``டீச்சர் நீங்கVRS வாங்கிட்டு கிளம்புங்க'' - மாணவன் நோட்டை பார்த்ததும் கண் சிவந்த கலெக்டர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 529

  • @manimozhivm8255
    @manimozhivm8255 4 หลายเดือนก่อน +300

    என்னுடைய ஆசை என்னவென்றால் அந்த கலெக்டர் இந்த கருத்துக்களை எல்லாம் பார்க்க வேண்டும்🙏

    • @Peter-du1rg
      @Peter-du1rg หลายเดือนก่อน +3

      ❤❤❤❤

  • @prabuk8247
    @prabuk8247 4 หลายเดือนก่อน +307

    ஐயா உங்களுக்கு கீழே வேலை செய்யும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள அலுவலகங்களில் சென்று ஆய்வு செய்யுங்கள் அவர்களில் 70 சதவீதம் அதிகாரிகள் வீட்டிற்கு செல்லும் நிலைமை வரும்.. கடைசியில் இவர்களை வேலை வாங்காத நீங்கள் விரும்ப ஓய்வு எடுக்க வேண்டி வரும்...

  • @tamilarSakthi
    @tamilarSakthi 4 หลายเดือนก่อน +26

    மாணவர்கள் முன் ஆசிரியரை திட்டும் இவனெல்லாம் கலெக்டராம். கூறு கெட்டவனே நாளை அந்த மாணவர்கள் அந்த ஆசிரியர மதிச்சு கீழ்படிஞ்சு நடக்க மாட்டார்கள் என்று உனக்கு தோன்ற வில்லையா?

  • @menakaanand
    @menakaanand 4 หลายเดือนก่อน +52

    மாணவர்கள் படிக்காத போனதற்க் கும், சோம்பேறிகளாக ஆனதற்கும், எல்லோரும் பாஸ் என்று அறிவித்தல் ஒருபுறம்.. அடிக்க கூடாது, என்று சட்டம் போட்டால் இப்படி தான் ஆகும்.. பெற்றோர்கள் TV, பிள்ளைகலு க்கு mobile குடுத்தும், செல்லம் குடுத்து நாசம் செய்து வைத்துல்லார்கள்.. திரைப்படங்கள் இன்னும் மோசம்.. சொல்ல வேண்டியதில்லை.. இனி மாணவர்கள் படிப்பது என்பது மிகவும் கஷ்டம்..

    • @VaishnuChandran
      @VaishnuChandran หลายเดือนก่อน +1

      Correct tha but sila place la vennuma child fail podaranga... So children discontinue pannidaranga .. so only this scheme ... But it's our teacher duty to teach them ..

  • @kavitharosebaby2411
    @kavitharosebaby2411 4 หลายเดือนก่อน +66

    அனைத்து அதிகாரிகளும் தன்னை ஒரு ராஜாவாகவே நினைக்கின்றனர்.. மாணவர்களிடம் எந்த ஒழுங்கும் கிடையாது.. பெற்றோருக்கு எந்த கவலையும் இல்லை.. ஆசிரியர்கள் கண்டிக்க கூடாது.. அதுவும் பெண் ஆசிரியர்கள் நிலை ரொம்ப பரிதாபம்.. எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்..இதில்.. இவர்கள் வேறு.. வீட்டில் ஒரு பிள்ளையே ..கவனிக்க முடியல..பெற்றோரால்.. ஆசிரியர்கள் என்னவோ.. கடவுளின் அவதாரமா.. அவர்களுக்கும் குடும்பம் இருக்கும்.. மாணவர்கள் எப்போ.. என்ன பண்ணுவாங்கனே தெரியாது.. என் ஆசிரியர் தோழி..கூறுகிறார்.. ஆசிரியர் தொழில் என்னோடு போகட்டும் என்று..

    • @labeeb288
      @labeeb288 4 หลายเดือนก่อน +5

      பிள்ளைகளுக்கு படிப்ப காட்டில் முதலில் ஒழுக்கம்தான் முக்கியம் பெற்றோரை கண்டு கொள்ள மாட்டார்கள் சொல்றீங்களே பெற்றோர் கண்டு கொள்ளாமல் இருப்பாங்களா கண்டிப்பு என்பது மாணவர்களே காயப்படுத்தாமல் கண்டிக்க வேண்டும் ஒரு சில ஆசிரியர்கள் சம்பளம் மட்டும் கிடைத்தால் போதும் என்று வந்து உட்கார்ந்து கொண்டு வந்து தான் போகிறார்கள் சரியாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவது கிடையாது புரியலன்னு கேட்டாலும் சொல்லிக் கொடுப்பது கிடையாது சில ஆசிரியர்கள் அரசு பள்ளியில் இங்கிலீஷ் படம் நடத்துவதே கிடையாது

    • @aloysiusvinoth4515
      @aloysiusvinoth4515 2 หลายเดือนก่อน +2

      Me too advice all my favourite students not to choose teaching very worst and irrespective job now a days.

    • @devamanohar7598
      @devamanohar7598 หลายเดือนก่อน +2

      சத்தியமான உண்மை

  • @jpmobilefix
    @jpmobilefix 4 หลายเดือนก่อน +148

    கலெக்டர் பையனை அரசு பள்ளியில் சேர்த்து விடுங்க

    • @thanikachalam800
      @thanikachalam800 2 หลายเดือนก่อน +10

      good....செய்ய மாட்டார்கள்., பாடம் நடத்த விடாமல் data..data. என்று எப்போதும் ஆசிரியர்கள் போனும் கையுமாக உள்ளது அவருக்கே தெரியும் அப்புறம் எப்படி😂😂😂

  • @sakthiganeshpavanasam3847
    @sakthiganeshpavanasam3847 หลายเดือนก่อน +12

    அதெல்லாம் சரி தான் உங்கள் அதிகார எல்லையில் கீழ் இருக்கும் இடங்களில் மாணவர்களுக்கு போதை பொருள் கிடைக்கிறதே அப்படியானால் நீங்களும் வீட்டுக்கு செல்ல தகுதியானவர் தானே

  • @BVetriwin7308
    @BVetriwin7308 2 หลายเดือนก่อน +14

    Collector என்றால் கடவுள் போல நினைத்து பேச கூடாது.

  • @jvcathestarmakers
    @jvcathestarmakers 4 หลายเดือนก่อน +46

    ❤special message to the collector
    Stop insulting teachers motivate them ....introduce motivational measures for teachers ....

  • @karkalaamtv4526
    @karkalaamtv4526 4 หลายเดือนก่อน +439

    யூனிபார்ம் பார்த்தா 11/12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் மாதிரி இருக்கு. இவங்க ஏன் மெல்ல கற்கும் மாணவர்களா இருக்காங்க? ஆசிரியர் பாடம் நடத்தறப்போ கவனிக்கிறது இல்ல. எழுதச் சொன்னால் எழுதுறது இல்ல... ஆசிரியர் அவர்களை அடிக்க முடியாது... கண்டிக்க முடியாது... படிக்க மாட்டாங்க ...எழுத மாட்டாங்க... மாணவர்கள் ஆசிரியர் சொல்வதை கேட்க மாட்டாங்க இதுதான் சார் இன்றைய மாணவர்களின் நிலை. மாணவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஆசிரியர் வி ஆர் எஸ் வாங்கணுமா? இனிமே யாரும் ஆசிரியர் தொழிலுக்கு வர மாட்டாங்க சார்

    • @thirumalainarayanasamy7743
      @thirumalainarayanasamy7743 4 หลายเดือนก่อน +13

      100% உண்மை

    • @azhaguabinaya5057
      @azhaguabinaya5057 4 หลายเดือนก่อน +2

      Students padigalana aasiriyar karanam, aasiriyar anaithirkkum Answer

    • @nambirajanm8475
      @nambirajanm8475 4 หลายเดือนก่อน +15

      Kulanthagala adikka koodathu nu india la order pottathu recent ah than.athukku company varshathukku munnalaye western countries nadaimurai la irukku.appo epdi avanga munneri irukkanga.kulanthaikalukku pidicha mathri Padam nadathanum. Athukku than sambalam kudukkranga

    • @vijayalakshmikannivel6177
      @vijayalakshmikannivel6177 4 หลายเดือนก่อน +1

      Yes

    • @kalakrishnan9064
      @kalakrishnan9064 4 หลายเดือนก่อน

      எதற்காக 1 to 8 வரை all.pass scheme கொண்டு வந்து இருக்காங்க. அது தான் மிகப்பெரிய தவறு. அவன் பள்ளிக்கு வரமாட்டான். வந்தாலும் கவனம்.படிப்பில் இல்லை. கையறு நிலையில் ஆசிரியர் என்ன செய்ய இயலும். மெல்லக்கற்கும் மாணவருக்கு தனியார் பள்ளிகள் போல பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும். பெரும்பாலும் மெல்லக்கற்போர் தான் அதிகம் என்றால் சனிக்கிழமையும் அரசுப்பள்ளிகள் இயங்க வேண்டும்.
      வேறு தீர்வு இல்லை

  • @dark_devil_edits_07
    @dark_devil_edits_07 หลายเดือนก่อน +13

    ஆசிரியர்கள் மட்டும் தான் பொறுப்பு இல்லை... பெற்றோர்களும்தான்... VRS vanga solla ivaruku yenna urimai irukku

  • @charlesjo1659
    @charlesjo1659 2 หลายเดือนก่อน +12

    கலெக்டர் அவர்கள் மெல்ல கற்கும் மாணவர் போல நடந்துள்ளது வருந்தத்தக்கது. இடம்' பொருள் 'ஏவல் 'அறிந்து செயல்பட வேண்டும். தன்னைத் ஒரு அதி மேதாவி என நினைத்து செயல் பட்டு இருப்பது வருந்தத்தக்கது.

  • @Churchpollachi
    @Churchpollachi 4 หลายเดือนก่อน +65

    மாணவரை ஏதேனும் நீங்கள் கண்டித்து இருந்தால் அனைத்து மாணவர்களுக்கும் ,அது மாதிரியாக இருந்து, பயப்பட்டு இனிமேலாவது எழுத வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். என்னய்யா உங்க செயல்?? நீங்கள் கற்ற கல்வி இதுதானா?????

    • @babuarumugam3787
      @babuarumugam3787 4 หลายเดือนก่อน +3

      மாணவன் எழுதியதாதற்கு ஆசிரியர்க்கு தண்டனை ஏன் எழுதவில்லை என்று ஆசிரியர் கேட்டுவிட்டால் மாணவன் மன உலைச்சலுக்கு உடபடுத்திவிட்டார் என்று ஆசிரியர்க்கு தான் தணடனை

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 4 หลายเดือนก่อน

      டேய் பயங்கரமான ஆளுடா நீ. நீ ஒழுங்கா கடமையை செய்யாமல் சம்பளம் வாங்கிக் கொண்டு நாட்டை ஏமாற்றித் .திரிவாய். ஆட்சியரை ஏண்டா தப்பு சொல்கிறாய்.

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 4 หลายเดือนก่อน

      டேய் மாணவர்களை எதற்கடா கண்டிக்க வேண்டும்.நீ ஒழுங்காக தெளிவாகப் பாடம் எடுடா.சிந்திக்க வையடா.

    • @ThenDevi
      @ThenDevi 4 หลายเดือนก่อน +2

      ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கும் உரிமை கூட இல்லை எதையும் அறியாமல் பதிவிட வேண்டாம் நல்லவரே

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 4 หลายเดือนก่อน +229

    ஒரு நாள் முதல்வர் போல் இவர் ஒரு நாள் ஆசிரியராக இருந்து செயல்படுத்தி காட்டட்டும். அப்பொழுதுதான் அந்தப் பணியில் இருக்கும் சிரமம் புரியும். தனியார் பள்ளிகளில் டிசி கொடுத்து அனுப்பப்பட்டவர்கள் கடைசியாக வந்து சேரும் இடம் அரசு பள்ளி. அந்த மாணவர்களை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஒழுங்குபடுத்த முடியும்.

    • @abbass2716
      @abbass2716 4 หลายเดือนก่อน +20

      அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்க படுகின்ற ஊதியம் போல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம்
      வழங்க படுகின்றதா?.வேலை கடினமென்றால் அதைவிட எளிதான வேலைக்கு செல்லுங்கள்.

    • @sudharsanamr1743
      @sudharsanamr1743 4 หลายเดือนก่อน +7

      சரியாக சொன்னீர்கள்

    • @MOHAN137-
      @MOHAN137- 4 หลายเดือนก่อน +15

      ​@@abbass2716😂🤔 தனியார் பள்ளியில் ஒரு மாணவன் படிக்கவேண்டும் என்றால் அந்த மாணவன் நன்றாக படிக்கும் மாணவனாக மட்டுமே இருக்கவேண்டும் 🤔 நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அங்கு வாய்ப்பு 🤔 அதனால் தான் குறைந்த சம்பளம் 🤔 ஒருவேளை தேர்ச்சி பெற முடியாத மாணவர்களை 9 ஆம் வகுப்பிலேயே நிறுத்தி விடுவார்கள் 🤔😂

    • @abbass2716
      @abbass2716 4 หลายเดือนก่อน +3

      இவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.

    • @muthuraja2460
      @muthuraja2460 4 หลายเดือนก่อน +2

      Ama ama evan kandan.dai Nee sollikukanum da. Vagguraill thuttu .thaniyar aasiriyar mathiri neeum salary vaguriya.pesuran paru

  • @srinivasananugrahaschool-wh7cm
    @srinivasananugrahaschool-wh7cm หลายเดือนก่อน +5

    அந்த கலெக்டர் VRS வாங்கி வீட்டுக்கு செல்லட்டும் ..அந்த ஆசிரியர் ஏன் போகணும் ? வர வர இந்த ஆசிரியர் தொழிலை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.. மத்தளத்துக்கு ரெண்டு புறம் அடி.. ஆசிரியர்களுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அடி

  • @sabestiyanraj849
    @sabestiyanraj849 2 หลายเดือนก่อน +6

    அரசியல்வாதிக்கும் அந்த கலெக்டருக்கும் வித்தியாசம் இல்லை... எந்த இடத்தில் எதை பேசினால் தனக்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நோக்கில் பேசி உள்ளதாக தெரிகிறது

  • @sundarabi4099
    @sundarabi4099 4 หลายเดือนก่อน +57

    ஆமாம் கலெக்டர்கள் மட்டும் அப்படியே வேலையை ஒழுங்கா செஞ்சு கிழிச்சுடறாங்க. இதே அவரைப் பார்த்தும் சொல்லலாம் இல்லை. அனைத்து அரசு ஊழியர்களும் கலெக்டர் உட்பட தங்கள் வேலையை ஒழுங்காகப் பார்ப்பதில்லை என்பதே உண்மை.

    • @ramamoorthys5579
      @ramamoorthys5579 4 หลายเดือนก่อน +1

      NITHARSANA UNMAI

    • @VIJAIAMIRDHARAJS
      @VIJAIAMIRDHARAJS 4 หลายเดือนก่อน +2

      @@sundarabi4099 ஒரு துறையை குறை சொல்ற மக்கள் எல்லாத் துறையும் தானே பாக்கணும்..

    • @vijayaa3713
      @vijayaa3713 4 หลายเดือนก่อน +5

      எங்கள் பகுதியில் சாக்கடை வசதி கேட்டு 12 வருடமாக போராடுகிறோம்.எந்ந கலெக்டருக்கும் கண் இல்லை

    • @muthuraja2460
      @muthuraja2460 4 หลายเดือนก่อน +1

      Athu correct .. arasu pallikalai thariyariram oopadaikanum

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 4 หลายเดือนก่อน +1

      தங்களைப் பற்றின மதிப்பீடும் இதேதான்

  • @drjohnalexranjith
    @drjohnalexranjith 4 หลายเดือนก่อน +111

    ஆமா, எட்டாம் வகுப்பு வரை அ ஆ இ, abcd தெரியுதோ இல்லையோ ஆல் பாஸ் பண்ணி விடணும். ஒன்பதாம் கிளாஸ் வந்து அவனுக்கு ஒன்பதாம் வகுப்பு பள்ளி பாடத்தை கற்றுத் தருவார்களா அல்லது ஒன்றாம் வகுப்பு பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களா ஆசிரியர்கள்... இந்த கலெக்டரும் ஒரு அரசியல் அமைச்சர் போல் பேசுகிறார்....

    • @brittodomincsavio8352
      @brittodomincsavio8352 4 หลายเดือนก่อน

      மாணாக்கர்கள் எல்லோருமே தொடக்கப் பள்ளியில் படித்து விட்டு தானே உயர்நிலைப் பள்ளிக்கு வருகிறார்கள். தொடக்க கல்வி செடி தான். செடிக்கு தண்ணீர் ஊற்றி ஒழுங்காக வளர்த்தால் தானே அது மரமாக வளரும். ஆனா ஆவன்னா (அ,ஆ) எல்லாமே தொடக்கப்பள்ளியில் தானே கற்றுக் கொடுக்க வேண்டும் (முடியும்) .ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா என சும்மாவா கற்றுக் கொடுத்தார்கள் முற்காலத்து ஆசிரியர்கள். இன்று கல்வித்தரம் சரியில்லை என்றால் தொடக்க கல்வித்துறையை தானே கேள்வி கேட்க வேண்டும்.

    • @umamaheswari6382
      @umamaheswari6382 3 หลายเดือนก่อน +1

      அருமையாக கூறினீர்கள்

    • @arunrock3710
      @arunrock3710 3 หลายเดือนก่อน +1

      8 th vara fail aavadha alavuku padam nadathi intrest kondu vara theriyadha teachers ku adhana avanga vela

    • @drjohnalexranjith
      @drjohnalexranjith 3 หลายเดือนก่อน +4

      @@arunrock3710 unga veetla neenga solratha yelarumae ketu nadanthukrangala. naalu Peru irukra veetlayae athu nadakrathu ila.. 60 : 1 ratio la athu yepdi sathyama irukum.. 50 % teachers kadamai.. meethi 50 % parents kadamai.

    • @drjohnalexranjith
      @drjohnalexranjith 3 หลายเดือนก่อน

      Yentha school layavathu teachers yentha student yachum ketta vartha potu thitratha pathrikingala.. but munadiyae irunthu students assault ah teachers ah ketta vartha potu thituvanga.. ithu veetla pesravangala parthu vara ketta varthaigal.. parents kum porupu irukanum.. nama fees katrom , teachers ku salery kudukranga nu yela porupaiyum teachers kitta thinichira koodathu.. antha teachers um namala mari manushanga tha.. avangalkum family iruku.neenga yepdi unga kudumbatha kapathrathuku velaiku poringlo athae maritha avanga kudumbatha kapathrathukaga pala asingangala sagichikitu work ku poranga.unga veetla unga Amma vaiyo appa vaiyo keta vartha potu thitna Suma viduvingla... Oru Ponnu school la bit adichatha kandu pidichi thitnathuku antha Ponnu teacher oda kanathula aranjirka. Unga veetla unga parent ku ipdi nadantha atha nenachi parunga epdi irukum nu...

  • @manimala5401
    @manimala5401 4 หลายเดือนก่อน +107

    Teacher க்கு எப்போ மதிப்பு இல்லையோ அப்பவே எல்லாம் போச்சு. அப்படி பார்த்தால் எல்லா அரசியல் வாதி களும் யோக்கியமா. எல்லா goverment ஸ்டாப் நேர்மையா? நேர்மையா?

    • @abbass2716
      @abbass2716 4 หลายเดือนก่อน +8

      மாணவர்களின் role model லே ஆசிரியர்கள்தான்.உங்களுடைய நேர்மையை கேள்வி கேட்டால் மற்ற அரசாங்க ஊழியர்கள் நேர்மையானவர்களா? என்று கேள்வி கேட்கிறீர்கள்.அப்புறம் எப்படி ஆசிரியர்களுக்கு மதிப்பு இருக்கும் ?

    • @abbass2716
      @abbass2716 4 หลายเดือนก่อน +2

      இவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 4 หลายเดือนก่อน +1

      Here it's about quality of teachers ....indha bhavshla ty ask lot of things ....cut de increment ...how many struggle to get govt job ....de promote her tats de best

    • @DeepikaKrishnakumar-d4l
      @DeepikaKrishnakumar-d4l 4 หลายเดือนก่อน

      Sir teachers avuna worka correctha patha mathipum mariyathaium than all varum padi hu pattam vangitamattum teacher agidalama pillalingaluku puriyuramari nadathanum chumma timepass pannakudathu

    • @DeepikaKrishnakumar-d4l
      @DeepikaKrishnakumar-d4l 4 หลายเดือนก่อน

      ​@@abbass2716evargal ellam panathirkaga jo kuch vanthavanga students life pathi கவலை padamatanga

  • @balajiusha-s9t
    @balajiusha-s9t 4 หลายเดือนก่อน +34

    ஆசிரியர் இல்லாமல் கலெக்டர் ஆக முடியாது

  • @rajendranner5459
    @rajendranner5459 3 หลายเดือนก่อน +3

    ஆசிரியர்களுக்கு கற்பித்தல் வேலையை தவிர எல்லா வேலையும் தாங்க வெளங்கிரும் இப்ப கலெக்டர் பள்ளியை விசிட் செய்றாரே அது அவர் வேலைக்கு எக்ஸ்ட்ரா வேலை அதுபோல😂😂😂😂

  • @rajanperiyamayan6721
    @rajanperiyamayan6721 4 หลายเดือนก่อน +65

    இவர் சரியாக செயல்படுகிறாரா என்று மக்களிடமும் இவருக்கு கீழ் வேலை பார்க்கும் வருவாய்த்துறையினர் எவ்வாறு செயல்படுகின்றனர் என மக்களிடம் கேட்க்க தயாராக இருக்கிறாரா

    • @manimozhivm8255
      @manimozhivm8255 4 หลายเดือนก่อน +1

      நல்ல கேள்வி

    • @mathuramaths9784
      @mathuramaths9784 4 หลายเดือนก่อน +2

      உண்மையிலேயே இவர் ஒரு சிறந்த கலெக்டர் 🎉🎉🎉🎉

  • @ashokkumarp8796
    @ashokkumarp8796 4 หลายเดือนก่อน +81

    மட்டமாக விளம்பரம் தேடும் மாவட்ட ஆட்சியர்கள்.ஆசிரியர்கள் தான் எதிர்த்துப் பேச மாட்டார்கள்.லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்யும் அதிகாரிகள் மேல் இவர் முதலில் நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம்.

    • @abbass2716
      @abbass2716 4 หลายเดือนก่อน +4

      இவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.

    • @karpagavalli8241
      @karpagavalli8241 4 หลายเดือนก่อน +2

      அரசு பள்ளி ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு கேவலமா? எங்களது உழைப்பு இறைவனுக்கு தெரியும். அதனால் எங்களைப்பற்றி அவதூறு பரப்பி வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் பார்த்துக் கொள்வார்.

    • @abbass2716
      @abbass2716 4 หลายเดือนก่อน +3

      @@karpagavalli8241 அரசு பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கிறார்களென்றால் அப்புறம் ஏன் தங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்? . கற்பக வள்ளி உங்களுடைய பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிக்கின்றார்களா? அல்லது அரசு பள்ளியில் படிக்கின்றார்களா?

    • @rexrosario4483
      @rexrosario4483 หลายเดือนก่อน

      ​@@abbass2716thaangal velai seyyum idathil... Thangal dhan sirandha pudingi pol pesa kudadhu

  • @_ARRA
    @_ARRA 4 หลายเดือนก่อน +3

    🍂சமீபகாலத்தில்
    ரொம்.....ப.... நாட்கள் கழித்து ஒரு நாகரீகமான கமெண்ட்களை பார்க்க முடிகிறது...
    நல்லது 👏👏👏👌

  • @muthurajg1309
    @muthurajg1309 4 หลายเดือนก่อน +13

    விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் ஆய்வு சரிதான். வகுப்பறைக்கே சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்து கொண்டு ஆய்வு செய்வது சரியல்ல.

    • @thanikachalam800
      @thanikachalam800 2 หลายเดือนก่อน

      அவர் படிக்கும் போது இருந்த,அந்த இருக்கையில் அமர வேண்டும் என்ற ஆசை!...நிறைவேற்றியுள்ளர்.. இது தவறு என்று அவருக்கு தெரியாது., குருவை மதிக்காத சமூகம் முன்னேற்றம் காணாது

  • @Devi-f5t
    @Devi-f5t 4 หลายเดือนก่อน +25

    ஊருக்கு இளைப்பம் வாத்தியார் தான் யார் வேணாலும் வரலாம் கேள்வி கேட்க அசிங்க படுத்தலாம் அதுவே நாம கேள்வி கேட்கும் நபரின் இருக்கையில் அமர முடியுமா?

  • @Alvarkadiyan
    @Alvarkadiyan 4 หลายเดือนก่อน +38

    கத்தியால் குத்த வந்தா...ஆசிரியர் என்ன பண்ணுவார்

    • @bagheeradhan1335
      @bagheeradhan1335 4 หลายเดือนก่อน

      வேலக்கேவராதே

    • @surendarsri6490
      @surendarsri6490 4 หลายเดือนก่อน

      இது சரியான பதிலா???​@@bagheeradhan1335

    • @kcr-n1g
      @kcr-n1g 4 หลายเดือนก่อน

      ​@@bagheeradhan1335adhu avanga velai avanga varadha seivanga.. ne un pullaya olukama vala first kolagarana valakadha

  • @Sujathal1234
    @Sujathal1234 4 หลายเดือนก่อน +88

    ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிக்க வேண்டாம் என்று சொன்னார்களோ அன்றிலிருந்தே கல்வியின் தரமும் மாணவர்களின் ஒழுக்கமும் குறைந்து விட்டது 😢😅

  • @murugan.k6659
    @murugan.k6659 3 หลายเดือนก่อน +6

    ஆசிரியர் மீது தவறு இருக்க வாய்ப்பு இல்லை. மாணவனுக்கான சுய அறிவு இருந்தால் ஆசிரியர் இல்லாமலே படிப்பான்.

  • @chandru85
    @chandru85 4 หลายเดือนก่อน +35

    இப்போ எல்லாம் அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள் இது ஆசிரியருக்கு வேதனையானது ..அவமானமானது.

    • @ss-jj8gr
      @ss-jj8gr 4 หลายเดือนก่อน +3

      இது போல இவர்களது அலுவலகத்தில் சென்று ஆய்வு நடத்தினால் இவனுடைய லட்சணம் என்ன என்று தெரியும்.

  • @kaviprabha9192
    @kaviprabha9192 หลายเดือนก่อน +2

    ஆசிரியர்களை, வகுப்பறை நிகழ்வுகளை செய்ய விடாமல் தினம் தினம் பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது. வீட்டிற்கு சென்றாலும் EMIS entry அது இது என்று தூங்கவிடாமல் தொல்லைகள் வேறு. 100 க்கு அதிகமான விழாக்கள் , நிகழ்வுகள் நடத்தச் சொல்லி பள்ளிக்கல்வித்துறையின் தொந்தரவுகள். @ஆசிரியர்களை வகுப்பறை பணிகளை செய்ய விடுங்கள். இல்லையேல் வருங்காலத்தில் இந்த சமுதாயம் சிறந்த அர்பணிப்புள்ள ஆசிரியர் இல்லாமல் தவிக்கும். ஆசிரியர்களின் கைகளை கட்டி காட்டுமிராண்டிகளின் முன்னால் விட்டீர்களென்றால் இந்த சமுதாயம் நாசமாக போகும்.😢😢😢

  • @karthikeyanj3210
    @karthikeyanj3210 4 หลายเดือนก่อน +15

    Will the collector go in vrs if collectorate and revenue staff is not taking action on petitions given by public.

  • @deebajoysmaryj4127
    @deebajoysmaryj4127 4 หลายเดือนก่อน +11

    முன்பு போல படித்தால் மட்டும் தேர்ச்சி இல்லாத பட்சத்தில் அதே வகுப்பு கொண்டு வாங்க எல்லாம் மாறும் இல்லனா தலை விட்டு விட்டு வாலை பிடிக்கும் முயற்சி தான் நடக்கும்

  • @Nakkera
    @Nakkera 4 หลายเดือนก่อน +148

    விருதுநகர் மாவட்ட மக்களிடம் இதுவரை பெற்ற மனுக்கள் எத்தனை?அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை எப்படி பணிபுரிகிறார்கள்?என்று இவர் ஆய்வு செய்தால் நிறைய பேரை இவர் விருப்ப ஓய்வுக்கு அனுப்ப வேண்டிய வரும் எத்தனை மாவட்ட ஆட்சித்தலைவர்கள்.தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றனர் என்று மக்களிடம் மனுவை பெற்றால் ஒரு சிலரை தவிர நிறைய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வி ஆர் எஸ் வில் செல்ல வேண்டி வரும்.

    • @srisri5068
      @srisri5068 4 หลายเดือนก่อน +8

      Sss first கலெக்டர் தான் vrs la povunum😮

    • @tamilanda426
      @tamilanda426 4 หลายเดือนก่อน +9

      முதலில் கலெக்டர் அலுவலகத்தில் பணி ஒழுங்காக நடக்கிறதா?
      அதனால் நீங்கள் வி ஆர் எஸ் ல் போய் விடுவீர்களா...

    • @abbass2716
      @abbass2716 4 หลายเดือนก่อน +1

      இவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.

    • @rmonisha3821
      @rmonisha3821 4 หลายเดือนก่อน

      😊

    • @Chandraniranjangmailcom
      @Chandraniranjangmailcom 4 หลายเดือนก่อน

      ​@@abbass2716நீங்கள் எல்லா பதிவுலயும் இவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் னு போட்டுக்கிட்டு இருங்க

  • @l______e_s_s567
    @l______e_s_s567 4 หลายเดือนก่อน +24

    11 years aa teacher posting podala. Aasriyar patraakurai. Teachers enna pannuvanga.??? Collector summa oru naal vanthu ukkaanthu koothadichittu secene poda vendiyathu.

    • @rupashri1212
      @rupashri1212 3 หลายเดือนก่อน +1

      Patraakurai ku olunga nadathathukum enna samantham

  • @dharaniJayaram-b7m
    @dharaniJayaram-b7m 4 หลายเดือนก่อน +60

    ஆசிரியர்களை இழிவாக பார்க்கும் எவரும் மட்டமானவர்கள்.
    மாணவர்களுக்கு அறிவு, ஒழுக்கம், பொறுமை, பரந்த அறிவு,சமூகத் திறன், நல்லது எது கெட்டது எது ,உழைப்பால் உயர்வு ,நேர்மை ,உண்மை இவற்றையெல்லாம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் இருப்பதினால் தான் இந்த யுகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
    இதை அறிந்தவர்கள் தான் புண்ணியவான்கள்!

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 4 หลายเดือนก่อน

      இதையெல்லாம் திருவள்ளுவர், பாரதி பாரதிதாசன் ஔவையார் என நமது முன்னோர்கள் , விஞ்ஞானிகள் கற்பித்துச் சென்று விட்டார்கள்.இவற்றை வாங்கும் ஊதியத்திற்கு மனசாட்சி கொண்டு உங்கள் கடமையைச் செய்யுங்கள்.
      அரசு பள்ளிகளில் பணிபுரிபவர்கள் தான் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் பணிபுரிபவர்கள் கோமாளிகள் என அரசு ஆசிரியர்களுக்கு நினைப்பு.

    • @ganapathipresssthevaram9660
      @ganapathipresssthevaram9660 4 หลายเดือนก่อน

      ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான் 2000 ஆண்டு வரை இருந்த ஆசிரியர்கள் மிகச்சிறந்தவர்களை. அவர்களிடம் நாங்கள் ஒழுக்கம், பணிவு பாசம் இவை எல்லாமே இருந்தது. ஆனால் இன்று இருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கே ஒழுக்கத்தை கற்றுத் தரவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதை நான் மேம்போக்காக சொல்லவில்லை. என் குழந்தைகளும் அருகில் இருக்கும் அரசு பள்ளியில் தான் பயில்கிறார்கள். ஆனா அந்தப் பள்ளியில் மணி எப்போது அடிப்பார்கள் என ஆசிரியர்கள் தான் முதலில் முந்தி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். . மேலும் அரசை ஏமாற்றி எப்படி இன்று விடுமுறை எடுக்கலாம் என்று அடிக்கடி விடுப்பிலும் சென்று விடுகிறார்கள். இதில் சனிக்கிழமை பள்ளி என்றால் 30% ஆசிரியர்கள் கூட பள்ளிக்கு வருவதில்லை ஆதலால் இன்று நானும் ஸ்கூலுக்கு செல்லவில்லை என்பது என் குழந்தைகள் தெரிவித்தது. உடனே எந்த ஆசிரியரும் பொங்கி எழ வேண்டாம். உங்களிடம் மனசாட்சி ஒன்று இருந்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் இப்படி செய்வது இல்லை என்று கூற முடியுமா? ஆகவே முதலில் ஒழுக்கத்தை கற்றுத் தருவது ஆசிரியர்களுக்கா? மாணவர்களுக்கா?

    • @labeeb288
      @labeeb288 4 หลายเดือนก่อน +3

      நல்லா ஆசிரியர்களும் இருக்கிறார்கள் மட்டமான ஆசிரியர்களும் இருக்கிறார்கள்

  • @niloarshi893
    @niloarshi893 4 หลายเดือนก่อน +41

    அரசு பள்ளி மாணவர்களின் குடும்ப சூழ்நிலை, மனநிலை , பாடத்திட்டம், கற்பித்தல் சாராத இதர பணிகள் மத்தியில் ஆசிரியராக தம் கடமைகளைச் செய்வது மிகச் சவாலானது..

  • @sathyasreerathinagiri9431
    @sathyasreerathinagiri9431 2 หลายเดือนก่อน +3

    விளம்பரம் தேடும் கலெக்டர்.லஞ்சம் வாங்கறத பிடிக்க மாட்டாங்க.குற்றம் நடக்காம தடுக்கமாட்டாங்க.

  • @user-wk4nl5kp3g
    @user-wk4nl5kp3g วันที่ผ่านมา

    இது மாதிரி நிறைய அரசு பள்ளிகளில் நடக்கிறது, , குழந்தைகள் எல்லாம் பாவம், படிக்க கூட therila, இந்த மாதிரி எல்லா பள்ளிகளுக்கும் சென்று பார்க்க வேண்டும் ஐயா

  • @winnavin6543
    @winnavin6543 4 หลายเดือนก่อน +20

    அய்யா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல் வாதிகளை எங்கு அனுப்புவது???

  • @ayyalusamyrajkumar635
    @ayyalusamyrajkumar635 4 หลายเดือนก่อน +8

    சரியாக செயல்படாத vaoவை விருப்ப ஓய்வில் செல்ல சொல்வாரா ஆட்சியர்?

  • @thirumalainarayanasamy7743
    @thirumalainarayanasamy7743 4 หลายเดือนก่อน +8

    நீங்க ஆல் பாஸ்னு சொல்லுவீங்க அடிக்காதான்னு சொல்லுவீங்க அப்புறம் டீச்சர போடமாடீங்க வேறென்ன நடக்கும்

  • @umasankarsj3088
    @umasankarsj3088 4 หลายเดือนก่อน +21

    கலெக்டர் ஆசிரியர் இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும். ஆசிரியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று.

    • @Nasima-nn6em
      @Nasima-nn6em 2 วันที่ผ่านมา

      Yeah just sleeping in the staffroom😥

  • @syed101951
    @syed101951 4 หลายเดือนก่อน +4

    நான் ஆசிரியர் பயிற்சி பெறாமல் சமூக சேவையாக
    ஆசிரியர் பணியை இரண்டு ஆண்டுகள் செய்யும் வாய்ப்பு கிடைத்தது 🤲
    எந்த வகுப்பில் ஆசிரியர் இல்லையோ அந்த வகுப்புக்கு நான் ஆசிரியர் 👍
    சில சமயங்களில் இரண்டு வகுப்புகள் இருந்தால்
    பிள்ளைகளே சொல்வார்கள் நாம் மரத்தடியில் அமர்ந்து கொண்டு கவனிக்கிறோம்
    என்பதால் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டு அதிகம்
    படித்து அதிகம் கற்பித்து
    மகிழ்வேன் 👌🤲🙏

  • @Joybinzz
    @Joybinzz 2 หลายเดือนก่อน +3

    அரசாங்கம் தான் அடிக்க கூடாதுனு சொன்னாங்க... இப்ப வந்து இப்படி பேசனா என்ன அர்த்தம்

  • @srinivasananugrahaschool-wh7cm
    @srinivasananugrahaschool-wh7cm หลายเดือนก่อน +2

    வீட்டுக்கு சென்று நோட்டு புத்தகத்தையே எடுக்காத தறி கெட்டு திரியும் மாணவர்களை யார் தான் கேள்வி கேட்பார்களோ

  • @ltlebrd6678
    @ltlebrd6678 4 หลายเดือนก่อน +7

    எல்லாருக்கும் ஒரே மாரிதான பாடம் எடுக்க முடியும். அவங்க syllbus முடிக்க முடியாமல் கடன் வாங்கி class எடுப்பாங்க. எல்லா students எழுதிருக்காங்க இவன் மட்டும் எழுதலனா யாரு தப்பு. போங்க சார் ஒரு நாள் டீச்சர் ah இருந்து class eduthu பாருங்க. அவங்க class edukaama op aducha parava ila நீங்க சொல்றது சரி.

    • @vigneshklgd7232
      @vigneshklgd7232 4 หลายเดือนก่อน

      Thavaru oru teacher vaghupil pin thanghiya maanavaniyum munnaal kondu vara avanku arvurai vazhanghi adharavaka seyalpattu konduvara mudiyum .aanaal pala teacherkalum sambalam vaanghuvathurku yetho yetuthuvittu poghaalam yentru ninnaikiraarkal.

    • @ltlebrd6678
      @ltlebrd6678 4 หลายเดือนก่อน +1

      @@vigneshklgd7232 enaku therunju oru teacher intha maari pasangalaluku special class vechu class eduthanga athuvu extra care eduthu padika vechanga. Athula oru paiyan avanga amma kita poitu intha teacher enna correct pana pakuranu potu vitutan. Avanga amma local language la school la vanthu payangrama thititanga. En paiyan vaata saatama irukanum crct pana pakuriyanu payangra sandai piduchutanga. Ithanaiku avanga romba nalla teacher and character even gents staff kita kuda ninnu olunga pesamatanga. Apdi irukila avanga mela ipdi pali sumathi ipdi panitanga.avanga athuku aprom transfer vankitu vera school poitanga

    • @ltlebrd6678
      @ltlebrd6678 4 หลายเดือนก่อน

      @@vigneshklgd7232 lpolam adika kudathy thitta kudathu oru lady ah intha kalathu pasangala deal pandrathu romba kastam.

    • @vigneshklgd7232
      @vigneshklgd7232 4 หลายเดือนก่อน +1

      @@ltlebrd6678 mam pasangha yellarum rompha olukkamaanvarkalnu solla mudiyathu aana 80 percentage pasangha paadam puriyama fail aavarangha ,naan 12 th mudichu 15 yrs mela aaghuthu yengha maths teacher 3 months leave poduvaangha 1 month varuvangha ,11 ,12 th fulla ippadithaan irunthuchu 12 th kalaandu paricha mudinchu tutionla serthen angha nalla oru sir maths solli kudhanngha fail aayittu iruntha naan 65 percentage markoda final exam passaanen,konjam mutarchiyum porumaiyum iruntha 99 percentage government studentsum nalla markoda ,nalla sinthani ullavarkala vara thaghuthi udaiyavarkal ,foreign la yellaam rompha padicha efficient aana teachers mattumey primari school teacher aagha mudiyum,matha velayai vida uyarthathum angha teacher velaya paarpaangha.

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 4 หลายเดือนก่อน +2

    இன்று குழைந்தைகளை அடிக்க கூடாது அந்த காலத்தில் குழந்தைகளை அடித்தே படிக்க வைத்தனர்🎉🎉🎉

  • @nagominirmala4380
    @nagominirmala4380 4 หลายเดือนก่อน +3

    ஒரு அரை மணி நேரம் மாணவர்களோடு உட்கார்ந்து பாருங்க அதற்குப் பிறகு ஆசியர்களை குறித்து பேசுங்கள்

  • @DuraiKarun
    @DuraiKarun 4 หลายเดือนก่อน +7

    ஒரு கலெக்டர் ஆசிரியராக பணியாற்ற வேண்டும்

  • @umarani9162
    @umarani9162 4 หลายเดือนก่อน +52

    ஆசிரியர்கள் படும் பாடு சொல்லி மாளாது...அதுவும் விருதுநகர் மாவட்ட ஆசிரியர்களின் இன்றைய நிலை...வேதனைக்கு உரியது

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 4 หลายเดือนก่อน

      ஊரை ஏமாற்றும் தீய சக்திகள் ஆசிரியர்கள்.அரைவேக்காடுகள்

  • @navinvignesh.bagavathi5265
    @navinvignesh.bagavathi5265 3 หลายเดือนก่อน +2

    Collector நீங்க போயி வகுப்பு எடுங்க Sir

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 หลายเดือนก่อน +1

    வார்த்தைகளை விடுவதே வாடிக்கையாகிவிட்டது இவர்களுக்கு. ஒரு நாள் பள்ளியிலிருந்து பார்க்க வேண்டும். கற்பித்தல் பணியை மட்டும் தந்தால் ஒழுங்காகச் செய்வார்கள். ஊரிலுள்ள மொத்த பணிகளும் ஆசிரியர்களின் தலைமீது.

  • @praburamasamy4036
    @praburamasamy4036 4 หลายเดือนก่อน +7

    சரியாக வேலை செய்யாத தாலுகா அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நபர்களின் மீது ஏன் இந்த வேகத்தை காட்டுவது இல்லை.

  • @SamuelJebadurai
    @SamuelJebadurai หลายเดือนก่อน +1

    அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, கல்வித்துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருடத்திற்கு இருமுறையேனும் சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிறை, குறைகளை அறிந்து அவர்களின் கட்டாய தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். குறிப்பாக, தனியார் பள்ளிகளில் காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறைகளை, அரசு அறிவித்த அந்தந்த நாட்களில் மாணவர்களுக்கு விடுமுறை அளித்திடச் செய்திடுங்கள். ஏனெனில் தனியார் பள்ளிகளில் அந்தந்த விடுமுறை நாட்களில் தான் காலாண்டு அரையாண்டு தேர்வுகளை வைக்கிறார்கள். மாணவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. அதிலும் 10 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடாமலேயே பத்தாம் வகுப்புக்கான பாடங்களை எடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கூட பரவாயில்லை, ஆனால் காலாண்டு அரையாண்டு விடுமுறை நாட்களில், காலாண்டு அரையாண்டு தேர்வுகளை வைத்து, எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கு எதற்குமே செல்ல முடியாதபடி, மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்ளும் தனியார் பள்ளிகளை, கல்வித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ? தயவுசெய்து, அந்தந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கூட பரவாயில்லை, தேர்வு வைக்காமல் இருக்கும்படி நடைமுறைப்படுத்தப்படுமா? இதனை கல்வித்துறை அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

  • @snows9520
    @snows9520 4 หลายเดือนก่อน +2

    இப்போது நிறைய மாணவர்கள் இதுபோன்று தான். ஆசிரியர் எழுதச் சொல்வதை எழுதவும் செய்யமாட்டார்கள். கண்டித்தால் ஆசிரியர் மீது குற்றம் சாட்டுவார்கள்

  • @Jeenstudbs
    @Jeenstudbs หลายเดือนก่อน +1

    இந்த கலெக்டர்களுக்கு இதுவே இப்போ பிழைபாகி போச்சு

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 หลายเดือนก่อน +1

    ஆசியர்கள்,,??? '' ஆசிரியர்கள்"" போல் நடக்க வேண்டும், எப்போது ஆசிரியர்களுக்கு. மதிப்பும், மரியாதையும் குறைகிறதோ ,,,,,,,,,,,,, ,,,,,அந்த நிமிடத்தில் இருந்து ,நாடும் , பிள்ளைகளும் உருப்படாது,,,,,!

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 4 หลายเดือนก่อน +75

    அப்படியே அந்த டீச்சர் VRS கொடுத்து சென்றால் உடனே ஒரு வருக்கு பணி நியமனம் கொடுக்க இவருக்கு தகுதி உண்டா? குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்து அந்த மாணவனுக்கு பாடம் சொல்லி கொடுத்து விட முடியுமா? சொல்லுதல் யார்க்கும் எளிய
    அறியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்.!!!!!!

    • @vijayavijayan6593
      @vijayavijayan6593 4 หลายเดือนก่อน +4

      அடி யாதமாடு படி யாதே!

    • @sumithrapon361
      @sumithrapon361 4 หลายเดือนก่อน

      Super

    • @leoprinceznirp39
      @leoprinceznirp39 4 หลายเดือนก่อน +4

      ஆசிரியர்களை பற்றி பேச எவனுக்கும் தகுதியில்லை. அந்த ஆசிரியர்களால் பலர் உயர்ந்துள்ளனர் மறக்க வேண்டாம். பழைய முறையில் மாணவர்களை கண்டிக்க தண்டிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு சில குறை இருக்கலாம். VRS பற்றி ஆசி்ரியரிடம் மதிப்பற்று பேச எந்த பதவியுள்ளவனுக்கும் அருகதை கிடையாது.

    • @sulaimanm4242
      @sulaimanm4242 3 หลายเดือนก่อน

      ​@@leoprinceznirp39அனைத்து ஆசிரியர்களை பற்றி குறிப்பிடவில்லை...
      ஆசிரியராக தகுதி இல்லாதவர்களை தான் குறிப்பிடுகிறார்....
      சரியில்லாத ஆசிரியர்க்கு தான் கோபம் வரும்...
      உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது 🤔🤔🤔

    • @devamanohar7598
      @devamanohar7598 หลายเดือนก่อน

      ​@@vijayavijayan6593 அது மாணவனுக்கு.

  • @VasanthAtharshan
    @VasanthAtharshan 4 หลายเดือนก่อน +19

    Class க்கு 10 பேர் இப்படி தான் இருக்குறான் அதுக்குனு எல்லா டீச்சரையும் VRS வாங்கிட்டு போக சொன்னா School லையே இழுத்து மூட வேண்டியதுதான்
    ஒரு நாள் டீச்சரா இருந்து பாருங்க அப்ப தெரியும் அவங்க கஷ்டம் 😡😡

  • @chandru85
    @chandru85 4 หลายเดือนก่อน +19

    அவர் சொன்னது சரிதான்...ஆனால் ஐயா எத்தனை வட்டாட்சியர்கள் மற்றும் இவரின் கீழ் உள்ள செயல்படாத அதிகாரிகளை இப்படி சொல்லியிருப்பார் என்று தெரியவில்லையே...

  • @l______e_s_s567
    @l______e_s_s567 4 หลายเดือนก่อน +26

    விளம்பரம் தேடும் ஆட்சியாளர்கள் 🙄🙄

  • @senthilbabu8376
    @senthilbabu8376 หลายเดือนก่อน +1

    தற்போது உள்ள பள்ளியில் நாங்க படும் பாடு அவருக்கு தெரியாது , எங்க பள்ளியில் மாணவர்களுக்கு ஒரு முறைக்கு பல முறை அவனுக்கு சொன்னாலும் புரிய வில்லை என்று சொல்றான் , நாங்க மாலை பள்ளி வேலை நேரத்திற்கு சொல்லி தருகிறோம் , என்று மாணவர்களை அடிக்கக்கூடாது என்று அரசு சட்டம் கொண்டு வந்ததோ அன்றே எங்க கைகள் கட்டப்பட்டுள்ளது , தப்பித்தவறி அவன் செய்யும் குறும்புக்கு அடித்தால் உடனே பெற்றோர் எங்களிடம் சண்டைக்கு வருகின்றனர் என்ன பன்றதுன்னு தெரியவில்லை , அதிகாரிகளுக்கு ரிசல்ட் குறைந்தால் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் எங்களை வாட்டி வதைக்கின்றனர் , அடுத்த நாள் மாணவர்களுக்கு தெரிவித்தால் அதை அவர்கள் அதை. ஒரு பொருட்டாக எடுப்பதில்லை , அதே போன்று எங்களது மாணவர்களின் சூழலை சொன்னால் அதெல்லாம் எங்களுக்கு தெரியாது ரிசல்ட கொடுங்க அவங்க சொல்றாங்க நாங்க தான் இருதலை கொல்லியாக மாட்டிட்டு முழிக்கிறோம், நாங்க ஒன்னும் மிசின் இல்லங்க மனுசன் தானே மிகுத்த மனவலியுடன் இப்பதிவு உறவுகளே

  • @charlesjo1659
    @charlesjo1659 2 หลายเดือนก่อน +2

    காகம் குயிலுக்கு பாட சொல்லி'பாடம் நடத்திய தருணம்.

  • @mohanrajd2317
    @mohanrajd2317 3 หลายเดือนก่อน +10

    ஆசிரியர்கள் என்றாலே இளிச்சவாயர்கள்தானே... நீங்கள் என்னவேண்டுமானாலும் சொல்லலாம். கேட்டுக்கொள்ளவேண்டியது ஆசிரியர்களாகிய எங்கள் தலையெழுத்து...

  • @maraimanim1424
    @maraimanim1424 4 หลายเดือนก่อน +37

    யார் வேண்டுமானாலும் பள்ளியில் நுழையலாம். கேள்வி கேட்கலாம்.

  • @dharshan03
    @dharshan03 4 หลายเดือนก่อน +3

    ஒரு மாதம் ஆசிரியாராக இருந்து பாருங்கள் அவ்வளவு ஏன் ஒரு நாள் இருந்து பாருங்க அப்போ புரியும் எவளோ கஷ்டம்னு.

    • @parameswarin4764
      @parameswarin4764 3 หลายเดือนก่อน

      Ipa elam 90 percent trs oppy

  • @vishwaan3214
    @vishwaan3214 หลายเดือนก่อน +3

    Collector thn vrs kudukura nelamai varum

  • @vprakash6164
    @vprakash6164 หลายเดือนก่อน +3

    Collector things he is a king..,....

  • @MeenakshiMeenakshi-zf4xj
    @MeenakshiMeenakshi-zf4xj 4 หลายเดือนก่อน +3

    எல்லாரையும் vrs வாங்க சொல்றீங்க மே கலெக்டர் சார் நீங்க ஊர் ஊர்க்கு டாஸ்மாக் திறக்க பௌறீங்களா
    பிள்ளைகளை அடிக்க கூடாது சொல்றீங்க
    எப்படி ஆசிரியர் பார்த்தால் பயம் வரும்
    பிள்ளைகளை பார்த்தால் டீச்சருக்கு பயம் வருது

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 4 หลายเดือนก่อน +8

    லஞ்சம் வாங்காத துறை ஆசிரியர் துறை மட்டுமே🎉🎉

    • @labeeb288
      @labeeb288 4 หลายเดือนก่อน

      படிக்கும் பிள்ளையின் பிள்ளைகளின் பெற்றோரிடம் பணம் கேட்பது நகை கேட்பது அப்படி கொடுக்காத பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பிள்ளைகளை திட்டுவது அடிப்பது பேரன்ட்ஸ் மட்டும் மரியாதை இல்லாமல் பேசுவது இந்த மாதிரி செயல்கள் நடந்து கொண்டிருக்கிறது வாங்கும் பணத்தை திருப்பிக் கொடுப்பதே கிடையாது எத்தனை வருஷம் ஆனாலும் ஒரு சில ஆசிரியர் சாப்பாடு கொண்டு வர சொல்லி வாங்கி சாப்பிடுவது கொடுக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளிடம் நன்றாக நடந்து கொள்வது கொடுக்காத பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுவது இப்படி நடந்து கொண்டிருக்கிறது

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 4 หลายเดือนก่อน +16

    ஆசிரியர் பணி என்பது எல்லா பணிகளையும் உருவாக்கும் பணி!
    சமுதாயத்திற்காக மெழுகுவர்த்தி போல்
    எரிந்து தன்னையே
    மாய்த்துக்கொள்ளும் பணி!
    எல்லா பணியாளர்களிடமும் கேள்வி கேட்கும் அதிகாரம் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும்?

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 4 หลายเดือนก่อน +6

    அப்போ மொதல்ல போக வேண்டியது நம்ம சூப்பர் சுடல தான் 😅😅

    • @sugumaransivaraman2116
      @sugumaransivaraman2116 4 หลายเดือนก่อน

      Murattu sankiya iruppan pola.athan antha aaluthu eduthu vaayila vachikkira

  • @RajuDuraisami
    @RajuDuraisami 8 วันที่ผ่านมา

    ஆசிரியர் என்பவர் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு ஏதாவது செய்திருக்கவேண்டும்.டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் வீட்டில் பணத்திற்காக ரிஸ்க் எடுத்துக் கொள்வதை அனைவரும் அறிவர்.தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்று டியூஷன் நடத்தி பணம் பெறுவது எதற்கு சமம்..

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 4 หลายเดือนก่อน +2

    உயரத்தில் பறந்தாலும் காகம் குயில் ஆக முடியாது!

    • @charlesjo1659
      @charlesjo1659 2 หลายเดือนก่อน

      அருமை அருமை.

    • @charlesjo1659
      @charlesjo1659 2 หลายเดือนก่อน

      சூப்பர்

  • @spraja9629
    @spraja9629 29 วันที่ผ่านมา

    ஆசிரியர் இல்லாமல் கலெக்டர் ஆக முடியாது என்பது உண்மைதான் பாடமே சொல்லிக் கொடுக்காத ஆசிரியருக்கு ஒரு லட்ச நாங்க எங்க ராகு காலம் வண்டி ஓட்டி மாசத்துக்கு 20 ரூபாய் கூட கிடைக்க மாட்டேங்குது ரூபாய் சம்பளம் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த மருதகுளம் கவர்மெண்ட் ஸ்கூல் அப்படி தான் இருக்கு படிப்பு

  • @jesg5612
    @jesg5612 3 หลายเดือนก่อน

    ரோடு podatha பஞ்சாயத்து தலைவரும் இப்டி anupneenkana நல்லா இருக்கும் 😂😂😂😂😂😂😂.

  • @safeerviews
    @safeerviews 4 หลายเดือนก่อน +7

    Am studied government scholl, that time it was good education

  • @sheriefgoutham938
    @sheriefgoutham938 2 หลายเดือนก่อน +2

    Pasaga padikalana teacher enna panuvag students ah ahdika kudadhu aprm Epadi sir

  • @mani90954
    @mani90954 4 หลายเดือนก่อน +12

    ஒரு ஆசாரியரை தவறாக பேசும் போது ஒரு சமுதாயம் சீரழிக்கப்படுகிறது

    • @kavyamarappan4517
      @kavyamarappan4517 4 หลายเดือนก่อน +1

      Same student life pochuna 😢

  • @bhanuc127
    @bhanuc127 4 หลายเดือนก่อน +10

    There's no point in blaming teachers..Students don't like to be disciplined..

  • @kskravi5263
    @kskravi5263 หลายเดือนก่อน

    அ, ஆ ....... தெரியாமல் 10ம் வகுப்பு வரை வரும் மாணவருக்கு எப்படி பாடம் நடத்த முடியும்....... போய் துவக்கப்பள்ளிகளை😢ஆய்வு செய்யுங்கள்....... ஒன்றுமே தெரியாமல் 5-ம் வகுப்பு பாஸ்

  • @rajeshtrichy7703
    @rajeshtrichy7703 4 หลายเดือนก่อน

    மாணவர்களின் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தகுந்த பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்க வேண்டும். ஆட்சியர் அவர் பொறுப்பை தட்டிக் கழிக்க இவ்வாறு கூறியுள்ளார்.

  • @muthukumaran3170
    @muthukumaran3170 4 หลายเดือนก่อน +22

    அது சரி.
    இந்த கலெக்டர் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பான செயலுக்கு பொறுப்பேற்று இந்த கவெக்டரும் VRS ல் செல்வாரா?

    • @perumalkulam
      @perumalkulam 4 หลายเดือนก่อน +2

      சரியாக சொன்னீர்

    • @abbass2716
      @abbass2716 4 หลายเดือนก่อน

      இவர் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்.

    • @palanikumar5073
      @palanikumar5073 4 หลายเดือนก่อน +1

      அப்பள்ளியை சுற்றி உள்ள சீமைகருவேல முட்புதர்களில் நடை பெறும் சட்ட விரோத நிகழ்வுகள் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

  • @ChandranChandran-mb4co
    @ChandranChandran-mb4co 4 หลายเดือนก่อน +1

    கலெக்டரை ஆய்வு செய்வது யார்? கலெக்டர் அலுவலகத்தில் எத்தனை file தேங்கி உள்ளது.

  • @Googles-p2g
    @Googles-p2g 2 หลายเดือนก่อน

    நான் விஜய் ரசிகர் என் ஓட்டு சீமானுக்கு தான்

  • @maran-dx7gn
    @maran-dx7gn 4 หลายเดือนก่อน +7

    விருதுநகர் கலெக்டர் அவர்களே தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வாருங்கள்.

    • @muthukumaran3170
      @muthukumaran3170 4 หลายเดือนก่อน

      ஒரு மயிறும் புடுங்கமூடியாது.

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 4 หลายเดือนก่อน +2

    Collector vandhu class yeduthu slow learners a padikka vachu test vachu pakkattum..aparan avar VRS koduthutu kelamba வேண்டியது தான்..

  • @jayaprakash6399
    @jayaprakash6399 3 หลายเดือนก่อน

    எல்லா பள்ளிகளிலும் அதே நிலைமை தான் சார்

  • @Arasuragavan
    @Arasuragavan 23 วันที่ผ่านมา

    ஆசிரியர்களை குறை சொல்வதை நிறுத்தவும்.. 90's kids இல்ல இந்த பசங்க சொல்றத அப்படியே கேட்டு மரியாதை குடுத்து படிக்க...

  • @pandarasamymurugan8395
    @pandarasamymurugan8395 4 หลายเดือนก่อน

    அந்த மாணவனை சரியாக படிக்கலனு ஒரு அடி அடிச்ச உடனே ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்வார்கள்

  • @AnandAnand-up7yj
    @AnandAnand-up7yj 2 หลายเดือนก่อน

    சார் சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை யூனியன் பள்ளிக்கு வாருங்கள்.

  • @anishff3733
    @anishff3733 4 หลายเดือนก่อน +1

    உங்கள் அலுவலகத்தில் மனுக்கள் குவிந்து கிடக்கிறது. நீங்களும் விருப்ப ஓய்வில் செல்லலாமே?

  • @jeyashreepushparaj6295
    @jeyashreepushparaj6295 4 หลายเดือนก่อน +6

    ஆட்சியர் அலுவலகம் லஞ்சம்

  • @kmakesh2016
    @kmakesh2016 2 หลายเดือนก่อน +2

    கண் துடைப்பு

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 3 หลายเดือนก่อน

    ஆசிரியர் அர்ப்பணிப்போடு இருந்தீர்கள் என்றால் நமது தலைமுறையே மாறும். நீங்கள் அப்படி எத்தனை பேர் உள்ளீர்கள்?
    நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்.

  • @keerthanadhayazhini5184
    @keerthanadhayazhini5184 21 วันที่ผ่านมา

    Super

  • @jsr3784
    @jsr3784 3 หลายเดือนก่อน

    அரசியல் வாதிகள் கை கூலி தான் இந்த கலக்டர்

  • @rajagopalanacharya7485
    @rajagopalanacharya7485 4 หลายเดือนก่อน +3

    First of all, it is the duty of every one to respect the professions of other persons. Simply because one is in higher position, one does not get the right to criticise the other persons..There are lots of IAS officers who are incompetent, corrupt and careless..But no.IAS can be removed from the job that easily, because they have a union and unity among themselves..Do other teacher rebel against such officers?.No of course..The very fact that the collector is making such a remark shows that he is incompetent does not deserve to hold an IAS degree, because administering an abuse is not administration. This incompetent IAS officer shold practice what he preaches by taking VRS. He is a better candidate to do so..

  • @joshvajoshvajo7451
    @joshvajoshvajo7451 4 หลายเดือนก่อน

    ஒரு வாரம் அந்த பள்ளியல கலெக்டர பாடம் எடுக்க சொல்லுங்களே