சீரடி வாசா | Shirdi Vasa Engal Sri Sayesha | Shirdi Sai Baba Song in Tamil | Jithin | Anush Audio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 มิ.ย. 2021
  • Song : Shirdi Vasa Engal Sri Sai
    Album : Sai Geetham - • சாய் கீதம் | Sai Geeth...
    Singer : Jithin
    Music & Lyrics : Pradeep
    Video Powered : Kathiravan Krishnan
    Production : Anush Audio
    #saibabasongs#shirdisaibaba#tamildevotionalsongs
    #anushaudio
    பாடல் : சீரடி வாசா எங்கள் ஸ்ரீ சாயி
    ஆல்பம் : சாய் கீதம்
    குரலிசை : ஜித்தின்
    இசை & கவியாக்கம் : பிரதீப்
    தயாரிப்பு : அனுஷ் ஆடியோ
    Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
    In Association with Divo
    / divomovies
    / divomovies
  • เพลง

ความคิดเห็น • 1K

  • @MrSrimagesh
    @MrSrimagesh ปีที่แล้ว +54

    சொல்லமுடியாத துயரத்தில் நான் இருக்கும் போது எனக்கு ஆறுதல் கூறிய பாடல்..வாழும் தெய்வம் சாய் பகவான், கூப்பிட குரலுக்கு ஓடி வருபவர் சாய்நாதன்..

  • @kalaiarasivelappan6485
    @kalaiarasivelappan6485 9 หลายเดือนก่อน +6

    மகனின் குடிப்பழக்கத்திலிருந்து நீக்கி அவனை நல்ல மகனாக மாற்றி தாங்க என் அன்பு அப்பா

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +64

    இப்பாடலை எப்போது கேட்டாலும் என் கண்கள் கலங்கும் , இந்த பாடல் பாடுபவரின் குரல், நம்மை பாபாவின் பக்தியில் மூழ்க வைக்கும்.சாய்பாபா அவருக்கு நல்ல உடல் நலம் தந்து, மேலும் இது போன்ற நல்ல பாடல்களை பாடி அவர் பாபாவின் புகழை ,எங்கும் ஒலிக்க செய்ய வேண்டும்.ஓம் ஸ்ரீ சாய் நாதா,ஸ்ரீரடி சாய் பாபா துணை. என் மகளை நாள்தோறும் பாதுகாத்து ,அவள் வாழ்வில் உயர அருள் புரிய வேண்டும்.உங்கள் அருளால் அவள் சகலமும் பெற்று வாழ வேண்டும்.மக்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும. மழை பெய்து இந்த நாடு எங்கும் பசுமை பெறட்டும். உங்கள் அருளால்,பொருளாதார வசதிகள், பெருகி, மக்கள் சந்தோசத்துடன் நல்ல நிலையில் வாழ வேண்டும்,சாய் அருளால்.

  • @anithaanitha1879
    @anithaanitha1879 12 วันที่ผ่านมา +1

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா அக்கா நகையை மீட்டு கொட்டுங்கனு சாய் எனக்கு பண்ணப் பிரச்சனைய இருக்கு சாய் அத தீர்த்து வைங்க சாய் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா எனக்கு ராமலிங்க அண்ணனா நா கல்யாணம் பண்ணனும் சாய் நா நெனச்ச மாரி அந்த அண்ணே குடிக்க குடிக்க கூடாது எனக்கு ராமலிங்க கல்யாணம் pannanu சாய் ஓம் சாய் ராம் ஜெய் சாய் ram

  • @sunderdevi6606
    @sunderdevi6606 8 หลายเดือนก่อน +17

    அணைவரும் மனநிம்மதியுடன் வாழவேண்டும் சாய்அப்பா🌹❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏😘🙏🙏💚💚💚💚💚சாய்மகள்🙋‍♀🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +18

    நன்றி சாய்அப்பா அனைவருக்கும் உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்கவேண்டும் நன்றிசாய்அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว

    ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว

    அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக் அல்லாமாலிக்

  • @anishaanu4458
    @anishaanu4458 2 ปีที่แล้ว +11

    Om sai appa😭🙏🏽🙏🏽ongaluku tha therium ethu nallathu kettathu nu nengalee pathu ellam nallathu nadathi thanga appa😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @k.bhavanikuralk.bhavani5033
    @k.bhavanikuralk.bhavani5033 2 ปีที่แล้ว +34

    அப்பா பாடல் கேட்கும் போது என் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டம் அணைத்தும் மாறியது போல் உனர்கின்றேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 6 หลายเดือนก่อน +7

    சாய் அனைத்து உறவுகளுக்கும் இன்புற்று வாழ வேண்டும் சாய் அப்பா

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +5

    சாய் அப்பா என் மகளுக்கு நல்ல,வேலை,மற்றும் நல்ல வாழ்க்கை, அமைத்து தர வேண்டுகிறேன். மேலும் மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும்.

  • @ushasriram6983
    @ushasriram6983 หลายเดือนก่อน +1

    Sai appa yenaku marage ahi 6years complete aha pohuthu,yenaku kulanthai varum tha appa,nan daily entha songs kekamal eruka maten,Yen kastathuku aruthal entha songs,valga sai,valga sai jithan

  • @vinothvino5870
    @vinothvino5870 6 หลายเดือนก่อน +4

    அணைவரும் வாழ்க வளமுடன் சாய் பாபா எல்லோர் வாழ்விலும் அற்புதம் நிகழ்த்துவார் நம்பிக்கையோடு இருங்கள்.....🙏🙏

  • @ragavmudhish592
    @ragavmudhish592 9 หลายเดือนก่อน +5

    ஓம் சாய் ராம் அப்பா இனிமேல் நல்லது மட்டுமே நடக்கணும் நீங்கள்தான் துணை

  • @mayilaudio
    @mayilaudio ปีที่แล้ว

    சாய் ராமா சாய் கிருஷ்ணா சாயி நாதா தரணியாளும் லட்சுமி நாராயணா ஓம் நமசிவாய குருவே சரணம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว

    ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்

  • @vasanthivasanthi734
    @vasanthivasanthi734 2 ปีที่แล้ว +16

    சாய் அப்பா இந்த இக்கட்டான நிலை யிலிருந்து காப்பாற்றுவீர் ஓம் சாய் ஜெய்சாய்

  • @chandranathan1319
    @chandranathan1319 7 หลายเดือนก่อน +8

    மனதிற்கு அமைதியை ஏற்படுத்தி கண்களில் கண்ணீரை வர வைத்தது.பாடல் பாடியவர்களுக்கு வாழ்த்துக்கள்.சாய்ராம் அருள் புரிவார்

  • @user-kd5fl3br6v
    @user-kd5fl3br6v 8 หลายเดือนก่อน +13

    அப்பா என் தங்கைக்கு திருமணம் ஆக வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏😭😭😭

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +8

    சாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா

    • @subbulakshmichandra1933
      @subbulakshmichandra1933 2 หลายเดือนก่อน

      கோடானு கோடி நன்றிகள் ஐயா ❤சாய் அப்பா ❤❤❤❤

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว

    ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்

  • @K.SENDHILKUMAR
    @K.SENDHILKUMAR 8 หลายเดือนก่อน +1

    Pirandal unnai maravadhu manam venduven
    Pirithondrum thedamal unnai theduven
    Siridi vasa engal sri sa EASA sayirama sayi Krishna sayi naadha❤❤❤❤

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +14

    சாய் அப்பா, எல்லோரையும் காப்பாற்றுங்கள்.இந்த பாடல், பாடும் போது அந்த குரலின்
    மகத்துவம், நம்மை கண் கலங்க வைக்கும். தம்பி அருமையாக,உணர்ச்சி பூர்வமாக பாடி எங்கள் மனதில் நின்ற நீர் பாபாவின் அருளால் நீடுழி வாழ்ந்து பாபாவின் பாடல் பாடி எம்மை மகிழ்விப்பீர்.இசை,பாடும் குரல் என்றும், இந்த மண்ணில் வாழும்.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +7

    நன்றிசாய்அப்பா இன்று நாள் அனனவருக்கும் சந்தோஷம் தாருங்கள் நன்றிசாய்அப்பா

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +8

    நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா

  • @pachaiammal6857
    @pachaiammal6857 ปีที่แล้ว +4

    நெஞ்சை தொட்ட அருமையான இசை, பாடல் வரிகள் & குரல் வளம் அனைத்தும் அருமை
    எல்லாம் சாய் பாபாவுக்கே சமர்ப்பணம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +10

    நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா அனைவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq 2 ปีที่แล้ว +42

    இந்தபாடலின் ஒவ்வொரு வரிகளிலும் பாபாவை பபார்க்கிறேன் அதோடு நெஞ்சில் ஊடுருவி செல்லும் பாடியவர்களின் உருக்கம் மனதிற்கு ஆறுதலாக கண்களில் நீரால் ததும்பி மனம் விம்முகிறது 🙏🙏😌😌 நன்றி மகனே சாய்ராம் உங்களுக்கு அருள் புரிந்து குரல் வளத்தை பெருக்கி ஆரோக்கியத்துடன் வாழ்ந்திட ஆசிகள் வழங்குவார் 🙏🙏

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +4

    நன்றிசாய்அப்பா அனனவருக்கும் உடல்நலம் மனநலம் நல்லபடியாக இருக்கிறது நன்றிசாய்அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 ปีที่แล้ว +6

    ஓ மை காட் லவ் யூ சாய் அப்பா சாய்பா அருமையான வரிகள் அர்த்தமுள்ள வரிகள் என் உயிரே என் சாய் தான் உண்மை சத்தியம்

  • @kanimozhib9551
    @kanimozhib9551 2 ปีที่แล้ว +9

    அப்பா பாடல் மனதிற்க்கு நிம்மதி மகிழ்ச்சி தருகிறது ஓம் சாய் ராம்

  • @kasthurir8981
    @kasthurir8981 ปีที่แล้ว +3

    Sikirem enaku oru nalla vazhi katu appa 🙏 idhuku mela sodhikadhiga ellathayume nadathi kodutha nega indha viziyathula matum yen ivalo kastamum thamadhamum panriga please yen life ah change panuga adhu ungalala matum dha enaku pudicha life ah amachi kuduka mudiyum ❤ waiting for your miracle 🫰 appa 🙏🙂

    • @kasthurir8981
      @kasthurir8981 2 หลายเดือนก่อน +1

      Indha comment pani one yr agudhu Sai appa... Adhuku aprm life la oru sila changes and chances ne kudutha ana yen therila adhu veramari mudichirchu.. adhu Nana thavara vitutena ila ,neya enaku nalladhu ilanu parichukitiya therila pa ana ipo again palaya nilamaiku vandhu nikuren... Enaku manasuku pudichamari oru varan inum amaiyala pa.. enala mudila pa.. but still I believe in you 💯 edhachi pani yen life ah mathu pa yenoda life unoda Kaila na una saran aiduren manasuku pudichamari varan amachi kudu appa❤inum kakka vekadha podhum.. na theriyama ena thappu panirdhalum manichiru , sikirem enoda Karama vinaya poki enaku oru nalla vali katu🫂love you sai appa 💕

  • @marimuthuyogeshwaran2529
    @marimuthuyogeshwaran2529 ปีที่แล้ว +8

    ஓம் சாயி சரணம் அப்பா நல்லதே நடக்கும் 🙏🙏🙏

  • @shanthishanthi9646
    @shanthishanthi9646 2 ปีที่แล้ว +3

    Om Sai Sri Sai Jai Jai Sai appa unggalukku Kodi Kodi nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri appa 🙏🙏🙏🌹

  • @suriyaprakash8204
    @suriyaprakash8204 2 ปีที่แล้ว +18

    கேட்கும் போது மனம் அமைதியடைகிறது...சாய்ராம்

  • @sudhar6086
    @sudhar6086 ปีที่แล้ว +5

    தினமும் இந்த பாடல் கேட்கிறேன் மனம் எதோ ஒரு விதத்தில் அமைதி ஆகிறது நன்றி

    • @geethavasudevan2057
      @geethavasudevan2057 4 หลายเดือนก่อน

      எனக்கும்தான் அப்பா சோர்ந்திருக்கும் போதெல்லாம் நம்பிகைதருகிறது. நன்றி

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 ปีที่แล้ว +26

    இதயம் கண்ணீரில் நனைகிறது

  • @sathasivamshanmugam3589
    @sathasivamshanmugam3589 3 ปีที่แล้ว +14

    Aaha enna Arumaiyana meaning, sweet voice,manasu kuliruthu ,manam Amaithi Adaikirathu.saye saranam.sai thiruvadi ye saranakathi.Audiokararukku nantri.Om Sai Ram Om Sairam Om Sairam .

  • @sivasankari7612
    @sivasankari7612 2 ปีที่แล้ว +32

    மனவருத்தினால் ஓருவன் சேத்து போகுனு நினைத்தால் உங்கள் பாட்டை கேட்டால் வாழவேண்டும் என்று நம்பிக்கை வரும் அண்ணா நுறு ஆண்டு வாழ்க
    '

  • @santhosha8550
    @santhosha8550 2 ปีที่แล้ว +13

    Om sai ram🙏🙏🙏
    Beautiful voice
    Super song

  • @ashwinclubsad9769
    @ashwinclubsad9769 2 ปีที่แล้ว +10

    Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏 song beautiful anna thank you for video anna 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 ปีที่แล้ว +5

    Om sai ram my Appa Awesome 👏

  • @nagashanthi7078
    @nagashanthi7078 2 ปีที่แล้ว +5

    மனதை மயக்கும் அற்புதமான பாடல்.நன்றி பாபா.
    சாய்ராம்

  • @shanthishanthi9646
    @shanthishanthi9646 2 ปีที่แล้ว +3

    Om Sai Sri Sai Jai Jai Sai appa unggalukku Kodi Kodi nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri appa 🙏🙏🙏🌹

  • @Vijaya-mj5ro
    @Vijaya-mj5ro 2 ปีที่แล้ว +14

    Thank you so much for this song everyday i listen this song.The wording make us full energy in our body .om aai ram sree sai ram jai sai rsm

    • @AnushAudio
      @AnushAudio  2 ปีที่แล้ว +2

      We are happy to know this, Have a great day!!

  • @nandhaa19
    @nandhaa19 2 ปีที่แล้ว +8

    Heart touching and soulful song om sai ram love you more sai appa🛐🛐🛐

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 2 ปีที่แล้ว +10

    Sweet voice , beautifull singing God bless om sai ram

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt 2 ปีที่แล้ว +10

    Nice song, 🎧 to listen 💐🌞😊

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว +3

    நன்றிசாய்அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @SAIUDHIARPUTHANGAL123
    @SAIUDHIARPUTHANGAL123 3 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்
    இந்த பாடல் கேட்கும் போது ஆனந்த கண்ணீர் வருகிறது

    • @sivagamasundari368
      @sivagamasundari368 3 ปีที่แล้ว +1

      சாய்ராம் எனக்கு மிகவும் பிடிதா பாடல் சாய்ராம். மனம் நிம்மதி தரும் எனக்கு. மிகவும் கருத்து உள்ளது இந்த பாடல்.நான் கண்டிப்பாகா டெய்லியும் கேட்பெண். சாய்ராம் 🌹🙏

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 ปีที่แล้ว +4

    super very nice

  • @umahgopal3436
    @umahgopal3436 2 ปีที่แล้ว +14

    Om sai ram 🙏 blessing my child's n all 🙏

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 3 ปีที่แล้ว +4

    Om sai ram jai sai ram

  • @indhumathi2738
    @indhumathi2738 2 ปีที่แล้ว +6

    Nandri Sai appa 🙏 Om Sai Sri Sai Jai Jai Sai Ram 🌺🙏🙏🙏

    • @gowrikrishna1041
      @gowrikrishna1041 ปีที่แล้ว +1

      Appa please help me, please save my mom ( mother in law)

  • @amalaeniyavan5895
    @amalaeniyavan5895 2 ปีที่แล้ว +3

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடவுளுக்கு நன்றி🙏💕

  • @tharsinitharsinisini8435
    @tharsinitharsinisini8435 2 ปีที่แล้ว +80

    எனது கஷ்டப்பட்ட காசு சீக்கிரமாக திரும்ப கிடைக்க வேண்டும் நல்ல வழிகாட்டு ஓம் சாய் நாதா அப்பா

  • @perianayakit5121
    @perianayakit5121 3 ปีที่แล้ว +28

    இந்த பக்தி பூர்வமான அற்புத தெய்வீக பாடலின் வரிகளைத் தேடி கொண்டே இருக்கின்றேன். சாயியின் அருளால் கிடைக்கவேண்டும். ஓம் சாய் ராம்🙏.

    • @padmakannan6986
      @padmakannan6986 3 ปีที่แล้ว +1

      சாயப்பாவின் இந்த பாடல் வரிகள் அருமை .கலங்காத மனதையும உருக வைக்கும்.தயவு செய்து இப்பாடல் வரிகள் வேண்டும்

    • @padmakannan6986
      @padmakannan6986 3 ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @santhakumar2775
      @santhakumar2775 2 ปีที่แล้ว

      🙏🙏

    • @geethavasudevan2057
      @geethavasudevan2057 2 ปีที่แล้ว

      Help baba, thank you baba.

    • @THALAPATHY-pe7jd
      @THALAPATHY-pe7jd 2 ปีที่แล้ว

      Jai sai ram baba appa

  • @sowmyakrishnaraj9272
    @sowmyakrishnaraj9272 2 ปีที่แล้ว +8

    Spiritual voice..Om Sai Ram🙏

    • @leenav960
      @leenav960 2 ปีที่แล้ว +1

      I love this song

  • @yemsubha
    @yemsubha 2 ปีที่แล้ว +27

    என்ன அருமையான குரல் அய்யா...நன்றி நன்றி...sai baba அருள் புரியட்டும் அனைவருக்கும்...

    • @lathabanumathigurusamy3256
      @lathabanumathigurusamy3256 7 หลายเดือนก่อน

      அருமையான வரிகள், உருகும் குரல் மெய் மறந்து கேட்க தோன்றுகிறது.

  • @sailover9550
    @sailover9550 2 ปีที่แล้ว +8

    Om sai ram ❤️🙏❤️🙏❤️🙏

  • @boomiyilanmavinragasiyam2739
    @boomiyilanmavinragasiyam2739 3 ปีที่แล้ว +12

    நன்றிகள் பல கோடி

  • @bharathishanmugam709
    @bharathishanmugam709 2 ปีที่แล้ว +3

    Very sweet voice.
    Sai bless me and my family. U know how much pain we all are in. Please make us to overcome all. Waiting for your Miracles Appa. Om SaiRam 🙏🏻🙏🙏🏻

  • @meerar8441
    @meerar8441 3 ปีที่แล้ว +5

    Om sai ram jai sai ram wonderful song of shiridi sai baba it is giving many peace of mind again and again to hear 😢🙏🙏🙏🙏🙏

  • @sandhiyasukumar9785
    @sandhiyasukumar9785 ปีที่แล้ว +3

    Sweet voice. Lyrics heart touching ❤️ Sai bless me & my family.

  • @boomiyilanmavinragasiyam2739
    @boomiyilanmavinragasiyam2739 3 ปีที่แล้ว +21

    இனிய குரல் சாய் குரலாகவே உள்ளது நன்றி

  • @chandanpillai7493
    @chandanpillai7493 2 ปีที่แล้ว +3

    Shree Sai Baba

  • @ramanipangunni153
    @ramanipangunni153 2 ปีที่แล้ว +8

    மிக அருமை🙏🙏

    • @AnushAudio
      @AnushAudio  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @susifamilylove3379
    @susifamilylove3379 2 ปีที่แล้ว +4

    Om sai appa thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹😍😍😍😍

  • @srinivasansri2721
    @srinivasansri2721 2 ปีที่แล้ว +6

    Om Sri Sairam 🙏🙏🙏🙏🙏

  • @rajigokulraj1737
    @rajigokulraj1737 2 ปีที่แล้ว +7

    Voice mesmerizing.... God bless him....

  • @sathigopiharvish
    @sathigopiharvish 2 ปีที่แล้ว +3

    Beautiful song and the singer has done a wonderful job👍👍👍👍👍

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 ปีที่แล้ว +5

    👌👌👌👌👌👌👌👌👌

  • @balamuruganmalayandi5654
    @balamuruganmalayandi5654 3 ปีที่แล้ว +4

    Om Sai baba om Sai super devotional sai baba song

  • @pachaiammal6857
    @pachaiammal6857 3 ปีที่แล้ว +90

    கண்களின் கண்ணீரில் இதயம் நனைகிறது

  • @punesmani9490
    @punesmani9490 2 ปีที่แล้ว +6

    🙏🌹 Om sai ram appa 🙏🌹☀️✨❤️💖🌺🌺🌺

  • @punithar9701
    @punithar9701 3 ปีที่แล้ว +18

    Beautiful voice 👏🏻👏🏻👏🏻thanks for giving peaceful song Om Sai Ram 🙏🏻

  • @poomariclikvideo6948
    @poomariclikvideo6948 2 ปีที่แล้ว +4

    Om Sai Ram 🙏🙏🙏🙏🥰 my favorite god🙏🙏🙏🙏🥰🥰🥰🙏🙏🙏🙏

    • @poomariclikvideo6948
      @poomariclikvideo6948 2 ปีที่แล้ว

      P.R.R. AND MY FAMILYKUM NENKA THAN ARUL PURIA VENDUM

  • @DilshanRohith-mind
    @DilshanRohith-mind 2 ปีที่แล้ว +3

    ஓம் சாய்ராம்

  • @selvaranim.solaimuthu6159
    @selvaranim.solaimuthu6159 3 ปีที่แล้ว +6

    Nice voice.Love u appa

  • @kuppumani6511
    @kuppumani6511 2 ปีที่แล้ว +10

    Sai Anna super voice 👏👏👏👏👏👏

  • @ramelak.r9943
    @ramelak.r9943 2 ปีที่แล้ว +8

    Magical voice

  • @veluxray782
    @veluxray782 2 ปีที่แล้ว +3

    Enna oru song.enna arumaiyana varikal super brother...

  • @murugavelkasi2293
    @murugavelkasi2293 3 ปีที่แล้ว +9

    Om sri sai ram 🙏🙏🙏🙏🙏

  • @gowthamankalaivel5537
    @gowthamankalaivel5537 3 ปีที่แล้ว +22

    அப்பா பாடல் கேட்டால் மனதிற்க்கு சந்தோசம். மனதில் கவலை இருந்தால் அப்பா பாடல் கேட்டால் மனதுக்கு நிம்மதியும் ஆறுதலும் அப்பா நமக்கு தருவாங்க. அப்பாவுக்கு மிக்க நன்றி!

  • @sutharsansuthan8177
    @sutharsansuthan8177 3 ปีที่แล้ว +5

    Voice is nice pro

  • @BalaMurugan-ij5le
    @BalaMurugan-ij5le 2 ปีที่แล้ว +3

    Super song 👌👌👌

  • @babulakshmi5530
    @babulakshmi5530 18 วันที่ผ่านมา

    Sai appa எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.என்னால தாங்க முடியல. எனக்கு நிம்மதி தாங்க..என்ன காப்பதும் உங்க பொறுப்பு.. எப்போவும் என் கூடவே இருங்க அப்பா....❤❤❤❤❤❤

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 2 ปีที่แล้ว +4

    🌹ஓம் சாய் ராம்🙏🌷

  • @harishkumar9733
    @harishkumar9733 2 ปีที่แล้ว +8

    Listening to this song makes me feel calm and to forget all my worries. 🙏

  • @sethuramanranganathan4587
    @sethuramanranganathan4587 2 ปีที่แล้ว +6

    மனம் நிம்மதி அடைகிறது.என் சாய் அப்பா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nssaras7689
    @nssaras7689 2 ปีที่แล้ว +3

    OmmSaiRam Appa 🙏🥰 Wonderful voice 👌

  • @priyadharshinir9098
    @priyadharshinir9098 4 หลายเดือนก่อน +2

    Sai appa எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.என்னால தாங்க முடியல. எனக்கு நிம்மதி தாங்க..என்ன காப்பதும் உங்க பொறுப்பு.. எப்போவும் என் கூடவே இருங்க அப்பா

  • @Muruga522
    @Muruga522 หลายเดือนก่อน +1

    Om Sairam ❤Sai appa en pasanga nalla padikanum sol pechu katkanum

  • @haran3011
    @haran3011 2 ปีที่แล้ว +10

    Such a magical voice😍😍

    • @k.meerabaikannan2730
      @k.meerabaikannan2730 2 ปีที่แล้ว

      ஓம்சாய்ராம்🙏🙏🙏🙏🙏

  • @nithyanithi7698
    @nithyanithi7698 2 ปีที่แล้ว +16

    Heart melting song and voice 💜

    • @rajakumariparivallal7042
      @rajakumariparivallal7042 2 ปีที่แล้ว

      Heart melting song .

    • @avudainayagamambalavanan8275
      @avudainayagamambalavanan8275 ปีที่แล้ว

      என் பேத்தி ஐ காப்பாத்து அப்பா.icu வேண்டிலேட்டர் இருந்து வெளியே வரணும் அப்பா.உன்னை முழுவதும் நம்பி உளேன் அப்பா.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 2 ปีที่แล้ว

    நன்றி சாய் அப்பா நான் சந்தோஷமாக வேலை பார்க்கவேண்டும் நன்றி சாய் அப்பா நான் செல்வம் செழிப்புடன் வாழவேண்டும் நன்றிசாய்அப்பா

  • @ambilyambily7068
    @ambilyambily7068 2 ปีที่แล้ว +9

    Beautiful song🙏🙏🙏🙏

  • @jayapraveen6928
    @jayapraveen6928 2 ปีที่แล้ว +3

    Om sai ram🙏🙏🙏🙏heart touching song nice voice

  • @amirdhaami2222
    @amirdhaami2222 2 หลายเดือนก่อน

    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்
    ஓம் சாய்ராம்