Some common devices working on Venturi principle are carburetors, blow torches, all spray cans/bottles, commercial burners, pressure stoves, spray guns etc. Some devices use water and some use air for developing pressurised flow.
Whenever pressure regulator gets faulty, our plumbers have the habit of throwing it away and substitute it with gate valve which is a crude practice. Please explain why. They usually say it (pressure regulator)is a costly part. Please also tell about the importance of supporting rope. (Garware brand nylon rope).
Most issues are related to submerged jet unit. Loss of prime : The ejector pin opening and closing is controlled by a spring which is operated thru water pressure. When the pump is off, this pin closes the Venturi hole and retains water. If the spring gets broken or cannot work due to mud or sand clogging or loses pressure due to natural wear and tear, then the pin gets stuck in open position and loses prime. In this condition the jet has to be lifted for repair.
The MCB preceding the RCCB (remember both should be of same amperage), will sense and trip. Main board circuit : EB cutouts - DB - Meter - lsolator - MCB - RCCB or RCBO - to branches.
To all subscribers: What's the formula for calculating resistance value in ohms for heating element used in storage heaters, immersion heaters, room heaters, iron boxes, ovens, rice cookers etc before actually checking with ohmmeter.
Ohmmeter reading for heating elements: Formula for R (ohms) = Voltage^2 / Watts Eg.: Storage heater Rated Voltage = 230 Rated Watts = 1000 So resistance = 230 x 230 / 1000 = 53 ohms. Tolerance is + or - 2%
Jet pump motor running 1min.and switch off automatically and again at 40 sec starts repeatedly. What is the root cause of this .chaged capacitor new and also changed new bearing . Still motor like this . What is the root cause for this motor . Is CPT switch mal function. Can any one give answer
80 அடிக்கு கீழ் எனில் சப்மெர்சிபில் மோட்டார்ச செட் ஆகும். நீங்க 50 அடியில் தண்ணீர் இருக்குனு சொல்றீங்க இல்லியா 80அடியில் ஜெட் புட் வால்வ் பிக்ஸ் பண்ணுங்க தண்ணீர் இறைக்க இறைக்க அதே லெவலுக்கு நீர் ஊரும்
200 அடி போர் ஆழம் இருக்கு அதில் 100 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கு.. இந்த மோட்டார் போடலாமா.. இல்லைஎந்த மோட்டார் போடலாம்.. ஏற்கனவே 1.5 ஜெட் மோட்டார் இருக்கு ஆனால் தண்ணீர் வரவில்லை
@@ElectricalExpressTamil ஜயா அவர்களே நான் தரிசு நிலத்தில் 400 அடிக்கு போர்வெல் போட்டு வைத்துள்ளேன். இங்கு கம்பரஸர் மோட்டார் நல்லதா அல்லது நீங்கள் கூறியது போல நீர்மூழ்கி மோட்டார் நல்லதா. மற்றும் போர்வெல் போட்டவர் இங்கு தண்ணீர் அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை என்று கூறினார். கம்பரஸர் 1.5 போடுங்கள் என்றார். நான் போர் போட்டது கடுமையான கோடை நேரம் எனக்கு தெளிவுபடுத்துங்கள். ஜயா
Thank you அண்ணன்.🙏🙏🙏
Some common devices working on Venturi principle are carburetors, blow torches, all spray cans/bottles, commercial burners, pressure stoves, spray guns etc. Some devices use water and some use air for developing pressurised flow.
Semma
Anna... very fantastic and clear explanation.... come more development......I am with you....
ரொம்ப பயன் உள்ள தகவல் sir
Agriculture water ku use pandra Diseal engine patthi solluga
Thank you for the information
Pressure motor install details video அனுப்ப முடியுமா
Anna oru dowt
Enga veetla 1 hp jet pump irukku problem ennana motor on panni oru 10 min thanni yeruthu apparm vittu vittu yeruthu enna problem anna?
Sir jet moter la drive pipe close pannidu 10 adi varai use pannalama sollunga plz
மோட்டார்(150அடி.ஒன்னரைhp) போட்டவுடன் தண்ணீர் மிகவும் கம்மியா வருகிறது அண்ணா
ஆனால் போரில் தண்ணீர் நிறைய உள்ளது.
விபரம் அளியுங்கள்
2 stage jet pump podunga bro
எளிய தமிழில் சிறந்த விளக்கம்
Air leaks how to solve sir, super speech
jet pump or submersible motor ithula entha motor best life and pinnadi repairing easy work entha motor sir
Whenever pressure regulator gets faulty, our plumbers have the habit of throwing it away and substitute it with gate valve which is a crude practice. Please explain why. They usually say it (pressure regulator)is a costly part.
Please also tell about the importance of supporting rope. (Garware brand nylon rope).
Hai sir.which type of motor is best for 28 0r 30 feet.how much h.p power is good
Motor on panna took tooknu sound varuthu yen, (jet moter)
Super bro
Excellent sir.
Sun tech brand nalla brand ah bro 2 hp motor 12000rs pls reply me
Why V belt driven piston pumps and compressor pumps are not used now a days.
More maintenance cost
Frequently repairs
So
வணக்கம் அண்ண வீட்டில் உள்ள jay pump ல 3பக்கேட் தண்ணீர் ஊற்றியும் தண்ணீர் வரல
Compreser motor pathi sollunga Anna
jet pumb .home la use pannalama sir.pls sollunga
Use pannalam
Sir I need 1.5 jet pump need for my home which motor is good pls reply me sir bore length is 150ft
Sir vanakkam jet pump enna enna problem varum atha pathi koncham sollunga sir....
Most issues are related to submerged jet unit.
Loss of prime : The ejector pin opening and closing is controlled by a spring which is operated thru water pressure. When the pump is off, this pin closes the Venturi hole and retains water. If the spring gets broken or cannot work due to mud or sand clogging or loses pressure due to natural wear and tear, then the pin gets stuck in open position and loses prime. In this condition the jet has to be lifted for repair.
Suction pipe 1 inch la pottal enna aagum bro!
Useful info
good
Jet pump fitting video podungga sir
விரைவில் சகோ
SALMAN
Hello sir wonderful all of your videos eppidi short issues kandupudipathuuu elcb mcb la
Elmcb க்கு பின் அமைக்கும் low rated mcb trip ஆகும் அதைக்கொண்டு நாம் short circuit trace பண்ணலாம்
Who is using elcb now. It's RCCB.
@@ElectricalExpressTamil can you please do a demo.
You mean downstream safety gear will sense upstream faults?
The MCB preceding the RCCB (remember both should be of same amperage), will sense and trip.
Main board circuit : EB cutouts - DB - Meter - lsolator - MCB - RCCB or RCBO - to branches.
Dubai all place using elcb and rccb can i get your what's app number
To all subscribers:
What's the formula for calculating resistance value in ohms for heating element used in storage heaters, immersion heaters, room heaters, iron boxes, ovens, rice cookers etc before actually checking with ohmmeter.
Ohmmeter reading for heating elements:
Formula for R (ohms) = Voltage^2 / Watts
Eg.: Storage heater
Rated Voltage = 230
Rated Watts = 1000
So resistance = 230 x 230 / 1000
= 53 ohms.
Tolerance is + or - 2%
வணக்கம் ஐயா,
1hp jet pumpல் 1 1/4 பைப்பை அடைத்துவிட்டு, 1" பைபிள் மட்டும் தண்ணீர் எடுக்க முடியுமா???
முடியாது
ஜெட் பம்பு எத்தனை அடி ஆழம் வரை வேலை செய்யும் சிங்கிள் பேஸ் திரி பேஸ் உண்டா
80 feet
Pro,Texmo Jet pump ல தண்ணீர் வரவில்லை மோட்டார் ஓடுகிறது தண்ணீர் ஊற்றி பார்த்தேன் தண்ணீர் நிற்க வில்லை என்ன செய்யலாம் .
Jetter foot valve failiure
Foot valve mathanum
Jet pump motor running 1min.and switch off automatically and again at 40 sec starts repeatedly. What is the root cause of this .chaged capacitor new and also changed new bearing . Still motor like this . What is the root cause for this motor . Is CPT switch mal function. Can any one give answer
Check Motor amps and mcb capacity....
🇸 🇺 🇵 🇪 🇷
தெளிவான விளக்கம்
Sir how to control it's sound ???
Bearing change you will reduce sound
செட்பம் விலை என்ன எந்த கம்பேனி சர் வாங்ஙனும்
Any reputed branded like texmo, CRI,suguna pumps,
அய்யா வணக்கம் ஜெட் மோட்டார் 1,5Hp, பத்து நிமிடம் ஓட்டி ஆனால் மோட்டார் சூட ஆகிவிடும் என்ன செய்ய வேண்டும் மோட்டார் காயல் போகுமா?
6inc bore Ku set aguma???
தாராளமாக செட் ஆகும் தண்ணீர் லெவல் 80 அடிக்குள் இருந்தால்
@@ElectricalExpressTamil 50 அடியில் இருக்கு ( அப்படி என்றால் 80 அடி தண்ணீர் மட்டும் தான் வருமா? அதற்கு கீழ் உள்ளவை??
80 அடிக்கு கீழ் எனில் சப்மெர்சிபில் மோட்டார்ச செட் ஆகும்.
நீங்க 50 அடியில் தண்ணீர் இருக்குனு சொல்றீங்க இல்லியா 80அடியில் ஜெட் புட் வால்வ் பிக்ஸ் பண்ணுங்க
தண்ணீர் இறைக்க இறைக்க அதே லெவலுக்கு நீர் ஊரும்
Hope you reach 5k subscribers soon. Post special/unique videos on this occasion.
Sorry for late reply. thank you very much for continue messages to grow up my channel.
Ongoing process create a video for uploading
Sir solar lights connection pls
मेरी समझ में कुछ भी नहीं आया
200 அடி போர் ஆழம் இருக்கு அதில் 100 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்கு.. இந்த மோட்டார் போடலாமா.. இல்லைஎந்த மோட்டார் போடலாம்.. ஏற்கனவே 1.5 ஜெட் மோட்டார் இருக்கு ஆனால் தண்ணீர் வரவில்லை
சப்மெர்சிபிள் அல்லது கம்ப்ரஸ்ஸர் மோட்டார் உங்களுக்கு தேவை
சப்மெர்சிபிள் மோட்டாரை விட கம்ப்ரஸ்ஸர் மோட்டார் நீரேற்றும் திறன் குறைவு
ஜெட் பம்ப் 400அடிக்கு தண்ணீர் வெளியே எடுத்து வருமா ஜயா
80 அடிவரைதான் ஜெட் வேலை செய்யும்.
நீர்மூழ்கி மோட்டார் தான் 400 அடிக்கு பெஸ்ட்
@@ElectricalExpressTamil ஜயா அவர்களே நான் தரிசு நிலத்தில் 400 அடிக்கு போர்வெல் போட்டு வைத்துள்ளேன். இங்கு கம்பரஸர் மோட்டார் நல்லதா அல்லது நீங்கள் கூறியது போல நீர்மூழ்கி மோட்டார் நல்லதா. மற்றும் போர்வெல் போட்டவர் இங்கு தண்ணீர் அதிகமாகவும் இல்லை குறைவாகவும் இல்லை என்று கூறினார். கம்பரஸர் 1.5 போடுங்கள் என்றார். நான் போர் போட்டது கடுமையான கோடை நேரம் எனக்கு தெளிவுபடுத்துங்கள். ஜயா
Water yield குறைவு எனில் கம்ப்ரஸ்ஸர் மோட்டார்தான் சரியான தீர்வு ஆனால் மெயிண்டனன்ஸ் அதிகம்
@@ElectricalExpressTamil மிக்க நன்றி ஜயா🙏
Link for Kirchoff's law simplified:
th-cam.com/video/ZDoyIghUI44/w-d-xo.html
அருமை சகோதரர்
I join to ur channal stay connected me pls
Link for Ohm's law in Tamil:
th-cam.com/video/JxarskYXZU0/w-d-xo.html
நான் கவனிக்கிறேன் சார்