Viruman - Kanja Poovu Kannala Video | Karthi, Aditi Shankar | Yuvan Shankar Raja | Muthaiya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • Stream now - SMI.lnk.to/Kan...
    Movie - Viruman
    Song - Kanja Poovu Kannala
    Song Composed, Arranged and Produced by YuvanShankarRaja
    Singer : YuvanShankarRaja, Sidsriram
    Lyricist : Karumathur Manimaran
    Producer - Suriya
    Co Producer - Rajsekar Karpoorasundarapandian
    Writer & Director Muthaiya
    Music Director - Yuvan Shankar Raja
    Dop - Selvakumar.Sk
    Editor - Venkatraajen
    Art Director - Jacki
    Stunt - Anal Arasu
    Choreography Baba Bhaskar, Shobi, Jani, Sandy
    Director Raju Murugan Karumathur Manimaran
    Costume Designer - Vinothini Pandian
    Costumer - Perumal Selvam
    Makeup - V.Murugan
    Vfx - Harihara Suthan
    Di - Suresh Ravi(Mangopost)
    Production Supervisor - S. Karthikeyan
    Stills - S.R.Murugan
    Making Video - Praveen Raj.D
    Pro - Jhonson
    Designs - Kabilan
    Chief Production Controller - B.Senthil Kumar
    Promo Editor - Nash
    Lyric Video - Manibharathi Selvaraj
    Cast
    Karthi
    Aditi Shankar
    Rajkiran
    Prakashraj
    Soori
    Karunas
    Vadivukarasi
    Saranya Ponvannan
    Singampuli
    R.K.Suresh
    Vasumithra
    Manoj Bharathiraja
    Rajkumar, Indraja, Arundhati, Myna Nandhini, Indhumathi
    Musicians Credits
    Fully produced and recorded @ U1 Records
    Recorded by M Kumaraguruparan (U1Records)
    Mixed by Kausikan Sivalingam at YRF Studio Mumbai
    Mastered by Kausikan Sivalingam at elevate studio
    Dolby Atmos: Dileep Nair at YRF Studio Mumbai
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

ความคิดเห็น • 3.9K

  • @juniorapurbaofficial
    @juniorapurbaofficial 11 หลายเดือนก่อน +68

    My Name is Muhammad Shariyar Hossain Apurba..I'm from Bangladesh..I don't understand this language but to understand the simplicity & love of this song Salute to Tamil industry for this masterpiece song

    • @MohmedHamza-o2q
      @MohmedHamza-o2q 7 หลายเดือนก่อน +1

      ❤❤😊😊😂😂

    • @ananthababu7536
      @ananthababu7536 6 หลายเดือนก่อน +2

      Bro thankful to you for supporting

    • @selvakumar6715
      @selvakumar6715 หลายเดือนก่อน

      Brother music & situation common for all . Thanks brother for your support

  • @தலதல-ழ5ய
    @தலதல-ழ5ய 2 ปีที่แล้ว +48

    பாட்ட கேட்டால #கஞ்சா_அடிச்ச மாதிரி #போதை ஏறி கால் தன்னால ஆட்டம் போடுது யுவன் இசை முன்னால எவன் இசையும் நிற்காது😍😍😍😍

  • @sash523
    @sash523 ปีที่แล้ว +8

    പാട്ടിന്റെ താളവും ഒഴുകുo കേൾക്കുമ്പോൾ ഒരു ഹരം ആണ് 🥰

  • @Already_broken_Joe
    @Already_broken_Joe 2 ปีที่แล้ว +700

    மாடு குத்தி கிளிச்சாலும் பொழசுக்குவென் டி.... கருமாத்துர்.... கவிஞர் அவர்கள்..... எழுதிய வரிகள்....🔥🔥🔥🔥🔥🔥

    • @smileysuriya4795
      @smileysuriya4795 2 ปีที่แล้ว +8

      what does it mean

    • @umamaheswari540
      @umamaheswari540 2 ปีที่แล้ว +8

      @@smileysuriya4795 This is in relation with bull fights in the region where accident/death happens with the shear force of the horns to the stomach of the bull fighters.Here the lover explains even though such dire circumstances happens,he will survive but not the anger of his lover.meaning he is vulnerable to her.

    • @smileysuriya4795
      @smileysuriya4795 2 ปีที่แล้ว +2

      @@umamaheswari540 tq

    • @tamil3009
      @tamil3009 2 ปีที่แล้ว +4

      @@umamaheswari540
      Paaaa ...wt a butipul Englishhhhhh 😂👍

    • @droneman9854
      @droneman9854 2 ปีที่แล้ว +5

      @@umamaheswari540 யக்கா... 10 தடவ படிச்சுட்டேன்... கடைசி 2 line தான் புரிஞ்சுது 😊😊

  • @gmathanmbbs5366
    @gmathanmbbs5366 ปีที่แล้ว +71

    ஈர கொளய சொரண்டி என்ன கொள்ளுறலே கொலயா👌👌..i like this line

    • @MohmedHamza-o2q
      @MohmedHamza-o2q 7 หลายเดือนก่อน +1

      ❤❤😂😂😂🎉😂😊😊😊😊

    • @MohmedHamza-o2q
      @MohmedHamza-o2q 7 หลายเดือนก่อน

      😮😮

  • @rajeshiswarya6923
    @rajeshiswarya6923 2 ปีที่แล้ว +43

    என்னோட 1 வயது மகனுக்கு இந்த பாடல் ரொம்பபிடிக்கும் 🥰🥰🥰😍😍😍😍

  • @Suriya_ofl
    @Suriya_ofl 2 ปีที่แล้ว +626

    அவனிசை இவனிசை எவனிசை கேட்டாலும் யுவனிசை போல் இருக்காது..... 💯

    • @Conspiracy_theorist_rsk
      @Conspiracy_theorist_rsk 2 ปีที่แล้ว +18

      அனி இசை கேள்.
      அதை விட சூப்பரா இருக்கும்

    • @harisuthankumar6418
      @harisuthankumar6418 2 ปีที่แล้ว +18

      @@Conspiracy_theorist_rsk அனிருத் போடுறது இசை இல்ல
      இரைச்சல்.
      பாட சொன்னா கத்திகிட்டு இருப்பான்.

    • @sarathkumar.
      @sarathkumar. 2 ปีที่แล้ว +7

      dumilisai theriuma --manda batharam
      . நான் ரம்மி விளையாடி ஒரு கோடி வென்றேன். நீங்களும் வெல்லலாம்.🤑

    • @Restaurant-75
      @Restaurant-75 2 ปีที่แล้ว

      @@sarathkumar. poda 💩

    • @sureshs3852
      @sureshs3852 2 ปีที่แล้ว +2

      Yuva n isai top thsn. Sid sriram credit kudunga

  • @nethaji_puli_padai
    @nethaji_puli_padai 2 ปีที่แล้ว +31

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இந்த kanja poovu kannala 🍁👀🍁

  • @dillipjena1889
    @dillipjena1889 ปีที่แล้ว +36

    I'm Big fan of south industry 🔥🔥🔥
    Love from odisha

    • @remadevi9203
      @remadevi9203 2 หลายเดือนก่อน

      Thanks BRO

    • @devizhking
      @devizhking หลายเดือนก่อน +1

      Only Tamilnadu ❤

  • @HariHaran-ii9my
    @HariHaran-ii9my 2 ปีที่แล้ว +33

    Kanja adikamalayae bodhai Erum athan Yuvan ❤️‍🔥
    Karthi & U1 combo 🤩✨👌🏻

  • @neeum_naanum1917
    @neeum_naanum1917 2 ปีที่แล้ว +14

    அதிதி சங்கர் இதுல அவங்களோட உண்மையான கலர் ல நடிச்சிருக்காங்க...அழகா இருக்கு🥰😍

  • @eswarv5813
    @eswarv5813 ปีที่แล้ว +11

    Kanja poovu kannala
    Seppu chelai unnala
    Iduppu vetti avuruthadi
    Nee siricha thannala
    ..❤..❤..
    Kanja poovu kannala
    Seppu chelai unnala
    Iduppu vetti avuruthadi
    Nee siricha thannala
    Un thattangayie pallaala Nee
    sonna otha sollala
    Sooriyanayum odappendi
    Kavattai eduththu kallala
    Karuppatti karaichu
    Senju vecha selaiyaa
    Pacharisi potta
    Pongapaanai olaiyaa
    Karuppatti karaichu
    Senju vecha selaiyaa
    Pacharisi potta
    Pongapaanai olaiyaa
    Eerakolaiya sorandiyenna
    Kolluraaye kolaiyaa
    Eerakolaiya sorandiyenna
    Kolluraaye kolaiyaa
    Kanja poovu kannala
    Seppu chelai unnala
    Iduppu vetti avuruthadi
    Nee siricha thannala
    ..❤..❤..❤..
    ..❤..❤..❤..
    Andhi naduchaamam eluppi
    Antha natchaththiram uluppi
    On mookkula kaathula
    Thooda maatti thonga vidaporen..
    Antha raathiriya killi
    Konjam karuththa megam alli
    On imaiya poosum kannu maiyaa
    Maaththikondu naanum vaaren..
    Maadukuththi kilichaalum
    Polachukkuvendi
    On puruvakkaththi kuththiputtaa
    Enna seyyuvendi..
    Soorikkaththi veesunaalum
    Nimindhu nippendi
    On sundu viral pattu pona
    Sunangi povendi..
    Nee manasu vachaa mandhakkallaiyum
    Thindu semippendi
    Nee manasu vachaa mandhakkallaiyum
    Thindu semippendi..
    Kanja poovu kannaala
    Seppu chelai unnaala
    Iduppu vetti avuruthadi
    Nee sirichaa thannaala
    On thattaangaayi pallaala Nee
    sonna otha sollaala
    Sooriyanayum odappendi
    Kavattai eduththu kallaala
    ..❤..❤..❤..

    • @GowriKrishnakuma
      @GowriKrishnakuma 2 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉lllhfgg😳😳☹️😲😲😲😲😳😳😲😲😲🫤🙁😲🫤🫤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 in my

  • @Zod89_AJK
    @Zod89_AJK 2 ปีที่แล้ว +9

    Sid sriram fans
    Enjoying
    New feeling
    Smiling for lines
    “Maadu kuthi kilichalum polachikuven di” 💕

  • @sebastinstin1142
    @sebastinstin1142 2 ปีที่แล้ว +41

    (01:07)Karupatti Karachi senjivecha selaiyaaaaaaa......fav line😍😍😍

  • @karthikp9965
    @karthikp9965 ปีที่แล้ว +61

    மீண்டும் மீண்டும் சலிக்காமல் கேட்க தூண்டும் அருமையான இசை, குரல்வளம், பாடல் வரிகள் அனைத்தும் ஒருமித்த சேர்ந்த சிறந்த கலவையான பாடல்

  • @ROLEX_9798
    @ROLEX_9798 2 ปีที่แล้ว +633

    யா௫க்கெல்லாம் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்...😍👌

    • @vijayeditsofficial5980
      @vijayeditsofficial5980 2 ปีที่แล้ว +12

      enaku bro

    • @sarathkumar.
      @sarathkumar. 2 ปีที่แล้ว +9

      enaku . நான் ரம்மி விளையாடி ஒரு கோடி வென்றேன். நீங்களும் வெல்லலாம்.🤑

    • @ananthakrishnan3264
      @ananthakrishnan3264 2 ปีที่แล้ว

      Me also

    • @UshaRani____
      @UshaRani____ 2 ปีที่แล้ว +3

      எனக்குப் பிடிக்கும்

    • @ranjithak4401
      @ranjithak4401 2 ปีที่แล้ว

      @@UshaRani____ ,xxxxx

  • @k.ramkumar5386
    @k.ramkumar5386 2 ปีที่แล้ว +90

    பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல....Viruman.... ஆல் time Favourite...🎧

    • @tharunjai3946
      @tharunjai3946 ปีที่แล้ว +1

      Including sardar and theeran and kadaikutty singam kaithi sulthan my favorite karthi movies bro 🔥🔥

  • @garena-gaming
    @garena-gaming หลายเดือนก่อน +24

    2025.. who is it...👀👀👀

  • @elancheran7447
    @elancheran7447 2 ปีที่แล้ว +51

    ரொம்ப நாள்🔥 கழித்து ஒரு அருமையான கிராமத்து பாடல் கேட்ட சந்தோஷம்🔥பாடல் ஆசிரியருக்கும் பாடியவருக்கும் வாழ்த்துக்கள்🔥

  • @saranbarathkumar
    @saranbarathkumar 2 ปีที่แล้ว +62

    3:03 அதிதி Expression Nice ❤️❤️❤️

    • @balag7370
      @balag7370 2 ปีที่แล้ว

      @Van To 8

  • @JothiNandhini-wn8mh
    @JothiNandhini-wn8mh 8 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல் 😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉

  • @jawahar668
    @jawahar668 2 ปีที่แล้ว +46

    கோவில் திருவிழாவில் அனைவரும் கேட்ககூடிய பாடல் இந்த பாடலை கேட்க கேட்க மிகவும் இனிமையாக இருக்கிறது U1 அவர்கள்🎵மியூசிக் வேற லெவல்

    • @Maha-fo3bz
      @Maha-fo3bz 3 หลายเดือนก่อน

      😅🎉😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anima_1228
    @anima_1228 2 ปีที่แล้ว +6

    ❤️Super Song Evalo Days ah Wait Panathu Intha Song ku Max Madurai,Theni, Sivagangai,Tirunelveli,Tuticorin, Boys nd Girls Mukiyama Wait Pannirupaga 😍 Intha Love Ena nu Nallave Theriyum laaaaa

  • @spokesofmusic9299
    @spokesofmusic9299 2 ปีที่แล้ว +2

    ஏப்பா‌ ஏய்...தேனி னாலே கஞ்சாதானாப்பா....சங்கட்டமா இருக்கப்பா ஏய்.....
    -தேனிக்காரன்....

  • @saranbarathkumar
    @saranbarathkumar 2 ปีที่แล้ว +74

    யுவன் சங்கர் ராஜா இசைக்கு என்றும் அருமை ❤️🔥❤️

  • @karthikcivil7916
    @karthikcivil7916 2 ปีที่แล้ว +685

    பாடலாசிரியர் எங்கள் மண்ணின் மைந்தன் கருமாத்தூர் மணிமாறன் அவர்களுக்கு பாராட்டுகள்... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    • @karthikcivil7916
      @karthikcivil7916 2 ปีที่แล้ว +5

      @premika🙂 🤝

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 2 ปีที่แล้ว +6

      அப்போ உங்க...உங்க மண்ணில்
      உள்ளவங்களுக்கு மட்டும் பாட்டு எழுதி
      உங்க மண்ணில் உள்ள யாராவது ஒருத்தர இசை அமைக்க சொல்லி கேட்டுகோங்க தம்பி.

    • @karthikcivil7916
      @karthikcivil7916 2 ปีที่แล้ว +6

      @@SUN-fv6ex வன்மம் boys 🤣🤣🤣🤣🤣

    • @SUN-fv6ex
      @SUN-fv6ex 2 ปีที่แล้ว +3

      @@karthikcivil7916 வன்மம் தம்பி கூறிய வார்த்தைகளிலே உள்ளது...(உங்கள் மண்) நீர் தமிழ்நாட்டிலேதானே உள்ளீர்
      கருமாத்தூரும் தமிழ்நாடும் பிரிந்துவிட்டதா....😂
      சாதிபடம் இனி எடுபடாது
      முத்தையா Route மாத்திகலாம் இனிமே.

    • @karthikcivil7916
      @karthikcivil7916 2 ปีที่แล้ว +6

      @@SUN-fv6ex இதுல எனக்கு என்ன வன்மம் இருக்கு...எங்க ஊருக்கு தான் பெருமை

  • @santhoshvizhalai4676
    @santhoshvizhalai4676 10 หลายเดือนก่อน +4

    🤩🤩 3:15 🤩🤩❤️

  • @PradeepKumar-fl7mb
    @PradeepKumar-fl7mb 2 ปีที่แล้ว +9

    Sid sriram’s best song of 2022
    Idhu vera maari vera maari..❤️❤️❤️❤️

  • @santhanvj
    @santhanvj 2 ปีที่แล้ว +5

    U1 Drugs + Sid Sriram magic = mind blowing ennamo pannuthu paa 💯❤️❤️🎧🎹🎺🎤🎼🎶

  • @mahizharasanoli
    @mahizharasanoli ปีที่แล้ว +69

    sid sriram voice = uniqueness
    Yuvan music = legendary
    sid sriram + yuvan = musical history😇😇

  • @sugadevstr5422
    @sugadevstr5422 2 ปีที่แล้ว +55

    யுவனின் ஒவ்வொரு இசையிலும் ஏதோ ஒன்று இருக்கிறது...💯 சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @ajithking26
    @ajithking26 2 ปีที่แล้ว +30

    Karthi Anna Film...Paruthiveeran, Komban, Viruman
    Hat Trick...✌️✌️

    • @pugalpugal3739
      @pugalpugal3739 ปีที่แล้ว

      😢😢. Jbbbbbbjguhhhjiúh
      Ka

    • @pugalpugal3739
      @pugalpugal3739 ปีที่แล้ว

      😂😅

    • @JayaMani-m7r
      @JayaMani-m7r หลายเดือนก่อน

      Cdddddddhhn😅😢😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😢

  • @3imaniac882
    @3imaniac882 21 วันที่ผ่านมา +1

    Lv frm keralam tamil songs ❤️‍🔥

  • @subsChallengeWithVideo-yh6cl
    @subsChallengeWithVideo-yh6cl 2 ปีที่แล้ว +90

    *1st time ~ Not Bad😻*
    *2nd time ~ Good Song🥰*
    *3rd time ~ Sema🤩*
    *4rth time ~ Vera level💥*
    *5th time ~ Addicted💯*

  • @katharbasha1064
    @katharbasha1064 2 ปีที่แล้ว +55

    Vintage u1 🥵💞 Song இப்போவே கூட மைண்ட் la ஓடிரு இருக்கும் 💓

  • @ParthibanMuthukrishnan-gm7bf
    @ParthibanMuthukrishnan-gm7bf ปีที่แล้ว +27

    டாக்டர் வெற்றி பல துறைகளில் வெற்றி இனிய பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @varunprakash6207
    @varunprakash6207 2 ปีที่แล้ว +33

    கஞ்சா பூ கனலா செப்பு சினல உன்னாலே இடுப்பு வேட்டி அவறது தன்னாலே நீ சிரிச்சா தன்னாலே ♥️ கருப்பட்டி கலந்து செஞ்சு னவச்சு சினல நீ அடிச்சு அந்த நடிசத்திரம் முக்குல குதி பேன் மாடு கொம்பு கோட்டி புனழப்பேன் உன் சிரிப்பு பாடல் வரிகள் அருமையாக உள்ளது ♥️ கிராமத்தில் திருவிழா காதலன் காதலி இனடயே உறவு கஞ்சா பூ கண் முதல் மாட்டு கொம்பு குத்தி வனர பாடல் ஆசிரியர் அருமையாக உள்ளது ♥️ Sidsriam voice 🎤 U1 music 🎵 vera level 🔥 Dance steps 👌 By Jani master and 2:24 Adit Shankar make up black effect 😂😂

    • @BalaMurugan-ul6hu
      @BalaMurugan-ul6hu 2 ปีที่แล้ว

      M lmlllllm 🧑‍🤝‍🧑llll 🧑‍🤝‍🧑lll 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑l 🧑‍🤝‍🧑llllll 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑mll 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑mmmlml 🧑‍🤝‍🧑l 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑l 🧑‍🤝‍🧑🧑‍🤝‍🧑ll ho

  • @RameshKumar-kz8er
    @RameshKumar-kz8er 2 ปีที่แล้ว +87

    💯M வியூஸ் யுவன் பாடல்கள் வருவதில்லை யுவன் பழைய யுவன் இலை என்று யுவணை குற்றம் சொல்பவர்களுக்கு இந்த பாடல் இந்த ஆல்பம் சமர்பணம் 💯♥️♥️

  • @suhailmp6289
    @suhailmp6289 2 ปีที่แล้ว +21

    What a feel song. Am from kerala .. Niraye thavana intha song kettirkke.. Last her dance . steps are awesome 💥🔥

  • @premkumar1008
    @premkumar1008 2 ปีที่แล้ว +544

    ஆங்கிலம் இல்லாத செழுமையான தமிழ் வரிகள்......💯💯

    • @shushadhoni07
      @shushadhoni07 2 ปีที่แล้ว +17

      இக்காலத்தில் தேவை படும் பாடல்கள்.. ஆங்கில கலபடம் இல்லாதவை

    • @praveenm4957
      @praveenm4957 2 ปีที่แล้ว +8

      யுவன்

    • @naveenkidoo420
      @naveenkidoo420 2 ปีที่แล้ว +1

      @@praveenm4957 k00
      I(8 knolls

    • @naveenkidoo420
      @naveenkidoo420 2 ปีที่แล้ว +3

      @@shushadhoni07 ) (

    • @NivethaRnive
      @NivethaRnive 2 ปีที่แล้ว +1

      Yes

  • @mokkaguys7491
    @mokkaguys7491 2 ปีที่แล้ว +9

    Yuvan fans orru like podunga yuvan mass👍

  • @lebronk279
    @lebronk279 2 ปีที่แล้ว +24

    நீ மனசு வச்சா மந்தக்கல்லையும் திண்டு செமிப்பேன்டி..👌 பாடல் வரிகள்🔥🔥 எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு...😍

  • @vijayendran255
    @vijayendran255 2 ปีที่แล้ว +10

    Aditi acting really awesome 🤠 in her first movie itself

  • @VijayanDadhusan
    @VijayanDadhusan 20 วันที่ผ่านมา +1

    சூப்பர்❤❤😊

  • @RAVIMUNIS234
    @RAVIMUNIS234 2 ปีที่แล้ว +8

    வீரப்பா அய்யனார் கோயில் அல்லிநகரம்.... தேனி 🥰🥰😍😍🤩🤩💓💓enga area...

  • @droneman9854
    @droneman9854 2 ปีที่แล้ว +147

    கருமாத்தூர் மணிமாறன் + Sid ஸ்ரீராம் + யுவன் + கார்த்தி, அதிதி combo = superbly worked out 👌👌

  • @amulbaby166
    @amulbaby166 2 ปีที่แล้ว +62

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்க மாட்டேங்குதே... கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கு 🥰🥰🥰.........நான் Sri lanka U1 ரசிகன்....🔥 🔥🔥🔥🔥🔥

  • @jithuj8098
    @jithuj8098 2 ปีที่แล้ว +7

    Superb song from Kerala karthi♥️♥️♥️

    • @smvp865
      @smvp865 2 ปีที่แล้ว +1

  • @harryharry5121
    @harryharry5121 2 ปีที่แล้ว +9

    1:35 🙌🙌🙌 simple steps but really superb😍😍

  • @BbFx-js4qy
    @BbFx-js4qy ปีที่แล้ว +10

    I don't understand song but i still enjoying South music

    • @ansarijs2388
      @ansarijs2388 ปีที่แล้ว +1

      This about our day to day true life which we living false...

    • @JayaMani-m7r
      @JayaMani-m7r หลายเดือนก่อน

      G🎉😢😅😅😊😮😢

  • @thangaduraik295
    @thangaduraik295 2 ปีที่แล้ว +7

    🔥🔥🔥😍🥰😍yuvan Anna music 🎵🎶💕💝💖😎🙏💗💓❣️✨💥🔥💯

  • @malarvili.மலர்விழி
    @malarvili.மலர்விழி 2 ปีที่แล้ว +16

    அமுதும் தேனும் கலந்தாற்போல் உள்ளது படக்குழுவினர்களுக்கு எனது வாழ்த்துகள்.🙏💐💐💐🙏

  • @janakiusha5872
    @janakiusha5872 2 ปีที่แล้ว +18

    இது போன்ற பாடல் கார்த்திக் மட்டும் எப்படி அமைத்துனே தெரில செம்ம 👌👌👌👌👌

  • @kadamburupdatess11
    @kadamburupdatess11 2 ปีที่แล้ว +6

    பாடல் வரிகள் அருமை. வரிகளுக்கு ஒட்டாத நடனம்

  • @alagirinu
    @alagirinu 2 ปีที่แล้ว +728

    What a lyrics! This hit is perfect example why Yuvan needs good lyricist to make hit numbers

    • @mdowais393
      @mdowais393 2 ปีที่แล้ว +21

      Waiting for sk lyrics yuvan music
      Might hit 💯
      because sk done lyrics for d imman and anirudh
      not for yuvan yet
      waiting💥🔥🔥

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 2 ปีที่แล้ว +9

      My college friend name yuvaraj

    • @tamilnadu4654
      @tamilnadu4654 2 ปีที่แล้ว +6

      @@mdowais393 😂

    • @mdowais393
      @mdowais393 2 ปีที่แล้ว +11

      @@tamilnadu4654 arabic kuthu hit main reason is sk and anirudh combo not because of vijay
      If arabic kuthu song not their in beast film
      Beast will sure be utter flop😂🤣🤭
      only vijay did well acting in this film

    • @Abi_TN25
      @Abi_TN25 2 ปีที่แล้ว +2

      Correct bro💫

  • @simsonsimson5304
    @simsonsimson5304 2 ปีที่แล้ว +1

    💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💜💕💕💜💜💕💜💕💜💕💜💕💜💕💕💕💜💕💕💕💕💕💜💕💕💕💕💜💜💕💕💕💕💜💕💜💕💜💕💜💜💕💜💕💜💜💕💜💜💕💜💜💕💜💜💕💜💜💜💕💜💜💕💜💜💕💜💜💜💜💜💕💕💕💕💜💜💜💜💜💕💕💕💕💕💕💕💜💜💜💕💜💕💜💜💜💜💜💜𝐬𝐮𝐩𝐞𝐫 𝐭𝐡𝐚𝐥𝐀

  • @prasadvs4036
    @prasadvs4036 2 ปีที่แล้ว +34

    Karthik is always awesome and suit for this type roles👌

  • @ItsmeParvathi-m2s
    @ItsmeParvathi-m2s 2 ปีที่แล้ว +9

    எனக்கு இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் . எனக்கு பிடித்த தமிழ் பாடல் ❤️💯💯💯

  • @vijayv6313
    @vijayv6313 10 หลายเดือนก่อน +4

    Very nice e

  • @chandruvinayagar7268
    @chandruvinayagar7268 2 ปีที่แล้ว +5

    Thirumbavum No.1 Trending For Music❤ Love U Yuvan anna❤😘😘

  • @laharilahari8036
    @laharilahari8036 2 ปีที่แล้ว +10

    Karthi is awesome as always 🥰 but heroin is ❤️she stole everyone's heart by her face expressions & dance 👌❤️

  • @fareeda9928
    @fareeda9928 2 ปีที่แล้ว +5

    விருமன் தமிழ் முழு திரைப்படம் TH-camகளில் வரவைக்கவும்

  • @hotwheels3896
    @hotwheels3896 2 ปีที่แล้ว +28

    கருமாத்தூர் மணிமாறன் எழுதியுள்ளார் கஞ்சா பூவு கனலாவின் பாடல் ஐயா நி ௮டுத்த வைரமுத்து. வாழ்த்துகள்🎉🎊.

  • @harivarathan9335
    @harivarathan9335 2 ปีที่แล้ว +47

    உண்மையில் சலிக்காத பாடல், யுவன் தந்தையை போல்.

  • @CorsairAB
    @CorsairAB 8 หลายเดือนก่อน +2

    I dedicated this song to actor karthi Anna, and all actor karthi Anna fans. I love his songs very much. I love all sorts of actor karthi Anna songs.

  • @sajinia.s4671
    @sajinia.s4671 2 ปีที่แล้ว +20

    Coming back paruthiveeran look awesome ....... Adipoli Karthik and heroine 🥰🥰🥰🥰🥰

  • @ani7131
    @ani7131 2 ปีที่แล้ว +26

    Sid sriram Anna voice 👌
    U1 sir music vera level 💘❤💥

    • @sarathkumar.
      @sarathkumar. 2 ปีที่แล้ว

      rummy+me=ultra level
      . நான் ரம்மி விளையாடி ஒரு கோடி வென்றேன். நீங்களும் வெல்லலாம்.🤑

  • @ragunathangs4877
    @ragunathangs4877 2 ปีที่แล้ว +5

    Sid sriram paaduna others songs la ore tune ah irukum.. Ithu different super U1 🥰😍

  • @chellam3190
    @chellam3190 2 ปีที่แล้ว +69

    கஞ்சா பூவு கண்ணால
    செப்பு செலை உன்னால
    இடுப்பு வேட்டி அவுருதடி
    நீ சிரிச்சா தன்னால
    கஞ்சா பூவு கண்ணால
    செப்பு செலை உன்னால
    இடுப்பு வேட்டி அவுருதடி
    நீ சிரிச்சா தன்னால
    உன் தட்டாங்கை பல்லால
    நீ சொன்ன ஒத்த சொல்லால
    சூரியனையும் ஒடைப்பேன்டி
    கவட்டை எடுத்து கல்லால
    கருப்பட்டி கரைச்சு
    செஞ்சு வச்ச செலையா
    பச்சரிசி போட்ட
    பொங்கப்பானை ஒலையா
    கருப்பட்டி கரைச்சு
    செஞ்சு வச்ச செலையா
    பச்சரிசி போட்ட
    பொங்கப்பானை ஒலையா
    ஈரக்கொலைய சொரண்டியென்ன
    கொல்லுறாயே கொலையா
    ஈரக்கொலைய சொரண்டியென்ன
    கொல்லுறாயே கொலையா
    கஞ்சா பூவு கண்ணால
    செப்பு செலை உன்னால
    இடுப்பு வேட்டி அவுருதடி
    நீ சிரிச்சா தன்னால
    அந்தி நடுச்சாமம் எழுப்பி
    அந்த நட்சத்திரம் உலுப்பி
    உன் மூக்குல காதுல தோட
    மாட்டி தொங்க விடப்போறேன்
    அந்த ராத்திரியே கிள்ளி
    கொஞ்சம் கருத்த மேகம் அள்ளி
    உன் இமைய பூசும் கண்ணு மையா
    மாத்திக்கொண்டு நானும் வாரேன்
    மாடுக்குத்தி கிழிச்சாலும்
    போழச்சுக்குவேன்டி
    உன் புருவக்கத்தி குத்திப்புட்டா
    என்ன செய்யுவேன்டி
    சூரிக்கத்தி வீசுனாலும்
    நிமிந்து நிப்பேன்டி
    உன் சுண்டு விரல் பட்டு போன
    சுணங்கி போவேன்டி
    நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
    திண்டு செமிப்பேன்டி
    நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
    திண்டு செமிப்பேன்டி
    கஞ்சா பூவு கண்ணால
    செப்பு செலை உன்னால
    இடுப்பு வேட்டி அவுருதடி
    நீ சிரிச்சா தன்னால
    உன் தட்டாங்கை பல்லால
    நீ சொன்ன ஒத்த சொல்லால
    சூரியனையும் ஒடைப்பேன்டி
    கவட்டை எடுத்து கல்லால😘

  • @MSRaja-jw6kx
    @MSRaja-jw6kx 2 ปีที่แล้ว +62

    !! வெளியே செல்லும் இடமெல்லாம் ஓடுகிறது இந்த பாடல் !!

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yo 5 หลายเดือนก่อน +3

    Indian 2 audio launch music concept pathidu Inka yarellam vanthinga❤

  • @Yogeswariyoga707
    @Yogeswariyoga707 2 ปีที่แล้ว +15

    என் மகனுக்கு 9 மாதம் ஆகிறது, கஞ்ச பூ பாடல் போட்டா எங்கே பார்த்துகொன்டிருன்தலும், எங்கே சவுண்ட் வருகிறதோ அங்கே தேடி பார்ப்பான்

    • @arham8836
      @arham8836 2 ปีที่แล้ว +1

      aah nallam

  • @out-of_the-earth
    @out-of_the-earth 2 ปีที่แล้ว +6

    Sid sreeram sir voice 🤩😍💆

  • @prasanthunnimon
    @prasanthunnimon 2 ปีที่แล้ว +1

    Resemble priyamani paruthiveeran😍😍😍

  • @ajaymanoharan24
    @ajaymanoharan24 2 ปีที่แล้ว +8

    The block buster movie 🔥🔥🔥💥💥

  • @jackiechan8885
    @jackiechan8885 2 ปีที่แล้ว +9

    Yuvan Shankar Raja's super song ❤🔥👌

  • @josephruvach
    @josephruvach 2 หลายเดือนก่อน +2

    தினமும் ஒருமுறையாவது கேட்பவர்கள்....😍❤️

  • @its_drugz
    @its_drugz 2 ปีที่แล้ว +74

    💞அந்தி நடுசாமம் எழுப்பி அந்த நட்சத்திரம் உழுப்பி உன் மூக்குல காதுல தோடா மாட்டி தொங்க விட போறன் யுவன்💞

  • @ZayiMelo
    @ZayiMelo 2 ปีที่แล้ว +36

    I thought we lost nd cant get kind of songs like 2000s released,eg:dhavani pott deepavali….only tamil movies maintaining these type of songs nd dance moves…karthi nd vishal has different body language fr these kind of songs…much love from kerala😊❤️

    • @vinaykrish5201
      @vinaykrish5201 2 ปีที่แล้ว +1

      Very nice feeling, when hear this song....

    • @popsmiley8888
      @popsmiley8888 ปีที่แล้ว

      If muslim girl dance would love it

  • @ashaasha6357
    @ashaasha6357 2 ปีที่แล้ว +5

    Iduppu vetti aruvethe thanaley ......my fav line...✨💫🥰

  • @newhindipartymix2552
    @newhindipartymix2552 2 ปีที่แล้ว +16

    Whoever's reading this, i pray that whatever you're going through gets better .
    Whatever you're struggling with or worrying about is going to be fine and that everyone has a fantastic day! Amen

  • @reenareena7788
    @reenareena7788 2 ปีที่แล้ว +5

    Eththanai murai kettalum salikkadha padal☇😍😍😍😍😍😍😍😘😘😘

  • @t.narasinghapatra
    @t.narasinghapatra 5 หลายเดือนก่อน +3

    Super nice 👍❤ to world 🌎 famous this ❤🎉❤ song..

  • @RajSingh-wd6uq
    @RajSingh-wd6uq 2 ปีที่แล้ว +140

    I didn't understand the language but the song and music is so melodious that m not getting bored even watching 50times a day, love you all Tamils,,,from Nepal

    • @henrywilkens8145
      @henrywilkens8145 2 ปีที่แล้ว +7

      Because Tamil is the world first Language.. Tamil is Not mother tongue,, It's mother of All the languages...

    • @gunaGK6666
      @gunaGK6666 2 ปีที่แล้ว +3

      @@henrywilkens8145 எதுக்கு இந்த பெருமை

    • @kanthakumar1693
      @kanthakumar1693 2 ปีที่แล้ว

      It in nlpp

    • @rjaraja4632
      @rjaraja4632 2 ปีที่แล้ว

      @@gunaGK6666 ஸஸஷலலலௌஔஔஔஊஊஊ க்ஷழோ

    • @rajapandis7821
      @rajapandis7821 ปีที่แล้ว +1

      @@gunaGK6666 adhana unmai

  • @tamilajith6931
    @tamilajith6931 2 ปีที่แล้ว +13

    2:58 🙈🐒மாடுக்குத்தி கிழிச்சாலும்
    போழச்சுக்குவேன்டி😍❤
    உன் புருவக்கத்தி குத்திப்புட்டா
    என்ன செய்யுவேன்டி😉
    சூரிக்கத்தி வீசுனாலும்
    நிமிந்து நிப்பேன்டி👀😍
    உன் சுண்டு விரல் பட்டு போன
    சுணங்கி போவேன்டி😉❤
    😚🔥நீ மனசு வெச்சா மந்தக்கல்லையும்
    திண்டு செமிப்பேன்டி🔥😚

    • @kanagaanushka6649
      @kanagaanushka6649 2 ปีที่แล้ว

      . ..

    • @tharunjai3946
      @tharunjai3946 ปีที่แล้ว

      My favorite lines bro iam also ardent thala fan bro 🔥🔥

    • @ajankajendran1439
      @ajankajendran1439 ปีที่แล้ว

      i love this song♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡7😍😘💕

  • @sharoonmurthy2271
    @sharoonmurthy2271 ปีที่แล้ว +2

    Adithi sankar paaka namma ilayathalapathy vijay annaoda amma maari irukaru aprma indha song keka rombha sweet aa iruku naa idhe modal vaati indha paatu keatinkradhu semma song apro adithi sankar 90% namma thalapathy vijay anna amma soba chandrasekar avaroda xerox enaku adithi sankara paathaakella thalapathy annaoda ammava paatha maariye aavudhu thalapathy vijay annaoda ammavu kooda manasu vechirundha annikiye heroine aairkala namma thalapathy ammavu kooda look le endha heroine vida kammi ille modale namma tamil cinima industryle native tamil heroines irkradhe kammi appdipattadhule soba chandrasekar ammavuku kooda heroinea nadikka chance kuduthirukala thane andru yae kudukle. Adithi sankar namma thalapathy vijay annanuku sondha thangachi maariye teriyuvangu enaku ore oru aase kidhu thalapathy vijay anna matru adithi sankar anna thangachi role le nadikkununu yaena adithi sankar paaka vijay anna amma maariye irukaru look le adhuku solre nadikattunu anna thangachi role le

  • @Drblazemix
    @Drblazemix 2 ปีที่แล้ว +43

    The flute section from @2:00 .. 👌👌 yuvan vaalga..

    • @MNON-wh8og
      @MNON-wh8og 2 ปีที่แล้ว +1

      Harris ku saxophone epdiyo yuvan ku flute ..🔥

    • @danceignitepod8108
      @danceignitepod8108 2 ปีที่แล้ว

      @@MNON-wh8og hipop tamizha nagaswaram

    • @R_bnsd
      @R_bnsd ปีที่แล้ว

      2:21

  • @manjula9378
    @manjula9378 ปีที่แล้ว +8

    எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று நீண்ட காலம் கழித்து இந்த பாடல் வரிகள் மிக ரசித்து கேட்கிறேன் தினமும் 💯👌👌👌👌👌

  • @aduuvikku5884
    @aduuvikku5884 ปีที่แล้ว

    Karupatti Karachi senju vacha selaiya....pacharisi potta pongapaana Olaya ❤🤍🌹Eera kolaya sorandi enna kolluraye kollaya...Kanja poo kannala seppu sela unnala iduppu vetti avurutha di nee sirucha thannala..✨

  • @tamilvideo3837
    @tamilvideo3837 2 ปีที่แล้ว +5

    1.42 really goosebumps headshot must 😫🔥

  • @maradonayt2657
    @maradonayt2657 2 ปีที่แล้ว +19

    I'm a Telugu speaking guy though I love Tamil too ♥️

    • @kaalishanmugam5796
      @kaalishanmugam5796 2 ปีที่แล้ว +1

      dont say though, say And..Telugu and Tamil are all family!

  • @gokulkrishnan5347
    @gokulkrishnan5347 2 ปีที่แล้ว +1

    Addiction one of u1's🙈💙🥰😍

  • @vignesh3996
    @vignesh3996 2 ปีที่แล้ว +35

    Kanja Poovu Kannala
    Seppu Selai Unnala
    Iduppu Vetti Avuruthadi
    Nee Siricha Thannala
    Kanja Poovu Kannala
    Seppu Selai Unnala
    Iduppu Vetti Avuruthadi
    Nee Siricha Thannala
    Un Thattankai Pallala
    Nee Sonna Otha Sollala
    Sooriyanaiyum Odapendi
    Kavatta Eduthu Kallala
    Karupatti Karaichu
    Senju Vacha Selaiyaa
    Pacharisi Potta
    Pongapaanai Olaiyaa
    Karupatti Karaichu
    Senju Vacha Selaiyaa
    Pacharisi Potta
    Pongapaanai Olaiyaa
    Eerakolaiya Sorandiyenna
    Kolluraaye Kolaiyaa
    Eerakolaiya Sorandiyenna
    Kolluraaye Kolaiyaa
    Kanja Poovu Kannala
    Seppu Selai Unnala
    Iduppu Vetti Avuruthadi
    Nee Siricha Thannala
    Andhi Nadusaamam Yeluppi
    Antha Natchaththiram Uluppi
    Oon Mookkula Kathula Thoda
    Maatti Thonga Vidaporen
    Antha Raathiriya Killi
    Konjam Karuththa Megam Alli
    Oon Imaiya Poosum Kannu Maiya
    Maaththikondu Naanum Vaaren
    Maadukuththi Kilichanum
    Polachukkuvendi
    Oon Puruvakkaththi Kuththiputta
    Enna Seyyuvendi
    Soorikkaththi Veesunaalum
    Nimindhu Neppendi
    Oon Sundu Viral Pattu Pona
    Sunangi Povendi
    Nee Manasu Vecha
    Mandhakkalaiyum
    Thindu Semippendi
    Nee Manasu Vecha
    Mandhakkalaiyum
    Thindu Semippendi
    Kanja Poovu Kannala
    Seppu Selai Unnala
    Iduppu Vetti Avuruthadi
    Nee Siricha Thannala
    Un Thattankai Pallala
    Nee Sonna Otha Sollala
    Sooriyanaiyum Odapendi
    Kavatta Eduthu Kallala

  • @outdoorentertainment8432
    @outdoorentertainment8432 2 ปีที่แล้ว +6

    Its far better than Bollybood 😍😍😍😍😍 love from utter pradesh

  • @ShankarKing-vp3mz
    @ShankarKing-vp3mz 8 หลายเดือนก่อน +2

    Eppa ketalum samma vibe agura ore song pa semma bass boost song wera leval

  • @vishnuk5617
    @vishnuk5617 2 ปีที่แล้ว +38

    Tata ace, Tvs excel, Aalmaram, kovil, villages, It is enough to describe the beauty of tamil villages, great fan of beauty of Tamilnadu

    • @PRATHAP26
      @PRATHAP26 2 ปีที่แล้ว +2

      Muthaiya's touch 🥰

  • @tmanikandan1381
    @tmanikandan1381 2 ปีที่แล้ว +43

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.. யுவன் அண்ணா இசை பாடல் வரிகள் அருமை

  • @AnbuAnbu-vb8ud
    @AnbuAnbu-vb8ud ปีที่แล้ว +2

    என் மகனுக்கு 😍ரொம்ப பிடித்த பாடல்.....😇😇😇

  • @kingstar6489
    @kingstar6489 2 ปีที่แล้ว +7

    Thank you sidsriram all the best
    You are next level super singer 🙏👍🙏👍

  • @OG-OperatingGod
    @OG-OperatingGod 2 ปีที่แล้ว +20

    కార్తీ, అదితి శంకర్....Best Pair....
    Music is really good...This song have separate place in my heart......