இராமானுசர் நாடகம் | ramanujar nadagam 10th tamil | Comali2d

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • இராமானுசர் நாடகம்
    தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே பிறப்பவர்கள் = ஞானிகள்
    எத்தனை தான் ஞானம் பெற்றாலும், உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணம் எனக்குள் ஆணவமாக இருந்தால் இறைநிலை அடைய முடியாமல் போய்விடும் அல்லவா?
    எனவே இப்பிறவியின் அகங்காரத்தைப் போக்க அகங்காரமே சிறிதும் இல்லாத இந்த அடியவனைத் தீண்டி என்னைச் சுத்தம் செய்து கொள்கிறேன் என்றார்.
    “சாதியை ஒழிப்போம், ஆன்மீகத்தால் சமத்துவம் வளர்ப்போம், உயர்வு தாழ்வு நீக்குவோம் என்று வெறும் வாய்ப்பேச்சு பேசாதவராய்த் தன் செய்கையால் வாழ்ந்து காட்டியவர் இராமானுசர். அவர் வழியை நாமும் பின்பற்றுவோம்.
    #10thtamil #ramanujar #ramanujarnadagam #comali2d #tamilstory #iyal8 #10thstdtamil

ความคิดเห็น • 17