முட்டை குழம்பு இப்படி செஞ்சா எவ்வளவு சாப்பிட்டாலும் பத்தாது |Egg Kulambu |Muttai Kuzhambu |Egg Gravy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 455

  • @sivadharshini789-qf6qd
    @sivadharshini789-qf6qd ปีที่แล้ว +32

    Aunty today I try this recipe Vera level taste❤.. Cook panni konjam ah saptutu na shopping pannitu varathukulla finished this kulambu with my family people's... Na epdi vessel vachutu poney no athey Mathiri iruthuchu na kooda valakkam pola yarum sapdala pola nu nenachu open panni patha oru kulambu kooda illama saptu wash panni na vacha Mathiri eh vachuruthanka aunty😅 tq so much

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      😀 enga kumutha happy,Anga.....Shiva darshi happy...

  • @dieusp5758
    @dieusp5758 2 ปีที่แล้ว +9

    வணக்கம் சகோதரி இன்று நீங்கள் சொன்ன மாதிரி முட்டை கொழும்பு செய்தேன் ரொம்ப நல்ல இருந்தது. நான் ஏதாவது புது சமையல் செய்தால் முதலில் உங்கள் வீடியோ பார்த்து தான் சமையல் செய்வேன் உங்கள் வீடியோ எங்களுக்கு மிகவும் பயனுள்ள இருக்கிறது. நீங்கள் ரொம்ப நல்ல இருக்கணும் நன்றி வாழ்க வளமுடன் 🙏💐

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว

      Rombha nandri inga

    • @Lakshmi-sg6ju
      @Lakshmi-sg6ju 5 หลายเดือนก่อน

      egg kollam 👌👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋😋 sister ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் முட்டை குழம்பு செய்தேன் அருமை யாக இருந்தது நன்றி தாயீ

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 3 ปีที่แล้ว +7

    முட்டை குழம்பு பார்க்கும் போதே சாப்பிட கூப்பிடுது சங்கீதா அருமையான ரெசிபி

  • @dhanalakshmi7701
    @dhanalakshmi7701 2 ปีที่แล้ว +2

    Rcepie super neenga sollrathu athavida super super

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 3 ปีที่แล้ว +3

    Supper sangeetha. Very very supper. பார்க்கும்போதே சாப்பிடணும் போல தோணுது. 👌👌👌

  • @PragalathaparveshPragalatha
    @PragalathaparveshPragalatha 7 หลายเดือนก่อน +1

    Unka recipe ellame Nan fallow pannitu erukan ellamea super ah eruku madam

  • @parthasarathy4327
    @parthasarathy4327 3 ปีที่แล้ว +3

    முட்டை குழம்பு சூப்பர் நீங்கள் சொல்லும் விதம் அதைவிட சூப்பர் பொறுமையாக அருமையாக சொல்கிறீர்கள்

  • @felcyramar1154
    @felcyramar1154 ปีที่แล้ว +2

    👌👍அக்கா நேத்து எங்க வீட்ல செஞ்சு பார்த்தேன் . நீங்க சொன்ன மெத்தட்ல முட்டை குழம்பு. உண்மையாவே நல்ல ருசியா இருந்தது அக்கா. இந்த மெத்தடே நான் இனிமே கன்டினியூ பண்ணிக்க போறேன் ரொம்ப நன்றி அக்கா

  • @maryxavier5157
    @maryxavier5157 2 ปีที่แล้ว +1

    Today nan try pannunan kuzhambu super nu sonnanga ,thank u so much mam

  • @a.mhaneef7940
    @a.mhaneef7940 2 ปีที่แล้ว +3

    நான் இன்னிக்கு செய்து பார்த்தேன் ரொம்ப நன்றாக வந்தது thank you so much 👍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 ปีที่แล้ว +1

      Welcome

    • @anandana7094
      @anandana7094 2 ปีที่แล้ว

      @@CookwithSangeetha popp

    • @sunthariramanathan
      @sunthariramanathan ปีที่แล้ว

      @@CookwithSangeetha 1111111111111111111111111111111111111111111111111111111111111௧௧

  • @kowsikapi9250
    @kowsikapi9250 ปีที่แล้ว +1

    Akka naa TDY neenga sonna mathiriyea senjn..vera leval super ah irunthuci...but naa ethula extra chikken+ Kari masala add pannun..naa senjathulea frst time mutta kulambu super ra vanthuci..thnks akka.💗

  • @sivakanilakshmi1070
    @sivakanilakshmi1070 3 ปีที่แล้ว +2

    உங்கள் சமையல் நன்றாக இருக்கிறது

  • @dharand9850
    @dharand9850 2 ปีที่แล้ว +2

    Theliva solli tharinga pa super

  • @tamilarasanponnusamy4329
    @tamilarasanponnusamy4329 ปีที่แล้ว +1

    Muttai kulambayvida your practical voice super

  • @mohsinau5868
    @mohsinau5868 ปีที่แล้ว +3

    I tried it in fasting time
    Vera level taste thank you so much sangeetha mam

  • @poornimaarun2049
    @poornimaarun2049 3 ปีที่แล้ว +2

    Enakku unga kolkatai recipe nalla vandhuchu super soft. Thank you

  • @afiza_creation55
    @afiza_creation55 3 ปีที่แล้ว +3

    Akka enaku unga samala vida Unga petchu than rmba pidukum super ah pesuringa ka neenga ❤️

  • @prasunam7813
    @prasunam7813 2 ปีที่แล้ว +1

    Thakkaali saadham arumai sangee sis

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 2 ปีที่แล้ว +2

    நான் செஞ்சு பார்த்தேன் அட்டகாசமா இருந்துச்சு மேம் நன்றி

  • @selvamkumar6671
    @selvamkumar6671 2 ปีที่แล้ว +1

    அக்கா ரொம்ப அருமை சூப்பராக இருந்தது

  • @kavitharaja7102
    @kavitharaja7102 ปีที่แล้ว

    அருமை ❤ நாளை காலை இத செய்யப்போறேன்..

  • @rajinikumar2607
    @rajinikumar2607 3 ปีที่แล้ว +2

    அக்கா நல்ல soft ஆன இட்லி செய்யும் measuring தாருங்கள். தங்கள் மிளகு கோழி வறுவல் செய்தேன் super. Thanks

  • @selvikalai7703
    @selvikalai7703 3 ปีที่แล้ว +2

    Akka neenga pandra ovvoru dishum soooper.

  • @usharajeswari126
    @usharajeswari126 2 ปีที่แล้ว +1

    Cooking koodave unga tips awesome .especially egg cutting ,,

  • @manivannanr2672
    @manivannanr2672 2 ปีที่แล้ว +1

    Very nice sister, Ungalen anbu Kanavarukum ,Ungalen Enimaiyana Spichkum, Valthukal. Nandri. 🙏🙏🎉🎉

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 2 ปีที่แล้ว +1

    Sahodari Sangeetha avargale.
    Endru eppodu egg Cary samaithen .
    Migaum suvaiyaga erunthathu.
    Suuuuuuuuuuuuuuyuuper 🤝🙋

  • @AyshuBoose-hy3wo
    @AyshuBoose-hy3wo ปีที่แล้ว +1

    அக்கா நான் செய்து பார்த்தேன் அருமையா இருந்து சூப்பர் அக்கா

  • @selviselvi8815
    @selviselvi8815 3 ปีที่แล้ว +1

    Nalaikku try panran sister valththukkal thanks again

  • @najmunisava7661
    @najmunisava7661 2 ปีที่แล้ว +2

    Sangee cookeril seilama innaiku nan seiya poren sister

  • @jananirm7737
    @jananirm7737 3 ปีที่แล้ว +1

    Hi akka indha kolambu rice ku panlama Or tiffen items.. Konjam solunga akka.. Rice ku senja nalarkuma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Main tiffin.even rice nic.idiyapam also nic

    • @jananirm7737
      @jananirm7737 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha thank you akka

  • @babu_babu2024
    @babu_babu2024 ปีที่แล้ว +1

    Lovely voice and clear words tnq

  • @santhakumariramamoorthy6528
    @santhakumariramamoorthy6528 3 ปีที่แล้ว +2

    Rompa tasty ya irunthathu mutta
    I curry

  • @Nandhini62NandhiniSN
    @Nandhini62NandhiniSN หลายเดือนก่อน

    Supar ha eruku akka unga samayal❤

  • @nanthueswaran7400
    @nanthueswaran7400 2 ปีที่แล้ว

    Innaiku na try pannen aunty semma 👌ah panniruken thx aunty

  • @dhana.maheslakshmi7348
    @dhana.maheslakshmi7348 2 ปีที่แล้ว +2

    Super sangeetha...very nice I really like ur all recipies

  • @Murugangopalm
    @Murugangopalm 7 หลายเดือนก่อน +1

    அக்கா 👌respe muttai kulambu ❤️❤️❤️❤️❤️m👍👍👍👍

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 3 ปีที่แล้ว +15

    அருமை அருமை அருமை சங்கீதா உங்கள் கணவருக்கு என் வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ♥️🙏

  • @margaretrani8068
    @margaretrani8068 3 ปีที่แล้ว +1

    Super Akka.arumai.

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 3 ปีที่แล้ว +1

    சங்கீதா ராகி களி செய்து காட்டுங்க....என் அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்... செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்தேன் வேற லெவல் ருசி👍🏾

  • @tamilarasanponnusamy4329
    @tamilarasanponnusamy4329 ปีที่แล้ว +1

    Really nice voice and receipe

  • @Rich-05747
    @Rich-05747 ปีที่แล้ว +2

    Sangeetha Akka home tour video podunga
    Mutta kuruma Vera level

  • @dharand9850
    @dharand9850 2 ปีที่แล้ว +1

    Mam nerthu intha muttakulampa veetla vatchen semaaaaaaa mam

  • @krishnavenipukazh4163
    @krishnavenipukazh4163 2 ปีที่แล้ว +2

    I tried i,it was very tasty.thank u

  • @shobanag7146
    @shobanag7146 3 ปีที่แล้ว +1

    First neenga pesurathu 👌👌.samayal 👌👌

  • @vinobaskaran5970
    @vinobaskaran5970 ปีที่แล้ว +1

    யாழ்பாண style முட்டை குழம்பு

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

    Hi friends New video out : th-cam.com/video/3aPYyAhwcFw/w-d-xo.html ❤️ please watch and give your 👍👍 and support

  • @buvaneswarikanthasamy9570
    @buvaneswarikanthasamy9570 3 ปีที่แล้ว +1

    Thengai fulla podanuma sis illana half moodi potta podhuma

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு கிரேவி கொஞ்சம் நிறைய வேணும்னா ஃபுல் தேங்காய் போல மில்க் எடுத்து போடுங்க இல்ல எனக்கு கொஞ்சமா போதும் ஒரு நாலு பேருக்கு மட்டும் சமைக்கிற மாதிரி போதும் ஒரு வேலைக்குப் போகும் அப்படின்னு நினைச்சு நரை முடியில் இருந்து பால் எடுங்கள் கரெக்ட்டா இருக்கும். இல்லை இன்னொரு வேலைக்கும் சேர்த்து வேண்டும் அதாவது 2 வேலைக்கு வேணும்னு சின்னதா ஒரு தங்க புள்ள அதுல இருக்கிற பால் எடுங்கள் அதுவும் கரெக்ட்டா இருக்கும் உங்க வீட்ல எத்தனை பேர் இருக்காங்க அதுக்கு தகுந்த மாதிரி நம்ம எடுத்துக்கணும் நீங்க அரை மூடி தேங்காய் பால் எடுத்து உங்களுக்கு சாப்பிடுறதுக்கு ஒரு வேலைக்கு தான் மோஸ்ட்லி நாலு பேருக்கு தான்

    • @buvaneswarikanthasamy9570
      @buvaneswarikanthasamy9570 3 ปีที่แล้ว

      @@CookwithSangeetha tq so much dr yellarukkum evalo time spend panni explain pandringa really great yevalo uyarathuku ponalum edhey pola erunga sis yena nammala valara vacha viewers sa namma yennaikum marakka kodadhu i love u so much sissy🥰🥰🥰

  • @indumathiprakasm819
    @indumathiprakasm819 3 ปีที่แล้ว +4

    Unga recipe eppavame wow superb sister

  • @vigneswarimani
    @vigneswarimani 2 ปีที่แล้ว +1

    Hi mam indha kulambu muttai udachu oothuna nalla irukuma

  • @muneesk2392
    @muneesk2392 22 วันที่ผ่านมา

    Super sister Nala eruthsu

  • @devi.m6008
    @devi.m6008 3 ปีที่แล้ว +3

    I tried this egg kulambu it is very super thank you

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 ปีที่แล้ว +1

    அடடே superb.

  • @mathanshree2088
    @mathanshree2088 3 ปีที่แล้ว +1

    Please please please venila and chocolate cake oven la epadi seiradhunu sollikodunga sangee akka

  • @ramkumarkandhasamy6613
    @ramkumarkandhasamy6613 2 ปีที่แล้ว +1

    Cocunut paste ?pattai,lavangam use panlaamaa?mam

  • @shyamalasuresh2764
    @shyamalasuresh2764 3 ปีที่แล้ว +2

    The way your description are super, also the way you talk. God bless

  • @jrml3556
    @jrml3556 3 ปีที่แล้ว +2

    👌👌👌 டா கன்னு இடியப்பம் செய்வதுக்கு சொல்லி தா கன்னு 💗💗💗

  • @amuthad3435
    @amuthad3435 3 ปีที่แล้ว +3

    சங்கீமா எப்படி இவ்வளவு சூப்பரா சமைக்கிறிங்க. உங்க சமையல் டேஸ்ட் அருமை அருமையான சுவை சங்கீமா. ஆல்இன்ஆல் அழகு ராஜா கஞ்சி துவையல் சூப்பர் சூப்பர் சூப்பர் சங்கீமா.

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 2 ปีที่แล้ว +1

    TodayIprepareSuperOsuper

  • @abishek.v.7616
    @abishek.v.7616 3 ปีที่แล้ว +2

    I terded it it was supper nice tist thank u for shering with us 😊😍😋👌👌

  • @user-zv7rf5sv9f
    @user-zv7rf5sv9f 3 ปีที่แล้ว +22

    உங்களுடைய குரல் சொல்லும் வதம் அழகு 👌👌🙌🙌💐💐 வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @abinayaprabhu349
    @abinayaprabhu349 2 ปีที่แล้ว +2

    Super sangee

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 ปีที่แล้ว +19

    நான்இலங்கை.தற்போது.சவூதி.அக்காஉங்கசமையல்யெல்லாம்.சூப்பர் 👍👍

  • @arunalex4354
    @arunalex4354 10 หลายเดือนก่อน

    சூப்பர்மா❤❤❤❤❤❤

  • @padmaprasanna2883
    @padmaprasanna2883 3 ปีที่แล้ว +1

    Kalakalana combo receipi. Coconutmilk la senjathu special.

  • @priyakeerthi6231
    @priyakeerthi6231 3 ปีที่แล้ว +2

    Milagai podi& thaniya podi recepi podunga sis

  • @chithram6523
    @chithram6523 11 หลายเดือนก่อน

    Akka எனக்கு அப்பா அம்மா இல்லை உங்க வீடியோ பார்த்து தான் சமயல் seikiran muttai குழம்பு superra இருந்தது ரொம்ப ரொம்ப thankyou akka 😂😂❤❤❤❤

  • @gunavathiphriya6506
    @gunavathiphriya6506 2 ปีที่แล้ว +1

    Very 2nice Sangeetha. I always do. I m from Malaysia.

  • @kalavathi8287
    @kalavathi8287 3 ปีที่แล้ว +7

    Tried n turns out well.
    Ate with idiyappam.
    Thank you lots, lovely Sangeetha😍

  • @zindalabbai1012
    @zindalabbai1012 2 ปีที่แล้ว +2

    Fantastic preparation

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rithyagagayathri583
    @rithyagagayathri583 10 หลายเดือนก่อน

    I am also favorite our cute cokking mam
    Result also so cute mam❤

  • @rathinakumar5727
    @rathinakumar5727 3 ปีที่แล้ว +1

    Wow sema sis nan Try pannitu solluren 😋😋😋😋😋

  • @parimalasomasundaram3536
    @parimalasomasundaram3536 3 ปีที่แล้ว

    Daily unga samayal pakkuren sister

  • @beulaganesh8083
    @beulaganesh8083 3 ปีที่แล้ว +1

    Mam உங்க cookware collection லிங்க் குடுங்க mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  3 ปีที่แล้ว

      Sory dear I don't have.becuse before start youtube I bought so that

  • @banumathysaravanan4951
    @banumathysaravanan4951 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @thenporul7937
    @thenporul7937 2 ปีที่แล้ว +1

    Puli karaisal vendama sis

  • @KarthiKeyan-sp4sg
    @KarthiKeyan-sp4sg 3 ปีที่แล้ว +1

    Nan rompa nal keten sis. Thank u. But so diffrent style. Nan try panren.

  • @vaithiyanathanp5414
    @vaithiyanathanp5414 3 ปีที่แล้ว +1

    Wow super Akka. Ithathan ethirparthen thank you so much akka. Akka semiya dish podunga

  • @karthikakarthika3829
    @karthikakarthika3829 3 ปีที่แล้ว +1

    ethil muttaiyai utachu oothi seiyalama

  • @logasundar9862
    @logasundar9862 ปีที่แล้ว

    Hi sister neenga sollum pothe navil urudhu today special iduthan🤗🤗🤗🤗🤗🤗

  • @tamilsangeetha2705
    @tamilsangeetha2705 3 ปีที่แล้ว +3

    Thalaiya atti atti pesuringa...soo cute😍

  • @Muthuraja-ig8fv
    @Muthuraja-ig8fv 5 หลายเดือนก่อน

    அக்கா உங்கள் சமையல் சூப்பர் ❤ ஐஸ்வர்யா ராய்

  • @ReshmaMa-n1e
    @ReshmaMa-n1e 7 หลายเดือนก่อน +1

    ❤ super sister

  • @kavyavasagar1632
    @kavyavasagar1632 3 ปีที่แล้ว +1

    Today i try ths kulambu.. yummy sister... Hotel style la iruthuchu

  • @mohamedfath8454
    @mohamedfath8454 3 ปีที่แล้ว +3

    Superb

  • @bharathirajendran165
    @bharathirajendran165 3 ปีที่แล้ว +2

    Super ya

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว +3

    Husband & wife sernthu kallakireenga.Nakku vooruthu.👌👌🥰🥰😋😋😋😍😍😍

  • @suganyajkpm7445
    @suganyajkpm7445 3 ปีที่แล้ว +5

    Hi Sissy,Sorry ivlo days Unga videos ah Miss panniten,ippo Unga videos mattum than paakuren semma Sissy,All the Best for Your Next ideas💐

  • @geetharani953
    @geetharani953 2 ปีที่แล้ว +2

    I will try sister ❤️

  • @selvarajdillibabu2301
    @selvarajdillibabu2301 3 ปีที่แล้ว +3

    I tried this for lunch it is very super

  • @RRajee-lg2rp
    @RRajee-lg2rp 2 ปีที่แล้ว

    Muttai kulambu poti serkkalama

  • @sujathas6162
    @sujathas6162 2 ปีที่แล้ว +1

    Your cooking also is very nice and explaining and talking way is also very nice keep it up

  • @joandominic4031
    @joandominic4031 4 หลายเดือนก่อน

    Super,very nice

  • @noorrahman7680
    @noorrahman7680 3 ปีที่แล้ว +1

    சகோதரி நிங்க எந்த குழம்பு வைத்தலும் அது அருமையாக இருக்கும் இதில் என சந்தோகம் சகோதரி முட்டை குழம்பு மிகவும் அருமை👌👌👌👌💐💐💐😋

  • @monad2995
    @monad2995 2 ปีที่แล้ว +1

    Semma akka yummy super

  • @jessevettusamayal3465
    @jessevettusamayal3465 3 ปีที่แล้ว +1

    Nalla erukku Recipe.

  • @ambikam114
    @ambikam114 3 ปีที่แล้ว +2

    Advance happy New year akka

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 2 ปีที่แล้ว +1

    Your Voice Very Sweet .Sangeeth mam.🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeeppp4211
    @pradeeppp4211 3 ปีที่แล้ว +1

    Super akkA