நண்பரே விருதுநகர் -மானாமதுரை மின் பாதை மார்ச் 2022 முடிந்துவிட்டது. நீங்கள் கூறியது போல பாம்பன் பாலம் முடிந்த பின் தான் மின் பாதை அமையும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே... மெமு ஷெட் அமைந்தால் நல்லது மதுரையில்... திருச்சியில் மெமு ஷெட் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
Wow enter the sea beutiful 😍
நண்பரே
விருதுநகர் -மானாமதுரை மின் பாதை மார்ச் 2022 முடிந்துவிட்டது. நீங்கள் கூறியது போல பாம்பன் பாலம் முடிந்த பின் தான் மின் பாதை அமையும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே... மெமு ஷெட் அமைந்தால் நல்லது மதுரையில்... திருச்சியில் மெமு ஷெட் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
மிக்க நன்றி நண்பரே 👏🙂
How diverted trains from Madurai to virudhunagar via manamadurai runs , Diesel or electrical ?
Electrified route only. Electrical Locomotive
விருதுநகர்.... மானாமதுரை மின்பாதை முடிந்துவிட்டது.
மானாமதுரை..... காரைக்குடி பணியும் முடிந்துவிட்டது.