எதுவும் உலகில் நிரந்தரம் இல்லை😢 மரணம் எப்படி வரலாம், எந்த வயதிலும் வரலாம்🥹 இன்றைக்கு வாழும் வாழ்க்கை தான் நிஜம் அதுவரை யாரையும் காயப்படுத்தாமல், பொறாமையும், அநியாயம், பண்ணாமல் அன்பாக வாழ்ந்து செல்வோம்😊💖💖🎉🎉
நீங்க அப்டியே தனியா தெரியரிங்க அக்கா...அண்ணா.... பல வாழ்க்கை தத்துவம் கலந்த பல்கலைக்கழகம் உங்க குடும்பம்.... சூப்பர்.... அனைவருக்கும் நீங்க ஒரு உதாரணம்.... மற்றும்...வழிக்காட்டி.... சிறப்பு....சிறப்பு.....❤❤❤❤❤❤❤❤❤❤❤
God bless you both... Ungala parkkum podhu romba positive energy kadaikkudhu... Thank you for all ur videos.... Yella videos nalla irukku... Unga comedy dance videos yellam super... Kudiya seekkiram unga rendu peraiyum cinemavil parkka asai.... Valthukkal....
Asking or informing the spouse is really a good habit and good principle,it is not that we are slave to each other,but good that alk the families adopt this habit.🙏🙏🙏
அக்கா அண்ணன் உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா எனக்கு சின்னதா ஒரு ஹாட் கொடுங்க நான் வந்து திருச்சி சொந்த ஊரு மதுர ஆனா எனக்கு இன்னும் ரொம்ப பிடிச்ச புடிச்ச ஒரு மதுரை அதே மாதிரி உங்களுக்கு கேரளா பிடிக்குமா? இல்ல நம்ம ஊரு பிடிக்குமா சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க ❤️
அதிகமான பெண்கள் எதிர்பார்க்கிற விஷயம் தான் இங்கு கடைபிடிச்சுருக்கீங்க அதனால தான் சந்தோஷமாக இருக்கிறீங்க ராஜா வந்து அதை புரிஞ்சி நடந்துக்குறாரு நிறைய ஆண்கள் எல்லாத்தையும் சொல்லிட்டு தான் செய்யணுமா அப்படின்னு தான் இருக்காங்க எனக்கு நான் ஆசைப்பட்ட வாழ்க்கை நீங்க வாழ்ந்து கொண்டிருக்கிறீங்க வெளிப்படையான வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையும் சந்தோசமான வாழ்க்கையாக அமையும் நிச்சயம் இதேபோல் எப்போதும் சந்தோஷமா இருங்க உண்மையா இருங்க வாழ்க்கை அதுதான் புரிந்தவர்களுக்கு குடும்பம் ஒரு சொர்க்கம் புரியாதவர்களுக்கு???
அக்கா எனக்கு உங்க குடும்பம் எனக்கு ரொம்ப புடிக்கும் ❤️❤️🍫💚😎👌😃🤲🤲🤲 நீங்க நல்லா இருக்கணும் உங்க மனசு எனக்கு புடிக்கும் நல்லா காமடி பண்றிங்க 😂😂😂 அக்கா நாங்களும் காதல் திருமணம் எனக்கு இரண்டு பையன் இருக்காங்க பெரிய பையன் 10 th சின்ன பையன் 8th படிக்கிரக எங்க வீட்டுகறவாக ஆட்டோ ஒட்டு ராக எங்க family கு our ஹாய் சொல்லுக சிஸ்டர் 😍😄😎❤️🍫💚👌🤲🤲🤲🤲
Unga videoes ellam pakuven but comment pottathile ungale rombapudikum special iy entha 2daysa unga video old ellam pathenrandu perum happy yana jodi evalo kashtta pettu munerierukariga ❤❤ kappayum chicken nu adipoli ravilathe food
மறைத்து வாழ்ந்தால பயந்து வாழனும், மறைவின்றி வாழ்ந்தால் துணிந்து வாழலாம், சாந்தா அக்கா சூப்பர், இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
சாந்தா உங்க துனைவர் ரொம்ப நல்ல மனுஷன் நீங்க கொடுத்து வச்சவங்க வாழ்க வளமுடன்
Super ❤ super ❤ super ❤
எதுக்கு இப்படி ஒரு தலைப்பு போட்டு வீடியோ போடுறீங்க மா🥹🥹 தலைப்பு பார்த்ததும் எனக்கு மனசு சரியில்லாமல் போச்சு மா🥹😢😔
Yes same feeling
சரியா சொன்னீங்க
Yes 😢
Yes 😢
Yes 😢
சூப்பர் மா கடைசியா சொன்ன பாரு ஆணி அடிச்ச மாறி மறைத்து வாழ்த்தால் பயந்து வாழனும் மறைவுன்றி வாழ்த்தால் துணிந்து வாழலாம் 🙏யுவர் great
மரணம் எப்பவரும் யாருக்கும் தெரியாது இப்ப வாழுற வாழ்க்கை தான் நிஜம் வாழும் வரை அனைவரையும் மகிழ்வித்து வாழ்வது சிறப்பு ❤❤❤❤❤
மரணம் எப்போ, யாருக்கு வரும் என்பது தெரியாது.
அதுவரை ஒருவரை ஒருவர் மதித்து, ஒற்றுமையாக வாழ்வதே சிறப்பு.
எதுவும் உலகில் நிரந்தரம் இல்லை😢 மரணம் எப்படி வரலாம், எந்த வயதிலும் வரலாம்🥹 இன்றைக்கு வாழும் வாழ்க்கை தான் நிஜம் அதுவரை யாரையும் காயப்படுத்தாமல், பொறாமையும், அநியாயம், பண்ணாமல் அன்பாக வாழ்ந்து செல்வோம்😊💖💖🎉🎉
உங்க குடும்பம் பல்லாண்டு வாழனும்🙌🙌❤️ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌❤️❤️
அருமையா சொன்னிங்க அக்கா அண்ணா.... வாழ்க வளமுடன்.....❤❤❤
இருவர் முகத்தில் காண்கிற இதே சிரிப்பு வாழ்நாள் முழுவதும் தொடரட்டும்🙌🎉🎉♥️♥️ கையோடு கைகோர்த்து வாழ்நாள் முழுவதும் சிறகடிக்க மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉♥️🔥
எதுவும் நம்மிடம் இல்லை எல்லாம் கடவுளிடம் உள்ளது😊😊 அவருக்கு பயந்து இந்த பூமியில் ஒழுங்காய் வாழ்ந்தாலே போதும்😊💖💖
நீங்க அப்டியே தனியா தெரியரிங்க அக்கா...அண்ணா.... பல வாழ்க்கை தத்துவம் கலந்த பல்கலைக்கழகம் உங்க குடும்பம்.... சூப்பர்.... அனைவருக்கும் நீங்க ஒரு உதாரணம்.... மற்றும்...வழிக்காட்டி.... சிறப்பு....சிறப்பு.....❤❤❤❤❤❤❤❤❤❤❤
அக்கா அண்ணா உங்க இரண்டு பேரையும் போல எல்லோரும் இருந்தால் குடும்பம் நல்லா இருக்கும்.❤
இப்படியே இருங்க
காலம் முழுவதும்🙌🙌🎉🎉❤️😍💖💖
Yeympaa ippadi tittle podrainga padhariteyen. Anyway behappy. Bodh of love you.❤❤❤❤❤
🎉🎉❤❤❤ அக்கா அண்ணன் 👌 செம 🔥 வாழ்த்துக்கள் நீங்க ரெண்டு பேரும் சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் 💜
எல்லாருக்கும் தேவையான ஒரு நல்ல செய்தி 👍👏
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌💖💖💖
சாந்தா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இருவரும் ஒளிவு மறைவு இல்லாமல் வாழ வேண்டும் ❤❤❤❤❤
அருமையான வாழ்க்கை தத்துவம்
akka anna unga video eppume pappe anal manasu kashtamarkkumbothu unga video theduve patha nimmathiyarkkum❤
God bless you both... Ungala parkkum podhu romba positive energy kadaikkudhu... Thank you for all ur videos.... Yella videos nalla irukku... Unga comedy dance videos yellam super... Kudiya seekkiram unga rendu peraiyum cinemavil parkka asai.... Valthukkal....
உலகில் நிரந்தரம் இல்லை இப்படியே இருங்க காலம் முழுவதும் 🎉🎉 ❤❤❤
Super anna...idhe madhiri dhan ennoda husum panam engitta kettuthan vanguvaru
ராஜா சாந்தா இருவரும் நல்ல இருக்கிங்ளா சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அண்ணா நீங்களும் அக்காவும் ஈட்டிங் சேலஞ்ச் போடுங்க
Iam from sri Lanka my favorite couple love you both of you god bless you akka anna
Samparula manga poita waste agathu akka Anna,,, food list rompave lanth ah pothu akka Anna super nalla iruku 👍👍👍👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
Accho pavam anna santha 😢😢😢pirappu nu irunthal irappu irukkum but vayasu kadanthu varanum kadavul udaya mudivu❤laila
😮
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
8:50...... correct soinga akka and Mama by Hyderabad fan Dr Raj 🐾
அண்ணா அண்ணி கணவன் மனைவி என்றால் உங்கல மாதிரி தான் இருக்கா வேண்டும் உண்மையிலே நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு 💯 உண்மை தான் அண்ணா அண்ணி❤❤❤❤❤❤❤
உன்மை தான் சாந்தா அக்கா நீங்க சொன்னது கணவன் மனைவி இடையே எந்த பிரச்னை வரது இந்த மாதிரி வாழ்ந்தா
Conversation both are very important and useful Brother and Santha sister ❤
என்நோட கவலையெல்லாம் உங்க வீடியோவை பார்த்தல் பஞ்சாப் பறந்திடும்
இருக்கும் வரை சந்தோசமாக இருக்கலாம் இருப்போம் ❤❤
Super anna akka ipadi than irukanum
Akka na ungala pakkam🎉🎉❤
Asking or informing the spouse is really a good habit and good principle,it is not that we are slave to each other,but good that alk the families adopt this habit.🙏🙏🙏
மூணு நாளாய் இந்த சாம்பார் வைக்கவே இல்லையே அப்ப நீங்க எவ்ளோ சாம்பார் வச்சிருக்கீங்கசாந்தாக்கா சாம்பார் வைக்க உங்களை மிஞ்ச ஆளே கிடையாது❤❤
இன்று எங்களது திருமண நாள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் உங்கள் இருவரது வாழ்த்துக்கள் எங்களுக்கு வேண்டும் அண்ணா அக்கா 💕💕💕💕
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் மா💐💐💖💖💖
@@jayasundari2180 நன்றி அக்கா. உங்க கமெண்ட் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க எனக்கு வாழ்த்து சொன்னது ரொம்ப சந்தோசம் akka💕💕💕💕
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤
Accho pavam kadavula😢😢😢
அக்கா அண்ணன் உங்க வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா எனக்கு சின்னதா ஒரு ஹாட் கொடுங்க நான் வந்து திருச்சி சொந்த ஊரு மதுர ஆனா எனக்கு இன்னும் ரொம்ப பிடிச்ச புடிச்ச ஒரு மதுரை அதே மாதிரி உங்களுக்கு கேரளா பிடிக்குமா? இல்ல நம்ம ஊரு பிடிக்குமா சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன் தப்பா எடுத்துக்காதீங்க ❤️
அக்கா சொன்னது சரி
அதிகமான பெண்கள் எதிர்பார்க்கிற விஷயம் தான் இங்கு கடைபிடிச்சுருக்கீங்க அதனால தான் சந்தோஷமாக இருக்கிறீங்க ராஜா வந்து அதை புரிஞ்சி நடந்துக்குறாரு நிறைய ஆண்கள் எல்லாத்தையும் சொல்லிட்டு தான் செய்யணுமா அப்படின்னு தான் இருக்காங்க எனக்கு நான் ஆசைப்பட்ட வாழ்க்கை நீங்க வாழ்ந்து கொண்டிருக்கிறீங்க வெளிப்படையான வாழ்க்கையை உண்மையான வாழ்க்கையும் சந்தோசமான வாழ்க்கையாக அமையும் நிச்சயம் இதேபோல் எப்போதும் சந்தோஷமா இருங்க உண்மையா இருங்க வாழ்க்கை அதுதான் புரிந்தவர்களுக்கு குடும்பம் ஒரு சொர்க்கம் புரியாதவர்களுக்கு???
உங்க புது ரசிகை
Naan kooda ippadithaan. En husbandum ippadithaan.
Yenga iyya kuda yeman yen olaya
Tholachuttan yeppathan kandu pidippano yentru solluvanga
எப்படியோ சார்ந்த சிஸ்டர் சந்துல சாக்குல ராஜாவையும் அவன் என்று சொல்லிட்டீங்க 😅😅😅😅😅😅
நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக நூறு ஆண்டுகள் நீடூழி வாழ்க வாழ்த்துகிறேன்
அக்கா எனக்கு உங்க குடும்பம் எனக்கு ரொம்ப புடிக்கும் ❤️❤️🍫💚😎👌😃🤲🤲🤲 நீங்க நல்லா இருக்கணும் உங்க மனசு எனக்கு புடிக்கும் நல்லா காமடி பண்றிங்க 😂😂😂 அக்கா நாங்களும் காதல் திருமணம் எனக்கு இரண்டு பையன் இருக்காங்க பெரிய பையன் 10 th சின்ன பையன் 8th படிக்கிரக எங்க வீட்டுகறவாக ஆட்டோ ஒட்டு ராக எங்க family கு our ஹாய் சொல்லுக சிஸ்டர் 😍😄😎❤️🍫💚👌🤲🤲🤲🤲
Intha maathiri thalaippu podatheenga.manasu oru maathiri irukku.
எனன கஷ்ட பட்டாலும் வாழலாம் ஆனால் மரணம் வந்தால் வாழ முடியாது
Ungala madhiri irukkathan aashaiya irukku sandha akka
Great sis, I also used to do so even working women. But at one point my husband take this for granted😢 you are lucky sis, stay happy always
சூப்பர் அக்கா சரியா சொன்னீங்க வெளியில போறப்ப வீட்டுக்காரர் 100 ரூபாய் நாளு வாங்கிட்டு போனாதான் எனக்கும் நல்லா இருக்கும் ❤❤❤❤ சூப்பர் சூப்பர் ❤❤
Very nice take care ❤❤❤
உங்க கணவன் மாதிரி நமக்கு ஒருத்தன் கிடைக்கவில்லையே. சாந்தா நீங்க கொடுத்து வைத்தனீங்க. 😁
Tevaiyana allu senchu sapidunggal sis. Dint consume old food. Now many health issue around. We earn for food sis
Unga videoes ellam pakuven but comment pottathile ungale rombapudikum special iy entha 2daysa unga video old ellam pathenrandu perum happy yana jodi evalo kashtta pettu munerierukariga ❤❤ kappayum chicken nu adipoli ravilathe food
Yes
நீங்கள் சொன்னது கோடியில் ஒரு வார்த்தை
Hope you are all safe there
கப்ப கிழங்கு புளி சட்னி சூப்பர் நேற்று காலை எங்க காப்பி டைம் ❤
Santha sister neenga santhosama unga husband kuuda nalla irukanum. God Bless You
yes
Antha chutney seiyum video podunga akka
நானும் அப்படி தான் வேஸ்டு பண்ணமாட்டேன் அக்கா ❤️❤️❤️❤️
நீங்க வாழுற வாழ்க்கை தான் உண்மையான வாழ்க்கை மிகுந்த சந்தோசம்
May God bless your love always and family.
Take Care.
❤❤❤
Sister yapadi colour ah agitinga enna sollunga
Santha kanavula en vittuku vanthiga annavum neegalum ❤❤❤laila
Please antha ointment name aollungale pls
😂😂😂😂😂👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻
Sister chicken fridge la vachi seiyathinga apadi seiyakudathu venuna chicken fresh vangi seringa ok va❤
Savings tips sollunga akka
தலைப்பு ஏன் இப்படி வச்சிருக்கீங்க அக்கா😢😢
Video mulusha parkkamale like comment pottachu ❤❤laila
என் ஹஸ்பண்ட் நானும் இப்புடி தான்
சிக்கன் பிரிஜில் வைத்து சாப்பிட கூடாது அக்கா❤❤❤❤❤❤
Super jodi❤
💯 true bro
❤❤❤❤❤😊😊😊😊😊
Akka video spr ka.ana heading ta ka konjam nalla illa.en fvrt ka neenga ❤❤❤❤ speech spr ka
👌
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉
Supernga unga videola negative comment ku valiye eilla follow panrom
Eppudiye eppothum erugga akka ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sister, fish curry you can eat for 3 days, but sambar or rasam only for 2 days, not 3 or 4 days,dont spoil health
Akka unga thuvaiyal differenta irukkuka❤️❤️❤️❤️❤️
Good morning anna akka how are you super food
♥️♥️♥️♥️🙏🙏🙏👍👍👍
Please konjadigay
Very good family ❤❤❤❤ Anna annie
❤❤❤
Ipdi thalaipulam podathinga jolly heading a podunga
Akka atha nalapalakam nagalu apuditha evlo enkita kasu iruthalu en vitkarta kebe avaru apuditha atha akka othuma
இப்படி ஒரு தலைப்பு இனிமேல் போடாதீங்க,மனசு கனத்து போச்சு😢