசியல் தத்துவம் என்பது தமிழக மக்களின் வாழ்க்கை பயணம்
நீங்களே சொல்கிறீர்கள் த.நா.ஏன் சீர்கெட்டு உள்ளது என்று .... அருமை!!!!
@@ramum9599 Yes. Not as good as UP,MP,Rajasthan, etc
Excellent interview. Great views and points by savukku shankar
குருமூர்த்தி என்ற குல்லுகபட்டரின்
வண்டவாளம் தண்டவாளம் ஏறியது
Aama aamaa.. periya oozhal pannitaru Gurumoorthy.. illa?? Ippo andha "oozhal" velichathirku vandachu!! Illa?? Poya!!
@Aranganathan Jayaraj ketta kelviku reply panna mudiyama ketta varthaigal pesuvadhu dhaan ungal maraba? Idhai tamizh marabu nu vera sollikareenga.. thalai vidhi!
@@zhiuzha1034 corruption na money matum thana mr.
@@zhiuzha1034 yes Gurumurthy is corrupting person. Neenga uzhal na kassu matum nenechikitu erupathu ungaloda ariyamai
@@deenadayalannarayanan4712
ஊழல் (corruption) என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். உழல் என்பதில், லஞ்சம், கையாடல் போன்றவை உள்ளடங்கும்.
My only question is how does Shankar know all these talks behind screen, including phone conversation? Sounds like he has FBI investigators behind him?? 🤔
I think of it sometimes. But they say he’s is a senior journalist and social blogger maybe he has sources coz I don’t know much about journalism. Maybe he’s spreading lies too.
Gurumoorthy is adimuttal, Strongly Agreed
நான் தமிழன் ...சவுக்கு சங்கர் உங்கள் அரசியல் விமர்சனங்கள் அருமை
2020 ஆம் ஆண்டின் நான் பார்த்த மிக சிறந்த நேர்காணல்...
True
Unmai unmai me too
Arumai
@@sornaraj8950 ப
rombha alatti kolla vendam.even kutty pagal, adhu uravu endru solbaven.parppanergal Khalil vizhavillai endral thookkam varadhu evenai pondravergalukku.yaravafhu orutharidam vishvasamagha erukka vendum.
Very good analysis and connecting the dots. Gurumurthy is dangerous to Rajinikanth.
Great Duo. Felix & Savukku Sankar, a wonderful interaction.
Congratulations for your information I like sasikala madam
I also like very much. Sasikala madam.
குருமூர்த்தி எல்லா நிர்வாக அமைப்பிலும் இருந்துகொண்டு நிர்வாகத்தை ஒழிப்பது மற்றும் நிர்வாகத்தை தன் வயப்படுதுவது .மற்றொருவர் உயராமல் பார்த்துக்கொள்வது அவசியம் என உணர்ந்தவர்கள் குடுமிகள்
சவுக்கு சங்கர் நீங்கள் (தமிழ் தேசியம்..ஆரியம்...திராவிடம். அனைத்தையும் சமரசம் இல்லா விமர்சனம் செய்வது உங்களுக்கு அரசியல் மதிப்பு உயர்ந்து வருகிறது ..உதயநிதி பற்றி உங்கள் விமர்சனம் அருமை.. உங்கள் அறிமுகம் எனக்கு நீங்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்கள் பற்றி நீங்கள் பேசும் போதுதான் உங்களை நான் தேட ஆரம்பித்தேன் வாழ்த்துகள்....நான் தமிழன்
Perfect interview
ரஜினியை அசிங்கப்படுத்த நினைத்திருந்த குருநாய்மூர்த்தி கடைசியில் அவனே அசிங்கப்பட்டு போனான்.... 😀😀😀😀😀😀
Beautiful Interview. Very interesting. Hats off to you.
Excellent talk by Shankar
Rajini has taken correct decision,He has shown no body can brain wash him.
Very good very clear
I have different opinions on shankar on political view tamil & thiravidam but he is a clever guy no doubt. Good interview
Excellent Speech, I got so many information Thank Red fixes
Savukku is a brilliant political analyst.
Savvukku Shankar I love u ... Felix keep doing your good work... I am with you
Gurumurthy is thinking himself that he is a Political genius, but he failed to understand that he is a outdated version
சவுக்குசங்கர் அண்ணே 👌 சிறப்பான பேட்டி ,
நாம்தமிழர்
Why when Rajini has issued a 3 pages statement that he’s not willing to come to politics, Gurumurthy is issuing a press note that Rajini will give voice without even discussing with him. As Shankar says if we connect all the dots, RSS gurumurthy seems to be putting a lot of pressure on Rajini.
Nice Sir.
இப்படி உண்மையா சொன்னா சங்கி கூட்டம் கதறுமா இல்லையா?
Neega sangiya
@@rebelking9633 vaada sangi koothiyaane 😂😂😂
@@ziomevaredeetio2374 nalla varthai.. Eninum thavarana nabaridam
@@ziomevaredeetio2374 unnudayadu vadakkan ratham
பேர பாத்தா தலையில பிறந்தவர் மாதிரி இருக்கு...
Savukku Shankar 🔥
He has thalaivar mannerisms. Ellam oru time la thalaivar fans dhan once
Given profound knowledge on contemporary politics... Hats off!!!😀😀😀👌👌👌
I support Mr.Savukku in this regards for Piramanninar statements.
Gurumurthy and co wanted to bring back Tamilnadu under the control of Ariya Brahmins by using Rajini.
சிறப்பான தகவல்கள் 👍👍
Super interview
சவுக்கு ப்பா என்ன ஒரு துணிச்சல் சூப்பர் கூட இருந்து பார்த்த மாதிரி சொல்றிங்க... Sema
Rajani has taken great decision , Tamil nadu & tamilians are very proud of Rajani. Gurumorrthy,cho, Subramaniam all are third
Great ariya bhramins.
He has links with TN Police intelligence department.
Savukku Sankar has decoded the sequence of events behind the scene so intelligently and wonderfully
மான் போட்ட கணக்கை வேங்கை அழித்து விடும். வேங்கை போட்ட கணக்கை வேடன் அழித்து விடுவான். இது தான் இயற்கை.
0
👍
Iyarkai sama nilai ithutan
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
Always excellent speech by savuku sankar sir..
Thrilling conversation அருமையாக இருந்தது
The common people and people who truly love Rajini Sir are the ones who have been blessed. It would have been bad if Rajini Sir would have gone to politics. He is innocent and peoe have miss used him. Only to what prayers and hrlp hr has rendered has saved him. We love you more than ever.
Rajini Sir. you wanted to do lot things for Tamil Makkal. Just by your presence and honesty the people can give away anything.
Thanks to this interview. Please bring out more open interviews.This will bring about a bitter truth about dirty politics. Rajini sir. My dad was always a great fan of yours. God bless you.. stay blessed always.
தெளிவாக விளக்கி உள்ளார் திரு சவுக்கு சங்கர் அவர்கள்
very nice
குருமூர்த்தி David மகன்...ஆரியன்... திராவிடனாய் ஒன்றினைவோம் தோழா...
@kasi pandian தமிழனாக இனைவது மகிழ்ச்சி.. ஆனால் என்ன ஜாதி என்று கேட்டால்....
@@SelvaKumar-xt1ir
ஜாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தும் திராவிட கட்சிகளை குறிப்பிடுகிறீர்களா
@@மூங்கிலான் திராவிடன் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரியாமல் இருப்பவர்கள் மேல் தட்டு மக்கள்..மேட்டுக்குடியினர்...
Super sir
Fantaastic bro... entire conversation is perfect, mr phelix make more vdos with this person. I love this man, unmaai irupomm...
சவுக்கு இண்டர்வியு எப்பவுமே த்ரில்லங்க இருக்கும் .போதையில் வேற இருப்பார் போல 😀😀செம👌🏻
சோ யாருன்னு, குருமூர்த்தி யாருன்னு ரஜினிக்கு தெரியாத அளவுக்கு அவர் ஒரு குழந்தை போன்ற மனதுடையவர் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவரிடம் உள்ள கறுப்பு பணம் சொல்லும் அவர் எவ்வளவு குழந்தை மனம் படைத்தவரென்று.
சரியா சொன்னீங்க. மடியில கனம் அதனால வழியில பயம்.பல்லாயிரம் கோடிக்கு அதிபதி குழந்தையா.
நிருபிக்க முடியாமல் போகுமென்றாலும் அவமானத்திற்கு அஞ்சி தலையாட்டி இருப்பார்
Excellent.
ஓ அப்படியா சேதி.... இனிமேல் நான் சசிகலா ஆளு...
S join killer
சிறப்பான பேச்சு . ஆரியத்தின் சூழ்ச்சிகளையும் சூத்திர அடிமைகளின் நாடகத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியமைக்கு நன்றி
குரு மூர்த்தி அப்டினா யாரு டா 😂😂😂😂
கோழை
பன்னீர்செல்வத்தையும் பழனிச்சாமியையும் ஆண்மையில்லாதவிங்கனு சொன்னவன்
@@sureshk2263 😲😲😲
Thuklack pathirigai aaciriyer
@@HairResearchTamil ..தற்போதைய துக்ளக் பத்திரிக்கையின் தலைவர்....கூகுள் பண்ணி பாருங்க....பண்ணி மாதிரி இருப்பான்
Sir you are a brave man you explain the politics very well.
பெலிக்ஸ் சவுக்கு சூப்பர் பொழுது போக்கு! தொடர வாழ்த்துகள்! எல்லாமே கற்பனை! திமுக. அதிமுக. பாஜக! சசிகலா எல்லாமே டீக்கடை பென்ஞ்!
One of the excellent intellectual conversationever heard on a social media regarding the present political situation and struggle of Tamilnadu also Tamilnadu is going to be a real challenge for Modi and Amit Modi and Amit . Perhaps Tamilnadu political strategy may bring a big change in the way Modi and Amit Shah leading their BJP Government.
Sasikala is vry power ful lady
அருமையான விளக்கம்
Yapadieo Rajini thapichutaru..yentha aandavan puniyamo ponga