why bjp interested in devendra kula vellalar - savukku shankar latest interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 701

  • @vivekraju2144
    @vivekraju2144 3 ปีที่แล้ว +13

    We as a common people getting to know about our politicians by you guys conversations....thank u for u r awareness and making us to be alert with these people

  • @sivaperouman6427
    @sivaperouman6427 3 ปีที่แล้ว +10

    thnx to Sankar and Felix... very informative and usefull information

  • @bsugavanamunited
    @bsugavanamunited 3 ปีที่แล้ว +25

    Savukku cannot think other than Anti.Brahmin connotations

    • @keshavlothbrok2258
      @keshavlothbrok2258 3 ปีที่แล้ว +1

      what about aunty brahmin?

    • @bsugavanamunited
      @bsugavanamunited 3 ปีที่แล้ว +1

      @@keshavlothbrok2258 not only Aunty Mami but also Jr. Brahmin , Master .Brahmin-and yet to be born Brahmins

    • @aygdkjuh6608
      @aygdkjuh6608 2 ปีที่แล้ว

      @@keshavlothbrok2258 what about aunty bhim

  • @anandhakumarark6616
    @anandhakumarark6616 3 ปีที่แล้ว +1

    சவுக்கு ஷங்கர் அருமையான விளக்கம் . பெரும்பான்மை மக்கள் SC ல் இருக்க தான் விரும்புகிறார்கள் .
    கிருஷ்ணசாமி செய்வது தவறு. மக்கள்ளுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடு சலுகைகளை கெடுக்கின்றார்.
    இட ஒதுக்கீடு தான் சாதாரண மக்கள் வாழ்க்கை முன்னேறுவதற்கான பாலமாக இருக்கின்றது .
    அதை கெடுப்பதற்கு இவர் யார் ? இவரு முன்னேறி விட்டால் போதுமா ?
    இன்னும் நெறைய மக்கள் கஷ்டத்துல தான் இருக்காங்க.
    இவர் மக்களுக்கு துரோகம் செய்கிறார் .
    Sc ல் இருந்து நீக்கிவிட்டால் ஒரு நன்மையையும் கிடையாது .
    - மாணவர்கள் மிக சிறந்த கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழப்பார்கள் .
    - படித்து உயர்ந்தால் தான் வாழ்க்கையில் உயர முடியும். இட ஒதுக்கீடு அதுக்கு ஒரு பாலம் .
    கிருஷ்ணசாமி பச்சை துரோகி !!!

  • @rajank5823
    @rajank5823 3 ปีที่แล้ว +87

    ரங்க ராஜன்.. தாமரை அருந்ததியர் க்கு பிறந்த மகன் கிருஷ்ண சாமி அருந்ததியர்
    ஏன்ற மறைத்து வைத்திருந்த வரலாற்று உண்மையை வெளியில் கொண்டு வந்த காலம் . நேரம் சூப்பர் ...

    • @Fnn895
      @Fnn895 3 ปีที่แล้ว +2

      Thats old news. Unngaluku thaan puthusu....Read books and magazines, not WhatsApp'ing.😂

    • @ramtilaknithi1149
      @ramtilaknithi1149 3 ปีที่แล้ว +2

      இது கூட தெரியாமல் இரண்டு ஊடகவியல் புலிகள் புலம்பல்.ஏன் இந்த நாடக மேடை போடுகிறீர்கள். நான் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்.உங்களுக்கு தெரியும் ஆனால் புதிய கதை திரைக்கதை இயக்கம் அவ்வளவு தான் கருப்பு பணம் குவித்து வைத்துள்ள ஜெகத் இப்போது பாஜக கட்டுப்பாட்டில் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற அவர்களின் இலக்கு நோக்கி தெற்கே உள்ள ஒரே காங்கிரஸ் ஆளும் மா நிலம் பாண்டிச்சேரி அங்கே இருக்கும் காங்கிரஸ் அரசை நீக்க பாஜக வின் திட்டம்தான் ஜெகத்தின் ஜெகஜால அரசியல் ஆட்டம்.

  • @anandr8590
    @anandr8590 3 ปีที่แล้ว +5

    Thanks for the detailed interview which shows the current situation in TN.

  • @R55507
    @R55507 3 ปีที่แล้ว +9

    😂😂😂😂😂 பாவம் டா நீங்கள் 👍
    கதறல் அதிகமாகவே இருக்கும்...
    இனிமேல் 👍
    SC பட்டியல் வேண்டாம்..
    சங்கர் சரியான கதை ஆசிரியர் 👍
    பெரியாரின் கொள்கைகளை ஏற்காத சமூகம் எப்படி திராவிடம் ஏற்க முடியும்.. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏

    • @sujinas2434
      @sujinas2434 3 ปีที่แล้ว +1

      நீ இப்படி காதரீடே இரு 😁🤣🤣😁

    • @ragulkarna6002
      @ragulkarna6002 3 ปีที่แล้ว

      @@sujinas2434 orama poi oombu thaili

  • @pandianmarutham4691
    @pandianmarutham4691 3 ปีที่แล้ว +6

    Hello Felix,
    Kindly read my below words and reply to me if you have any more doubts..
    1920 ஆம் ஆண்டுகளில் தேவேந்திர குல வேளாளர்கள் என்ற பெயரில் இந்த சமூகத்தை பட்டியலில் சேர்த்ததற்கு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது இந்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா...வரலாறு தெரியாமல் பேச வேண்டாம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு நிறைய வரலாறு பண்பாடுகள் இருக்கின்றது...
    இன்றளவும் கூட எல்லா கோயில்களிலும் இந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு முதல் மரியாதைகள் இருக்கின்றன இதற்கு ஆதரவாக அனைத்து கல்வெட்டுகளும் இன்று இருக்கிறது....
    காலத்தின் சூழ்ச்சியால் இந்த மக்கள் பட்டியல் பிரிவில் சேர்க்கப்பட்டார்கள்....
    இன்று தம் சமூகத்தின் வரலாறு பண்பாடு அனைத்தையும் அறிந்து கொண்டு இந்த மக்கள் பட்டியலில் இருந்து வெளியேற போராடி வருகிறார்கள்...தேவேந்திரகுல வேளாளர் மக்களின் ஒட்டுமொத்த குரலும் பட்டியலில் இருந்து வெளியேறுவது என்பதுதான்...
    முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் என்று தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக எதிராகப் போராடும் பிள்ளைமார் சமூகம் கவுண்டர் சமூகம் ஒருவருக்கு ஒருவர் பெண் கொடுத்து சம்பந்தம் செய்ய மாட்டார்கள் அப்படி இருக்கும்போது எப்படி தேவேந்திரகுல வேளாளர்கள் பெயர் திருத்தம் செய்தவுடன் கவுண்டர் சமூகத்தை கூட பொன் கொடுத்து சம்பந்தம் செய்வார்கள் என்று கேட்கிறார்கள் உங்களுக்கே இது அறிவு இல்லாத கேள்வியாக தெரியவில்லையா
    பிள்ளைமார் சமூகம் கவுண்டர் சமூகத்தில் ஒரு பிரிவினர் தான் வன்மமான புத்தியோடு இந்த பெயர் மாற்றத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள் அதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சார்ந்த சமூகமும் கலவரம் செய்கிறார்கள் என்று தவறாக சங்கர் சொல்கிறார் அவருக்கு என்ன வன்மமான புத்தி என்று தெரியவில்லை
    கள்ளர் பிரிவில் வாதிரியார் என்று ஒரு பிரிவு இருக்கிறது அதை போல மீன்பிடிப்பவர்கள் கடையின் என்று ஒரு பிரிவு,நாங்கள் அந்த இரு பிரிவுகளையும் எங்களுடன் இணைக்க வேண்டுமென்று சொல்லவில்லை இதைக்குறித்து தங்கராஜ் என்பவர் சிறப்பான விளக்கங்களை கொடுத்திருக்கிறார் தயவு செய்து நீங்கள் புரியாமல் இதனைப் பற்றி சிறு அறிவு கூட இல்லாமல் விவாதிக்க வேண்டாம்
    எந்த ஒரு சமூகத்திற்கும் இல்லாத சிறப்பாக தொல்லியல் துறையை எங்களுடைய வாழ்வியல் பண்பாடு வரலாறு எல்லாவற்றையும் ஆய்வு செய்து எங்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறது இதற்கு மேலும் இதைப் பற்றி இதைப்பற்றி குழப்ப வேண்டாம்....
    எந்த ஒரு சமுதாயத்தின் பெயரையும் அடுத்த சமுதாயத்தின் பெயரையும் நாங்கள் கேட்கவில்லை எங்களுக்கு நீண்டகாலமாக இருந்த 1900களில் பேச்சு வழக்கில் இருந்த தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரைத்தான் அதோடு தொல்லியல்துறை எல்லாவற்றையும் ஆய்வு செய்து எல்லாம் சரி பார்த்து அதன் பின்னர் தான் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
    அருந்ததிய மக்களுக்கு உள்ஒதுக்கீடு தேவைதான் ஆனால் அவர்கள் 2 சதவீத மக்கள் தொகையில் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் அவர்களுக்கு 3% கொடுத்தது தேவையற்றது இதன் மூலம் கல்லூரிகளுக்கு வரும் வேலைவாய்ப்புகள் அனைத்திலும் அருந்ததிய மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா இதில் பல அரசியல் இருக்கிறது தயவுசெய்து புரிந்து கொண்டு அதை பேசுங்கள் சங்கர் அறிவு சார்ந்தவர் என்று நினைத்தேன் ஆனால் இந்த அறிவு கூட இல்லாமல் இந்த புரிதல் கூட இல்லாமல் பேசி இருக்கிறார்
    இன்னும் உங்களுக்கு இந்த சமூகத்தை குறித்து ஏதாவது தவறான புரிதல் இருந்தால் எனக்கு ரிப்ளை செய்யுங்கள் நான் உங்கள் கருத்துக்கு பதில் அளிக்கிறேன்

  • @சிங்கத்தமிழன்-ப6ங
    @சிங்கத்தமிழன்-ப6ங 3 ปีที่แล้ว +5

    அருமையான தெளிவான பதிவு 👍👍👍👍

  • @sandy0129
    @sandy0129 3 ปีที่แล้ว +7

    உங்க பொழப்புல மண்ணு விழுந்துபோச்சுன்னு பதறுறீங்களா..
    நீங்க இதுவரை தினம்தினம் சாதி அரசியல் பேசுனிங்க..
    அந்தாளு பத்து நிமிசம் பேசுனதுக்கே இந்த வதறு வதறுறீங்க..
    இனி Gelusil அதிகம் தேவை

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 3 ปีที่แล้ว +18

    ஆஹா... சவுக்கு & ஃபெலிக்ஸ் நல்லா கொள்ளுத்தீ போடுங்க....!

    • @ziomevaredeetio2374
      @ziomevaredeetio2374 3 ปีที่แล้ว +1

      felix, shanker, and dr. shalini combo working for TTV and sasikala.

    • @abi7749
      @abi7749 3 ปีที่แล้ว +2

      Kadharuda Krishna😂😂idhenna poi solluradhuku U2 bruta va😂😂

    • @மூங்கிலான்
      @மூங்கிலான் 3 ปีที่แล้ว +2

      திமுக பாஜக கூட்டணி உறுதி தேர்தலுக்கு பிறகு அல்லது தேர்தலுக்கு முன்பே

    • @sujinas2434
      @sujinas2434 3 ปีที่แล้ว

      @@abi7749 yen da echa u2b la oruthavan vecha id pera copy adicha silra nee laam pesulaamada😝😁🤣🤣

    • @abi7749
      @abi7749 3 ปีที่แล้ว

      @@sujinas2434 ungommalada enaku Peru vecha ungommala Okka nee dhan already enta ethu punda vangitu 😂😂😂Sunni kaadhula poorura alavuku odunila😂😂enda ungommala Okka😂😂

  • @RADHAKRISHNAN-yz5it
    @RADHAKRISHNAN-yz5it 3 ปีที่แล้ว +7

    Krishnasamy... பல இளைஞர்
    களின் வாழ்வில் மண்ணை
    போடுகிறார்

  • @SriniVasan-bo2gh
    @SriniVasan-bo2gh 3 ปีที่แล้ว +8

    தாழ்த்தப்பட்டோர் பட்டியல் என்று சொல்லாதீர்கள்.
    பட்டியல் இனம் என்று சொல்லுங்கள்.
    தாழ்த்தப்பட்டோர் என்று சொல்வதினால் தான் வெளியேற நினைக்கிறார்கள்.

  • @aruljyoti2244
    @aruljyoti2244 3 ปีที่แล้ว +5

    Yet another fantabulous interview with SS.....

  • @vsmuthu
    @vsmuthu 3 ปีที่แล้ว +2

    thanks Gurumurthy sir for recommendation

  • @shiv609
    @shiv609 3 ปีที่แล้ว +11

    நீ சவுக்கு சங்கர் இல்ல. சாவுகிராக்கி சங்கர்..... உன் சொந்த கருத்தை, சோக கருத்தை இங்க சொல்லாத...

  • @ecotourist2749
    @ecotourist2749 3 ปีที่แล้ว +10

    சவுக்கு தோழர்....மிக அருமை..நடப்பு அரசியலின் அத்தனை நகர்வுகளையும் மிக அழகாக விளக்கினீர்கள்.நன்றி

  • @maaran9496
    @maaran9496 3 ปีที่แล้ว +40

    நான் ராம்நாடு தான் உனக்கு ஏன்னா தெரியும் எங்கள் வாழ்க்கையை பற்றி. எங்களுக்கு பட்டியல் வெளியேற்றம் தான் வேணும் நீ யாரு மறுக்க

    • @sujinas2434
      @sujinas2434 3 ปีที่แล้ว +4

      Pooda loosu💦

    • @rameshkumarnatarajan9940
      @rameshkumarnatarajan9940 3 ปีที่แล้ว +7

      I am also Devendra kula Vela lar. I don't want to exit schedule caste list.

    • @saravananpandivel1
      @saravananpandivel1 3 ปีที่แล้ว +6

      I am also Devendrakula Velalar from Sivagangai District...
      Majority people from Sivaganga district don't want "SC".
      WE WANT TO QUIT "SCHEDULED CASTE"

    • @nameoname6702
      @nameoname6702 3 ปีที่แล้ว

      @@saravananpandivel1 so clearing your space and giving opportunity to tamil parayar and telugu ARUTHATHIYAR.

    • @saravananpandivel1
      @saravananpandivel1 3 ปีที่แล้ว +1

      @@nameoname6702 getting our space and shifting to OBC

  • @நற்றிணை-ஞ8ள
    @நற்றிணை-ஞ8ள 3 ปีที่แล้ว +4

    சவுக்கு சங்கர் அவர்களே நீங்கள் நிருபர் அதை மறந்திராதீங்க சாணார்களை நாடார்களாக்கிய போது எங்கு போனீர்கள்
    பொட்டு கட்டும் சாதியை சேர்ந்தவர்கள் இசைவேளாளர்கள் ஆன போதும் எங்கு போனீர்கள்
    கள்ளர் மறவர் அகமுடையார் முக்குலத்தோர் ஆன போது எங்கு இருந்தீர்கள்
    தாழ்த்தப்பட்டவர்களாய் இருந்த நாடார்கள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பிற்படுத்தப்பட்டவர்களாய் ஆன போது எங்கு இருந்தீர்கள்
    முக்குலத்தோரை செயலலிதா தூக்கிப்பிடித்த போது சாதி அரசியலில்லையா முன்னாள் முதல்வர் ஒரு சாதியை தூக்கிப்பிடிக்க வில்லையா தேவேந்திரர்களை பாரத பிரதமர் புகழும் போது ஏன் பொறுக்கவில்லை
    ஒரு சாரார்க்கு சாதகமாய் நிகழாதீர்கள்
    எங்களை நம்பி நம்பி ஏமாத்தியது திராவிட கட்சிகள் எங்களை தாங்கிப்பிடித்தது தூக்கிப்பிடித்தது Bjp யும் தாம ரையும் தான் பாரத பிரதமருக்குநாங்கள் காலமுள்ளவரை நன்றியுடன் இருப்போம்....

    • @நற்றிணை-ஞ8ள
      @நற்றிணை-ஞ8ள 3 ปีที่แล้ว +2

      நாங்களும் விவசாயிகள்தான் உழவர்கள்தான் வேளாண்குடிகள்தான்
      மண்ணின் மைந்தர்கள் சுத்தமான தமிழர்கள்
      மிகப்பெரிய பாரம்பரிய பண்புகள் கொண்ட சமுதாயம் வரலாறு கொண்ட சமூகம் என்பதை யாராலும் மறக்க முடியாது

    • @நற்றிணை-ஞ8ள
      @நற்றிணை-ஞ8ள 3 ปีที่แล้ว +1

      மறுக்கவும் முடியாது

    • @R55507
      @R55507 3 ปีที่แล้ว +1

      தேவேந்திர குல வேளாளர் 🙏

  • @வேளாளர்பேரவை
    @வேளாளர்பேரவை 3 ปีที่แล้ว +1

    கி.பி.7ஆம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் என்ற வேளாளரும் கி.பி.12ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் என்ற வேளாளரும் கி.பி.16ஆம் நூற்றாண்டில் அரியநாத முதலியார் என்ற வேளாளரும் அவருடைய வம்சா வழியினரும் தொடர்ந்து உயரிய அந்தஸ்தில் தலைமைப் பொறுப்பில் வாழ்ந்தனர்.
    பி.டி.ராஜன், பக்தவத்சலம், நெடுஞ்செழியன் உள்ளிட்ட வேளாளர்கள் முதலமைச்சராக வாழ்ந்த வரலாறு இருக்கிறது.
    வேளாண் என்றால் நில உடைமையாளன் என்பதே. அது விவசாயிகளைக் கொண்டு உணவுப் பொருளை விளைவித்து அதைக்கொண்டு விவசாயிகளுக்கும் கோயில், மட செலவுகளை நிர்வகித்து மன்னனுக்கு வரி செலுத்தி போருக்கு விவசாயிகள் உள்ளிட்ட வீரர்களை திரட்டி போர்புரிவது உள்ளிட்ட அனைத்து செயல்களையும் உள்ளடக்கியது.
    இதில் உள்ள ஒரு செயலை செய்யும் உழவர்களை மட்டும் குறிக்கிற சொல் கிடையாது. விவசாயம் செய்தால் மட்டும் வேளாளர் கிடையாது. அது நில உரிமை மற்றும் ஈகை, உதவி, உபகாரம் என்று அர்த்தம்.
    இந்த தவறான புரிதல்தான் இன்றைக்கு விவசாய பெருங்குடி மக்களான பள்ளர் சமூகத்தில் உள்ள சிலர் வேளாளர் என்ற இன்னொரு சாதியின் பெயரை கேட்பதில் போய் நிற்கிறது. அரசியல்கட்சிகள் உண்மையாக வேளாள மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

  • @பாயும்புலி-ன7ர
    @பாயும்புலி-ன7ர 3 ปีที่แล้ว +7

    அண்ணன் ஜான் பாண்டியன்🐅 அவர்கள் எத்தனை முறை பிரதமரையும், முதலமைச்சரையும், மாநாடுகளையும் நடத்தினார் என்று இந்த ஊடகங்களுக்கு தெரியாதா? கிருஷ்ணசாமியை பற்றி பேசுகின்றன.

    • @mmkiyan
      @mmkiyan 3 ปีที่แล้ว +2

      அது தான் இவிங்களோட அரசியல்

    • @தென்பாண்டிதமிழ்
      @தென்பாண்டிதமிழ் 3 ปีที่แล้ว +1

      இந்த ரெண்டு கூமுட்டைகளுக்கும் இதே வேலை. தவறான தகவல் கொடுத்து மக்களை திசை திருப்பறாங்களாமாம்.

  • @Sekaran-kq4sr
    @Sekaran-kq4sr 3 ปีที่แล้ว +17

    BC MBC பிரிவுகளும் இட ஒதுக்கீடு சலுகை பெறுகிறோம்

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 3 ปีที่แล้ว +3

      ST: 1%
      SC: 18% (உள் இட ஒதுக்கீடு SC-A:3%)
      MBC: 20%
      BC: 30%

    • @pavithran5515
      @pavithran5515 3 ปีที่แล้ว

      @@jegandharmaraj157 reservation la evlo percentage apdi nu mukkiyam ila Ethana per poti poduran apdi nu than mukkiyam athu than cutoff mark um decide pannuthu. 100% reservation nalum ega pata caste poti poduthu na cutoff athigama than irukum. Sc st reservation kami ah iruka karnam literacy rate kami and 3 main ana caste than poti podum

    • @jegandharmaraj157
      @jegandharmaraj157 3 ปีที่แล้ว +1

      @@pavithran5515 what try to say?!
      எங்களுக்கு மட்டும் benefit இருக்குன்னு சொல்ல வர்றீங்களா?!

    • @pavithran5515
      @pavithran5515 3 ปีที่แล้ว +1

      @@jegandharmaraj157 ila bro elarukum reservation iruku but sc ku vandhu neriya applicants ila athan avangaluku cutoff kami nu sonen.
      Na yarium kurai sollala

  • @anees996
    @anees996 3 ปีที่แล้ว

    Felix Vs Savukku அருமையான கூட்டணி. பன்முகம் கொண்ட துணிச்சலான விவாதங்களை இங்கு கேட்கமுடிகிறது..............உங்கள் விவாதங்கள் தொடரட்டும்.

  • @KamalKamal-br2gm
    @KamalKamal-br2gm 3 ปีที่แล้ว +26

    அயோத்தி இராமர் கோவிலுக்கு திமுக நிதி
    அதிமுக BJPயின் A Team
    திமுக BJPயின் BTeam

    • @kowshik86
      @kowshik86 3 ปีที่แล้ว +2

      What is wrong in that? Government giving money for Haj pilgrimage, Jerusalem pilgrimage.. why not for ram temple ?

    • @abi7749
      @abi7749 3 ปีที่แล้ว +1

      @@kowshik86 super muttu😂😂😂

    • @sirajudeend.7074
      @sirajudeend.7074 3 ปีที่แล้ว

      @@kowshik86 . கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத மூன்று விஷயங்களையும் ஒன்றாக பொருத்திப் பார்க்கும் உங்கள் அறியாமையை என்னவென்று சொல்வது?
      என்னே உங்கள் அறிவு!

    • @kowshik86
      @kowshik86 3 ปีที่แล้ว +1

      @@abi7749 என்ன தப்பு யா? அத சொல்லு..

    • @kowshik86
      @kowshik86 3 ปีที่แล้ว +1

      @@sirajudeend.7074 சட்டப்படி என்ன தப்பு னு சொல்லுங்க. சட்டத்தை மதிக்கும் கட்சி தானே திமுக..?? இதுல சட்ட விரோதம் இல்லையே..

  • @tamilvanan4881
    @tamilvanan4881 3 ปีที่แล้ว +7

    தேவேந்திர குல வேளாளர் என்ற பெயர் வந்தால் கவுண்டர் வீட்டு பொன்னே வந்தாலும் எங்களுக்கு வேண்டாம்
    கலப்பு திருமணத்தை கட்டாயம் எதிர்க்கிறோம்
    எங்கள் பண்பாடு எங்களுக்கு முக்கியம்

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 3 ปีที่แล้ว

      Sankar setha appa neenga ipadi tha pesneengala

  • @vickyappu1675
    @vickyappu1675 3 ปีที่แล้ว +22

    Krishnasami - arunthathiyar
    Thiruma - arunthathiyar
    Ramadoss - not vanniyar
    Pure Politics

    • @agiljilla2601
      @agiljilla2601 3 ปีที่แล้ว +3

      Anbumani vanniyar thiruma paraiyar ana mothathula avanga renduperum tamilan ❤❤

    • @abishek7396
      @abishek7396 3 ปีที่แล้ว +1

      @@agiljilla2601 many are saying thirumavalavan arunthathiyar

    • @vickyappu1675
      @vickyappu1675 3 ปีที่แล้ว +4

      @@abishek7396 He is arunthathiyar.
      Tamizh kudigalaana parayar matrum vanniyar idaye sanda moota yevapattavargal dhan thirumavum ramadoss um.
      Telunganin sathi thittam.

    • @vickyappu1675
      @vickyappu1675 3 ปีที่แล้ว +2

      @@agiljilla2601 திம்மவாளனு - திருமாவளவனான கதை உண்டு

    • @agiljilla2601
      @agiljilla2601 3 ปีที่แล้ว +2

      @@vickyappu1675 oh sinthikavendiya vishiyam thaa.. Sari NTK ku vote potrunga .. Tamilar nilatha tamilaraey aalvom 🔥💪

  • @kk-ys2jd
    @kk-ys2jd 3 ปีที่แล้ว +23

    Krishna swamy is a kirukku swamy.....

  • @Sekaran-kq4sr
    @Sekaran-kq4sr 3 ปีที่แล้ว +7

    Red Light னு பேர் மாத்துடா சேனலுக்கு

  • @tamilvanan4881
    @tamilvanan4881 3 ปีที่แล้ว +1

    Mr பெலிக்ஸ் & சங்கர்
    எங்களோடது ஏழு உட்பிரிவு பள்ளன் கடையன் குடும்பன் பண்ணாடி காலாடி வாதிரியான் தேவேந்திரகுலத்தான் இந்த ஏழு பிரிவுக்கும் பண்பாட்டு மரபு வழி கலாச்சார மற்றும் உறவு தொழில் முறையில் ஒற்றுமை உள்ளது என்று சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறை தலைவர் திருமதி. சுமதி குழுவினர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்பட்டு அதை மாநில அரசு பரிந்துரை செய்து மத்திய அரசு முறையாக விசாரனை செய்து இன்று மசோதா தாக்கல் செய்து உள்ளது அதை பாரத பிரதமர் அரசு விழாவில் பேசி உள்ளார் இதுல சாதி அரசியல் என்ன இருக்கு????
    எங்களுக்கு பெயர் மாற்றம் கண்டிப்பாக வேண்டும்
    1936 வரை பி சி பட்டியலில் இருந்தோம்
    சூழ்ச்சியால் பட்டியலில் இனைக்கப்பட்டோம்
    வெறுமனே அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொருளாதார சிந்தனையில் மட்டுமே சிந்திக்காதீர்கள்
    உணவு உற்பத்தி செய்யும் ஒரு சமூகம் என்று சங்கரன் கோவில் கல்வெட்டு கூறுகிறது அந்த அடிப்படையில் தான் நாங்கள் பட்டியல் வெளியேற்றம் கேட்கின்றோம்

  • @cathiresh
    @cathiresh 3 ปีที่แล้ว +10

    சவுக்கு சங்கர் உனது நஞ்சை மொத்தமாக கக்கி விட்டாய்....

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 3 ปีที่แล้ว +4

    இராகுல் ரொம்பொ நல்லவன் அப்பா அய்யையோ ரொம்ப நல்லவன் அப்பா.நாட்டைக்காட்டி கொடுத்த நல்லவன் அப்பா நாட்டில் இது போல கபோதி எல்லாம் இருக்காங்க அப்பா 😂😂😂😂😂

  • @sawaria123
    @sawaria123 3 ปีที่แล้ว +10

    ஏன்டா அரசியல் analyze பண்ணுங்கடானா சொந்த வயித்தெருச்சல கொட்டிட்டு இருக்கீங்க.

    • @jayanthiramachandran9570
      @jayanthiramachandran9570 3 ปีที่แล้ว

      GP , இதைத்தான் நானும் நினைத்தேன். நன்றி.

  • @ashok55660
    @ashok55660 3 ปีที่แล้ว +12

    Kausalya belongs to Mukkulathor community not gounder..

  • @sgks18
    @sgks18 3 ปีที่แล้ว +25

    சங்கர்,சவுக்கு சங்கர் எந்த பக்கமும் சாயாத சவுக்கு சங்கர்

    • @ziomevaredeetio2374
      @ziomevaredeetio2374 3 ปีที่แล้ว

      😁😁😁😁. TTV aalu. follow him in twitter or fb.😂😂

  • @deiveegansamarth4080
    @deiveegansamarth4080 3 ปีที่แล้ว

    Felix very nice questions ur asking. For ur questions nice and true words come for our savuku shankar. All r in people hands.peoples are still in caste felling.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 ปีที่แล้ว +12

    2021 ELECTIONல்ல மிக மிக அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் எண்ணிக்கை காட்டப்படுகிறது🔍
    ஆபத்து💀மர்மம் என்ன?

  • @ajitkallar2959
    @ajitkallar2959 3 ปีที่แล้ว +23

    Kousaly belong to thevar caste not gounder

    • @Fnn895
      @Fnn895 3 ปีที่แล้ว +4

      Avalavu thaan Savukku arivu.

    • @muruga999
      @muruga999 3 ปีที่แล้ว +1

      Say maravan.There is no such community as Thevar

    • @ajitkallar2959
      @ajitkallar2959 3 ปีที่แล้ว

      @@muruga999 thevar is surname ,she belong to kallar caste

    • @muruga999
      @muruga999 3 ปีที่แล้ว

      @@ajitkallar2959 lots of people have Thevar title .
      U people got only during telugu rulers esp when maravan killed kallans, nayakkan give them the title

  • @Arumugam.6
    @Arumugam.6 3 ปีที่แล้ว +6

    சாதி அரசியலையும் BJP Bடீம் திமுகதான் என்று சரியான விளக்கத்துடன் கூறியதற்கு நன்றி சங்கர்

  • @kakuranmakkuran2231
    @kakuranmakkuran2231 3 ปีที่แล้ว +15

    நம்பர் ஒன் திருடர் Drகிருஷ்னசாமி

  • @சாமானியன்-ய3ர
    @சாமானியன்-ய3ர 3 ปีที่แล้ว +9

    வேளாண்மை செய்றவங்கள வேளாளர்னு சொன்னா என்ன டா தப்பு சின்னமேளம் இசை வேளாளர்னு மாறும் போது சப்பிட்டு இருந்திங்களா

  • @bupual
    @bupual 3 ปีที่แล้ว +1

    So far there is no clash but these kinds of discussion might sow the seeds on young minds.. nice way to keep the unrest going...

  • @MadhusudanRameshkumar
    @MadhusudanRameshkumar 3 ปีที่แล้ว +14

    Their reservations elevate the socio economic status & have emerged as a shining example of what Ambedkar envisioned.

    • @ortee95
      @ortee95 3 ปีที่แล้ว

      What data are you having to backup your above statement? Did govt conducted any survey?

    • @shiva6271
      @shiva6271 3 ปีที่แล้ว

      I welcome your statement even if it is not supported by any evidence. Then why are you so afraid when we ask for delisting from SC?

  • @irulandimuthu9881
    @irulandimuthu9881 2 ปีที่แล้ว

    பெலிக்ஸ் ஜெரால்டு இப்படிப்பட்ட பரப்புரைகளைத்தான் செய்வார்! அது அவரின் அடையாள இயல்பு!

  • @nkumarasamy249
    @nkumarasamy249 3 ปีที่แล้ว +3

    பெரியார் சாதி ஒழிப்புக்கு பாடுபடவில்லை ப்ராமண ஒழிப்புதான் அவர் குறிக்கோள்

    • @jayanthiramachandran9570
      @jayanthiramachandran9570 3 ปีที่แล้ว +1

      nkumara samy , நன்றாகச்சொன்னீர்கள்👍

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 3 ปีที่แล้ว +3

    If someone does something to move the needle for those communities, we should give a proactive suggestion. Yes they need reservation. And it's their choice to use it.. whether Krishnaswamy, thirumavalavan or John Pandian. We need to see with a vision here..

  • @DeeRaman-83
    @DeeRaman-83 3 ปีที่แล้ว +8

    400-500 varsha masoodhi....does he know history? hindus have been fighting for it since 15th century when the temple was demolished.

  • @vickyappu1675
    @vickyappu1675 3 ปีที่แล้ว +7

    Best combo 🔥
    One more Felixnxx...

  • @pragadeeshpragisaran2643
    @pragadeeshpragisaran2643 3 ปีที่แล้ว +13

    2 loosuku kalum pasurathu waste than . intha meeting thevai tha na .....

  • @arunarun-qe5ve
    @arunarun-qe5ve 3 ปีที่แล้ว +10

    felixxxxx mamaaaa

  • @ashokkumarangayyan3624
    @ashokkumarangayyan3624 3 ปีที่แล้ว +2

    Both guys compete with each other in showing attitude. High handed and arrogant expressions. 95 percent of what they discuss is all open secrets and Savukku’s predictions have never worked. He created a huge hype about Sasiksla’s release, it was just a busted balloon ! But the entertainment factor is OK if people have time

  • @nvn1006
    @nvn1006 3 ปีที่แล้ว +1

    புதுச்சேரிய திமுக பிடிக்க நினைப்பது புதுச்சேரி to Tamilnadu சரக்கு போக்குவரத்து தொழிலை சிறப்பாக தடையில்லாமல் செய்ய தான்

    • @Fnn895
      @Fnn895 3 ปีที่แล้ว

      Soke ku...siringada

  • @chitraambikanithi6259
    @chitraambikanithi6259 3 ปีที่แล้ว +9

    அரசியல்வாதி செய்யும் சாதி அரசியல் சிறப்பாகச் செய்கிறீர்கள் வாழ்க உங்கள் பிரித்தாலும் சூழ்ச்சி

  • @jenidavis4427
    @jenidavis4427 3 ปีที่แล้ว +4

    Each and every conversation with shankar is really important to life politics felix go ahead thank you.

  • @testanalyst2mau262
    @testanalyst2mau262 3 ปีที่แล้ว +6

    Savukku can’t bear the name change 😡😡 - he can’t able to digest this and spitting hatred ....

  • @senthilkumar9948
    @senthilkumar9948 3 ปีที่แล้ว +1

    பெரியாரின் பேரன்கன் ஏன் வேல்
    தூக்கவேண்டும்...

    • @gunasekaranv1111
      @gunasekaranv1111 3 ปีที่แล้ว

      ஓட்டுப் பொறுக்கத்தான்.

  • @arunthathim7390
    @arunthathim7390 3 ปีที่แล้ว +5

    சங்கர் அண்ணா வணக்கம் அரசியளில் உங்களது தொலைநோக்கு பார்வை மிக சிறப்பாக உள்ளது

  • @Rameth12345
    @Rameth12345 3 ปีที่แล้ว +9

    Sc la salugai athigam endru solbavargal sc ku maridavum

  • @sawaria123
    @sawaria123 3 ปีที่แล้ว +4

    அதாவது செஞ்சாலும் தப்பு செய்யாட்டியும் தப்பு. ஆனா நீங்க பேசுறது நல்ல time pass. நீங்க சொல்றத கொஞ்சம் கூட யோசனை பண்ணாம அப்படியே accept பண்றவன என்ன நினைக்கிறது.

  • @varthinimaruthadurai1274
    @varthinimaruthadurai1274 3 ปีที่แล้ว +4

    Precise🔥

  • @pradeep_karunanidhi
    @pradeep_karunanidhi 3 ปีที่แล้ว +9

    எவ்வளவு செய்திகள் எக்ஸலண்ட் 👏👏

  • @kannana1728
    @kannana1728 3 ปีที่แล้ว +7

    நீங்க குடுங்கடா உங்க பொண்ணுங்கள ,.

  • @chidambarammunian3790
    @chidambarammunian3790 3 ปีที่แล้ว

    பட்டியலினத்தவர்கள் இன்றும் சகோதரர் உறவு
    களாக வாழ்கிறோம். சிலர்
    சுயநலத்திற்காக பிரித்து
    சமூக சமுதாய நீதியை
    கெடுக்கிறார்கள். உண்மை.

  • @AJMALKHAN-fq1ot
    @AJMALKHAN-fq1ot 3 ปีที่แล้ว +12

    அன்னன் சீமானைபற்றி கேலுங்கள்

  • @deventhiraraja
    @deventhiraraja 3 ปีที่แล้ว +12

    சபையில ஏதாவது பேசனும் என்பதற்காக பேசாத..கடந்த காலம் எதிர்காலம் அறிந்து பேசு

    • @TheLasthourAA
      @TheLasthourAA 3 ปีที่แล้ว +1

      ஏது கிருஷ்ணசாமி அருந்ததியர் தானே அந்த உண்மையை சொன்னா ஏன் கோபம் வருது?

    • @cathiresh
      @cathiresh 3 ปีที่แล้ว

      @@TheLasthourAA L.murganமும் அருந்ததியர் தான்.... அதற்காக யாரும் கோபடவில்லை....

  • @healthtipsbynidi5815
    @healthtipsbynidi5815 2 ปีที่แล้ว +1

    Pallar equivalent to kallar

  • @அரிது
    @அரிது 3 ปีที่แล้ว +16

    சங்கர் அய்யா, தற்பொழுதும் பள்ளர் என்று பெயர் இருக்கும் போது நீங்கள் சொல்லும் அனைத்து ஜாதியினர் சண்டை போடுகிறார்கள்...

  • @Rameth12345
    @Rameth12345 3 ปีที่แล้ว +10

    Savukku sankar dubakoor

  • @salaovdeen
    @salaovdeen 3 ปีที่แล้ว +1

    Dear Mr. Felix, plz ask Mr shankar about SDPI

  • @jayammurugan8676
    @jayammurugan8676 3 ปีที่แล้ว +1

    உனக்கு என்ன பள்ளர் மீது அளவுகடந்த பாசம் உன் வேலையை பார் தேவேந்திர குல வேளாளர் இனம் பட்டியல் வெளியேற்றம் பெற்று தன் மானத்துடன் வாழ்வர் இந்திய பெருநாட்டின் பிரதமர் அவர்கள் தே.கு.வே.இனத்தின் வரலாரை தெரிந்தே புகழாரம் சூட்டி பெருமை படுத்தியுள்ளார். நீ பள்ளர் என்று கூறுவதை நிறுத்து உன்னை போன்றவனால் என் இனம் பட்ட அவமானம் ஏராளம் அதை உன்னால் உனற முடியாது. உனது கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • @jegandharmaraj157
    @jegandharmaraj157 3 ปีที่แล้ว +2

    என் தேவேந்திரர் இனத்தை இழிவாக பேசியதற்கு கண்டிப்பாக உனக்கு தகுந்த பாடம் கற்பிக்க படும்...
    கண்ணீர் அஞ்சலி ஈன இழி பிறவி ச (சா) வுக்கு சங்கர்.

    • @Fnn895
      @Fnn895 3 ปีที่แล้ว +3

      Arunthathiyar thaan unga leader'a....semma gethu...🔥🔥🔥🔥👍

  • @VasanthaKumar-bs9id
    @VasanthaKumar-bs9id 3 ปีที่แล้ว

    இந்த இரண்டு நபர்களையும் இயற்கை மன்னிக்காது. இரண்டு பேரும் திராவிட சிந்தனையுள்ளவர்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. இது போன்ற குரல் நம் சமூகதிற்க்கு எதிராக பேச ஆரம்பித்தது. என்பது பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது...

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 3 ปีที่แล้ว +4

    10:50. யப்பா....புளுகாத! உடுமலை கௌசல்யா கள்ளர்!

  • @deiveegansamarth4080
    @deiveegansamarth4080 3 ปีที่แล้ว

    True speech by savuku shankar

  • @deiveegansamarth4080
    @deiveegansamarth4080 3 ปีที่แล้ว

    I want to meet savuku Shankar
    And red pix channel.

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 3 ปีที่แล้ว +1

    இன்று options to sasikala & ADMK bjp கழட்டி விட்டு AMMK alience with EPS as CM only possibility to make alive of ADMK. If ops and eps adamant should be issolated by cadre

  • @ajaiajai1622
    @ajaiajai1622 3 ปีที่แล้ว +7

    தாழ்த்தப்பட்ட ஒதுக்கப்பட்ட என்ற வார்த்தையை கூறாதிங்க என்ன சேனல் நடத்துருங்க தேவையில்லாமல் எங்களை பற்றி பேசாதிர்கள் ...

  • @பாயும்புலி-ன7ர
    @பாயும்புலி-ன7ர 3 ปีที่แล้ว +1

    சைக்கோ சங்கர்👹👹👹

  • @anbinkali529
    @anbinkali529 3 ปีที่แล้ว +1

    நரி குரவர் MBC la இருக்கும் போது இவ எங்க போனான்

  • @bs4720
    @bs4720 3 ปีที่แล้ว +3

    எனக்கு கொசு கடச்சிடுச்சு... இதுக்கு காரணம் குருமூர்த்தி...
    எனக்கு உக்காரு இடத்துல கொப்பலம்..இது யாரோட புராஜக்ட்டு குருமூர்த்தியோடது..
    இன்னைக்கு கக்கூஸ் போகமுடியல்.. யாரு வேளை இது குருமூர்த்தியோடது..எல்லாம் பாப்பன சதினு சொல்லவேன்

    • @kathiresankathiresan3248
      @kathiresankathiresan3248 3 ปีที่แล้ว

      அப்படி ஒரு விச பாம்பு இந்தத குரு மூர்த்தி என்பதுதானே, உண்மை. எதையும் சொல்ல,செய்ய கூடிய நபர். அவர் ஒரு பத்திரிக்கை நடத்தும் நபர் மீது இவ்வளவு, விமர்சனங்களுகு.. என்தான் காரணம் கண்டதில் மூக்கை நுழைக்கும் ஒரு கேவலமான நபர் அவ்வளவுதான். மதவெறி தான் காரணம்.

    • @rajkumarsethuram7533
      @rajkumarsethuram7533 3 ปีที่แล้ว +1

      குருமூர்த்தி தேவேந்திர சமூகத்தின் நண்பர். சொன்னதை செய்தவர். செய்வதை சொல்பவர். நம்பகத்தன்மை உள்ளபர்.

  • @vinaay7339
    @vinaay7339 3 ปีที่แล้ว +10

    For mr savukku Shankar Always wht ever happens in Tamil nadu politics reason is guru murthy 😤😤😤😂😂😂 paavam mr guru murthy will be eating curd rice n taking rest in home😂😂😂 simply involving him in polictal matters

  • @madhavan4123
    @madhavan4123 3 ปีที่แล้ว +8

    Guru morthy ya ombama poga mattane😂🤦🏻‍♂️

  • @muthukumarappa715
    @muthukumarappa715 3 ปีที่แล้ว

    honest savukku brother, kudos

  • @manickamanbu4441
    @manickamanbu4441 3 ปีที่แล้ว +16

    எந்தசமூகமும் எந்தசாதித்தலைவர்பின்புசெல்லாது. மக்கள் மத்தியில் புரிதல்ஏற்பட்டுள்ளது

  • @hariharan2809
    @hariharan2809 3 ปีที่แล้ว +21

    Ivar periya cid sankar

  • @vickydrope8594
    @vickydrope8594 3 ปีที่แล้ว +5

    Felix don’t side with the interviewee ... you need to improve your journalism skills

  • @sridharvasanth
    @sridharvasanth 3 ปีที่แล้ว +2

    11:30 exactly what we want. not governments offer or other cast women we know inter-caste marriage is wrong, its self-respect we have collectors doctors, actors and many good educated and improved people from our cast, in spite u know that don't say Thiruvannamalai collector they will call him as "oh andha SC COLLECTOR ha " but I deflationary know he won't mind, but still what will our kids do if they know the meaning of SC, what will I do as a father to explain my kids.
    Happy to Share My Words

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 3 ปีที่แล้ว

      Neenga enna community?

    • @sridharvasanth
      @sridharvasanth 3 ปีที่แล้ว

      @@Valour-qh9ie Pallar Madam,is there any problem

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie 3 ปีที่แล้ว

      @@sridharvasanth illa illa yen ketena ,neenga yaar sarba pesreenganu purila athan kete.

    • @anandhakumarpalanisamy8348
      @anandhakumarpalanisamy8348 3 ปีที่แล้ว

      @sridhar vasanth Baseless argument. Because of SC reservation , few of such people are able to became collector, study in good colleges, etc
      If you remove SC reservation, those few people will loose out those opportunities.
      "oh andha SC COLLECTOR ha" - let them say. But still he is a collector. He is not going to lose anything. His life has improved by reservation. That is the point.
      Is there any benefit in moving away from SC ? caste pride ? what will you do with caste pride ?
      Will it help people to come up in life ? If you do not want reservation, you can take seats in OC category. ​
      Do not try to stop the benefits that other common people . More than 95% of those people are still poor and they definitely need reservation to come up.
      Only very few people have come up. Do not think selfish. Kindly think about the welfare of the majority people. who definitely need SC reservation.
      Majority of the people are unaware of their reservation benefits. Instead of creating awareness to your people, you guys are utilizing their ignorance to inject your caste pride and make them to protest against their own benefits. Cunning fox behavior.

  • @nitheeshkumarb4743
    @nitheeshkumarb4743 3 ปีที่แล้ว +3

    இட ஒதுக்கீடு என்பது சலுகை அல்ல, அது அனைத்து இனத்தின் உரிமை.
    தேவேந்திரகுல வேளாளர்கள் பெரிய விவசாய பின்னணி கொண்டவர்கள், அவர்களுக்கு வேளாளர் என்ற பெயரை சூட்டிக்கொள்ள முழு உரிமை உண்டு.

  • @jayabalanangamujthu6354
    @jayabalanangamujthu6354 3 ปีที่แล้ว +3

    மந்திரிகள் கடைசி நேர கல்லாவை கட்டிகொண்டிருக்கிறார்கள்.

  • @ilangoj7816
    @ilangoj7816 3 ปีที่แล้ว +3

    நண்பா சங்கர் தி மு க, ஆ தி மு க கட்சிகள் வாக்குறுதிகள் பொய்கள் பற்றி பேச மறப்பது ஏன்?

    • @bagathsinght9760
      @bagathsinght9760 3 ปีที่แล้ว

      அதை விட இது முக்கியம்

  • @tamilvanan4881
    @tamilvanan4881 3 ปีที่แล้ว +5

    எங்கள் பெயர் மாற்றம் நடந்தால் மாற்றும் சமூகத்திற்கும் எங்களுக்கும் எந்த சண்டையும் வராது
    சுய சாதி பற்று
    பிற சாதி நட்பு
    இதுதான் எங்கள் எண்ணம்

  • @SathishKumar-ck7fe
    @SathishKumar-ck7fe 3 ปีที่แล้ว +2

    One of the excellent interview.. anna... Really great anna.. Hatsoff....

  • @thiagarajanu831
    @thiagarajanu831 3 ปีที่แล้ว +1

    திரு.தங்கராஜ் மதுரை அவர்கள்அவர்கள்தான் இதற்க்கு

  • @sujiqatar7068
    @sujiqatar7068 3 ปีที่แล้ว +2

    என்னடா இப்படி வச்சி செய்றிங்க dmk வ ஸ்டாலின😄😄😄

    • @Fnn895
      @Fnn895 3 ปีที่แล้ว

      TTV kaikoolis appadi pesana thaan aachariyam. Felix, Savukku and dr. Shalini combo supporting Sasikala and TTV.

  • @modig7323
    @modig7323 3 ปีที่แล้ว +1

    Kudikara nayee savuku

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +1

    I admire the methodology brother Savaku deploys to analyze a very complex subject. Lord Murugan bless and keep him.

  • @d_s_pradeep
    @d_s_pradeep 3 ปีที่แล้ว +3

    Felix கு அண்ணா அறிவாலயம் வாசல் ல பிச்சை எடுக்குறவன விட்டா பேட்டி எடுக்க வேற ஆள் இல்லையா

  • @appusurya4596
    @appusurya4596 3 ปีที่แล้ว +1

    Nenga pesaradhu elamey correct

  • @manishkumarganesan6724
    @manishkumarganesan6724 3 ปีที่แล้ว +2

    Nee Savukku shankara? Saavukku shankara?

  • @dkandaswamy1068
    @dkandaswamy1068 3 ปีที่แล้ว

    Super sir your a encyclopedia

  • @kuttyboygamer9268
    @kuttyboygamer9268 3 ปีที่แล้ว

    சுப்பர்நா