3HP - 68 CC Baby weeder l Baby weeder Tamil | Power weeder in Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 91

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 ปีที่แล้ว +5

    Excellent video sir. Thanks.

  • @jeromeirudayaraj2685
    @jeromeirudayaraj2685 หลายเดือนก่อน +2

    1 லிட் பெட்ரோல் எவ்வளவு நேரம் ஓடும்

    • @AgriTamil2020
      @AgriTamil2020  29 วันที่ผ่านมา

      45 நிமிடங்கள். நிலத்தின் தன்மை பொறுத்து

  • @ponrasupalani2894
    @ponrasupalani2894 ปีที่แล้ว +3

    Tiller blade remove panna mudiyuma sir.. 1feet length ku.. (4+4 blade)

  • @tajninama
    @tajninama ปีที่แล้ว +1

    This machine 4strock ya 2strock. ?

  • @ShanmugamR-b3d
    @ShanmugamR-b3d 3 หลายเดือนก่อน

    Hiller attachment pannalama?

  • @rajaranji3769
    @rajaranji3769 ปีที่แล้ว

    நீங்க காட்டுன பவர் வீடர் மலைப்பகுதிகு செட்டாகுமா அண்ணா கல்லு அதிகமாக இறுக்கு

  • @abdulrahmanrahman2137
    @abdulrahmanrahman2137 2 ปีที่แล้ว +1

    Nadavu valil kalai yedukkalama

  • @shahulhameed9304
    @shahulhameed9304 4 หลายเดือนก่อน

    Axliter cable How much price sir

  • @jerryeaboola20
    @jerryeaboola20 ปีที่แล้ว +3

    விலை நிர்ணயம் என்ன

  • @maghalingamm4586
    @maghalingamm4586 ปีที่แล้ว +1

    விலை என்ன sir

  • @manivel8071
    @manivel8071 11 หลายเดือนก่อน +2

    16750 rs இதன் விலை நான் 2024/2/10 அன்று வாங்கி இருக்கேன்

    • @manivel8071
      @manivel8071 11 หลายเดือนก่อน

      இது கல் காட்டிற்கு நல்லா இருக்காது புழுதி காட்டில் கலை எடுக்க நன்றாக இருக்கும்

    • @manivel8071
      @manivel8071 11 หลายเดือนก่อน

      என்னோட கருத்து பருவா இல்ல

    • @rajeshrajesh-bx5ts
      @rajeshrajesh-bx5ts 4 หลายเดือนก่อน

      மினி வீடர் இப்போது எப்படி இருக்கிறது,ரிப்பேர் ஆகிறதா , தென்னந்தோப்புக்கு களை எடுக்க பயன்படுத்தலாமா நான் வாங்கலாம் என்றிருக்கிறேன் , வாங்கலாமா சொல்லுங்க

  • @abukeralavlog5228
    @abukeralavlog5228 3 ปีที่แล้ว +3

    Kerala palakkad delivary irkka??

  • @sakthivelg5774
    @sakthivelg5774 3 ปีที่แล้ว +1

    Engu kidaikkum,kallakurichiyil enge kidaikkum.

  • @jeevaanand5745
    @jeevaanand5745 2 ปีที่แล้ว +1

    ஈரக்கழி தரைக்கு வாழைக்கு எடுக்கலாம்மா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      Pls contact Mother Soil Equipments
      Mobile number mentioned in Description box

  • @yazhjaya2306
    @yazhjaya2306 2 ปีที่แล้ว +1

    களிமண்நிலத்தில் பருத்திக்கு இடைகளை வெட்டலாமா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      சற்று கடினமாக தான் இருக்கும்

  • @selvana9465
    @selvana9465 ปีที่แล้ว +1

    1 little ku evlo oil oothanum sir

  • @madhuk1273
    @madhuk1273 2 ปีที่แล้ว +1

    Wetland use cheyyan pattuma?

  • @manikandan.j6465
    @manikandan.j6465 3 ปีที่แล้ว +1

    Sir superr raet

  • @p.karthiksk6179
    @p.karthiksk6179 2 ปีที่แล้ว +1

    இதில் மரவள்ளி கிழங்கு காட்டில் கலை எடுக்க முடியுமா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      வாய்ப்பு மிக குறைவு

  • @marinasiriwardane8232
    @marinasiriwardane8232 ปีที่แล้ว +1

    What's the price how can I get one IAM from SriLanka

    • @AgriTamil2020
      @AgriTamil2020  ปีที่แล้ว

      Contact mobile number already mentioned in description so pls check it

  • @perumalsamy8571
    @perumalsamy8571 3 ปีที่แล้ว +8

    3hp ku rotator evlo sir?

  • @dream11crickettamil12
    @dream11crickettamil12 2 ปีที่แล้ว +1

    Bar annikamudiuma

  • @jeevaanand5745
    @jeevaanand5745 2 ปีที่แล้ว

    ஈரப்பதம் எவ்வளவு இருக்க வேண்டும் machine price evalo HP use panalam

  • @sundharamoorthi.v9836
    @sundharamoorthi.v9836 2 ปีที่แล้ว +1

    உழவு செய்யலாமா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      வாய்ப்பு இல்லை
      4 முதல் 5 Inches வரை ஆழம் எதிர்பார்க்க முடியும்

  • @GopiN123
    @GopiN123 3 ปีที่แล้ว +1

    Ithula rack and pinion set up sikkiram thenju poidum

  • @sivakumar-mr2ng
    @sivakumar-mr2ng ปีที่แล้ว +1

    இப்போது இதன் விலை என்ன

  • @kanish1361
    @kanish1361 2 ปีที่แล้ว +4

    சிறு விவசாயிகள் வாங்கி பயனடையலாம் நான் 3 மாத காலமாக பயன்படுத்தி வருகிரேன் வயதானவர் வாங்க வேண்டாம்

  • @babur6180
    @babur6180 2 ปีที่แล้ว +2

    Price enna nu sollunga

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      For price details contact mother soil equipments
      Plz check description

  • @shanmugasundaram8245
    @shanmugasundaram8245 2 ปีที่แล้ว +1

    Dear, Is there any loan or installment basis please?.

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว

      If you have credit card it converts to EMI

  • @siddharthanandi8597
    @siddharthanandi8597 2 ปีที่แล้ว +1

    Konsha compani

  • @solairajan8278
    @solairajan8278 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் நான் மதுரை எனக்கு ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருக்கு நெல்மட்டும்தான் நடவு செய்வோம் எனக்கு தேவையான இயந்திரம் கிடைக்குமா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 ปีที่แล้ว

      உங்களுக்கு என்ன வகையான இயந்திரம் தேவைப்படுகிறது ?

  • @s.lokanathan
    @s.lokanathan 3 ปีที่แล้ว +1

    நாகர்கோவில் கிடைக்குமா சார்

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 ปีที่แล้ว +4

      பார்சல் வசதி உள்ளது.
      பார்சலில் பெற்றுக் கொள்ளளாம்.

  • @HabebaHabeba-w8c
    @HabebaHabeba-w8c ปีที่แล้ว +1

    Cast

  • @balamanip3881
    @balamanip3881 2 ปีที่แล้ว

    price sir?

  • @thalavamadasamy5045
    @thalavamadasamy5045 2 ปีที่แล้ว +1

    Brand name please

  • @thilagathilaga220
    @thilagathilaga220 2 ปีที่แล้ว +1

    How much sir

  • @ramanathan5468
    @ramanathan5468 2 ปีที่แล้ว +9

    டெமோகாட்டி வீடியோஎடுப்பவர்கள் சோளம். கம்பு.மிளகாய்.மஞ்சள் போன்ற பயிர்களில் செய்துகாட்டுவது பயனளிப்பதாக இருக்கும்.

    • @AgriTamil2020
      @AgriTamil2020  2 ปีที่แล้ว +2

      அடுத்த பதிவில் வரும் சகோ
      வீடியோ எடுத்து விட்டோம்
      விரைவில்

  • @pnagarajanprajan
    @pnagarajanprajan 3 ปีที่แล้ว +1

    Price sir

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 ปีที่แล้ว

      For more details contact Mother soil equipment's

  • @arulselvammc7766
    @arulselvammc7766 3 ปีที่แล้ว +1

    Speed fast ah irukku....
    Video virkaga speed samaalikiraar

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 ปีที่แล้ว

      நாம் கொடுக்கும் Acceleration -யை பொறுத்து வேகத்தை கூட்டவும் குறைக்கவும் முடியும்

    • @arulselvammc7766
      @arulselvammc7766 3 ปีที่แล้ว

      @@AgriTamil2020 மெதுவாக இயங்கும் போது சுழல் வேகம் கம்மியாக இருக்கும் பிறகு எப்படி புற்களை வெட்டும்......

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 ปีที่แล้ว

      இடத்திற்கு தகுந்தவாறு (மண்ணின் தன்மை மற்றும் புற்கள்) ஆகியவற்றை அறிந்து நாம் இயக்க வேண்டும்

  • @lourdhulourdhusamy7454
    @lourdhulourdhusamy7454 3 ปีที่แล้ว +1

    Sir mashine vaguvadu eppady

  • @balajis_namma_channel
    @balajis_namma_channel 3 ปีที่แล้ว +1

    How much mileage I can get

  • @kavitharajiv2164
    @kavitharajiv2164 3 ปีที่แล้ว +1

    Rate pls

  • @adiraiferoz
    @adiraiferoz 3 ปีที่แล้ว +1

    விலை என்ன?

  • @prakaashj5485
    @prakaashj5485 3 ปีที่แล้ว +1

    தென்னை மர வட்டப்பாதையில் களைகளை எடுக்க முடியுமா

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 ปีที่แล้ว

      களை மட்டும் எடுக்க முடியும்
      மீண்டும் வட்டப்பாதை அமைக்க முடியாது

    • @prakaashj5485
      @prakaashj5485 3 ปีที่แล้ว +1

      @@AgriTamil2020 thank you

  • @hngogo9718
    @hngogo9718 ปีที่แล้ว +1

    20000

  • @loganathanlogu1890
    @loganathanlogu1890 ปีที่แล้ว +1

    Romba mosam ba ethu price 5000nantharan VA

  • @vivekn1091
    @vivekn1091 3 ปีที่แล้ว +1

    Price please

  • @vivekn1091
    @vivekn1091 3 ปีที่แล้ว +1

    Price please

    • @AgriTamil2020
      @AgriTamil2020  3 ปีที่แล้ว

      Bro more details contact mother soil equipments