நீங்கள் சிங்கிள் பேஸ்ஸே பயன்படுத்தலாம், ஆனால் VGMW 500 plus ல் அதிகபட்சமாக 4000W or 5KVA, or 15A வரை load பயன்படுத்தலாம், அதற்குமேலெனில் VGMW 1000 plus பயன்படுத்தி 10KVA வரை load பயன்படுத்தலாம். நன்றி...
எனது வீட்டில் voltage எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கும். பல சமயங்களில் 70 voltage-க்கும் குறைவாக இருக்கும். VGMEW 500 PLUS உபயோகித்தால் சரியாக இருக்குமா? தங்களை தொடர்புகொள்ள கைபேசி என்னை பதிவிட்டால் பலருக்கும் ஆலோசனை பெற உதவியாக இருக்கும். நன்றி!
VGMW 500 plus 90V-300V வரை இது stabilize செய்து அவுட்புட் 200V-240V வரை கொடுக்கும். எனவே 90V முதல் இதனை பயன்படுத்தலாம். 70v,80vக்கு இது பொருந்தாது. நன்றி
Over Heating(OH1) error becomes cause : 1. Check stabilizer surrounding temperature. 2. Improve air circulation near stabilizer 3. Remove any other heat generating device near stabilizer 4. Above mentioned point are ok means, Relay not working properly inside stabilizer pl check.
What about stabiliser for 3 phase supply?
Sir Please tell us which stabilizer is suitable for 3 phase current house? Please reply
Idhu single phase. Yengal veettil 3-Phase. Idhu yeppadi use panna mudiyum?
நண்பா எங்கள் வீட்டில் tv frudge ac இருக்கு இதை பயன்படுத்தலாமா
பயன்படுத்தலாம், ஆனால் load 4000W மிகாமல் இருக்க வேண்டும்.
நண்பரே என்னகு எலக்ட்ரிக் கார் இருக்கு...அது மட்டும் 2.8கே லோட் எடுக்கும்.....அது போக வீடு 1.5 கே எடுக்கும்...சிங்கிள் பாஸ் உசே பண்லமா?
நீங்கள் சிங்கிள் பேஸ்ஸே பயன்படுத்தலாம், ஆனால் VGMW 500 plus ல் அதிகபட்சமாக 4000W or 5KVA, or 15A வரை load பயன்படுத்தலாம், அதற்குமேலெனில் VGMW 1000 plus பயன்படுத்தி 10KVA வரை load பயன்படுத்தலாம். நன்றி...
Sir enga vitula 6 led lamps , 1motor, 1fridge, 1 tv , & 4 fans iruku. Intha range ok va
தாரளமாக பயன்படுத்தலாம். மேலும் iron box, water heaters, home theater etc...இணைத்து பயன்படுத்த முடியும்.
Sir ithula copper winding iruka. Amount evlo varum
Anna intha Staibilzer 1.5 to 2 hp motor air compressor use panna mudiuma Anna plz soluinga Anna help fulla irukum
Sir pls help us 3 phase below 10kva 3 phase stabilizer for home which is best sir
yes , please add video for the 3 phase connections..
OH1 apidinu show aguthu athuku yenna meaning nu konjam sollunga, ithu yethavathu problem ah?
Over Heat fault
Athuku yenna pananum bro pls sollunga
Intha stabiliser use pana ac tv fridge Washingmachine ellathukume ithuve control panikuma .
Yes, maximum current capacity 15amps...
Sir ithunala eb bill increase akuma
No
Heater connect pannalama? 2+2 KW
4kwatts is over load... use maximum 3kwatts load... it's good health for stabilizer...
Bro jack f5 machine ku use panalamaaa
Use pannalam bro...
Enga veetla 250 ku mela varuthu sir.. Electronic devices got damaged. can i use this ?
Yes Ofcourse, it's stabilize output voltage 200V to 240V, with input working range of 90V to 300V, and less then 90V,above 300V automatically cut off.
Water heater 2000watts itha use panna mudiyuma
Use pannalam.
15hp motor ku use pannalama sir
No
How many equipments connect pannala bro
Max load capacity 15A, like lights,TV,fans,mixer,water heater,water pump for home,AC,E-scooter charging...
Submersible 1hp use pannalama
Use pannalam,for home use
2 ac run panalama bro
5KVA stabilizer 2 AC is not possible, buy 10kva stabilizer 2 AC running possible.
எனது வீட்டில் voltage எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கும். பல சமயங்களில் 70 voltage-க்கும் குறைவாக இருக்கும். VGMEW 500 PLUS உபயோகித்தால் சரியாக இருக்குமா?
தங்களை தொடர்புகொள்ள கைபேசி என்னை பதிவிட்டால் பலருக்கும் ஆலோசனை பெற உதவியாக இருக்கும். நன்றி!
VGMW 500 plus 90V-300V வரை இது stabilize செய்து அவுட்புட் 200V-240V வரை கொடுக்கும். எனவே 90V முதல் இதனை பயன்படுத்தலாம். 70v,80vக்கு இது பொருந்தாது. நன்றி
@@suriyantechtamil நன்றி. ஆனால் நான் VGMW பற்றி கேட்கவில்லை நண்பரே. VGMEW பற்றி கேட்டேன். ஆலோசனை வழங்குங்கள்.
120 v varuthu itha vakinal low voltage problem poiruma
Yes
1.5 ton normal ac ikku set aguma
Use pannalam, once verify power consumption label in your AC it's mentioned less than 4KW.
Brother,120v low voltage problem bro ithu vangi connect pani pota 120 v to 220 boost panum ok but 4 fan iruku fan nalla speed ah oduma
4 Fanum speedathan run aagum bro,
Sir 3 phase ku support aaguma
No, it's single phase only support
Super sir❤❤❤
Use with different colur cable input output.
Sir High range computer and home appliances correct ahh irukuma
Home appliances correct ah irrukum,but computer ku mattum ups payan padutha vendum,yerkanave ups irrunthal no problem...
❤❤❤❤
Oh1 error how will clear..pls
Over Heating(OH1) error becomes cause :
1. Check stabilizer surrounding temperature.
2. Improve air circulation near stabilizer
3. Remove any other heat generating device near stabilizer
4. Above mentioned point are ok means, Relay not working properly inside stabilizer pl check.
Bro ethu nalla eruka evalo volt boost panuim my 120v
Its working good...and input voltage 90-300V varai ethu stabilize panni 200V-240V output kodukum bro...
1.5 ton non inverter ac run aguma
Use pannalam
Nanga microtek 5kv vangom ac on pana odane stabilizer off ayiduchi
This is only 15 A so its only 3.5KVa and not 5KVa change it
U r not following color code for wires
Yes, I have used excess wire in my home construction not buying separately. Thank you...
Prd
Hindi me bol Bhai nhi to video mt bnaoo
😂😂👌
Tamil nahi malum to video nahi deko Bhai...
0.50 hp and 0.25 hp grinder motor podalama...?
unga contact number kudunga sago
Use pannalam bro..
Price evlo sago
Ippo price ₹11,200
Please sir ,how do i contact you via WhatsApp ?
Ungaluku contact number kedikuma
Contact number sir