திமுகவின் ஆபாச அரசியலை கண்டிப்பாரா கனிமொழி ? | பெண்கள் இதைப் பார்க்க வேண்டாம் | திமுக ஆபாச ஐடி விங்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • திமுகவின் ஆபாச ஐடி விங் அநாகரீகங்களின் ஒரு பகுதி
    #dmkitwings #kanimozhi #udhayanidhistalin
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

ความคิดเห็น • 809

  • @சிவசங்கர்சிவா
    @சிவசங்கர்சிவா 16 วันที่ผ่านมา +393

    திராவிட நாகரீகத்தையும், திராவிடப் பண்பாட்டையும் தோலுரித்துக் காட்டிய சாட்டை துரைமுருகனுக்கு வாழ்த்துகள்!

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 15 วันที่ผ่านมา

      கலைஞர் குடும்பத்தின் மீது நாதக வினர் கீழ்தரமான அருவருப்பான கருத்து பதிவுகளுக்கு பிறகுதான் திமுகவினர் அதே வகையில் திருப்பி கொடுக்கிறார்கள்.
      வருண் IPS யார் மீது ஆபாச கருத்து பதிவு செய்தார்? அவர் மீது தனிப்பட்ட தாக்குதல் நாதகவினர் செய்வது எப்படி சரியாகும்?
      தமிழருவி மணியன் சொன்னது போல் சீமான் தமிழ்நாட்டு கலாச்சார சீரழிவிற்கு வித்திடுகிறார்.
      ( ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்ப IPS அதிகாரியை கடிக்கிறானுங்க.நக்குற நாயிக்கு செக்குனு தெரியுமா இல்லை சிவலிங்கம்னு தெரியுமா?)

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 16 วันที่ผ่านมา +95

    என்னப்பா துரை , திமுக என்றாலே ஆபாசம் , ரெட்டை அர்த்த வசனம், ரவுடியிசம். கருணாநிதியே அப்படி தான் பேசுவார்😮😮

  • @chokkanathanerulappan1014
    @chokkanathanerulappan1014 16 วันที่ผ่านมา +104

    அடிக்கடி இது போல காணொளி போட வேண்டும் தம்பி , அப்போதான் கொஞ்சமாச்சும் அவங்க அடக்கி வாசிப்பாங்க ❤

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 16 วันที่ผ่านมา +173

    கனி மொழி அவர்கள் டாஸ்மாக் மூடி விதவைகள் இல்லா தமிழ்நாடு என்று கூறிவிட்டு இன்று என்ன வீன் பேச்சு.கனிமொழிக்கு பொதுமக்கள் கண்டனம்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 16 วันที่ผ่านมา +11

      சிறப்பு 👍🏽👍🏽👍🏽

  • @Spsampath-lp2kx
    @Spsampath-lp2kx 16 วันที่ผ่านมา +378

    ஆதாயத்திற்காக மட்டும் தான் வந்து பேசுவார்கள் கனிமொழி

    • @prathaptc3606
      @prathaptc3606 16 วันที่ผ่านมา +14

      DMK you have 18 month only

    • @umasankarce3295
      @umasankarce3295 15 วันที่ผ่านมา

      @@prathaptc3606இந்த மக்கள் உணர்ந்து கொள்வார்களா. தேர்தல் நேரத்தில் திமுக எல்லாம் தில்லுமுல்லு களையும் செய்வார்கள். எந்த எல்லை க்கும் செல்வார்கள். கடவுள் கருணையிருந்தால்..... பார்ப்போம்.

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 16 วันที่ผ่านมา +112

    திமுக தனக்குதானே குழிதோண்டி மாண்டுபோவார்கன், இதுவரலாற்றில் இடம் பெறும். இது சத்தியம்

    • @kuttysubash8123
      @kuttysubash8123 16 วันที่ผ่านมา +11

      உங்கள் வார்த்தைகள் வெகுவிரைவில் பலிக்க இறைவன் அருள் புரியவேண்டும் 🙏

    • @arkathiramar4442
      @arkathiramar4442 15 วันที่ผ่านมา +1

      அது என்னமோ உண்மை தான் ஆனால் இன்னும் பல வருடங்கள் ஆகும். மானங்கெட்ட தமிழ் நாட்டு மக்களுக்கு சிறு துளியும் விழிப்புணர்வு இல்லை 💯💯💯💯💯

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 15 วันที่ผ่านมา

      கலைஞர் குடும்பத்தின் மீது நாதக வினர் கீழ்தரமான அருவருப்பான கருத்து பதிவுகளுக்கு பிறகுதான் திமுகவினர் அதே வகையில் திருப்பி கொடுக்கிறார்கள்.
      வருண் IPS யார் மீது ஆபாச கருத்து பதிவு செய்தார்? அவர் மீது தனிப்பட்ட தாக்குதல் நாதகவினர் செய்வது எப்படி சரியாகும்?
      தமிழருவி மணியன் சொன்னது போல் சீமான் இளைஞர்களை கெடுத்து தமிழ்நாட்டு கலாச்சார சீரழிவிற்கு வித்திட்ட பெருமகன்.
      ( ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்ப IPS அதிகாரியை கடிக்கிறானுங்க.நக்குற நாயிக்கு செக்குனு தெரியுமா இல்லை சிவலிங்கம்னு தெரியுமா?)

    • @G.A.Properties.
      @G.A.Properties. 15 วันที่ผ่านมา +8

      இது 50 வருசத்திற்கு மேல் நடககுது.மக்கள் ஓட்டு போட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    • @motivationaledits7575
      @motivationaledits7575 14 วันที่ผ่านมา

      100💯

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 16 วันที่ผ่านมา +61

    சரியான செருப்பு அடி கொடுத்த அண்ணண் சாட்டை அவர்களுக்கு நன்றி 🙏
    நாம் தமிழர் நாமே தமிழர் அன்புடன் தினகரன் ஆர்மி 💪💪

  • @user-iu9co1rs8n
    @user-iu9co1rs8n 16 วันที่ผ่านมา +165

    இதுவே ஒரு அசிங்கம்! இவங்க தமிழகத்தின் சாபக்கேடு

  • @kuttyprakash950
    @kuttyprakash950 16 วันที่ผ่านมา +278

    தமிழ்நாட்டு இளம் விதவைகளின் தலைவி திரு கனிமொழி அவர்கள்😢😢😢

    • @ramananyogarasa
      @ramananyogarasa 16 วันที่ผ่านมา

      திமுக கட்சியினரின் ஆபாசங்களை கருணாநிதியின் மகள் முதல்வர் ஸ்ராலினின் தங்கை உதயநிதியின் அத்தை கனிமொழி ரசிக்கிறாரா?😡

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 16 วันที่ผ่านมา +9

      💯உண்மை 👍🏽

    • @pondsdeva3953
      @pondsdeva3953 16 วันที่ผ่านมา +10

      சரியா சொன்னீங்க... 👌

    • @santhic5070
      @santhic5070 15 วันที่ผ่านมา +7

      சூப்பர் அருமை செருப்ப கழுவி குடிக்க சொல்லுங்க

    • @nalliappanperumal4697
      @nalliappanperumal4697 15 วันที่ผ่านมา

      Venamaiya ithu venamnu tha pesikitu irukom...

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 16 วันที่ผ่านมา +40

    தூண்டி விடுவதே கனிமொழிதான் இவர்களை அடியோடு இல்லாமல் செய்ய வேண்டும்

    • @arkathiramar4442
      @arkathiramar4442 15 วันที่ผ่านมา +4

      கண்டிப்பாக செய்வார்...💯 💯 💯 💯 💯 💯 💯

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 13 วันที่ผ่านมา

      அடிபட்டு என்று சொல்ல வேண்டாம். கனிமொழியை "அடி" யோடு ஒழிக்க வேண்டும் என்றால் ஆ. ராசாவுக்கும் கார்த்திக் சிதம்பரத்திற்கும் வருத்தம் வந்து விடும்.

  • @umasankarce3295
    @umasankarce3295 16 วันที่ผ่านมา +194

    இது போன்ற கானொலிகளை ஒன்று திரட்டி நீதிமன்றங்களுக்கு காட்டி அனைவரையும் தண்டிக்க வேண்டும்.தொடர்ந்து இது போன்ற கானொலிகளை வெளியிட்டு கொண்டே இருக்கனும்.

    • @raghuramancn6192
      @raghuramancn6192 15 วันที่ผ่านมา +4

      இவைகளை ஏன் தானாக முன் வந்து எடுத்து நடவடிக்கை எடுக்க கூடாது

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 15 วันที่ผ่านมา

      ​​@@raghuramancn6192அப்படியே நாதக தம்பிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      கலைஞர் குடும்பத்தின் மீது நாதக வினர் கீழ்தரமான அருவருப்பான கருத்து பதிவுகளுக்கு பிறகுதான் திமுகவினர் அதே வகையில் திருப்பி கொடுக்கிறார்கள்.
      வருண் IPS யார் மீது ஆபாச கருத்து பதிவு செய்தார்? அவர் மீது தனிப்பட்ட தாக்குதல் நாதகவினர் செய்வது எப்படி சரியாகும்?
      தமிழருவி மணியன் சொன்னது போல் சீமான்தான்
      இளைஞர்களைக் கெடுத்து தமிழ்நாட்டு கலாச்சார சீரழிவிற்கு வித்திட்ட பெருமகன்.
      ( ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்ப IPS அதிகாரியை கடிக்கிறானுங்க.நக்குற நாயிக்கு செக்குனு தெரியுமா இல்லை சிவலிங்கம்னு தெரியுமா?)

    • @Ganesan_ntk
      @Ganesan_ntk 15 วันที่ผ่านมา +5

      ​@@raghuramancn6192 செய்வதே அவர்கள் தான் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்

    • @NathaMuni-zm2yn
      @NathaMuni-zm2yn 15 วันที่ผ่านมา +2

      அம்மா
      கணிமொழி நீதி தேவதையே கடும்பமே சுயநலம்தானா நேர்மையாவே ஆட்சி நடத்தமாட்டிங்களா வேரகட்சி ஆண்டால் விதைவைகள் அதிகமா அகிடவாங்க நீங்க ஆட்சிக்கு வந்தா யாரும் விதவை யாகல.சாட்டையுடன் ஒரேமேடையில் வாதிட நீதயாரா ஆடுங்க இன்னும் எவ்வளவு நாள். அவங்களிடம் சொல்லி நீங்க நாம்தமிழரை அழிக்க பார்ப்பிங்க நாங்க விட்ருவோமா முதல்ல உங்க சாராய ஆலையமூடிட்டு பேசுமா அரசாங்கத்தில் இருக்கும் பெண்கள்மதிப்பு வேரு.எங்க ஏழை தாய்மார்களின் மதிப்பு வேரா. எப்ப உங்க ஆட்சி முடிவுக்கு வருமோ அப்பதான் தமிழ்நாடு உருப்படும். நாம்தமிழர்.

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 15 วันที่ผ่านมา

      அப்படியே நாதக தம்பிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      கலைஞர் குடும்பத்தின் மீது நாதக வினர் கீழ்தரமான அருவருப்பான கருத்து பதிவுகளுக்கு பிறகுதான் திமுகவினர் அதே வகையில் திருப்பி கொடுக்கிறார்கள்.
      வருண் IPS யார் மீது ஆபாச கருத்து பதிவு செய்தார்? அவர் மீது தனிப்பட்ட தாக்குதல் நாதகவினர் செய்வது எப்படி சரியாகும்?
      தமிழருவி மணியன் சொன்னது போல் சீமான்தான்
      இளைஞர்களைக் கெடுத்து தமிழ்நாட்டு கலாச்சார சீரழிவிற்கு வித்திட்ட பெருமகன்.
      ( ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்ப IPS அதிகாரியை கடிக்கிறானுங்க.நக்குற நாயிக்கு செக்குனு தெரியுமா இல்லை சிவலிங்கம்னு தெரியுமா?)🎉

  • @Rana_2390
    @Rana_2390 16 วันที่ผ่านมา +181

    சாராய ஆலை வாங்கி நடத்தும் ஜென்மத்திடம் இதையெல்லாம் எதிர்பார்க்க கூடாது

    • @santhic5070
      @santhic5070 15 วันที่ผ่านมา +10

      சாராய க்காரி கூட என்ன பே ச்சி தே........ தலைவி

    • @pikkachi
      @pikkachi 15 วันที่ผ่านมา +6

      சாராய ஆலை எடுத்து நடத்திறாங்களா ? கரும்பு ஆலையை எடுத்து சாராய ஆலையாக மாற்றி நடத்திறாங்க.

  • @balajis3395
    @balajis3395 16 วันที่ผ่านมา +25

    இந்த வீடியோ பதிவிட தைரியம் தன்னம்பிக்கை துணிவு வேண்டும் அது உங்களிடம் அதிகமாகவே இருக்கிறது அண்ணா 👌👌👌🔥🔥🔥🔥

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 16 วันที่ผ่านมา +48

    தரமான விமர்சனம்,, திருந்தமாட்டார்கள் திராவிட அல்ல கைகள்

  • @dasarathanshanmugam7249
    @dasarathanshanmugam7249 16 วันที่ผ่านมา +82

    திராவிட த்க்கு ஓட்டு போடும் தமிழர் களே இதை கண்ணால் பார்த்து காதால் கேட்டு பிறகு நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போடலேன்னாஏ நாடும் மக்களும் நாசமாய் போகட்டும்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 16 วันที่ผ่านมา +10

      💯உண்மை

    • @JanibashaJanibasha-n1m
      @JanibashaJanibasha-n1m 15 วันที่ผ่านมา +4

      உண்மை உண்மை உண்மை

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 15 วันที่ผ่านมา

      தவறு செய்யும் தம்பிகள் நாதக என்றாலும், திமுக என்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
      கலைஞர் குடும்பத்தின் மீது நாதக வினர் கீழ்தரமான அருவருப்பான கருத்து பதிவுகளுக்கு பிறகுதான் திமுகவினர் அதே வகையில் திருப்பி கொடுக்கிறார்கள்.
      வருண் IPS யார் மீது ஆபாச கருத்து பதிவு செய்தார்? அவர் மீது தனிப்பட்ட தாக்குதல் நாதகவினர் செய்வது எப்படி சரியாகும்?
      தமிழருவி மணியன் சொன்னது போல் சீமான்தான்
      இளைஞர்களைக் கெடுத்து தமிழ்நாட்டு கலாச்சார சீரழிவிற்கு வித்திட்ட பெருமகன்.
      ( ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு இப்ப IPS அதிகாரியை கடிக்கிறானுங்க.நக்குற நாயிக்கு செக்குனு தெரியுமா இல்லை சிவலிங்கம்னு தெரியுமா?)🎉

  • @IloveYou-z9z1s
    @IloveYou-z9z1s 16 วันที่ผ่านมา +25

    கனிமொழி அவர்கள் பிற மாநிலங்களில் நடக்கும் அக்கிரமங்களை கண்டிப்பார் தமிழகத்தில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 16 วันที่ผ่านมา +2

      ஏனென்றால் தமிழர்களுக்கு தானே நடக்கிறது அதே அவர்களின் இனத்து பெண்களுக்கு நடந்தால் கேட்கும் தமிழர்களை திராவிடன் ஒரு மனிதராக மதிப்பதில்லை

  • @jayaprakashfernando5376
    @jayaprakashfernando5376 16 วันที่ผ่านมา +36

    சகோதரர் சாட்டை எப்பவுமே ஒரு தனி அடையாளம். தேவையான காணொளி. அருமை. திமுக IT wing எங்க மூஞ்ச இனிமேல் வைப்பார்கள். பாப்போம்.

  • @Alagumuthu379
    @Alagumuthu379 15 วันที่ผ่านมา +15

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 16 วันที่ผ่านมา +62

    வடிவேலுவின் நகைச்சுவை காமெடி ஒன்று நினைவிற்கு வருகிறது. உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்டினியா இதுதான் கனிமொழி அவர்களின் பேச்சாக இருக்கிறது

  • @kammankanji
    @kammankanji 16 วันที่ผ่านมา +117

    கனிமொழி எப்படி கண்டிப்பார்.. ஊக்க படுத்த வேணா செய்வாங்க

  • @balajis3395
    @balajis3395 16 วันที่ผ่านมา +26

    மக்களே இவ்வளவு கேவலமாக தமிழ் நாடு சென்று கொண்டு இருக்கிறது இனிமேலாவது திருந்துங்கள் சிந்தியுங்கள் செயல்படுகள் அறிவுடன் உங்கள் பொன்னான வாக்குகளை வீணாடிக்காமல் சற்று யோசித்து வாக்களியுங்கள் திராவிடம் தவிர்த்து தவெக அல்லது நாதக இவைகளில் ஏதாவது ஒன்றுக்கு தயவு செய்து ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் 🙏🙏🙏🙏

  • @joshikamithran1231
    @joshikamithran1231 16 วันที่ผ่านมา +86

    நாம் தமிழர்

  • @baskaranbas7930
    @baskaranbas7930 16 วันที่ผ่านมา +34

    இதையெல்லாம் கேட்டு பார்த்துவிட்டு எப்படி கடந்து போவது😡

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 16 วันที่ผ่านมา +182

    சாட்டையின் தரமான விமர்சனம்👌👍

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 16 วันที่ผ่านมา +23

    சிறப்பு சாட்டை,இந்த கழிசடைகளை தோலுரிக்க வேண்டும்,தொடர்ந்து அடங்கும் வரை காட்ட வேண்டும்❤

  • @gnanavadivelsubramaniyam3444
    @gnanavadivelsubramaniyam3444 16 วันที่ผ่านมา +72

    அதெல்லாம் எப்படி கனிமொழி கண்டிப்பாங்க
    அவங்க அப்பாதான் மனைவி துணைவி இணைவி எல்லாம் double okay என்னார்ல?

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 16 วันที่ผ่านมา +49

    எல்லாரும் ஒன்று சேர்ந்து தியாகம் செய்து எப்படியாவது ஆட்சி மாற்றம் வர முடிவு செய்யுங்கள். பதவிக்கு சண்டை போட்டு தனித்தனியாக தேர்தலை சந்தித்து மீண்டும் திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்ந்தால் நீங்கள் எல்லாரும் தமிழனுக்கு செய்யும் துரோகம். சாகும் வரை சாதி பார்த்துதான் ஓட்டு போடுவான். எனவே தியாகம் செய்ய தயாரா

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 16 วันที่ผ่านมา

      தமிழர்கள் மறுபடியும் திராவிடனிடம் நாட்டை கொடுத்தால் தமிழருக்கு தான் ஆபத்து இப்போதாவது தமிழர் சிந்திக்க வேண்டும்

    • @santhic5070
      @santhic5070 15 วันที่ผ่านมา +4

      ஆமாம் வருத்தமாக இருக்கு

    • @nagarajanraajaali6063
      @nagarajanraajaali6063 15 วันที่ผ่านมา +6

      500 1000 க்கும் ... திங்கும் நாய்கள் இருக்கும் வரை நடக்காது

  • @rithictab2963
    @rithictab2963 15 วันที่ผ่านมา +14

    பகுதி பகுதியாக தொடர்ந்து எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வரவும்.அப்போதுதான் திராவிட ஆட்சியின் சிறப்பு வெளிவரும்.

  • @ssr221
    @ssr221 15 วันที่ผ่านมา +13

    இதாண்டா திராவிட மாடல்!
    கடமை கண்ணியம், கட்டுப்பாடு இல்லாத திராவிட மாயை!!!

  • @Elalangobankani75
    @Elalangobankani75 16 วันที่ผ่านมา +40

    நாட்டில்அதிகளவு விதவைகள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்னறு சொன்ன அக்கா என் பெண்களை பாதுக்காக முடியவில்லை

  • @thamizhdesiyaezhuchi
    @thamizhdesiyaezhuchi 16 วันที่ผ่านมา +61

    ஆட்சி வரமோ இல்லை ஒருத்தனை விடக்கூடாது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

  • @arulmaryirudayam5936
    @arulmaryirudayam5936 16 วันที่ผ่านมา +105

    கனிமொழி வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் 👞👞👞👞

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 16 วันที่ผ่านมา +6

      சிறந்த செருப்படி வாழ்த்துக்கள் 👍🏽

    • @gurumoorthy151
      @gurumoorthy151 13 วันที่ผ่านมา

      ஏம்ப்பா வெளக்கமாத்தயும், செருப்பையும் அவமானப்படுத்தறீங்க ! அதனிலும் கீழானோரை ஆள அனுமதித்த மக்கள் ⁉️

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 16 วันที่ผ่านมา +15

    அண்ணா. இது மிகவும் அவசியம். காணொளி....மற்றொரு.... காணொளி..பதிவிடுங்கள்..நன்றிகள் பல.....

  • @LakshmananLakshmanan-e7e
    @LakshmananLakshmanan-e7e 16 วันที่ผ่านมา +22

    அண்ணா திராவிடம் என்றால் என்ன? என்று கேட்டால் ஐயா ஸ்டாலின் சொல்லுவாரு இதான்டா திராவிடம் இப்போ புரியுதா மக்களே

  • @Leven459
    @Leven459 16 วันที่ผ่านมา +16

    அனைத்தையும் உரிய ஆதாரங்களோடு திரட்டி நீதியின் முன் காட்ட வேண்டும் . பின் பொது ( திரையில் ) வெளியில் சான்றுடன் மக்களுக்கு விளக்க வேண்டும்.

  • @naveenbose1483
    @naveenbose1483 16 วันที่ผ่านมา +15

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்..... கட்டாயம் அவனுகளுக்கு செய்கை உண்டு...... கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.....

  • @thileepanprathiksha-yq2xz
    @thileepanprathiksha-yq2xz 16 วันที่ผ่านมา +19

    இது எல்லாம் எவ்வளவு முக்கியாமான விசயம் ஏன் இந்த ஐ டீவிங்க கேடுகெட்ட திராவிட மாடல்கள் பேசு துகள் இல்லை

  • @ramadoss.s8166
    @ramadoss.s8166 16 วันที่ผ่านมา +23

    இதை அனைத்தையும் புகார் கொடுங்கள் அண்ணா

  • @subadraramalingam8539
    @subadraramalingam8539 16 วันที่ผ่านมา +31

    பிறத்தியாருக்குதான் வாத்தியார் கனிமொழி

    • @santhic5070
      @santhic5070 15 วันที่ผ่านมา +1

      வி ........விடுதி தலைவி..கணி மொழி

  • @jayaramank-lm2ij
    @jayaramank-lm2ij 16 วันที่ผ่านมา +19

    அதிகாரம். கையில். இருந்தால். என்ன. வேண்டுமானாலும். செய்யலாம். இந்தநாட்டில். யாரும். கேள்வி. கேட்க. மாட்டார்கள்.

  • @kirupakaran1833
    @kirupakaran1833 16 วันที่ผ่านมา +40

    இதிலிருந்து ஒன்று தெரிவிக்கிறது படிப்புக்கு ம் அறிவிக்கவும் சம்மந்தம் இல்லை

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 16 วันที่ผ่านมา

      திராவிடத்தில் உள்ளவன் எவனும் ஒழுக்கமானவன் இல்லை அத்தனை பேரும் குடிகாரன் கஞ்சா காரன் பொம்பள பொறுக்கி திருடன் கொலைகாரன் இப்படி எல்லா தீவிர வாதிகழும் திராவிடத்தில் திமுக கட்சியில் தான் இருக்கிறான் அலசி எடுத்த சாக்கடைகள் இவர்களுக்கு நாகரீகம் எப்படி இருக்கும் தலைவன் ஒழுக்கமானவனாக இருந்தால் தானே இவனுங்களெல்லாம் ஒழுங்கா இருப்பார்கள் நாட்டை சீரலிக்கும் திராவிடம் ஒழிந்தால் தான் தமிழர்களின் கலாச்சாரம் வரலாறு நிலம் வளம் இளையதலைமுறை அனைத்தும் காப்பாற்ற முடியும் இல்லா விட்டால் நாடு சீரலிவதை யாராலும் தடுக்க முடியாது வெறும் அசுரன் வாழும் கொடூர நாடக மாறிவிடும் மறுபடி முருகன் தான் அவதரித்து வரவேண்டும் மக்களை கொடிய அசுரனிடமிருந்து நாட்டை காக்க

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 16 วันที่ผ่านมา +11

    இதுல்லாம் கனிமொழி கண் தெரியம போய்விடுமோ 🤔
    அருமை தம்பி துரை 👌🏿👌🏿👌🏿

  • @krishnasamy5743
    @krishnasamy5743 16 วันที่ผ่านมา +8

    அருமையான பதிவு ❤🎉.
    நன்றிகள் தம்பி 🎉❤.
    வாழ்க, வெல்க 🎉🎉❤

  • @selvamiya8661
    @selvamiya8661 16 วันที่ผ่านมา +43

    கனிஅக்கா திமுக அமைச்சர்களின் சாராய ஆலை எத்தனைன்னு சொல்லுங்க கனி அக்கா

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 16 วันที่ผ่านมา +16

    அநியாயம் அழிந்து விடும்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 15 วันที่ผ่านมา +6

    இந்தக் காணொளியை டவுன்லோட் பண்ணி அத்தனை பேரும் கனிமொழிக்கு அனுப்புங்க

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 16 วันที่ผ่านมา +29

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 16 วันที่ผ่านมา +39

    வணக்கம் சகோதரர் தமிழ்நாட்டை ஆளுவது யாரு அவுங்க அண்ணன்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 16 วันที่ผ่านมา

      இரண்டும் சேர்ந்து நாடகமாடு கிறார்கள் தமிழர்கள் தான் இந்த தீவிர வாத அரசியலை ஒழிக்க வேண்டும் அண்ணனும் தங்கையும் தமிழர்களை ஏமாற்றி பிழைக்கிறார்கள் மானமுள்ள தமிழர் யாரும் திராவிடத்தை ஆதரிக்க வேண்டாம்

  • @jckitchen7357
    @jckitchen7357 16 วันที่ผ่านมา +8

    அண்ணா நீங்க
    பெண்கள் பார்க்க வேண்டான்னு சொல்லியும் நான் பார்த்தேன் பதில் நிறுத்தி விட்டேன் கேக்கேவே முடியல
    என் வயிறு எரிசஞ்சி சொல்ற திமுக நாசமா போகும்

  • @guna.ssolaiyan4380
    @guna.ssolaiyan4380 16 วันที่ผ่านมา +11

    அக்கா கனிமொழி கோமாவில் இருந்து இப்பதான் மீன்டு வந்திருக்காங்க

  • @adavadi6934
    @adavadi6934 16 วันที่ผ่านมา +14

    நமது அக்கா காளியம்மாளை பிரச்சாரத்தின்போது போட்டளால் அடித்தப்போ எங்கே போனார் கனிமொழி?

  • @tamilmaindhan6786
    @tamilmaindhan6786 16 วันที่ผ่านมา +12

    இது தான் திராவிட இனத்தின் பாசை !!!

  • @mich4ellllllllllll
    @mich4ellllllllllll 16 วันที่ผ่านมา +8

    நாம் தமிழர் ❤❤

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 16 วันที่ผ่านมา +18

    சாட்டை உன் பேச்சு மிக சிறப்பு

  • @vsubramanian3441
    @vsubramanian3441 16 วันที่ผ่านมา +31

    அவர்கள் செய்தால் புனிதம் திராவிட மாடல்

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 16 วันที่ผ่านมา +7

    வாழ்த்துக்கள் அண்ணா..... ♥️♥️♥️♥️♥️

  • @asokan988
    @asokan988 16 วันที่ผ่านมา +18

    கனி மொழியக்கா தயவு செய்து இக்கானொளியை பாத்துராதிங்க அப்புறம் நாலுமுழம் கயிற தேடுவீங்க

    • @dhanamkandasamy7809
      @dhanamkandasamy7809 15 วันที่ผ่านมา +1

      அதுக்கு அவ்வளவு வெமாசூசொ கிடையாது.கவலை வேண்டாம்

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 13 วันที่ผ่านมา +1

      மான முள்ள பெண் தான் நாலு முழம் கயிறைத் தேடுவாள். கனி மொழியும் அவள் அம்மாவும் எப்படித் தேடுவார்கள்?

  • @charlesxr1898
    @charlesxr1898 15 วันที่ผ่านมา +6

    அனைத்து உயிர்களுக்குமான அரசியல் செய்கிறோம்.அந்த மனித மிருகங்களுக்கு தெரியவில்லை

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 16 วันที่ผ่านมา +9

    அவர்களிடம் கண்ணியத்தை,நாகரீகத்தை,மரியாதையை எதிர்பார்க்க கூடாது.... ஏன் என்றால் அவர்கள் வளர்ப்பு அப்படி....

  • @devasahayam9479
    @devasahayam9479 15 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @jothibasu216
    @jothibasu216 16 วันที่ผ่านมา +6

    நீங்கள் கனிமொழியை அக்கா என்று விளிப்பதில் துளியும் விருப்பம் இல்லை - நாம் தமிழர், அவர் திராவிடர்.

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan 15 วันที่ผ่านมา +2

    நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான்
    அண்ணன் சீமான் 🙏🙏🙏...
    #தமிழால்_இணைவோம்..🙏
    #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
    #மாறுவோம்_மாற்றுவோம்..🙏
    புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
    #நாம்_தமிழர்_கட்சி.
    🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff 16 วันที่ผ่านมา +9

    Super NTK anna

  • @lingamloyal6502
    @lingamloyal6502 16 วันที่ผ่านมา +10

    திராவிட நாகரிகம் இப்படி தான் கேவலமாக இருக்கும்...

  • @Moulik563
    @Moulik563 15 วันที่ผ่านมา +7

    நாட்டிற்கு கிடைத்த சாபம் இந்த சனிமொழி

  • @nanjil.valluvan
    @nanjil.valluvan 16 วันที่ผ่านมา +13

    அட துரை கலகம் பிறந்தாத்தான் நியாயம் பிறக்கும் இந்த காணொளியை பார்க்கிற எங்களுக்கே சகிக்க முடியலப்பா எப்படித்தான் நீங்க கடந்த போறீங்களோ ஆனா ஒன்னு பாட்ஷா படத்துல ஒரு வசனம் வரும் எலும்பு ரத்தம் சதை உயிர் இதுல சண்டை வெறி ஊரிப்போனவனால்தான் இந்த அளவுக்கு அடிக்க முடியும்னு
    அதுதாம்ப்பா உங்கள பார்த்தா நினைவுக்கு வருகிறது காரணம் உங்கிட்ட உண்மையும் நேர்மையும் ஒழுக்கமும் இருக்கிறது அதனால்தான் இவைகளை சகித்து போக முடிகிறது இல்லையென்றால் தமிழ்நாடு கலவர பூமியாக எப்போதே மாறியிருக்கும் அது நடக்காமல் இருப்பதற்கு காரணம் நீங்கள் ஏற்றுக்கொண்ட தலவன் அப்படிபட்ட மாமனிதன்.

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 16 วันที่ผ่านมา +12

    Ntk 😍❤️🙏👌👍

  • @mayavanesitarame4201
    @mayavanesitarame4201 16 วันที่ผ่านมา +7

    நாதக ❤👍

  • @vigneshdms6082
    @vigneshdms6082 15 วันที่ผ่านมา

    உண்மையை உறக்க சொன்ன @சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு வாழ்த்துகள் உங்களுக்கு துணையாக இருப்போம்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 15 วันที่ผ่านมา +7

    இந்த கேள்விகளை உங்களிடம் எதிர்பார்தோம். இவற்றுக்கெல்லாம் காரணம் திமுக வுக்கு முட்டுக்கொடுக்கும் மக்களை அடமானம் வைத்து தன் வயிற்றை நிரப்பும் கூட்டனிக்கட்சிகளைத்தான்் சொல்வேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    அக்கா கனிமொழிக்கு இதெல்லாம் சக்கரயில தேன் 🍯 ஊத்தி சாப்பிடுவது போல இருக்கும்.

  • @kuttysubash8123
    @kuttysubash8123 16 วันที่ผ่านมา +7

    சீமான் அவர்களின் அம்மாவைப் பேசியதுபோல் ஸ்டாலினின் அம்மாவைப் பேசினால் முதல்வர் ஸ்டாலின் எப்படிப்பட்ட எதிர்வினையை ஆற்றுவார்?

  • @kavinpradeepakavinpradeepa6058
    @kavinpradeepakavinpradeepa6058 15 วันที่ผ่านมา +5

    கனிமொழிக்கு முதலில் ஒழுக்கம் இருக்கிறதா

  • @kamalkevin4991
    @kamalkevin4991 16 วันที่ผ่านมา +27

    Sattai🔥🔥🔥🔥

  • @pilavanush6227
    @pilavanush6227 16 วันที่ผ่านมา +5

    ஜெய் ஹிந்த்.
    நான் NTK கிடையாது. ஆனாலும் இந்த வீடியோ மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
    கனி அக்காவிடம் நீதி கேட்பது தான் வேடிக்கை....
    நாஞ்சில் சம்பத், கனி அக்கா பற்றி சொன்னதுக்கு வருத்த படாதவர் இப்போ வருத்த படுவாரா?
    திமுக .... எல்லாம்,
    " அப்போவே அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன்........" ரகதை சேர்ந்தவர்கள்.
    Just ignore, these kind of .....

  • @salaudeenenayathulla4114
    @salaudeenenayathulla4114 16 วันที่ผ่านมา +11

    சாட்டை எரெங்கி அடிக்க ஆரம்பச்சிடா🎉🎉🎉🎉ரு

  • @aroumougamsubramanian5971
    @aroumougamsubramanian5971 15 วันที่ผ่านมา +2

    We Thamizhan we love our Thamizhan Seeman

  • @Niranjan31313
    @Niranjan31313 16 วันที่ผ่านมา +9

    கனி பல புருசன் கூட வேலை செய்யும் இவள் தான் இந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருது பெற்ற....

    • @JanibashaJanibasha-n1m
      @JanibashaJanibasha-n1m 15 วันที่ผ่านมา +2

      தனி நபர் விமர்சனம் தேவை இல்லை

  • @arulanand6813
    @arulanand6813 16 วันที่ผ่านมา +9

    சிறப்பு

  • @chennailive7122
    @chennailive7122 15 วันที่ผ่านมา +5

    பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுதிரட்டி வழக்கு போட வேண்டும் 😒

  • @murugesaa
    @murugesaa 16 วันที่ผ่านมา +23

    😂😂😂😂 விதவைகள் விடியல்...

  • @SubRamani-ri7lt
    @SubRamani-ri7lt 16 วันที่ผ่านมา +6

    தமிழன் 40க்கு 40 கொடுத்தது மிக மிகத்தவறு. இனியாவது திருந்துவானா தமிழன் ?

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 16 วันที่ผ่านมา +5

    Ntk🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ntk🎉🎉🎉

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 13 วันที่ผ่านมา

    Congratulation brother sattai your speech Good 👍👏

  • @ParanjothiP-pq7ud
    @ParanjothiP-pq7ud 15 วันที่ผ่านมา +3

    அக்கா கனிமொழி ஆதரவு தருவார் அப்பா 2அம்மா1

  • @venkivenki662
    @venkivenki662 15 วันที่ผ่านมา +3

    கேட்க கேட்க இவர்கள் யாரையும் சும்மா விடக்கூடாது என்று தான் தோன்றுகிறது நீங்கள் கனிமொழி அவர்களுக்கு இதை கடத்த வேண்டும்

  • @k.sakthivel5658
    @k.sakthivel5658 15 วันที่ผ่านมา

    பொதுவெளியில் ஆபாசமாக எழுதிய இழி பிறவிகளுக்கு சாட்டையடி தொடரட்டும்

  • @MithunMithunn-do6wj
    @MithunMithunn-do6wj 16 วันที่ผ่านมา +13

    ஆ ராசாட கள்ள சாமான் கனிமொழி

  • @balajis3395
    @balajis3395 16 วันที่ผ่านมา +3

    சாட்டை யின் தரமான விமர்சனம் 👌👌👌👌 சாட்டை எடுத்து நாட்டை திருத்து

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 16 วันที่ผ่านมา +3

    Ntk❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @karatepanda6893
    @karatepanda6893 16 วันที่ผ่านมา +25

    பொய்மூட்டை கனி

  • @nellaishankar
    @nellaishankar 15 วันที่ผ่านมา

    திமுகவில் கொஞ்சம் நேர்மையான , மனிதாபிமானமுள்ள பெண்ணியம் பேசும் கனிமொழி MP அவர்கள் இந்த காணொளி புகார்களுக்கு நடவடிக்கை எடுத்தால் பாராட்டுக்குரியது..

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 16 วันที่ผ่านมา +6

    இது தான்டா சண்டாளன்
    கருணாநிதி மாடல்.

  • @user-jj6bh1ns9z
    @user-jj6bh1ns9z 16 วันที่ผ่านมา +16

    இதைத்தான் எதிர்பார்த்தேன் இவர்களை ஆதாரத்துடன் தோலுரிக்கா விட்டால் நாம் தமிழர்கட்சி மட்டூமே கண்ணியற்றமற்ற கட்சியென்று நிலைகொள்ளாமல் போகும்
    இதை நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பிலும் ஆதாரங்களுடன் தோலுரிக்கவேண்டும் இவ்வளவு நாளும் நிங்கள் செய்யாமலிருந்ததால் உங்கள் மேல் மிக வெறுப்பிலிருந்தேன்

  • @nurahaskarp
    @nurahaskarp 14 วันที่ผ่านมา +1

    The decency level and civic discipline of the youth is worrisome 😮

  • @s.rameshbabu8157
    @s.rameshbabu8157 12 วันที่ผ่านมา

    Arumai....

  • @aravindan2463
    @aravindan2463 15 วันที่ผ่านมา

    தீமூகாவின் வருங்கால முதல்வர் அம்மையார் கனிமொழி அவர்கள் வாழ்க

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 16 วันที่ผ่านมา +4

    Ntk😢😢😢😢😢ntk🎉🎉🎉🎉🎉ntk❤❤❤❤❤❤❤❤

  • @YbctshirtcommunityClothing
    @YbctshirtcommunityClothing 15 วันที่ผ่านมา +2

    திருத்த முடியாத கழகம்( திமுக)

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 15 วันที่ผ่านมา

    அத்தனை கோடி தொண்டர்களை நன்றாக வளர்த்துள்ளனர்