வாழ்த்துக்கள் .. நான்கு மகள்களைப் பெற்று எடுத்து இருக்கிறீர்கள் நான்கு பேரையும் நன்றாக படிக்கவும் வைத்து உள்ளார்கள் வாழ்த்துக்கள் திரு கல்லுக்குள் ஈரம் அருணா அவர்கள்
அருணா மேடம் சூப்பர் உங்கள் பேச்சு அருமை உங்களை படத்தில் பார்த்த பிறகு இப்ப தான் இந்த பதிவு பார்க்கிறேன் நல்ல சிரித்த முகத்துடன் பேசுறீங்க நான்கு பெண் பிள்ளை கள் அவர்களை படிக்க வைத்து இருப்பது அருமை உண்மை யான சிங்கபெண் நீங்கள் தான் ❤️❤️❤️
வணக்கம் அருணா அக்கா எனக்கும் 2 பெண் குழந்தைகள் என் மாமியாருக்கு ரொம்ப வருத்தம். நான் 3 பையன் ஒரு பெண் எங்க அம்மா 15பையன் ஒரு பெண் பாட்டி 6பேருக்கு 1 பெண் எங்க அப்பா கூட 12 பையன் ஒரே பெண் (சௌந்தரி) இவர்க்கு 2 பேருக்கு 1பெண் என் மாமியார் 3க்கு 1பெண்.உனக்கு 2 ம் பெண்.. சாஸ்திரம் பையன் வைத்து தான். எங்கம்மா இன்னும் சொல்வார் உனக்கு பையன் இருந்து... இது மாறனும்...அருமையா பேசி உள்ள உங்க வீடு எல்லா வீடியோ பார்த்துள்ளேன் விஜிஅக்கா தில்லு முல்லு படத்தில் நடித்திருப்பார்.. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வீடும் அருமை.நதியா அக்கா தான் ❤ இயல்பான உண்மை பேச்சு செம அக்கா ❤❤வாழ்க.பையன் இல்லாதவர்கள் பெண் பிள்ளை வைத்தே சடங்கு செய்யலாம். பையன் பையன் தான் மறுக்க வில்லை. பையன் இல்லாத வீட்டில் வேறு ஓன்று விட்ட பெரியப்பா பையன் வைத்து சடங்கு செய்வது ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.உங்க கணவர் அன்புக்கு 4 அறுவை சிகிச்சை.. கடவுள் நம்மை போன்ற பெண்களை ஆசிர்வாதக்கட்டும். பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.💐💐💐💐அருணா அக்கா 🙏🏻🙏🏻
இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற எனக்கு என் புகுந்த வீட்டில் மரியாதை இல்லை, அடுத்து வந்த மருகள் ,ஒரு ஆண் குழந்தை பெற்ற வுடன் , அவள் கால்களைக் கழுவி குடிக்கிறாள் என் மாமியாரும் மற்றவர்களும் , என் பெண் குழந்தைகள் படிப்பில் சுட்டி , நான் அந்த துரோகிகள் முகத்தில் விழிக்காமல் மிக்க மகிழ்ச்சியுடன் சிறப்பாக இருக்கிறேன்
A lot of people do not openly talk about their actual preference for boys. Thank you for sharing this openly. Until we realise that this is a patriarchal Indian society we will continue to uphold such regressive thoughts
Ponna irundha enna paiya irundha enna nala luck venum life la ...money plays important role....nala vasathia and healthy ah irundha podhum mam...ur lucky by that way😍....still ur open heartd innocent and beautiful mam...god blessed u with a beautiful life and family
Praise the Lord, Jesuschrist loves you ❤, I love only girl babies, what you said is true,myself and my four daughters suffered lot by my husband and husband family, they blackmailed second marriage for boy baby and they tried but I said female have only X chromosome but male had X and Y chromosome but as a female we are the sufferer by doing 4 cesarean, after 21 years of torture for me i decided not to live with this type of culprit, here after anyone talk about the boy baby they should be arrested immediately and they were punished then only this torture for female ends,male or female children it is a gift of God, Jesuschrist is our Light and Salvation, Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah
It’s truly so inspiring to watch your programs Specifically this video…how lucky your Girls are to have a proud mummy like you ..superb 👌 Cheerfully a humble individual 💐
மிகவும் நல்ல அலட்டிக்கொள்ளாத மிகச்சிறந்த மென்மையான மனம் படைத்த நடிகை
யதார்த்தமாக எல்லோர் மனதிலும் இருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்ற உண்மையை அழகாக சொன்னார். வாழ்க வளமுடன் அருணா
This interview is something special 💗💜💙
th-cam.com/video/68ki-zcpQ9g/w-d-xo.html
Yes madam. But now a days we have changed in our life a little by giving respect to our girl kids
2days a unga all interview parthu rasichiturken...... Lovely great soul...... ❤️Mam nenga, unga thottam romba romba super ❤️❤️
வாழ்த்துக்கள் .. நான்கு மகள்களைப் பெற்று எடுத்து இருக்கிறீர்கள் நான்கு பேரையும் நன்றாக படிக்கவும் வைத்து உள்ளார்கள் வாழ்த்துக்கள் திரு கல்லுக்குள் ஈரம் அருணா அவர்கள்
Panam irundhaal ellaam mudiyum
Panam irunthaal Mattum poothuma pillagalukkum Padikka veruppam Vendum.
@@sri-u7k pillaigal padikka villai endraal kooda , panam irundhaal life settle panniduvaanga
@@lakshanahariharan2307 Nadigaigal avargal pilligalium nadikka vaikka than asai paduvaargal.Aana Aruna family, husband,pilligalukku mukkiyathuvam koduthu oru nadigai endra ennam illaamal,cinema vaasam illaamal nalla Amma Vaaga 4 pen pillaigali Nandraaga padikka vaithathu, oru nalla kudumba thaliviyaaga irupathai paaraatathan veendum.
@@sri-u7k kashttapattu munnukku vandha endha nadigaiyum avargaludaiya daughters cinema vukku varuvadhai first career option aa virumba maattaanga (cinema vil director, producer kitte adjusting seiyya vendi varum)
Panam irundhaal cinema pakkam thirumbi kooda paarkka maattaanga, nalla badi life la settle Panna dhaan paarpaanga (like Aruna)
யேட்டியில் ஒரு இடத்தில் கூட
நடிக்கவில்லை
மிகமிக எதார்த்தமான பெண்
நிறைகுடம்
அருணா மேடம் சூப்பர் உங்கள் பேச்சு அருமை உங்களை படத்தில் பார்த்த பிறகு இப்ப தான் இந்த பதிவு பார்க்கிறேன் நல்ல சிரித்த முகத்துடன் பேசுறீங்க நான்கு பெண் பிள்ளை கள் அவர்களை படிக்க வைத்து இருப்பது அருமை உண்மை யான சிங்கபெண் நீங்கள் தான் ❤️❤️❤️
S
@@jeyanthimurali2123 👍
Your speech is correct. Girl child also have to accept.girl is growth of family all have to accept that.
Her expressions are like Nadhiya...
But Aruna has some uniqueness 😊
ரொம்ப அழகா சொன்னிங்க குழந்தைகள் பற்றி எனக்கு பெண் ( பொன் ) குழந்தை தான் ரொம்ப பிடிக்கும்
So proud of you Aruna ma’am
th-cam.com/video/QH8KT8rQyCE/w-d-xo.html
Very truely shared about gender .... Still same problem
இனிமையாகப் பேசுகிறீர்கள், வாழ்த்துக்கள்
th-cam.com/video/QH8KT8rQyCE/w-d-xo.html
குழந்தையை பற்றி சொன்னது பெண் குழந்தைகள் பெற்ற எல்லா தாய்க்கும் இருக்க பீலிங்ஸ் மிக அருமையா சொன்னீங்க
S enakkum 3 girls
Truly said
@@priyadhanapal23 enka amma ku nan 3 girl then my sis both 2 girl clg going
@@KalantikaasLifestyleh
1q@@priyadhanapal23
Wow nice interview Aruna ma very bold speech very nice
உண்மையை உறக்கசொண்ணீர்கள், அருமை
Awesome. Love From Sri Lanka ❤️💖🎉🎊❤️
th-cam.com/video/QH8KT8rQyCE/w-d-xo.html
குழந்தையைப் பற்றி அழகாக சொன்னீர்கள்
பந்தா இல்லாத மிகவும் எதார்த்தமான நடிகை அருணா மேடம் ❤🙏
I am a fourth girl in my family. But I love girls and God keeps me always something special.
Superb and very open talk, love you Aruna Mam
Enakku bb pavani voice mari feel aaguthu
Eruvarum telungu
You are very sweet and open talk.
th-cam.com/video/68ki-zcpQ9g/w-d-xo.html
So sweet ...very innocence smiles and laughs..golden heart you have aruna ji..❤️❤️🙏🙏🙏
7
So sweet 😍. Very genuine interview.
Kanmani
வணக்கம் அருணா அக்கா எனக்கும் 2 பெண் குழந்தைகள் என் மாமியாருக்கு ரொம்ப வருத்தம். நான் 3 பையன் ஒரு பெண் எங்க அம்மா 15பையன் ஒரு பெண் பாட்டி 6பேருக்கு 1 பெண் எங்க அப்பா கூட 12 பையன் ஒரே பெண் (சௌந்தரி) இவர்க்கு 2 பேருக்கு 1பெண் என் மாமியார் 3க்கு 1பெண்.உனக்கு 2 ம் பெண்.. சாஸ்திரம் பையன் வைத்து தான். எங்கம்மா இன்னும் சொல்வார் உனக்கு பையன் இருந்து... இது மாறனும்...அருமையா பேசி உள்ள உங்க வீடு எல்லா வீடியோ பார்த்துள்ளேன் விஜிஅக்கா தில்லு முல்லு படத்தில் நடித்திருப்பார்.. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வீடும் அருமை.நதியா அக்கா தான் ❤ இயல்பான உண்மை பேச்சு செம அக்கா ❤❤வாழ்க.பையன் இல்லாதவர்கள் பெண் பிள்ளை வைத்தே சடங்கு செய்யலாம். பையன் பையன் தான் மறுக்க வில்லை. பையன் இல்லாத வீட்டில் வேறு ஓன்று விட்ட பெரியப்பா பையன் வைத்து சடங்கு செய்வது ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.உங்க கணவர் அன்புக்கு 4 அறுவை சிகிச்சை.. கடவுள் நம்மை போன்ற பெண்களை ஆசிர்வாதக்கட்டும். பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.💐💐💐💐அருணா அக்கா 🙏🏻🙏🏻
Very interesting to watch aruna mam speak. Beauty. Both in and out
எல்லோருக்கும் வரும் சோதனை தான் கல்யாணம் ஆனவுடன் கணவன் வீட்டில் சமைக்க சொல்வது
Such a beautiful house....and still even today she is soooo beautiful....🥰
th-cam.com/video/QH8KT8rQyCE/w-d-xo.html
Genuine talk frm heart❤
So sweet mam ❤️
I like ur interview very much mam
Ur words r very true mam
Super Sister Unga Interview Ellam Supera iruku Sister... Neeinga Solradhu Ellam Unmai Than Sister...🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
She looks like Nadiya and the way she talks also resembles nadiya , may be if nadiya is dusky she will look this only. And she speaks so genuinely
காலம் எவ்வளவு மாறினாலும் இதெல்லாம் மாறாது நீங்கள் சொன்ன மாதிரி நடிப்பாங்க
th-cam.com/video/68ki-zcpQ9g/w-d-xo.html
@@viratsaanvikutti7016 th-cam.com/video/QH8KT8rQyCE/w-d-xo.html
True words,kaalam evlo maarinalum intha mentality change aahathu,as a hope ini vara koodiya kaalathlayaachum intha thinking maratum
நான்கு பெண் குழந்தைகள் ஒரு வீட்டின் நான்கு தூண்கள்!
Appadi ninaithu vittal sari than. Aanal yendha function ku ponalum 3 ponnungala nu vaaya polakkurangalea na yenna pannatum?
மேடம் உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு மேடம் நீங்க ரொம்ப எளிமையா இருக்கீங்க சூப்பர்மேடம்
Waiting for part 2.
Such a nice person ❤
Romba correct ...epavum ellathukum boy baby dhan venum 👏🏻👏🏻👏🏻👏🏻well said
அழகு அம்மா 😘🫂
Back to sweet old memories...!!!
th-cam.com/video/68ki-zcpQ9g/w-d-xo.html
You said only 100 %.correct
Great mom. God bless you maa
80's golden time. All are gold movies
Yes, I badly miss 80's and 90's times. So peaceful and no fast pace like now
So nice to hear Aruna mam...😃😍🙏🙌
Very interesting interview 👌
Last Thursday I saw your film on Jaya movies mam.nice to watch and the song it nailed me❤
Girl's are the special gift from God.
S ivanga solra maaari boy baby boy baby nu solli solli enakkum 3 girls porandhutanga podhum dasamy
No dislike very good 👌👌👌
It's true mam boy ku thaan 1st important intha society apd
இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற எனக்கு என் புகுந்த வீட்டில் மரியாதை இல்லை, அடுத்து வந்த மருகள் ,ஒரு ஆண் குழந்தை பெற்ற வுடன் , அவள் கால்களைக் கழுவி குடிக்கிறாள் என் மாமியாரும் மற்றவர்களும் , என் பெண் குழந்தைகள் படிப்பில் சுட்டி , நான் அந்த துரோகிகள் முகத்தில் விழிக்காமல் மிக்க மகிழ்ச்சியுடன் சிறப்பாக இருக்கிறேன்
Really super speach mam🤝😍
Wow...superbb interview ma'am and u r so humble and down to earth...such a lovely human being🤩
I agree this words mam because ihave six daughters
mam we love your simplicity
aruna mam rompa stright forward i like.pesurthlye.therirthu
A lot of people do not openly talk about their actual preference for boys. Thank you for sharing this openly. Until we realise that this is a patriarchal Indian society we will continue to uphold such regressive thoughts
th-cam.com/video/QH8KT8rQyCE/w-d-xo.html
@@vanakkamseattle4860 Sorry not interested thank you.
@@myas-3995 no problem
@@vanakkamseattle4860 a
Host's green salwar is simply gorgeous.. wanna know where she got it from!
நீங்கள் நடித்த அனத்து படங்களும் முதல் show பார்த்து விடுவேன். உங்கள் costume, jewellery எல்லாம் மிக மிக beauty fuel
You are so cool mam. With respect 🙏
மிக மன உறுதியான பெண்மணி அருணா!
Her style of reciprocation resembles nadhiya 💜
நதியாவுக்கு கொஞ்சம் அலட்டல் அதிகம்.
@@appadurai8228 She resembles Nadhiya’s way of speaking. Yet Nadhiya has a lot of Malayali pride! B
@@vaishnavisatheesh911 ok.
Super mam👍👍
Ponna irundha enna paiya irundha enna nala luck venum life la ...money plays important role....nala vasathia and healthy ah irundha podhum mam...ur lucky by that way😍....still ur open heartd innocent and beautiful mam...god blessed u with a beautiful life and family
I like your interview your words very true
Excellent aruna madam..... U are 1000%correct....so sweet of u... U should have developed ur career...
Mam elame kolantha mam... But nenga sonna mathiri entha world ethukathu mam... Maravum matanga mam... Nenga ethukaga feel pannathinga mam... Evlo thuram pasangala nalla padichirukinga pathurukinga really super mam🤝😍
I love you mam ungala enaku romba romba pidikkum unga speech super mam i love you so much Aruna mam ❤
WE ARE FOUR SISTERS GIRLS ARE GREAT ALWAYS
Simpl life,simple aalu,,,,love u aruna ji
So sweet person. I like your interview. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Praise the Lord, Jesuschrist loves you ❤, I love only girl babies, what you said is true,myself and my four daughters suffered lot by my husband and husband family, they blackmailed second marriage for boy baby and they tried but I said female have only X chromosome but male had X and Y chromosome but as a female we are the sufferer by doing 4 cesarean, after 21 years of torture for me i decided not to live with this type of culprit, here after anyone talk about the boy baby they should be arrested immediately and they were punished then only this torture for female ends,male or female children it is a gift of God, Jesuschrist is our Light and Salvation, Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah
Madam you are so sweet hearted very very casual type that's why you bacame good level...
தமிழ் வராதோ 😂😂
th-cam.com/video/68ki-zcpQ9g/w-d-xo.html
Children are gift of God.
Parambaraiya undaguvathu ladies thaan purenthugollungal 👍👍👍👍👍
Very nice mam u r a great actress
I am first subscriber
th-cam.com/video/68ki-zcpQ9g/w-d-xo.html
Very truthful she is.. really genuine ..
💙U r Simply Amazingggggg Mam⭐❣
Very humble 😌 person Aruna mam..
Super interview
Vaazhga valamudan
அழகு அருணா,
Love you so much mam😍😍😍😍
th-cam.com/video/68ki-zcpQ9g/w-d-xo.html
It’s truly so inspiring to watch your programs
Specifically this video…how lucky your Girls are to have a proud mummy like you ..superb 👌
Cheerfully a humble individual 💐
You are so open madam and inspiration to all women the system giving priority to men has to be nailed so public start reacting wherever necessary
th-cam.com/video/QH8KT8rQyCE/w-d-xo.html
Wow what a actress she is?
Congrats Aruna After long time seeing you
me also 2 daughter's c section.. but some people laugh for that ..
Good speech mam
Proud of aruna mem
Good❤🙏
Indha anchor akkava romba pidikum....romba seen podama dres peschu elame.... super
Super house, garden. Excellent
Very true it’s a hard reality
th-cam.com/video/68ki-zcpQ9g/w-d-xo.html
I have two boys .. I prayed so much for a girl baby when I conceived second time but no luck 😕 ponnu madiri varuma
நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க மேடம்
Really commendable thought about gender. Some changes shd come