அருண் IPS-ஐ சூடாக்கிய கோளாறு `போஸ்டர்' -கைதானதும் சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்ததின் திடுக் பின்னணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2024
  • #ceasingraja #arunips #armstrong
    அருண் IPS-ஐ சூடாக்கிய கோளாறு `போஸ்டர்' -கைதானதும் சீசிங் ராஜாவை என்கவுண்டர் செய்ததின் திடுக் பின்னணி
    Uploaded On 23.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 421

  • @D-E-K-U-F-F
    @D-E-K-U-F-F 2 ชั่วโมงที่ผ่านมา +117

    A+ ரவுடி எல்லாரையும் போட்டு தள்ளுங்க..!!

  • @ramachandran8630
    @ramachandran8630 2 ชั่วโมงที่ผ่านมา +119

    அருண் சார் அதிரடி இப்போது திருச்சி கோவையில் ஆரம்பம்

  • @user-do3uw6yg3k
    @user-do3uw6yg3k 2 ชั่วโมงที่ผ่านมา +249

    அருண் சார்... ரவுடி யின் பாஷையில் பேசப்படும் என்று சொன்னீங்க சார்.. நீங்கள் தமிழ் நாட்டின் காவல் தெய்வம் சார்.. என்னுடைய வாழ்த்துக்கள் சார்..

    • @kps7892
      @kps7892 ชั่วโมงที่ผ่านมา +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz ชั่วโมงที่ผ่านมา +2

      Yes. ❤

    • @ananthram2465
      @ananthram2465 ชั่วโมงที่ผ่านมา +5

      🤣சம்போ செந்தில போட சொல்லுங்க பாப்போம் 🤭🤭

    • @aurobindr.j4656
      @aurobindr.j4656 36 นาทีที่ผ่านมา

      Real Aditya arunachalam from darbar😅😅

  • @Fourteenth-r9n
    @Fourteenth-r9n 2 ชั่วโมงที่ผ่านมา +220

    தமிழ்நாட்டில் எவனும் ரௌடி என்று சொல்ல முடியாத நிலை ஏற்பட வேண்டும்.

    • @SathyaNarayanan-y1n
      @SathyaNarayanan-y1n ชั่วโมงที่ผ่านมา

      Yes

    • @loganathanponmozhi3156
      @loganathanponmozhi3156 46 นาทีที่ผ่านมา

      Yes

    • @renganathanparasuram8619
      @renganathanparasuram8619 38 นาทีที่ผ่านมา

      😅😅😅😅😅😅😅😅

    • @SathyaNarayanan-y1n
      @SathyaNarayanan-y1n 31 นาทีที่ผ่านมา

      @@renganathanparasuram8619 yes

    • @naga4046
      @naga4046 9 นาทีที่ผ่านมา

      அதற்கு திமுக, அதிமுக ஒழிய வேண்டும்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 ชั่วโมงที่ผ่านมา +125

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்....

    • @shrinithinehru9972
      @shrinithinehru9972 12 นาทีที่ผ่านมา

      அனைவருடைய எதிர்பார்பு

  • @amalalan3610
    @amalalan3610 2 ชั่วโมงที่ผ่านมา +253

    அப்படியே சாதியின் பெயரால் இளைஞர்களை கலவரத்திற்கும் தூண்டும் தலைவர்களையும் களையெடுத்தால் அனைத்து சமுதாய இளைஞர்களின் நலன் பாதுகாக்கப்படும்

    • @shankarrajavelu9725
      @shankarrajavelu9725 2 ชั่วโมงที่ผ่านมา +8

      Crt

    • @madangopaln71
      @madangopaln71 ชั่วโมงที่ผ่านมา +10

      @@shankarrajavelu9725 appadiye madham matrum inathin peyaraal arasiyal seiyum thalaivargalaiyum podavaum

    • @vestigewellth8741
      @vestigewellth8741 ชั่วโมงที่ผ่านมา +3

      சீமான்

    • @cvaatamizh
      @cvaatamizh ชั่วโมงที่ผ่านมา +2

      seeman dhana

    • @ARN_Info
      @ARN_Info ชั่วโมงที่ผ่านมา +5

      மாம்பழம், அப்பறம் சாமான்.. ச்சீ சாரி .. சீமான்

  • @Ebinezer3164
    @Ebinezer3164 ชั่วโมงที่ผ่านมา +44

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அருண் ஐபிஎஸ் அதிகாரி அவர்களுக்கு மக்களை பாதுகாக்கும் உங்களுடைய நல்ல பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 ชั่วโมงที่ผ่านมา +60

    மதிப்புமிகு அருண் சார் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் சார்.

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ชั่วโมงที่ผ่านมา +34

    மதுரை கோவை திருப்பூர் திருச்சி நகரங்களிலும் வேட்டைடை தொடர அருண் ஐயாவுக்கு வாழத்துக்கள் தமிழ்நாட்டில் எவனும் நானும் ரவுடிதான்னு சொல்லக்கூடாது😂😂😂😂😂

  • @sathyarajr9487
    @sathyarajr9487 2 ชั่วโมงที่ผ่านมา +93

    அருமை தொடரட்டும்

  • @tjson6711
    @tjson6711 ชั่วโมงที่ผ่านมา +37

    இந்த வருடம் தீபாவளி அருண் அய்யாவுக்கு காக கொண்டாடபட வேண்டும் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு 🎉❤😊

  • @sanjitkrishnan6097
    @sanjitkrishnan6097 2 ชั่วโมงที่ผ่านมา +55

    தென் மாவட்டங்களில் இதேபோல் ரவுடி களுக்கு பயத்தை கொடுங்கள் அருண் சார்

    • @ajmanipkt
      @ajmanipkt 5 นาทีที่ผ่านมา

      Yes

  • @Vigyal
    @Vigyal ชั่วโมงที่ผ่านมา +63

    தினம் தினம் தீபாவளி தான் போல ❤

  • @senthilkumar.503
    @senthilkumar.503 ชั่วโมงที่ผ่านมา +46

    இந்த மாதிரி ஆட்களை எல்லாம் என்கவுண்டர் பண்றது தவறே கிடையாது

    • @lrelangovan8924
      @lrelangovan8924 35 นาทีที่ผ่านมา

      'போலி என்கவுண்டர்' தீர்வு ஆகாது.அப்பட்டமான மனித உரிமை மீறல்.எல்லா கட்சிகளும் ரவுடிகளை வளர்த்து விடுகின்றன.ஒரு கட்டத்தில் ரௌடிகளே கட்சிகளுக்கு பிரச்சினை ஆகும் போது ' என்கவுண்டர்' செய்யப்படுகின்றனர்.!

  • @anujana2217
    @anujana2217 ชั่วโมงที่ผ่านมา +26

    அருமை தீபாவளிக்குள்ள எல்லோரையும் clear பண்ணுங்க.அப்போ தான் நிஜ தீபாவளி🎉.செம்ம.காவல் துறைக்கு salute 🫡. வேட்டை தொடரட்டும்.

  • @ontheway718
    @ontheway718 ชั่วโมงที่ผ่านมา +20

    இவர் தான் காவல் தெய்வம் அருன் சார் என் ரோல் மாடல்

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 2 ชั่วโมงที่ผ่านมา +59

    செய்தி சேகரிப்பாளரிடம் செய்திகளை சேகரித்து ஸ்டுடியோவில் இருந்து செய்திகளை சொல்லுங்கள் நேரடியாக செய்திகளை கேட்பதற்கு மிகவும் கொடுமையாக இருக்கின்றது அவர்கள் திக்கித் திணறிக் கொண்டு செய்தி சொல்வதைக் கேட்பதற்கு மிகவும் கொடுமையாக உள்ளது

    • @kumarkumar-qr4iq
      @kumarkumar-qr4iq ชั่วโมงที่ผ่านมา +2

      Correct

    • @NagarajSangunathan-ps8bi
      @NagarajSangunathan-ps8bi ชั่วโมงที่ผ่านมา

      எல்லா சேனலிலும் இதே கொடுமை தான் 😂

  • @Ganamganam-l7t
    @Ganamganam-l7t ชั่วโมงที่ผ่านมา +26

    காவல் தமிழ்நாடு காவல்துறைக்கு மிக்க நன்றி சூப்பர் சூப்பர்

  • @kaliaperumal3939
    @kaliaperumal3939 ชั่วโมงที่ผ่านมา +22

    ரவுடி என அரசாங்கம் அறிவித்தாலே சுட்டுத்தள்ளவேண்டும். ஏனெனில் இவர்களால் மக்கள் பயந்து வாழவேண்டியுள்ளது.

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv 2 ชั่วโมงที่ผ่านมา +165

    அருண் ips-சை தென் மாவட்டத்திற்கு அனுப்பி வைங்க சார்😅🎉

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 ชั่วโมงที่ผ่านมา +16

    காவலர்களுக்கு இருக்கும் தைரியம் ஏன் நீதிபதிகளுக்கு இருப்பது இல்லை.
    எட்டு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க ஏன் தயக்கம்?
    இவனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும்

  • @VeeraVelp
    @VeeraVelp ชั่วโมงที่ผ่านมา +13

    தமிழ்நாட்டில் ஒரு ரவுடி கூடஇருக்க கூடாது

  • @StellaSakthivel-mv4tm
    @StellaSakthivel-mv4tm ชั่วโมงที่ผ่านมา +16

    ARUN IPS SIR CONGRATULATIONS ❤

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 2 ชั่วโมงที่ผ่านมา +12

    காவல்துறையின் தரமான சம்பவம்🔥🔥🔥

  • @Milkmohan-r6o
    @Milkmohan-r6o 2 ชั่วโมงที่ผ่านมา +19

    234 தொகுதியும் ஒரு ரவுண்டு வாங்க சார்

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 2 ชั่วโมงที่ผ่านมา +28

    களையை அழிக்கும் பணியில் அருண் Ips .... Welcome sir.🎉🎉🎉🎉🎉

  • @sivapandi7574
    @sivapandi7574 ชั่วโมงที่ผ่านมา +16

    சார் இவ்வளவு நாளா எங்க சார் இருந்தீங்க, தமிழ்நாடு முழுதும் ஒரு ரவுண்டு வாங்க சார்....

  • @BoomiNathan-b6c
    @BoomiNathan-b6c 2 ชั่วโมงที่ผ่านมา +63

    என்கவுண்டர் செய்த காவல் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் எவ்வளவு காலம் இவ்ளோ பேர் கூட்டணி வைத்து குற்றம் செய்யும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது இது காவல்துறையில் சிலர் ஒத்துழைப்பு இல்லாமல் இதை செய்திருக்க முடியாது காவல்துறையில் ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @dr.p.r.parthasarathy3960
      @dr.p.r.parthasarathy3960 2 ชั่วโมงที่ผ่านมา

      @@BoomiNathan-b6c I don't agree in that case they can close down all the courts .and what about economic offenders - so many of them in the idiotic model party .can they be done away with encounters . What about drug peddlers ? The list is endless this had been done to coverup someone . This should not be encouraged

    • @userbbt
      @userbbt 2 ชั่วโมงที่ผ่านมา +5

      ​​​@@dr.p.r.parthasarathy3960😂😂 Too much educated sometimes acts as fools too Dr sir.., Economic offenders are there in every parties not only in model party. So pointing one party and portraying others as saints shows your comment is biased...😂

    • @tamilnanban85
      @tamilnanban85 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@dr.p.r.parthasarathy3960 May I give the list of rowdies in the jalsa party Dr.

  • @shankarrajavelu9725
    @shankarrajavelu9725 2 ชั่วโมงที่ผ่านมา +16

    Arun avargalukku ean vazththukal

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 ชั่วโมงที่ผ่านมา +8

    உங்கள் செய்தி வாசிப்பாளர் ஒருவர் கூட திக்கி தடுமாறாமல் செய்தி வாசித்ததாக சரித்திரமே இல்லை.

  • @தமிழ்வாழ்க-ய9ஞ
    @தமிழ்வாழ்க-ய9ஞ 2 ชั่วโมงที่ผ่านมา +12

    Mr. Arun IPS Sir, TN Peope are getting some happy. Kindly continue your valuable action.

  • @kannan-q7k
    @kannan-q7k ชั่วโมงที่ผ่านมา +7

    முதல்வர் அவ்ர்களுக்கு நன்றி அருண் IPS selection 🙏

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 2 ชั่วโมงที่ผ่านมา +11

    அருண் ஐபிஎஸ் 🔥🔥🔥🔥சிறப்பு

  • @santhoshm7924
    @santhoshm7924 2 ชั่วโมงที่ผ่านมา +107

    அய்யா அப்படியே.... திருச்சி,மதுரை, தூத்துக்குடி பக்கமும் கொஞ்சம் என்னன்னு பாருங்கைய......

    • @RajamRajam-tb4cz
      @RajamRajam-tb4cz ชั่วโมงที่ผ่านมา +2

      also. Kanyakumari. District.

    • @Sandasevallover
      @Sandasevallover 58 นาทีที่ผ่านมา +1

      Anga lam vara mudiyathu... Anga unmaiyave rowdy erukanga

  • @srisakthiagencysekar1785
    @srisakthiagencysekar1785 ชั่วโมงที่ผ่านมา +13

    சில தினங்களுக்கு பிரபலமான ரவுடி என்கவுண்டர்

    • @gamingofsurvivor5971
      @gamingofsurvivor5971 34 นาทีที่ผ่านมา

      Yov seizing Raja mela 50 case kum mela Tambaram court la irukiya....😂

  • @Andcom
    @Andcom 2 ชั่วโมงที่ผ่านมา +69

    வாழ்த்துக்கள் அருண் சார். உங்கள் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் களை எடுங்கள்.

    • @sreeniwasan
      @sreeniwasan ชั่วโมงที่ผ่านมา +2

      ஹோட்டலில் அவர் கைது செய்யப்பட்டதில் சிசிடிவி காட்சிகள் இருக்கும் போது, ​​ஆயுத சோதனை மற்றும் அதன் பின்விளைவுகளின் போது ஏன் எதுவுமே இல்லை???? ஆயுதத் தேடுதலுக்கு அவரை ஏன் அதிகாலையில் அழைத்துச் செல்கிறீர்கள்? ஏன் பகலில் இல்லை???

  • @surendransurendran2307
    @surendransurendran2307 2 ชั่วโมงที่ผ่านมา +10

    Arun sir Big salute ❤❤❤❤❤

  • @stephenkj6799
    @stephenkj6799 2 ชั่วโมงที่ผ่านมา +26

    Congratulations Tamilnadu police👮👮👮 salute 👍👍👍

  • @KArulmurugan-s8x
    @KArulmurugan-s8x 2 ชั่วโมงที่ผ่านมา +29

    அப்படியே கொஞ்சம் திருச்சி பக்கமும் வாங்க காவல் சாமிகளே

  • @peermohammed3231
    @peermohammed3231 2 ชั่วโมงที่ผ่านมา +10

    தமிழ்நாட்டில் ரவுடிகள் வேட்டை தொடரும்.

  • @babuva6702
    @babuva6702 ชั่วโมงที่ผ่านมา +9

    செங்கல்பட்டு பகுதிக்கு எப்பெபொழுது இப்பணியை காவல்துறை தொடங்கும் குறிப்பாக அரசியல் முன்னால் இன்னால் உள்ளாட்சி பதவியில் இருப்பவர்கள்

  • @savenature8344
    @savenature8344 2 ชั่วโมงที่ผ่านมา +19

    வடமாநிலங்களை விட தமிழகத்தில் என்கவுண்டர் குறைவாக உள்ளது, இவ்வாறு என்கவுண்டரை சில யூ ட்யூப் விஷமிகள் குறிப்பாக நியாயவான்கள் போல் பேசும் மாரிதாஸ் போன்றவர்கள் ரவுடிகளை ஒடுக்கும் என்கவுண்டர் கொச்சைப்படுத்துவது நியாயமா

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 ชั่วโมงที่ผ่านมา +8

    அருன் ஐபிஎஸ் 1996 ஆம் ஆண்டு படத்தின் இந்தியன் தாத்தா களை எடுக்க துவங்கி விட்டார்

  • @sweetysweety1806
    @sweetysweety1806 39 นาทีที่ผ่านมา +1

    ❤❤❤ தமிழ்நாடு காவல்துறைக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுத்த முதல்வர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள் அருண் ஐபிஎஸ் ஐயா அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் மொத்த சென்னை கமிஷனர் கீழே உள்ள எல்லா காவல்துறை அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் தமிழ்நாடு காவல்துறைக்கு தமிழ்நாடு மக்கள் சார்பாக பாராட்டுக்கள்

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 ชั่วโมงที่ผ่านมา +8

    தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு வாழ்த்துக்கள் 🎉இந்த மக்கள் பணி தொடரட்டும், தீபாவளிக்கு முன்பு இன்னும் பல ரவுடிகள் அழிக்க பட வேண்டும் தமிழ் நாடு முழுவதும். குறிப்பாக தென் தமிழகத்தில் சாதி கட்சி போர்வையில் பல ரவுடிகள்.

  • @thangadurai9251
    @thangadurai9251 ชั่วโมงที่ผ่านมา +5

    அருண் ஐயா அவர்களின் வேட்டை தொடர வாழ்த்துக்கள்

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 ชั่วโมงที่ผ่านมา +6

    ரவுடிகளை இதுநாள்வரை வளர்த்துவிட்ட அரசியல்வாதிகளை என்ன செய்ய போறீங்க???

  • @senthilkumark182
    @senthilkumark182 2 ชั่วโมงที่ผ่านมา +27

    அடுத்தது cd mani தான

    • @Soldier.30874
      @Soldier.30874 ชั่วโมงที่ผ่านมา

      அட ஆமா பா😅

  • @devakumars
    @devakumars 2 ชั่วโมงที่ผ่านมา +7

    செய்தியாளர் சினிவாசன் அவர்கள் என்கவுண்டர்செய்தி தரும் போது பயந்து தடுமாற்றத்துடன் செய்தி தருகிறார் 🙏 மிக்க சந்தோஷம்

  • @ibrahims1950
    @ibrahims1950 ชั่วโมงที่ผ่านมา +7

    Super congratulations Arun Sir ungala mathi ella offers irunthe oru rowdy iruka maten 💐💐💐💐💐

  • @veer.4749
    @veer.4749 2 ชั่วโมงที่ผ่านมา +17

    சம்போ மற்றும் நவீன்தேவர் ♥️

    • @SANKARNSSB
      @SANKARNSSB 2 ชั่วโมงที่ผ่านมา +4

      ராக்கெட் ராஜா

    • @tamilamuthanmakima7223
      @tamilamuthanmakima7223 41 นาทีที่ผ่านมา

      Unga ai appna enkavundar podanum

    • @amalaselvan2460
      @amalaselvan2460 28 นาทีที่ผ่านมา +2

      ​​​​​​​@@SANKARNSSBராக்கெட் ராஜா,சம்போ மக்களை பாது காக்கும் காக்கி சட்டை அணியாத மாவீரன்கள். அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டிய நாடார் 💙💚👑🦁 சமுதாய தலைவர்கள்.

  • @m.harini2513
    @m.harini2513 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Arun ips mattraathigarigaluku oru patam🎉🎉🎉

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 ชั่วโมงที่ผ่านมา +5

    ARUN, IPS Very great PAVARFUL, 🔥🔥🔥🔥

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 2 ชั่วโมงที่ผ่านมา +14

    சிறப்பான தரமான சம்பவம் தொடரட்டும் உங்கள் என்கவுண்டர் பணி❤ அடுத்து சம்போ செந்திலா அஸ்வத்தாமனா

  • @srianjalirajendran7957
    @srianjalirajendran7957 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Arun sir great salute and one more also take south part of Tamil Nadu pls.

  • @gajendirangajendiran6234
    @gajendirangajendiran6234 ชั่วโมงที่ผ่านมา +6

    வாழ்த்துகள் அருண் சார்

  • @r.muruganr.murugan5904
    @r.muruganr.murugan5904 ชั่วโมงที่ผ่านมา +4

    யோவ் ரெண்டே வரியில சொல்ல வேண்டியத இவ்வளவு சொல்லி அத கேட்டு என் காதுல ரத்தமே வழிந்திடுத்து.

  • @vittalpai9356
    @vittalpai9356 2 ชั่วโมงที่ผ่านมา +6

    நிருபருக்கு 😂😂😂 குலை நடுங்குவதை உணர முடிகின்றது.

  • @VENKATESH-yl1fy
    @VENKATESH-yl1fy 33 นาทีที่ผ่านมา +3

    🔥அருண்🔥ஐயா Hats off...🙏🙏🙏

  • @veerasekarmadhu239
    @veerasekarmadhu239 2 ชั่วโมงที่ผ่านมา +3

    தேசிங்கு ராசான்னு கேள்விப்பட்டு இருக்கிறேன் அது என்ன சீசிங் ராசா..

  • @neeldani7450
    @neeldani7450 ชั่วโมงที่ผ่านมา +3

    அவசரப்படாமல் பொறுமையாக பேசுங்கள். செய்திகளை மனதிற்குள்ளேயே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக உச்சரிப்புப் பிழைகள் இல்லாமல் கோர்வையாக பேசுங்கள். எதற்கு இவ்வளவு அவசரம்?

  • @RajamRajam-tb4cz
    @RajamRajam-tb4cz ชั่วโมงที่ผ่านมา +2

    Thankyou. Arun. Sir, we. are. Need. Justice. For. Armstrong. Ayya, Miss. You. Armstrong. Ayya😢😢😢😢😢😢😢😢😢😢

  • @subbiahsundarakrishnan6442
    @subbiahsundarakrishnan6442 ชั่วโมงที่ผ่านมา +3

    Congrajulations to ARUN IPS sir .what happened before him same political scenorio.

  • @KARMA-y7r
    @KARMA-y7r ชั่วโมงที่ผ่านมา +3

    அருன் சார் ❤🎉

  • @rajkumarsubramaniyan4983
    @rajkumarsubramaniyan4983 ชั่วโมงที่ผ่านมา +3

    Good job - TN Govt - Police

  • @jeyabalpanichan8107
    @jeyabalpanichan8107 ชั่วโมงที่ผ่านมา +3

    Vettaiyan-Arun sir, All the Best

  • @sivaraman9937
    @sivaraman9937 32 นาทีที่ผ่านมา +2

    மிக்க மகிழ்ச்சி 👍

  • @kathiragan2245
    @kathiragan2245 2 ชั่วโมงที่ผ่านมา +6

    Congrats Arun sir❤❤❤ keep rocking,, chennai peoples very much happy for you,, we need peaceful chennai..... Keep doing great things 🎉🎉❤

  • @CAInterIncomeTaxAY-
    @CAInterIncomeTaxAY- ชั่วโมงที่ผ่านมา +2

    🎉 Correct Move🎉

  • @aproperty2009
    @aproperty2009 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி

  • @rameshs5193
    @rameshs5193 ชั่วโมงที่ผ่านมา +2

    ARUN SIR. GREAT . SALUTE SIR

  • @ravisi1519
    @ravisi1519 2 ชั่วโมงที่ผ่านมา +1

    "This yrs"...
    En கவுண்டர்... ஆண்டு....
    Police....
    சூட்டிங் ஆர்டர்...
    இந்த வருடம்.... தான்...
    அதிகரித்து வருகிறது...
    New's... Press... Reporter...
    பேசும் போது...
    பேச்சு...
    பயந்து பயந்து...
    வருது...
    என் போட்டோ வை...
    இவர் கிட்ட கொடுத்து....
    இவ்வள... வெட்டி... கடல்.. ல..
    வீசு..
    கார்ல கடத்தி....
    கற்ப்பழித்து....
    சாக அடி...
    என்று சொன்னவன்....
    இன்று இதை..
    பார்ப்பான்...
    R. ஷீபாரணி யை...life close....பன்னு...
    நீங்க வருவது...
    தெரியும்... எனக்கு..
    நான் அப்போது தான்...
    அடிகடி வெளியே சென்று வருவேன்...
    ஷாப்பிங்..... City...
    எல்லாம் தெரியும்....
    எனக்கு கடவுள் துணை...
    லோன் பணம்...
    வாங்க வந்த நீ...
    யார் என்று எனக்கு தெரியல....
    அந்தோணியார் கோவில்..ல
    பூசை வைக்கும் இடத்தில்...
    ஆண் /பெண்...
    படுத்து இருந்தது...
    யார் என்று தெரியல..
    அன்று எனக்கு.. 2015...
    ..
    மாதா அம்மா கோவில்...
    விடிய விடிய கண் விழி ப் பு...
    அன்று...
    எனக்கு...
    வேண்டுதல்....

  • @vijith5621
    @vijith5621 2 ชั่วโมงที่ผ่านมา +15

    அருண் IPS -sir, கொஞ்சம் மதுரைக்கும் வாங்க sir🫂👍🎉🎉

  • @mohamedreffai5338
    @mohamedreffai5338 37 นาทีที่ผ่านมา +1

    சென்னை கமிஷனர் அருண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @SanthuRam-od2ly
    @SanthuRam-od2ly 2 ชั่วโมงที่ผ่านมา +17

    மதுரை லா நேரிய ரவுடி இருகன்ஹா சார்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 55 นาทีที่ผ่านมา +1

    கட்சியில் உள்ள ரௌடி களையும் ஒரு காட்டு காட்ட வேண்டும். கட்டப் பஞ்சாயத்து மற்றும் மாநாடு பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் என்று சொல்லி மிரட்டி தொழிலதிபர் மற்றும் வியாபாரிகளிடம் பணம் வசூலிக்கும் நபர்கள் மீது என்கவுண்டர் செய்ய வேண்டும்.

  • @jilakijai8088
    @jilakijai8088 2 ชั่วโมงที่ผ่านมา +9

    அருண் இப்ஸ் சார், இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்

  • @PooranamDavar
    @PooranamDavar 44 นาทีที่ผ่านมา +1

    செய்தியாளர் சீனிவாசன் சார் தைரியமா பேசுங்க தெளிவா பேசுங்க பயப்படாதீங்க

  • @SaravananAngamuthu-dr8ed
    @SaravananAngamuthu-dr8ed ชั่วโมงที่ผ่านมา +1

    Super Arun sir ❤❤❤❤❤❤❤🎉🎉🎉

  • @rangan.nrangannithyanandam4264
    @rangan.nrangannithyanandam4264 ชั่วโมงที่ผ่านมา +2

    Super 🎉🎉🎉👏👏👏👌👌👌

  • @bharathithasana5021
    @bharathithasana5021 ชั่วโมงที่ผ่านมา +1

    Athanai roudigalaiyum vidakudathu.
    Great Arun sir🎉

  • @saravanakumarsaravanakumar7594
    @saravanakumarsaravanakumar7594 28 นาทีที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் அருண் sir🤝🤝🤝🤝💕💕💕🌹🌹🌹🤔🤔🤔

  • @periyasamy3917
    @periyasamy3917 2 ชั่วโมงที่ผ่านมา +1

    சூப்பர் அய்யா

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 12 นาทีที่ผ่านมา

    போலிசின் இந்த என்கவுண்டர்கள் நிறுத்தப் பட வேண்டும்.. போலீஸ் சட்டப்படி தான் செயல்பட வேண்டும்...

  • @SankarSakkarapani
    @SankarSakkarapani ชั่วโมงที่ผ่านมา +1

    Super arun sir

  • @rajaa6039
    @rajaa6039 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Congratulations Arun sir

  • @thulasidass3997
    @thulasidass3997 48 นาทีที่ผ่านมา

    ரவுடி இல்லாமல் தமிழகத்தை உங்கள் ஒருத்தரால் தான் ஐயாமாத்த முடியும் வாழ்த்துக்கள் ஐயா

  • @satishshanmugam5732
    @satishshanmugam5732 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Super excepting more from you Arun ips sir .

  • @murugannarayanan2860
    @murugannarayanan2860 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamilnadu police always super ❤❤❤❤

  • @karthisundhar3588
    @karthisundhar3588 ชั่วโมงที่ผ่านมา +1

    Super super more more thanku

  • @tipsofwellness3543
    @tipsofwellness3543 2 ชั่วโมงที่ผ่านมา +4

    appadiyae rocket raja va yum pottuvidunga

  • @michaealmasanam6992
    @michaealmasanam6992 ชั่วโมงที่ผ่านมา +1

    Good news

  • @alexanderjesuraj
    @alexanderjesuraj ชั่วโมงที่ผ่านมา +1

    Superb 🎉

  • @SunaPana-it1kw
    @SunaPana-it1kw ชั่วโมงที่ผ่านมา +1

    Misleading thumb nail. Instead of having misleading thumb nail Thanti TV and it's employees can go for street begging or beach side begging.
    Social media beggers.

  • @marimuthuas4165
    @marimuthuas4165 43 นาทีที่ผ่านมา

    கடமையே கண்ணாக இருந்து வரும் அருண் ஐ.பி.எஸ் மீது பழி போடாமல் இருந்தாலே போதும். பொது மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

  • @DRaja-q9w
    @DRaja-q9w ชั่วโมงที่ผ่านมา +1

    Arun lps sir grate

  • @sivam....9614
    @sivam....9614 54 นาทีที่ผ่านมา

    ARUN IPS SIR UNGAL ACTIONS CONTINUES ALL PEOPLES LIKE FOR YOUR SUPPORT

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 31 นาทีที่ผ่านมา

    சூப்பர் என் கவுண்டர் ஒரு ரௌடி இருக்க கூடாது

  • @karunakarannagooran7137
    @karunakarannagooran7137 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ARUN Sir MASS👌👌👌👌👌

  • @Vibewithnaveen-u1i
    @Vibewithnaveen-u1i 46 นาทีที่ผ่านมา +1

    Need more encounters💯 sir , mudhal la indha Katta panjayathu pandravana pudichi Ulla podunga