மிகவும் சத்து நிறைந்த கஞ்சி தான் சந்தேகமில்லை. செய்து காட்டி, விளக்கம் கூறி கிராமிய பாணியில் அறிந்துகொள்ள நேர்த்தியாக இருந்தது மகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙏🌹🤝😄👍👍👍
நான் கேரளா இது first time பார்கிறேன் .செய்து பார்க்கணும் sis. அந்த கை வளையல் செததம் சூப்பர். இங்கு யாரும் கண்ணாடி வளையல் அதிகமாக போடமாட்டாங்கள்.தரயில் உககரந்து சாப்பிடறத்தும் நன்றாக உள்ளது.
பொருட்கள் மற்றும் உணவு பாரம்பரியத்தை விளக்கும் உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது. அரைக்கும் கல்லில் மசாலா தயாரிப்பது அந்த பகுதி முழுவதும் வாசனை பரவி மிகவும் சுவையாக இருக்கும். சட்னியுடன் கூடிய கஞ்சி உண்மையில் நல்ல ஆரோக்கியத்திற்கான சுவையான மற்றும் சத்தான உணவாகும். உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
மத்தவங்க சமையல பாத்து செஞ்சி ருசி பாத்து 4 நாளு தொடுத்து செஞ்சா..நோயி போகுமா போகாதான்னு ஒரே டவுட்டு இருக்கும். ஆனா மைனி சமயல பாத்து முடிச்ச ஒடனே நோயி கொணமாகுதுன்னா அது வெள்ளந்தியா உண்மையிலேயே மனசார செய்து கொடுக்கும் மனம்...அனுபவம்..பக்குவம்.அற்புதம். டிவிக்களில் பொழுது போகல்லைன்னா இந்த மாதிரி செய்வாங்க.அல்லது புகழுக்காக செய்வாங்க நீங்க இயற்கையாக இயல்பான கள்ளங்கபடு இல்லாத சமையல் கலை பேச்சு..அருமை..கிராமத்து பேச்சு. நன்று. மைனி என்ற சொல் குமரி மாவட்டத்துக்கே உரியது
Class Sister - your presentation and presentation and also it's ingredients really awesome - Thanks for sharing such a marvelous healthy food n side dish 🙏🌹🙏
So sweet recipe and explanation. Once you feel both better, both you and husband do the prep next time. Awesome videography bringing legacy of south India to all over world.. vanakkam from USA
Hai mathini I enjoyed this so much I watched at least 5 time, you know why everything you used were ancient ,sick and tired of seeing modern utensil tq so much.
இலங்கையில் அநேகமான வீடுகளில் வாரம் ஒரு முறை செய்வது. நான் இலைக்கஞ்சி செய்யும் முறை சிவப்பு பச்சரிசி வறுத்த கொள்ளு வெ. பூண்டு தேங்காய் பால் சேர்த்து நன்கு குழைய வெந்த பின் தலா ஒரு கைப்பிடி கருவேப்பிலை முடக்கத்தான் வல்லாரை சேர்த்து மசிய அரைத்து கஞ்சியில் சேர்த்து முதல் பால் விட்டு அதிகம் கொதிக்காமல் ஒரு கொதியில் இறக்கவும். தொட்டுக்கொள்ள துவரம்பருப்பு துவையல், ஊறுகாய் , சுண்டைக்காய் வத்தல் வருவல் அருமையாக இருக்கும்.
எங்க வாழுறோம்-அது முக்கியமில்லை.எப்படி வாழுறோம்-அது முக்கியம்.ஆக இது ராஜ வாழ்க்கை.👏👌👍
Yes
நல்ல அற்புதமான பாரம்பரிய உணவு.. அனைவருக்கும் உகந்தது
நாங்கபூன்டு நிறையசேரத்துக்குவோம்நாங்கபூன்டுகங்சி என்றுசொல்லுவோம்மாசமா இருக்கிறவங்கலுக்கு அடிக்கடி செய்துகொடிப்போம்
எளிய உணவு, வலிமை தரும் உணவு, சத்தான உணவு, உடல்நலம் மேம்படும் உணவு.வாழ்த்துகள் சகோதரி.
மிகவும் சத்து நிறைந்த கஞ்சி தான் சந்தேகமில்லை. செய்து காட்டி, விளக்கம் கூறி கிராமிய பாணியில் அறிந்துகொள்ள நேர்த்தியாக இருந்தது மகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙏🌹🤝😄👍👍👍
வாயு கஞ்சி செய்முறை பார்த்துக் க கொண்டிருக்கும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கிறது.
அருமை.
நான் சென்னை வாசி இந்த வாயு கஞ்சி பெயரே இப்போது தான் முதல் முறை கேள்வி படுகிறேன் அருமை நானும் செய்து பார்க்கிறேன்
ரொம்ப நன்றி அக்கா
@@madhinisamayal00
😊😅😮😢🎉😂❤
வாய்வு கஞ்சிசெய்கிற பக்குவம் அருமையிலும் அருமை அந்தப்பெண் சிரித்துக் கொண்டே சொல்லிய விதம் அதை விட அருமை வாழ்க வளமுடன்
❤😂🎉
அருமை மா , மிகவும் ஆரோக்கியமான சுவையான , கஞ்சி செய்து காட்டியதற்கு நன்றி வாழ்க வளர்க நலமுடன் 😊
இயல்பான புன்னகையுடன் அருமையான விளக்கம்.நன்றி
நான் இப்ப தான் முதல் முறை யை இந்த கஞ்சி யை பார்க்கிறேன். சிஸ்டர் 👌
நான் எத்தனையோ கஞ்சி குடித்து இருக்கிறேன் ஆனால் இது ஒரு மருத்துவ குணமாக இருக்கின்றது மிகவும் அருமை
உடன்பிறப்பே வாழ்க உங்கள் சமையல் அனைத்தும் செஞ்சு பார்த்திருக்கிறேன் சூப்பர்
இந்த மாதிரி ஒரு கஞ்ஜி சாப்பிட்டதே இல்லை . மிகவும் நன்றி நீங்க இந்த மாதிரி ஒரு கஞ்ஜி பன்னிநதுக்கு நாங்க செந்ஜு சாப்பிட்டு சொல்லுரொம்
மிகவும் ஆரோக்கியமான உணவு தான். அன்பு கலந்த உங்களோட சமையல் வீடியோவை ஸ்கிப் பன்ன தோன்றவில்லை. இறைவன் அருள் எப்போதும் உங்களுக்கு நிறைந்து இருக்கும். ❤
🎉
நான் இப்போ தான் புதுசா பார்க்குர சூப்பரான ஆரோக்கியமான கஞ்சி நன்றி மதனி❤
ரொம்ப நன்றி அக்கா
நான் இந்த கஞ்சியை கேள்விப்பட்டதில்லை......👌healthy recipe.... உங்கள் வளையல் சத்தம் அழகு
ரொம்ப அருமை, எளிமையான உணவு, மிகவும் சத்தானது, நீங்கள் சொல்லிய விதம் ரொம்ப அருமை பாராட்டுகள் வாழ்த்துக்கள் செபிக்கிறேன்
உண்மையில் இது ஒரு ஆரோக்கியமான உணவு தான் மிக்க நன்றி
நான் இதுவரை கேள்வி பட்டதே இல்லை.பார்க்கவே வாய் ஊறுகிறது.நாளைக்கு செய்து பார்க்கலாம்
இனிய மீனவர்கள் தின வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.❤
நான் கேரளா இது first time பார்கிறேன் .செய்து பார்க்கணும் sis. அந்த கை வளையல் செததம் சூப்பர். இங்கு யாரும் கண்ணாடி வளையல் அதிகமாக போடமாட்டாங்கள்.தரயில் உககரந்து சாப்பிடறத்தும் நன்றாக உள்ளது.
மிகவும் பயனுள்ள வகையில் இந்த காணொளி பதிவு. மிக்க நன்றி
Best healthy recipe u have prepared , great you are akka 🙏🙏🙏👍
பொருட்கள் மற்றும் உணவு பாரம்பரியத்தை விளக்கும் உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது. அரைக்கும் கல்லில் மசாலா தயாரிப்பது அந்த பகுதி முழுவதும் வாசனை பரவி மிகவும் சுவையாக இருக்கும். சட்னியுடன் கூடிய கஞ்சி உண்மையில் நல்ல ஆரோக்கியத்திற்கான சுவையான மற்றும் சத்தான உணவாகும். உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.
நல்ல சத்தான கஞ்சியை செய்து காட்டியதற்கு மிக்க நன்றி
அக்கா எந்த தீங்குமில்லாத அருமையான சத்துள்ள கஞ்சி உணவு வாழ்த்துக்கள்..நான் முதல் வீடியோவை இப்பதான் பார்க்கிறேன்
மிக அருமையாக உள்ளது நீங்க சொல்ற விதம் சாப்பிட்ட மாதிரியுள் ளது மிக்க நன்றி
பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு அக்கா நாளைக்கு செஞ்சு பார்த்துட்டு உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு சொல்கிறேன்
ரொம்ப சந்தோச ம்முங்க மதினி, வாழ்க வளமுடன்!
நாங்கள் முருங்கை இலைக்கு பதிலாக தோல் உளுந்து சேர்த்து கஞ்சி செய்வோம் சகோதரி.
உண்மையிலே ரொம்ப சூப்பரா செஞ்சிருக்கிங்க அம்மா 👌👌 இதேபோல் தொடர்ந்து வீடியோ போடுங்க👍👍அம்மா
Neenga seirathu romba pidichiruku nanum try pandren
உங்களுடைய எழுமையான வாழ்க்கை சூப்பர் தாயே
Na intha mathri sapadu ipothan paakurenga romba thanks healthy food
உண்மையில் அம்மியில் அரைத்து செய்யும் அத்தனையும் 100% டேஸ்ட் கஞ்சியும் அருமை வாழ்த்துக்கள்
Narigal pala umakum ungal kudubamkum, valka valamudan God bless you 🙏 madam
சூப்பர் அருமை அருமையான ஆகாரம் சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் நல்ல தகவல் நன்றி நன்றி நட்புடன் இனிய வணக்கம்
❤very nice love this life..lost than murungai illai podanum ...THAT IS PERFECT METHOD
THUVAYAL ok.romba vega kudathu murunga keera...
தென் மாவட்டங்களில் பாரம்பரிய உணவான வாயு கஞ்சி.
உடம்புக்கு ரொம்ப நல்லது.
சளிக்கும் நல்லது.மிகவும் ருசியான கஞ்சி. நன்றி மதனி ❤.
ரொம்ப நன்றி அக்கா
Very very super madhani iniyum niraye ethir pakare
Azhagu.neenga sonna vitham romba arumai.kandippa seithu saappiduvom sister.vaazhthukkal.
வாயு கஞ்சி செய் முரை மிகவும் நன்றாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
மத்தவங்க சமையல பாத்து செஞ்சி ருசி பாத்து 4 நாளு தொடுத்து செஞ்சா..நோயி போகுமா போகாதான்னு ஒரே டவுட்டு இருக்கும். ஆனா மைனி சமயல பாத்து முடிச்ச ஒடனே நோயி கொணமாகுதுன்னா அது வெள்ளந்தியா உண்மையிலேயே மனசார செய்து கொடுக்கும் மனம்...அனுபவம்..பக்குவம்.அற்புதம். டிவிக்களில் பொழுது போகல்லைன்னா இந்த மாதிரி செய்வாங்க.அல்லது புகழுக்காக செய்வாங்க நீங்க இயற்கையாக இயல்பான கள்ளங்கபடு இல்லாத சமையல் கலை பேச்சு..அருமை..கிராமத்து பேச்சு. நன்று. மைனி என்ற சொல் குமரி மாவட்டத்துக்கே உரியது
Wow madni ungalukku romba romba aarokiyamana vaivu kangi video kattiyatharku romba nandy ethu pol veru aarokiyaman unavu video marakkamal youtube chanalil podavum thanks
வளையல் சத்தம் காதுகளுக்கு இனிமை சகோதரி 👌
Climate ஏற்ற கஞ்சி அதற்கு தகுந்த தேங்காய் துவையல் சுவை அலாதி மதினி.🎉🎉🎉🎉🎉
ரொம்ப நன்றி அக்கா
Akka na thankammal puram spick na meen vanga varathil oru moorai Nan varuvan nan eniku salai meen vantha soluvingala
Yenga veetlayum inniki idhan lunch ku thengaipaal serthu vachom lemon oorgai
😊
@@FayasSabeeq 😢
அருமையான சாப்பாடு விளக்கம்..
உண்மையான செய்முறை அருமை
வணக்கம்
ரொம்ப நன்றி இந்த கஞ்சி செய்ததிற்கு
🙏🙏🙏🙏
வள்ளி சந்தால்
வாயு கஞ்சி nu இப்பதான் கேள்வி படறேன் சகோதரி வாழ்க வளமுடன்
ரொம்ப அருமை சாப்பிடுப்பார்க ரொம்ப ஆவலாக உள்ளது.....
கஞ்சி ல தேங்காய் பால் சேர்க்கிற first time parkiren.. but spr akka
சாப்பிடனும் போல இருந்தது ❤
Super nan karuppu uludhu pottu itha mathri pannuven ma un nalla ullathirkku nantri God bless your family.
thanks for sharing this recipes ..... we also do this recipe once in a week ....
Super Maa varungala kuzlnthaigaluku sollikudunga
மதினி நீ சாப்பிடும் போது எனக்கு எச்சில் ஊறுகிறது. சூப்பர் கஞ்சி.
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள்
Super akka thank you 💕 for your healthy recipe
இன்றே இதை சமைத்து உண்போம் நன்றி.
Arumai sagothari nandri mikka mahilchi valha valamudan
Good, thanks we’ll try it, you presented it very well, thanks once again. Put more video of native food which is easy to digest and good for healthy
You are very great leading simple and happy life.
எங்க ஊரும் tuticorin தான் நாங்க இத தடுமங் கஞ்சி nu சொல்லுவோம். Good for sneezing and cold
Indha mathiri healthy aana kanji ipo than paakren madhini.. Romba thanks idhellam engaluku solradhuku.. ❤
Thanks akka
Kanjiyum super valaial sound umm super akka😊
Have nt had this before ... Thanks for the same . Will surely try it out tomorrow ... Its tempting on a cold day .... For sure ❤
ஆரோக்கியமான உணவு சூப்பரா இருக்கு👌👌😋😋
Neenga seidhadha patha naaku oorudhu avashiyam indha sathana vaayu kanji enga veetilum varam oru murai seidhu kudipom nandri madhini👍👍🙏
Murungai maram super ah irkku madhani, kanji yum thuvaiyalum.👌👍💖
Super Akka kandippa naan try panuven
அருமையான உணவஉஅம்மஆநஆன்இந்தக ஞ்சிசெய்திருக்கிறேன்ஆனால்பேருக்ஙகுநன்றிம்மா
சூப்பர் மதனி அக்கா உங்க சமையல் அருமை
Would love to make this , Akka. Thank you for your videos ❤
Class Sister - your presentation and presentation and also it's ingredients really awesome - Thanks for sharing such a marvelous healthy food n side dish 🙏🌹🙏
Super ❤❤❤❤❤❤ SIR 🙏🙏🙏🙏🙏🙏 Super Madam THANKS 🙏🙏 for your Helping mind ❤
மிகவும் சத்தான உணவுக்கு நன்றி
சகோதரியின்செய்முறைபார்க்கும்போதேசூப்பரான.உணவைசாப்பிட்டநிறைவு.நன்றி.❤❤❤🎉🎉🎉
Nanga kuda edhe kanjidhan. saivom enna murungai keeraidhan kedekiradhille Bengalurule romba nall adhu vayvukku👌👍
So sweet recipe and explanation. Once you feel both better, both you and husband do the prep next time.
Awesome videography bringing legacy of south India to all over world.. vanakkam from USA
அக்கா இந்த மழைக்கு ஏத்த கஞ்சி அக்கா .அருமை அருமை .👍👍👍👍👌👌👌👌.
ரொம்ப நன்றி அக்கா
Now I know why people who live in villages are healthy. Simple and natural ingredients used for their food and they live a happy life.
Good. Take care of your health. Nice cooking. Healthy food❤
😋😋🕎🕎🪔🪔💟💟💪💪🌞🌞 Eedu inai illai intha vulagil.... Intha kanchi + thuvaiyal....suvai kku. Nanga seivom. Romba taste a irukkum. .Nalla irunga 2 perum....pallandu 💐💐🤗🤗
அருமை அம்மா ஆரோக்கிய கஞ்சி வாழ்த்துக்கள்
இந்த கஞ்சிக்கு துவையல் தேங்காய் காய்ந்த மிளகாய் புளி பூண்டு உப்பு வச்சி அரச்சி சாப்டா சூப்பரா இருக்கும் ❤
ரொம்ப நன்றி அக்கா
@@madhinisamayal######😊😅😅😅😅😊😅#
@@ramkumarr3406 ki ta pa ta to besh bhalo
Super ma'am god's blessings always showers on you and your family... nice vlog👍👍
Super sister healthy food vazhga valamudan
Kandippa ippadi onu irukku nu enekku theriyadhu akka.
Rombha ve aarogyama irukku.
Kandippa sengi pakkuren.
Iraivan eppoludhum ungalai kakhatum🙏🙏🙏👍💕💕
அருமையான பதிவு வாழ்த்துகள்
Ammiyila araidhu thuvaiyal vaithal remba tasty ah irukkum.
Very delicious healthy one. Continue ur service to all.❤😊
உங்கள் கணவர் ரொம்ப சத்தமா பேசுகிறாரே 🙌
இது கஞ்சி தான் -உயிர்காக்கும் அமிர்தம் நல்லது நன்றி 🙏🌻🌱✌️🌳🌿💯🙌
🌧⛈️Mazhaiku super breakfast 🤤🤤 engaluku intha dish theriyathu mathani😊 Thanks
Thanks akka
அருமையான கஞ்சி
SUPERB. HEALTHY KANCHI
👍🏽👍🏽👍🏽💥💥💥💥💥🙏🙏
Hai mathini I enjoyed this so much I watched at least 5 time, you know why everything you used were ancient ,sick and tired of seeing modern utensil tq so much.
Thanks akka
இலங்கையில் அநேகமான வீடுகளில் வாரம் ஒரு முறை செய்வது. நான் இலைக்கஞ்சி செய்யும் முறை சிவப்பு பச்சரிசி வறுத்த கொள்ளு வெ. பூண்டு தேங்காய் பால் சேர்த்து நன்கு குழைய வெந்த பின் தலா ஒரு கைப்பிடி கருவேப்பிலை முடக்கத்தான் வல்லாரை சேர்த்து மசிய அரைத்து கஞ்சியில் சேர்த்து முதல் பால் விட்டு அதிகம் கொதிக்காமல் ஒரு கொதியில் இறக்கவும். தொட்டுக்கொள்ள துவரம்பருப்பு துவையல், ஊறுகாய் , சுண்டைக்காய் வத்தல் வருவல் அருமையாக இருக்கும்.
Looks so good. A healthy porridge. Tq
@mathini..super breakfast..kandipa senju pakren.
Very healthy recipe 👌 Thanks for sharing ❤❤❤
நல்ல உணவு நன்றி
Kannadi valaiyal enakku romba pidikkum so nicely 👌 kanji ,thuvaiyal great 👍 sappadu❤❤god bless you sister and your family
Kannadi valaiyal saththam ketka miga arumai.