மகாபாரதத்தின் முழு கதையை சொல்லவேண்டும் என்றால்.. ஒரு முதிர்ந்த தேங்காயை பூமியில் புதைத்து அது மரமாக வளர்ந்து அதில் இருந்து ஒரு தேங்காயை உரித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் வரை மகாபாரதம் சொற்பொழிவானது நீடிக்கும்... கே.ஜெயமூர்த்தி அவர்களால் இந்த சொற்பொழிவை கேட்க நான் எத்துணை பாக்கியம் செய்தேனோ?? அவரின் தெய்வீக குரல் மீது மிகுந்த மோகம் அடைந்தேன்.. இன்னும் என்னெற்ற சொற்பொழிவுகளை கே.ஜெயமூர்த்தி அவர்களால் நிகழ்த்துமாறு. Vijay musicals உங்களிடம் பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கிறேன்..இதையும் ஒரு கருத்தாக ஏற்று என் வேண்டுதலை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இப்படிக்கு -கே. ஜெயமூர்த்தி அவர்களின் தீவிர ரசிகன்..
மிகவும் அருமை தமிழ் அருவி போல் சிறப்பாக உள்ளது
மிகவும் நன்றிமிகவும் நன்றி
உங்கள்.மகாபாரதம்.கருத்து.சூப்பர்
ஐயா உங்கள் சொற்பொழிவு கேட்கும்போது அந்த கிருஷ்ணா ரே உங்கள் வடிவில் வந்து சொல்வது போல் இருக்கிறது.உங்களை நேரில் காண விரும்புகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏....
கோ ஜெயமூர்த்தி 9380869560
நண்றி நண்றியையா
மகாபாரதத்தின் முழு கதையை சொல்லவேண்டும் என்றால்.. ஒரு முதிர்ந்த தேங்காயை பூமியில் புதைத்து அது மரமாக வளர்ந்து அதில் இருந்து ஒரு தேங்காயை உரித்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடும் வரை மகாபாரதம் சொற்பொழிவானது நீடிக்கும்... கே.ஜெயமூர்த்தி அவர்களால் இந்த சொற்பொழிவை கேட்க நான் எத்துணை பாக்கியம் செய்தேனோ?? அவரின் தெய்வீக குரல் மீது மிகுந்த மோகம் அடைந்தேன்.. இன்னும் என்னெற்ற சொற்பொழிவுகளை கே.ஜெயமூர்த்தி அவர்களால் நிகழ்த்துமாறு. Vijay musicals உங்களிடம் பணிந்து வேண்டி கேட்டுக் கொள்கிறேன்..இதையும் ஒரு கருத்தாக ஏற்று என் வேண்டுதலை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இப்படிக்கு -கே. ஜெயமூர்த்தி அவர்களின் தீவிர ரசிகன்..
அடடா என்ன ஒரு அற்புதமான கருத்து, இந்த பதிவை கண்டிப்பாக திரு.ஜெயமூர்த்தி ஐயாவிடம் சேர்ப்போம் .
@@vijaymusicalsdevotionalsongs மிக்க மகிழ்ச்சி ஐயா.. 🙏🙏என் ஆவல் அவரிடம் சேறும் என்று நம்புகிறேன்..
Vijausical
கோ ஜெயமூர்த்தி 9380869560
Yes naanum thaan
Very nice ungala pola avralum baratham solla mudiyathu kadavulae soldiers mathiri irrukuthu
அய்யா வணக்கம் கண்ணபிரான் திருவருளால் தாங்கள் சொற்பொழிவு கேட்க யான் பெற்ற பாக்கியம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Enagu night Mahabharata kettta tha thungame varum
Arumai
very nice voice
10 வது பகுதி .
ZZq hai jfk Jr
மகாபாரதத்தை கேட்காதவர்கள் துர்பாக்கியசாலிகள்
Yes
N.Narendiran.super.
Mega armi
@@muthukumaran3016 rrrqrtrrrqrru
Jo.