Meenam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | Bramma jothidam | Tamil Astrology | raja guruji

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Meenam ~ Vakra Sani Peyarchi Palangal | 2024 | மீனம் ராசி வக்கிர சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி ஆய்வு செய்து சொல்கிறார் ஜோதிட ராஜகுருஜி ஐயா அவர்கள்
    Disclaimer
    video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
    Followers Of Astrology
    ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
    ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
    #brammajothidam
    #bramma_jothidam
    Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
    ✓எளிய ஜோதிடன்…..
    ஜோதிடத்தில் எங்களுக்கு என்ன தெரிகிறதோ அதை மட்டுமே ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம். இதுவே "பிரம்ம ஜோதிடத்தின்" தனித்தன்மை.
    1- ஜோதிடத்தை நம்பாதீர்கள், உணருங்கள்.
    2- இந்த நொடி மட்டுமே உங்களுடையது.
    3- உங்கள் கர்மவினைப்படி எதற்காக நீங்கள் பிறந்தீர்களோ அதை மட்டுமே அனுபவிக்கப் போகிறீர்கள்.
    ✓✓பரிகாரத்தாலோ கடவுள் வழிபாட்டாலோ உங்கள் கர்ம வினையை ஒருபோதும் கரைக்க முடியாது.
    ✓✓✓ஜோதிடம் என்பது காலத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு கால கண்ணாடி மட்டுமே. நடப்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ளலாம் ஒருபோதும் மாற்ற முடியாது.
    ✓✓✓✓காலத்திற்கு சரி என்றோ, தவறு என்றோ எதுவும் இல்லை. காலத்திற்கு மறதி இல்லை.
    ✓✓✓✓✓எதிர்பார்ப்பினால் செய்யப்படும் தான தர்மமும், முன்னோருக்கு செய்யும் திதி தர்ப்பணமும் மீண்டும் ஒரு தீய கர்ம வினையையே உண்டு பண்ணும்.
    #மீனம்
    #meenam
    #meenarasi
    vakra sanipeyarchi 2024 | tamil astrologer | best online astrologer | raja guruji jothidar | jothidar raja guruji
    பிரம்ம ஜோதிடம்
    ஜோதிடர் ராஜ குருஜி
    Bramma jothidam
    Jothidar Raja Guruji
    Bramma Jothidam Raaja Guruji

ความคิดเห็น • 208

  • @timeisnow4890
    @timeisnow4890 3 หลายเดือนก่อน +27

    ஐயா எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த ஆர்வம் உண்டு. உங்களின் Live program தவறாது தினமும் பார்ப்பதன் மூலமாக புதிதாக நிறைய புதிய விஷயங்கள் கற்றுக் கொண்டு வருகிறேன்.
    நன்றி ஐயா ❤🙏🙇

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน +4

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @newgirlbeauty6154
      @newgirlbeauty6154 3 หลายเดือนก่อน +1

      Nandri sir

    • @anusuyae9493
      @anusuyae9493 2 หลายเดือนก่อน +1

      TQ super

    • @sheebabaskar9919
      @sheebabaskar9919 2 หลายเดือนก่อน +1

      அய்யா நீங்க சொல்றவாரத்தை எனக்கு கண்ணீர் மட்டும்தான் வருது நா அனுபவிக்காத கஷ்டம் இல்ல என் கடன் தீர்ந்தா போதும் அந்த முருகனை மட்டுமே சர்வகாலமும் என் கண்ணீரால் பிரார்த்திக்கிறேன். அய்யா நன்றி😥🙏 நீங்க நல்லா இருக்கனும்.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      அம்மா வணக்கம் கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு இனி நல்லதே நடக்கும் பிரபஞ்சம் உங்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டும் எதற்கும் நீங்கள் மனம் தளராதீர்கள்
      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @Mithransp
    @Mithransp 2 หลายเดือนก่อน +3

    Meena rasi Revathi நட்சத்திரம் சொல்லுக ஐய்யா 💥

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @priyapragati
    @priyapragati 10 วันที่ผ่านมา +1

    😅ayya, thagaledam, jathagam, parkavedum, menamrasi, uttirattathi, 7_03_1973'kovai

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  10 วันที่ผ่านมา

      ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sukanyachandran8793
    @sukanyachandran8793 หลายเดือนก่อน +1

    ஐயா நான் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்
    நான் இந்த ஆவணி மாதம் வெளிநாடு போக try pannran போக முடியுமா🙄

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும்.
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @SunilKumar-mb3bw
    @SunilKumar-mb3bw หลายเดือนก่อน +1

    மீன ராசி ரேவதி நட்சத்திரம் வெளிநாட்டுக்கு வாய்ப்புகள் வருகிறது போன நல்லா இருக்குமா சொல்லுங்க ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது பிறந்த தேதி பிறந்த நேரத்தை குறிப்பிட்டு உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஒருமுறை மட்டும் பதிவிட்டு விட்டு விடாதீர்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் நிறைய கமெண்ட்களை பார்க்கும் பொழுது நீங்கள் யார் என்று எங்கள் கண்களுக்கு புலப்படாது. நீங்கள் தொடர்ச்சியாக கமெண்ட் செய்யும்பொழுது தான் எங்கள் கண்களுக்கு புலப்படும்.
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 หลายเดือนก่อน +1

    முதல் முறையாக பார்க்கிறேன் ஐயா.அருமையான விளக்கம் ஐயா நன்றி ஐயா 🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      ✨🌻🌹🌻✨
      *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
      🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @MalligaMuthupandianM
    @MalligaMuthupandianM 2 หลายเดือนก่อน +1

    Kaila kadantha 2 maasam 1 Paisa illa ,Vela illa,udal Nala nalla illa ...kadaisiya "saava madipichaya ketkuren" athuvum kadavul tharamaatindrar.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      மனம் தளராதீர்கள் எதற்கும் ஒரு தீர்வு இருக்கும்.
      சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @DineshKannan-no9ol
    @DineshKannan-no9ol 3 หลายเดือนก่อน +15

    ஐயா வணக்கம் நான் 17.06.1998.12pm.எனக்கு மீனாராசி எனக்கு வாழ்க்கை மிகவும் மோசமான சோதனைகள் வருகிறது நான் எடுக்கும் எல்லா முயற்சி தோல்வி எனக்கு எப்போ நல்ல இருக்கும்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน +1

      (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்)
      *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @punithakumari4039
      @punithakumari4039 2 หลายเดือนก่อน

      நான் கும்ப லக்னம் மீன ராசி எனக்கு இப்பொழுது நேரம் எப்படி இருக்கிறது சொந்த தொழில் செய்யலாமா மன உளைச்சல் அதிகமாக இருக்கிறது

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @AlgersamySamy
    @AlgersamySamy หลายเดือนก่อน

    ஐயா... வணக்கம்.எனக்கு முதுகெலும்பில் குருத்தெலும்பு ஏதோ பிரச்சினை குறித்து ஸ்கேன் எடுத்தேன்.அதில் L5 எலும்பு உள்தள்ளி இருக்கு... எனவே ஆப்ரேஷன் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள் எனக்கு பயமாக இருக்கிறது... ஆகவே என் உடல் நிலை சரியாக ஏதாவது வேண்டுதல் செய்ய உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா...உங்களைத்தான் நம்புகிறேன் ஏதாவது கூறுங்கள்..
    .

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      வணக்கம் ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sarathisana1141
    @sarathisana1141 2 หลายเดือนก่อน +1

    Meena rasi revathi natchathiram marriage nadakkuma iya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      ✨🍁🌹🍁✨உங்களுடைய முழு ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏💚🙏
      *சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்* .....
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 3 หลายเดือนก่อน +3

    ஐயா நான் இரண்டு நாட்களாக Live programe முயற்சித்தேன் நீங்கள் பதில் சொல்லவில்லை மிகவும் வருத்தம் ஐயா🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      பதில் கிடைக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @LikithPrajan
    @LikithPrajan 6 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா வணக்கம்👋👋👋

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 วันที่ผ่านมา

      🌻💐🌹💐🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @manikantanm9156
    @manikantanm9156 2 หลายเดือนก่อน +1

    Aiya vanakam name Manikantan m
    DOB-28.02.1990 time -1.15pm Wednesdays yanaku job yapoludhu kedikkum Hiriyur Karnataka interview pona interview fail still searching plz sollunga sir yapo job kedikumnu plz

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sukusuresh9376
    @sukusuresh9376 29 วันที่ผ่านมา +1

    Iyya today live la varuvingala

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  29 วันที่ผ่านมา

      ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @saravanansengodan
    @saravanansengodan 2 หลายเดือนก่อน +2

    குழந்தை பாக்கியம் எப்போது வயது 42 😭😭😭😭😭😭

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      குறிப்பு: -
      ✅ தினமும் ஆன்லைன் மதியம் 2 மணி 05 நிமிடத்திற்கு ஜோதிட லைவ் ப்ரோக்ராம் நடக்கும் அதன் மூலம் உங்கள் ஜாதகத்தை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அவ்வாறு லைவ் ப்ரோக்ராம் மூலம் பதிவிடும் பொழுது இந்த பதிவு எண்ணை பயன்படுத்தி நீங்கள் லைவ் மூலம் கமெண்ட் போடும் பொழுது நீங்கள் நீண்ட மாதமாக காத்திருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்து தெரிந்து கொள்வோம். உங்களுடைய பதிவு எண் RG 20229

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @VijayVijesh-r5t
      @VijayVijesh-r5t 2 หลายเดือนก่อน

      God bless you

  • @AnonymousSR0213
    @AnonymousSR0213 2 หลายเดือนก่อน +1

    Ayya, Sani Dhisai, Sani Buddhi and Sani Yandhiram
    இவை யாவை? எப்படி தெரியும்?
    சனி திசை, புத்தி, 71/2 Sani, Ashtama Sani, Atdhashtama Sani , கணட Sani வெவ்வேறா ??

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  6 วันที่ผ่านมา

      சனி தசை சனி புத்தி என்பது நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களை சுட்டிக்காட்டும் ஆனால் ஏழரைச் சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி கண்டகச் சனி அனைத்துமே கோச்சாரத்தில் நாம் பிறந்த ராசிக்கு சனி முன்னும் பின்னும் இருந்தால் ஏழரைச் சனி என்றும் நான்காம் இடத்தில் இருந்தால் அர்த்த அஷ்டம சனி என்றும் ஏழாம் இடத்தில் இருந்தால் கண்டகச் சனி என்றும் எட்டாம் இடத்தில் இருந்தால் அஷ்டம சனி என்றும் சொல்லுவார்கள் இது அனைத்தும் அனைவரையும் பாதிக்காது ஒரு சில மனிதர்களை தனிப்பட்ட ஜாதகத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் நன்றி

  • @dr.revathi.m9107
    @dr.revathi.m9107 3 หลายเดือนก่อน +2

    🎉 SUPERB SAMY. LIVE போடுங்க WEEK END OR EVENING AFTER 7 pm போடுங்க. நன்றிங்க

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sakthivel-ij8xy
    @sakthivel-ij8xy 2 หลายเดือนก่อน +1

    ஐயா என் பெயர் சக்திவேல் நான் மீன ராசி விருச்சிக லக்னம் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கேன் ஐயா வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு 1986 இல் ஜாதகத்தை கொஞ்சம் சொல்லுங்கள்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @santharamk6939
    @santharamk6939 หลายเดือนก่อน

    ஐயா மீன ராசிக்கு 71/2. சனி கா முடிவது எப்போது

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      ஒவ்வொரு பிரதி வாரமும் *திங்கள்* , *புதன்* , *வெள்ளி* இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் *பிரம்ம ஜோதிடம் தமிழ்* சேனல் மூலம் மதியம் *2* To *3* மணி வரை ஜோதிட *Live* நேரலை நடக்கும். உங்கள் சந்தேகங்களை தாராளமாக கேட்டு தெரிந்து கொள்ளலாம் ...
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vennilachandhrasekar9714
    @vennilachandhrasekar9714 3 หลายเดือนก่อน +4

    Ayya lot of thanks ayya

  • @ramyamani0868
    @ramyamani0868 3 หลายเดือนก่อน +1

    பதிவு எண் RG 5889
    வணக்கம் குருஜி,
    பெயர்: மணிகண்டன்
    பிறந்த தேதி: 30.01.1987
    பிறந்தநேரம்: காலை 06.35
    பிறந்தஊர்: மயிலாடுதுறை
    மனைவி பெயர் : ரம்யா
    பிறந்த தேதி :10.12.1995
    பிறந்த நேரம் : மாலை 3.21
    பிறந்த ஊர் : திருப்பனந்தாள்
    திருமண தேதி : 08.12.2021
    எங்களுக்கு திருமணமாகி 2 1/2 வருடங்கள் ஆகிறது குழந்தை இல்லை எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பார்த்து சொல்லுங்கள் குருஜி 🙏🙏.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @MagicianSanthoshMithra-jj5ej
    @MagicianSanthoshMithra-jj5ej 3 หลายเดือนก่อน +1

    Sami eni savu than micham l lam waiting for my death Meena rasi uthradi

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sukumarrrathinam9230
    @sukumarrrathinam9230 3 หลายเดือนก่อน +1

    Sukumar R, dob : 18.07.1957.thursday.time of birth : 19.30, place of birth : Melaperumpallam, Mayiladuthurai dist. Enakku vimochaname kidaikatha Guruji. Enakku problem mela problem vantha vannam than ullathu. Oru idathil lock agi vitten adu enakku theeruma gurjuji. Kuzhanthakakukku nalla ethirkalam unda. Padil kurungal naan wait pannikittu iruken.
    Mikka nanri samy.
    Sukumar R

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @manoharanvenu6835
    @manoharanvenu6835 2 หลายเดือนก่อน +1

    Iya neengal sonnadhu அனைத்தும் உண்மை anbe sivam whaziga valamudan tku

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      அன்பே சிவம்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @pathmapathma2015
    @pathmapathma2015 2 หลายเดือนก่อน +1

    ❤️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @venkatbashyam1191
    @venkatbashyam1191 หลายเดือนก่อน +1

    Absolutely excellent a scientific analysis of the planet movement excellent ❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      ✨இனிய சிறப்பான வாழ்க்கை ✨வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @timeisnow4890
    @timeisnow4890 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் பயன்படுத்தும் ஜோதிட Software -ல் I, II, III, IV, V என்ற குறியீடுகள் பாவம் எதில் தொடங்கி எதில் முடிகிறது என்பதை எப்படி அறிவது.
    சில சமயம் எடுத்துகாட்டாக மேஷ லக்னம் சிம்மத்தில் IV குறியீடு உள்ளது , ஒரே கட்டத்தில் IX, X இரண்டு பால குறியீடுகள் உள்ளது இது எப்படி?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน +1

      ஒண்ணாவது டிகிரியில் லக்னம் தொடங்கினால் 28 அல்லது 29 டிகிரிகளில் இரண்டாம் பாவம் ஒரே கட்டத்தில் தொடங்கும் உங்களுடைய ஜாதகத்தை நீங்கள் பார்க்க பார்க்க புரிந்து கொள்வீர்கள் இதற்குப் பெயர் பிளேசிடியன் பாவகணிதம் ஜோதிடத்தில் பிரகத் ஜோதிடம் ஹோரா ஜோதிடம் ஜெய மனி ஜோதிடம் கேபி சிஸ்டம் இப்படி பல கணிதங்கள் இருக்கின்றன இது இல்லாமல் வேத பாரம்பரிய ஜோதிடம் இப்படி நிறைய இருக்கின்றது எல்லா விதத்திலும் பலன்களை நாம் ஆய்வு செய்து எடுக்க முடியும் படிக்க பழகப் பழக எல்லாம் பழகிக் கொள்ளலாம் எளிமை தான் உங்களுக்கு புரியும்.
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @sharmilakumar6497
      @sharmilakumar6497 3 หลายเดือนก่อน +1

      Ayya nan regular live programme kku msg panren but enakku answer kidaikala

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      பதில் கிடைக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @vidushanyogarajha7752
      @vidushanyogarajha7752 3 หลายเดือนก่อน +1

      ​@@brammajothidamtamilrishbam rasi meen lganam nalama indha amaipuuu

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தயவு செஞ்சு ரிப்ளை கமெண்ட் கொடுக்க வேண்டாம் புதிய கமெண்ட் பதிவிடுங்கள் அப்பத்தான் எங்களுக்கு தெரிய வரும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @P.Dharmaraj-x9m
    @P.Dharmaraj-x9m 3 หลายเดือนก่อน +1

    🙏ஐயா மிகப் பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sridivya7794
    @sridivya7794 3 หลายเดือนก่อน +1

    RG5889
    பெயர் பாலசந்தர் பிறந்த தேதி :13.6.1993 மணி : 6.30 மாலை இடம் சிவகங்கை எதிர் காலம் எ‌ப்படி இரு‌க்கு‌ம் சொந்த தொழில் செய்யலாமா ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @sridivya7794
      @sridivya7794 3 หลายเดือนก่อน

      @@brammajothidamtamil நன்றி ஐயா

  • @afsanadasthagir1153
    @afsanadasthagir1153 3 หลายเดือนก่อน +1

    Meenam rasi ponnukaluku yapo marriage nadakum sollunga yanda age la marriage nadakum sollunga

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @MissIndia-ku9lv
    @MissIndia-ku9lv 2 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு மீனம் ராசி கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை இதுக்கு எப்போ குழந்தை இருக்கும் ஜாதகம் பார்த்து சொல்லுங்க ஐயா எனக்கு பூரட்டாதி நட்சத்திரம் நான் பிறந்த வருஷம் 20004 பிறந்த மாதம் மார்ச் பிறந்த தேதி 10 பிறந்த நேரம் விடியற்காலம் புதன்கிழமை 2:30 நேரம் எனக்கு ராகு கேது என்கிற நேரம் இருக்கு எனக்கு 21 வயசுல தான் அது வந்து சரியாகவும் ஜாதகத்தில் சொன்னாங்க இப்போ ஆனா குழந்தை இருக்கும்னு சொன்னாங்க நீங்க பாத்து சொல்லுங்க ஆனா இன்னும் எங்களுக்கு இல்ல 😭😭 ஐயா நான் திருநெல்வேலி தோட்டாவிளை எந்த ஊரில் நான் வீட்டில் தான் பிறந்தேன்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @dharmendranalponnusamyponn6083
    @dharmendranalponnusamyponn6083 2 หลายเดือนก่อน +1

    Meena rasi nanbargalee namaku epothu nallathe nadekum,❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      கூடிய விரைவில் நல்லது நடக்கும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sasivedhanth5927
    @sasivedhanth5927 2 หลายเดือนก่อน +1

    ஐயா நான் 19.11.1991 மீனம் ராசி ரோகிணி மிகவும் மன கவலை தொட்டதெல்லாம் தோல்வி

    • @sasivedhanth5927
      @sasivedhanth5927 2 หลายเดือนก่อน

      நல்லா காலம் எப்போ வரும் ஐயா ப்ளஸ் சொல்லுங்க 20 லக்சம் கடன் இருக்கு நான் என்ன பண்ணுவது ஐயா நல்லா வழி சொல்லுங்க

    • @sasivedhanth5927
      @sasivedhanth5927 2 หลายเดือนก่อน

      மீனம் ராசி ரேவதி najathiram

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @douglasblacks3963
    @douglasblacks3963 3 หลายเดือนก่อน +3

    ♥️🙏🙏🙏♥️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @நற்பவிசுடலைராஜன்
    @நற்பவிசுடலைராஜன் 3 หลายเดือนก่อน +3

    நன்றி அண்ணா
    வாழ்க வளமுடன்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 3 หลายเดือนก่อน +1

    Super guruji .
    Patheil innum keddaikavillai guruji .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @supramaniam2446
    @supramaniam2446 2 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி ❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @revathis1978
    @revathis1978 2 หลายเดือนก่อน +1

    Ungala nerla paaka mudiyuma? Jathagam paarga vendum.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      நாங்கள் நேரில் யாரையும் பார்க்க இயலாத நிலை தயவு செய்து மன்னிக்கவும்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @chandrasekars6932
    @chandrasekars6932 2 หลายเดือนก่อน +1

    Super sir wat say 100 percentage correct in life going...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Princ-mf2qh
    @Princ-mf2qh 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் தாராளமாக லைவ் பன்னுங்க குழுவே

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      (பிரம்ம ஜோதிடம் சேனல் லிங்க் மூலம் LIVE பார்க்கலாம்)
      *03-07-2024 இன்று புதன் கிழமை மதியம் 2 மணி 5 நிமிடத்திற்கு பிரம்ம ஜோதிடம்* தமிழ் ஜோதிட சேனல் மூலமாக *என் கேள்விக்கு என்ன பதில் ?* ```live``` நடக்க இருக்கிறது. ஜோதிட சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @justrelax5764
    @justrelax5764 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏 அருமையான விளக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน +1

      🌻🌺💐🌹💐🌺🌻 நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @charulatha9106
    @charulatha9106 2 หลายเดือนก่อน +1

    Arumayana pathivu sir tnq so much❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @TastyBites-r4y
    @TastyBites-r4y 2 หลายเดือนก่อน +1

    Meena resi dhanusu laganam

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Velunni-x4z
    @Velunni-x4z 2 หลายเดือนก่อน +1

    நான் மீனம் ராசி ரேவதி நச்சத்திரம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @devikaanand4419
    @devikaanand4419 3 หลายเดือนก่อน

    Guruji am from Mysore karnataka husband and wife relationship yappo sari agum swamy🙏🏻🙏🏻🙏🏻😪😪😪😪last October 28 inda naange ervaru pesavillai same house living but orutaroru pakamai erukiro😪😪😪😪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @BasirarcomJi
    @BasirarcomJi 2 หลายเดือนก่อน +1

    Ayya kuzhantha pakkiyam eppa kidaikkum ayya 😭😭😭😭😭😭😭😭pls sollunga ..

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      அம்மா கவலை கொள்ள வேண்டாம் இனி உங்களுக்கு நல்லதே நடக்கும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @BasirarcomJi
      @BasirarcomJi 2 หลายเดือนก่อน +1

      @@brammajothidamtamil nanri ayya 😭🙏😭

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @VidhyaGopalan-bj8vl
    @VidhyaGopalan-bj8vl 3 หลายเดือนก่อน +1

    Next live eppo guruji?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Abarimitham
    @Abarimitham 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @raveenramalingam89
    @raveenramalingam89 3 หลายเดือนก่อน +1

    Ayya indha padhivukaga than kathirundhaen....

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @dharmendranalponnusamyponn6083
    @dharmendranalponnusamyponn6083 2 หลายเดือนก่อน +1

    Congratulations to you ayya,

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @KanimozhiLogu-wu1ce
    @KanimozhiLogu-wu1ce 2 หลายเดือนก่อน +1

    Nanri aya🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vadivug8515
    @vadivug8515 3 หลายเดือนก่อน +2

    நன்றி சுவாமிஜி🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vennilachandhrasekar9714
    @vennilachandhrasekar9714 3 หลายเดือนก่อน +1

    Ayya live programme podunka

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @lakshmialagu4156
    @lakshmialagu4156 2 หลายเดือนก่อน +1

    140 நாளுக்கு அப்புறம்?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @varadarajumanoharan4833
    @varadarajumanoharan4833 3 หลายเดือนก่อน

    Manoharan V
    DOB: 30-09-1966 Mid-day 1:00pm
    Kolar town
    Kolar district
    Karnataka state
    Planning for Siblings Adoption, when it will be fulfilled, Please give your views Guruji.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      மனோகரன் சார்
      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @mohanmurugesan3977
    @mohanmurugesan3977 3 หลายเดือนก่อน +1

    Congratulations, 🎉 Ayya Thank you,

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @SangeethaSangeetha-h2q
    @SangeethaSangeetha-h2q 2 หลายเดือนก่อน +1

    Very very thank you sir

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sivasekaran6365
    @sivasekaran6365 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @shilpasri6900
    @shilpasri6900 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @PandianSiva-u7u
    @PandianSiva-u7u 3 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி தங்களது தெளிவான கருத்துகள் அதை
    எளிமையாக புரிதல் மனதிற்கு
    இனிமையாக அருளும் வாக்கு
    வன்மையும் மிகவும் அருமை
    12 ராசி காரர்கள் பயன் அடைந்து
    நல் வாக்கு அருளிய தங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள்
    மகாபாரதம் வரலாற்றில் குரு துரோணாச்சாரியார் பிறந்த லக்ணம்
    அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @shenbadevi8736
    @shenbadevi8736 2 หลายเดือนก่อน

    Clear information ayya. Enaku chandranodu kethu ituku 12 irunthu guru ( utcham)parkithu. So sani peyarchi nalla irukuma. Sani simmathil laknathil ullathu

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் எதையும் சொல்ல முடியாது தினமும் லைவ் ப்ரோக்ராம் இரண்டு மணியிலிருந்து 3 மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் உங்கள் சந்தேகத்தை கேட்டு கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @sivaguru3285
    @sivaguru3285 2 หลายเดือนก่อน +1

    Excellent sir I have understand what is vakra sani pearchi crystal clear explanation fantastic iam meena rasi person, beautifuly explained I like ur vedio keep posting vedio sir thanks 🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 3 หลายเดือนก่อน +2

    Nandri Ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @PadmalanchanaPadmalanchana
    @PadmalanchanaPadmalanchana หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      ✨📌✨ உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      ✨🌻🌹🌻✨
      *மிக மிக நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்*
      🌲🌻✨🌹🌻🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @devikaanand4419
    @devikaanand4419 3 หลายเดือนก่อน

    Namaste guruji 🙏🏻🙏🏻🙏🏻superrrrrrrr explanation thank you so much 🙏🏻 🫠🫠🫠🫠🫠

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ramleela9739
    @ramleela9739 3 หลายเดือนก่อน +2

    Tomorrow la irunthu beautician course ku poha poren ellam nanmaike

    • @anandanm875
      @anandanm875 3 หลายเดือนก่อน

      Entha uru sister

    • @anandanm875
      @anandanm875 3 หลายเดือนก่อน +1

      Nanum beautician than rudhra my name

    • @ramleela9739
      @ramleela9739 3 หลายเดือนก่อน

      @@anandanm875 kanyakumari district in kulasekaram

    • @anandanm875
      @anandanm875 2 หลายเดือนก่อน

      @@ramleela9739 oh
      Sari ga sister
      Nanum beautician class edukuren
      Athan keyten

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @YamunaYamuna-jc5dh
    @YamunaYamuna-jc5dh 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @saranya1396
    @saranya1396 3 หลายเดือนก่อน

    Thankyou Sir...🙏 Meenam Rasi. Revathi Natchathiram, Intha year end kulla manathuku pidethamana nimmathiyana, arokiyamana nalla vazhakai thunai amaiya bless pannubga G....🙏💥🦋

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Itsmetamizhmagan
    @Itsmetamizhmagan หลายเดือนก่อน

    அய்யா மிகவும் சரி , பல் சம்மந்தமா பிரச்சினை இருந்தது ...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 3 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பழம்

    • @ramleela9739
      @ramleela9739 3 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏Supar ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @TastyBites-r4y
    @TastyBites-r4y 2 หลายเดือนก่อน +1

    Nantri ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rithikashri5656
    @rithikashri5656 3 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @promodhkumar6791
    @promodhkumar6791 3 หลายเดือนก่อน

    ப்ரோமோத்குமார் 21/1/1996 இரவு 11:30 பெங்களூர் எனக்கு எப்போது திருமணம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @promodhkumar6791
      @promodhkumar6791 2 หลายเดือนก่อน

      Thank u sir

  • @sharmilakumar6497
    @sharmilakumar6497 3 หลายเดือนก่อน

    Ayya nan regular live programme kku msg panren but enakku answer kidaikala

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน +1

      பதில் கிடைக்கும் உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @JayaSeelan-ut9vr
    @JayaSeelan-ut9vr 3 หลายเดือนก่อน +1

    True words

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ElakiritiChannel
    @ElakiritiChannel 3 หลายเดือนก่อน

    Sir enakku sukkarathisai nadakkuthu, enakku govt velaikidaikkuma sollunga

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் தயவு செய்து கேள்வி கேட்க வேண்டாம் தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பிறந்த தேதி பிறந்த நேரம் கட்டாயம் தேவை நீங்கள் புதியதாக கமெண்ட் மூலம் தாராளமாக பிறந்த தேதி பிறந்த நேரத்தை பதிவிட்டு கேள்வி கேளுங்கள் ரிப்ளை கமெண்ட் போட வேண்டாம் லைவ் மூலமாக உங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நன்றி
      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @JansiRani-u6b
    @JansiRani-u6b 3 หลายเดือนก่อน +1

    😊👍👍👌

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ksugenthykanapathy7517
    @ksugenthykanapathy7517 3 หลายเดือนก่อน +1

    Thank you sir

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @thangapandianptp9447
    @thangapandianptp9447 2 หลายเดือนก่อน +1

    Live pothunga

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      🌻🌺🏵️🌹🏵️🌺🌻நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @thangapandianptp9447
      @thangapandianptp9447 2 หลายเดือนก่อน

      Ennaku romba doubt irruka

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பல நபர்கள் கமெண்ட் மூலமாக கேள்வி கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் கம்ப்யூட்டர் பார்த்து டைப் செய்து கமெண்ட் மூலம் பதிவு செய்ய இயலவில்லை. கண் எரிச்சல் ஏற்படுகிறது. தயவு செய்து மன்னித்து விடுங்கள் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @saranvlogz364
    @saranvlogz364 3 หลายเดือนก่อน

    Ayya saravanan uthiratyadi natchtram meena rasi 06.08.1993 ena lagnam terila.. ayya 1 varshama kadan precha ayya kaila epome kasu irukum anna ipo 1 ruba kooda nikamatengthu buisness dula pothu ayya

    • @prasanthr824
      @prasanthr824 2 หลายเดือนก่อน

      @@saranvlogz364 hi bro same date

    • @prasanthr824
      @prasanthr824 2 หลายเดือนก่อน

      Same date of birth

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @selvis4133
    @selvis4133 2 หลายเดือนก่อน

    Ayya naan meena rashi thaan innum time sari illama thaan iruku

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      பிறந்த தேதி பிறந்த நேரம் இல்லாமல் எதையும் சொல்ல முடியாது தினமும் லைவ் ப்ரோக்ராம் இரண்டு மணியிலிருந்து 3 மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் உங்கள் சந்தேகத்தை கேட்டு கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @Gaming_squad62
    @Gaming_squad62 2 หลายเดือนก่อน

    17.7.1988. Sun.day. Time. 8.35

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தினமும் லைவ் மதியம் இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை நடக்கும் அந்த நேரத்தில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். நிறைய நபர்கள் கேட்பதால் அத்தனை நபர்களுக்கும் டைப் செய்வது பதில் சொல்ல இயலவில்லை மன்னிக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @saravananp8076
    @saravananp8076 3 หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @KarthiChandru-dl3ii
    @KarthiChandru-dl3ii 3 หลายเดือนก่อน

    ஐயா எனக்கும் பதில் கிடைக்கவில்லை

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் கட்டாயம் கிடைக்கும் ஒரு நாளில் 3000 முதல் 20000 கமெண்ட்களுக்கு பதிலளிப்பதால் உங்களுடைய கமெண்டுக்கு காலதாமதம் ஆவதற்கு மன்னிக்கவும் எங்களுக்கு தெரிந்த விஷயத்தை முடிந்தவரை எல்லோருக்கும் தெரிவிப்பதே எங்களது நோக்கம் மீண்டும் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் கட்டாயம் கிடைக்கும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க குருஜி....🙏சிவசக்தி மேச்சேரி...👍👌💯🤝

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @manimegalai6148
    @manimegalai6148 3 หลายเดือนก่อน +2

    🎉🎉❤🎉🙏🏻🙏🏻👍🎊🪴💐🌷ரொம்ப ரொம்ப நன்றிங்க வணக்கங்க ஐயா🎉🎉🎊💐

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @hemalatha1570
    @hemalatha1570 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 หลายเดือนก่อน

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @pusparanikalimuthu3244
    @pusparanikalimuthu3244 3 หลายเดือนก่อน

    Aiya vanakam. Yean magal meenam radi revathi nacthiram.