Uriyadi - Maane Maane Lyric | Vijay Kumar | Anthony Daasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
  • Listen to Maane Maane lyric video from the movie Uriyadi
    Song Name - Maane Maane
    Movie - Uriyadi
    Singer - Anthony Daasan
    Music - Anthony Daasan, Masala Coffee
    Lyrics - Anthony Daasan
    Director - Vijay Kumar
    Starring - Vijay kumar, Mime Gopi, Citizen Sivakumar, Chandru
    Producer - Vijay Kumar
    Studio - Souvenir Productions
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2016 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...
  • เพลง

ความคิดเห็น • 1K

  • @KumaresanTamil-ow4yy
    @KumaresanTamil-ow4yy 10 หลายเดือนก่อน +26

    செங்கரும்பு சாறு எடுத்து நானும் செஞ்ச வெள்ளகட்டி
    எங்கே வச்ச என் மனச
    சொல்லேன்டி என் செல்லக்குட்டி
    கண்டேனடி காதலிய .................. My fav lines ❤

  • @surek8631
    @surek8631 ปีที่แล้ว +329

    இந்த பாடலை மெய் மரந்து கேட்க்கும் அணைவரும் இந்த பாட்டின் வரிகளுக்கு அடிமை❤❤❤❤❤❤

  • @Elango-rr8zp
    @Elango-rr8zp 10 หลายเดือนก่อน +204

    இந்த மாரி பாட்டுலாம் இனிமேல் வருமான்னு கூட தெரியல..... வேற லெவல் song

  • @govindantamil4215
    @govindantamil4215 ปีที่แล้ว +220

    மனம் விரும்பிய பாடல்களில் இதுவும் ஒன்று நல்ல பாடல் வரிகள்

    • @Kavi-vz3ot
      @Kavi-vz3ot หลายเดือนก่อน +1

      Y

  • @AarthyMurugan
    @AarthyMurugan ปีที่แล้ว +2829

    2024-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🔥😍🤩

    • @thcgtugg
      @thcgtugg ปีที่แล้ว +59

      Uuuuh2⅞7

    • @periyannaperiyanna584
      @periyannaperiyanna584 ปีที่แล้ว +37

      நா இல்ல

    • @ROWDYKILLER2023
      @ROWDYKILLER2023 ปีที่แล้ว

      @@thcgtugg 554555555555😘😘😘😘😘😘😘😘😘😘😍😘😘😘😘😘555555555😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🤍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍55555555555555555555555555555555555555555555555555555555555😘😘5554

    • @whitedevil1574
      @whitedevil1574 ปีที่แล้ว +25

      All time favourite bro 🥰

    • @suryar3660
      @suryar3660 ปีที่แล้ว +10

      🙋‍♂️

  • @TIMEPASS-qh2sq
    @TIMEPASS-qh2sq 3 ปีที่แล้ว +300

    தனனா னா னானா
    தனனனனனனானா
    தனனா னா னானா
    தானா தானா தானா
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி
    சுத்த உட்டுப்
    பாத்ததென்ன
    முத்தம் ஒன்னு
    கேட்டதுக்கு
    வெக்கப்பட்டு
    போனதென்ன
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி
    சுத்த உட்டுப்
    பாத்ததென்ன
    முத்தம் ஒன்னு
    கேட்டதுக்கு
    வெக்கப்பட்டு
    போனதென்ன
    மானே மானே உறவென
    நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே
    அடி மானே மானே உன்ன
    உறவென நினைச்சேனே
    உன்னத்தானே நானே என்
    உசுருக்குள்
    ஒளிச்சேனே
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி
    சுத்த உட்டுப்
    பாத்ததென்ன
    முத்தம் ஒன்னு
    கேட்டதுக்கு
    வெக்கப்பட்டு
    போனதென்ன
    செங்கரும்புச்
    சாறெடுத்து
    நானும் செஞ்ச
    வெல்லக்கட்டி
    எங்கே வச்ச எம் மனச
    சொல்லேன்டி என்
    செல்லக்குட்டி
    செங்கரும்புச்
    சாறெடுத்து
    நானும் செஞ்ச
    வெல்லக்கட்டி
    எங்கே வச்ச எம் மனச
    சொல்லேன்டி என்
    செல்லக்குட்டி
    கண்டேனடி காதலியே
    உம் மொகத்த
    நேத்துத்தான்
    கொண்டேன் ஆசைப்
    பூங்கொடியே
    உங்கூட நான் சேரத்தான்
    பெண்ணே என் மனசு
    தெரிஞ்சும்
    புரியாததுபோல்
    நடிக்காதே
    பேச்சுப் பார்வ
    ரெண்டுலையும்
    எரிமலையா வெடிக்காதே
    மானே மானே உறவென
    நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே
    அடி மானே மானே உன்ன
    உறவென நினைச்சேனே
    உன்னத்தானே நானே என்
    உசுருக்குள்
    ஒளிச்சேனே
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி
    சுத்த உட்டுப்
    பாத்ததென்ன
    முத்தம் ஒன்னு
    கேட்டதுக்கு
    வெக்கப்பட்டு
    போனதென்ன
    கொஞ்சகால பூமியில நாம்
    பொறந்தோம் வாழத்தான்
    இந்த ஜென்மம் போதாதடி
    உன்ன நானு ஆளத்தான்
    கொஞ்சகால பூமியில நாம்
    பொறந்தோம் வாழத்தான்
    இந்த ஜென்மம் போதாதடி
    உன்ன நானு ஆளத்தான்
    செல்லமடி நீயிருந்தா
    என் வழியும் சோலதான்
    புள்ளகுட்டி பெத்து
    வாழும் ஆலம் விழுது
    போலத்தான்
    கண்ணே நீ என்ன விட்டு
    ஒதுங்கிபோக
    நினைக்காதே
    காதலியே காதலிச்சா
    என்ன நீயும் மறக்காதே
    மானே மானே உறவென
    நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே
    அடி மானே மானே உன்ன
    உறவென நினைச்சேனே
    உன்னத்தானே நானே என்
    உசுருக்குள்
    ஒளிச்சேனே
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி
    சுத்த உட்டுப்
    பாத்ததென்ன
    முத்தம் ஒன்னு
    கேட்டதுக்கு
    வெக்கப்பட்டு
    போனதென்ன
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி
    சுத்த உட்டுப்
    பாத்ததென்ன
    முத்தம் ஒன்னு
    கேட்டதுக்கு
    வெக்கப்பட்டு
    போனதென்ன
    தானா னானா தன்னன்னான
    தன னானா னானா தன்னன்னான
    தன னானா னானா தன்னன்னான
    தன னானா னானா

  • @marimari-kw5dc
    @marimari-kw5dc 4 ปีที่แล้ว +60

    எனக்கு பிடித்த வரிகள் காதலியே காதலிச்ச என்ன நீயும் மறக்காதே 😘💔😭😭😭😭😭😭

  • @abutrp1042
    @abutrp1042 9 หลายเดือนก่อน +94

    இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவர்கள் இங்க ஒரு லைக் போட்டுட்டு போங்க❤

  • @ukpforever8134
    @ukpforever8134 9 หลายเดือนก่อน +24

    எல்லா பாடல்களிலும் இந்த ஆண்டில் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் யார் என்று கேட்பவர்கள் அதிகம்😂😂

  • @saravananavinash9833
    @saravananavinash9833 10 หลายเดือนก่อน +237

    2024 -ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசித்து கொண்டிருக்கிறீர்கள் 🥰🤩🥳

  • @Deepak-dj8yd
    @Deepak-dj8yd 6 หลายเดือนก่อน +76

    எனக்கு பிடித்த பாடலில் இது ஒன்று❤❤

    • @VickyVicky-ug3bg
      @VickyVicky-ug3bg 2 หลายเดือนก่อน

      😅😊😅😊😅😅😅😅😊😮😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😢 5:04 5:06 😅😅😅😊 5:14 5:15 5:15 5:16 5:16 5:18

    • @thilagamthilagam8091
      @thilagamthilagam8091 20 วันที่ผ่านมา +1

      ❤❤❤❤❤💞💞💞💗💗💗💗💗💗💗💗💗👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨🌹🌹🌹🥰🥰🥰🥰🥰😘💘💘💕💕💞💓💖

  • @ashwinampeth5624
    @ashwinampeth5624 9 หลายเดือนก่อน +16

    இந்த பாடலுக்கு நான் என்றும் அடிமை 😍😍

  • @TeejayEditz143
    @TeejayEditz143 10 หลายเดือนก่อน +35

    2024 -ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுங்கிய...😊😊😊😊

  • @TomandJerry-iq9sr
    @TomandJerry-iq9sr 3 ปีที่แล้ว +4

    ஆண் : தனனா னா னானா
    தனனனனனனானா
    தனனா னா னானா
    தானா தானா தானா
    ஆண் : யோ யோ யோ
    யோ யோ யோ யோ
    யோ யோ யோ யோ
    யோ யோ யோ……..
    ஆண் : { சொக்கவச்சப்
    பச்சக்கிளி சுத்த விட்டு
    பாத்ததென்ன முத்தம்
    ஒன்னு கேட்டதுக்கு
    வெட்கப்பட்டு போனதென்ன } (2)
    ஆண் : மானே மானே
    உறவுன்னு நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே அடி மானே
    மானே உன்ன உறவுன்னு
    நினைச்சேனே உன்னத்தானே
    நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
    ஆண் : சொக்கவச்சப்
    பச்சக்கிளி சுத்த விட்டு
    பாத்ததென்ன முத்தம்
    ஒன்னு கேட்டதுக்கு
    வெட்கப்பட்டு போனதென்ன
    ஆண் : { செங்கரும்புச்
    சாறெடுத்து நானும்
    செஞ்ச வெல்லக்கட்டி
    எங்க வச்ச என் மனச
    சொல்லேண்டியே என்
    செல்லக்குட்டி } (2)
    ஆண் : கண்டேன் அடி
    காதலியே உன் முகத்த
    நேத்துத்தான் கொண்டேன்
    ஆசைப் பூங்கொடியே
    உன்கூட நான் சேரத்தான்
    ஆண் : பெண்ணே என்
    மனசு தெரிஞ்சும் புரியாதது
    போல் நடிக்காதே பேச்சுப்
    பார்வை ரெண்டுலையும்
    எரிமலையா வெடிக்காதே
    ஆண் : மானே மானே
    உறவுன்னு நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே
    ஆண் : { தன னா னா னா
    தன்ன னானா னா னா } (3)
    தன னா னா னா

  • @KannanKannan-dm1bd
    @KannanKannan-dm1bd 11 หลายเดือนก่อน +14

    இந்த பாடலை கேட்க்கும் போதெல்லாம் 23வருடங்கள் பின்னோக்கி செல்கிறேன்

  • @ssiva8461
    @ssiva8461 ปีที่แล้ว +5

    எனக்கு இந்த பாட்ட மட்டும் தான் பிடிக்கும். காலையில் எழுந்ததும் இந்த பாட்டை கேட்டுவிட்டு தான் மறு வேலையே...

  • @rana7394
    @rana7394 7 ปีที่แล้ว +431

    இந்த பாட்டுக்கு நான் அடிமை😍😍😍😍😍😍😍😍

  • @s.k9281
    @s.k9281 11 หลายเดือนก่อน +192

    2024 yarellam intha patta kettutu irrukinga😂😂😂😂

  • @vino1415
    @vino1415 8 ปีที่แล้ว +55

    i heard this is songs for 1000 time but I cant stop to listen what a great songs from inexperienced director santhosam

    • @lathalatha3119
      @lathalatha3119 7 ปีที่แล้ว

      Entha song supper ennaku rompa rompa putiekum

    • @Nirojeeva
      @Nirojeeva 6 ปีที่แล้ว

      Amazing

  • @Mathiyalagi16
    @Mathiyalagi16 ปีที่แล้ว +8

    Adi Maanee maanee unna uravena nenacheneeee🎶😍❤🤗

  • @Mubina2000
    @Mubina2000 2 ปีที่แล้ว +36

    Lovable song 😍🥰 I am Addicted this song ❤️💛💜

  • @gobinathsethu525
    @gobinathsethu525 10 หลายเดือนก่อน +8

    பெண்ணே என் மனசு தெரிஞ்சும் தெரியாதது போல் நடிக்காதே

  • @mrs.....6488
    @mrs.....6488 ปีที่แล้ว +10

    பாடல். வரிகள். மிகவும். பிடிக்கும். 🥰😍❤️🔥🔥🔥🥰😍....நான் அடிமை.பாடல் வரிகலுக்கு

  • @yogeswaranrasiah6768
    @yogeswaranrasiah6768 7 ปีที่แล้ว +36

    Nice to hear a simple Tamil music these days without foreign words or exaggerated computer beats. Very nice song! Thank you!

  • @TamilSelvan-iv6pt
    @TamilSelvan-iv6pt 8 ปีที่แล้ว +57

    I'm really so addicted to this song... Anthony sir i gt hear this song 4 years b4 u sung in a concert

    • @aka3945
      @aka3945 5 ปีที่แล้ว

      I am just listening to this today. Already heard this 7 times,. Some reason I am getting addicted to this song.

  • @Meena_karakattam
    @Meena_karakattam 5 ปีที่แล้ว +7

    அந்தோனி தாசன் அண்ணா வாழ்க....

  • @Salmanpriya-d4f
    @Salmanpriya-d4f ปีที่แล้ว +92

    School time memories ❤

  • @byvignesh
    @byvignesh 8 ปีที่แล้ว +139

    Intha song first time pidikala but ketka ketka nalla iruku..

  • @jessyjessy7546
    @jessyjessy7546 8 ปีที่แล้ว +30

    adi maaaaaaaneeeeeeee maaaaaaneeee en usurukku vachaney very lovely village and city therikkkkkuuuuuum maaaaney songs

  • @Priyadharshini_TB
    @Priyadharshini_TB 4 ปีที่แล้ว +141

    Madly addicted song.. Heared atleast 1000 times...still my favorite...

    • @ramadaskirubakaran3529
      @ramadaskirubakaran3529 ปีที่แล้ว +3

      Inj8 jdupalaki remi song

    • @RanjithKumar-zc4dp
      @RanjithKumar-zc4dp ปีที่แล้ว +1

      Wow... 😮

    • @netclips3934
      @netclips3934 10 หลายเดือนก่อน

      என்னாம்மா இருக்கு இந்த பாட்டு...சூப்பர்ல...

  • @MuthuSamey-j7z
    @MuthuSamey-j7z 11 หลายเดือนก่อน +9

    நான் இந்த பாடலை அதிகம் கேட்டு ரசித்தேன் ❤

  • @aathi0565
    @aathi0565 ปีที่แล้ว +12

    அருமையான பாடல் வரிகள் ❤️😍

  • @rameshramesh5194
    @rameshramesh5194 ปีที่แล้ว +7

    2024 யார் எல்லாம் இந்த பாடல் ரசீக போரிக 😂😂😂😂😂❤❤❤😊

  • @thenmozhia1377
    @thenmozhia1377 5 ปีที่แล้ว +6

    Yen Manasa yenga vacha sollen Di yen chellakutty...paaah semma lyrics la

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 ปีที่แล้ว +5

    பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாததுப்போல் நடிக்காதே😅

  • @dj_gaming..7237
    @dj_gaming..7237 3 หลายเดือนก่อน +6

    இந்த பாடலை கேட்டால் யாருக்கெல்லாம் லவ் பீல் ஆகுது ❤❤❤

  • @ulaganathanpalani220
    @ulaganathanpalani220 7 ปีที่แล้ว +5

    Vijay kumar mass padam and maane maane song. Waiting for ur nxt blockbuster movie

  • @aswath7
    @aswath7 7 ปีที่แล้ว +50

    The content of the movie is very good and the way he directed is awesome. Interval fight scene is ultimate. Vijay Kumar has a great future in tamil cinema.

  • @prakashbro7168
    @prakashbro7168 9 หลายเดือนก่อน +5

    2024 la...indha patta yarallem kekringaa ❤😊

  • @navan1725
    @navan1725 8 ปีที่แล้ว +35

    simple but catchy... improvised version from Anthony Dhasan's original....

  • @Araathiroshitha
    @Araathiroshitha ปีที่แล้ว +4

    eanaku romba pidikum

  • @RaguPathi-dz4co
    @RaguPathi-dz4co 11 หลายเดือนก่อน +11

    2024la Ethan patta kekkravanga 🎉

  • @karnan4483
    @karnan4483 8 ปีที่แล้ว +18

    Antony ji....ganirnu unga voice super ji....pattu super ji......

  • @010809109
    @010809109 8 ปีที่แล้ว +92

    very nice folk song and lyrics....fantastic movie...kudos to the whole team....vijay kumar plz do such film....we people still believe in tamil cinema...

    • @geoffybenhen
      @geoffybenhen 8 ปีที่แล้ว +1

      okay? did you watch this movie in a theater? did you support him during the struggle of this film to make it to cinemas?

    • @010809109
      @010809109 8 ปีที่แล้ว +3

      Ben Edwards hi Ben i m in saudi arabia...the only way i cud support him is through youtube media...as der is no cinema theatres in saudi arabia...

    • @geoffybenhen
      @geoffybenhen 8 ปีที่แล้ว +20

      oh! sorry brother I didnt know that! some people back here just comment to show off! all they need is ajith and vijay and their commericial masala movies, they never intend to give rs120 to watch a good drama

    • @kalaivananrayalkings4948
      @kalaivananrayalkings4948 7 ปีที่แล้ว +7

      Rk

    • @gajavenda443
      @gajavenda443 7 ปีที่แล้ว

      mohamad elyaas yu

  • @fabulousentertainer9094
    @fabulousentertainer9094 4 ปีที่แล้ว +31

    2020 la yaar kekureenga 😍😍

    • @Rk_itz_me
      @Rk_itz_me 3 ปีที่แล้ว +1

      2021 😂🤣🤣

    • @nishathahamed.r43
      @nishathahamed.r43 3 ปีที่แล้ว +2

      Naanga ellam konjam special 2021 varaikkum kekurom

    • @priyaias6648
      @priyaias6648 2 หลายเดือนก่อน

      2024😄

  • @AdknowledgeIG97
    @AdknowledgeIG97 2 ปีที่แล้ว +4

    2016 clg le ketathu

  • @TNgokulff-i7z
    @TNgokulff-i7z 10 หลายเดือนก่อน +2

    2024யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க ❤

    • @Shrisaitex
      @Shrisaitex 9 หลายเดือนก่อน

      நான் இந்த பாட்ட வாரத்துல ரெண்டு வாட்டி கம்பல்சரி கேட்டு விடுவேன்

  • @navigneshashwin1497
    @navigneshashwin1497 8 ปีที่แล้ว +17

    awesome song😍still rule my playlist like a boss

  • @pavinthiranpavinthiran9658
    @pavinthiranpavinthiran9658 3 ปีที่แล้ว +1

    நான் உன்னை காதலிக்கிறேன் திருநங்கைகள் சுகர் மம்மி
    >ஓம் விஷ்ணு பாணுஜெய வித்மஹே கிருஷ்ணா பிரியாய தீமஹி தன்னோ ராதா பிரசோதயாத்
    >Matthew 19:6-therefore what God has joined together let no one separate

  • @Cnaveenkumar10
    @Cnaveenkumar10 11 หลายเดือนก่อน +4

    Indha paadalai 2024yaar yaar kekurikal

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp ปีที่แล้ว +3

    Hari harasuthan voice sema super singar la irunthu vantha paiyan

  • @kiruthikasg4664
    @kiruthikasg4664 หลายเดือนก่อน +3

    This song remembered my college memories ❤

  • @pavinthiranpavinthiran9658
    @pavinthiranpavinthiran9658 3 ปีที่แล้ว +7

    ஓம் திருப்புகழ் நாதனே போற்றி
    ஓம் சப்த கன்னிகள் தொளும் சப்தமியெ போற்றி
    ஓம் கன்னிகா பரமேஸ்வரி செல்வமே போற்றி
    ஓம் காதலாகி கசிந்துருகி நின்றவனே போற்றி
    ஓம் சுமங்கலிகள் ஆராதிக்கும் சூலத்து அரசியெ போற்றி
    ஓம் அக்னி தேவன் வணங்கிய தேவியெ போற்றி
    ஓம் கன்னிமனம் முடிக்கும் கல்யாண மூர்த்தியெ போற்றி
    ஓம் சேவல் கொடி கொண்ட ஜெயவெலே போற்றி

  • @dhandapania5166
    @dhandapania5166 4 ปีที่แล้ว +5

    Vijay Anna semaya naduchirukkenga

  • @jayaprakash9367
    @jayaprakash9367 3 ปีที่แล้ว +2

    Thaa indha paatuku naan adimai da😍

  • @ammushree7897
    @ammushree7897 3 ปีที่แล้ว +5

    Vijaykumar dimple😍😍😍 just impressed 🙈😘❤️

    • @netclips3934
      @netclips3934 10 หลายเดือนก่อน

      😂❤

  • @mjmarijoma9646
    @mjmarijoma9646 ปีที่แล้ว +1

    intha songs kekum podhu 12th school memories vanthurudhu...❤❤

  • @prithikap6590
    @prithikap6590 7 หลายเดือนก่อน +5

    I love this song❤ school times memories

  • @dineshs7379
    @dineshs7379 2 ปีที่แล้ว

    தனனா னா னானா
    தனனனனனனானா
    தனனா னா னானா
    தானா தானா தானா
    யோ யோ யோ
    யோ யோ யோ யோ
    யோ யோ யோ யோ
    யோ யோ யோ……..
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி சுத்த விட்டு
    பாத்ததென்ன முத்தம்
    ஒன்னு கேட்டதுக்கு
    வெட்கப்பட்டு போனதென்ன (2)
    மானே மானே
    உறவுன்னு நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே அடி மானே
    மானே உன்ன உறவுன்னு
    நினைச்சேனே உன்னத்தானே
    நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
    சொக்கவச்சப்
    பச்சக்கிளி சுத்த விட்டு
    பாத்ததென்ன முத்தம்
    ஒன்னு கேட்டதுக்கு
    வெட்கப்பட்டு போனதென்ன
    செங்கரும்புச்
    சாறெடுத்து நானும்
    செஞ்ச வெல்லக்கட்டி
    எங்க வச்ச என் மனச
    சொல்லேண்டியே என்
    செல்லக்குட்டி (2)
    கண்டேன் அடி
    காதலியே உன் முகத்த
    நேத்துத்தான் கொண்டேன்
    ஆசைப் பூங்கொடியே
    உன்கூட நான் சேரத்தான்
    பெண்ணே என்
    மனசு தெரிஞ்சும் புரியாதது
    போல் நடிக்காதே பேச்சுப்
    பார்வை ரெண்டுலையும்
    எரிமலையா வெடிக்காதே
    மானே மானே
    உறவுன்னு நினைச்சேனே
    நானே நானே உசுருக்குள்
    ஒளிச்சேனே
    தன னா னா னா
    தன்ன னானா னா னா (3)
    தன னா னா னா

  • @alaguvelalagu7932
    @alaguvelalagu7932 8 หลายเดือนก่อน +3

    2:41 😢😢I addicted in this line also 😢😢😢😢

  • @yuvarajavijiy
    @yuvarajavijiy 8 ปีที่แล้ว +47

    beats sounds like "nilaa athu vaanathtu mela " from nayagan...!

  • @iamavinash6830
    @iamavinash6830 7 ปีที่แล้ว +7

    most underrated song in Tamil....
    agree....

  • @raghunath6013
    @raghunath6013 6 ปีที่แล้ว

    Naatupura paadal.. satrey maarupatta konathil... annan anthony dasan kural eppovumey enga thanjai mannoda vaasam pola ketka ketka kekanunu than thonum. iyakkunar vijay kumar oda oru nalla padaippu. "Maane Maane : Thirumba palli kalloori kaalangalai ninaithu paarka vacha oru arumayana paadal"

  • @SYuvaraj-my9fu
    @SYuvaraj-my9fu ปีที่แล้ว +3

    2024 la yaarella intha patta kekkurunga

  • @sandhiyakuppusamy9284
    @sandhiyakuppusamy9284 3 ปีที่แล้ว +2

    Enanutaya favourite song tq so much

  • @anbarasanind
    @anbarasanind 8 ปีที่แล้ว +87

    voice is so mesmerizing, nice song

    • @toyte259
      @toyte259 5 ปีที่แล้ว +1

      Hi.. need a translator for this song.. u interestred?

    • @rajendranrajendran405
      @rajendranrajendran405 5 ปีที่แล้ว +1

      sum x sema songe

    • @kumarp2015
      @kumarp2015 4 ปีที่แล้ว

      @@toyte259 Hamari Kahani

  • @SethupathiSethupathi-nw8iz
    @SethupathiSethupathi-nw8iz 10 หลายเดือนก่อน +1

    Thinamum intha paattu keppan I love this song🎵😍😍 😘😘😘😘🤭

  • @SivaneshK-yz3ry
    @SivaneshK-yz3ry 8 หลายเดือนก่อน +4

    Semma song

  • @indhujaindhuja610
    @indhujaindhuja610 ปีที่แล้ว +2

    Intha song oda shooting enga college la tha edutaga
    RRASE COLLEGE OF ENGINEERING

  • @kishoregopinath2147
    @kishoregopinath2147 ปีที่แล้ว +12

    All time my fav song..♥️

  • @anandharajasai
    @anandharajasai 10 หลายเดือนก่อน +1

    Very nice song ❤. Voice செம்ம

  • @karthick6842
    @karthick6842 7 ปีที่แล้ว +12

    Semma song.. mesmerizing voice....

  • @soniaangel943
    @soniaangel943 7 ปีที่แล้ว +30

    Awesome song by the team... loved it...

  • @marichelvammurugan3067
    @marichelvammurugan3067 7 ปีที่แล้ว +12

    awesome Antony dhasan's voice

  • @sathieswaran7141
    @sathieswaran7141 7 ปีที่แล้ว +11

    Superb Song....Wonderful Music....😎😃

  • @SURYA96sp
    @SURYA96sp 8 หลายเดือนก่อน +2

    2030ல யாரேல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிட்டு இருக்கிங்க ❤❤❤

  • @saranrajchakkaravarthi
    @saranrajchakkaravarthi 4 หลายเดือนก่อน +7

    I want true love ❤

  • @parimalaparimala574
    @parimalaparimala574 6 หลายเดือนก่อน

    Semmaya irruku pa intha song......😮😮❤❤❤

  • @ramarramar1365
    @ramarramar1365 4 ปีที่แล้ว +14

    Really happy to listen 😊

  • @GuruMurugan-l6c
    @GuruMurugan-l6c 9 หลายเดือนก่อน +1

    2024 la yaarellam intha patta kettu rasikiringa

  • @girivasan2258
    @girivasan2258 9 หลายเดือนก่อน +5

    பாவக்கதை இந்த படத்தின் பெயர்..இது ஒரு வெப் சீரியல்

    • @Tamilamudhu2018
      @Tamilamudhu2018 หลายเดือนก่อน

      உரியடி இந்த படத்தின் பெயர்

  • @SebasthiyanThomaiyar
    @SebasthiyanThomaiyar 4 วันที่ผ่านมา

    2024 ல இந்த song கேக்குறவங்க ஒரு like போட்டுட்டு parunga ❤️

  • @KsandhiyaKsanthiya
    @KsandhiyaKsanthiya ปีที่แล้ว +9

    School days memories 🤕 ❤

  • @guganrajv1425
    @guganrajv1425 ปีที่แล้ว +1

    இந்த பாடலை நான் அடிமை 🎧😇💯💯💯💯💯💯💯💯💯👌

  • @madurai1436
    @madurai1436 7 หลายเดือนก่อน +3

    2025 யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறீங்க 😂

    • @kuma-e1b
      @kuma-e1b 3 หลายเดือนก่อน

      Nan 😂😂😂

  • @srinivasanmsrinivasan3419
    @srinivasanmsrinivasan3419 6 ปีที่แล้ว +7

    Sema lyrics and sema lines l love this song

  • @udhayakumar2921
    @udhayakumar2921 6 ปีที่แล้ว +10

    Semma song and nice lyrics...

  • @subikishore9433
    @subikishore9433 5 ปีที่แล้ว +5

    Superb song nice lyrics my favourite song 😘😘😘

  • @rishikanth4774
    @rishikanth4774 4 ปีที่แล้ว +13

    My favourite song 🥰😍😍🥰

  • @kumaresanKumarasan-gu7uq
    @kumaresanKumarasan-gu7uq 5 หลายเดือนก่อน +2

    காதலியே காதலிச்சு என்ன நீ மறக்காதே

  • @kajendranskajendransumithr4960
    @kajendranskajendransumithr4960 ปีที่แล้ว +4

    Still my ex memory come back my heart

  • @Boucha
    @Boucha 7 ปีที่แล้ว +1

    Yohm Yohm Yohm Yohm Yohm Yohm Yohm
    Yohm Yohm Yohm Yohm Yohm Yohm Yohm
    Yohm Yohm Yohm Yohm Yohm Yohm Yohm
    Yohm Yohm Yohm Yohm Yohm Yohm Yohm
    Sokka Vecha Pachakili Sutha Vittu Paathathenna
    Mutham Onnu Kaettathukku Vekkapattu Ponathenna
    Sokka Vecha Pachakili Sutha Vittu Paathathenna
    Mutham Onnu Kaettathukku Vekkapattu Ponathenna
    Maane Maane Uravena Nenaichaene
    Naane Naane Usurukkul Olichaene
    Adi Maane Maane Unna Uravena Nenaichaene
    Unnathaane Naane En Usurukkul Olichaene
    Sokka Vecha Pachakili Sutha Vittu Paathathenna
    Mutham Onnu Kaettathukku Vekkapattu Ponathenna
    Sengarumbu Saareduthu Naanum Senja Vella Katti
    Enga Vecha En Manasa Sollaendi En Chella Kutty
    Sengarumbu Saareduthu Naanum Senja Vella Katti
    Enga Vecha En Manasa Sollaendi En Chella Kutty
    Kandaenadi Kaathaliyae Un Møgatha Nethuthaan
    Køndaen Aasai Pøøngødiyae Un Køøda Naan Šerathaan
    Pinne Èn Manasu Therinjum
    Puriyaathathu Pøl Nadikkaathe
    Paechu Paarvai Rendulaiyum Èrimalaiya Vedikkathe
    Maane Maane Uravena Nenaichaene
    Naane Naane Usurukkul Olichaene
    Adi Maane Maane Unna Uravena Nenaichaene
    Unnathaane Naane Èn Usurukkul Olichaene
    Šøkka Vecha Pachakili Šutha Vittu Paathathenna
    Mutham Onnu Kaettathukku Vekkapattu Pønathenna
    Kønja Kaalam Bhøømiyila Naam Pørandhøm Vaazhathaan
    Intha Šenmam Pøthaathadi Unna Naanum Aalathaan
    Kønja Kaalam Bhøømiyila Naam Pørandhøm Vaazhathaan
    Intha Šenmam Pøthaathadi Unna Naanum Aalathaan
    Chellamadi Nee Iruntha Èn Vaazhkkaiyum Šølathaan
    Pulla Kutty Pethu Vaazhvøm Aalam Vizhutha Pølathaan
    Kanne Ènna Vittu Neeyum Othungi Pøha Nenaikkathe
    Kaathaliyae Kaathalicha Ènna Neeyum Marakkaathe
    Maane Maane Uravena Nenaichaene
    Naane Naane Usurukkul Olichaene
    Adi Maane Maane Unna Uravena Nenaichaene
    Unnathaane Naane Èn Usurukkul Olichaene
    Šøkka Vecha Pachakili Šutha Vittu Paathathenna
    Mutham Onnu Kaettathukku Vekkapattu Pønathenna
    Yei Šøkka Vecha Pachakili Šutha Vittu Paathathenna
    Mutham Onnu Kaettathukku Vekkapattu Pønathenna

  • @kannankiaak475
    @kannankiaak475 ปีที่แล้ว +1

    இந்த பிள்ளைக்கு இப்ப எத்தனை குழந்தைகள் இருக்காங்க என்று தெரியில😂😂😂 வருவதும் போவதும் இன்று சாதாரணமாக ஒன்றாக மாறிவிட்டது கோலிவுட் சினிமா துறை😂❤😂❤

  • @puddukutty3102
    @puddukutty3102 7 ปีที่แล้ว +3

    both of u so cute,u r delivering nice expressions

  • @SilathRani
    @SilathRani 2 หลายเดือนก่อน +2

    This song ennaku dc pannaga ennoda hubby ❤

  • @rakeshkesavan9014
    @rakeshkesavan9014 8 ปีที่แล้ว +12

    All the songs in this movie are already performed on music mojo and indi earth out there. i'm eagrly waitng to see the video of this song. That time anthony dhasan was doing indepedent music along with pradeep even on Mtv.

  • @TamilTamil-g1t
    @TamilTamil-g1t 4 หลายเดือนก่อน +1

    Yes na my favorite song na 2kids Vera level song❤❤❤

  • @swethaswetha5963
    @swethaswetha5963 7 ปีที่แล้ว +4

    very nice song .I like this song. this is my favorite song.

  • @pandichinnanp9743
    @pandichinnanp9743 ปีที่แล้ว +2

    2090 layum indha patta ketpen

    • @AgadaDp-1
      @AgadaDp-1 4 หลายเดือนก่อน

      Athu varikkum ni eruppiya😂

  • @mageswarimurugan8641
    @mageswarimurugan8641 8 ปีที่แล้ว +9

    This song haunting my playlist,..