படுகளம் பாடலை பாடி..! சாமி வரவழைத்த மஞ்சுநாதன்..! Manjunathan Ultimate Pattimandram || King 24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • படுகளம் பாடலை பாடி..! சாமி வரவழைத்த மஞ்சுநாதன்..! Manjunathan Ultimate Pattimandram || King 24x7
    #pattimandram #manjuanthan #maharajan #king24x7
    For More, visit ►► www.king24x7.com
    App : goo.gl/uVUrAb
    TH-cam : goo.gl/gXJyPY
    Like Us on Facebook: goo.gl/YmCwi6
    Follow Us on Twitter: goo.gl/sERZeo
    Google+: goo.gl/ugGgV5
    Blogs : goo.gl/tSA3S5
    Instagram : goo.gl/Z6raSb

ความคิดเห็น • 175

  • @vaanavilnewslive6751
    @vaanavilnewslive6751 2 ปีที่แล้ว +23

    கவுண்டர் வீட்டில் நடந்த உண்மை சம்பவம் கண் கலங்க வைத்த பாடல்

  • @dhanushdivya9707
    @dhanushdivya9707 2 ปีที่แล้ว +19

    நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் அண்ணா அந்த தெய்வத்தின் அருள் உங்களுக்கு ௭ப்போது இ௫க்கும்.

  • @karthikeyankarthikeyan1508
    @karthikeyankarthikeyan1508 2 ปีที่แล้ว +36

    😌பொன்னி வளநாடு பொன்னர் சங்கர் தங்கை நல்லதங்காள் வரலாறு கண்முன்னே தாங்கள் பாடலில் அருமை

    • @ammedia657
      @ammedia657 2 ปีที่แล้ว

      பொன்னர் சங்கர் நாடகம் என்னுடைய சேனலில்

  • @thangamonlineeshop1152
    @thangamonlineeshop1152 3 ปีที่แล้ว +138

    மிக மிக அருமை.... கேட்க கேட்க அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை...எம் கவுண்டர் இனத்தில்.. உண்மையாகவே.. நடந்த சம்பவம்..

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 ปีที่แล้ว +34

    அருமை இப்போ உள்ள பெண்களுக்கு இப்படி ஒரு பாடல் இருக்குதா என்று தெரியாது அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் அருமை நன்றி அண்ணா

  • @baluvice231
    @baluvice231 2 ปีที่แล้ว +29

    எங்கள் குலதெய்வம் சொல்லாண்டியம்மன், படுகளம் அண்ணன், தங்கையின் உயிர் வாழ்க்கை, உண்மை வாக்கியம்

  • @simba_cbe
    @simba_cbe 2 ปีที่แล้ว +9

    மஞ்சுநாதன் அவர்களின் பேச்சு எப்போதும் சிரிப்பை வரவழைக்கும் இந்த காணொளி மெய் சிலிர்க்க வைத்தது... சிறு வயதில் அண்ணமார் கோவிலில் உடுக்கை பாடல் கேட்டது போல இருந்தது🙏

  • @suganthia6261
    @suganthia6261 2 ปีที่แล้ว +34

    அப்பா இந்த பாட்டைக் கேட்க கேட்க கண்ணீர் அடக்க முடியல எவ்வளவு பொருள் பொதிந்த பாட்டு இந்த பாட்டு எல்லாம் காணமலே போச்சு உங்களால் நாங்கள் கேட்கிறோம் அண்ணா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @rpalanichamy8336
    @rpalanichamy8336 2 ปีที่แล้ว +5

    அருமை அருமைங்க என் குலதெய்வம் பொன்னர் சங்கர் நல்லதங்காள் பாடலை அருமையாக பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றீங்க நூறாண்டு காலம் வாழ்க

  • @selvamraj9212
    @selvamraj9212 3 ปีที่แล้ว +45

    மஞ்சுநாதன் அண்ணா உங்களுக்கு ஆயுசு நூறு.

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 3 ปีที่แล้ว +27

    பொன்னி வளநாடு காத்த பொன்னர் சங்கர் மகாமணி தங்கள் பெரிய காண்டியம்மன் துணை

    • @karuppannannithish1442
      @karuppannannithish1442 2 ปีที่แล้ว

      பாடல் கேட்க கேட்க மெய், சிலிக்கிறது

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 3 ปีที่แล้ว +56

    கடவுளின் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு மஞ்சுநாதன் அண்ணா 🙏🙏

  • @gowthamm4398
    @gowthamm4398 3 ปีที่แล้ว +26

    அம்மா அருகானி நல்லதங்காள்,உன்ன நேர்ல பாத்தது இல்லை பொன்னி வள நாடு வந்தது இல்லை ஆனா இங்க எங்க மஞ்சு மாமன் மேல நீ இறங்கி விளையான்டத பாத்ததும் எனக்கு மெய் சிலிர்த்து போச்சு அம்மம்ம்மா நான் தரும லோகம் போறத்துக்கு முன்னாடி ஒரு முறையெனும் உங்க பூமில வந்து என்னோட பாவத்த தீதுக்குகோனும் அம்மா

    • @MohanKumar-cc9yl
      @MohanKumar-cc9yl 3 ปีที่แล้ว +3

      கவலை வேண்டாம் அந்த பொன்னி வளநாடு புகழ் பெற்ற சீமைக்கு அண்ணமார் அருளால் நீ சென்று வரங்கள் பல பெற வாழ்த்துக்கள்

    • @gowthamm4398
      @gowthamm4398 3 ปีที่แล้ว +3

      நன்றிகள் !நீங்க சொன்னதே அந்த சங்கர் பொன்னர் அறுக்கானி தங்கம் சொன்னது போல் உள்ளது அப்படி ஒரு வரம் இருந்தால் கூவனாம்பள்ளம் தீர்த்தம் கொண்டுவந்து எங்க ஊர் உச்சி மாகாளியம்மன் கு அபிஷேகம் பண்ணனும்

    • @MohanKumar-cc9yl
      @MohanKumar-cc9yl 3 ปีที่แล้ว +3

      @@gowthamm4398 கண்டிப்பாக நடக்கும் வந்தா பொய்கையின்‌ இந்த வையகமே பெரச்சு பூன்னாபள்ளம்முன்னூ இந்த பூலோகம் பெரச்சு அந்த நாகமலை தோகமலை நலுசுத்து விரமலை
      விரமலை காடு வந்து உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறேன்

    • @gowthamm4398
      @gowthamm4398 3 ปีที่แล้ว +2

      @@MohanKumar-cc9yl ayyo ninga sollum pothe enakku arul vanthutum pola...

    • @gowthamparimalam
      @gowthamparimalam 2 ปีที่แล้ว

      Mohan anna epdi irukkinga nalla irukingala

  • @srevathi3537
    @srevathi3537 2 ปีที่แล้ว +11

    என் குல பெருமையை விளக்கிய அண்ணா நீவிர் பல்லாண்டு வாழ அருக்காணி தங்கத்தை வேண்டுகிறேன் .அண்ணா.

    • @ramakrishnan.m8248
      @ramakrishnan.m8248 2 ปีที่แล้ว

      பொன்னர் சங்கர் அருக்காணி தங்காள்

  • @ulaippukaruppusamy4408
    @ulaippukaruppusamy4408 3 ปีที่แล้ว +14

    என் அப்பா வழி சின்னத்தை நினைவுக்கு வந்தார்

  • @simplyulagavlogs616
    @simplyulagavlogs616 หลายเดือนก่อน

    Ennoda குலதெய்வம் அண்ணன்மார்

  • @gowthamm4398
    @gowthamm4398 3 ปีที่แล้ว +83

    மஞ்சு மாமன் பாடலை கேட்டு கண் கலங்கி உடன் பிறப்புக்களை நினைத்து கண்ணீர் சிந்திய நல்உள்ளங்கள் கருத்துக்களை பகிறவும்

    • @vaishukannan9307
      @vaishukannan9307 3 ปีที่แล้ว +2

      மிக அருமையான பாடல் , அவர் குரலுக்கு ஒப்பாரி பாடல் பாடினால் மிக அருமையாக இருக்கும் , கிடைத்தால் பகிரவும்

    • @kuppusamyv62
      @kuppusamyv62 2 ปีที่แล้ว +1

      மஞ்சள் மஞ்சுநாதன்

    • @senniyappan6041
      @senniyappan6041 2 ปีที่แล้ว +1

      @@kuppusamyv62 verysipper

    • @karthikeyankarthikeyan1508
      @karthikeyankarthikeyan1508 2 ปีที่แล้ว

      ஆம் மணப்பாறை கார்த்திகேயன் கண் கலங்கி படி 😌

  • @rajaa1022
    @rajaa1022 3 ปีที่แล้ว +9

    மெய் சிலிர்க்க வைத்தது

  • @rohitumadevi4649
    @rohitumadevi4649 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை யான பதிவு கண்னீரைஅடக்க முடியவில்லை

  • @doraisamit5378
    @doraisamit5378 2 ปีที่แล้ว +4

    சிறப்பு கவுண்டர் ஐயா

  • @vaishukannan9307
    @vaishukannan9307 3 ปีที่แล้ว +8

    பாம்பர்த்திங்க அம்மா , கொத்தோட கொத்தமல்லி கூட பொறந்த மல்லி கொத்திலொரு மல்லிப்பூ குதிச்சோடி போனதம்மா......... சென்டோட சென்டுமல்லி சேரப் பொறந்த மல்லி சென்டிலொரு மல்லிப்பூ தெரிச்சோடி போனதம்மா.......... மிக அருமையான பாடல் அம்மா .......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanandan6988
    @sanandan6988 2 ปีที่แล้ว +3

    மஞ்சு நாதன் ஐயா, அவர்களது பொற் பாதங்களை பணிகின்றேன் 🙏

  • @sathiessathies7692
    @sathiessathies7692 3 ปีที่แล้ว +9

    மிக.அருமையான..பதிவு

  • @vigneshd4366
    @vigneshd4366 2 ปีที่แล้ว +15

    இந்த பாடலை எழுத்துக்களாக வடிவமைத்து வெளியிட்டால் நன்றாக இருக்கும் தெரிந்தவர்கள் யாராவது முயலுங்கள்

    • @rajendrana1742
      @rajendrana1742 2 ปีที่แล้ว +1

      அ ருமை

    • @jarinajarina6740
      @jarinajarina6740 2 ปีที่แล้ว +2

      ஆம் உண்மை,,எழுதி அனுப்பினா நல்லா புரியும்

  • @gunasekarankarumanan2707
    @gunasekarankarumanan2707 3 ปีที่แล้ว +41

    தங்காய் புலம்பல் முழுப்பாடலையும் பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @muralic1296
    @muralic1296 2 ปีที่แล้ว +5

    🙏🙏🙏மஞ்சுநாதன் அண்ணா சூப்பர் 🙏🙏👍👍🌹🌹

  • @yogeshwaran3514
    @yogeshwaran3514 3 ปีที่แล้ว +32

    கண்ணீரை தவிர்க்க முடியாது 💔💔

  • @RajKumar-rm3xl
    @RajKumar-rm3xl 4 หลายเดือนก่อน

    நன்றி மாமா

  • @MohanKumar-cc9yl
    @MohanKumar-cc9yl 3 ปีที่แล้ว +13

    மிகவும் அருமையான பதிவு எங்க பெரியம்மா நினைவில் ‌வரங்க

    • @dhamodharrgp8303
      @dhamodharrgp8303 3 ปีที่แล้ว

      manjunadhan

    • @dhamodharrgp8303
      @dhamodharrgp8303 3 ปีที่แล้ว

      uu manjunadhan

    • @MohanKumar-cc9yl
      @MohanKumar-cc9yl 3 ปีที่แล้ว

      இல்லை நான் மோகன் எனக்கு ஒப்பாரி பாடல்கள் தெரியும் எனக்கு எங்க அம்மத்தா மற்றும் பெரியம்மா பாட்டு பாட சொல்லி தந்தனர்

    • @gowthamm4398
      @gowthamm4398 3 ปีที่แล้ว

      Periyamma padal paduvangala

    • @MohanKumar-cc9yl
      @MohanKumar-cc9yl 3 ปีที่แล้ว

      @@gowthamm4398 பெரியம்மா இல்லை இறந்து 7 வருடம் ஆச்சு ஆனால் அவங்க கிட்ட நான் ஒப்பாரி பாடல்கள் பாடி கற்றுக் கொண்டேன்

  • @_rx_king_hardeep7883
    @_rx_king_hardeep7883 3 ปีที่แล้ว +14

    🙏 அண்ணன்மார் துணை 🙏

  • @vishaltry
    @vishaltry 2 ปีที่แล้ว +2

    கொங்கு சிங்கம் மஞ்சுநாதன் வாழ்க வளர்க

  • @Virat9883
    @Virat9883 3 หลายเดือนก่อน

    🙏🙏😭🙏 என் அம்மாவை என்னியும் காப்பத்து

  • @rangasamyrangasamy1144
    @rangasamyrangasamy1144 2 ปีที่แล้ว +1

    சம்பந்தி நீங்க பெண் வேசம் போட்டு பாடியிருந்தார் மிகவும் அருமையாக இருந்து இருக்கும்

  • @arunachalamrangaswamy736
    @arunachalamrangaswamy736 3 ปีที่แล้ว +36

    சில மேடைகளில் நீங்கள் பேசும்போது ஏன் இப்படி, என்று நினைத்த எனக்கு கண்ணீரை வரவைத்துவிட்டீர்கள் இது போன்ற நாகரிகமான பேச்சை எதிர்பார்கிறேன்.கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை எனபாட்டாக வருவதற்கு என்ன தடை காலில் பாட்டா உள்ளவரை, என்றான் ஒரு கவிஞன்.பாடடில் உணர்வு இருந்தால் எல்லாமே சாத்தியம் காலில் பாட்டா வேண்டியதில்லை.

  • @RAJKumar-be7ov
    @RAJKumar-be7ov 2 ปีที่แล้ว +3

    அழுகை அடக்க முடியவில்லை பொன்னி வளநாடு சென்று வணங்க மனம் ஏங்குகிறது 😪😪😪

  • @Muthukrishnan-zf3ex
    @Muthukrishnan-zf3ex 9 หลายเดือนก่อน +2

    கண்ணீரை தவிர வேறெதுவும் இல்லை

  • @Virat9883
    @Virat9883 2 ปีที่แล้ว +1

    பொன்னர் சங்கர் புகழ் வாழ்க 🙏🙏🙏

  • @suppukm.subramanian1514
    @suppukm.subramanian1514 3 ปีที่แล้ว +11

    என் அம்மா தனபாக்கியம் நினைவூவந்து அழுதேன்

  • @samynathan5509
    @samynathan5509 2 ปีที่แล้ว +4

    ,காட்டெ வித்து கல்லுக்குடுச்சாலும் கவுண்டர் கவுண்டர் தான்

  • @ytaspyt1964
    @ytaspyt1964 2 ปีที่แล้ว +1

    மஞ்சு நாதன் அண்ணா எங்க ஊரு... கவுண்டர் தான்... உங்க பாட்டை கேட்டு இந்த பாட்டு முடியும் வரை கண்ணீர் எனக்கு நிக்கவே இல்லை... சூப்பர்...

  • @kavithav2837
    @kavithav2837 2 ปีที่แล้ว +8

    மஞ்சுநாதன் அண்ணா சூப்பர் ணா

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 ปีที่แล้ว

    Super

  • @rujorjuo2731
    @rujorjuo2731 2 ปีที่แล้ว +7

    சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீரை தவிர எமது குலம் தலைக்க பாடுபடுவோம்

  • @mahaswaranmahaswaran6628
    @mahaswaranmahaswaran6628 2 ปีที่แล้ว +1

    Arumai annna

  • @madhaiyank4159
    @madhaiyank4159 ปีที่แล้ว

    Rampa feeling iruku Anna mudiyala da samy

  • @mohank2901
    @mohank2901 2 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @thiruvarutselvinanjayan7092
    @thiruvarutselvinanjayan7092 ปีที่แล้ว +1

    🙏

  • @bhavanishasenthilkumar8372
    @bhavanishasenthilkumar8372 3 ปีที่แล้ว +6

    Super 👌👌🙏🙏

  • @KumarKumar-id3mj
    @KumarKumar-id3mj 3 ปีที่แล้ว +13

    🙏🙏🙏ஸ்ரீ அன்னாமார் துனண 🙏

  • @anandhann2251
    @anandhann2251 3 ปีที่แล้ว +10

    மிக அருமையான பதிவு..

  • @BALASUBRAMANIANDP
    @BALASUBRAMANIANDP 3 ปีที่แล้ว +9

    madurai super traditional song

  • @KonguManjunathan
    @KonguManjunathan 2 ปีที่แล้ว +5

    Thanks for everyone who commented here. நன்றி🙏

  • @saravanan.a4931
    @saravanan.a4931 3 ปีที่แล้ว +4

    Great anna

  • @classicverysupperguna7593
    @classicverysupperguna7593 3 ปีที่แล้ว +4

    Super macha

  • @rangasamyrangasamy1144
    @rangasamyrangasamy1144 2 ปีที่แล้ว +1

    சம்பந்தி உங்களுக்கு நீண்ட ஆயுள்

  • @babysengodan1992
    @babysengodan1992 2 ปีที่แล้ว +1

    கண்கள் கலங்கிவிட்டது

  • @eswaranmugilan7458
    @eswaranmugilan7458 ปีที่แล้ว

    Sure👍

  • @MaheshWari-bc6hj
    @MaheshWari-bc6hj 3 ปีที่แล้ว +3

    🙏 Annanmar thunai🙏

  • @angamuthun9417
    @angamuthun9417 2 ปีที่แล้ว +1

    Miss my athaai

  • @rajamani8443
    @rajamani8443 ปีที่แล้ว

    Super super anna

  • @krishnanm1630
    @krishnanm1630 3 ปีที่แล้ว +4

    Nice

  • @10esangeerthan61
    @10esangeerthan61 3 ปีที่แล้ว +4

    Super bro

  • @karthiKeyan-rw3dc
    @karthiKeyan-rw3dc 2 ปีที่แล้ว

    மஞ்சு மாமா அருமை ங்க

  • @infokidstamil5888
    @infokidstamil5888 2 ปีที่แล้ว +2

    இந்த பாடலை
    வரிகளாக பதிவு செய்யுகள் அண்ணா
    நன்றி

  • @rajpandim
    @rajpandim 2 ปีที่แล้ว

    Excellent

  • @gowrik7070
    @gowrik7070 3 ปีที่แล้ว +4

    Super.

  • @ksoundar6007
    @ksoundar6007 2 ปีที่แล้ว +1

    Arumal thaivamaa

  • @kshanmugamkshanmugam7534
    @kshanmugamkshanmugam7534 3 ปีที่แล้ว +3

    Sure 🌹🌹🌹🌹

  • @KumarKumar-id3mj
    @KumarKumar-id3mj 3 ปีที่แล้ว +3

    Super super

  • @ananthanp8762
    @ananthanp8762 2 ปีที่แล้ว +1

    Nice sir

  • @Selfiemanjesh
    @Selfiemanjesh 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 this really amazing

  • @parameswaran6555
    @parameswaran6555 2 ปีที่แล้ว

    VALLTHUGAL ANNA

  • @elangeshvaran4629
    @elangeshvaran4629 3 ปีที่แล้ว +2

    Super Anna good

  • @elangeshvaran4629
    @elangeshvaran4629 3 ปีที่แล้ว +2

    Very very super Anna

  • @gowrisankar4093
    @gowrisankar4093 2 ปีที่แล้ว

    வாழ்க

  • @uthayapandi3226
    @uthayapandi3226 3 ปีที่แล้ว +4

    என் தெய்வமே

  • @kowsikarthikowsikarthi485
    @kowsikarthikowsikarthi485 2 ปีที่แล้ว +3

    Sir ponnar Shankar 🙏🙏🙏

  • @SelvaKumar-ej3jb
    @SelvaKumar-ej3jb 3 ปีที่แล้ว +4

    Super ingo

  • @muthulakshmikulanthaivel546
    @muthulakshmikulanthaivel546 2 ปีที่แล้ว

    Alukaiyai varudhu anna

  • @elaiyarani2152
    @elaiyarani2152 3 ปีที่แล้ว +4

    Super 😭

  • @kesavank4617
    @kesavank4617 2 ปีที่แล้ว

    Nice great kongu vellala gounder

  • @gurubushanam252
    @gurubushanam252 3 ปีที่แล้ว +3

    Anna. God

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 2 ปีที่แล้ว +1

    அண்ணா 🙏🙏

  • @tamilselvan1731
    @tamilselvan1731 3 ปีที่แล้ว +6

    Manju Nathan voice super

  • @palanisamym2740
    @palanisamym2740 2 ปีที่แล้ว

    Sema

  • @ramasamyc557
    @ramasamyc557 3 ปีที่แล้ว +3

    anna.supur.🙏

  • @sampathm5359
    @sampathm5359 3 ปีที่แล้ว +5

    👌🙏🙏

  • @opelastraappukannanpollach6345
    @opelastraappukannanpollach6345 2 ปีที่แล้ว

    Alagu

  • @poongothaijegan4016
    @poongothaijegan4016 3 ปีที่แล้ว +5

    👌👌👌👌👌

    • @sathyav5157
      @sathyav5157 3 ปีที่แล้ว

      Happy birthday kutty and have it and

  • @baskaranboss4188
    @baskaranboss4188 2 ปีที่แล้ว

    Very nice mams

  • @shanmugamss2308
    @shanmugamss2308 3 ปีที่แล้ว +3

    👍👍

  • @kongucable8259
    @kongucable8259 2 ปีที่แล้ว +1

    puthu vanniyamman kovil karur mavattam

  • @infokidstamil5888
    @infokidstamil5888 2 ปีที่แล้ว

    Anna பொன்னர் சங்கர் சாமி அழைப்பு வாக்கு வாரம் சொல்லுங்க அண்ணா

  • @ashokkumardurai6546
    @ashokkumardurai6546 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏

  • @nirmalas7946
    @nirmalas7946 3 ปีที่แล้ว +4

    Annamar arul goranavy olikkattum

  • @saisamaiyal7398
    @saisamaiyal7398 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏

  • @vishnuprabhu8697
    @vishnuprabhu8697 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏😭😭😭😭

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @bharathiraja2725
    @bharathiraja2725 3 ปีที่แล้ว +2

    Neela kolaththainga karay
    Nennazuva vaintha karay
    Ninnazuthu vudu vaintha
    Neera thanni yar koduppa

  • @sumathikannansumo
    @sumathikannansumo 3 ปีที่แล้ว +1

    Ethan thotairchu apparam ennachu athaik poduga