என்னை விசாரணை காவலுக்கு அனுப்பினால் ஒரு பத்திரிகைநிறுவனம் நாளை மூடப்படும்!பொய்வழக்கும் போராட்டமும்26

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #shivamedia #sivasubramaniam #veerapan #media #rajkumarkidnap
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1, 2, 3, 4 புத்தகங்களை அமேசான் கிண்டில் (Amazon Kindle) மூலம் வாங்கி படிக்க கீழே உள்ள தரவுகளை பார்க்கவும் ( அச்சு புத்தகம் இல்லை) :
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 1 : www.amazon.in/...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 2 : www.amazon.in/...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 3: www.amazon.in/...
    வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் பகுதி 4: www.amazon.in/...

ความคิดเห็น • 130

  • @jayakumar5833
    @jayakumar5833 2 ปีที่แล้ว +7

    உங்களுக்கு 1 கோடி வாசகர்கள் இருக்கனும் | என்னுடைய அன்பு தனி

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @yuvaraj6140
    @yuvaraj6140 2 ปีที่แล้ว +17

    தடைகளை தாண்டி பல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளும் அண்ணன் அவர்களுக்கு 🙏🙏🙏

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +3

      நன்றி நண்பரே...

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 2 ปีที่แล้ว +7

    அண்ணன் சிவா அவர்களுக்கு வணக்கம் உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் உங்கள் சோதனைகளை கேட்டு எனது மனது வேதனையாக இருக்கிறது உங்கள் ஆசிரியரை‌ காப்பாற்ற நீங்கள் நீதிமன்றத்திலும் போலிஸ் அதிகாரி களிடமும் எவ்வாறு போராடி உள்ளீர்கள் ஆனால் இந்த கோபால் உங்களிடம் எந்த நன்மையும் காட்ட வில்லை ஆனால் இன்னமும் நீங்கள் மரியாதையாக நடந்து வருகிறிர்கள்உங்களுக்கு வணக்கம் 🙏 பரளி குணா

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +1

      எல்லோரிடமும் நன்றியை எதிர்பார்க்க முடியாது. மனித நேயம் உள்ளோரிடம் மட்டுமே எதிர்பார்க்கலாம்.
      நன்றி நண்பரே...

  • @dharmus2168
    @dharmus2168 2 ปีที่แล้ว +8

    Super Sir தங்களின் அனுபவத்தை சொல்லும் விதம் நேரில் பார்பதுபோல் உள்ளது🙏🙏🙏

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே...

  • @kalyanikalyani2383
    @kalyanikalyani2383 2 ปีที่แล้ว +4

    உங்களுக்கு எவ்வளவோ பிரச்னை இருந்த. போதும் உங்கள் பதிவிற்காக. நாங்கள் காத்திருக்கிறோம் என. தெரிந்து வீடியோ பதிவுகள் வெளியிடும் தங்களுக்கு நன்றிகள், ,🙏🙏🙏🙏

  • @navalvalavan3578
    @navalvalavan3578 2 ปีที่แล้ว +7

    அண்ணா ஐயா வீரப்பனார் வரலாறு பரபரப்பாக இருக்கிற மாதிரியே இருக்குது அண்ணா உங்க சிறை.. அனுபவம் கூட..

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

    • @navalvalavan3578
      @navalvalavan3578 2 ปีที่แล้ว

      @@nakkheeransiva அண்ணே சிவ நக்கீரர் எப்படி இருக்கார்.

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +10

    அண்ணா உங்கள் பண்பு சிறந்தது அண்ணா.. ஆசிரியர் என்று மரியாதையாக சொன்னது சிறப்பு..

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @r.venkatashr.venkatash1976
    @r.venkatashr.venkatash1976 2 ปีที่แล้ว +8

    உங்கள் திரைமையான வார்த்தை நீங்கள் யூகித்த விதம் அனைத்தும் அருமை அண்ணா . வாழ்த்துக்கள்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே...

    • @r.venkatashr.venkatash1976
      @r.venkatashr.venkatash1976 2 ปีที่แล้ว +1

      @@nakkheeransiva அண்ணா நான் கண்ணன் வீட்டுக்கு பக்கம்தான் இருக்கிறேன். நான் CPM உங்கள் வீடியோ பார்க்க ஆவலோடு இருக்கிறேன் உண்மையை உரக்க சொல்லும் திறமைக்கு தலை வணங்குகிறேன் அண்ணா உங்கள் பணி தொடருட்டம் சிறக்குட்டும் அண்ணா

  • @versionanbu01
    @versionanbu01 10 หลายเดือนก่อน

    காவல் துறையை முற்றிலுமாக மாற்றி சீரமைக்க வேண்டும்

  • @deepeshsini1182
    @deepeshsini1182 2 ปีที่แล้ว

    Nice sarr

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 ปีที่แล้ว +4

    வெற்றி பெற வாழ்த்துகள்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @premaprem5482
    @premaprem5482 2 ปีที่แล้ว

    உங்களின் அனைத்து காணெளிகளையும் நான் பார்த்தேன்...... அண்ணா முடிந்தால் வீரப்பனார் மற்றும் அவருடன் இருந்த மனிதர்களின் குடும்பத்தினருக்கு உதவுங்கள்....... தாழ்மையான வேண்டுகோள்........... நக்கீரன் கோபால் போல் கேவலமாக இருக்க வேண்டாம்........

  • @rajinisuper8014
    @rajinisuper8014 2 ปีที่แล้ว

    I thank vidio vondarful sir most vidio send me

  • @KaranKaran-qs2se
    @KaranKaran-qs2se 2 ปีที่แล้ว +19

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் நீர்க்கோழி ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பியவர் உயிரிழந்தார்...😭 இதனை பற்றிய வீடியோ போடுங்க அண்ணா....🙏🙏🙏

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +3

      இப்போது வாய்ப்பில்லை. நன்றி நண்பரே...

    • @KaranKaran-qs2se
      @KaranKaran-qs2se 2 ปีที่แล้ว

      😭

    • @KaranKaran-qs2se
      @KaranKaran-qs2se 2 ปีที่แล้ว

      அண்ணா வணக்கம் நான் உங்களின் தீவிர ரசிகன்

  • @jptradersj2617
    @jptradersj2617 2 ปีที่แล้ว +5

    சிவா சார் வணக்கம். அடிக்கடி வீடியோ போடுங்க. அப்போதான் உங்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும்..... Jp

    • @moonking476
      @moonking476 2 ปีที่แล้ว

      உண்மை தான்....

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @vela3023
    @vela3023 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி அண்ணா ❤❤❤

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் ,வாழ்க வெற்றி யுடன் நன்றி நான் தம்பி துரை சென்னை

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @ksgmail.comkkuu
    @ksgmail.comkkuu 2 ปีที่แล้ว +2

    Thank for the video sir ..

  • @vinoth.pponnappan3619
    @vinoth.pponnappan3619 2 ปีที่แล้ว +1

    You are very good narrator Anna… It’s giving a feeling like, we are also travelling with you

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 ปีที่แล้ว

    Thank u Siva Subramaniam sir from Telangana Srinivas very very good news telecast video Veerappan videos thank you sir

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @ViveakanandhanN
    @ViveakanandhanN ปีที่แล้ว

    ok ok அண்ணா ok

  • @thiyagua9257
    @thiyagua9257 2 ปีที่แล้ว +1

    Maaveeran,,veerappan,,oru,,sathriyanda,,

  • @thangarajv3347
    @thangarajv3347 ปีที่แล้ว

    சார் உங்களுடைய போராட்டத்தின் எதிர் நீச்சல் நிறைய தகவல்களுடன் விளக்கியதற்கு மிக்க நன்றிகள் நான் கடந்த 15 தினங்களுக்கு முன்புதான் உங்களுடைய சேனலின் சப்ஸ்கிரிபெட் செய்து காண ஆரம்பித்தேன் ஆனால் இந்தப் பதிவு பதிவுக்கு பிறகு இதனுடைய தொடர்ச்சி உங்களுடைய மற்றொரு சேனலிலும் காணப்படவில்லை இந்த சேனலிலும் இல்லை.. தயவுசெய்து இதைப்பற்றி விளக்கவும் நன்றி

  • @desmondantony3275
    @desmondantony3275 2 ปีที่แล้ว

    Ithanai innalgaluku idayilum thanadhu aasiriyar mattrum pathrigayai kaapatra Siva Annan edutha muyarichigalai paaratta vaarthaigale illai. Oru periya salute. Aasiriyar anubavikka vendiya anaithaiyum ivar anubavihullar...

  • @annamalaithirumeni9093
    @annamalaithirumeni9093 2 ปีที่แล้ว

    You are great sir

  • @jerlin4933
    @jerlin4933 ปีที่แล้ว

    சிவா அண்ணா அருமையான பேச்சி 👍அருமையான பகிர்வு 🙏

  • @sathyababu6910
    @sathyababu6910 2 ปีที่แล้ว +2

    அண்ணா,,
    எதிர்பார்ப்பு மிகுந்த உங்களது தொடர் வீடியோக்கள் வெளிவருவதில், தற்சமயம் உங்களது பணிச்சுமையால் கால இடைவெளி ஏற்படுவது எதார்த்தம் என்றபோதும்,
    இன்று வீடியோ வெளியாகியிருக்குமா என்று தினந்தோறும் ஒருவித தேடலில் மனம் பயணிக்கிறது.
    வீடியோ வெளிவரும் நாட்களில் ஒருவித உற்சாகமும்,
    வெளிவராத நாட்களில் எதையோ இழந்தது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே...

  • @sivakumarthangavelusivakum7605
    @sivakumarthangavelusivakum7605 2 ปีที่แล้ว

    அருமை அருமை சூப்பர் சார்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 2 ปีที่แล้ว +2

    அண்ணா i miss you

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @sreedhar89
    @sreedhar89 2 ปีที่แล้ว +1

    Good morning Shiva sir

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @rajinisuper8014
    @rajinisuper8014 2 ปีที่แล้ว

    I thank vidio paarkum podhu rajesh kumar novel Pol iruku good good

  • @mujeeburrahmanrahman4236
    @mujeeburrahmanrahman4236 2 ปีที่แล้ว

    Shiva Anna super

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே...

  • @elangovankandasamy8767
    @elangovankandasamy8767 2 ปีที่แล้ว +2

    🤝🤝🤝

  • @maheshmpm8669
    @maheshmpm8669 2 ปีที่แล้ว +1

    SivA 🙏

  • @jayachandiran35
    @jayachandiran35 2 ปีที่แล้ว +3

    நீதிமன்றத்தில் நீங்க வாதிட்ட முறை வியப்பாக இருக்கிறது அண்ணா... அட்டகாசம் தொடருங்கள் அடுத்த காணொளிகளுக்காக காத்திருக்கிறேன்

  • @saravanank610
    @saravanank610 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா 💞👌

  • @cmalayan
    @cmalayan 2 ปีที่แล้ว +2

    Leave veerappan. Lot of things in you tube. This experience you are breifing is new to us. Once again a good story teller. Whenever you tell I feel that i am at the spot and feel the feelings of you. Try the other platforms. You will be great success ful.

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே...

  • @umanath8019
    @umanath8019 2 ปีที่แล้ว

    Good brother

  • @sankarsk411
    @sankarsk411 2 ปีที่แล้ว +1

    வணக்கம் brother

  • @Muhammedfazil90
    @Muhammedfazil90 2 ปีที่แล้ว +1

    💪💪🙏🙏🙏🙏

  • @sssplrb8108
    @sssplrb8108 2 ปีที่แล้ว

    Great sir

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @dhanasekar6913
    @dhanasekar6913 2 ปีที่แล้ว

    sir realy super we are waiting for this type of your postings pls don't change your trac

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @guruj4603
    @guruj4603 2 ปีที่แล้ว +1

    Sooooooooooporoo soooopor

  • @karthikgounder
    @karthikgounder 2 ปีที่แล้ว

    சிவா அண்ணா வணக்கம்

  • @SNiralkumarUCM
    @SNiralkumarUCM 2 ปีที่แล้ว +1

    Anna vanakkam

  • @SekarSekar-dh8jt
    @SekarSekar-dh8jt 2 ปีที่แล้ว +1

    Video பார்க்கும் போது
    கோர்ட் ல போலீஸ் பரபரப்பா இருந்ததை விட அடுத்து என்ன அடுத்து என்ன ன்னு பரபரப்பா இருக்குங்ண்ணா

  • @ilangoharikrushnan8248
    @ilangoharikrushnan8248 2 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் 🙏🙏🙏

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว

    வணக்கம் சிவா அண்ணா

  • @RajaSekar-dl9mg
    @RajaSekar-dl9mg 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @masumani5935
    @masumani5935 2 ปีที่แล้ว

    Hi sir good evening Sivan

  • @jacksonsanthoshkumar8123
    @jacksonsanthoshkumar8123 2 ปีที่แล้ว

    Bold man

  • @raganathr4902
    @raganathr4902 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @masumani5935
    @masumani5935 2 ปีที่แล้ว

    Hi sir good

  • @ebenezerjulius4101
    @ebenezerjulius4101 2 ปีที่แล้ว +1

    Hello Siva sir how are you, nalla pathvu, such a great and brave person you are,sir Jevathangavelu ungala pathi fauls message solraru,so atha pathi konjan sollunga sir please 🙏,unga honest romba puduchu irruku sir Congratulations 💐💐💐

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @dhanasekar6913
    @dhanasekar6913 2 ปีที่แล้ว

    part -26 nandri marandhavar parkkunam

  • @KumarKumar-zt1sj
    @KumarKumar-zt1sj 2 ปีที่แล้ว

    Arasan andru kolvan theivam nindru kollum....parthu iru murai aluthu viten....engirundalum kandipaga oru nal ungalai sandhipen..valga valamudan..

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +2

    அதிகாரத்துக்கு நீதியும் வழைந்து கொடுக்கும் என்பது தெரிகிறது ஐயா.

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      சில நேரங்களில் உண்மைதான், நன்றி நண்பரே...

  • @y2sprathishkumar488
    @y2sprathishkumar488 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @varadharajanta9103
    @varadharajanta9103 ปีที่แล้ว

    சார்... மொத்த எபிசொட் ம் பார்த்தேன். அருமை... ஆனால் முழுசா சொல்லுங்க சார்.. மொத்த கேஸ் நிலைமையும். இன்னும் வழக்கு நிலுவையில உள்ளாத? உங்களுக்கு ஏதாவது வகையில் உதவி செய்ய மனசு துடிக்கிறது 🙏🙏

  • @anandjayapal571
    @anandjayapal571 2 ปีที่แล้ว +1

    அந்தாளை காப்பாத்தவா இந்த கஷ்டம் பட்டீங்க சிவாண்ணா.
    நன்றி என்பது எள்ளவுக்காவது இருக்கா ஆசிரியரே.
    தமிழகத்துல தான் தரங்ககெட்டவனுக்கு எல்லாம் ஆசிரியர் என்று பட்ட பெயர்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +1

      உண்மைதான், நன்றி நண்பரே...

  • @Lokishhbk
    @Lokishhbk 2 ปีที่แล้ว

    Sir next part please 🙏

  • @duraisamy2865
    @duraisamy2865 2 ปีที่แล้ว

    Anna💐🌹🙏🌹💐🙏🌹💐🙏🌹💐

  • @isacsam8247
    @isacsam8247 2 ปีที่แล้ว

    👍

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @rajinikanthrajini3247
    @rajinikanthrajini3247 2 ปีที่แล้ว

    Update new episodes.

  • @selvamlalitha8495
    @selvamlalitha8495 2 ปีที่แล้ว +2

    காவல்துறை அதிகாரிகள் ஆளூம்கட்சி சொல்லும்படி செயல் இவ்வளவு மோசமாக உள்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @KathirKathirr
    @KathirKathirr 2 ปีที่แล้ว +1

    Ensappotannakku

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +1

    சிவா மீடியாவிற்க்கு வணக்கம் வரும் வாரம் தொடங்கவிருக்கும் சென்னை நந்தனம் புத்தககண்காட்சியில் நமது வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படுமா???

  • @pavithrakarthik7851
    @pavithrakarthik7851 ปีที่แล้ว

    Intha video adutha paguthi eppo sir varum

  • @ctbalraj
    @ctbalraj 2 ปีที่แล้ว +1

    அய்யா உங்கள் video அனைத்தையும் Facebook page open பன்னி அதில் பதிவு செய்யலாம்.

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      செய்கிறேன், நன்றி நண்பரே...

  • @solotamilangaming1012
    @solotamilangaming1012 2 ปีที่แล้ว

    Sir part 27 is not there.wheb you upload

  • @alagesankandhasamy3001
    @alagesankandhasamy3001 2 ปีที่แล้ว +2

    நீங்கள் மம்பட்டியான் கூறிய இடம் மாரியம்மன் பண்டிகை இல்லை மேச்சேரி பத்ரகாளியம்மன் தேர் திருவிழா

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      மாரியம்மனுக்கும் திருவிழா நடக்கும், நன்றி நண்பரே...

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 2 ปีที่แล้ว +1

    siva sir how ar u?

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே...

    • @j.s.kannan9516
      @j.s.kannan9516 2 ปีที่แล้ว

      @@nakkheeransiva மேலும் வளர்க.

  • @kguna6990
    @kguna6990 2 ปีที่แล้ว +1

    Anna sirai vaalkai kadhai vendam anna 🙏

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @dhanasekarsubramaniam1365
    @dhanasekarsubramaniam1365 2 ปีที่แล้ว

    பிரம்மிப்பு இதை தவிர வேறு வார்த்தை வரவில்லை அண்ணா

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @ksgmail.comkkuu
    @ksgmail.comkkuu 2 ปีที่แล้ว +3

    What happened to case sir

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +3

      அடுத்த வீடியோவில் பதில் சொல்கிறேன்
      நன்றி

    • @ksgmail.comkkuu
      @ksgmail.comkkuu 2 ปีที่แล้ว

      @@nakkheeransiva thank you very much for your reply sir .

  • @egkmmoorthy5961
    @egkmmoorthy5961 2 ปีที่แล้ว

    Please upload old videos sir

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @captainsekar8374
    @captainsekar8374 2 ปีที่แล้ว +1

    சிவா ஒரு செய்தியை எபாபடி சொல்ல வேண்டும் எவ்வாறு சொல்ல வேண்டும் என்பதற்கு நீங்கள் முன் மாதிரி
    வருங்கால journalist க்கு Tranining கொடுத்த மாதிரி ...

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே...

  • @surendhark7978
    @surendhark7978 2 ปีที่แล้ว

    No 1 frode

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா