தேவநாதன் யாதவ் அதிரடி கைது | 500 கோடி மோசடி வழக்கு | இந்து நிதி நிறுவன முறைகேடு ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 200

  • @ajaythangaraj4233
    @ajaythangaraj4233 18 วันที่ผ่านมา +1

    இந்தியா மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் இந்து மக்கள் முன்னேற்றக் கழகம் இல்லை

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 2 หลายเดือนก่อน +5

    சைமன் வருமானம் பத்தி சொல்லலாமே
    நீதி வழங்கும் போது ..........

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 2 หลายเดือนก่อน +39

    தம்பியின் பதிவுக்காக காத்திருந்தேன்

  • @Alagumuthu379
    @Alagumuthu379 2 หลายเดือนก่อน +78

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍 👍 👍 நாம் தமிழர் கட்சி, ஆயர் இடையர் கோனார் தான் நம் குடிப் பெயர், யாதவர் என்பது வட இந்திய சாதி.

    • @dharmar104
      @dharmar104 2 หลายเดือนก่อน +10

      😂❤ யாதவ் என்றால் வடநாட்டு திருடன்

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 2 หลายเดือนก่อน

      ​@@dharmar104appaiya? Ini yaadhavar vote seemanku poda maattom

    • @thinakarank1236
      @thinakarank1236 2 หลายเดือนก่อน

      சரி நானும் ஒரு இடையன் தான் தமிழர்கள் முதலில் தெளிவு பெற வேண்டும் நம்மை ஏமாற்றுகிறார்கள் திராவிடர்கள்

    • @marimuthu7190
      @marimuthu7190 2 หลายเดือนก่อน +2

      ​@@dharmar104வந்து முட்டி போடு

    • @MMurugan-c3u
      @MMurugan-c3u 2 หลายเดือนก่อน

      வாய்கிழிய பேசினால் போதாது தமிழக அரசிடம் கோனார் என்று சான்றிதழ் கேளுங்கள் பார்ப்போம் நீயே யாதவ் இன்று தான் சான்றிதழ் வைத்துள்ளாய்

  • @arulpunitha6404
    @arulpunitha6404 2 หลายเดือนก่อน +57

    இதுதான் சாட்டை 👍👍👍👍....

  • @jamesrani5822
    @jamesrani5822 2 หลายเดือนก่อน +39

    சாட்டை செம வேகம்🎉

  • @MrGobenath
    @MrGobenath 2 หลายเดือนก่อน +22

    நன்றி தம்பி

  • @VithushaJerisan
    @VithushaJerisan 2 หลายเดือนก่อน +7

    நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் வீரத் தங்கை காளியம்மாள் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் சிறப்பாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ❤️💪🌹🤝

  • @thirupathis6322
    @thirupathis6322 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @waw967
    @waw967 2 หลายเดือนก่อน +3

    Police உளவுத்துறை...வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்கள்..வங்கிகள்.. வருவாய்த்துறை ரிசர்வ் வங்கி.. இவருகெல்லாம் பொறுப்பு உண்டு. Reserve வங்கியில்.இதற்கென கண்காணிப்பு பிரிவு வேண்டும்..இது காலம் காலமாக நடந்து வருவது அரசும் மக்களும் விழிப் பாக இல்லாமல் இருப்பது ...வெட்கக்கேடு

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @GANESHKUMAR-fc8uj
    @GANESHKUMAR-fc8uj 2 หลายเดือนก่อน +1

    முடிந்தவரை மிகப்பெரிய அளவிலான நிதி நிறுவனங்களை அரசு மட்டுமே நடத்தலாம்.

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 2 หลายเดือนก่อน +3

    From October 2023, they didn't give money, we have invested more money. Due to personal issues, we quitted our computer jobs, invested in mylapore hindu benefits fund ltd. Our future is question mark. I am NTK member. i love NTK. Fan of seeman.

  • @rayanselvi9794
    @rayanselvi9794 2 หลายเดือนก่อน +5

    ❤❤❤அருமையான பதிவு ❤❤

  • @im1480
    @im1480 2 หลายเดือนก่อน +49

    பெயரை யாதவ் என்று மாற்றிக்கொண்டு, வடக்கன்கள் போல் நடந்து கொண்டான்😂🤣

    • @thavasikani2240
      @thavasikani2240 2 หลายเดือนก่อน +10

      கரெக்ட்

    • @udhraudhra3963
      @udhraudhra3963 2 หลายเดือนก่อน +7

      இவன் வடக்கன் தான்

    • @chozhannagaraj6047
      @chozhannagaraj6047 2 หลายเดือนก่อน +14

      யாதவ் என்பதே வடக்கு சாதி தான்... கோணார் என்பவர் தான் தமிழ் குடி சார்ந்தவர்கள் 🙌👍👍👍

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 2 หลายเดือนก่อน +1

      ​@@chozhannagaraj6047I am yadav. Ippadi neenga pirichi enga salugai engalukku kidaikkama poga pesuringa. Ini yaadhavar vote seemanku poda maattom

    • @TamizharAatchi
      @TamizharAatchi 2 หลายเดือนก่อน +3

      ​@@suriyakaransivaSiva-tt8cb உள்ளதை சொன்னால் கொள்ளக் கண்ணுக்கு நோப்பாளமாம், உள்ளதை சொன்னா எரியுதா😀 யாதவ் என்ற வடக்கன் ஓட்டு எங்களுக்குத் தேவையில்லை, ஆயர் இடையர் கோணார் தமிழ்க்குடி ஓட்டுக்கள் நாம் தமிழருக்கே💪🔥

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 หลายเดือนก่อน +43

    பா ஜ க
    தி மு க
    இரண்டு க்கும்
    ஆட்டைய போட்டதில்
    ஒரு சிறு தொகுதியை
    போட்டால் ......
    தேவநாதன் நிம்மதியாக
    தூங்கலாம்

    • @vaseer453
      @vaseer453 2 หลายเดือนก่อน +4

      😁😁😁😁😁😁😁😁😁😁

    • @Alagumuthu379
      @Alagumuthu379 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @liyakathali612
      @liyakathali612 2 หลายเดือนก่อน

      ஏன் நாதக வுக்கு தந்தால் திரல் நிதி திருட்டு நிதியா மாறாத என்ன தோழரே

    • @indianfinearts4560
      @indianfinearts4560 2 หลายเดือนก่อน

      ஊஊஊ

    • @Tamilwise
      @Tamilwise 2 หลายเดือนก่อน

      இதன் பின்னணியில் அரசியல் உள்ளது என்பது பலருக்கு புரியவில்லை!!!

  • @KrishnakumarRamachandran
    @KrishnakumarRamachandran 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் அண்ணா 👌👌👍

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 2 หลายเดือนก่อน +1

    Welcome to bro sattai media vison ok go ahead and your sattai give punishment confirm and thanks to sattai media vison ok go ahead

  • @sivacoumar6792
    @sivacoumar6792 2 หลายเดือนก่อน +7

    அண்ணன் அவர்களின் முதிர்ச்சி அனைவரும் அறிந்ததே 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

    • @sivacoumar6792
      @sivacoumar6792 2 หลายเดือนก่อน +1

      அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 2 หลายเดือนก่อน +1

    Congratulation brother sattai your speech Good 👍👏

  • @sparunachalam5669
    @sparunachalam5669 2 หลายเดือนก่อน +1

    Very nice informative and unbiased talk

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 2 หลายเดือนก่อน +22

    சாட்டையின் தரமான வீச்சு👌👍

  • @தாய்தமிழ்-ர5ண
    @தாய்தமிழ்-ர5ண 2 หลายเดือนก่อน +13

    பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 2 หลายเดือนก่อน +5

    இது போல அசூர் அக்ரோ டெக் என்ற நிறுவனம் பல கோடி surutittan தங்கபாலு.இவன் eadappadiein பினாமி.எது வரை எந்த நடவடிக்கையும் இல்ல. இது பற்றி வீடியோ போடுங்க

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 2 หลายเดือนก่อน +2

    How to get back money any solution. Pls give suggestions through TH-cam channel. I am NTK member. i love NTK. Fan of seeman.

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 2 หลายเดือนก่อน +12

    சாட்டை🔥🔥🔥🐅💪🏻

  • @mathiyalagan9694
    @mathiyalagan9694 2 หลายเดือนก่อน +2

    கல்கோரி வைத்துருப்பவன் எப்படி இயற்கை விவசாய் 😮😮

  • @selvamtradingkali
    @selvamtradingkali 2 หลายเดือนก่อน +1

    இவர்களை போன்றவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்..

  • @anishkdy1
    @anishkdy1 หลายเดือนก่อน

    Need to enquire Mr BrotherHill how much he earned for Sivaganga seat from this fraud

  • @Kenmehtha
    @Kenmehtha 2 หลายเดือนก่อน +1

    Nantru

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy 2 หลายเดือนก่อน +3

    ஐயா பொன்மாணிக்கவேல் மீது புகார் பற்றி பேசுங்கள்.

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 2 หลายเดือนก่อน +1

    கூட்டுறவுத் துறையில் நேர்மையாக பணியாற்றி 2006ல் ஓய்வு பெற்ற எனக்கு ஓய்வூதியம் இல்லை. அதனால் எனது 50 ஆண்டு கால சேமிப்பை வேறு தொழில் ஏதும் தெரியாததால், மைலாப்பூர் நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்தேன். எனது பணம் ஏமாற்றப்பட்டதால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது திட்டங்கள் தகர்ந்து விட்டன. வழக்கு முடிந்து பணம் கொடுக்கும்வரை நான் உயிரோடு இருக்க வேண்டுமே?

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 2 หลายเดือนก่อน

      naanum taan. kavalai vendaam porumaiyudan iruppom. asok nagar il ECONOMIC OFFENCE WING IL PUGAAR KODUPPOM

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +6

    சாட்டை வந்தால் உண்மை அங்கே. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்

  • @rasi3987
    @rasi3987 2 หลายเดือนก่อน +1

    Is there any honest politicians in Tamil Nadu?.

  • @akseenu4430
    @akseenu4430 2 หลายเดือนก่อน +2

    நான் அதிமுக எனக்கு சாட்டை பிடிக்கும் ❤❤❤❤

  • @sasikumar643
    @sasikumar643 2 หลายเดือนก่อน

    Anna super eela thamilan from uk 🇬🇧 unkala naa vanthu santhikkanum ❤❤

  • @ManikandanVanasundaram
    @ManikandanVanasundaram 2 หลายเดือนก่อน +1

    Near Vandavasi one school running dhavanatha Yadav.
    Virucham vidhyasharam CBSE school..

  • @shsraja2978
    @shsraja2978 2 หลายเดือนก่อน

    எப்ப அந்த ஆர்கே சுரேஷ் பத்தி கொஞ்சம் போடுங்க ஆருத்ரா ஊழல் வழக்கு பத்தி போட்டா என்ன
    பாசம் தடுக்கோ

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 2 หลายเดือนก่อน +7

    👌👌👌👌

  • @arulmurugan4767
    @arulmurugan4767 2 หลายเดือนก่อน +4

    இந்த மாதம் "சீட்டிங் சிட்டிசன்களை" சாட்டை அவர்கள் காறி துப்பும் வாரம் ... எல்லோ😢ரும் சேர்ந்து காரி துப்புங்கடா ... 😂

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu 2 หลายเดือนก่อน +15

    வயசான முதியவர்கள்? அப்போ இளைய முதியவர்கள்?

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 2 หลายเดือนก่อน +6

    👍

  • @ravananTN65
    @ravananTN65 2 หลายเดือนก่อน +6

    🙏

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 หลายเดือนก่อน +1

    Yogkyasigamani devanathan

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 2 หลายเดือนก่อน +1

    உண்மை.இங்கு அரசு அலுவலகங்களில்....தீபாவளி பொங்கல் சமயங்களில் கடைகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் பல்லாயிரம் சம்பளம் வாங்குபவர்கள்கூட வசூலுக்குப் படையெடுப்பது பலரும் அறிந்ததே

  • @devsanjay7063
    @devsanjay7063 2 หลายเดือนก่อน +7

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இந்த சீட்டிங் மன்னனுக்கு தண்டனை தர வேண்டும் 😐😐🙏🙏🙏

    • @jayganesh6902
      @jayganesh6902 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @muthumoorthy3403
      @muthumoorthy3403 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂
      போடாங்கோ

    • @jaya5339
      @jaya5339 2 หลายเดือนก่อน +1

      முதலில் பணத்தை இழந்தவனுக்கு பணத்தை திரும்ப பெறணும்னு பின்ன இந்த வீனா போன சட்ட கூந்தல் என்ன மயித்த வேணா புடிங்கிகட்டும்.

  • @SasiKumar-yc4lf
    @SasiKumar-yc4lf 2 หลายเดือนก่อน +3

    நல்ல வேலை கோனார் என்று என் தமிழ்குடி பெயர் இல்ல. யாதவ் என்பது தமிழ் இல்லை.

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 2 หลายเดือนก่อน

      Naanga yaadhavar konar da. Neenga onnum antha solla venam. Ini yaadhavar vote seemanku poda maattom

  • @alavoudine
    @alavoudine หลายเดือนก่อน

    பிரபல சீட்டிங் சாம்பியன் தேவநாத யாதவ்

  • @subashbose9476
    @subashbose9476 2 หลายเดือนก่อน +1

    ஏனோ
    ஆம்ஸ்ட்ராங்
    இப்போது இல்லையே
    என்ற எண்ணம் தோன்றுகிறது...

  • @PoojaSavitha-sg6rs
    @PoojaSavitha-sg6rs 2 หลายเดือนก่อน +1

    Super anna

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 2 หลายเดือนก่อน

    யாதவா சமுதாய த்தில் ஓரு விஷச்சொடி..

  • @jabarali3187
    @jabarali3187 2 หลายเดือนก่อน +2

    💥

  • @geethakrishnaudhaya6927
    @geethakrishnaudhaya6927 2 หลายเดือนก่อน +5

    மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் நான் கடந்த 6 மாதங்களாக நான் முதலீடு செய்துள்ள பணத்திற்கு வட்டி எதுவும் தரவில்லை முதிர்ச்சி அடைந்த எனது தொகையும் இதுவரை திருப்பித் தரப்படவில்லை. இதில் வரும் வட்டியை வைத்துதான் நானும் எனது மனைவியும் வாழ்க்கை ஜீவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசு நல்லதொரு நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டுக் கொடுத்து எங்களது வாழ்க்கை ஜீவாதாரத்தை மீட்டு கொடுத்து நாங்களும் இந்த பூமியில் வாழ எங்களுக்கு நல்லதொரு தீர்வை அளிப்பீராக.

  • @senthilkumaran9732
    @senthilkumaran9732 2 หลายเดือนก่อน +1

    Annamalai pesaamal irupadhu avarukkum katchikkum naladhu...

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 2 หลายเดือนก่อน +2

    சாட்டை வீச்சு 💪💪💪💪

  • @RajeshRajesh-ep3xs
    @RajeshRajesh-ep3xs 2 หลายเดือนก่อน

    I love you josh sir ❤️❤️❤️❤️ chennai Miss correct officer

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @venkatesane6578
    @venkatesane6578 2 หลายเดือนก่อน +1

    ஈயம் பூசன மாதிரி இருக்கணும் பூசாத mathriyum irukanum

  • @MishelRaji
    @MishelRaji 2 หลายเดือนก่อน +1

  • @thulasiramanac37
    @thulasiramanac37 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அப்பு

  • @thavasikani2240
    @thavasikani2240 2 หลายเดือนก่อน +4

    💪👍

  • @mohammedtippu9004
    @mohammedtippu9004 2 หลายเดือนก่อน +1

    Tirtupayal devanathan yathav

  • @cringeclikes5129
    @cringeclikes5129 2 หลายเดือนก่อน +2

    அது இருக்கட்டும் நீங்க யாரீடமும் சீட்டிங் போடம இருந்தால் போதும் உங்க தலைவரே உங்கல பத்தி பெருமையா பேசிருக்காரு சாட்டை

  • @ramachandran6831
    @ramachandran6831 2 หลายเดือนก่อน +14

    யாதவ் என்றால் கோனார்‌‌‌ இல்லை!

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 2 หลายเดือนก่อน +1

      Atha nee solla venam. Yaadhavar naanga sollanum. Ini yaadhavar vote seemanku poda maattom

    • @kdvelu5147
      @kdvelu5147 2 หลายเดือนก่อน +2

      ​நண்பா நானும் கோனார் தான் சரியா தவறு யார் செய்தலும் தவறுதான்​@@suriyakaransivaSiva-tt8cb

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 2 หลายเดือนก่อน

      @@kdvelu5147 athaithan naanum soren. Oruthan panra thappa vachu motha peraiyum ivanunga korai solranuva. Bro neenga konar nu solli paarunga. Ida odukkedu salugai kidaikkathu. Yadav la than varum. Namakku vena Ida odukkedu, salugai venamnalum mathavangalukku athu yen kidaikka koodadunu sollanum?

    • @MMurugan-c3u
      @MMurugan-c3u 2 หลายเดือนก่อน

      தமிழக அரசிடம் கோனார் என்று சான்றிதழ் கேளுங்க பாப்போம்

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 2 หลายเดือนก่อน

      @@MMurugan-c3u nalla sollunga bro

  • @tsankar6766
    @tsankar6766 2 หลายเดือนก่อน

    Why public and people are depositing in private fund they should deposit in nationalised bank for safety. Today we can not believe what is going to happen

  • @bharanirajavelmpr6839
    @bharanirajavelmpr6839 2 หลายเดือนก่อน +2

    This is channel follower I am but not information devanand Yadav not BJP BJP alliance ok mistake your please changes

  • @mohanayyavu628
    @mohanayyavu628 2 หลายเดือนก่อน +1

    எப்புர்ரா 😮😮😮😮

  • @thamilovi8323
    @thamilovi8323 2 หลายเดือนก่อน +5

    Ntk support

  • @soopersubuu
    @soopersubuu 2 หลายเดือนก่อน +3

    🤙🏻 Punishment for Election Loss 😅😮

    • @im1480
      @im1480 2 หลายเดือนก่อน +1

      @@soopersubuu 🤦🏻
      This is money scam filed by common people , not some small case which can be put by ruling party ‼️😒🤝🏻

  • @DiscontentedChaos
    @DiscontentedChaos 2 หลายเดือนก่อน

    150 years of presense. Give proof Medical Representative.

  • @MMurugan-c3u
    @MMurugan-c3u 2 หลายเดือนก่อน +2

    தேவநாதன் யாதவ் அவர்கள் நல்ல நேர்மையான மனிதர் அவருக்கு 500 கோடி என்பது பெரிய பணம் கிடையாது இதில் ஏதோ தவறு நடந்துள்ளது விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் யாதவ குலத்தின் தலைவராக மீண்டு வருவார்

  • @mohamedfazil6661
    @mohamedfazil6661 2 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅😅sattai mama. Humayoon romba nallavaraa avari pathi taramana sambavam onnu irukku sollava..admk katchila inaya porangha.kaliyamma& humayoon 😅😅 source appadinnu solrangha

  • @kajamugan8105
    @kajamugan8105 2 หลายเดือนก่อน +1

    eathanai peru comlaintu panni erukkiranga

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 2 หลายเดือนก่อน

    இதெல்லாம் ஒரு பொழப்பா தம்பி அது தான் இரு நாட்களாக டிவி பத்திரிக்கை என நாறிகிட்டிருக்கே

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 2 หลายเดือนก่อน +4

    🙏🏻🇸🇬Brother NTK 🙋👍👍👍👈

  • @VTMaaran23
    @VTMaaran23 2 หลายเดือนก่อน +1

    BJP kaikooligal ellam thertalukku donation kuduthurupanungge

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 2 หลายเดือนก่อน +5

    Durai Anna singam puratci teeee vaga

  • @Jahathish_1011
    @Jahathish_1011 2 หลายเดือนก่อน +2

    Sattai supper 👏👏👏👏👍👍👍 NTK 💯💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @தமிழ்பறவைதமிழ்பறவை
    @தமிழ்பறவைதமிழ்பறவை 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @தமிழ்பறவைதமிழ்பறவை
    @தமிழ்பறவைதமிழ்பறவை 2 หลายเดือนก่อน

    குட் நைட் சார்

  • @muthumoorthy3403
    @muthumoorthy3403 2 หลายเดือนก่อน +4

    மைலாப்பூர் மாமிகள் மற்றும் மாமாக்கள் பணம்
    Well done யாதவரே

    • @kaypeeyes
      @kaypeeyes 2 หลายเดือนก่อน +3

      உங்கள் பணம் எல்லாம் கோபாலபுரம் ஏப்பம் விட்டு பல வருஷமாச்சு. உங்களுக்கு பேட்டா 200ரூ மட்டும்தான். குரைத்து கொண்டே இருக்க வேண்டும். அதுதான் உங்கள் வேலை‌.

  • @augustinantony6365
    @augustinantony6365 2 หลายเดือนก่อน

    எல்லாம் பேரம் தான் பங்கு சம்பந்தப்பட்டவருக்கு சரியா கொடுத்துட்ட ஆறு மாதம் ஜெயில். அப்புறம் வெளியே வந்து ஆம்புளையா சுற்றலாம்...
    பாஜக னாலும அக்குயு ஸ்டுகளின் கூடாரம்.... 5000 கோடி ஆருத்ரா கோல்டு அடுத்தது. 5000 கோடி நியூ மாக்ஸ். இது என்ன 500 கோடி பிஸ்கோத்.... அரஸ்ட் இவங்கள பண்றாங்களே. இவங்க முதல்ல ஜெயிலில் இருக்கங்களானு பாரு, ... இவங்க இங்கிலாந்திலோ சிட்சர்லாந்திலோ இருப்பாங்க. இவங்களுக்கு பதிலா வேறு யாராவது ஜெயிலில் இருப்பாங்க. அதுக்கும் ஆள் இருக்கு....

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 2 หลายเดือนก่อน +5

    Durai Anna Ni pesina puratci teeee

  • @MurthysMurthys-ht9tt
    @MurthysMurthys-ht9tt 2 หลายเดือนก่อน +1

    Sudhura Hindukal eppodhu Brahmana Brahmana thalamaiyathasn nambi kala kala maga mosam podugirasrgal.seitha pasvathuku parigaram vendumanal Sriya Brahmanan vazhi sollamudiyum aanal pavamannipu nitchayam kidaiyadhu.. Dravidanum appadiyedhan.

  • @selvakumart2567
    @selvakumart2567 2 หลายเดือนก่อน +2

    சிலைக் காவலரின் நிலை என்ன தம்பி. அதையும் பேசுடா தம்பி.

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 2 หลายเดือนก่อน

      உன் தாய் தவறானவள் என்றால்.. நீ நம்பித்தான் ஆகவேண்டும்!

  • @kumarasivana
    @kumarasivana 2 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @kailash-tr9gf
    @kailash-tr9gf 2 หลายเดือนก่อน +1

    No use

  • @SaravananSaravanan-s8m
    @SaravananSaravanan-s8m 2 หลายเดือนก่อน

    Brother veeraleval maa

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 2 หลายเดือนก่อน +8

    பிராமணர்களுக்கே விபூதி அடித்த சாணக்கியன் தேவநாதன் யாதவ்... 😂

  • @Sethuramanmoopanar
    @Sethuramanmoopanar 2 หลายเดือนก่อน

    Thambi ne olunga g square commission vangala ne solu da

  • @radhag5905
    @radhag5905 2 หลายเดือนก่อน

    Orange sattai. Annamalai

  • @shahidmans
    @shahidmans 2 หลายเดือนก่อน

    Sir you left to speak about his keep meenalochani and her husbands sathish and rajan... They are also fraud

  • @a.mathankumar5929
    @a.mathankumar5929 2 หลายเดือนก่อน +1

    Naam Tamizher

  • @MishelRaji
    @MishelRaji 2 หลายเดือนก่อน

    😮😮😮😮

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx 2 หลายเดือนก่อน +2

    தம்பி இவனுங்களுக்கு நீ போதிக்கும் போது தெரியாது பாதிக்கும் போது தலையில் துண்டபோட்டு கதறுவாணுங்க

  • @MGAANAND
    @MGAANAND 2 หลายเดือนก่อน

    BJP ACQST NO 3+++

  • @santoshr4212
    @santoshr4212 2 หลายเดือนก่อน +1

    Don't support mama sankar

  • @saataiyinthambi
    @saataiyinthambi 2 หลายเดือนก่อน

    அண்ணா

  • @devm9120
    @devm9120 2 หลายเดือนก่อน +1

    Podah kudikaran kamanathi Seeman sunia pudici umbu daa kudikaran kamanathi

  • @Vishwaveer134
    @Vishwaveer134 2 หลายเดือนก่อน

    5000 crore bro