இந்த டானிக் கொடுத்து பாருங்க அப்பறம் உங்க ஆட்டுக்குட்டி எப்படி weight போடுதுனு பாருங்க

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @farmers-voice_02
    @farmers-voice_02 9 หลายเดือนก่อน +11

    உண்மையான பதிவு. விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் முயற்சியுங்கள்

  • @MariyappanP-zo9tj
    @MariyappanP-zo9tj ปีที่แล้ว +87

    நான் தொடர்ந்து 3 வருடங்களாக இந்த மருந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் நல்ல ரிசல்ட்

    • @vinothkumark6813
      @vinothkumark6813 ปีที่แล้ว +3

      Enga kidaikkum anna

    • @MariyappanP-zo9tj
      @MariyappanP-zo9tj ปีที่แล้ว

      @@vinothkumark6813 எனக்கு ஆங்கிலம் அதிகம் படிக்க தெரியாது

    • @SuryaPrakash-pr2ei
      @SuryaPrakash-pr2ei ปีที่แล้ว +1

      Weekly ethana time evlo kudukanum?

    • @BuvaneswariS-j3g
      @BuvaneswariS-j3g ปีที่แล้ว +1

      Marunthu name sollunga anna

    • @SriMuthuAutoWorks
      @SriMuthuAutoWorks ปีที่แล้ว +1

      evlo days kudukanum

  • @sharpbalu472
    @sharpbalu472 วันที่ผ่านมา

    Bro 3 month kuttyku kudukkalama bro

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 หลายเดือนก่อน +3

    தெளிவான பதிவு சூப்பர்🎉🎉

  • @vengatesanvengat6860
    @vengatesanvengat6860 11 หลายเดือนก่อน +2

    Dealer number kidaikkuma

  • @sivakumarmurugan5241
    @sivakumarmurugan5241 ปีที่แล้ว +7

    நன்றி மிகவும் நன்றி ❤

  • @sheikibrahim6744
    @sheikibrahim6744 10 หลายเดือนก่อน +1

    Jii Unga Pannai which location la iruku

  • @kanikani6649
    @kanikani6649 ปีที่แล้ว +6

    அண்ணா சாயல்குடி பக்கம் நான் சிறிய அளவில் செம்மறி ஆடு வளர்ப்பு செய்கிறேன் 💐✨✨✨💐💐

    • @nisam1002
      @nisam1002 2 หลายเดือนก่อน

      இவரிடம் சொல்லாதீர்கள் இந்த சேனல் காரர் நல்ல அட்வைஸ் பண்ண மாட்ட

  • @manikandanmanikandan5714
    @manikandanmanikandan5714 ปีที่แล้ว +23

    செம்மறி ஆட்டுக்கு மட்டும் தான் குடுக்கனுமா... இல்ல வெள்ளாடுக்கும் குடுக்கலாமா

    • @MariyappanP-zo9tj
      @MariyappanP-zo9tj ปีที่แล้ว +7

      எல்லா குட்டிகளுக்கும் கொடுக்கலாம்

    • @kottairaj8886
      @kottairaj8886 5 หลายเดือนก่อน +1

      Vellatu kum kodukkalam

  • @sharpbalu472
    @sharpbalu472 วันที่ผ่านมา

    Bro adu romba sogama erukku bro yana pannanum

  • @RajaPR-j9c
    @RajaPR-j9c 4 หลายเดือนก่อน +1

    Cinai aatukku kodukkalama

  • @lohithvalu3445
    @lohithvalu3445 7 หลายเดือนก่อน +1

    Senai aatuku kodukalama

  • @farmers-voice_02
    @farmers-voice_02 ปีที่แล้ว +4

    🎉❤

  • @SathiyarajSathi-q6t
    @SathiyarajSathi-q6t 5 หลายเดือนก่อน +1

    Anna super❤❤❤❤

  • @selvaganapathy5920
    @selvaganapathy5920 ปีที่แล้ว +2

    Bro liver tonic nu keda pothuma

  • @Vivekannamar
    @Vivekannamar ปีที่แล้ว +3

    சினை ஆடுகளுக்கு கொடுக்கலாமா

  • @Sivan_ponnu357-e5k
    @Sivan_ponnu357-e5k 2 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉

  • @sheikabdulla6239
    @sheikabdulla6239 6 หลายเดือนก่อน

    Bro Sandai kida ku kudukalamaa

  • @SureshSuresh-v6d6o
    @SureshSuresh-v6d6o 11 หลายเดือนก่อน +1

    Super bro

  • @muthubalajidme
    @muthubalajidme ปีที่แล้ว +4

    Loose motion pora kutty ku enna senji sari pananum

    • @subash8769
      @subash8769 6 หลายเดือนก่อน

      Taplet

  • @arulbrittobritto7560
    @arulbrittobritto7560 10 หลายเดือนก่อน

    Kantru kuttyku kutukalama bro wait eruma

  • @razikahamed2236
    @razikahamed2236 11 หลายเดือนก่อน

    Whare I can get this tonic

    • @TN72Views
      @TN72Views  11 หลายเดือนก่อน

      Near any wednery medical

    • @TN72Views
      @TN72Views  11 หลายเดือนก่อน

      Or Its available in amazon

    • @Relaxingmusic_world452
      @Relaxingmusic_world452 8 หลายเดือนก่อน

      tonic name

  • @MaheshMahesh-q9k3d
    @MaheshMahesh-q9k3d 11 หลายเดือนก่อน

    சினை ஆடுக்கு குடிக்கலாமா கெடா முதிசி 10 days ஆகுது அதுகு குடுக்கலமா எவளோ குடுக்கணும் slunga

  • @NitinMane-oh8up
    @NitinMane-oh8up ปีที่แล้ว

    Liver tonic ethana naal kalichu kudukanum sir

  • @ahamedzeidh772
    @ahamedzeidh772 5 หลายเดือนก่อน

    Tonic name

  • @justinjustin5966
    @justinjustin5966 4 หลายเดือนก่อน

    அண்ணா கெடி ஆட்டு குட்டிக்கு குடுக்கலாமா

  • @farmers-voice_02
    @farmers-voice_02 6 หลายเดือนก่อน

    பக்கத்து பண்ணைக்காரர் தினம் 5 மிலி குட்டிகளுக்கு கொடுக்கிறார். தினம் கொடுக்கலாமா?

  • @PrabhuB-zo3jp
    @PrabhuB-zo3jp 5 หลายเดือนก่อน +1

    Anna rate Enna Anna college tevanam

    • @TN72Views
      @TN72Views  5 หลายเดือนก่อน

      Now ₹1450/-

  • @SantoshSantosh-l4u
    @SantoshSantosh-l4u 5 หลายเดือนก่อน +1

    இந்த டானிக் எங்க கிடைக்கும்

  • @sasikumart923
    @sasikumart923 5 หลายเดือนก่อน +2

    செம்மறி கிடா உயிரோட 30 Kg உள்ளது அதை கறி போட்டால் எத்தனை Kg வரும்

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 ปีที่แล้ว +2

    அண்ணா வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை நீங்கள் சொன்ன லிவர் டானிக் சினை ஆடுகளுக்கு கொடுக்களாமா

  • @arudev2796
    @arudev2796 2 หลายเดือนก่อน

    வெள்ளாடு ஆடுகள் நீரை அருந்துவதில்லை பதில் கூறவும்

  • @SribalamuruganRedios
    @SribalamuruganRedios หลายเดือนก่อน

    Danic name

  • @fousulameen3291
    @fousulameen3291 ปีที่แล้ว

    Bro thanks for information further I requested how to control non stop cold of goat have any special medicine ? Please inform me

  • @susu-casual
    @susu-casual 8 วันที่ผ่านมา

    கால்நடை யூனிவர்சிட்டி ல வாங்கிய தீவனம் பெயர் என்ன பிரதர் ?

    • @TN72Views
      @TN72Views  8 วันที่ผ่านมา +1

      Name Goat food னு கேளுங்க bro
      two type food irukum
      குட்டி தீவனம்
      பெரிய ஆட்டு தீவனம்
      உங்கள்ட உள்ள குட்டி kg கணக்கு பண்ணி கேளுங்க bro

    • @susu-casual
      @susu-casual 8 วันที่ผ่านมา

      @TN72Views நன்றி 🙏

  • @sureshdevi3829
    @sureshdevi3829 ปีที่แล้ว +1

    அண்ணா சினை ஆட்டுக்கு கொடுக்கலாமா

  • @JAYANDon-qu3oe
    @JAYANDon-qu3oe 9 หลายเดือนก่อน +1

    வணக்கம்

  • @sathishkumarangamuthu6299
    @sathishkumarangamuthu6299 ปีที่แล้ว

    நன்றி

  • @ஜம்மியத்துல்அத்ஃபால்
    @ஜம்மியத்துல்அத்ஃபால் 5 หลายเดือนก่อน

    PROLIV TOTAL
    TONIC BEST

  • @Tothemoon1041
    @Tothemoon1041 ปีที่แล้ว +3

    ஆல்கஹால் உள்ளது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. பக்ரீதில் ஹலால் இல்லாத இறைச்சியையோ சாப்பிடு அல்லது ஹலாலை உண்ண முடியாது.

    • @rajaseharang939
      @rajaseharang939 ปีที่แล้ว +4

      எல்லா மருந்துகளிலும் டானிக்களிலும் ஆல்கஹால் கலந்து உள்ளது.

    • @rajaseharang939
      @rajaseharang939 ปีที่แล้ว +4

      எல்லா மருந்துகளிலும் டானிக்களிலும் ஆல்கஹால் கலந்து உள்ளது.

    • @sivavel504
      @sivavel504 ปีที่แล้ว

      எங்க ஊர்ல இருக்கிற மெடிக்கலில் ஹிமாலயா ப்ராடக்ட் தான் உள்ளது அதனை பயன்படுத்தலாமா.

    • @Tothemoon1041
      @Tothemoon1041 ปีที่แล้ว

      that is perfect@@sivavel504

  • @moorthythiru-n4o
    @moorthythiru-n4o 2 หลายเดือนก่อน

    வெல்லை ஆடுக்கு குடுக்கலாம்மா இது எங்கே கிடகை்கும்

  • @vinothkumark6813
    @vinothkumark6813 ปีที่แล้ว

    Ithu enga Anna kedaikkum

  • @vellaisamyr9907
    @vellaisamyr9907 ปีที่แล้ว +1

    செம்மறிஆடுமருந்துகள்பராமரிப்புவீடியோபோடுங்க

  • @vijayakanthvijayakanth2256
    @vijayakanthvijayakanth2256 ปีที่แล้ว +1

    மல்டி ஸ்டார் டானிக் தான் நா தரென்

  • @nafarook6864
    @nafarook6864 ปีที่แล้ว

    Contact

  • @muthaiahmuthaiah6777
    @muthaiahmuthaiah6777 ปีที่แล้ว +2

    ப்ரோ உங்க போன் நம்பர் ஷேர்பண்ணுங்க

  • @Tothemoon1041
    @Tothemoon1041 ปีที่แล้ว +1

    for your kind information you cannot deny Brotone has alcohol content in that. you cannot eat the meat or halal in bakrid which is not halal.

    • @gjjavee9266
      @gjjavee9266 ปีที่แล้ว

      Iris fresh use pannalam

  • @ajithajin7872
    @ajithajin7872 ปีที่แล้ว +1

    Bro இப்போது இதனுடைய விலை 2851 ரூபாய் (Amazon)

    • @kannanivar8641
      @kannanivar8641 11 หลายเดือนก่อน +1

      Rs. 1,900+courier charge all over tamil nadu

    • @rameshkumar-zc5gb
      @rameshkumar-zc5gb 7 หลายเดือนก่อน

      Ok anna unga number

  • @alexdurai2559
    @alexdurai2559 ปีที่แล้ว +3

    TN 72 உங்கள் போன் நம்பர் தாருங்கள்

  • @a.fathimajaharaksa.f855
    @a.fathimajaharaksa.f855 5 หลายเดือนก่อน

    Ur No Please

  • @ZmohamedrafeeZmohamedraf-ou3ho
    @ZmohamedrafeeZmohamedraf-ou3ho 9 หลายเดือนก่อน

    TN.31.AW.45O3.M.Z.A. PNO

  • @kumaresankumaresan6612
    @kumaresankumaresan6612 5 หลายเดือนก่อน

    Anna unga Mobile number send pannunga anna