#சிவகாண்ட

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • அய்யா🌹🌹 துணை🌹🌹
    திருவிழா அழைப்பிதழ்🙏
    🙏ஸ்ரீ ராஜபதி இராமகிருஷ்ணாபுரம் 🙏
    தருமம் பெரிது தாங்கியிறு என் மகனே 🍒 -அய்யா வைகுண்டர்💎
    தர்மம் செய்யுங்கள் தழைப்பீர்கள் நீங்கள் மக்கா 🏵 -அய்யா வைகுண்டர் 🌼
    🌾அய்யாவின் அன்புக்கொடி மக்கள் அனைவரும் வந்து அய்யாவின் அருமையான அருள் பெற வாழ்த்துக்கள் 🌾
    🌼🏵🌼🏵🌼🏵🌼🏵🌼
    அய்யா 🌹உண்டு
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ความคิดเห็น • 10

  • @ayyavaikundersong6539
    @ayyavaikundersong6539 8 หลายเดือนก่อน +3

    Ayya Undy🎉

  • @selvamurugan5417
    @selvamurugan5417 8 หลายเดือนก่อน +9

    யார் இந்த ஐயா? இவர் வரலாறு தான் என்ன? தெரிந்தால் சொல்லுங்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

    • @Srirajapathivlogs1012
      @Srirajapathivlogs1012  8 หลายเดือนก่อน +2

      அய்யா உங்களுடைய போன் நம்பர் அனுப்புங்கள். அய்யா வைகுண்டர் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
      அய்யா உண்டு🙏🏻

    • @Muthu-d8q
      @Muthu-d8q 8 หลายเดือนก่อน +2

      இவர் தான் பள்ளி கொண்ட பெருமாள்...மனிதனாக பிறந்த வந்தவர்.முதல் வந்த இடம்... தூத்துக்குடி மாவட்டம்.. திருச்செந்தூர் கடல்லில் தொட்டி வந்த இடம் விளையாட பொன இடம் தான்..சாமி தொப்பு இப்படி பழ இடம் வந்து மக்கள் மனம் கூடி இருந்து வாழ்கிறார்.இவருக்கு உருவம் கிடையாது.. மல்லிகை பூ தேங்காய் உடைக்காமல் வைத்து பூசை பன்ன வேண்டும்.. இப்படி பழ அதிசயம் மக்கள் இடம் சொல்லி இருக்கார் இவர் சொண்ண மாதுரி தான் உலகம் நடந்து வருகிறது..இவர் கலியுகம் இப்படி தான் நடக்கும் என்று சொல்லிவாரார் ....

    • @velmurgan6317
      @velmurgan6317 7 หลายเดือนก่อน +2

      அகிலத்திரட்டு தேடுங்கள்
      கூகுள், யூடியூப்
      அய்யா உண்டு ❤❤❤

  • @nmuthurajnmuthuraj4325
    @nmuthurajnmuthuraj4325 7 หลายเดือนก่อน +3

    அய்யா வைகுண்டர் அவதாரம் பற்றி தெரிந்து கொள்ள அகிலத்திரட்டு அம்மானை இந்த You Tube பாகம் 1 2 3 இருக்கும்

  • @தி.ஹரிராமன்
    @தி.ஹரிராமன் 5 หลายเดือนก่อน +3

    ஏகம் ஒரு பரம் நீதியும் தர்மமும் தழைத்தோங்கும் வாழ்க அய்யா வழி வளர்க அய்யா வழி மலர்க தர்மயுகம் என்றும் அன்புடன் ஹரிராமன் ❤

  • @JayaKirusna-lr9de
    @JayaKirusna-lr9de หลายเดือนก่อน +1

    Ayya undu ayya

  • @narayananparaiyar6979
    @narayananparaiyar6979 10 หลายเดือนก่อน +6

    அய்யா உண்டு

  • @isaikutumbam1420
    @isaikutumbam1420 8 หลายเดือนก่อน +3

    அய்யா உண்டு 👏