you probably dont care but does any of you know a way to log back into an Instagram account? I stupidly forgot the account password. I would love any tips you can give me.
@Elisha Arturo i really appreciate your reply. I found the site thru google and im trying it out now. Takes a while so I will reply here later with my results.
Rice 5 cup Uruddal 1 cup Vendhayam 2 teaspoon இரண்டு மணி நேரம் ஊறவைத்தால் போதும் தனித்தனியே ஊற வைத்து அரைக்கவும். உளுந்து வெந்தயம் மட்டும் ஒன்றாக ஊற வைக்கவும். இம்மூன்றுமே ஒன்றாக ஊற வைத்து ஒரு மணி நேரம் ஊறினால் கூடப் போதும். தோசைக்கு கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
எங்கள் ஊரில் இட்லி சுடுதல் என சொல்லமாட்டோம் இட்லி அழிக்கிறது அல்லது வேக வைத்தல் என்றுதான் சொல்லுவோம் ஏன் எனில் இட்லி ஆவியில் வேக விடுவதால் அப்படி சொல்வோம் நன்றி
எனக்கும் இட்லிதான் மிகவும் பிடிக்கும் நீங்கள் செய்த இட்லி சூப்பர்
Amma idli ratio podunga.
Super🎉
எனக்கும் இட்லினா உயிருங்க 😋😋😋
Enakkum than amutha
@@MeenaGanesan68 😍😘👍👋
Super super super super Amma.....
அருமைங்க மா எனக்கும் பிடித்த உணவு இட்லி தான் ங்க மா இந்த இட்லி யுடன் நான்கு வகை சட்னி யும் இருந்தால் சொர்க்கமே அங்கு தான் 😄😄😄
Same me Ian from Dubai
Thank s aiunty
Mysore pak supper
Enakum idly romba pidikum amma....so soft idly😍
Yummy idly ,I love idly. Unga veetuku varugiren Mam idly sapida 😋😋🙏
Vanga vanga 🙏
@@SarasusSamayal Thanks Mam. Neengalum Chennai Vanda enga veetukku kandippa vanga Mam 🤩🙏🤩
Super ma, ethey mathiri dosai mavum sollunga..
Sure sure 👍
Nan mava rompa kalakiruvan inemal apadi panamatan nenga sona tips ah follow panaran amma rompa thanks
Can we grind in the mixi please reply
Your explain very useful
Amma idlykku ponno arisi paavikalama? Naan nethu ponni arisiyil seidan adhu aviyadha mathiri kolakolannu irundhunchi.
இட்லிக்கு பொன்னி அரிசி நன்றாக இருக்காது. இலங்கையில் சூழ்நிலை எப்படி உள்ளது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் நலம் அறிய ஆவல். வாழ்க வளமுடன்
❤❤
Super tips Amma
Supper idli amma
very very useful tips Thank u Ma.
Arumai amma
Amma Good evening oru dout Amma hole podatha idli thattula thuni pottu vakkalama Amma sollunga Amma please
Vendiyadhillai... viruppappattal pottum vaikkalam 👍
@@SarasusSamayal OK Amma enakku thuni pottu vakkalama romba aosai Amma a than ketten
நான் துணி போட்டுதான் இட்லி ஊற்றுகிறேன்.நன்றாக இருக்கிறது.
@@jeevaravi9648 hole podatha idli thattula vakkalama
Hole போடாத இட்லி தட்டில் தான் துணி போட்டு செய்கிறேன். ஒரு முறை செய்து பாருங்கள் மா.
எனக்கும் இட்லி மிகவும் பிடிக்கும் ம்மா 🌹🌹🌹🙏
Superb ... amma .. arumai naanum follow pannuven..
Soft idly super
Super amma. Thank you for the tips.
you probably dont care but does any of you know a way to log back into an Instagram account?
I stupidly forgot the account password. I would love any tips you can give me.
@Ramon Jaxx instablaster ;)
@Elisha Arturo i really appreciate your reply. I found the site thru google and im trying it out now.
Takes a while so I will reply here later with my results.
@Elisha Arturo It did the trick and I now got access to my account again. Im so happy:D
Thank you so much, you saved my account!
@Ramon Jaxx glad I could help =)
Me like this dish I am from Dubai super ooo
Hi ma ....how are you & fly ? Thanks for the tips, nan ineemel follow paneran.God bless.
Thank you so y🙏
Nice ma
நீங்கள் சமையல் செய்வதை சொல்லும் நேர்த்தியே மிக மிக அழகு வாழ்க வளமுடன்👌👌👌🙏🎆🎇🎉🎊
Super. Amma
@@radhamaniveluswamy9999 lllllllllllllllllllll
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
Super ma
Super
I like soft idli
இட்டி அம்மா 🤩🤩
Super Sarasu Madam
சூப்பர் மா சூப்பர் அருமையான டிப்ஸ்
Nice amma.
Thank u so much
Amma Veettukku poi idly sappitta unarvu vandhadhu Amma.😍😍
சரியா சொன்னீங்க
Super I am from Dubai super ooo
Super mam
Thankyou aunty
Idly ku pacarisi serkalama mam...
Pacharisi serkkalam...but seekkiram pulithu vidum
@@SarasusSamayal ok ma...Thank you
Amma dosa mavu arippathu eppadi solli thanga amma useful ah irukum
Iam in Chennai. Plse tell idly rice enna bramd use panalam? Costlya erunda kooda okay amma.
IR 20 is good 👍
@@kavithanataraj5258
IR 20 onnu mattum than irukku...👍
Tq amma
Your method follow panni idly super ah vanthathu mandri sister
Ohhhhhh.... super super... always welcome to my channel 🙏😍
👍👍👍👍👌👌👌👌👌😋
Rombe arumaiyana video... thks for the tips sis
சூப்பர் அம்மா.எனக்கும் இட்லி மிகவும் பிடிக்கும் அம்மா.அருமை.அருமை.அம்மா எவ்வளவு நேரம் வேக வைக்கனும் ஒரு அடசலலுக்குங்மா?
உலை கொதித்து வைத்தால் 5 நிமிடம் போதும்... தண்ணீர் கொதிக்காமல்
அப்படியே வைத்தால் 10 நிமிடம் ஆகும்
@@SarasusSamayal k amma
Amma ungala epadi contact pandrathu
Pls contact our business contact number
8610861886
Super amma
Nice video Amma. 👌👌👌
Nice
Amma
அம்மா என்னுடைய கைக்கும் புளிக்காது
Hi ma, unga videos ellam super. Dosa maaavu araipatharukku arisi ulundu quantity evalo podanum and evalo nerum oora vaikanum ma ? Please reply ma..
Rice 5 cup
Uruddal 1 cup
Vendhayam 2 teaspoon
இரண்டு மணி நேரம் ஊறவைத்தால் போதும் தனித்தனியே ஊற வைத்து அரைக்கவும். உளுந்து வெந்தயம் மட்டும் ஒன்றாக ஊற வைக்கவும்.
இம்மூன்றுமே ஒன்றாக ஊற வைத்து ஒரு மணி நேரம் ஊறினால் கூடப் போதும். தோசைக்கு கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும்.
Good Morning ma,
Dosa maavukku pacharisi yum serkalaama ma ?
Super amma 👍
எத்தனைமணிநேரம்ஊறவைக்கவேண்டும்
2 மணி நேரம் ஊறினால் போதும்
நீங்கள் செய்முறையில் காண்பித்தால் இன்னும் சற்று நன்றாக இருக்கும்
Amma supet
முன்பே செய்முறை வீடியோ கொடுத்திருக்கிறேன் மாவு அரைத்து கரைப்பதில் இருந்து அனைத்துமே கொடுத்துள்ளேன்.பாருங்க👍
@@SarasusSamayal give the link Mam
@@thangamani7848
th-cam.com/video/9_HBfmBFjGA/w-d-xo.html
Thank you 🙏
Super Akka 👌😍 Selvee 🇲🇾
Unga la parkum pothu enga amma ninaivu varuthu amma
🙏🙏
@@SarasusSamayal Hello maam, can you tell the proportion for Dosai? Thanks.
@@nimmiram1185
Sure sure..I'll upload video🙏👍
@@SarasusSamayal Thanks maam for your reply. Waiting for the Dosa video. Can you reply if you use raw rice or idli rice for dosa?
@@nimmiram1185
only idli rice...pacharisiyum serthu araikkalam...but viraivil pulichidum👍
Amma ungal petchu engalveetil oruvarpol irukiradhu ungalai parthu pesanumpol irukiradhu
Vanga vanga 🙏😍
@@SarasusSamayal epadi varuvadhu neenga dhan solla vendum
அம்மா இட்லி எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும் அம்மா
இட்லி பானையில் ஊற்றும் போது கீழே தண்ணீர் நல்லா கொதித்திருந்தால் 7 நிமிடம் வெந்தால் போதும் 👍
@@SarasusSamayal நன்றி அம்மா
அம்மா வணக்கம்
Super amma
Super
எங்கள் ஊரில் இட்லி சுடுதல் என
சொல்லமாட்டோம் இட்லி
அழிக்கிறது அல்லது வேக வைத்தல் என்றுதான்
சொல்லுவோம் ஏன் எனில்
இட்லி ஆவியில் வேக விடுவதால்
அப்படி சொல்வோம்
நன்றி
Super ma
Super ma