சட்டையை கழட்டி வீசிவிட்டு படப்பிடிப்பிலிருந்து கோபமாக வெளியேறிய விஜய் - Director kalanjiyam | CWC-2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @rvchary6644
    @rvchary6644 10 วันที่ผ่านมา

    மிக அழகான தெளிவான குழந்தைகளுக்கும் புரியும் தமிழ் உங்களிடம் கொஞ்சிவிளையாடுகிறது.. என்ன ஒரு கம்பீரமான உண்மையானா சுவையானா நேர்காணல் டைரக்டர் SIR. அண்ணாமலை படத்துல நடந்த நிஜமாண சம்பவம் கொஞ்சம் மிரண்டு தான் போய்விட்டேன் 😊 ஆனால் அதுவும் நல்லதுதான் 😄 ராகதேவனை முதல் சந்திப்பு அருமை.. உங்கள் படங்களை UTUBE ல் தேடஆரம்பித்து விட்டேன்.... கூடிய விரைவில் ஒரு செம்ம காமெடி கதையுடன் உங்களை காண வருகின்றேன் 🙏 GOD BLESS

  • @sabharinathb1981
    @sabharinathb1981 3 หลายเดือนก่อน +1

    One of the best interviews. It’s the candidness of Kazanjium that’s made it the way it is. No filter interview!!!

  • @krishnankannan1517
    @krishnankannan1517 3 หลายเดือนก่อน +29

    இயக்குனர் வசந்த் அண்ணாமலை படத்திலிருந்து விலகவில்லை. அவரின் தலைகணத்தால், ஒரு பத்திரிக்கை நிருபரிடம் அண்ணாமலை ரஜினி படம் அல்ல, இது என் படம், நான் என்ன நினைக்கிறேனோ அதைதான் படமாக எடுப்பேன் என்று வாயை விட, அதைக் கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டாரும் K பாலசந்தரும் வசந்த்தை நீக்கி விட்டு சுரேஷ் கிருஷ்ணாவை அழைத்து அண்ணாமலை படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை

    • @PaneerSelvam-b9p
      @PaneerSelvam-b9p 3 หลายเดือนก่อน

      @@krishnankannan1517
      Vasanth sonnadhu unmaidhane

    • @srinivasang3360
      @srinivasang3360 2 หลายเดือนก่อน +1

      Yes 💯 correct 👏 🙌 👌

    • @kishorekumarv3307
      @kishorekumarv3307 2 หลายเดือนก่อน +1

      Vasanth has given more flop movies than his few hits. Very egoistic person. Suresh Krishna has done a remarkable job. Good that Vasanth did not direct Annamalai.

  • @maruthapillai4186
    @maruthapillai4186 2 หลายเดือนก่อน +3

    நல்லவேளை அண்ணாமலை படம் தப்பித்தது சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மாஸ்ஸாக ஸ்டைலாக சூப்பராக இருந்தது

  • @incredibala
    @incredibala 3 หลายเดือนก่อน +38

    எல்லாம் நன்மைக்கே. அண்ணாமலை படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினி, எழுத்தாளர் சண்முகசுந்தரம், இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா மூவரும் இணைந்து ஸ்பாட்லயே காட்சிகளை உருவாக்கி industry hit ஆக்கினார்கள்.

    • @chanlee6254
      @chanlee6254 2 หลายเดือนก่อน +1

      Copied from original Bollywood film , khudgarz, starring shatrugan sinha & rakesh roshan

  • @user-tu7ui5js2p
    @user-tu7ui5js2p 3 หลายเดือนก่อน +11

    அண்ணாமலை டீ ஸ்டால்😅😅😅😅
    தலைவர் தப்பித்தார்

  • @kumaran-et8gc
    @kumaran-et8gc 2 หลายเดือนก่อน +2

    எல்லாம் நன்மைக்கே என்பது இது தான் .
    இது நடந்ததால் தான் சுரேஷ் கிருஷ்ணா என்றொரு அருமையான இயக்குனர் அமைந்தார் ..இவர் சொல்வதை தவிர வேறொரு விஷயமும் கேள்விப்பட்டது உண்டு .

  • @balamurugand9814
    @balamurugand9814 2 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை படத்தை வசந்த் டைரக்டர் பண்ணியிருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருக்காது, என்பது தான் உண்மை.

  • @HARI-ff5uh
    @HARI-ff5uh 3 หลายเดือนก่อน +36

    ரஜனி படத்தையே வேணாம் எங்கிற அளவுக்கு அட்டிடியூட் உள்ள வசந்த், தன் கூட வேலை செய்தவங்கள எவ்ளோ டார்ச்சர் பணிருப்பாரு எங்கிறத புரிஞ்சுக்க கூடியதா உள்ளது.

    • @jrajju
      @jrajju 3 หลายเดือนก่อน +5

      என்ன ரஜினி படத்தையே 😮
      படைப்பாளிகள் இல்லாமல் நடிகர்கள் பொம்மைகள்

    • @muruganmariappan6207
      @muruganmariappan6207 3 หลายเดือนก่อน +4

      @@jrajju Rajini and kamal are different, they took full control of movie making in 90's. In their films of 90's, directors are just implementing dolls.

    • @mokkamaapu
      @mokkamaapu 3 หลายเดือนก่อน +1

      ​@@jrajjuஏன்னா வசந்த் ஒரு மணிரத்னமாவோ பாரதிராஜாவாவோ பாலசந்தராவோ பாலுமகேந்திராவாவோ ஆகல அதான்.

    • @Kacdchdes
      @Kacdchdes 2 หลายเดือนก่อน +1

      அது என்ன ரஜினி படத்தையே ?

    • @Kacdchdes
      @Kacdchdes 2 หลายเดือนก่อน

      ​@@muruganmariappan6207Maniratnam is the only director who made 100% director film with Kamal & Rajini

  • @SanthoshKumarChandran
    @SanthoshKumarChandran 3 หลายเดือนก่อน +10

    Annamalai 10:15 , Vijay 15:05

  • @Meega_Anand.
    @Meega_Anand. 3 หลายเดือนก่อน +10

    எந்த movie hit ஆகும் என்று Predict பண்ண தெரிய வில்லை actor Vijay-ku.
    அப்படி என்றால் எந்த அளவுக்கு ஒரு அதிர்ஷ்டத்தில் இப்போது இந்த அளவுக்கு இருக்கிறார்.
    விக்கிரமன் movies முன்ன பின்ன பார்த்து இருக்க மாட்டார் போல விஜய்.

  • @michelmichel2590
    @michelmichel2590 3 หลายเดือนก่อน +4

    raja Sir film bgm very super and all film songs super hits 🎼🎶🥁🎵🎸🎷🎹📯🎻🎺📯📯👍🎼🎶👍

  • @கீர்த்திவாசன்-ண8ற
    @கீர்த்திவாசன்-ண8ற 3 หลายเดือนก่อน +4

    எங்கள் அருமை அண்ணன் களஞ்சியம்... ❤

  • @CV-bw7fg
    @CV-bw7fg 3 หลายเดือนก่อน +20

    Not true. The truth is Vasanth made a comment on Rajini's films. He said there is no need for any story for a Rajini movie. He said this in a bad way. And even KB sir did not accept this and he was dropped from the movie

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 หลายเดือนก่อน +5

      Exactly..he gave this interview in Kumudam..

    • @judepauls
      @judepauls 3 หลายเดือนก่อน +5

      TRUE.
      Director Vasanth very arrogantly said that Rajini's film doesn't need directors like him and directors like SB Muthuraman are enough to direct Rajini.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 3 หลายเดือนก่อน +5

      @@judepauls ...he was riding high on the success of keladi kanmani..so vaaya vittutaar!!😄😄

  • @ச.செந்தில்குமார்-ம8ட
    @ச.செந்தில்குமார்-ம8ட 2 หลายเดือนก่อน +2

    நல்லவேளை ரஜினி பண்ணல...😊

  • @Belleyeweight
    @Belleyeweight 2 หลายเดือนก่อน +3

    நல்லவேளை படம் தப்பிச்சுது...

  • @Truewords_555
    @Truewords_555 2 หลายเดือนก่อน +2

    2 days before annamalai handed over to Suresh Krishna and he has done excellent job and annamalai is not the cup of tea of vasanth.

  • @N.Ramadurai
    @N.Ramadurai 2 หลายเดือนก่อน +2

    கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையிருக்கு உடைத்த கதையாக....திருமணத்திற்கு கருணாநிதி பரிசு கொடுத்த விதம்....கில்லாடீ தஞ்சாவூர் காரர் ஆயிற்றே கலைஞர்

  • @KSMP442
    @KSMP442 2 หลายเดือนก่อน +2

    தம்பி களஞ்சியம் சரியான படம் கிடைத்து டைரெக்ட்டாரா பெரிசா வராததுக்கு கூட நாம வருத்தப்படலை. ஆனா ஒரு. .......தலையை தன் தலைவனா நினைத்து உருப்படாம போனதுதான் மக்களுக்கு வருத்தம்.

    • @karthik-yv5yv
      @karthik-yv5yv 2 หลายเดือนก่อน

      என்ன பண்றது.. அவருக்கு இன உணர்வு இருப்பதால் தற்குறி , திருட்டு திராவிட கும்பலை தலைவனாக ஏற்க முடியவில்லை... சோற்றை தின்னும் மனித பிறவிகள் சூடு சிரணையுடன் தான் இருப்பார்கள்..இவரைப்போல.. ஆனால் உங்களுக்கு அதெல்லாம் பிரச்சினை இல்லை..200 உ. பி..

  • @hafa2011
    @hafa2011 2 หลายเดือนก่อน +2

    நல்லா வேலை வசந்த அண்ணாமலை படத்தை இயக்கப் வில்லை. வசந்த் இயக்கி இருந்தல் அண்ணாமலை படம் தம்பிமலை ஆகி இருக்கும்

  • @michelmichel2590
    @michelmichel2590 3 หลายเดือนก่อน +1

    Murali Sir and karthik Sir film super hit film 👍

  • @pxyz123
    @pxyz123 3 หลายเดือนก่อน +7

    Good that kavithalaya escaped ..

  • @dnarna7880
    @dnarna7880 3 หลายเดือนก่อน +4

    Nalla vela avar pannala

  • @MukeshKumar-ck2me
    @MukeshKumar-ck2me 2 หลายเดือนก่อน +1

    Yaru vasanth

    • @youheyou555
      @youheyou555 หลายเดือนก่อน

      Keladi Kanmani , Aasai, Neruku Ner, Rhythm director

  • @raghuv8403
    @raghuv8403 3 หลายเดือนก่อน +5

    This guy is a sadist he is the reason for anjali quitting a movie in tamil and her separation from her step mother

    • @CBE2807
      @CBE2807 3 หลายเดือนก่อน +1

      But Anjali worked in different era na, he was outdated at that time

    • @rkrk3721
      @rkrk3721 2 หลายเดือนก่อน

      @@CBE2807 he is talking about the guest Kalanjiyam

    • @youheyou555
      @youheyou555 หลายเดือนก่อน

      ​@@CBE2807 yenpa Chitra sir yennapa pannaru ! He is talking about Kalanjium !

    • @CBE2807
      @CBE2807 หลายเดือนก่อน

      @@youheyou555
      I have mentioned Kalanjiyam only, Kalanjiyam wasn't in field while Anjali came

  • @devajirao2421
    @devajirao2421 2 หลายเดือนก่อน

    Vijay superstarnaa.....apuram rajini yaarudaa
    Comedian kalanjiyam

  • @michelmichel2590
    @michelmichel2590 3 หลายเดือนก่อน +1

    23.9.2024

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 3 หลายเดือนก่อน +1

    பூட்டே நீ இருக்கும் இடம் கேட்டே

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 2 หลายเดือนก่อน

    Karthick sir ra vachi pani irukaru.karthick sir director pani irkaru.

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 3 หลายเดือนก่อน +1

    Annamalai movi remeak than

    • @ShankarM-pl8ee
      @ShankarM-pl8ee 2 หลายเดือนก่อน +1

      ரீமேக் தான் முற்றிலும் இல்லை, படத்தில் கரு மட்டும் தான், ஹிந்தியில் படத்தின் காதநாயகன் எல்லாத்தையும் விட்டு கொடுப்பார், கடைசில இரண்டு நண்பர்கள் இறப்பார்கள், அவர்களுடைய மகனுக்கு இரண்டு பாடல் இரண்டு சண்டை காட்சி இருக்கும், ஆனால் அண்ணாமலை படத்தில் ரஜினி நண்பனை தோற்கடிப்பார், ஹிந்தி படம் பெயர் kudhkarz

  • @sultan3538
    @sultan3538 3 หลายเดือนก่อน +6

    Hats off to Vasanth for refusing Rajini film

    • @dnarna7880
      @dnarna7880 3 หลายเดือนก่อน +1

      Mairu hatoffs ippo picha edukaran

    • @srinivaslakshminarayanan9805
      @srinivaslakshminarayanan9805 3 หลายเดือนก่อน +3

      And he disappeared from industry soon

    • @CV-bw7fg
      @CV-bw7fg 3 หลายเดือนก่อน

      @@sultan3538 keep your hats off. Where is he now. Arrogant idiot

    • @vivekmad2010
      @vivekmad2010 3 หลายเดือนก่อน +1

      ​@@srinivaslakshminarayanan9805 after Annamalai..he made Aasai, neruku ner, poovellam kettupaar, Rythm...

  • @PaneerSelvam-b9p
    @PaneerSelvam-b9p 3 หลายเดือนก่อน +2

    I like Vasanth because of his guts

    • @CV-bw7fg
      @CV-bw7fg 3 หลายเดือนก่อน +2

      @@PaneerSelvam-b9p where is he now. His arrogance and ego killed him

    • @PaneerSelvam-b9p
      @PaneerSelvam-b9p 3 หลายเดือนก่อน +1

      @@CV-bw7fg
      You are right but he lives with pride. Not ashamed of any of his behaviour. He may not be rich in money but living peacefully with what he has.
      I like him and respect him a lot

    • @CV-bw7fg
      @CV-bw7fg 3 หลายเดือนก่อน

      @@PaneerSelvam-b9p yes.. he lives with pride. But if he had got rid off his arrogance and ego he would have been a good successful director

    • @PaneerSelvam-b9p
      @PaneerSelvam-b9p 3 หลายเดือนก่อน +2

      @@CV-bw7fg
      Copy cat like suresh Krishna kind of persons can compromise on everything but not Vasanth kind of directors. They can't take movies (masala movies - for Tamil Balakrishna - Rajinikanth).
      He is still in the field and can bounce with big hits but not compromise and make illogical stupid movies.

    • @chanlee6254
      @chanlee6254 2 หลายเดือนก่อน

      @@PaneerSelvam-b9psuresh krishna is a yes yes director , very subservient to mass heroes , so he has no career , & gave worst flops in careers of Rajini & kamal
      Baba , aalavandan- when asked he smilingly said he listens to his heroes . It was awkward .

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 3 หลายเดือนก่อน +3

    சாரி ! போரிங்!!

    • @deenochitti4366
      @deenochitti4366 3 หลายเดือนก่อน +2

      Oke boomer 😂

    • @balasubramaniank.a.9391
      @balasubramaniank.a.9391 3 หลายเดือนก่อน

      @@deenochitti4366 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀 வளர்ந்து வா

    • @Cinemaulagam209
      @Cinemaulagam209 3 หลายเดือนก่อน

      Sathyam ah enaku bore adikalq

  • @vigneshwaranvicky4597
    @vigneshwaranvicky4597 3 หลายเดือนก่อน

    15.15 thalapathy

  • @guitarsen236
    @guitarsen236 3 หลายเดือนก่อน +3

    கடைசி வரை இளையராஜாவை பாலச்சந்தர், பாரதிராஜாவோடு மீண்டும் இணைக்காமலே சென்று விட்டது காலம்!

    • @rkrk3721
      @rkrk3721 2 หลายเดือนก่อน +1

      இளையராஜா இன்னும் இயங்கிக்கொண்டு இருக்கிறார் 🎉🎉 ... ஜமா பாருங்கள்

    • @thecapmanthekids5502
      @thecapmanthekids5502 2 หลายเดือนก่อน +1

      பாரதிராஜாவோடு இணைந்து சீரியல், சமீபத்தில் வெப்சீரீஸ் செய்தார் இசைஞானி

  • @arunkumar-cy5dn
    @arunkumar-cy5dn 3 หลายเดือนก่อน +4

    இப்ப மட்டும் நீ என்ன cine filed லய இருக்க😂. சைமன் கு ஆயா வேலை பாத்து கிட்ட இருக்க