வெளிவந்த உண்மையால் வசமாக சிக்கிய அதிகாரிகள் | Aavin | Milk packet | Scam exposed | Aavin CCTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 82

  • @sbaranikumar
    @sbaranikumar 5 หลายเดือนก่อน +41

    கருணாநிதியின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டார் ஸ்டாலின் வாழ்க வளர்க சில ஆயிரம் பணம் பிரியாணி சரக்கு பாட்டில் இலவசத்துக்கு ஆசைப்பட்டு திமுகவுக்கு ஓட்டு போட்ட எல்லோரும் மகழ்ச்சியாக அனுபவியுங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பலவும் நடைபெறும்

  • @gskumar6220
    @gskumar6220 5 หลายเดือนก่อน +27

    முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் சொத்தை ஏன் பரிமுதல் செய்ய கூடாது

  • @rmadhavan6378
    @rmadhavan6378 5 หลายเดือนก่อน +22

    கப்பம் கட்டியது போகத்தான் மக்களுக்கு என்றாகி விட்டது.இதில் விசாரணை என்ன பலன் தரும்?

  • @viswanathankrishnan-k8v
    @viswanathankrishnan-k8v 5 หลายเดือนก่อน +11

    கடவுள் என்ற ஒன்று இல்லை என்றால் மனிதர்கள் செய்யும் ரகசிய குற்றங்களுக்கு யார் தண்டனை தருவார்....நாத்திகத்தால் வருவது ஏழைகளை ஏமாற்றிப் பிழைக்கும் தைரியம்...மனித நேயமற்ற வாழ்க்கை முறை.

  • @araanna
    @araanna 5 หลายเดือนก่อน +20

    மன்னன் எவ்வழியோ உழியர் அவ்வழி. !!!!👍👍👍

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 5 หลายเดือนก่อน +2

      ஊழியர்

  • @kothandaram3065
    @kothandaram3065 5 หลายเดือนก่อน +23

    சீக்கிரம் சங்கு ஊதட்டும். ஊழல் ஒழியும்

  • @theman6096
    @theman6096 5 หลายเดือนก่อน +17

    திராவிட மாடல் மிக நல்ல மாடல்........... ஆவின் தரம் மிக மோசமா இதுக்கு.........
    வாழ்க............😂😂😂

  • @chandrant1328
    @chandrant1328 5 หลายเดือนก่อน +15

    எப்படி போக்குவரத்து துறையை சின்னாபின்னமாக்கி விட்டார்களோ அதே போல ஆவின்னுக்கு. அடுத்த ஆப்பு..... திராவிட மாடலின் சாதனை...

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 5 หลายเดือนก่อน +17

    குழந்தைகள் குடிக்கும் பாலிலும் ஊழலா

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 5 หลายเดือนก่อน +13

    விஞ்ஞான திருடர்களின் வாரிசுகள் .😀😀😀

  • @YuvaRaj-zp9xi
    @YuvaRaj-zp9xi 5 หลายเดือนก่อน +11

    கொள்னளயாடிக்கும் பணம் ஏல்லம் திமுகா அரசியல் வாதிகளுக்குதான் செல்லுகின்றது நடவடிக்கைகள் ஏடுப்பது போல் ஓரு நாடகம்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 5 หลายเดือนก่อน +30

    முதலில் கோமாளி பால்வளதுறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 5 หลายเดือนก่อน +10

    Looting Looting. Cheating cheating by the staff and Officials in the Government of Tamil Nadu State.

    • @VijiLakshmi-m7h
      @VijiLakshmi-m7h 5 หลายเดือนก่อน

      SHAMELESS FELLOWS
      INDECENT IMMATURITU
      BEYOND THIS MONEY GRABING
      PAGAL KOZAI😮

  • @chinnakaruppan7415
    @chinnakaruppan7415 5 หลายเดือนก่อน +7

    திமுக ஆட்சியில் எல்லாம் ஊழல் சகஜம்!. ஊழல் ஏதாவது ஒரு துறையில் நடக்காமல் இருந்தால் அதுதான் ஆச்சரியம்!.

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 5 หลายเดือนก่อน +3

    ஆவின் பால் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்ப்பது நல்லது.

  • @sankararamaswamy5897
    @sankararamaswamy5897 5 หลายเดือนก่อน +5

    கிரீன் மாஜிக் வரவா செய்யுது. இங்க கோவையில சுத்தமா
    இல்லை. டிலைட்தான்

  • @jayachandrank2552
    @jayachandrank2552 5 หลายเดือนก่อน +5

    Kindly dissmiss immediately best in india please don't delay 😢

  • @balakrishnan5089
    @balakrishnan5089 5 หลายเดือนก่อน +5

    Dmk model supar cm sir auction

  • @viswanathanm1097
    @viswanathanm1097 5 หลายเดือนก่อน +2

    Corruption is omnipresent in TN from top to bottom in all departments.! This is the " achievement " of the dravidam.!

  • @karthickk7096
    @karthickk7096 5 หลายเดือนก่อน +7

    Professional corruption

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 5 หลายเดือนก่อน +9

    Dravidan thirutu model

  • @SivakumarRenganathanr
    @SivakumarRenganathanr 5 หลายเดือนก่อน +1

    அமுல்தான் தீர்வு

  • @stylishmaths3846
    @stylishmaths3846 5 หลายเดือนก่อน +6

    Expiry date manufactured date இருப்பதில்லை. இராமநாதபுரம்

    • @sivaerode05
      @sivaerode05 5 หลายเดือนก่อน +1

      இதே கோவையில் 70 களில் சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் பல கிளைகளை திறந்து அமோ கமாக நடந்து கொண்டிருந்தது இன்று.....!!!????

  • @cnaagaraj
    @cnaagaraj 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்👍

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 5 หลายเดือนก่อน +1

    Only dinamalar will say this news. Good.

  • @vijisrikanth2622
    @vijisrikanth2622 5 หลายเดือนก่อน +7

    Dmk model

  • @Its_மீ
    @Its_மீ 5 หลายเดือนก่อน +1

    ஆவின் தனியார்மயமாக்களுக்குத் தயார் ஆகிறதோ??????

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it 5 หลายเดือนก่อน +2

    500 ml பால் இல்ல. எவ்வளவு காலம் இது நடக்குது

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 หลายเดือนก่อน +1

    முன்பு பால் டிரக்குகள் தண்ணீர் நிரப்பிய கேஸ் என்னவானது

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 5 หลายเดือนก่อน

    ஊழல் செய்தவர்களுக்கு சீக்கிரமே இதே பால் ஊற்றப்படும் . மேலே ஒருவனால்😅

  • @rajaganapathysampatham553
    @rajaganapathysampatham553 5 หลายเดือนก่อน +3

    எ‌வ்வளவு கொள்ள அடிக்க
    முடியுமோ கொள்ள அடிக்கட்டும்.மிஞ்சி போனா இன்னும் ஒரு மாதம் இரண்டு மாதமோ.

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 5 หลายเดือนก่อน +1

    Endha katchiyum vaai therakaadhu

  • @jayandranm1317
    @jayandranm1317 5 หลายเดือนก่อน +2

    Another TAsmac style corruption?

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 5 หลายเดือนก่อน

    Good for tamilnadu

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 5 หลายเดือนก่อน +1

    Manthiri yaru, pomba la poruki Mano Thangarj la? Eppadi Saving urupadum?

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 5 หลายเดือนก่อน

    Nowadays this packet milk is waste.... Previously during EPS rule it was good.....if we boil the milk it's fully spoiled..I complained to the shopkeeper..but they say that they can't take any responsibility..
    Hare Krishna Hare Rama

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 5 หลายเดือนก่อน

    😂aavin நட்டத்துக்கு காரணம் இது மாதிரி பித்தலாட்ட அதிகாரிகளாக இருக்களாம்மீண்டும் லான்Njamkotuthu டூட்டிக்கு வந்து விடுவார்கள்

  • @ramamurthygopalakrishnan6402
    @ramamurthygopalakrishnan6402 5 หลายเดือนก่อน

    Nothing will happen. Long back we have seen milk being taken out and water mixed on the way to chennai But no action till date and all have forgotten. Same will happen to this also

  • @imkarthikarthi4642
    @imkarthikarthi4642 5 หลายเดือนก่อน +1

    Dinamalar jaldra for sangi

  • @ramji102
    @ramji102 5 หลายเดือนก่อน +1

    This is Dravidiam model Onions government

  • @selvarajashok8540
    @selvarajashok8540 5 หลายเดือนก่อน

    Water mix pandranga

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 5 หลายเดือนก่อน

    இனிமேல் இவர் கள் பணி யில் சேர முடியாது

  • @yogiram1918
    @yogiram1918 5 หลายเดือนก่อน

    All kakalur staff should be dismissed without benifits

  • @puthilibaic4911
    @puthilibaic4911 5 หลายเดือนก่อน

    Milk packet lenthilum allavu gurivaka ullathu

  • @diMO1933
    @diMO1933 5 หลายเดือนก่อน +1

    அதாம்ல திமுக

  • @Ramesh-tj5kv
    @Ramesh-tj5kv 5 หลายเดือนก่อน

    Oru athikariyum vitathe

  • @ramanujamtiruvalam5318
    @ramanujamtiruvalam5318 5 หลายเดือนก่อน

    Why Annamalai ji. Why No comments from your goodself. The public is affected. What is going on in TN with so much hue and cry over all the illegal and antinational evidences building up , it is quite surprising to observe gross waitful watching and Masterly inactivity by the center [public observation ?]

  • @Jayam667
    @Jayam667 5 หลายเดือนก่อน +1

    5% to 10% யிஎல்டு (Yield) சோ fats கொழுப்பு 8% ஆக ஆக 15% விஞ்சா னா ஊழல்

  • @subhasethuraman2869
    @subhasethuraman2869 5 หลายเดือนก่อน

    Idhukkum annamalai dhan varanum.EPS ellam vaai therakamaataar

  • @ganesaniyer3412
    @ganesaniyer3412 5 หลายเดือนก่อน

    Aavin has been going to dust.amul is doing better.

  • @prabhakaran1981
    @prabhakaran1981 5 หลายเดือนก่อน

    Scientific theft

  • @HariprasatZ
    @HariprasatZ 5 หลายเดือนก่อน

    0.29 ad free. Oru short news 2.30 mins la 30 sec ads potu epudi. Unsubscribe right now .....

  • @lolguy5175
    @lolguy5175 5 หลายเดือนก่อน +1

    No suspension alone. Stop their total swttlement, dismiss recover looted money from them.

  • @lolguy5175
    @lolguy5175 5 หลายเดือนก่อน +3

    Thalai sariya illa, ellarum thappu panranga.

  • @natarajsuba8380
    @natarajsuba8380 5 หลายเดือนก่อน

    40 lakhs litres of milk procurement have reduced to 26 lakhs. So the difference of 14 lakhs litres is supplied to the market by the Private milk companies at a higher price. There is a possibility of money going to those at the head of Aavin.

  • @rajamanickamrajamanickam6384
    @rajamanickamrajamanickam6384 5 หลายเดือนก่อน

    Piravi Gunam Vinasakalam vibareedha Buddhi Thirunallar Play ⏯️ will clear all the Debris at the Earliest Might be Shortly Sri Annamalaiyaar Dheebam Flame 🔥🔥🔥🔥🔥💯 on the Admin will clear all the Accounts of Political professionals at the Earliest Might be Shortly Sri Ram JaiRam Jai Jai Ram