Jebathotta Jeyageengal Vol - 4 / Father berchmans / Holy gospel music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.พ. 2017
  • Jebathotta Jeyageengal Vol - 4
    1.Father S J Berchmans | Jebathotta Jeyageethangal vol - 1 | Father.S.J.Berchmans Songs
    • Father S.J. Berchmans ...
    2.Jebathotta Jeyageethangal vol -2 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    3. Jebathotta Jeyageethangal vol - 3 / Father Brchmans
    • Jebathotta Jeyageethan...
    4.Jebathotta Jeyageengal Vol - 4 / Father berchmans / Holy gospel music
    • Jebathotta Jeyageengal...
    5.Jebathotta Jeyageethangal Vol - 5 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    6.Jebathotta Jeyageethangal Vol - 6 / Father Berchmans / Holy gospel music
    • Jebathotta Jeyageethan...
    7.Jebathotta Jeyageethangal vol - 7 / Father Berhnmans
    • Jebathotta Jeyageethan...
    8.Jebathotta Jeyageethangal vol - 8 / Father Berhnmans
    • Jebathotta Jeyageethan...
    9.Jebathotta Jeyageethangal Vol - 9 / Father Berhmans
    • Jebathotta Jeyageethan...
    10. Jebathotta Jeyageethangal vol 10 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    11.Jebathotta Jeyageethangal vol - 11 / Father Berchmans Songs
    • Jebathotta Jeyageethan...
    12.Jebathotta Jeyageengal Vol - 12 / Father Berchmans
    • Jebathotta Jeyageengal...
    13.Jebathotta Jeyageethangal Vol - 13 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    14.Jebathotta Jeyageethangal vol - 14 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
    15.Jebathotta Jyageethangal Vol - 15 / Father Berchmans Songs
    • Jebathotta Jyageethang...
    16.Jebathotta Jeyageethangal Vol - 16 / Father Berchmans
    • Jebathotta Jeyageethan...
  • เพลง

ความคิดเห็น • 532

  • @francisxavier9218
    @francisxavier9218 2 ปีที่แล้ว +1

    எல்லாமே எனக்கு எதிராக இருந்தாலும் இயேசுவே எல்லா சூழ்நிலையிலும் என்னோடு இருக்கிறீர் ஆமென்.

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 11 หลายเดือนก่อน +1

    அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
    திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்
    கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
    என் தேவனுக்குள் களிகூருவேன்
    1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
    வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
    2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
    தொழுவத்திலே மாடுகள் றிப் போனாலும்
    3. எல்லாமே எதிராக இருந்தாலும்
    சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
    4. உயிர் நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
    ஊரெல்லாம் என்னைத் தூற்றித் திரிந்தாலும்

  • @sevipandi8595
    @sevipandi8595 3 ปีที่แล้ว +2

    ஆண்டவர் சுகம் தருவார்

  • @joewingeetha6573
    @joewingeetha6573 3 ปีที่แล้ว +8

    Intha songs enakku aruthalai tharukerathu ...I love my Jesus

  • @stellamary2606
    @stellamary2606 ปีที่แล้ว

    Amen yesappa

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +1

    தேவன் அவர் அருள் செய்வாராக

  • @sugihemi6990
    @sugihemi6990 5 ปีที่แล้ว +4

    Unga songs yellame yenaku romba pidikum manasuku amaithium nimathium kidaikuthu thanks

  • @sagisheela5838
    @sagisheela5838 ปีที่แล้ว +1

    0:01 1. அத்திமரம்‌ துளிர்விடாமல்‌
    07:03 2. என் கிருபை உனக்கு
    12:32 3. கர்த்தரை‌ நோக்கி
    17:18 4. கர்த்தாவே உமது
    23:36 5. மகிமை உமக்கன்றோ‌
    30:31 6. மனதுருகும்‌ தெய்வமே‌
    37:00 7. புதிய பாடல்
    41:49 8. உம்மாலே நான்‌
    46:25 9. உம்மை‌ நம்பி‌
    49:57 10. இயேசு பாதம்
    55:23 11. இயேசு சுமந்து‌ கொண்டாரே

  • @sagayajahan4779
    @sagayajahan4779 2 ปีที่แล้ว

    ஆமேன்

  • @vembu-tn5ux
    @vembu-tn5ux 2 ปีที่แล้ว

    Yesappa Stotram

  • @kalavaramtv8810
    @kalavaramtv8810 2 ปีที่แล้ว

    ீு அல்ல

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 11 หลายเดือนก่อน

    கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
    கவலை மறந்து காத்திருப்போம்
    கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
    நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
    அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
    இதய விருப்பம் நிறைவேற்றுவார்
    நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
    நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
    உதவி செய்து காத்திடுவார்
    உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்
    வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
    ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
    கர்த்தரையே சார்ந்திருப்போம்
    அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்
    சுயபுத்தியில் சாய்ந்திடாமல்
    முழுஉள்ளத்தோடு நம்பிடுவோம்
    வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
    வாழ்வின் பாதை காட்டிடுவார்

  • @mycreation4981
    @mycreation4981 4 ปีที่แล้ว +1

    Amen unke kirupai enaku pothum appa

  • @TOPG822
    @TOPG822 4 ปีที่แล้ว +11

    Love you jesus for ever and ever. Amen

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 11 หลายเดือนก่อน

    கர்த்தாவே உமது கூடாரத்தில்
    தங்கி வாழ்பவன் யார்
    குடியிருப்பவன் யார் (2)
    1. உத்தமனாய் தினம் நடந்து
    நீதியிலே நிலை நிற்பவன்
    மனதார சத்தியத்தையே
    தினந்தோறும் பேசுபவனே
    2. நாவினால் புறங்கூறாமல்
    தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
    நிந்தையான பேச்சுக்களை
    பேசாமல் இருப்பவனே
    3. கர்த்தருக்குப் பயந்தவரை
    காலமெல்லாம் கனம் செய்பவன்
    ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
    தவறாமல் இருப்பவனே
    4. கைகளில் தூய்மை உள்ளவன்
    இதய நேர்மை உள்ளவன்
    இரட்சிப்பின் தேவனையே
    எந்நாளும் தேடுபவனே

  • @antonydoss9701
    @antonydoss9701 3 ปีที่แล้ว +5

    My soul for jebathotta jayageethangal. I like so much

    • @antonydoss9701
      @antonydoss9701 3 ปีที่แล้ว +2

      All times i am hearing jebathotta jayageethangal

    • @antonydoss9701
      @antonydoss9701 3 ปีที่แล้ว +2

      Thayau saithe naduvil no advertisement.

  • @ArulMurugan-mq3ov
    @ArulMurugan-mq3ov 7 วันที่ผ่านมา

    .song Super thang S

  • @RajKumar-jg2mf
    @RajKumar-jg2mf 4 ปีที่แล้ว +9

    God bless you father. I love jesus. hallelujah. Amen

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 11 หลายเดือนก่อน

    என் கிருபை உனக்குப் போதும்
    பலவீனத்தில் என் பெலமோ
    பூரணமாய் விளங்கும்
    1. பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்
    எனக்கே நீ சொந்தம்
    பெயரிட்டு நான் உன்னை அழைத்தேன்
    எனக்கே நீ சொந்தம்
    2. உலகத்திலே துயரம் உண்டு
    திடன்கொள் என் மகனே
    கல்வாரி சிலுவையினால்
    உலகத்தை நான் ஜெயித்தேன்
    3. உனக்கெதிரான ஆயுதங்கள்
    வாய்க்காதே போகும்
    இருக்கின்ற பெலத்தோடு
    தொடர்ந்து போராடு
    4. எல்லா வகையிலும் நெருக்கப்பட்டும்
    ஒடுங்கி நீ போவதில்லை
    கலங்கினாலும் மனம் முறிவதில்லை
    கைவிடப்படுவதில்லை

  • @m.k755
    @m.k755 3 ปีที่แล้ว +1

    தேன் தோற்றுப்போய்டும் அப்பா என்னா பாட்டு

  • @sylviaa.k7857
    @sylviaa.k7857 7 ปีที่แล้ว +23

    Praise the Lord father ur are born to love God nice songs father because of ur songs we are blessed

  • @adrapudrafruitshop2618
    @adrapudrafruitshop2618 ปีที่แล้ว

    சூப்பர் பாடல். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍🙏👍🙏🙏🙏👍🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🍉🌹🌹🌹🌹🌹🌹🌹🍒🍒🍒🍍🍍🍍🍍🍍🍍🍍🍇🍇🍇🍇🍎🍎🍒🍒🍒❤️👌🙌🙌🙌🌄🎂🥒🍊🍎🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄

  • @baburajbaburaj8266
    @baburajbaburaj8266 2 ปีที่แล้ว

    Jesus Christ amen nandri ayya. Nandri ayya. Nandri ayya. 🙏🙏🙏🙏🙏🙏

  • @nandrimoorthy
    @nandrimoorthy 4 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 ปีที่แล้ว +1

    Ellame super paattu engalukku Rompa petikkum karthar ungali Achervathipaar Amen

  • @shekarm4705
    @shekarm4705 3 ปีที่แล้ว +2

    Everything loss but jesus 🙏 Christ in happines our family

  • @malaganesan262
    @malaganesan262 ปีที่แล้ว

    இறைவா உமக்கே நன்றி

  • @seethadevimeiyappan9946
    @seethadevimeiyappan9946 2 ปีที่แล้ว +1

    ஆமேன் 👍👍👌👌🎤

  • @user-bu4mc2ls4g
    @user-bu4mc2ls4g 7 ปีที่แล้ว +119

    அத்தி மரம் பாடலைக் கேட்கும் போது எனக்குமிகவும் அழுகையாக வரும்.பெற்றோர், சகோதரங்களுடன் இலங்கையில் ஒன்றாக வாழ்ந்த போது திருப்பலிக்குப் போகையில் அதிகமாக இந்தப் பாடலை அடிக்கடி கேட்பேன். இப்போது வெளிநாட்டிலிருக்கின்றேன் என்னோடு கூட இருந்த சகோதரர்களில் இருவர் இன்று இவ்வுலகில் இல்லை, அதனால் இப் பாடலைக் கேட்கும் போது திரும்பத் திரும்பக் கேட்கத் தோன்றும்.
    கடவுளுக்கே எல்லா ஸ்தோத்திரமும், ஸ்துதியும் உண்டாகக் கடவது ஆமென்.

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 ปีที่แล้ว +9

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @leelawathy5705
      @leelawathy5705 7 ปีที่แล้ว

      mgvnhhbnmujjmhj

    • @shajinshenika7184
      @shajinshenika7184 6 ปีที่แล้ว +1

      God bless you

    • @sivapragasamamalaraj9346
      @sivapragasamamalaraj9346 6 ปีที่แล้ว +1

      ஜன்சன் ஜன்சன்
      GOD BLESS YOU BROTHER

    • @cp-vc7qs
      @cp-vc7qs 6 ปีที่แล้ว +2

      God protect you, Praise the Lord.

  • @mukeshbm1406
    @mukeshbm1406 3 ปีที่แล้ว +7

    Jesus love us more than anyone could.. he cares for us all the time and he is our help in times of trouble..

  • @joshuaajoo1208
    @joshuaajoo1208 6 ปีที่แล้ว +21

    Last listened 17 or 18 years back. Thanks , these were in cassette those times

  • @sanjivisoumadhi6483
    @sanjivisoumadhi6483 7 ปีที่แล้ว +18

    Praise the lord .

  • @pandurangam.t5456
    @pandurangam.t5456 4 ปีที่แล้ว +4

    Thanks for God and HOLY GOSPEL MUSIC

  • @andrialia7473
    @andrialia7473 5 ปีที่แล้ว +5

    Jesus is my strength... U will lead me God I believe in your word 😍

  • @punamalai
    @punamalai 4 ปีที่แล้ว +7

    To listen to an _individual song_ from the video, click the _timestamp_ against the _name of the particular song_ in the *Track List:*
    00:00 *Aththimaram*
    06:58 *En Kirubai Unakke*
    12:27 *Kartharai Nokki*
    17:15 *Karthave Umadhu*
    23:31 *Magimai Umakkandro*
    30:26 *Manadhurugum Dheivame*
    36:55 *Puthiya Paadal*
    41:42 *Ummaale Naan*
    46:20 *Ummai Nambi*
    49:52 *Yesu Patham*
    55:17 *Yesu Sumandhu Kondaare*

  • @malergodblessyoumaler1593
    @malergodblessyoumaler1593 7 ปีที่แล้ว +9

    thank you father god bless you

    • @sakthi2297
      @sakthi2297 7 ปีที่แล้ว +1

      yes father...

    • @solomon7371
      @solomon7371 6 ปีที่แล้ว

      father writing songs is it is not an esay joke .l like volume 3 song always. lord jesus given u father wisdom.

    • @neelawathyneela4115
      @neelawathyneela4115 6 ปีที่แล้ว

      MALER god bless you Maler tamilsadsong

    • @mohani378
      @mohani378 4 ปีที่แล้ว

      Wonderful thank so good thank to Jesus

  • @s.edwardantonylourduraj7351
    @s.edwardantonylourduraj7351 ปีที่แล้ว

    *✝️இயேசுவுக்கே புகழ்🛐*

  • @joshsam1691
    @joshsam1691 5 ปีที่แล้ว +1

    indha paadalgalai kodutha DHEVANUKU koda kodi nandri🙌

  • @lilabai3717
    @lilabai3717 2 ปีที่แล้ว +1

    Yesappa pl help me, praise the Lord,amen amen amen amen

    • @drsarah4437
      @drsarah4437 2 ปีที่แล้ว

      Pray.2 jesus v pray.4u read bible

  • @prashanthpinkprashanthpink9867
    @prashanthpinkprashanthpink9867 5 ปีที่แล้ว +2

    I love Jesus 🙏🙏🙏Jesus only true God in the world 👈

  • @juliem2349
    @juliem2349 3 ปีที่แล้ว +3

    Praise The Lord Hallelujah Amen Amen

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 ปีที่แล้ว

    Kartharai Nokki avarai nokkierupom🙏 amen 🙏

  • @JAIGAR.
    @JAIGAR. 3 ปีที่แล้ว +9

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @leninsingh915
    @leninsingh915 4 ปีที่แล้ว +5

    i love Jesus 💗💙💜🎶🎵

  • @chandradevimariyapillai2800
    @chandradevimariyapillai2800 4 ปีที่แล้ว +4

    🍁🌲🌲🌸🌸🌸🌲🌲🍁 👍👍👍👍

  • @RaviRavi-jq6fe
    @RaviRavi-jq6fe 3 ปีที่แล้ว +7

    I Love my JESUS ❤️❤️

  • @srajalakshmi3144
    @srajalakshmi3144 7 ปีที่แล้ว +22

    Aandavar than ellamey namba appaku mudal iddam kodunga vunga iruthaiyathula avar thavira ellam waste praise the lord

  • @gnanarajahnagarajah9661
    @gnanarajahnagarajah9661 4 ปีที่แล้ว +3

    AMEN..AMEN.HALLELOOYAH.THANKS TO GOD..PEACE.SHALOM.AMEN.

  • @danielhepsibah8767
    @danielhepsibah8767 6 ปีที่แล้ว +7

    Thank you jesus, god bless you 👍 nice songs

  • @hemalatha7183
    @hemalatha7183 3 ปีที่แล้ว +4

    Prasie the Lord
    Amen hallelujah
    God bless you ayya
    God give you good health
    God bless your voice and your prayer ministry 🙏🙏🙏🙏🙏

  • @visuwasampriya5517
    @visuwasampriya5517 5 ปีที่แล้ว +4

    Aaruthalaaga irukinrathu paatu .whenever i feel sad i listen to this song 💐

  • @chinnu8163
    @chinnu8163 4 ปีที่แล้ว +2

    Heart touching songs from bible,, our yessappa great, ammen

  • @mjflionrajindhirrannb-arka4288
    @mjflionrajindhirrannb-arka4288 2 ปีที่แล้ว

    Amen Amen Amen

  • @PrithviRajPrithviRaj-jy3ov
    @PrithviRajPrithviRaj-jy3ov 18 วันที่ผ่านมา

    Amen 🙏 hallelujah 🖐️

  • @murugsuresh6023
    @murugsuresh6023 7 ปีที่แล้ว +7

    ella padalum enaku piditha padal alleluya amen

  • @dixondaniel8702
    @dixondaniel8702 2 ปีที่แล้ว +4

    I remember my dad while listening to these songs....tears...

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 2 ปีที่แล้ว

    🙏 thank you Jesus praise the lord pastor my family members kaka praiyar pannavum pastor 🙏

  • @selvarani01
    @selvarani01 4 ปีที่แล้ว +23

    உண்மையான நீதியின் பாட்டுக்காரை எங்களுக்கு கொடுத்தீரே அப்பா பிதாவே கோடி ஸ்தோத்திரம்

  • @rebekkalrebekkal3290
    @rebekkalrebekkal3290 4 ปีที่แล้ว +1

    Enna marava yesunatha🤲

  • @manjuganesh3376
    @manjuganesh3376 4 ปีที่แล้ว +7

    Lovely songs
    I love Jesus

  • @a.solomona.solomon3418
    @a.solomona.solomon3418 5 ปีที่แล้ว +5

    This is my lovable song.also my life pattern lord is always enough.

    • @maduraimary
      @maduraimary 2 ปีที่แล้ว

      God bless you.father

  • @svijayansshanmugavijayan7623
    @svijayansshanmugavijayan7623 4 ปีที่แล้ว +1

    Amem sothiram iyaa.

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 3 ปีที่แล้ว +7

    Praise the Lord pastor shakila Banu brain tb eelerunthu sugam Pera Hussain heart sugam Pera mayakkam varamal Erukka Mohamed sait ramjani marieg life El Deva kerubai kedaikka praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 ปีที่แล้ว

    Unga kirubai enakoo podum.🙏 amen 🙏

  • @spanneerselvamsavarimuthu6095
    @spanneerselvamsavarimuthu6095 2 ปีที่แล้ว +1

    Praise the Lord so wonderful the songs uplifting our spirit

  • @gifta3727
    @gifta3727 3 ปีที่แล้ว

    Athimaram thulir vidamal ponalum song nice song

  • @amoseslie1393
    @amoseslie1393 3 ปีที่แล้ว

    Amen Amen

  • @vinothsam4925
    @vinothsam4925 3 ปีที่แล้ว

    Amen amen

  • @eshaseenu1329
    @eshaseenu1329 5 ปีที่แล้ว +2

    Na pavi yesuappa enai maniyum

  • @deviappathurai4021
    @deviappathurai4021 4 ปีที่แล้ว +6

    Hi Fr. Songs are very meaningful and based on the word of God.thank you so much and God bless you and the music ministry 🙌🙌🙂🙂

    • @rohanivan5297
      @rohanivan5297 3 ปีที่แล้ว

      Hallelujah Praise The Lord Jesus Christ Amen .

  • @joelimman3303
    @joelimman3303 6 ปีที่แล้ว +7

    Awesome Fr Berchmans uncle songs...

  • @gif_editz7017
    @gif_editz7017 2 หลายเดือนก่อน

    Iam csi songs like previous now I like only ayya bhercmans songs only super guna bangalore

  • @soundaryariya8327
    @soundaryariya8327 7 ปีที่แล้ว +23

    i love jesus....🎅🎅🎅

    • @soundaryariya8327
      @soundaryariya8327 7 ปีที่แล้ว +5

      i like this 1st song

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 ปีที่แล้ว +3

      thank you ...please subscribe our channel

    • @thevarasasekar6514
      @thevarasasekar6514 6 ปีที่แล้ว

      soundarya mani 😄😅😉🙂😉😎👨‍🔧😁😎😂🤗😘😂🤗🤗😊😘😘😊🙄😍😅😊🤗😄😊🤗😶😊😘😘😊😶😊😍😂😘🙄😊😋😄😊☺😍😊🙂☺😂😋😋😂😍😂🙂☺😂😎😊😑😊🤩😑😊😍😊🙂😊🙂🙂😄😚🙂😊😶☺🤗😄😚

    • @maniptvm
      @maniptvm 4 ปีที่แล้ว

      I. Love. Jesus..... ⛪💒🏰

    • @ambigakrishnan1892
      @ambigakrishnan1892 4 ปีที่แล้ว

      😯🙄😏😏😏🐕🐕

  • @skrshinyfamily6196
    @skrshinyfamily6196 4 ปีที่แล้ว +8

    I LOVE GOD

  • @jagadeeswaran4070
    @jagadeeswaran4070 7 ปีที่แล้ว +9

    I must thank god

  • @marymagdeline1108
    @marymagdeline1108 4 ปีที่แล้ว +1

    I LIKE SO MUCH FATHER BACRHMANS ALL SONG CAUSE THERE ARE WORDS OF GOD ACCORDING BIBLE AMEN GBU FATHER

  • @anandhisri6940
    @anandhisri6940 6 ปีที่แล้ว +82

    எல்லாமே எதிராக இருந்தாலும் சூழ்நிலை தோல்வியாக இருந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பேன்

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 ปีที่แล้ว +1

    Lord Jesus Christ entered our house from the bible songs

  • @rajeshkannan1514
    @rajeshkannan1514 5 ปีที่แล้ว +2

    Athimaram song is touch in my heart thankful god thank for Berchmans thatha I always like you

    • @sithalaihellotamiltv
      @sithalaihellotamiltv 3 ปีที่แล้ว

      Rajesh ungala many u tube channel comments la parthurukken...

  • @marimuthumari2471
    @marimuthumari2471 4 ปีที่แล้ว +5

    thank you Jesus

  • @supergamer3404
    @supergamer3404 2 ปีที่แล้ว +2

    Amazing song ❤️❤️🎉🙏👍👍😎😎👍🙏

  • @vanithamari0240
    @vanithamari0240 2 ปีที่แล้ว +1

    🥰🥰🥰🥰🥰

  • @arockiasamy2040
    @arockiasamy2040 3 ปีที่แล้ว +7

    God bless your jebathottam and father Bergmans long life Amen jesus is king of king Amen alleluia.

  • @arjunachu125
    @arjunachu125 2 ปีที่แล้ว

    Alleyaluya,amean

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 6 ปีที่แล้ว +42

    I LOVE YOU JESUS
    GOD BLESS YOU FATHER
    JESUS IS COMING VERY VERY VERY SOON AMEN!

    • @bharathikumar9943
      @bharathikumar9943 4 ปีที่แล้ว +4

      Good songs.jesus coming very very very very soon

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 2 ปีที่แล้ว +1

    God bless you Amen hallelujah 💕💒

  • @tandateddy2101
    @tandateddy2101 5 ปีที่แล้ว +1

    intha wrld LA Jesus thavara ellam poli life

  • @sagithass7862
    @sagithass7862 5 ปีที่แล้ว +13

    yes super song my heart is fuĺl happy

  • @sapnamadhi3412
    @sapnamadhi3412 5 ปีที่แล้ว +9

    super songs 😘

  • @t.r.ehanajeffreraj3491
    @t.r.ehanajeffreraj3491 3 ปีที่แล้ว +4

    I Love you Jesus 🙋🙏

    • @angelinaesther2417
      @angelinaesther2417 3 ปีที่แล้ว

      The same BGM you money 🤑 I want to be with you always have finished my Cw you money to be happy to help 🆘 you money to be a good morning

    • @angelinaesther2417
      @angelinaesther2417 3 ปีที่แล้ว

      ❤️❤️❤️❤️❤️❤️

    • @angelinaesther2417
      @angelinaesther2417 3 ปีที่แล้ว

      😂😘😂😘😂😘

    • @angelinaesther2417
      @angelinaesther2417 3 ปีที่แล้ว

      💩💩💩💩

    • @angelinaesther2417
      @angelinaesther2417 3 ปีที่แล้ว

      You can 🥫 I want white colour 😜😜 u don't mind me i am a student of station ⛽🙂 you money and time of station man ♂️☺️ you mam I want to say that the day and time again later this week Full screen is this truly orginal sagun bed sheet available for remote playback not allowed

  • @jebamaladavid8587
    @jebamaladavid8587 10 หลายเดือนก่อน

    Pls pray for my health and my family

  • @explorer2040
    @explorer2040 4 ปีที่แล้ว +5

    Solos which gIve solace to souls

  • @daisyspdaisysp6114
    @daisyspdaisysp6114 4 ปีที่แล้ว +13

    I remember my dad who was found of this meaningful song let his soul rest in Jesus Christ Amen

  • @prabamani2221
    @prabamani2221 2 ปีที่แล้ว +1

    Amen appa

  • @pthangarajthangaraj7608
    @pthangarajthangaraj7608 ปีที่แล้ว +2

    Good song super thanks

  • @m.anbarasananbu6246
    @m.anbarasananbu6246 4 ปีที่แล้ว +3

    ஐயா ஆவியில் நிறைந்த பாடல்கள் எல்லாம் நன்று அதேசமயத்தில் கேட்பவர்களும் உணரவேண்டும் பாடல்கள் நன்றாய் போய்க்கொண்டிருக்கும்போது இடையில் விளம்பரங்கள் ஆவிக்குறிய நிறப்புதலை இடைநிறுத்துகிறது.
    இதை கவனித்துக்கொள்ளுங்கள்

  • @Samraj11
    @Samraj11 7 ปีที่แล้ว +16

    Amen..

    • @holygospelmusictamil
      @holygospelmusictamil  7 ปีที่แล้ว +4

      God bless you ....Please subscribe to Holy Gospel Music

  • @palsar4
    @palsar4 5 ปีที่แล้ว +7

    Listening ayya song .. feel tears especially wen I play his songs in keyboard ...god bless this manofgod infinity and only one legend writing song with holy Spirit

  • @marysharmila955
    @marysharmila955 4 ปีที่แล้ว +1

    Thanks to you Jesus all song very nice..

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 ปีที่แล้ว +1

    Amen praise God 👏 🙌 🙏 ❤ ♥