Really superb explanation Thank you very much easily understand.No one teaching like you sir. Sir kindly explain time delay circuit in stabilizer. Thank you
Sir nice video but zener transistor konjam purinjukka mudiyalai yennala. Sir oru request indha zener transistor pathi innum theliva oru video potta konjam sowriyama irukkum. Pls sir
அதாவது ஜூனர் டையோடு கண்டுபிடிப்பதற்கு முன்பு ஜுனருக்கு பதிலாக டிரான்ஸிஸ்டரை இப்படி பயன்படுத்தினார்கள்.P/S transformerம் ஒரே டிரான்ஸ்பார்மரா பயன்படுத்தாமல் இந்தமாதிரி தனித்தனியாக பயன்படுத்தி னார்கள். இது சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய ckt. இந்த மாதிரி ஸ்டெபிலைசர் தயாரித்தால் தயாரிப்பு செலவு அதிகரிக்கும். இன்றைய நேரத்திற்கு இது சரிவராது.அதனால் தெரிந்து கொள்ளலாம்.தவறில்லை.
Sir one small correction....in the small explanation circuit when we adj the preset towards ground we get more drop across the preset and the voltage to zener become more to break dn and transistor starts conducting. But when we move preset to top towatds zener...it will be at zero potential...so that zener won't work and transistor won't conduct Next transistor zener u told is correct sir...preset centre point is correctly shorted. Your service of teaching is great....teacher is like God. வாழ்க உங்கள் சேவை. God bless you sir
சார் வணக்கம் வீடுகளில் பயன்படுத்தப்படும் split ACயில் டபுள் பூஸ்டர் ஸ்டெபிலைசர் பயன்படுத்துகிறார்கள். அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அதை சர்வீஸ் செய்யும் வரைபடம் மற்றும் செயல்முறை விளக்கம். ஒரு வீடியோ பதிவு செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சார்
இலத்திரனியல் துறையில் தொழில் புரிய தொடங்கி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆடுகிறது அப்போது படிக்கும் போது இப்போது உங்கள் இந்த வீடியோ பார்கும் வரையில் யாரும் சொல்லிதரவுமில்லை அறியவுமில்லை.உங்கள் வகுப்பில் புதிய புதிய விபரங்களை மிகவும் இலகுவாக புரியக்குடிய வகையில் உள்ளது நன்றி சேர். இருப்பினும் Tran க்கு எப்படி bass voltage கிடைக்கும் என்று கொஞ்சம் விளங்கவில்லைதான் நேரம் கிடைக்கும் போது விரிவாக கொஞ்சம் விளக்கத்தை தாருங்கள் சேர். இலங்கையில் இருந்து உங்கள் அபிமான ஜீவன்
தூய தமிழ் பேசுபவர்கள் நாங்கள் என்று நிரூபித்து விடுகிறீர்கள் இலத்திரணியல் என்பது electronics என்று இன்றுதான் தெரியும் (தெரிந்தது மின்னணுவியல்) நன்றி வாழ்க தமிழ் 🙏🙏🙏
இந்த பதிவில் ஒரு டிரான்சிஸ்டரை ஜீனர் டயோடாக பயன்படுத்தலாம் என்பதை நல்ல விளக்கமான முறையில் கூறியுள்ளீர்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டு ஸ்டெபிலைசர் சரிசெய்ய முடியாது.
தமிழ் ழில் மிக மிக அருமையான
விளக்கம். வணக்கம். வாழ்த்துக்கள் 🙏🙏🙏
பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏
Thanks for your comments
Sir,very goodinformation
Thanks for your comments
Really superb explanation Thank you very much easily understand.No one teaching like you sir. Sir kindly explain time delay circuit in stabilizer. Thank you
Thanks for your comments
Super video.thank you sir
Thanks for your comments
Sir nice video but zener transistor konjam purinjukka mudiyalai yennala. Sir oru request indha zener transistor pathi innum theliva oru video potta konjam sowriyama irukkum. Pls sir
Your request video will be uploaded soon
அதாவது ஜூனர் டையோடு கண்டுபிடிப்பதற்கு முன்பு ஜுனருக்கு பதிலாக டிரான்ஸிஸ்டரை இப்படி பயன்படுத்தினார்கள்.P/S transformerம் ஒரே டிரான்ஸ்பார்மரா பயன்படுத்தாமல் இந்தமாதிரி தனித்தனியாக பயன்படுத்தி னார்கள். இது சுமார் 40 வருடங்களுக்கு முந்தைய ckt. இந்த மாதிரி ஸ்டெபிலைசர் தயாரித்தால் தயாரிப்பு செலவு அதிகரிக்கும். இன்றைய நேரத்திற்கு இது சரிவராது.அதனால் தெரிந்து கொள்ளலாம்.தவறில்லை.
Thank you so much sir
Sir one small correction....in the small explanation circuit when we adj the preset towards ground we get more drop across the preset and the voltage to zener become more to break dn and transistor starts conducting. But when we move preset to top towatds zener...it will be at zero potential...so that zener won't work and transistor won't conduct
Next transistor zener u told is correct sir...preset centre point is correctly shorted.
Your service of teaching is great....teacher is like God.
வாழ்க உங்கள் சேவை. God bless you sir
Thanks for your comments
Simply fabulous sir
Thanks
Excellent explanation 💯💯💯
Thanks for your comments
Thank you very much
Thanks for your comments
Nice video sir
Thanks for your comments
நன்றி ஐயா..!🙏🙏🙏🙏🙏
Thanks
Arumai🙏🏼🙏🏼💕💕
Thanks for your comments
அருமையான பதிவு
Thanks
Vare good
Thanks
Very thank you sir
Thanks
நன்றி ஐயா
Thanks
Thanks
Thanks
Super Sir 👌
Thanks
@@electronicstrainingintamil1625 🙏
Thanks sir
Thanks
thanks sir
Thanks
வணக்கம் சார் நீங்கள் போடும் வீடியோ அருமை Manual stabilizer பற்றிய விளக்கம் தாருங்கள் நன்றி
Soon
Super explanation.... But kongam practical aa board aa vachu explane panuga plz
Soon
சார் வணக்கம் வீடுகளில் பயன்படுத்தப்படும் split ACயில் டபுள் பூஸ்டர் ஸ்டெபிலைசர் பயன்படுத்துகிறார்கள். அது எப்படி வேலை செய்கிறது மற்றும் அதை சர்வீஸ் செய்யும் வரைபடம் மற்றும் செயல்முறை விளக்கம்.
ஒரு வீடியோ பதிவு செய்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சார்
Your request video will be uploaded soon
Sir DC UPS போர்டு டிசைன் பன்னி கொடுக்க முடியும்ங்களா?
Not now
Contactor pathi videos podunga sir
Will soon
3transformer கொடுத்துள்ளது அதை ஒரே transformer 3circuit வேலை செய்ய வைக்க முடியுமா ?? டைமர் delay circuit
Yes, we can make it... Thanks for your comments
Sir incase low voltage accor than relays epdi work agum pls
After get forward bios
Sir very useful video but output timing how to work
Capacitors
Zenar transistors few explain please. Sir, thanks sir
By another video... Thanks
CL 100 sL 100 same transister aa ?
Same configurations... Equivalent
In the ac stabilizer Input and output voltage are same. Eg. Input 248 . Output 248. What causes.
Feed back circuit, of comparator is not working
Thank you sir.
Sir LM324N circuit needed for stabilizer
Yes, for some models
இலத்திரனியல் துறையில் தொழில் புரிய தொடங்கி கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆடுகிறது அப்போது படிக்கும் போது இப்போது உங்கள் இந்த வீடியோ பார்கும் வரையில் யாரும் சொல்லிதரவுமில்லை அறியவுமில்லை.உங்கள் வகுப்பில் புதிய புதிய விபரங்களை மிகவும் இலகுவாக புரியக்குடிய வகையில் உள்ளது நன்றி சேர். இருப்பினும் Tran க்கு எப்படி bass voltage கிடைக்கும் என்று கொஞ்சம் விளங்கவில்லைதான் நேரம் கிடைக்கும் போது விரிவாக கொஞ்சம் விளக்கத்தை தாருங்கள் சேர்.
இலங்கையில் இருந்து
உங்கள் அபிமான ஜீவன்
Thanks for your comments... I will do the best,....... Always
@@electronicstrainingintamil1625 thanks sir
தூய தமிழ் பேசுபவர்கள் நாங்கள் என்று நிரூபித்து விடுகிறீர்கள் இலத்திரணியல் என்பது electronics என்று இன்றுதான் தெரியும் (தெரிந்தது மின்னணுவியல்) நன்றி வாழ்க தமிழ் 🙏🙏🙏
@@savithrisaravanan தமிழர்கள் ஆகிய நாம் தமிழையே பேசமல்,எழுதாமல் விட்டால் எப்படி!
C547b, and 639 circuit explain
Soon
இந்த பதிவில் ஒரு டிரான்சிஸ்டரை ஜீனர் டயோடாக பயன்படுத்தலாம் என்பதை நல்ல விளக்கமான முறையில் கூறியுள்ளீர்கள். ஆனால் இதை வைத்துக் கொண்டு ஸ்டெபிலைசர் சரிசெய்ய முடியாது.
Possible... One of the idea