மலிவு விலையில் கல்யாண பட்டுப்புடவைகள்😍🇮🇳👌Wedding silks 👌😍

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • இன்றைய காணொளியில் தமிழ்நாட்டில் உள்ள பட்டு புடவைகளை காண்பித்து உள்ளேன் 😍👌
    #silksaree #dress #coimbatore
    ‪@Vivasayaulagam‬
    ------------------------------------------------------------------------
    Facebook - / thavakaranview
    Instagram - ...
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
    ------_----------------------------------------------------
    NewJayalakshmi Silks
    Theatre medu Silk bazaar, Sirumugai, Tamil Nadu 641302
    098940 42556 g.co/kgs/7ooePz

ความคิดเห็น • 280

  • @Vivasayaulagam
    @Vivasayaulagam 2 ปีที่แล้ว +75

    சகோ அருமை .. இந்த வீடியோ காக தான் waiting ..

    • @canadaselvan1464
      @canadaselvan1464 2 ปีที่แล้ว +10

      இருவரது காணொளிகள் நகைச்சுவை சூப்பராக இருக்கும். 😂👌

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +8

      மிக்க நன்றிகள் சகோ ♥️🙏

    • @travellingwithranjith3670
      @travellingwithranjith3670 2 ปีที่แล้ว

      Nice

    • @CharalTamizhi
      @CharalTamizhi 2 ปีที่แล้ว +2

      வணக்கம் சகோ🇱🇰

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam 2 ปีที่แล้ว +2

      @@CharalTamizhi அக்கா வணக்கம் உங்கள் காணொலியும் எனக்கு ரொம்பா பிடிக்கும் உங்களின் பொறுமையான விளக்கம் மிகவும் அருமை

  • @ashokashokkumar5181
    @ashokashokkumar5181 2 ปีที่แล้ว +7

    பிரதர் உங்க வீடியோ எல்லாத்தையும் தவறாமல் பார்ப்பேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்ரோ உங்களுடைய home tour வீடியோ சூப்பர் நான் சிங்கப்பூர்ல இருக்கேன் நானும் இலங்கை வரணும்போல் ஆசையாக உள்ளது வரலாமா. நான் தமிழ்நாட்டுல தஞ்சாவூர் பக்கம் பட்டுக்கோட்டை.👍

  • @kalyanasundaram2205
    @kalyanasundaram2205 2 ปีที่แล้ว +9

    தவாகரன் காணொளி அருமை 👌, சேலைக் கடைகள் எல்லாவற்றிலும் சேலைகள் எடுப்பதாகவும் பளீரென்று வடிவாக தெரியவும் விளக்குகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும், அதே சேலைகளை வீட்டில் கொண்டு போய் பார்த்தால் வேறு மாதிரி தெரியும், தமிழ்நாட்டில் திருமணத்திற்கு பட்டுச்சேலை வாங்குவதற்கு குடும்பத்தோடு செல்வார்கள் அதுவே ஒரு சிறிய விழாப்போல கலை கட்டும், வாழ்க்கையில் எல்லாருக்கும் ஒரு முறையாவது இந்த அனுபவம் இருக்கும், விலை இலங்கையில் கூடுதலாக இருப்பதற்கு போக்குவரத்து செலவு உள்ளூர் வரிகள் மற்றும் இதர லாபம் காரணமாக இருக்கலாம்.

  • @Tamilellam
    @Tamilellam 2 ปีที่แล้ว +49

    தமிழ்நாட்டிற்கு வராமலே கடைக்கு வந்தது போல் உள்ளது.. நன்றி தவகரன்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @manojkumar.i8781
      @manojkumar.i8781 2 ปีที่แล้ว

      @@ThavakaranView அண்ணா நீங்கள் ஏன் இன்னும் மதுரைக்கி வரவில்லை?🤔

  • @zareenathamin7611
    @zareenathamin7611 2 ปีที่แล้ว +12

    சிறுமுகை புடவைகள் அழகோஅழகு இவ்வளவு புடவைகள் ஒரு சேர கண்டுகளித்தமைக்கு தவகரனுக்குதான் நன்றி சொல்லனும் புடவைகளை பற்றி தெரியாது என்று கூறிய தவகரன் புடவைகளை வர்ணித்தது இயல்பான ரசனை வாழ்த்துக்கள் மகனே...☺️💐🇮🇳

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i 2 ปีที่แล้ว +32

    தமிழ்நாட்டில் இருந்து பல இடங்களிற்கு ஏற்றுமதி செய்கிறோம்.. புடவைகளில் படங்கள் பதித்தும் இருக்கிறது

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @stellabenedict6062
      @stellabenedict6062 2 ปีที่แล้ว

      What’s the website please?

  • @santhi3426
    @santhi3426 2 ปีที่แล้ว +4

    தவகரன் , இனியவன் நல்ல
    ஒரு காணொளி கொடுத்துள்ளார்.
    கோயமுத்தூர் மாவட்டம் , சிறுமுகை, ஜெயலட்சுமி சில்க்ஸ்
    புடவைகள் அனைத்தும் நன்றாக
    உள்ளது . அருமை ! விலையும்
    குறைவாக உள்ளது! அந்த இளம் ரோஸ் கலர், நீலக்கலர் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை
    எல்லா புடவைகளும் நன்றாக
    உள்ளது. தவகரன் சில்வர் பட்டன்
    வாங்கியவுடன் எங்களுக்கு gift
    தரவேண்டும். உங்கள் அம்மாவுக்கு
    ஒரு புடவை எடுத்துக் கொண்டு போய் கொடு தவகரன்!
    பெண்கள் எல்லோருக்கும் பிடித்த
    காணொளி! மக்களே திருமணத்திற்கு புடவை எடுப்பவர்கள் கண்டிப்பாக இந்த
    கடையில் வாங்கலாம்!
    மகிழ்ச்சி! மகிழ்ச்சி! நன்றி தவகரன்!
    🤱🤱🤱🌺🌺🌺🌺🌺🌺🌺🤱🤱🤱🤱
    11.2 . 22 எடுத்த காணொளி
    முதலாளி ஐயா டேபிள் மேல்
    காலண்டர் பரவாயில்லை
    நன்று😄😄😄😂

  • @jayaramjayaram6220
    @jayaramjayaram6220 2 ปีที่แล้ว +15

    இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் குறிப்பாக தம்பி இனி உனக்கு என்னுடைய மென்மேலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +17

    இப்பவே புடவை Selection ஆரம்பித்து விட்டீர்... வாழ்த்துக்கள்

  • @gokulprogokul4967
    @gokulprogokul4967 2 ปีที่แล้ว +23

    தவகரன் அவர்களே தங்கள் திருமணத்திற்கு இங்கே புடவைகள் எடுத்துக்கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும் .

  • @mohanjathu6022
    @mohanjathu6022 2 ปีที่แล้ว +3

    இந்த அருமையான காணொளி
    பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி.
    சிறுமுகை கைத்தறி பட்டு சாறிகள்
    தொடர்பான தகவல்களை நேரடியாக விற்பனை நிலையத்திற்கு சென்று காணொளியாக பதிவிட்டது
    அருமை. முடிந்தால் பட்டு சாரிகள்
    நெய்யும் இடத்திற்கு சென்று
    காணொளியாக பதிவுசெய்யவும்.
    நன்றி

  • @gsunitha9200
    @gsunitha9200 2 ปีที่แล้ว +7

    எங்கள் ஊரின் பட்டின் பெருமையை உலகுக்கு காட்டியதற்கு நன்றி தம்பி.

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว +1

    தமிழரின் படைப்புகள் உச்சி முகர்ந்து மெச்சத்தக்கவை.. வாழ்த்துக்கள். கொழும்பில் இருந்து.

  • @jamunaarullingam7758
    @jamunaarullingam7758 2 ปีที่แล้ว +10

    சூப்பர் காணொளி மிகவும் சிறப்பாக உள்ளது சாறிவகைகள் மிகவும் நல்ல கலர்கள் சூப்பர் 👍தவகரன்

  • @nagarajans914
    @nagarajans914 2 ปีที่แล้ว +26

    வீடியோவிலும் சாரி அழகாக தான் இருந்த து சூப்பர்👌👌👌👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @paramalingamthamileesan5528
      @paramalingamthamileesan5528 2 ปีที่แล้ว

      நண்பா உங்கள் வருங்கால மனைவிக்கும் ஒரு சாரி வாங்கி போகலாமே.

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 ปีที่แล้ว +4

    பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் .
    "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கு அமைய
    இப்பொழுதே புடவைகளை வாங்கி வையுங்கள் தம்பி. வருங்கால மனையாளை மகிழ்விக்க உதவும் . உவ்விடம் மலிவு என்கிறீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - எப்பொழுதும், எதுவானாலும் வியாபாரியிடம் நல்ல மலிவாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது . குறிப்பாக :- உணவு வகைகளை மலிவாக உள்ளது என்று சொல்லவே கூடாது. அதை உங்கள் எண்ணத்துக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இது எல்லோருக்குமான பொதுவான அறிவுரை . விற்பவரிடம் மலிவு என்று சொன்னால், பாதிப்படையப்போவது ஏழை மக்களே .
    பட்டுப்புடவைகள் அழகு - "காஞ்சிப் பட்டுடுத்து" என்று ஒரு இனிய பாடல் ஞாபகம் வந்தது. - பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் .
    சில்க்ஸ் . மெடிக்கல் என்ற ஆங்கிலச் சொற்களை, அப்படியே தமிழில் எழுதி வைத்திருக்கிறார்கள் . காணும்பொழுது ஆத்திரமாக உள்ளது. பட்டுக்கள், மருத்துவம் என்று இனிய தமிழில் எழுத தமிழ்நாட்டில் என்ன தடையாமோ..
    ய் ர் ழ் என்ற மூன்று மெய் எழுத்துகளுக்குப் பக்கத்திலேயே இன்னொரு மெய் வரும் .
    அந்நிய மொழியை அப்படியே தமிழில் பிரதி செய்கையில் , தமிழ் இலக்கணம் உடைகிறது - இதுபற்றித் தமிழ்நாட்டு அரசுக்கோ, தமிழறிஞர்களுக்கோ சற்றும் கவலையில்லைப்போலும். மொழிப்பற்றுடன் கொஞ்சமும் அதுபற்றிச் சிந்தியாதிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சுத்தமான தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும். என்று சட்டம் கொண்டுவந்தால் , அபராதத்துக்குப் பயந்து சரியாகத் தமிழில் பெயரை வைப்பார்களே . என்ன நாடோ என்ன சனங்களோ ...

    • @Carolina_Panthers
      @Carolina_Panthers 2 ปีที่แล้ว

      முதலில் அவனவன் கழுவவும் பின்னர் அடுத்தவனுக்கு கழுவலாம்! எங்கள் ஊரை குறை சொல்வதற்கு முன், நீ உன் ஊரிலிருந்து சீன மொழியை விரட்டு சீன அடிமையே !

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 2 ปีที่แล้ว +12

    தவகரன் சகோ நீங்கள் ஒவ்வொருடனும் பேசும் விதம் உங்களிடத்தில் தனிமரியாதை ஏற்படும் அதை அப்படியே கடைப்பிடித்துக்கொள்ளுங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து சகோதரி வாழ்த்தைக்கள்

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 2 ปีที่แล้ว

    சிறப்பான காணொளி, ஆங்கிலச் சொற்கள் தாராளமாக புழக்கத்தில் வருகின்றது, உங்கள் காணொளிகளின் சிறப்பே கலப்பற்ற தமிழ், கூடிய கவனம் செலுத்தவும், சந்தோசம் என்ற சொல்லைத் தவிர்த்து மகிழ்ச்சி யென்ற தூய தமிழ் சொல்லைப் பயன்படுத்துங்கள், வாழ்த்துகள்.

  • @user-vr1rz9xw6v
    @user-vr1rz9xw6v 2 ปีที่แล้ว +6

    அருமை இலங்கை தமிழ் சகோதரா

  • @canadaselvan1464
    @canadaselvan1464 2 ปีที่แล้ว +45

    திரும்ப கலகலப்பு காணொளி 😂🤪. சிரிக்க வைக்கும் இருவர்க்கும் எனது வாழ்த்துக்கள்

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @jameschristie6270
      @jameschristie6270 2 ปีที่แล้ว

      Iniyavan! neengal unmayil iniyavan mattumalla Thamizh naattitkay perumai saetkum oru unnatha, uyarntha panpudaya uthaarana puththiran. Neengalum ungal kudumpathinarum nalaka you

    • @punithavignarajah5234
      @punithavignarajah5234 2 ปีที่แล้ว

      சூப்பர் அருமை இந்தியாவில் உங்களை நமது நாட்டவர் பாத்தால் நல்லாக பாத்து நடத்திய கிறார்களா

  • @bhuvatamizhan5131
    @bhuvatamizhan5131 2 ปีที่แล้ว +1

    இந்த சாரியை எல்லாம் எடுத்து காட்டுவது என்னுடைய அக்கா...😍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றிகள் .. சகோ.. அக்காவுக்கு மிக்க நன்றிகள் 🙏

  • @tamilrootztamilrootz2573
    @tamilrootztamilrootz2573 2 ปีที่แล้ว +1

    தவகரன் இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு!!!

  • @mathanamathana6449
    @mathanamathana6449 2 ปีที่แล้ว +1

    தம்பி சாறி எல்லாமே சுப்பர்..

  • @prathapdavis9245
    @prathapdavis9245 2 ปีที่แล้ว +9

    Thambi super. You are exploring Tamizh Naadu. Thank you Iniavan Thambi.
    All the best.

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +1

    சூப்பர் tamby sweet and cute. தம்பி உங்கள் பயணம் தொடர கடவுள் துணை இருப்பார். அன்புடன் அக்கா. மாங்குளம்.

  • @easheash8883
    @easheash8883 2 ปีที่แล้ว +1

    Na poi irukken saree ellame supperrah irukkum

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 ปีที่แล้ว +3

    அருமை அருமையான வீடிய சூப்பர் திவாகரன் நல்ல பதிவு அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 ปีที่แล้ว +17

    பட்டுபுடவைக்கே இந்தியாதான்.சகோதரிகள் விளக்கமாக சொன்னார்கள் .இனியவனும் சிரித்தமுகமுடையவர்.அனைவருக்கும் நன்றி

  • @kishan6578
    @kishan6578 2 ปีที่แล้ว +5

    அண்ணா உங்கள் காணொளி அனைத்தும் அருமை 👌

  • @manikandanr4983
    @manikandanr4983 2 ปีที่แล้ว +5

    Thavakaran it's made from power looms but in hand looms have better quality and long life

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 ปีที่แล้ว +15

    மிகச் சிறப்பு.

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @nantha-j4818
    @nantha-j4818 2 ปีที่แล้ว

    Wow... அருமையான வீடியோ....இந்தியாக்கு வந்தால் சிறுமுகை ஜெயலக்சுமி க்கு போகணும்...நன்றிகள் தவா...நன்றிகள் இனியவன்...

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 ปีที่แล้ว +2

    வித்தியாசமான வாழ்க்கை நன்றாகவே உள்ளது

  • @ayoobs1153
    @ayoobs1153 2 ปีที่แล้ว +11

    No one would have shoot so much on a saree shop.... You have given a chance for all viewers to witness the complete collection of sarees....

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 2 ปีที่แล้ว +1

    நான் இதுவரை காஞ்சிபுரம் மற்றும் ஆரணி(திருவண்ணாமலை மாவட்டம்) மற்றும் போச்சம்பள்ளி(கிருஷ்ணகிரி மாவட்டம்) மற்றும் மதுரை மற்றும்‌ திருபுவனம்(தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் பெரும்பச்சேரி மற்றும் சின்னாளபட்டி திண்டுக்கல் மாவட்டம் போன்ற இடங்கள் தமிழ் நாட்டின் பாரம்பரிய பட்டு சேலைகள் கிடைக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் ஆனால் முதல் முறையாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறுமுகை பகுதியில் பட்டு சேலைகள் கிடைக்கும் என்று நீங்கள் சொல்லி தான் கேள்வி படுகிறேன்

  • @abiasher6703
    @abiasher6703 2 ปีที่แล้ว +6

    Awesome...video bro...Thank u for showing these beautiful sarees....Thank u for the shop owner and those two Akka's who were so enthusiastic to show all varieties of sarees and t explain about it......without frustration...❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @multimedia6217
    @multimedia6217 2 ปีที่แล้ว +5

    யாழ்ப்பாணத்தில மாவட்டபுரத்தில இருக்கன் அண்ணா எனக்கு ஒரு சாரி எடுத்துதாரீங்களா அண்ணா காசுபோட்டுவிர்ரன்

  • @sritharansithiravel4321
    @sritharansithiravel4321 2 ปีที่แล้ว +2

    , விவசாய உலகம் சிறப்பு இனியவன்

  • @moonshadowspring
    @moonshadowspring 2 ปีที่แล้ว +2

    Wowwwwww Ayyooooo Semmaya irukku 🥰🥰🥰🥰🥰all Sarees 🥺🥺5 people kku share pannittan intha video
    Awwalo Supera Video eduthu irukringa Brother

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @moonshadowspring
      @moonshadowspring 2 ปีที่แล้ว

      Rs 1000 kku Neenga Paatha Sarees London la over £100 kulla varum pola

  • @suthajey7680
    @suthajey7680 2 ปีที่แล้ว +16

    இனியவனுடன் நீங்கள் ராமநாதபுரத்துக்குச் சென்றிருக்கலாம். பிரச்சனை வந்திருக்காது

    • @julieevangalin3860
      @julieevangalin3860 2 ปีที่แล้ว

      தூத்துக்குடி யிலும் பிரச்சினையா

  • @jameschristie6270
    @jameschristie6270 2 ปีที่แล้ว +1

    Iniyavan and Ramanathapuram Meenava Nanban are the best persons you can rely on. Your videos are well worth watching and really useful to the viewers. Change your dress and make yourself look good. For how long are you going to wear the same type of dress. Change your dress and save your image. Aal paathi aadai paathi enpathai marakka vaendaam.

  • @ravipuspi8815
    @ravipuspi8815 2 ปีที่แล้ว +2

    சாறி வீடியோ சூப்பர் சூப்பர்

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y 2 ปีที่แล้ว +3

    நன்றி எல்லாமே நல்லாயிருக்கு

  • @jathavarajanjegan5003
    @jathavarajanjegan5003 2 ปีที่แล้ว +1

    குழந்தையை போல உன் கதை. கேக்க நல்லா இருக்கு. How are you thampi.

  • @KumarKumar-wc6fx
    @KumarKumar-wc6fx 2 ปีที่แล้ว +1

    மணமகிழ்ச்சியாண பயனளிக்கும் தகவல்

  • @a.sarmila1019
    @a.sarmila1019 2 ปีที่แล้ว +2

    தம்பி thavakaran நான் அடுத்த மாதம்,srilanka இருந்து இந்தியா போக எண்ணியுள்ளேன்.Corona காரணமாக கடந்த 02 வருடமாக என்னால் போக முடியவில்லை. இந்தியா செல்லும்போது ஏர்போர்ட்ல "e pass" தேவையா? அது எப்படி எடுப்பது? கண்டிப்பாக பதில் போடுங்க 🙏🙏🙏

    • @starwins5934
      @starwins5934 2 ปีที่แล้ว +2

      No e-pass required. All restriction has been lifted. You can travel as usual...

    • @a.sarmila1019
      @a.sarmila1019 2 ปีที่แล้ว

      @@starwins5934 thanks

  • @ramukwt9651
    @ramukwt9651 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் தம்பி

  • @julieevangalin3860
    @julieevangalin3860 2 ปีที่แล้ว +3

    ஒரு மாதம் முன்பு எடுத்த வீடியோவா

  • @kambilipoochithanggachi4660
    @kambilipoochithanggachi4660 2 ปีที่แล้ว +8

    Thambi, buy for your wedding ah? 😅

  • @TheSteveninfo1
    @TheSteveninfo1 2 ปีที่แล้ว +2

    Wow next textile industry will be sold to private sector companies people who think it will not happen Example: like your agriculture seeds where do you get it from?

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 2 ปีที่แล้ว +1

    கோயம்புத்தூர் .திருப்பூர் .ஈரோடு மாவட்டங்களில் மிகவும் குறைவு

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +1

    சுப்பர சுப்பர் நன்றிகள் தவகரன் .

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +6

    Sema comedy full a 🤗🤗🤗😂😂😂

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @pirapagaranponniah5187
    @pirapagaranponniah5187 2 ปีที่แล้ว +1

    நன்றி super super(நான் காசு அனுப்பினால் சாறி வாங்கி அனுப்புவார இனியவன்) நான் ஜோ்மனிக்கு அனுப்புவார

    • @ebinazarebi1815
      @ebinazarebi1815 2 ปีที่แล้ว

      நான் எடுத்து அனுப்பி விடுகிறேன்

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 2 ปีที่แล้ว +4

    Again good to see you both together ❤️ beautiful video

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ 2 ปีที่แล้ว +8

    Excellent collections 👌👌💯🌹🌹

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 ปีที่แล้ว

    ❤❤❤❤❤ சூப்பராக இருக்கு, இனியவன் அண்ணருக்கும் வாழ்த்துக்கள். இப்பவே தவா சாறி பார்த்து வையுங்க பிறகு அலையத்தேவையில்லை. 🤣🤣🤣🤣❤❤❤❤❤

  • @murugeshpitchaiah8277
    @murugeshpitchaiah8277 2 ปีที่แล้ว +1

    மகளிர் likes அள்ளி விட்டீர் தம்பி 👍😀

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @cuteasok588
    @cuteasok588 2 ปีที่แล้ว +1

    Nice video bro one doubt enna cemera use pandrinka and edit app solunka

  • @JK-ve5qo
    @JK-ve5qo 2 ปีที่แล้ว +1

    அருமை தவகரன் கடை லிங்க் போடுங்கள்

  • @yogamathikumar4772
    @yogamathikumar4772 2 ปีที่แล้ว +1

    Iniyavan always iniyavan

  • @saralavaradharajan6437
    @saralavaradharajan6437 2 ปีที่แล้ว

    உங்களின் பேச்சு அருமை

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 2 ปีที่แล้ว +2

    Beautiful bro👍👌👌👌👌

  • @venkatraman7316
    @venkatraman7316 2 ปีที่แล้ว +1

    Sako super. Kalakkuringa..

  • @bramamano5235
    @bramamano5235 2 ปีที่แล้ว +1

    Bro 😎 everything is nice 👍🏽 for u buy nice saree for ur Amma.good luck buying sarees .

  • @sasi.sasikala251
    @sasi.sasikala251 2 ปีที่แล้ว +3

    வரும் போது இரண்டு சாரி வேண்டி அம்மாக்கு கொடுங்கள்

  • @wijithamanel1390
    @wijithamanel1390 2 ปีที่แล้ว +2

    I have to go I’ll see this later thanks

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 ปีที่แล้ว +7

    Super சாறி 👍👍👍

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @sabari_eesan
      @sabari_eesan 2 ปีที่แล้ว +1

      Saree ஆங்கிலம் ✖️ சேலை என்று எழுதுங்கள் ..சேலை என்று சொல்லே மறந்து விட்டது

  • @jamesjames2375
    @jamesjames2375 2 ปีที่แล้ว +2

    அருமை வாழ்த்துக்கள் தம்பி

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rajuramaiah1482
    @rajuramaiah1482 2 ปีที่แล้ว +1

    தம்பி அருமை.

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 ปีที่แล้ว

    சிறு முகை sarees சூப்பர்.

  • @pavipavi2413
    @pavipavi2413 2 ปีที่แล้ว +1

    Hi anna super sema vedio aippo unka kallyanaththukkum.ippave eaduththu vaanka (aana summaeruntha vetdu aakkala aasha katdi vetdinlale..avankalum vaanki tharavaam..anna...

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +2

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் சகோ 🤗♥️. வாங்கி கொடுத்திட்டால் போச்சு 😂🤪

    • @pavipavi2413
      @pavipavi2413 2 ปีที่แล้ว

      athukkaaka naan India vukku allava varanum..anna..😭😭😭😭😇😇

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 2 ปีที่แล้ว +11

    So attractive and beautiful sarees🥰

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @MOHANKUMAR-dh8ud
    @MOHANKUMAR-dh8ud 2 ปีที่แล้ว +2

    அருமை🎉🎊

  • @dharshankalai7141
    @dharshankalai7141 2 ปีที่แล้ว +3

    Video fulla orey siripu than 😂

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சகோ

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว +1

    Beauty full sarees, Thanks ur video

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 ปีที่แล้ว +3

    Wow beautiful 👏

  • @murugavel9887
    @murugavel9887 2 ปีที่แล้ว +1

    Thavaharan mama silk sure you valga valarga valamutan

    • @murugavel9887
      @murugavel9887 2 ปีที่แล้ว

      Mama non veg food award mama

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +7

    Anna vera level 😘

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +6

    Wow super anna

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @sahubanali6571
    @sahubanali6571 2 ปีที่แล้ว +1

    அருமை சகோ

  • @gowsikang
    @gowsikang 2 ปีที่แล้ว +2

    தவகரன் எல்லா வீடியோவையும் மிக்ஸ் பண்ணாம மாவட்ட ரீதியாக பிரிச்சு பிரிச்சு போடுங்க..

  • @dareenakengeswaran3148
    @dareenakengeswaran3148 2 ปีที่แล้ว +2

    Very nice saree

  • @umapathybalakrishnan2595
    @umapathybalakrishnan2595 2 ปีที่แล้ว

    வித்தியாசமாக ஆனால்நன்றாகவே உள்ளது

  • @travellingwithranjith3670
    @travellingwithranjith3670 2 ปีที่แล้ว +1

    Nice video nanba

  • @sarvanathammylvaganam8630
    @sarvanathammylvaganam8630 2 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @poojasreeja4014
    @poojasreeja4014 2 ปีที่แล้ว +2

    Hi Bro 👋👋I'm Pinky 💖💖From Channai Tamil Nadu 😀😀Nice video 👌👌I'm watching your videos since 1 month nice vlogs 🤝🤝Keep rocking Bro 🤟🤟From KS Pinky's Kitchen 💖💖

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

    • @poojasreeja4014
      @poojasreeja4014 2 ปีที่แล้ว

      @@ThavakaranView Your welcome bro 🥰👍

    • @ayoobs1153
      @ayoobs1153 2 ปีที่แล้ว +3

      He does put lot of efforts!!! Hopefully his subscribers base will escalate to greater level....

  • @jeyahash25
    @jeyahash25 2 ปีที่แล้ว +3

    Super

  • @tharsanmathulan9334
    @tharsanmathulan9334 2 ปีที่แล้ว +6

    Nice

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +1

    அருமைதம்பி😀👌

  • @thivagarantp2549
    @thivagarantp2549 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @muthulingamretnakumar3798
    @muthulingamretnakumar3798 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி நன்றி

  • @machnag7761
    @machnag7761 2 ปีที่แล้ว +2

    தம்பி எப்போ srilanka வருவீர்கள் சாரி எடுத்து கொண்டு varuvira

  • @hardrock5052
    @hardrock5052 2 ปีที่แล้ว +3

    good
    thanks

    • @ThavakaranView
      @ThavakaranView  2 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 2 ปีที่แล้ว +1

    Nice brother ❤️❤️🙏🙏👍👍✌️✌️💙💙💙💙

  • @delfttharmatravels4175
    @delfttharmatravels4175 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 2 ปีที่แล้ว +1

    Excellent.thavakaran.brother