200 வட்டா சாவாலை மீன்கள் விசைபடகில் பிடித்தது | 200 Watta Challenge Fish caught on the keyboard

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2021

ความคิดเห็น • 1.9K

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 ปีที่แล้ว +30

    நேரில் பார்க்கமுடியாவிட்டாலும் காணொளமூலம் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது.மிக்க நன்றி.

  • @naathanyogiram
    @naathanyogiram 2 ปีที่แล้ว +78

    அருமை அருமை என்ன சொல்றது இறைவனின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும் விவசாயியைப் போன்று மீனவனும் கடவுள் தான் என்று அறிந்து கொண்டேன்...... பூமியில் இருந்து விவசாயி கஷ்டத்தில் உணவைத் தருவது போல் கடல் தாயிடம் இருந்தும் இவ்வளவு உணவுகளை கொண்டு வரும் நீங்கள் கடவுள் தாய்யா!.....

    • @user-pw9en9rl8w
      @user-pw9en9rl8w หลายเดือนก่อน

      Kjutgfuote5810ew na stozjt zop

  • @kids5203
    @kids5203 ปีที่แล้ว +50

    மீனை வளர்ந்த பின்னர் பிடிப்பது நமது மீனவ மக்கள் வாழ்விற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 🤝

  • @priyasanna3194
    @priyasanna3194 3 ปีที่แล้ว +29

    ஒவ்வொரு மீனவர்களின் உழைப்பு மற்றும் வலியை எங்களுக்கு மிகவும் அழகாக காட்டிய உங்களுக்கு நன்றி...... 😍🥳🥳🥳

  • @TamilSelvi-lg1xw
    @TamilSelvi-lg1xw 3 ปีที่แล้ว +268

    செம்ம அண்ணா இப்படி நாங்க பார்த்தது இல்லை மிகப் பிரம்மிப்பாக இருந்தது உங்கள் கடின உழைப்பிற்கு இறைவன் துணை நிற்பான்

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal 3 ปีที่แล้ว +13

    அருமையான மீன் பிடிக்கும்👍👍👍 காணொளியை படம் பிடித்த நம்ம தூத்தூக்குடி மீனவன் அண்ணாக்கு
    நன்றி 🤝🤝🤝🤝🤝🤝

  • @nabeeshbegam929
    @nabeeshbegam929 3 ปีที่แล้ว +5

    மீன் வாங்க மற்றும் business பண்ணனும் எண்ணமே வருது உங்களை பார்க்கும் போது.உங்களுடய நிறைய வீடியோ பாத்துட்டு இருக்கேன் .really amazing

  • @rajalavanya3813
    @rajalavanya3813 2 ปีที่แล้ว +9

    நண்பா நீங்கள் உயிரை பணயம் வைத்து மீன்களை பிடிக்கிறீர்கள். ஆனால் உங்களுக்காக போராடும் உங்கள் உண்மையான தமிழனின் ஆதரவை நீங்கள் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால் நம் தமிழகம் விடிவுபெரும். உங்கள் கஷ்டங்களும் தீரும். நாம் அனைவரும் நலமோடு வாழ்வோம்
    நன்றி நண்பா....உங்களில் ஒருவன்.

  • @byovan8429
    @byovan8429 3 ปีที่แล้ว +70

    Thoothukudi Meenavan Sir,,Neenga Romba Azhaga irukkeenga....Super 🌷🌷🌷🌷🌷👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @indhugnanavelu3598
    @indhugnanavelu3598 3 ปีที่แล้ว +26

    கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு.. உத்வேகத்தோடு செயல்படவும் வாழ்த்துக்கள்.

  • @jsrajam5119
    @jsrajam5119 2 ปีที่แล้ว

    எவ்வளவு பேர் சேர்ந்து ஒற்றுமையாக உழைக்கிறார் கள்.... இறைவன் துணைநிற்கட்டும்..

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 ปีที่แล้ว +11

    மீன் பிடிப்பதை இதற்கு முன் பார்த்தது இல்லை.உங்கள் முற்சிக்கு நன்றி நன்றி.நல்ல ஒளிப்பதிவு.

  • @MrBoss811
    @MrBoss811 3 ปีที่แล้ว +27

    மீன் பிடிப்பது எவ்வளவு கஷ்டம்...வாழ்த்துக்கள் நண்பர்களே

  • @udhayak8059
    @udhayak8059 3 ปีที่แล้ว +100

    ரெம்ப கஷடம இருக்கு anna உங்களுக்கு கடவுள் கிட்ட உடம்பு வலுவினை தரணும் கேட்டுகொள்கிறான்
    U

  • @aksami5688
    @aksami5688 ปีที่แล้ว +12

    அன்பு சகோதரர் அவர்களுக்கு, நீங்கள் அனைவரும் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து மீன் பிடிக்கிறீர்கள் என்பதை வீடியோ காட்சிகள் மூலமாக தெரிந்து கொண்டேன் . உங்களின் இந்த கடினமான உழைப்பிற்கு தலை வணங்குகிறேன். கரூரில் இருந்து கிருஷ்ணசாமி.

  • @vijayalakshmi6697
    @vijayalakshmi6697 2 ปีที่แล้ว +5

    ரொம்ப அருமை தம்பி நீங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்கனும் 🙌🙌🙌🙌🙌

  • @geetharani953
    @geetharani953 3 ปีที่แล้ว +56

    Bro நீங்கள் மேலே வளர என் வாழ்த்துக்கள்

  • @kowsalyakitchen8552
    @kowsalyakitchen8552 3 ปีที่แล้ว +145

    தூத்துக்குடி மீணவனுக்கு என்னுடைய மனமார்ந்த சல்யூட்

  • @vijayramya5433
    @vijayramya5433 2 ปีที่แล้ว +5

    பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை பார்த்தாலே நெஞ்சம் பதருகிறது. இதில் இந்த அண்ணன்கள் அனைவரும் படகின் பக்கவாட்டில் கயிறை பிடித்தும் பிடிக்காமலும் மீன்களை பிடிப்பது பிரம்பிப்பை ஏற்படுத்துகிறது. 👏👌👌👌

  • @mathubalanm4901
    @mathubalanm4901 2 ปีที่แล้ว +1

    உங்களுடைய Video's ல் இதுவரைக்கும் ஒரு 10 Video's பார்த்து இருக்கேன் அனைத்தும் அருமையாக உள்ளது

  • @helenjames105
    @helenjames105 3 ปีที่แล้ว +91

    கடினமான வேலை.
    கர்த்தர் உதவி செய்வாராக.
    ஆமென்

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว +4

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @petchir1230
      @petchir1230 3 ปีที่แล้ว +5

      நீங்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தால் மீனை விளை பேசாமல் வாங்கத் தோனுது உண்,மையிலே உங்களயும் உங்கள் உழைப்பையும் பாராட்டியே அகவேண்டும் வாழ்த்துக்கள்

    • @mmalarmmalar3490
      @mmalarmmalar3490 2 ปีที่แล้ว

      Amen my God bless you ✝️🙏

  • @ajith9775
    @ajith9775 3 ปีที่แล้ว +60

    Meenavargaluku oru salute💕

    • @retnamv2672
      @retnamv2672 2 ปีที่แล้ว

      Hard work
      God bless U

  • @kavipiriyakavipiriya8685
    @kavipiriyakavipiriya8685 2 ปีที่แล้ว

    ரொம்ப அழகா இருந்தது உங்கள் வீடியோ நேர்ல பார்த்த மாதிரி இருந்தது தூத்துக்குடி மீனவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @azhagukolangalsornam1280
    @azhagukolangalsornam1280 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை உங்கள் உழைப்புக்கு இறைவன் துணை இருப்பார் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️

  • @pravinkumar7611
    @pravinkumar7611 3 ปีที่แล้ว +6

    Nanbaa neenga capture panra vidham and porumaya theliva crystal clear aa explanation kudukurathu ungaludaya thanithuvam.. spcly Namma Thoothukudi style aa pesurathu vera level keep rocking my dear broy..god bless and always with you...❤️❤️❤️👍👍👍..azaga irukkinga nanbaa amma kitta solli suthypotukonga👍👍👍

  • @sathishkumarsathishkumar5522
    @sathishkumarsathishkumar5522 3 ปีที่แล้ว +4

    சூப்பர் தம்பி நீ அழகா இருக்கே உழைக்கும் மக்கள் அனைவரும் அழகுதான் வாழ்க வளமுடன்

  • @boopathikrish603
    @boopathikrish603 3 ปีที่แล้ว

    மீனவர் படும்பாட்டை Vedio ல் பார்க்கும்போதே புரிகிறது நன்றி சகோ

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 2 ปีที่แล้ว +9

    உங்களுக்கு மீன் கிடைப்பது எங்களுக்கு சந்தோசமாக இருக்கும்

  • @nagasubramanianpasupathi850
    @nagasubramanianpasupathi850 3 ปีที่แล้ว +22

    What a coopertive work! Nobody is idle or shruggs work. Like a well oiled machine, they are doing their job in a systematic manner! Hard work will definitely be paid!

  • @a2009shok
    @a2009shok 3 ปีที่แล้ว +170

    தெற்கு சீமையிலே என்ன பத்தி கேளு லேசா கண்ணடிச்சா தூத்துக்குடி "ஆளு" தல

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว +6

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @mathewmj3159
      @mathewmj3159 3 ปีที่แล้ว

      @@thoothukudimeenavan b

    • @ArunArun-ig2vx
      @ArunArun-ig2vx 3 ปีที่แล้ว +1

      Bro paatu thappa patirukiga bro

    • @ArunArun-ig2vx
      @ArunArun-ig2vx 3 ปีที่แล้ว +1

      Thula kelappuravan thuthukutu azhu bro

  • @tamils6249
    @tamils6249 2 ปีที่แล้ว

    பார்க்கும்தோதே நெகிழ்ச்சியாக இருக்கிறது

  • @viswanandhinim2117
    @viswanandhinim2117 3 ปีที่แล้ว +320

    Video super நேரம் தெரியாமல் உழைக்கும் மீனவர்கள் அனைத்தும் நான் மிகவும் வாழ்த்துக்கள்

  • @thomasjothi6887
    @thomasjothi6887 3 ปีที่แล้ว +79

    இந்த மீனை தெளிவாக காட்டி இருக்கலாம் அண்ணா... பார்க்க வித்தியாசமாக உள்ளது

  • @smselvaaravind84
    @smselvaaravind84 ปีที่แล้ว +3

    Super video bro intha video la kadal அலைக்கு ஏற்றபடி வலையை மேல இழுக்குற technic super but orey valai la ivlo fish மாட்டுறது romba ஆச்சர்யமா irukku bro. Apparam நீங்க kadal la fresh ah pudichi boat samayal செய்யுற வீடியோ la romba super ah irukkum bro 👌👌👌

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @shalomaquafarm
    @shalomaquafarm 2 ปีที่แล้ว +1

    ఎంతో కష్టపడి ధైర్యసాహసాలతో ఇటువంటి వీడియోలు తిసి అప్లోడ్ చేస్తునందుకు మీకు మి బృందానికి కృతజ్ఞతలు,
    మంచి ఆరోగ్యంగా ఆర్దికంగా స్థిరపడాలని నా ఆశ,
    Good Bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RMKUMAR.
    @RMKUMAR. 2 ปีที่แล้ว

    மிக அருமை
    மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் கஷ்டங்களை மிக அருமை படம் எடுத்து காட்டி இருக்கிறார்

  • @SUNTHARI273
    @SUNTHARI273 3 ปีที่แล้ว +205

    தம்பி....நானும் தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டணம் தான்... உங்க சேனலுக்கு விசிறி ஆகிட்டேன்...உங்க பெயரை தெரிவியுங்களேன்...மீனவ தமிழை விட்டு நாட்டு தமிழில் பேசி புரியவைத்தமைக்கு நன்றி....,....ஒளிப்பதிவும் சர்வதேச மேன்மை...வாழ்த்துக்கள்....

  • @rizananoordeen7995
    @rizananoordeen7995 3 ปีที่แล้ว +31

    Difficult task
    Stay blessed
    Love from Sri Lanka ❤️

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  3 ปีที่แล้ว +3

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

    • @praveen2000
      @praveen2000 2 ปีที่แล้ว

      bro onga number kidaikuma yeana na intha onga kuda vanthu pakkanum romba asa bro pls ennoda asaiya nirai vethunga bro ennoda name Praveen Ambasamudram tirunelveli district

    • @praveen2000
      @praveen2000 2 ปีที่แล้ว

      nenga fish pudikiratha kadala poi pakkanum romba naal asa bro enaku adhan

    • @praveen2000
      @praveen2000 2 ปีที่แล้ว

      ennoda

    • @thangaveluvelupillai3314
      @thangaveluvelupillai3314 ปีที่แล้ว +1

      Thank u for this vidio.now we know how difficulties ur work.my biggest salute for them.

  • @padmavathyselvarajan6442
    @padmavathyselvarajan6442 2 ปีที่แล้ว +1

    மிகவும் பிரமிப்பாக உள்ளது உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது நன்றி

  • @strangeentertainer5459
    @strangeentertainer5459 3 ปีที่แล้ว

    Intha meen use enna bro sapdalamo? Nice video

  • @geethachandran5941
    @geethachandran5941 3 ปีที่แล้ว +15

    Really great. My salute for all Fisher men. Very hard work, not small thing.

  • @selvakumariselvaraj9896
    @selvakumariselvaraj9896 ปีที่แล้ว +5

    First time unga channel pakuren bro...very nice....evlo hard work... seriously proud of u all(fishermen)...god bless you all.....intha hard work ellam pakum pothu romba respect unga ellaru melayum varuthu....nice bro.. keep rocking👍👍

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அக்கா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @Gayathrilifestyle
    @Gayathrilifestyle 2 ปีที่แล้ว

    இவ்ளோ கஷ்டபட்டத்துக்கு,, அந்த வலையில அவ்ளோ மீன் பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு,,,,

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 ปีที่แล้ว +2

    Awesome and கடின உழைப்பு மற்றும் ஒற்றுமை superb

  • @premahpalany1053
    @premahpalany1053 3 ปีที่แล้ว +12

    Hai sea heroes... it's touch my heart they way u all work together....salute guys

  • @ushamanjunath2811
    @ushamanjunath2811 2 ปีที่แล้ว +8

    Very nice and strong people. God bless you all. Simply superb.

  • @samathanammohan2358
    @samathanammohan2358 2 ปีที่แล้ว +1

    தூத்துக்குடி மீனவன் சூப்பர் தம்பி. 👍

  • @mahar3290
    @mahar3290 2 ปีที่แล้ว

    ஒரு மீனாவது close up ல காட்டியிருக்கலாம்..இந்த மீனை இதுக்கு முன்னாடி பார்த்ததில்லை..மற்றபடி video 👌

  • @marylathaseg9233
    @marylathaseg9233 3 ปีที่แล้ว +6

    செம பா. எவ்வளவு சிரமமான வேலை👍

  • @mjgramstories
    @mjgramstories 3 ปีที่แล้ว +23

    தூத்துக்குடி நல்ல பாடுனு கேள்விபட்டேன்...

    • @MrKettavanTuty
      @MrKettavanTuty 3 ปีที่แล้ว

      Iyoo

    • @MrKettavanTuty
      @MrKettavanTuty 3 ปีที่แล้ว

      Onlum illa

    • @mjgramstories
      @mjgramstories 3 ปีที่แล้ว +1

      @@MrKettavanTuty oh.. enga machan sonnanga, nalla paadu vandhu irukunu..
      Inge ellam s. savalaiya iruku

    • @KEVIN_8474
      @KEVIN_8474 3 ปีที่แล้ว +1

      super video

  • @sk-fz5tz
    @sk-fz5tz 2 ปีที่แล้ว +1

    இறைவன் உங்களைப் பாதுகாப்பானகா

  • @kiruthika-hv6jn
    @kiruthika-hv6jn 2 ปีที่แล้ว

    Bayangrama iruku...superb.....evlo kashtam...idha paakumbodhu endha peofessionum ukkandhu Vela paaka konjam time irukum.but this can't..really Vera level hard work

  • @user-ep8tz5gg7w
    @user-ep8tz5gg7w 3 ปีที่แล้ว +8

    சக்திவேல் வீடியோ அருமை அதிக மீன்களை பிடித்து மீனவர்கள் அதிக லாபம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்

  • @jpr2701
    @jpr2701 3 ปีที่แล้ว +30

    எவ்ளோ மீன் சாப்பிட்டாலும் நம்ம ஊரு சாலை வேற லெவல் 😍😍

  • @manikandannair3092
    @manikandannair3092 2 ปีที่แล้ว

    Super video nanba,,,, vaazhthukkal

  • @itsmegricy6382
    @itsmegricy6382 ปีที่แล้ว +6

    அழகான பதிவு நேரில் காண ஆவலைத் தூண்டுகிறது மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்

  • @arulanandamm
    @arulanandamm 2 ปีที่แล้ว +11

    Very good to know how the fish is captured and how you are working. Thank you.

  • @karnankarnan8217
    @karnankarnan8217 3 ปีที่แล้ว +15

    Superr anna..video quality um sema 🤓✌️

  • @user-mi3ci9dq7k
    @user-mi3ci9dq7k 8 หลายเดือนก่อน

    தம்பி ! கடல் தாயின் பரிபூரண ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைத்து வாழ்வில் அனைத்து நலமும் நீங்கள் பெற வேண்டும். வாழ்க வளமுடன்.❤ அன்புடன் உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி. காந்தி கிராமம். கரூர்.❤

  • @palaniselvan7363
    @palaniselvan7363 2 ปีที่แล้ว

    Vidio அருமையாக இருந்தது கடலில் மீன் பிடிப்பதை பார்த்து தெரிந்து கொண்டோம்

  • @MsRkannan
    @MsRkannan 2 ปีที่แล้ว +5

    Super catch, மனமகிழ்சியுடன் கூடிய உற்ச்சாக உடலுழைப்பு

  • @maaravarmanm9335
    @maaravarmanm9335 3 ปีที่แล้ว +76

    Though I am vegetarian, I salute your hard work and I wish all fishermen should lead happy life👍

  • @davidrajs2685
    @davidrajs2685 2 ปีที่แล้ว +2

    இந்த வேலைக்கு ஒரு நாளாச்சும் போகனும்.

  • @jacklinauxilia241
    @jacklinauxilia241 2 ปีที่แล้ว

    கடவுளுக்கு நன்றி உங்கள் உழைப்பு மிகவும் ஆசிர்வாதமாக இருக்கும் நாங்கள் நேராக பார்ப்பது போல் இருந்தது ரொம்ப. நன்றி ❤️🙏🙏🙏🙏

  • @suganyakj2497
    @suganyakj2497 2 ปีที่แล้ว +13

    Salute to every fisherman they are all very brilliant and hardworking

  • @mufikottakkal8543
    @mufikottakkal8543 3 ปีที่แล้ว +22

    സൂപ്പർ..😍😍

  • @tamilvanivani3704
    @tamilvanivani3704 3 ปีที่แล้ว

    Ella fish um same ahhh irukke
    Epdi brother???
    Other fish lam mixing la varathaaa???

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 ปีที่แล้ว +1

    செம்ம செம்ம உங்கள் வீடியோ அனைத்தும் ரொம்ப அருமையாக மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க பல்லாண்டு 🌷🌹💐💐💐💐

  • @jackreacher7183
    @jackreacher7183 3 ปีที่แล้ว +58

    உங்களுடைய வீடியோ எடுக்கும் திறன் மேம்பட்டு கொண்டு வருகிறது என்பதை தொடர்ந்து பார்த்து கொண்டு வருதல் மூலம் உணர்கிறேன்

  • @sarumadhik451
    @sarumadhik451 2 ปีที่แล้ว +3

    Nice video. Nan idhuvarai parkadhadhu. Romba clarity ah shoot pannikirungga. Explanation also fantastic.

  • @abithaabitha8284
    @abithaabitha8284 2 ปีที่แล้ว +1

    Supper ah erukku Anna neenga kudukura speech an video quality always is 👌

  • @gkfisheries3976
    @gkfisheries3976 3 ปีที่แล้ว +4

    Do u have storage back of cabin?? Or in the front?

  • @annaiannai9697
    @annaiannai9697 3 ปีที่แล้ว +4

    மீனவர்களின் கஷ்டங்களை மிகத்துல்லியமாக எடுத்துப் போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்பா

  • @rejaisteavn2555
    @rejaisteavn2555 2 ปีที่แล้ว +7

    Fantastic speech clarity explanation congratulations all of you Brothers ...

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  2 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அண்ணா 💞💞💓💗💞💞🙏🙏🙏

  • @dhanalakshmidhanalakshmi1380
    @dhanalakshmidhanalakshmi1380 2 ปีที่แล้ว

    Arumai sakothara...evlo kastapatu pidikira mèena nanga nokama sapidarom...very proud of you 👍👍

  • @andalarasu7729
    @andalarasu7729 2 ปีที่แล้ว

    எவ்வளவு கஷ்டப்பட்டு பிடிக்கவேண்டி இருக்கு ??? சிறப்பான வேலை சகோ...

  • @nishaeditz6795
    @nishaeditz6795 3 ปีที่แล้ว +4

    முயற்சி செய்யுங்கள்.. முன்னேறுங்கள்... வாழ்த்துகள்👏👏

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +36

    அ௫மைஉலைப்புக்குஏற்றஊதியம்
    கிடைக்கவோன்டும்வாழ்த்துக்கள்

    • @michaelmicky120944
      @michaelmicky120944 3 ปีที่แล้ว +2

      உழைப்பு மிகவும் சிரமமானது ,மீனவர் தொழில் எப்போதும் ஒன்றுபோல் இருக்காது.

  • @sangarpkt9774
    @sangarpkt9774 2 ปีที่แล้ว +1

    மீன்.சுப்பர்

  • @svthvino
    @svthvino 2 ปีที่แล้ว +3

    இது வாலை மீன் தானே?

  • @ahilaleela3889
    @ahilaleela3889 3 ปีที่แล้ว +73

    Fishermen are really brillant , How much hard work they do and they know the tric of catcing the fish like a engineer ,they are not less than any other professionals .A big salute to all fishermen who are feeding us with delicious fish .May Jesus and Mary be with u in all ur undertakings 🙏

    • @luckyrana11298
      @luckyrana11298 ปีที่แล้ว

      Kya trick kya hard work BC they destroy nature

  • @n.m.raghunath3834
    @n.m.raghunath3834 2 ปีที่แล้ว +3

    மீனவர்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

  • @jayaraman4953
    @jayaraman4953 2 ปีที่แล้ว +7

    Salute to my fishermen brothers.

  • @sivakarthika3912
    @sivakarthika3912 3 ปีที่แล้ว +1

    உங்க பேச்சு and video very cute.....

  • @luckydhilip4206
    @luckydhilip4206 3 ปีที่แล้ว +6

    தூத்துக்குடி மீனவன் ப்ரோ உங்கள் தொலைபேசி எண் கொடுங்க

  • @anoobsplaythrough
    @anoobsplaythrough 3 ปีที่แล้ว +14

    I believe that you are using a drag net below 35mm and this is illegal to use in india.. let me know if I am wrong about the size of net you use

  • @bharathiu1559
    @bharathiu1559 2 ปีที่แล้ว

    Semaiya irunthchi... 👍 Superr

  • @r.naveenkumar1686
    @r.naveenkumar1686 2 ปีที่แล้ว

    Bro நாங்க ecsy மீன சாப்பிடுவோம் but அதுக்கு பின்னாடி இவ்வளவு வேலை இருக்கும் என்று தெரியாது so அதை இப்போழுது தான் பாக்குறேன் exlant bro super நான் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்....🙏🙏🙏

  • @luciyadev6151
    @luciyadev6151 3 ปีที่แล้ว +4

    Thambhi God bless your team👍👍neengha padra kashtathukku God thunai ya iruppaar our prayers to all meenavar

  • @angelinemariya3822
    @angelinemariya3822 2 ปีที่แล้ว +6

    GREAT JOB BROTHER.
    IT'S REALLY THRILLING WORK.
    MAY GOD BLESS YOU ALL.

  • @sk-fz5tz
    @sk-fz5tz 2 ปีที่แล้ว +1

    உங்க உயிரைக் பனையா வைத்து எங்களுக்கா மீன்களை பிடித்து வாரிங்க உங்களுக்கு மிக மிக நன்று இந்த வீடியோ சூப்பரா இருக்கு இந்த வீடியோ எடுத்தா அண்ணனுக்கு நன்றி சாப்டிங்களா தூத்துக்குடி மீனவர்களே

  • @jayanthir425
    @jayanthir425 2 ปีที่แล้ว

    நீங்களும் விரைவில் வில்லேஜ் குக்கிங் சேனல் போல் வளர வாழ்த்துக்கள் தம்பி.

  • @pusharani4092
    @pusharani4092 2 ปีที่แล้ว +5

    No words bro really you'll are super Heroes 🙏🏻🙏🏻🙏🏻

  • @zuhairali3284
    @zuhairali3284 3 ปีที่แล้ว +7

    Nice video. What fish is this? Never seen this before

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 3 ปีที่แล้ว +1

    ஒரு மீன close up ல காட்டினால் தான் தெரியும்...இல்லாட்டி நூடுல்ஸ் மாதிரி தான் இருக்கு...

  • @sweetkafna3259
    @sweetkafna3259 2 ปีที่แล้ว

    அருமையான வீடியோ

  • @sabinnishasheik7872
    @sabinnishasheik7872 3 ปีที่แล้ว +8

    இந்த மீன நான் பார்த்தது இல்ல. ஒரு மீன்னையவது உங்க கைலா எடுத்து காமிச்சி இருக்கலாம் ...☹️☹️☹️☹️

  • @malathiradhakrishnan8874
    @malathiradhakrishnan8874 ปีที่แล้ว +5

    மீன் பிடிக்கும் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @jayanthigopal3126
    @jayanthigopal3126 2 ปีที่แล้ว +2

    மீனவர்களும் விவசாயிகளும் போற்றப்பட வேண்டியவர்கள்.

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb 2 ปีที่แล้ว +1

    அருமை, இறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக