விஸ்வரூப சைக்கிள்: வியக்கவைக்கும் வில்லிவாக்கம் விஞ்ஞானி! | Villivakkam Cycle Rajendran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • விஸ்வரூப சைக்கிள்: வியக்கவைக்கும் வில்லிவாக்கம் விஞ்ஞானி! | Giant Cycle in Chennai | Villivakkam Cycle Rajendran
    #ohtamil | #VillivakkamCycleRajendran | #VillivakkamScientist | #CycleRajendran | #Chennai | #CycleCollections | #FlyingCycle
    நேர்மறையான எண்ணங்களையே தமிழ் மக்களின் நெஞ்சங்களில் விதைக்க விருப்பம்.
    செய்தியின் மூலம் படிப்போர் சிறிதேனும் அறிவு வெளிச்சத்தைப் பெற வேண்டும். ஆகவே படிப்பவர் உள்ளத்தையும் உள் அன்பையும் கொள்ளை கொள்ள விரும்புகிறோம்.
    நிச்சயம் எங்களின் கட்டுரைகள் மூலம் ஒவ்வொரு தனி மனிதரையும் விரல் நுனி அளவாவது உயர்த்திட முயலுவோம்.
    #Ohtamilsports #ohsports #ohtamilcinemaupdate #ohcinemaupdate #ohtamiltrending #ohtrending #ohtamilnews #ohnews #ohtamilupdate #ohupdate #ohcurrentaffairs #ohtamilnature
    #ohtamilsucessstory #ohstory #ohspecial #ohtamilspecial #ohbeautytips
    #ohmedia #ohtamilmedia
    Website: www.openhorizo...
    Follow us on Facebook: / openhorizon20
    Follow us on Instagram: / openhorizon20
    Follow us on Twitter: / ohtamil
    Follow us on ShareChat: dashboard.shar...
    Tamil News Headlines | Latest News in Tamil | Tamil Nadu News | Chennai News | Tamil Movie Review | Tamil Cinema News | Sports News in Tamil | Cricket News in Tamil | Business News Tamil | Education News in Tamil
    Today Tamil News | Tamil Cinema News | Coronavirus Latest News | Lifestyle Tips in Tamil | Tamil Astrology | Business News | Sports News | IPL News in Tamil | OH Tamil News | TN Politics | TN Election 2021 | Tamilnadu Assembly Election 2021 | ADMK | DMK | BJP | Congress | PMK | MDMK | Vijayakanth | OPS | EPS | MK Stalin | Ramadoss | Rahul | Modi | Vaiko | Anbumani | Seeman | TMK | Kamal | MNM
    ~-~~-~~~-~~-~
    Please watch: "(36) Best tws earbuds under 1000 in tamil | பட்ஜெட் ரேட் Earbuds "
    • Best tws earbuds under...
    ~-~~-~~~-~~-~

ความคิดเห็น • 56

  • @nanthakumarchinappan3854
    @nanthakumarchinappan3854 2 ปีที่แล้ว +20

    திறமை ஒரு நாள் வெல்லும்.

  • @rameshdhanushsri026
    @rameshdhanushsri026 7 หลายเดือนก่อน +9

    அருமையான விஞ்ஞானி

  • @Velmurugan-gi1mp
    @Velmurugan-gi1mp 7 หลายเดือนก่อน +8

    பணம் உள்ளவங்க உதவி பன்னுங்க, சப்போட் பன்னுங்க இவர் னால வரும் இளைஞர் களுக்கு உதவியா இருக்கும்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 7 หลายเดือนก่อน +6

    உங்கள் திறமையை மிகவும் அருமை வாழ்த்துக்கள் வணங்கி வேண்டுகிறேன் பனி தொடர்வேண்டும் வாழ்க வளமுடன் வணக்கம்

  • @mohanrms3919
    @mohanrms3919 6 หลายเดือนก่อน +6

    இவருக்கு அரசு வேலை கொடுத்திருக்கலாம். சூப்பர் வாழ்த்துக்கள்

  • @marudug1394
    @marudug1394 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @user-xn1rh9zm8x
    @user-xn1rh9zm8x 6 หลายเดือนก่อน +4

    எனது ஊர் மயிலாடுதுறை இவரை நான் அருகில் நின்று பக்கத்திலே பார்த்து இருக்கிறேன் இவர் பெயர் ராஜேந்திரன்

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 7 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் மிக அருமை

  • @sv-um9nh
    @sv-um9nh 7 หลายเดือนก่อน +3

    ஆரம்ப காலத்தில் 200 வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் இப்படித்தான் சைக்கிள் கண்டுபிடிக்க ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று நாம் உபயோகப்படுத்தும் சைக்கிள் வந்தது. இவர் ஏன் கஷ்டப்பட்டு பின்னோக்கி செல்கிறார். யாருக்கு, என்ன உபயோகத்துக்கு இந்த வகையான சைக்கிள் தயாரிக்கிறார் என்று சொன்னால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    • @dineshkumar1180
      @dineshkumar1180 6 หลายเดือนก่อน +1

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @albertgym666
    @albertgym666 6 หลายเดือนก่อน +4

    ஓடாத கம்பெனி இவர்கிட்ட கொடுக்கவேண்டும் வாழ்க வளமுடன்

  • @NareshKumar-et6zs
    @NareshKumar-et6zs ปีที่แล้ว +3

    Really great.. Correct aana angikaram kidaikanum intha age la ithu romba super

  • @arulgselvam454
    @arulgselvam454 6 หลายเดือนก่อน

    அரசாங்கம் இவருடைய திறமையை பயன்படுத்தி கொள்ளலாம் வாழ்த்துக்கள் ஐயா

  • @tamilenglish2435
    @tamilenglish2435 6 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @gokulraj2244
    @gokulraj2244 4 หลายเดือนก่อน

    முயற்சிக்கு வாழ்த்துக்கள். வேறு வகையில் திறமையை வெளிப்படுத்த வேண்டும். இ சைக்கிளை போன்று.

  • @sganesh1299
    @sganesh1299 ปีที่แล้ว +3

    Good job, Hatsoff 🙏🙏🙏☝️👌👌👌💪👩‍🔧👩‍🏭👩‍🌾

  • @sukumarjesudoss9645
    @sukumarjesudoss9645 6 หลายเดือนก่อน

    Original Thinker and product maker. Appreciate

  • @g.rajendran1894
    @g.rajendran1894 6 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் நன்றி

  • @MonishraiMonishrai
    @MonishraiMonishrai 7 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா 👏👏👏

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 7 หลายเดือนก่อน +1

    Gaiety 💅.Congratulations 👏🙏🇮🇳.

  • @JayasobiSobi-kf2wh
    @JayasobiSobi-kf2wh 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நல்ல வண்டி ஆனா எங்க ஊரில் ஓட்ட முடியாது

  • @kadarkaraikadarkarai7525
    @kadarkaraikadarkarai7525 3 ปีที่แล้ว +3

    Good

  • @ganesha4807
    @ganesha4807 7 หลายเดือนก่อน +1

    Amazing person uncle 🤴🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🤝🤝🤝

  • @kalaiselvia2046
    @kalaiselvia2046 ปีที่แล้ว +2

    Good👍

  • @user-xn1rh9zm8x
    @user-xn1rh9zm8x 6 หลายเดือนก่อน +1

    இவர் பெயர் ராஜேந்திரன் இவருக்கு வில்லிவாக்கம் பத்மா இந்தியன் கேஸ் ஆபீஸ் அருகில் உள்ளது

  • @mathusurya9005
    @mathusurya9005 7 หลายเดือนก่อน +1

    Super

  • @DineshKumar-jy3de
    @DineshKumar-jy3de ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @RamuRamu-yl4ow
    @RamuRamu-yl4ow 7 หลายเดือนก่อน +1

    Super anna

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 6 หลายเดือนก่อน

    அனைவருக்கும் கல்வி வேலை கொடுத்தா நல்லா இருக்கும் அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥

  • @omsugapranayogamaiyam5452
    @omsugapranayogamaiyam5452 6 หลายเดือนก่อน

    Super cycle 👏👍🏻🙋

  • @kumarblore2003
    @kumarblore2003 6 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன்.

  • @dharmarajtherumal4301
    @dharmarajtherumal4301 5 หลายเดือนก่อน

    Ayya vanakkam nanti nanti kinase satani kidaikkum ❤

  • @sarojacharles5546
    @sarojacharles5546 6 หลายเดือนก่อน

    Rombo great sir raju sir nambho nattu hero ningal idhu ORU. Super invention good luck. Rajender. Please send your address i want to see you god bless you and your work thanks

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 7 หลายเดือนก่อน +1

    Pl ask to Mr Anand mahandra he is help to do more innovation

  • @thambi779
    @thambi779 6 หลายเดือนก่อน +1

    Enge anand mahendra

  • @purnajinananandaavadhuta8605
    @purnajinananandaavadhuta8605 6 หลายเดือนก่อน

    இவருடைய சைக்கிளின் உபயோகம் என்ன?

  • @kannank5460
    @kannank5460 4 หลายเดือนก่อน

    இந்த காலத்தில் இந்த சாதனையை என்ன செய்ய தினம் சோறு போடுமா துட்டை பத்திறபடுத்து உன் குடும்பத்தை காப்பாத்து😂😂😂😂😂

  • @venkatramanj8978
    @venkatramanj8978 6 หลายเดือนก่อน +1

    மோடி சென்னை வரும்போது ஓட்டி காட்டலாம்

  • @marudug1394
    @marudug1394 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @shahulhameed8226
    @shahulhameed8226 6 หลายเดือนก่อน

    ❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤙🏻🌷

  • @manivannanns6715
    @manivannanns6715 6 หลายเดือนก่อน

    தமிழ்ளன் தமிழ்ளன்தான்

    • @sayamalai9556
      @sayamalai9556 6 หลายเดือนก่อน

      நீங்க தமிழ , ஒழுங்கா எழுதுங்க, இப்படி தமிழன் தமிழன் னு பெருமை பேசுனதுதான் மிச்சம்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 6 หลายเดือนก่อน

    விஜய் அரசியலுக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி 😇🙏🏼. அவரின் அரசியல் மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @murugesanmurugesan5985
    @murugesanmurugesan5985 6 หลายเดือนก่อน

    😭😭😭😭

  • @Rajasekar-iv5pb
    @Rajasekar-iv5pb 7 หลายเดือนก่อน

    Edhu thavea ilatha. Vallai

  • @kalyananaramansantanam6006
    @kalyananaramansantanam6006 6 หลายเดือนก่อน

    flying cycle would be a complete failure, i dont think he has capability to think even on the flight theory

  • @salimahamed2367
    @salimahamed2367 6 หลายเดือนก่อน +1

    இப்படி யான சைக்கிளால் பயன் என்ன. ஓட்டுவதற்கே கஷ்டம் என்கிறார். அதனால் அவர் உழைப்பு வீணாகிறது.

  • @oldtamilcenima-pi1pi
    @oldtamilcenima-pi1pi 6 หลายเดือนก่อน

    ithellam saathiyam illa

  • @merwynvincent
    @merwynvincent 6 หลายเดือนก่อน

    Yaara neega idhelam road nuisance!! Indha cycle la ivaru pogumbodhu pakathula poravauku bayama irukadha!!!
    This is punishable under motor vehicles act!!!
    Nama oorula yaru scientist yaru nuisance nu teriyama dhan elarum irukanga!!🤦‍♂️

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 6 หลายเดือนก่อน

    2 nd GT Naidu TVS company, Rajendranukku veletharalam.
    Nalla thiramasali congratulations 🌹

  • @kadersara1000
    @kadersara1000 6 หลายเดือนก่อน +1

    இப்போ என்ன பெண்ணெனும் இவர்க்கு ?

  • @Thamizhan752
    @Thamizhan752 6 หลายเดือนก่อน

    இவரோட சைக்கிளால யாருக்கு என்ன பயன்...?

  • @madrascityman
    @madrascityman 6 หลายเดือนก่อน

    Please provide his name and number