வணக்கம் அனந்து சார் இது போன்ற அரிய தகவல்கள் தங்களை போல எங்கள் மனதில் வாழும் தெய்வம் மன்னர் அவர்களுடன் இணைந்து இருப்பவர்களால் மட்டுமே தர முடியும். என் மனதை விட்டு நீங்காத பாடல் இது கவியரசர் வரிகளுக்கு ஐயா உயிர் தந்து இருக்கிறார். டி.எம்.எஸ் அவர்களும் சுசீலா அம்மாவும் இசை வேள்வி நடத்தி இருக்கிறார்கள் , இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் மிக சிறப்பாக இந்த காதல் காட்சியை படமாக்கி இருந்தார். இது போன்ற பாடல்கள் ஒருநாளும் திரும்பி வர போவது இல்லை. ஐயா அவர்களின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்
வணக்கம் சார் 🙏 , நானும் எங்க அப்பாவும் உங்க தீவிர ரசிகர்கள் 💞🎶👏🙏🎹🎼, எங்க அப்பாவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் பூமாலையில் ❤️ , அவர் கீபோர்டில் அடிக்கடி வாசிக்கும் பாடல் இதுவே , வாழ்க MSV ஐயா புகழ் வளர்க Anathu Sir Voice 🙏👏💞🎶👍🔥🔥🔥👌👌👌...
அனந்த்...உங்கள் நிகழ்ச்சி ஒரு மனதுக்கு அழகானது....இசையை நேசிப்பவர்களில் நானும் ஒருத்தி...என் சுவாசமே இசைதான்...இந்த பாட்டில் தேன் சொட்டும்.....அருமை🤝👌👍👏❣⚘
Hou mch beutiful ur way is describing the inspiratve place of flute bit &gave a great great tamil number ,sir u r a deserving shishya of great MSV sir 🙏🙏🙏
Mr Ananthu you talked about the olden days famous Hindi music director Naushad Ji's fantastic romantic song in the movie Dillagi ' tu mera chand main teri chandani ' sung by Suraiya - Shyam - Geetha Dutt. Oh God what a song! இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்டாக்க திரும்ப திரும்ப கேட்டுகிட்டே இருக்கனும் ன்னு தோன்றும். No doubt MSV sir was very much affected by it and it made him to creat such an wonderful song ' பூ மாலையில் ஓர் மல்லிகை ' இந்த songsஐ எல்லாம் நீங்க இப்படி எடுத்துச் சொல்லவில்லை என்றால் நாங்கள் எப்படி தெரிந்திருக்க முடியும்! That's why I said your narration is exemplary.🎶🙏💐
Mr Ananthu You say every time that you narrate your experiences with MSV sir. But you keep teaching every meticulous points in the music of the song. Who takes care like this?🎶 உங்கள் தேகத்தையே தேவாலயமாக வைத்து இறைவனாகிய உயிரை கொடுத்து சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறீர்கள். புதிய தாக பாட்டு கற்றுக் கொள்ளும் சிறியவர்களுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பம். உங்கள் 'Music the Universe' channelஐ தொடர்ந்து பார்த்து கேட்டு கொண்டே வந்தாலே நிறைய கற்றுக் கொள்வார்கள். அந்த விதத்தில் YOU outbeat every best singers in the world. தொடரட்டும் உங்கள் சேவை.🙏💐
Dear Ananthu ji, you are the blessed person, you have the Golden Opportunity to be near by the Great Master MSV. Please go ahead and upload all the things and your experiences with MSV, and most importantly what MSV had shared his experiences with you, even that thing were told by many people. I am a Die-Hard fan of him for the past 55 years. Eagerly awaiting. Thank you. Regards.
Inspiration nu sollirukkaaru MSV Anna. But original song avlo dull aa oru jeevane illama irukkara maadhiri irukku, Poomaalayil songa kettaa. TMS Anna voda dynamic and thunder voice la andha opening humming. Chance e illai. Thanks Ananthu Anna for sharing this.
தங்களின் எடுத்துக்காட்டல் இல்லாத வரை விமர்சிக்கும் வாய்ப்பை விமர்சிப்பவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்!பிடித்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு பாடல் உருவாக்குவது காப்பியடித்தல் ஆகாது என்பது அருமை!MSV MSV தான்!
Aahaa... Arpudham.... Enna oru isaip piravi Sir MSV.... What a gut to share how he got the inspiration. It will come only people with a heart of innocence (ie) divinity. Thanks for sharing Mr. Ananthu. MSV kooda work pannavanga ellaarume mutthukkal enbadharku neengalum oru saanru....
அருமை அண்ணா வணக்கம் மிக அருமையான பதிவு நீங்கள் பாடிய சங்கதிகள் பிரமாண்டமாக இருக்கிறது அருமை ஒரு பாடகர் பயிற்சி செய்யும் விதங்களை யோசனைகளை எங்களுக்கும் கொஞ்சம் கற்றுத்தர வேண்டுகிறேன்🙏அமுதும் தேனும் எதற்கு பாடலின் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் பாடிய சங்கதிகள் மிக அற்புதமானது அந்த மாமேதையை பற்றியும் எங்களுக்கு ஒரு பதிவு தாருங்கள் அணந்து அண்ணா அவர்களே வணக்கம்🙏இப்படிக்கு நாதஸ்வர இசைக்கலைஞர் ஹரிகரன்,குற்றாலம் அருகில் புளியரை எனது ஊர் 🙏நன்றி ஐயா 🙏🙏
தமிழ் பாடலில் முதலில் வரும் டி எம் எஸ் அவர்களின் ஹம்மிங் மிகவும் பிடித்தமான ஒன்று. இதற்காகவே பலமுறை இந்த பாடலைக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்த ஒரு பாடகரும் அந்தளவுக்கு உயிரோட்டமாக இசைக்க வில்லை. பல மேடைக்கச்சேரியில் விருப்பமாக கேட்டும் அந்தளவுக்கு உயிரோட்டமாக இல்லை.
Mr ஆனந்து இசையில் நல்ல முன்னெரி உள்ளேர்கள் மகிழச்சி MSV உடன் வசந்து TV ல் உங்கள் பங்களிப்பு இருந்தது MSV அவர்கள் சொல்லி இருப்பரே Mr ஜேசுதாஸ் Mr பாலு மாதுரி பாடதே நீங்கள் உங்கள்க்கு என் வருமோ அதை மேருகேத்துகள் அதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லி மற்றவர் முன்னேற்றத்துக்கு வழி செய்வர் அவர் ஒரு தங்க சுரங்கம் தன்டக் கம் பிறருக்குநடந்த நன்மையை தனக்கு நடந்த நன்மையாக நினைக்க கூடிய மாமனிதர் ......
Anantu even though we know the story behind every of MSV's songs it is still a joy to hear it from your own lips. Some may feel bored , but you tell them again..
Ananthu bro, great marvellous insight. We here are enchanted by both you and Alka Ajith singing thus song kirupa team. We thank you for making Tamil songs sound better and newer than when composed with God's gift of your voice.
We are all devotees of MSV I am from Srivaikuntam bank officer. I am listening his music daily minimum 2 hours. Some time with tears i am listening his songs. What a genius he is. U r highly fortunate u were with him. Vaazhthukkal Ananthu.
In 1952 a Hindi film named POONAM was released. The music was composed by the legendary Shankar Jaikishan. There was hit song " Ayee Ayee Raat suhani. Inspired by the tune, some years later in 1956 Mellisai mannnrgal Viswanathan Ramamurthy composed a song almost similar to the Hindi tune .The film is Mahadevi and the hit song is " Singara punnagai Kannara Kandale" .Incidentally both Hindi and Tamil songs are lullaby. Lataji song for Hindi and Jamunarani.amma song for Tamil. Even now both the versions are mega hits.Nothing wrong in deriving inspiration from other songs and other languages.Listeners are benefited. No.doubt MSV was great. Mr.Ananthu please share many more.
Actually this SJ song was a kannada folk song.Msv tkr used in mahadevi and later Ilayaraja used this in vaidehi kathirunthal rasathi unnai kamatha song
@@compaq1270il No Sir, I think, that Kannada Folk Song came much later. Mahadevi was a very old film. From Mahadevi Song "Singara Punnagai" was the inspiration for Raasaathi Onnai Kaanaadha Nenju as reportedly revealed by IR to MSV during Mella Thirandhadhu Kadhavu Composing Session during which MSV had reportedly appreciated IR for Raasathi Onnai Song in R Sundararajan's earlier film Vaidhegi KaathirundhaaL. I just thought I'd sharing this info here.
Extraordinary Sir. What a great Souls..!! In Telugu we have a song 'Vinnaanule priya..!' (rendered by great Ghantasala Mastaar and Suseelamma) in Bandipotu Dongalu, by Sri Pendyala Nageswararao, in which the sweet humming just resemblance. You are awesome Sir.
Manoramasridhar - After reading your comments, I immediately went for the song "Innanule Priya". It is just the inspiration from the Tamil hit song "Muthukkalo kangal". In many places in this song, Melody queen Suseela has sung with 75% resemblance of the above Tamil song. You can just listen to muthukkalo kangal and I hope you will surely have the same inference as mine. Regards
Sir, Here's the Interesting Revelation! Just Now I listened to the Song "Tu Mera Chand Main Teri Chandni" for the First Time. Now, It struck me and I have found out that the Song which was Actually and Fully Copied from this Song is:. KAADHAL YAATHITIRAIKKU BRINDAVANAMUM KARPAGA CHOLAIYUM YENO? Composed by Gantasaalaa and Sung by AL Raghavan & P Susheela for the film "Manidhan Maaravillai". OK? 👍👍
👏👍. Sri Vasudevan , you must be a diehard music buff discerning at that , to track and identify similar sounding melodies from the “ archives” of your memory !!
விசுவநாதன் சாரின் பாடல்களை கேட்டு வளர்ந்த நாங்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் .Hindi song புல்லாங்குழல் இசை resembles this song : அமைதில்லா என் மனமே HD Song | பாதாள பைரவி
Your demonstration for this song was as good as done by MSV in a TV Channel. The notes played in a flute in that Hindi Song which were reproduced by you orally were awesome. MSV also stated that when he happened to meet Naushad Ali Jee at a later day and briefed him about the inspirational song and Poo Maalaiyil Naushad Ali reportedly told MSV Sir, "No No, I don't find even an iota of similarity between these two songs and I am unable to accept your statement as both appear to be entirely different". I think it's telecast in the Mega TV Programme Endrum MSV. Any way, how MSV was able to convert that inspirational song into a Bheemplas based composition is a Million Dollar Question. And that Opening Rhythm for this song that precedes TMS's Opening Humming @ a single breath @ Bheemplas / Karnataka Deva gandhaari is a phenomenal one. Yes, this kind of phenomenal Opening could be created only by a legendary composer like MSV.
Ananthu Sir, when a musician of the caliber of MSV and Ilayaraja get inspired they create something even better than the original. That is the hallmark of their greatness. Thanks for the episode🙏🏼
Hi Ananthu Bro. I had seen you many times in MSV sir interview videos. You was wearing T shirt and you was singing for his tune. I then recognized you recently in Kannamma song stage performance and knew your name. Your voice is really amazing. Though I was born in 1999 I like MSV sir very much. Hope you are one among the few who interacted with MSV Aiyaa directly. Keep telling us about King's songs. Keep Rocking...
Very interesting . The revealing info On what is inspired by and what is a copy !! There is huge difference between these two terms. No music is “ invented “ , a bit of theme is taken out and woven into a totally different melody !! Masters and icons Naushad and Mannar are on a different level and school , from the rest. Another example I would like to bring it here is the Mannar tuned Song “ ootrumaiyai vazvadhake… from the film Bhaga oirivinai sounds a similar strain and trail to the Hindi song from the film Fantoosh sung by Kishore Kumsr “ dukhi manu mere….. , in a particular stretch in this Melody. The similarities in that stretch are uncanny. I am sure Shri Ananth could through some light in it 🙏🏻
மெல்லிசை மன்னரின் ஐந்தாம் நினைவு தினத்தில், பூ மாலையில் பாடலை கேட்டு, பார்த்து, இரசித்து வியந்தேன். அப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் அற்புதம். குதித்து ஓடும் இசை மெட்டுக்கள் கொண்ட, மன்னரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இப்பாடல் மெதுவாக துவங்கியது போல் தோன்றினாலும், பல்லவி முடிந்தவுடன், ஒரு வேகம்.
Very nice presentation Sir. One request. Iin your future episodes, please feature one or two musicians from MSV Sir's team. Or you can narrate a story about them (if unfortunately they are not alive today). Many thanks and regards.
After seeing this episode i wa only wondering why Mr ANANTHU did not make a very big impact in the tamil film industry as a music director or as a singer Enjoying yout episodes in the music of universe ALL THE VERY BEST
இளையராஜா ஒரு பாட்டை பல மெட்டுல பாடுவாராம். இதுல இருந்து என்ன தெரியுது இளையராஜா பாடலில் அதிகமான பாடல் MSV பாடலை வேற modulation ல போட்டிருக்கார்னு புரியுது. இதையே அமரன் கூட ஒரமுறை சொல்லியிருப்பார். MSV. ஓர் இசை பேரூற்று.....
Mr Ananthu your presentation is exemplary. இதுக்கு மேல வார்த்தை யே இல்லை சொல்வதற்கு. நீங்கள் பாடிய இதே பாட்டை நாங்கள் விரும்பிக் கேட்டோம். நாங்கள் நினைத்தது என்னவென்றால் TMS sir பாடியதே super அதைவிட super ஆக இருந்தது நீங்களும் Alka Ajith தந்தும் பாடியது. இதிலிருந்து என்ன தெரிகிறது? How much MSV sir got involved and incorporated in such beautiful songs he produced so far and YOU are more than that. நீங்கள் MSV sir music productionஐ எவ்வளவு ரசிச்சிருப்பீங்கன்னு இப்ப புரியுது. Great you are. All the best.🎶🙏🕊️
Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing 👏
வணக்கம் அனந்து சார்
இது போன்ற அரிய தகவல்கள் தங்களை போல எங்கள் மனதில் வாழும் தெய்வம் மன்னர் அவர்களுடன் இணைந்து இருப்பவர்களால் மட்டுமே தர முடியும். என் மனதை விட்டு நீங்காத பாடல் இது
கவியரசர் வரிகளுக்கு ஐயா உயிர் தந்து இருக்கிறார். டி.எம்.எஸ் அவர்களும் சுசீலா அம்மாவும் இசை வேள்வி நடத்தி இருக்கிறார்கள் , இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் மிக சிறப்பாக இந்த காதல் காட்சியை படமாக்கி இருந்தார். இது போன்ற பாடல்கள் ஒருநாளும் திரும்பி வர போவது இல்லை. ஐயா அவர்களின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்
super
வணக்கம் சார் 🙏 , நானும் எங்க அப்பாவும் உங்க தீவிர ரசிகர்கள் 💞🎶👏🙏🎹🎼, எங்க அப்பாவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் பூமாலையில் ❤️ ,
அவர் கீபோர்டில் அடிக்கடி வாசிக்கும் பாடல் இதுவே ,
வாழ்க MSV ஐயா புகழ் வளர்க Anathu Sir Voice 🙏👏💞🎶👍🔥🔥🔥👌👌👌...
நீங்கள் சொல்லிய விபரம் 100க்கு 100 உண்மை. MSV MSV தான்.
அனந்த்...உங்கள் நிகழ்ச்சி ஒரு மனதுக்கு அழகானது....இசையை நேசிப்பவர்களில் நானும் ஒருத்தி...என் சுவாசமே இசைதான்...இந்த பாட்டில் தேன் சொட்டும்.....அருமை🤝👌👍👏❣⚘
Evergreen melody very nicely composed by one and only MSV sir.
உண்மையிலேயே அனந்து நீங்கள் வரம் பெற்றவர்தான் சந்தேகமே இல்லை. சரளமாக தெளிவான வகையில் வழங்கும் உங்கள் திறமை பாராட்டுக்குரியது..
Hou mch beutiful ur way is describing the inspiratve place of flute bit &gave a great great tamil number ,sir u r a deserving shishya of great MSV sir 🙏🙏🙏
Thank you so much 🙂
Mr Ananthu you talked about the olden days famous Hindi music director Naushad Ji's fantastic romantic song in the movie Dillagi ' tu mera chand main teri chandani ' sung by Suraiya - Shyam - Geetha Dutt.
Oh God what a song!
இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்டாக்க திரும்ப திரும்ப கேட்டுகிட்டே இருக்கனும் ன்னு தோன்றும்.
No doubt MSV sir was very much affected by it and it made him to creat such an wonderful song ' பூ மாலையில் ஓர் மல்லிகை '
இந்த songsஐ எல்லாம் நீங்க இப்படி எடுத்துச் சொல்லவில்லை என்றால் நாங்கள் எப்படி தெரிந்திருக்க முடியும்!
That's why I said your narration is exemplary.🎶🙏💐
Mr Ananthu You say every time that you narrate your experiences with MSV sir. But you keep teaching every meticulous points in the music of the song.
Who takes care like this?🎶
உங்கள் தேகத்தையே தேவாலயமாக வைத்து இறைவனாகிய உயிரை கொடுத்து
சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறீர்கள்.
புதிய தாக பாட்டு கற்றுக் கொள்ளும் சிறியவர்களுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பம். உங்கள் 'Music the Universe' channelஐ தொடர்ந்து பார்த்து கேட்டு கொண்டே வந்தாலே நிறைய கற்றுக் கொள்வார்கள்.
அந்த விதத்தில் YOU outbeat every best singers in the world.
தொடரட்டும் உங்கள் சேவை.🙏💐
சார் உங்க நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறேன் நான் Msv ரசிகன்
மிக அற்புதமான நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி
Thanks for with us sharing your love with MSV and music details for younger generations.
M s v sir the great melody king no one could handle like him.. great great great..
Kaviarasar is always Great in his words and supported by TMS Sir,Susila Madam ,Shivaji Sir,KRV Madam and above ALL MSV and Sridhar Sir
Anandu sir iam a big fan of u.u r voice nice.nan msv. Esaikku adimai.esaiye en swasam.
Best Wishes. May God Bless you. I like your program very much
Many many thanks
அருமை அய்யா 👍👌
Dear Ananthu ji, you are the blessed person, you have the Golden Opportunity to be near by the Great Master MSV. Please go ahead and upload all the things and your experiences with MSV, and most importantly what MSV had shared his experiences with you, even that thing were told by many people. I am a Die-Hard fan of him for the past 55 years. Eagerly awaiting. Thank you. Regards.
Inspiration nu sollirukkaaru MSV Anna. But original song avlo dull aa oru jeevane illama irukkara maadhiri irukku, Poomaalayil songa kettaa. TMS Anna voda dynamic and thunder voice la andha opening humming. Chance e illai. Thanks Ananthu Anna for sharing this.
சூப்பர்
My all time favourite song. Very beautiful song. Nice narration
வேற leval தலைவா
🙏அனந்த்...உங்கள் நிகழ்ச்சி அருமை🙏👏👏👏
தங்களின் எடுத்துக்காட்டல் இல்லாத வரை விமர்சிக்கும் வாய்ப்பை விமர்சிப்பவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்!பிடித்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு பாடல் உருவாக்குவது காப்பியடித்தல் ஆகாது என்பது அருமை!MSV MSV தான்!
U R always giving very good explanation about the Tamil songs in a quality way about EX.Shri Mr.Viswanathan
Aahaa... Arpudham.... Enna oru isaip piravi Sir MSV.... What a gut to share how he got the inspiration. It will come only people with a heart of innocence (ie) divinity. Thanks for sharing Mr. Ananthu. MSV kooda work pannavanga ellaarume mutthukkal enbadharku neengalum oru saanru....
அருமை அண்ணா வணக்கம் மிக அருமையான பதிவு நீங்கள் பாடிய சங்கதிகள் பிரமாண்டமாக இருக்கிறது அருமை ஒரு பாடகர் பயிற்சி செய்யும் விதங்களை யோசனைகளை எங்களுக்கும் கொஞ்சம் கற்றுத்தர வேண்டுகிறேன்🙏அமுதும் தேனும் எதற்கு பாடலின் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் பாடிய சங்கதிகள் மிக அற்புதமானது அந்த மாமேதையை பற்றியும் எங்களுக்கு ஒரு பதிவு தாருங்கள் அணந்து அண்ணா அவர்களே வணக்கம்🙏இப்படிக்கு நாதஸ்வர இசைக்கலைஞர் ஹரிகரன்,குற்றாலம் அருகில் புளியரை எனது ஊர் 🙏நன்றி ஐயா 🙏🙏
புளியரை தக்ஷிணாமூர்த்தி கோயிலுக்கு நான் வந்திருக்கிறேன். மேலகரம் என் வீடு
Excellent sir
தமிழ் பாடலில் முதலில் வரும் டி எம் எஸ் அவர்களின் ஹம்மிங் மிகவும் பிடித்தமான ஒன்று. இதற்காகவே பலமுறை இந்த பாடலைக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்த ஒரு பாடகரும் அந்தளவுக்கு உயிரோட்டமாக இசைக்க வில்லை. பல மேடைக்கச்சேரியில் விருப்பமாக கேட்டும் அந்தளவுக்கு உயிரோட்டமாக இல்லை.
Mr ஆனந்து இசையில் நல்ல முன்னெரி உள்ளேர்கள் மகிழச்சி MSV உடன் வசந்து TV ல் உங்கள் பங்களிப்பு இருந்தது MSV அவர்கள் சொல்லி இருப்பரே Mr ஜேசுதாஸ் Mr பாலு மாதுரி பாடதே நீங்கள் உங்கள்க்கு என் வருமோ அதை மேருகேத்துகள் அதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லி மற்றவர் முன்னேற்றத்துக்கு வழி செய்வர் அவர் ஒரு தங்க சுரங்கம் தன்டக் கம் பிறருக்குநடந்த நன்மையை தனக்கு நடந்த நன்மையாக நினைக்க கூடிய மாமனிதர் ......
Sir ananthu sir this is different beautiful you are great continue and give us more information sir thank you
Keep watching
loved it ananthu..awsome analysis and history..both r my fav musicians
Wonderful presentation Mr. Ananthu. I like your sweet voice. It's my favourite song. From Sri Lanka.
Sir msv super i am from penang
Anantu even though we know the story behind every of MSV's songs it is still a joy to hear it from your own lips. Some may feel bored , but you tell them again..
Ananthu bro, great marvellous insight. We here are enchanted by both you and Alka Ajith singing thus song kirupa team. We thank you for making Tamil songs sound better and newer than when composed with God's gift of your voice.
Naushad was a genius and MSV was another. Thanks.
Super bro💯💥🙏👏
Thank you so much
Very nice explanation, blessed Anandhu Sir-proud to say fan for M.S.V-Trichy Haja from Qatar
Thank you very much
Sir i am amazed by the way u sing . U r also a legend.
Beautiful! Poo malaiyil alapanai was awesome!
We are all devotees of MSV I am from Srivaikuntam bank officer. I am listening his music daily minimum 2 hours. Some time with tears i am listening his songs. What a genius he is. U r highly fortunate u were with him. Vaazhthukkal Ananthu.
Genious.
In 1952 a Hindi film named POONAM was released. The music was composed by the legendary Shankar Jaikishan. There was hit song " Ayee Ayee Raat suhani.
Inspired by the tune, some years later in 1956 Mellisai mannnrgal Viswanathan Ramamurthy composed a song almost similar to the Hindi tune .The film is Mahadevi and the hit song is " Singara punnagai Kannara Kandale" .Incidentally both Hindi and Tamil songs are lullaby. Lataji song for Hindi and Jamunarani.amma song for Tamil. Even now both the versions are mega hits.Nothing wrong in deriving inspiration from other songs and other languages.Listeners are benefited. No.doubt MSV was great.
Mr.Ananthu please share many more.
Actually this SJ song was a kannada folk song.Msv tkr used in mahadevi and later Ilayaraja used this in vaidehi kathirunthal rasathi unnai kamatha song
@@compaq1270il No Sir, I think, that Kannada Folk Song came much later. Mahadevi was a very old film. From Mahadevi Song "Singara Punnagai" was the inspiration for Raasaathi Onnai Kaanaadha Nenju as reportedly revealed by IR to MSV during Mella Thirandhadhu Kadhavu Composing Session during which MSV had reportedly appreciated IR for Raasathi Onnai Song in R Sundararajan's earlier film Vaidhegi KaathirundhaaL. I just thought I'd sharing this info here.
Very nice musical explanation Ananthuji
Extraordinary Sir. What a great Souls..!! In Telugu we have a song 'Vinnaanule priya..!' (rendered by great Ghantasala Mastaar and Suseelamma) in Bandipotu Dongalu, by Sri Pendyala Nageswararao, in which the sweet humming just resemblance. You are awesome Sir.
Manoramasridhar - After reading your comments, I immediately went for the song "Innanule Priya". It is just the inspiration from the Tamil hit song "Muthukkalo kangal". In many places in this song, Melody queen Suseela has sung with 75% resemblance of the above Tamil song. You can just listen to muthukkalo kangal and I hope you will surely have the same inference as mine. Regards
My favourite song
Amazing Ananth ji bale bale
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி வணக்கம்
Magnanimous MSV!
You are awesome sir
Wow really great channel on M.S.Viswanathan the melody King. Thank you Ananthu Sir. God bless .
What an excellent narration Ananthu Sir...So blessed to hear the history of a classic song from your words 🙏
Bro Superb.... Vaazga Nalamudan.
Sir, Here's the Interesting Revelation! Just Now I listened to the Song "Tu Mera Chand Main Teri Chandni" for the First Time. Now, It struck me and I have found out that the Song which was Actually and Fully Copied from this Song is:. KAADHAL YAATHITIRAIKKU BRINDAVANAMUM KARPAGA CHOLAIYUM YENO? Composed by Gantasaalaa and Sung by AL Raghavan & P Susheela for the film "Manidhan Maaravillai". OK? 👍👍
Vasudevan Sir
I used to see your beautiful comments which shows your good knowledge of carnatic
Music
Keep it up Sir
@@pappan66 ThanQ Sir for yr encouraging words.
👏👍. Sri Vasudevan , you must be a diehard music buff discerning at that , to
track and identify similar sounding melodies
from the “ archives” of your memory !!
@@VVichu50 😁🙏
By your saying this song got its remarkable sweetness...
Good Mr.Ananth,all the best.
Hearty congrats and keep it up. God bless you with many more such achievements. Really proud of you.
Thanks a lot
Ananthu sir pl explain the telated raga for each n every song of MSV SIR
vivid view about music., I hope that it's will be treat to music lovers.
Excellent Ananthu Sir.
Iam your fan. I think you have not received the recognition you deserve. keep going..All the best.
Thank you so much 🙂
விசுவநாதன் சாரின் பாடல்களை கேட்டு வளர்ந்த நாங்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் .Hindi song புல்லாங்குழல் இசை resembles this song : அமைதில்லா என் மனமே HD Song | பாதாள பைரவி
மிகவும் அருமை
Very nice....
msv is the great
அருமை
You are great Ananthu..love the way you tell the story
Thank you so much 🙂
Intha paatulaa niraya peru tamil.la inspire aagi irukum pola
Your demonstration for this song was as good as done by MSV in a TV Channel. The notes played in a flute in that Hindi Song which were reproduced by you orally were awesome. MSV also stated that when he happened to meet Naushad Ali Jee at a later day and briefed him about the inspirational song and Poo Maalaiyil Naushad Ali reportedly told MSV Sir, "No No, I don't find even an iota of similarity between these two songs and I am unable to accept your statement as both appear to be entirely different". I think it's telecast in the Mega TV Programme Endrum MSV. Any way, how MSV was able to convert that inspirational song into a Bheemplas based composition is a Million Dollar Question. And that Opening Rhythm for this song that precedes TMS's Opening Humming @ a single breath @ Bheemplas / Karnataka Deva gandhaari is a phenomenal one. Yes, this kind of phenomenal Opening could be created only by a legendary composer like MSV.
Ananthu Sir, when a musician of the caliber of MSV and Ilayaraja get inspired they create something even better than the original. That is the hallmark of their greatness. Thanks for the episode🙏🏼
Absolutely true. But MSV wins hands down coz of his humility and openness to admit that any work which was created out of inspiration
@@rajanrengarajan5814 yes, MSV was the most humble human being. I adore him for that quality.
MSV SIR APPA ENRAL ANANTHU SIR PILLAI
Hi Ananthu Bro. I had seen you many times in MSV sir interview videos. You was wearing T shirt and you was singing for his tune. I then recognized you recently in Kannamma song stage performance and knew your name. Your voice is really amazing. Though I was born in 1999 I like MSV sir very much. Hope you are one among the few who interacted with MSV Aiyaa directly. Keep telling us about King's songs. Keep Rocking...
Very nice memories sir
Thanks a lot
Very interesting . The revealing info
On what is inspired by and what is a copy !! There is huge difference between these two terms.
No music is “ invented “ , a bit of theme is taken out and woven into
a totally different melody !!
Masters and icons Naushad and Mannar are on a different level
and school , from the rest.
Another example I would like to
bring it here is the Mannar tuned
Song “ ootrumaiyai vazvadhake…
from the film Bhaga oirivinai sounds
a similar strain and trail to the
Hindi song from the film Fantoosh
sung by Kishore Kumsr “ dukhi manu
mere….. , in a particular stretch in this
Melody. The similarities in that stretch are uncanny.
I am sure Shri Ananth could through some light in it 🙏🏻
அருமை.
MSV , THE GREAT.
Fantastic!
Many thanks!
Supper sir
மெல்லிசை மன்னரின் ஐந்தாம் நினைவு தினத்தில், பூ மாலையில் பாடலை கேட்டு, பார்த்து, இரசித்து வியந்தேன். அப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் அற்புதம்.
குதித்து ஓடும் இசை மெட்டுக்கள் கொண்ட, மன்னரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இப்பாடல் மெதுவாக துவங்கியது போல் தோன்றினாலும், பல்லவி முடிந்தவுடன், ஒரு வேகம்.
Very nice presentation Sir. One request. Iin your future episodes, please feature one or two musicians from MSV Sir's team. Or you can narrate a story about them (if unfortunately they are not alive today). Many thanks and regards.
For Sure Sir. I will take your Request. Thank you
Ananthu This song was composed in 1963 for film Thevai Orru Thankai
இந்த இந்தி பாட்டு மிஸ்ஸியம்மா படத்தில் வருகிற 'வாராயோ வென்னிலாவே' பாடல் சாயல் தெரிகிறது.
Moodittu paatta kaelunna
வணக்கம். அருமையானநிகழ்ச்சி. மேலும்
தொடருங்கள். பூமாலையில் ஓர் மல்லிகை.... எம்மை மயக்கும் பாடல்களில் ஒன்று - உடுவில் அரவிந்தன், யாழ்ப்பாணம்.
Ur great
Great 👍 information sir. Thank you.
Always welcome
After seeing this episode i wa only wondering why Mr ANANTHU did not make a very big impact in the tamil film
industry as a music director or as a singer Enjoying yout episodes in the music of universe ALL THE VERY BEST
SUPPAR. ANAND. SIR
அனந்து நான் உங்கள் நிகழ்ச்சிய தொடந்து பார்ப்பேன் தயவு செய்து எம் எஸ் வி பாடியபடல்கள் கிடைக்க வழிசெய்வீர்களா
இளையராஜா ஒரு பாட்டை பல மெட்டுல பாடுவாராம். இதுல இருந்து என்ன தெரியுது இளையராஜா பாடலில் அதிகமான பாடல் MSV பாடலை வேற modulation ல போட்டிருக்கார்னு புரியுது. இதையே அமரன் கூட ஒரமுறை சொல்லியிருப்பார்.
MSV. ஓர் இசை பேரூற்று.....
Respect for MSV. Still Illayaraja is a Champion. Even MSV knows that. Illayarajas music represent pure Tamil music unlike MSV.
Anandhu sir💕my name is Manian 💕 ungal pathathai vanangugiraen 💕
Mr Ananthu your presentation is exemplary. இதுக்கு மேல வார்த்தை யே இல்லை சொல்வதற்கு.
நீங்கள் பாடிய இதே பாட்டை நாங்கள் விரும்பிக் கேட்டோம். நாங்கள் நினைத்தது என்னவென்றால் TMS sir பாடியதே super அதைவிட super ஆக இருந்தது நீங்களும் Alka Ajith தந்தும் பாடியது.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
How much MSV sir got involved and incorporated in such beautiful songs he produced so far and YOU are more than that.
நீங்கள் MSV sir music productionஐ எவ்வளவு ரசிச்சிருப்பீங்கன்னு இப்ப புரியுது. Great you are.
All the best.🎶🙏🕊️
உலகக்குரல் இறைவன் ஐயா பாடகர் திலகத்தை நீவீர் இரசித்த இலட்சணம் தெரிகிறது - உனது மண்டைக்கு ரி .எம். எஸ் குரலைவிட அனந்துவின் குரல் சிறப்போ .. நாதாரிஸ் .
கார்வை இனிமை என்றால் என்னவென்று தெரியுமா - ரி .எம். எஸ் குரலின் கார்வை இனிமை உலகிலே எந்த பாடகருக்குமில்லை .
Nice
Thanks
Tell the Name of the Raagam. in every song of MSV Aiyya.
🙏🙏👏👏👏👏
Super
Thanks
Abheri , kar dev ghandhari saayal irukku illaiyaa?
Great .keep rocking
Thanks
Super Ananthu
Peasiyea boar adikringa
Your voice remember TMS awaiting your program of joining incidents with MSV