அடடா....பழமார்நேரி பஞ்சாயத்து குழவினர்... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... (Cover Song) மாதிரி இல்லை...புதுசா ஒரு ஆல்பம் பாடல் போலவே இருக்கு.... அசத்திபுட்டீங்க 🎉🎉🎉
அருமையான படைப்பு அண்ணா பாடல் மிகவும் இனிமையாக உள்ளது பாடலுக்கு ஏற்ப நடனம் அருமையாக உள்ளது மேலும் இது போன்ற ஒரு இனிமையான படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள் கலை அண்ணா 💐💐💐💐
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.... ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.... ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.... ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.... ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே.... ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்... ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.... ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே... ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.... ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!... - திருக்குறள் 1111-1120 உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை... . Gt ijgT567u we56ynK6 aw45g7 ethhu8 ryiJi9 yikji013tj87ib🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அடடா....பழமார்நேரி பஞ்சாயத்து குழவினர்... அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்... (Cover Song) மாதிரி இல்லை...புதுசா ஒரு ஆல்பம் பாடல் போலவே இருக்கு.... அசத்திபுட்டீங்க 🎉🎉🎉
அழகான காட்சியமைப்பை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அண்ணன் கலையரசன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அருமையான படைப்பு அண்ணா பாடல் மிகவும் இனிமையாக உள்ளது பாடலுக்கு ஏற்ப நடனம் அருமையாக உள்ளது மேலும் இது போன்ற ஒரு இனிமையான படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள் கலை அண்ணா 💐💐💐💐
இருவரின் நடனம் மற்றும் முகப்பாவனை மிக அருமை..👍🏻👍🏻💐💐💐
❤ 80s, 90s பாடல்கள் கேட்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்....🎉🎉🎉
❤ சூப்பர் பர்பாமென்ஸ்.... வாழ்த்துக்கள் நண்பரே....😊
வேப்பங்காய் தான் கசக்கும். வேப்பம்பழம் இனிக்கும், கவிஞர் வேப்பம்பழம் சாப்பிட்டதில்லை போலும்.
Super Sekar....❤❤🎉🎉
இரண்டு பேரும் ரொம்ப அழகா பண்ணியிருக்கங்கா பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤🎉🎉😊😊
Sekar nadippukku nan adimai. Super anna team
❤ Cute performance...🥰
✨ Kalai Anna superb na...🤝🏻🫂
பாப்பா நடிப்பு சூப்பர் தொடர்ந்து வீடியோ போடுங்க நண்பரே
பாடுபாவார் குரல் இருவரும் குரல்
சூப்பர் அருமை நடனம் இசை அனைத்து பாடல் வரிகள் 👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯💯💯🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤💃💃💃💃💃💃💃🕺🕺🕺🕺🕺🕺🕺
Half Sareela Manju sema hota irukeenga 😘💕🥰😘
Super பிடித்த பாடல்
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் 👌❤️
தாவணியில் ரொம்ப அழகா இருக்கு இந்த பெண்..❤
உங்க பாடல்களில் இந்த பாட்டு அதிக views போகும் super
எல்லா புகழும் ஒருவருக்கு, அது நம்ம நண்பர் கலையரசன் அவர்களுக்கே🎉🎉🎉🎉❤❤❤❤
மிக்க நன்றிகள்
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே....
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...
- திருக்குறள் 1111-1120
உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
.
Gt ijgT567u we56ynK6 aw45g7 ethhu8 ryiJi9 yikji013tj87ib🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Enga Pan India star Sekar Avarkalukku valthukkal
❤❤❤ஆக சிறப்பு வாழ்த்துக்கள் நண்பரே
Song selection super...... location arumaiya iruku....😍
Thambi komakudi brother ku valthukal ❤
Super🎉
Thambi Super da
Anna vera level ❤ super 🎉🎉
Super keep it up 🎉🎉🎉
வாழ்த்துக்கள் மிகவும் அருமை
Super song
Super arumai ❤
👌👌💞💞💞
♥️♥️👌
Indha ponnu sema alagu
Super ❤
Super❤❤❤
Good acting Super ❤❤❤❤❤❤
Super anna❤❤❤❤❤
Maple super
❤ super super 🫧✨
Super bro
Super 😍
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super 😊
Super song anna but dance very very super🎉🎉❤❤
❣️❣️
❤❤❤❤
,👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💪🏻
HAI
Good
Super🎉🎉🎉🎉❤❤❤❤🎉
❤❤
👍👍👍👍🫵🫵😘👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Ponnuku sariyana pair illa
பாடலும் ஆடலும் நன்றாக உள்ளது
அந்த தலை முடியை வெட்டி , முகத்தை சவரம் செய்து பாடலை பாடுங்க