மனசாட்சியே இல்லையா🤣 No Logic Funny Movie Scenes Troll😜 Indian Funny Scenes | Bhojpuri | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2022
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand TH-cam Channel
  • บันเทิง

ความคิดเห็น • 2.4K

  • @jamunagopinath1322
    @jamunagopinath1322 ปีที่แล้ว +166

    7 நிமிஷத்துக்கு அப்புறம் தான் வணக்கத்தையே சொல்றியே தல.... வேர லெவல் தல நீ....

  • @ajaymanoharan24
    @ajaymanoharan24 ปีที่แล้ว +1610

    சிரிக்க சிரிக்க என சிதறவைத்தான் 😂😂😂

    • @MAXFFrk
      @MAXFFrk ปีที่แล้ว +5

      🙄🙄

    • @PriyaPriya-yh6nb
      @PriyaPriya-yh6nb ปีที่แล้ว +4

      🤭🤣🤣

    • @vrsvrs9143
      @vrsvrs9143 ปีที่แล้ว +4

      Hahaha hahahaaaaaa hahahaha hahahaaaaaaa😂😂

    • @msentertainment8911
      @msentertainment8911 ปีที่แล้ว +5

      7:52 பட்டாம்பூச்சி வேற 𝕃𝕖𝕧𝕖𝕝

    • @jishnumanu_46
      @jishnumanu_46 ปีที่แล้ว

      😂😂😂

  • @akalyavelanganni4891
    @akalyavelanganni4891 ปีที่แล้ว +37

    அச்சமில்லை ஓடு 😂😂😂🤣🤣🤣🤣 i can't anna

  • @sachuanand6230
    @sachuanand6230 ปีที่แล้ว +156

    தலைவா உங்கள் சிரிப்பிற்கே நாங்கள் அடிமை😂😂

  • @user-gh4zy4bk6e
    @user-gh4zy4bk6e ปีที่แล้ว +629

    எங்களை சிரிக்க வைக்க படைக்கப்பட்ட நல்ல உள்ளமே 🤣😍

    • @ranjithriya3425
      @ranjithriya3425 ปีที่แล้ว +5

      Antha reply panra manasu tha sir kadavul.. Empty hand..Anna..😘

  • @dr.r.anasraja5483
    @dr.r.anasraja5483 ปีที่แล้ว +42

    3:12 🤣 ஜட்டி scene VERA LEVEL thalaivaa🤣..... 😂....😅

  • @TNHARI11
    @TNHARI11 ปีที่แล้ว +82

    வீரர்களே சிரிக்க தயாராகுங்கள் 😂😂😂

    • @indhumanju4404
      @indhumanju4404 ปีที่แล้ว

      H. Y.3se3e3🥑🥝🥝🥝🥝🥝🥞🥝🥝🥝🥥🥥😢❤😂😂🍅🥑🍅🍠🌰🥞🥞😂🥏🏹🏹🏋‍♀️🧗‍♀️ y...... Yhghghggt.... Hytbhyyuuuuyyhjjjjhhgtgt5 truly t544 ob😅😮8u76554e3è2q11@₹c"44___666 on

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 ปีที่แล้ว +18

    தூங்கும் முன்பு, உங்க, வீடியோ பார்த்தேன், bro. உண்மையாகவே இன்று, sweet dream தான் 😄😄😄😄

  • @ANAND_CS
    @ANAND_CS ปีที่แล้ว +18

    9:19 background music from shark 🦈 😁😁

  • @Vandumurugan2715
    @Vandumurugan2715 ปีที่แล้ว +90

    அவர்தாண்டா மெயின் வில்லன்......... குபீர்னு சிரிச்சுட்டேன். 😅😅😂😂😆😆

  • @vetrivetri4191
    @vetrivetri4191 ปีที่แล้ว +5

    9:20 yovv nakkal ya unakku (background music)🤣🤣

  • @pushpak7590
    @pushpak7590 ปีที่แล้ว +26

    எல்லாரையும் சிரிக்க வைக்க உன்னால் மட்டும் தான் முடியும் bro🤣🤣

  • @mr.zeroumar1174
    @mr.zeroumar1174 ปีที่แล้ว +14

    9:25
    🐿️: Ada vera nyabagam padithita nenjanelam punna iruku thambi

  • @sudhirn5321
    @sudhirn5321 ปีที่แล้ว +17

    8:56 athu ponnu illa murugesa! Aunty 😅

  • @kumar-eq4yu
    @kumar-eq4yu ปีที่แล้ว +9

    Last helicopter and bike scenes 😂😂😂😂😂

  • @Bhaskar_Blr
    @Bhaskar_Blr ปีที่แล้ว +5

    6:21 Savukku Spotted 😁

  • @jpkmoviesofficialtamil3683
    @jpkmoviesofficialtamil3683 ปีที่แล้ว +360

    அண்ணா நீங்கள் ஒரு லெஜன்ட்.🦁 🦁😂😂சிங்கம் களமெரங்கிருச்சே 🔥🔥😂😂😂😂

  • @aabithmowlana_12
    @aabithmowlana_12 ปีที่แล้ว +42

    9:10 multiverse of madness, 🤣🤣😂

  • @Priyapriya-4256
    @Priyapriya-4256 10 หลายเดือนก่อน +2

    Thuppakki+singam movie vera level anna and jetty scene ultimate 😂😂😂😂😂😂
    Unga video pathi solla varthai ye illa anna
    I'm really enjoyed it
    சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம்

  • @alhidhayaislamicthoughts966
    @alhidhayaislamicthoughts966 ปีที่แล้ว +8

    ஒவ்வொரு சீனுக்கும் வடிவேல் சார் கிட்ட வார்த்தைகள் இருகு பா😂

  • @mohanrajl9819
    @mohanrajl9819 ปีที่แล้ว +137

    பாரதி கண்ணம்மா troll பண்ணுங்க அண்ணா... எங்களால அவங்க அலப்பறை தாங்க முடியல 🙏🙏🙏🙏🙏

  • @Cook_King_Kumaru
    @Cook_King_Kumaru ปีที่แล้ว +226

    விடுப்பா விடுப்பா
    மாஸ் ன்னு நினைச்சு அவங்க சீன் வைக்கிறதும்
    லூஸ் ன்னு நினைச்சு
    நாம சிரிக்கிறதும்
    சகஜம் தானப்பா...

  • @mkskn9575
    @mkskn9575 ปีที่แล้ว +59

    "மனிதத்தன்மையே இல்லாத சினிமாக்காரர்கள் அதிகரிக்கும்போது😁😁😁"

  • @arun-yy8wt
    @arun-yy8wt ปีที่แล้ว +9

    Did anyone notice SURA bgm when he jumped out of water? 🤣

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 ปีที่แล้ว +20

    கடலில் விலுந்துட்டு கம்மாய்கு போய்ட்டு மறுபடியும் கடலுக்கு வந்தான் பாரு...செம்ம scene...

  • @vijayradhakrishnan3544
    @vijayradhakrishnan3544 ปีที่แล้ว +14

    10:20 ena vella pandra?🤣🤣👍👍👍

  • @myeverythingbts2002
    @myeverythingbts2002 ปีที่แล้ว +10

    5:25 kadai owner mind voice 🤭 na sevanae thanada iruntha 😂

  • @abinaya8004
    @abinaya8004 ปีที่แล้ว +3

    Vera level Anna 😂😂sirichi sirichi vai valikuthu 😅I'm new subscriber ❤

  • @ramananraju3164
    @ramananraju3164 ปีที่แล้ว +177

    அண்ணன் bigbass வீட்டுக்கு போக மனமார்ந்த வாழ்த்துகள் 👍

    • @vinayagmuruga6456
      @vinayagmuruga6456 ปีที่แล้ว +5

      இவரும் Bigboss Vetukkula porara????

  • @SathishKumar-vw6is
    @SathishKumar-vw6is ปีที่แล้ว +17

    1:48 bangam thalaiva😂

  • @velavanboopathyjagannathan4995
    @velavanboopathyjagannathan4995 ปีที่แล้ว +8

    06:00 பரிதாபங்கள் கோபி 😂

  • @rowdykd6572
    @rowdykd6572 ปีที่แล้ว +1

    Indha kashtathula Enna sirika vachadhuku romba romba nanri.theivame....... theivame.......🙏🙏🙏

  • @peter_tingle
    @peter_tingle ปีที่แล้ว +13

    2:13 vekkama Ila 😂

  • @srileka3683
    @srileka3683 ปีที่แล้ว +10

    8:24 see..... ipdi yethu keytalum risk yeduthu seiravan da rugged boy 😂😂😂

    • @sudheep_fr
      @sudheep_fr ปีที่แล้ว +1

      Ipo puriyuthaa....... Rugged boys z Choco boysss difference ithuthaan🤣🤣🤣

  • @ManikandanRaju
    @ManikandanRaju ปีที่แล้ว +6

    @12:15 andha bus la front row la irukara side actor andha ponna epdi paakaraan notice panunga 🤣🤣🤣🤣🤣

    • @sudheep_fr
      @sudheep_fr ปีที่แล้ว +3

      Anga paaru avan mattum eppdi pakkuravan paaru🤣🤣🤣
      Ayyo sinunguraane... Poda ankuttu🤣🤣🤣

  • @vihaaharithap2999
    @vihaaharithap2999 ปีที่แล้ว +20

    That maaveeran movie bgm ultimate 🤣👌

  • @mr_blackcat
    @mr_blackcat ปีที่แล้ว +15

    பதினாலு நிமிஷ விடியோல ஏழு நிமிஷம் முடிஞ்ச அப்புறம் வணக்கம் சொல்ல உன்னால மட்டும்தான் முடியும்😅😅வா தல..வா தல

  • @mercysophia15
    @mercysophia15 ปีที่แล้ว +16

    5:20 rugged boys pola😂😂😂

  • @_JERRY._FX_
    @_JERRY._FX_ ปีที่แล้ว +6

    12:00😅😂🤣😂😂😂

  • @navasronaldo6794
    @navasronaldo6794 ปีที่แล้ว +3

    1:55 🤣🤣🤣🤣🤣 vera level sirupu

  • @ilovefrnds3221
    @ilovefrnds3221 ปีที่แล้ว +627

    யாரு யாரு எல்லாம் Empty Hand ஓட ரசிகர்களை கடந்து வெறியர்கள் இருக்கிங்கே🔥🔥🔥🔥

  • @mani7247
    @mani7247 ปีที่แล้ว +310

    சமூகத்தின் சமநிலை தவறும் போது , சகலமும் அவலமாகும்...💯💯

    • @meharajp7520
      @meharajp7520 ปีที่แล้ว +3

      Bro ungaloda number venum ungalku na wish panannum

    • @pavithra-7429
      @pavithra-7429 ปีที่แล้ว +2

      @@meharajp7520 எதுக்கு??

    • @RPMANI-gg4us
      @RPMANI-gg4us ปีที่แล้ว +2

      @@pavithra-7429 ungala yaru keta

    • @mani7247
      @mani7247 ปีที่แล้ว

      @@meharajp7520 Ethukku bro..??

    • @Looppssyaa
      @Looppssyaa ปีที่แล้ว +2

      @@mani7247 yen na athu gay bro

  • @ravichandran.n201
    @ravichandran.n201 ปีที่แล้ว +19

    Thalaivan smile + Editing = The Combo😂🔥

  • @slaksman2
    @slaksman2 ปีที่แล้ว +1

    Sura movie intro oda bgm potala.... Vera lvl thala nee 😂😂

  • @botthedot8229
    @botthedot8229 ปีที่แล้ว +11

    0:30 eleven's power

  • @user-zb9iy2qe5o
    @user-zb9iy2qe5o ปีที่แล้ว +478

    எங்க அண்ணன் சிரிப்புக்கு யாரெல்லாம் ரசிகர்கள் ??? லைக் போடுங்க .....

    • @vaalupasanga95
      @vaalupasanga95 9 หลายเดือนก่อน

      Ellam sari Yaaaru da Un Annee😅😅

  • @pechimamm6510
    @pechimamm6510 ปีที่แล้ว

    அண்ணா உங்களுக்கு நாடி நரம்பு சதை எல்லாம் காமெடி வெறி பயங்கரமா ஊறி போய் இருக்கு அப்படி இருக்கிறவங்களால👍👍👍👍👍 மட்டும் தான் இந்த மாதிரி வீடியோஸ் தேடி தேடி செலக்ட் பண்ண முடியும் அண்ணா டீ குடிச்சிட்டு இருந்தேன் நான் இந்த வீடியோ பார்த்து சிரிச்சு என் செல்ல எல்லாம் டீ துப்பிட்டு என்ன அந்த அளவுக்கு வேற லெவல் காமெடி

  • @anandanganeshan6009
    @anandanganeshan6009 ปีที่แล้ว +11

    தல நீ ரொம்ப hardwork பண்ணி எங்கள சிரிக்க வெய்க்குற

  • @Selva26591
    @Selva26591 ปีที่แล้ว +124

    துப்பாக்கி scene vera level 🔥🤣🤣🤣🤣

  • @skids-re2gp
    @skids-re2gp ปีที่แล้ว +70

    Vaa thala 🤣🤣🤣 படுத்துக்கிட்டு வீடியோ பார்க்கும் சங்கம்🤣🤣🤣

  • @kalamaha5699
    @kalamaha5699 ปีที่แล้ว +1

    Enna Anne bhojpuri pakkam vandhurkinga adhuthu enna paani poori ah😂😂😂🤣🤣🤣🤣🤣 nee kalakku Anne 👍👍👍

  • @Jothiammasamayal
    @Jothiammasamayal ปีที่แล้ว +3

    இந்த மாதிரி படம் எல்லாம் எந்த தியேட்டர்ல ஓடுது அது உங்களுக்கு எப்படி கிடைக்குது🤔🤔🤔🤔🤔

  • @dharshanff5800
    @dharshanff5800 ปีที่แล้ว +16

    13:26 manal road uh thaar road ah maariyuruchu😂👌

  • @gokulkrishnak5734
    @gokulkrishnak5734 ปีที่แล้ว +10

    11:12 Enna enna solran parunga 😂😂😂

  • @ebothwoodsworld9878
    @ebothwoodsworld9878 ปีที่แล้ว +2

    Evlo utube iruntukum evlo utube irukalam but troll matrum illamal pala contents seitu irukke my favorite utube channel empty hand channel bro keep it up brother group team brother's 🥰🤟😎✌💪🇲🇾

  • @Md_muzii
    @Md_muzii ปีที่แล้ว +6

    Watha சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கி 🤣🤣🤣🤣🤣

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow6301 ปีที่แล้ว +30

    7:50 அந்த பட்டாம்பூச்சி
    thaa...😂😂😂

  • @girlwithstandards3290
    @girlwithstandards3290 ปีที่แล้ว +14

    0:12 rip gravity 😂

  • @yogeshwaran.k3605
    @yogeshwaran.k3605 ปีที่แล้ว +1

    பழிக்கு , பழி மரண பங்கம் bro 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

  • @NavinKumar-oy6is
    @NavinKumar-oy6is ปีที่แล้ว

    என்னய்யா இது ஏழு நிமிஷத்துக்கு அப்புறம் தான் வணக்கமே சொல்ற 🤣🤣🤣 வேற லெவல்

  • @ahamedja6464
    @ahamedja6464 ปีที่แล้ว +171

    இதற்காக எத்தனை பேர் காத்திருந்தது ... வா மச்சான் வா 😂😂😂

  • @rajagururguru8864
    @rajagururguru8864 ปีที่แล้ว +45

    தலைவா குவைத்தில் இருக்கேன் குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு இங்க வந்து இருக்கேன் ஆனா உன் வீடியோ பார்த்த பிறகு எனக்கு அவ்வளவு சந்தோஷம் தலைவா

    • @user-vc6io3ug8m
      @user-vc6io3ug8m ปีที่แล้ว

      எந்த ஏறியா சகோ குவைத்தில

    • @DHANUSH-fp5kt
      @DHANUSH-fp5kt ปีที่แล้ว +1

      @@user-vc6io3ug8m avanea kambi kattraan

    • @jasmenisham1909
      @jasmenisham1909 ปีที่แล้ว

      Feel pannadhega brother
      🙂

  • @ravishankar-sp7tf
    @ravishankar-sp7tf ปีที่แล้ว +1

    Bro நெறய பேரு 3 நிமிஷம் 4 நிமிஷம் வீடியோ போடுவாங்கள் சில வீடியோகளை skip பண்ணி skip பண்ணி பார்ப்போம் ஆனால் உங்களது வீடியோவை மட்டும் தான் skip பண்ணாம பாக்கிறேன் அதுவும் நேரம் போவதே தெரியவில்லை அப்புறம் பார்த்தா தாங்கள் வீடியோக்கள் அனைத்தும் 14 நிமிடங்கள் வீடியோ உண்மையாகவே சொல்கிறேன் நேரம் போவதே தெரியவில்லை உண்மை தங்களின் அந்த நமட்டு சிரிப்பும் சூப்பர்
    வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍👌👌👌👏👏👏👏

  • @rslove9779
    @rslove9779 ปีที่แล้ว +1

    அப்படியே வாழனும்ல 🤣🤣🤣

  • @sowmya5869
    @sowmya5869 ปีที่แล้ว +13

    நடுவுல 10 நாள் காணாம இருந்தப்ப நீ நெஜமவே bigg boss போய்ட்டீயோன்னு நெனச்சேன். இப்ப தான் பா சந்தோஷமா இருக்கு.

  • @priyan1759
    @priyan1759 ปีที่แล้ว +12

    Thuppaakki 🔫 padam 🎬 dialogue super 👌1:15

  • @u1_selva_str
    @u1_selva_str ปีที่แล้ว +2

    Sura Vijay Entry Bro 🤣 9:15

  • @Pupush._._
    @Pupush._._ ปีที่แล้ว

    9:15 theiveega kadhal bro ... Kadal varaikum kekumpola 🤣🤣

  • @pavithra-7429
    @pavithra-7429 ปีที่แล้ว +31

    5:05 can't control it🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @gopict8959
    @gopict8959 ปีที่แล้ว +302

    கன்டென்ட் இல்லனா நீங்க சிருச்சு மட்டும் வீடியோ போடுங்க... அத பாத்தே நாங்க சிரிப்போம் 😂😂😂

    • @skpr3651
      @skpr3651 ปีที่แล้ว +28

      Unakkenna pa Ni paithiyam

    • @princeenok4726
      @princeenok4726 ปีที่แล้ว +3

      Yen

    • @karthick_only
      @karthick_only ปีที่แล้ว +5

      @@skpr3651 😂

    • @skpr3651
      @skpr3651 ปีที่แล้ว +1

      @@karthick_only 😍😂

    • @skpr3651
      @skpr3651 ปีที่แล้ว +1

      @Ã R H Â M 😂😍

  • @kumarsdat7566
    @kumarsdat7566 ปีที่แล้ว

    Unka video paakumpodhu dhaan.....Aiyooo video end aaka koodadhu nu paathuttae irupen bro.....vera level bro neenu👌

  • @v.krishnanv.krishnan9355
    @v.krishnanv.krishnan9355 ปีที่แล้ว +1

    Enna thala nangala serichi video va paathu muduchido epa vanthu
    7:04 vanakkam intha video la ennaa pakaboram na enthala video logic ku 😂😂

  • @mohammedmushad1761
    @mohammedmushad1761 ปีที่แล้ว +23

    9:05
    SURA Movie La VIJAY Entry Madiri Irukku..😜

  • @kowshickraj518
    @kowshickraj518 ปีที่แล้ว +99

    Unga Face Reaction pathalae Automatic ah siripu vanthuduthu Thala
    😂😂😂😂😂😂😂

  • @varadarajanparthasarathy2319
    @varadarajanparthasarathy2319 8 หลายเดือนก่อน

    தம்பி
    உன் சிரித்த முகத்தோடு கலாய்கிற பார் அதான் highlights
    Sema கலாய்ப்பு

  • @anandhiramalingam1419
    @anandhiramalingam1419 ปีที่แล้ว +2

    I have seen ur most of the vedios . Everything is too funny and belly laughing . I came out from stree in many times . Ur vedios are stress reliever

  • @astergarden968
    @astergarden968 ปีที่แล้ว +6

    லக்னத்தில் ஒன்பது கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவனால் தான் இந்த மாதிரி படங்களை சிரிக்காமல்🙄 ஒரே இடத்தில் உட்கார்ந்து🧘🏻‍♂️ கொண்டு பார்க்க முடியும் 🙏🏻

  • @kamalprabhu6969
    @kamalprabhu6969 ปีที่แล้ว +23

    03:30 ultimate Fun 😊

  • @sarjunsarjun7876
    @sarjunsarjun7876 ปีที่แล้ว +3

    😆Andha kadal seenu dha ultimate 🤣

  • @Muruga71
    @Muruga71 ปีที่แล้ว +1

    You tuple la paathi neram unga videos than paakuven super solring😂 keep it up 👍

  • @prasannaNandu
    @prasannaNandu ปีที่แล้ว +37

    11:40 ultimate bro. Made my day 😂👌🏻

  • @angappansurya9186
    @angappansurya9186 ปีที่แล้ว +28

    13:48 legends know🤣🤣🤣🤣🤣

    • @sudheep_fr
      @sudheep_fr ปีที่แล้ว +1

      That sound effect🤣🤣🤣
      Wakkali vera level bangam yaa yow🤣🤣🤣

  • @vadivelrajendran9845
    @vadivelrajendran9845 ปีที่แล้ว

    Super thala im now Kuwait vunnods video s patha time porathee therla stress ilama irrukulam eppavum thanks bro giveing lot of smaile for every one 😅

  • @deepikabala3307
    @deepikabala3307 ปีที่แล้ว +1

    Kadaisila andha Vanitha touch amazing

  • @Mr_2k_boy_005
    @Mr_2k_boy_005 ปีที่แล้ว +49

    அண்ணா நீங்கள் ஒரு லெஜன்ட்.🦁🤣😂

  • @veriyism1788
    @veriyism1788 ปีที่แล้ว +10

    1:21 appdiye vaalnula

  • @seivil1754
    @seivil1754 ปีที่แล้ว

    Vivek sir ::Anga kondupoiya vatchcheenga😄😄😄😄😄😄

  • @jayabharathy282
    @jayabharathy282 ปีที่แล้ว +1

    கவலைகள் மறந்து சிரிக்க வைத்த தெய்வமே

  • @udhayakumar5216
    @udhayakumar5216 ปีที่แล้ว +27

    Finally he remembered his youtube channel😂😂😂

  • @yscreations2.084
    @yscreations2.084 ปีที่แล้ว +10

    6:35 naa vera Ennamo expect pana but nalla iruku 🤣🤣🤣🤣🤣🤣

  • @disilasharif242
    @disilasharif242 ปีที่แล้ว +1

    😂Vera Level contant ya ✨👌sirippa Aadakka mudiyala .🤣🤣 thanks thala romba Nalal Aachi sirichi...😀

  • @tamilarasan4166
    @tamilarasan4166 ปีที่แล้ว +1

    Bro sathima depression la irundhen
    Vera level bro sirikka vachathukku🤣❤️

  • @ramarun886
    @ramarun886 ปีที่แล้ว +28

    வாரம் வாரம் ஒரு வீடியோ போடுங்க அண்ணா. கொஞ்சம் நல்லா இருக்கும். இது Empty hand ரசிகர்கள் வேண்டுகோள்

  • @tn___ltte___army___fc4567
    @tn___ltte___army___fc4567 ปีที่แล้ว +7

    Antha Helicopter 🚁 😂🤣

  • @manojg2112
    @manojg2112 ปีที่แล้ว

    Idha engaluku katanamnu neenga antha padatha full pathathuku ungaluku nandri and more power to you bro

  • @akilaakilaki5700
    @akilaakilaki5700 ปีที่แล้ว +2

    Un face reaction vera level thala. 👌

  • @mOOnTy0303
    @mOOnTy0303 ปีที่แล้ว +18

    0:57 This Meme Who watch Fully 😂😂😂😂

    • @devadharasan6948
      @devadharasan6948 ปีที่แล้ว +1

      Entha channel la iruku bro pls sollunga

  • @love_and_horror075.
    @love_and_horror075. ปีที่แล้ว +15

    சிரிப்பினால்😂
    சிறகடிக்க வைக்கும்🕊️
    சிறந்த உள்ளமே❤️,
    சிறப்புடன் உன் பயணம் செல்ல வாழ்த்துக்கள்🥰...
    அண்ணா, உங்களுடைய வீடியோஸ் அனைத்தும் அருமை... ✌️

  • @myeverythingbts2002
    @myeverythingbts2002 ปีที่แล้ว +1

    7 minute aprm than intro kudukinga bro vera mari thala😁

  • @karthigamingofficial880
    @karthigamingofficial880 ปีที่แล้ว +1

    7:01 that video vuku naduvula vanakkam solra moment, me:- macha yaara ivanungo yenga errunthu da vanthurukanuvo 🤣