காலை எழுந்தவுடன் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியங்கள்! - Important things to do in the morning

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 168

  • @swethacosmetologist
    @swethacosmetologist 2 ปีที่แล้ว +7

    1.Early wake up
    2.Gratitude
    3.Drink water
    4.spiritual
    5.Physical
    6.Intelectual
    7.Planing
    8.Breakfast
    Thank you Sir

  • @teronblesi6285
    @teronblesi6285 5 ปีที่แล้ว +54

    உங்கள் பேச்சு ஒரு உற்சாகத்தை கொடுக்கிறது. உங்கள் அடுத்த வீடியோ காக காத்துக்கொண்டிருக்கிறேன்

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว +4

    எல்லாம் வல்ல இறைவனின் அருளால் தாங்களும் குடும்பத்தினரும் நலமாக வாழ்க வளமாக வாழ்க என்றென்றும் நீடூழி சீராக வளர்க சிறப்பாக வளர்க எப்பொழுதும் நோய் நொடியின்றி என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகின்றோம் சகோதரரே..

  • @ramperiyasamy9374
    @ramperiyasamy9374 2 ปีที่แล้ว

    அருமையான செய்திகள். நேற்று முதல், நாங்கள் உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம். இது உங்கள் தொழில் அல்ல, மனித குலத்திற்கான சேவை. வாழ்த்துக்கள்.

  • @sultansikkandar4710
    @sultansikkandar4710 5 ปีที่แล้ว +10

    இஸ்லாம் மார்க்கத்தில் சொல்லப் பட்ட போதனை போல் உங்கள் அறிவுரை இருக்கு அய்யா நன்றி

    • @abushaheed875
      @abushaheed875 3 ปีที่แล้ว

      இல்லை சிக்கந்தர். முதல் தொழுகை, சூரியன் உதயமாகும் முன். பின்புதான் மற்றவை.

  • @marianand4681
    @marianand4681 3 ปีที่แล้ว

    உற்சாக டானிக். செம சூப்பர்.

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว +1

    தங்களுக்கு என் சிரந்தாழ்த்தி இரு கரங் கூப்பி நன்றி கூறுகின்றேன்

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 ปีที่แล้ว +1

    Excellent sir.......

  • @ganeshvinayagam9021
    @ganeshvinayagam9021 4 ปีที่แล้ว +4

    You are very interesting person. Your positive talk gives more energy

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி

  • @nadarajan8640
    @nadarajan8640 3 ปีที่แล้ว

    சிறப்பு அருமை சகோதரரே

  • @concyfernando3746
    @concyfernando3746 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான தகவல்கள் சார் வாழ்த்துக்கள் .

  • @elangovan7717
    @elangovan7717 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா.

  • @c.madurailogunathan4164
    @c.madurailogunathan4164 4 ปีที่แล้ว +18

    இது மாதிரி அந்த அந்த வயதில் நல்ல வழி காட்டுதல் இருந்தாளே வாழ்க்கையில் வெற்றி பெறலாம்

  • @shanmugamg8376
    @shanmugamg8376 4 ปีที่แล้ว

    மிக அருமையான கருத்து கல் நன்றி என் அன்பு சொகோத்தரா

  • @vijayag4565
    @vijayag4565 3 ปีที่แล้ว

    நன்றி தினமும் காலையில் நீங்கள் சொல்வது போல் செய்கிறேன்

  • @mercyrajkumar2322
    @mercyrajkumar2322 4 ปีที่แล้ว +1

    Super 8 tips sir.God bless you sir

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 ปีที่แล้ว +1

    Chudu Vellam Good........

  • @theknowledgeispower5363
    @theknowledgeispower5363 4 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோ இலங்கையில் ஒலிபரப்பப்படுகிறது. You are amazing sir

  • @Rc_Troll2023
    @Rc_Troll2023 4 ปีที่แล้ว

    மிகமிக அருமையான தகவல்கள் நன்றி ஐயா

  • @chinnarajchinnaraj1615
    @chinnarajchinnaraj1615 3 ปีที่แล้ว

    thanks for your useful sugesstion

  • @gsrgsr4394
    @gsrgsr4394 3 ปีที่แล้ว

    நன்றி

  • @madheshmadhesh8938
    @madheshmadhesh8938 3 ปีที่แล้ว

    Thank you bro I will try

  • @jayamct1125
    @jayamct1125 3 ปีที่แล้ว

    Your heart very big ....sir god bless you .... thankyouuuuuuuuuu sir

  • @subramoniant5049
    @subramoniant5049 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @thenmozhithenmozhi6654
    @thenmozhithenmozhi6654 5 ปีที่แล้ว +58

    Wake-up early
    Gratitude
    Drinkwater
    Spiritual
    Physical
    Intellectual
    Planning
    Breakfast

  • @mohanrajs9022
    @mohanrajs9022 11 หลายเดือนก่อน

    Thank you sir

  • @rksvasan1968
    @rksvasan1968 3 ปีที่แล้ว

    your videos are really get motivated. Thank you sir.

  • @dhushianthony1126
    @dhushianthony1126 2 ปีที่แล้ว

    Super sir.
    I'm Dhushi Anthony
    I'm following you,......

  • @venyveny1303
    @venyveny1303 3 ปีที่แล้ว

    Thank you sir very Good video ❤️❤️🙏❤️🙏❤️

  • @ramya8242
    @ramya8242 ปีที่แล้ว

    I'm big fan of your voice.. motivation speech sir

  • @24780792
    @24780792 5 ปีที่แล้ว +1

    மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @manikandandinesh1889
    @manikandandinesh1889 5 ปีที่แล้ว +21

    Nalla books recommend pannuga

    • @ChessTalam
      @ChessTalam 5 ปีที่แล้ว +2

      Dale Carnegie books.

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 2 ปีที่แล้ว

    Very useful points

  • @sowndharyasowndharya3637
    @sowndharyasowndharya3637 3 ปีที่แล้ว

    Super sir 👌👌👌thanks sir

  • @swadipriyaarun5519
    @swadipriyaarun5519 5 ปีที่แล้ว +6

    Sir parenting tips kudunga

  • @kittuswamyayyan2216
    @kittuswamyayyan2216 5 ปีที่แล้ว +2

    நன்றி 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @navamani7649
    @navamani7649 3 ปีที่แล้ว

    Good Points

  • @nsprabusing
    @nsprabusing 4 ปีที่แล้ว

    Good video.very nice and helpful.Thank u Very Much

    • @MotivationTamil
      @MotivationTamil  4 ปีที่แล้ว

      Happy that you find it helpful...stay with us for more videos🙂

  • @murugavelmurugavel6254
    @murugavelmurugavel6254 4 ปีที่แล้ว

    நன்றி☺☺☺☺☺☺☺

  • @rajukalivela7478
    @rajukalivela7478 5 ปีที่แล้ว +1

    Thanks for your motivational suggestions

  • @umaravichandran2110
    @umaravichandran2110 3 ปีที่แล้ว

    Great Sir

  • @jayalakshmijaya7283
    @jayalakshmijaya7283 3 ปีที่แล้ว +1

    மிகச் சிறந்த பெரிய மனிதரில் நீங்களும் ஒருவர்.

  • @nearlyeverything8174
    @nearlyeverything8174 5 ปีที่แล้ว +3

    அருமை அய்யா

  • @selvisselvi3504
    @selvisselvi3504 4 ปีที่แล้ว +1

    Uga speech ku nan apdimai sir uga video ku romba thanks sir

    • @MotivationTamil
      @MotivationTamil  4 ปีที่แล้ว +1

      Thanks for your love and support😊

  • @faizilrahmana3587
    @faizilrahmana3587 5 ปีที่แล้ว +1

    Useful thank you very much sir.

  • @Dhineshavr
    @Dhineshavr 5 ปีที่แล้ว +6

    Weekly 2 Videos Upload Pannunga Sir

  • @sangeethasundararajan5712
    @sangeethasundararajan5712 4 ปีที่แล้ว +2

    Well listed sir 🌟

  • @mallikabablu8131
    @mallikabablu8131 4 ปีที่แล้ว

    Romba thanks sirr

  • @gschanneltamil3251
    @gschanneltamil3251 3 ปีที่แล้ว

    Thank you sir 🙏🙏🙏

  • @dharshananbarasan4708
    @dharshananbarasan4708 3 ปีที่แล้ว

    Sema sir👌👌👌👌🔥🔥

  • @nakanatharkunaseelan9398
    @nakanatharkunaseelan9398 5 ปีที่แล้ว +2

    Iya. I am doing by u are saying

  • @sreeram1863
    @sreeram1863 3 ปีที่แล้ว

    Thank u 😻 sir

  • @adcsolutions4956
    @adcsolutions4956 3 ปีที่แล้ว

    Great attitute

  • @tamilmanimunisamy7856
    @tamilmanimunisamy7856 3 ปีที่แล้ว

    Suuuuuuuuuuuuper sir

  • @SaravanaKumar-ti8ft
    @SaravanaKumar-ti8ft 3 ปีที่แล้ว

    Such a great sit

  • @babubeautybabubeauty8735
    @babubeautybabubeauty8735 3 ปีที่แล้ว

    Super motivation uncle

  • @sharveshvarshan7295
    @sharveshvarshan7295 2 ปีที่แล้ว

    Super sir,,

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி❤❤❤

  • @lionsivakumar
    @lionsivakumar 2 ปีที่แล้ว

    Super ❤️

  • @sonasana1315
    @sonasana1315 4 ปีที่แล้ว

    you are my energy booster sir;
    tq sir.

  • @balareddycreation9610
    @balareddycreation9610 3 ปีที่แล้ว

    Super 👌👌

  • @ramakrishnans250
    @ramakrishnans250 5 ปีที่แล้ว +3

    சார் வாழ்க்கையில் ஜெயிக்க மற்றும் அனைவரும் கற்றுக்கொள்ள படிக்கவேண்டியபுத்தகங்கள் பெயர் சொல்லுங்க சார் ...
    வயதானவர்கள் கிட்ட எப்படி கையாள வேண்டும் என்பதற்கு ஒரு வீடியோ போட்டீங்கன்னா நல்லா இருக்கும் ‌.....

  • @paulraj_pr
    @paulraj_pr 5 ปีที่แล้ว +1

    Such a great sir...

  • @vijiviji4823
    @vijiviji4823 3 ปีที่แล้ว

    Super

  • @nskumarsp8646
    @nskumarsp8646 5 ปีที่แล้ว

    Excellent sir thanks

  • @sakthijesus
    @sakthijesus 4 ปีที่แล้ว

    Congratulations sir

  • @rathat1788
    @rathat1788 3 ปีที่แล้ว

    Super anna

  • @sathishm9891
    @sathishm9891 5 ปีที่แล้ว

    Thank you sir,,useful video for now thee day's,,, one's again thank you sir

  • @tharmaiya7293
    @tharmaiya7293 5 ปีที่แล้ว

    nanri ungalukgu

  • @sathiya395
    @sathiya395 4 ปีที่แล้ว

    Very useful thank you

  • @abushaheed875
    @abushaheed875 3 ปีที่แล้ว

    "ஓடிவிளையாடு பாப்பா!
    நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா....
    காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கணிவு கொடுக்கும் நல்ல பாட்டு.
    மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா!.........(தொடர்கிறது).
    எனது தந்தையிடமிருந்து கற்றவை.
    - மகாகவி பாரதியார் பாட்டு -

  • @manigandan8679
    @manigandan8679 5 ปีที่แล้ว +1

    Also refer robin sharma

  • @reebanyoganathan367
    @reebanyoganathan367 5 ปีที่แล้ว

    Good news sir... I am waiting for next video😎😎

  • @arulstalin4808
    @arulstalin4808 4 ปีที่แล้ว

    Thank you Sir...

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 4 ปีที่แล้ว +5

    முதலில் காலை கடன்களை முடித்து விட்டு எதையும் செய்ய வேண்டும்.

    • @mahat.d8846
      @mahat.d8846 3 ปีที่แล้ว +1

      தியானம் செய்யுங்கள்.

  • @diwageryogen4750
    @diwageryogen4750 2 ปีที่แล้ว

    👍

  • @sakthi6497
    @sakthi6497 4 ปีที่แล้ว

    Tks sir,,,,

  • @KumarKumar-uu1oz
    @KumarKumar-uu1oz 5 ปีที่แล้ว

    Sir super advice

  • @hariprasath1011
    @hariprasath1011 5 ปีที่แล้ว

    Tq sir

  • @thalavenkiys419
    @thalavenkiys419 5 ปีที่แล้ว

    super sir

  • @s.b.ramkumar6178
    @s.b.ramkumar6178 5 ปีที่แล้ว

    Nice sir....

  • @ratharatha2332
    @ratharatha2332 5 ปีที่แล้ว

    Tnq sir

  • @bsezhiyan2895
    @bsezhiyan2895 5 ปีที่แล้ว

    it's fact 👏👏👏

  • @arjunang276
    @arjunang276 5 ปีที่แล้ว

    Nanre anna

  • @antoselvaraj6831
    @antoselvaraj6831 5 ปีที่แล้ว

    Tq

  • @kiliyurvijayfamily6199
    @kiliyurvijayfamily6199 5 ปีที่แล้ว +1

    Yes

  • @aravindk8690
    @aravindk8690 5 ปีที่แล้ว +3

    How to overcome homesickness

  • @vvschainmachinecutting8877
    @vvschainmachinecutting8877 5 ปีที่แล้ว

    Sema sir

  • @balakrishnan1940
    @balakrishnan1940 4 ปีที่แล้ว

    Sir
    Really ur speech impressive and I will do it also..

  • @govindraj-fo2et
    @govindraj-fo2et 3 ปีที่แล้ว

    I.admire. you.. I.inted.meet. you

  • @sanjay5723
    @sanjay5723 5 ปีที่แล้ว +1

    Sir ennala yarkitayum freeya pesa mudila mukiyama ponnugala pathala bayama iruku...na konjam paaka kevalama irupen athu nala romba thaalvu manapanmaiya iruku itha epdi na kadanthu varuthu sir...pls enaku onnume purila konjam itha clarity pannunga sir plssss...🙏

    • @sathyaartwings5762
      @sathyaartwings5762 5 ปีที่แล้ว

      Great ....you..... first epadi paesa oru guts vaenum.....boss.... Unga vazhkai neenga than enjoy panni vazahanum....mind free yeah vainga

  • @sinnathampithampi7734
    @sinnathampithampi7734 3 ปีที่แล้ว +1

    Naan 25yaers elunthe aanal oru mannakkadykuda kedaikavillai

  • @venkatesanvd8047
    @venkatesanvd8047 5 ปีที่แล้ว +1

    Sir please tell how to get first rank in class

  • @prabhadevi7236
    @prabhadevi7236 5 ปีที่แล้ว

    Ok sir

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 5 ปีที่แล้ว

    Natri sir.......

  • @poojaraju4596
    @poojaraju4596 5 ปีที่แล้ว

    2 correct

  • @daniel-ts9eo
    @daniel-ts9eo 3 ปีที่แล้ว

    Ennai patri sonneerkal

  • @mohanakrishna5551
    @mohanakrishna5551 5 ปีที่แล้ว

    Hi sir

  • @aksmani7609
    @aksmani7609 4 ปีที่แล้ว

    Supr 🔥🔥🔥🔥