அன்பான தம்பி அலெஸ்தீன் - உங்களால் பாலைதீவு பார்த்தேன் . மீனவசமூக நண்பர்களின் வாழ்வியல் மிகவும் இனிமையானது - உபசரிப்பில் உச்சமானவர்கள். முன்னொரு காலத்தில் பாலைதீவு சென்ற மக்கள் விபத்தில் சிக்கி மாண்டார்களாம் . அவர்களது உடல்களை மீன்கள் சாப்பிட்டிருக்கும் என்று கதை பரவியதால், எனது சித்தப்பா தனது சிறிய வயதிலிருந்தே மரக்கறிகள் மட்டும் உண்பவரானார். நன்றி தம்பி - அருமையான காணொளி - அந்தோனியாரின் அருளுடன் அனைவரும் இனிது வாழ்க வாழ்க .
இந்த மதம் சார்ந்தவர்கள் இதே போல் கனடா தேசத்திலும் திருவிழா கோலமாக காட்சியளிக்கும் இலங்கையில் இப்படி ஒரு இடம் காட்ச்சிக்காக தந்தமைக்கு உங்களுடைய கானொலிக்கு நன்றிகள்,
பாலைதீவு >> பார்க்க வழிசமைத்த அலஸ்ரினுக்கு மிக்க நன்றி . 1950 அளவில் பாலைதீவுக்குச் செல்கையில் படகு கவிழ்ந்து மக்கள் இறந்ததாக வரலாறுண்டு . இத்தீவை அழகுபடுத்தி விடுதிகள் கட்டினால் உல்லாசப்பயணிகளால் நன்றாக உழைக்கலாம் . வெளிநாட்டினர் இப்படியான தீவுகளில் களிப்பதை மிகவும் விரும்புவார்கள் . இக்காலத்தில் நம்மவர்களும் இடங்கள் பார்த்து மகிழும் மன நிலையில் இருக்கிறார்கள் . நமது மக்கள் நன்றாக உழைக்க நல்ல வாய்ப்புண்டு . ஒரு சில கடைகள் , தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் , உணவகங்கள் அமைக்கப்பட்டால் நிச்சயம் மக்கள் வருவார்கள்.
1971ல் பாலைதீவு புனித அந்தோனியாா் திருவிழாவில் படகு கவிழ்ந்து நிறைய தாய்மாா்கள் குழந்தைகள் இறந்ததை மறக்கமுடியவில்லை. In 1971, many mothers and children died when a boat capsized during the St. Anthony's Festival in Palaithievu.
TKNR. PALLAI THEEVU.THANKS FOR THE EXPOSURE.AT LEAST THE SRI LANKA'S OTHER NATIONALITIES SHOULD LEARN HOW THE NORTHERN PROVINCE TAMIL COMMUNITIES ARE GLORIFIES SRI LANKA. THANKS.CREDITS SHOULD BE GIVEN OUR SRI LANKAN NAVY.
Mannutalai island is more beautiful there’s have a festival in august please go and do video . I miss those days and this video give me old memories. Thanks you bro
Drone video edukavillaye, full island parka asaya iruku 😊 . Super tourist place . I do not understand why our politicians do not make use this places for foreign tourists .
WE SAW YOUR VideO ,WE ARE FROM COLOMBO , ACTUALLY WE LIKE COME TOTHIS FESTIVAL , BUT WE DONT NO ENYTHING COME TOTHIS PLACE , SO PLEASE EXPLAIN , 1, WHEN START THIS FESTIVAL , 2,HOW COME TO THAT BOART YARD FROM BUS STAND , OR RAILWAY STATION / HOW MANY KILOMETERS , 3)AND, HOW MANY RUPIES CHARGE PER ONE PERSON , FROM THATBOART TO SENT ANTHONY,S CHURCH ILAND , PLEACE EXPLAIN THIS PUTHA, GODBLESS YOU , ජේසුපිහිටයි ,
அன்பான தம்பி அலெஸ்தீன் - உங்களால் பாலைதீவு பார்த்தேன் . மீனவசமூக நண்பர்களின் வாழ்வியல் மிகவும் இனிமையானது - உபசரிப்பில் உச்சமானவர்கள். முன்னொரு காலத்தில் பாலைதீவு சென்ற மக்கள் விபத்தில் சிக்கி மாண்டார்களாம் . அவர்களது உடல்களை மீன்கள் சாப்பிட்டிருக்கும் என்று கதை பரவியதால், எனது சித்தப்பா தனது சிறிய வயதிலிருந்தே மரக்கறிகள் மட்டும் உண்பவரானார். நன்றி தம்பி - அருமையான காணொளி - அந்தோனியாரின் அருளுடன் அனைவரும் இனிது வாழ்க வாழ்க .
யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்து எனக்கு இன்றுதான் பாலைதீவை காணும் சந்தர்ப்பம் கிடைத்தது.
நன்றி அலஸ்ரின் 🙏
Anthonr
Ete
Asiervthium
மிக்க நன்றி 😇
me2
இந்த மதம் சார்ந்தவர்கள் இதே போல் கனடா தேசத்திலும் திருவிழா கோலமாக காட்சியளிக்கும் இலங்கையில் இப்படி ஒரு இடம் காட்ச்சிக்காக தந்தமைக்கு உங்களுடைய கானொலிக்கு நன்றிகள்,
நன்றி
🎉🎉🎉🎉❤❤
சகோ அழகான இடம்..இதனை ப்பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கு. நன்றி சகோ, பதிவிற்கு.
நன்றி
சின்ன வயசுல ஒவ்வொரு வருடமும் போறனாங்க. பழைய நினைவுகள் வருகின்றன நன்றி
All dear ones please believe Jesus Yesu Yesappa Yeshua true God going to come very soon just change your your heart to Jesus Yesu bless all
தமிழீழம் கிடைத்தால் இந்த இடம் உல்லாசபிரயாணம்ஆக வைக்கலாம்
மிக மிக மிக நன்றி . புனித அந்தோனியாரெ எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். . ..ராஐன் கோயம்புத்துர் தமிழ்நாடு 👍🤣👍🤣
நன்றி
யாழ்ப்பாணத்தில் இப்படி ஒரு இடம் இருக்கிறதை நான் இப்ப தான் கேள்வி படுகிறேன், நல்ல காலம் நான் இறப்பதற்கு முன் இதை தெரிஞ்சு கொண்டேன் 🤣🤣🤣
What a same.we went to on 1964.my uncle do annathanam.
அது சரி அக்கா
அற்புதமான காணொளிக்கு நன்றி.
நல்ல வீடீயோ நன்றி.அந்தோனியார் யாழ் மக்கள் அனைவருக்கும் சமாதானத்தையும் நல்ல புதுவாழ்வையும் வேண்டித்தருவார்.🙏
நன்றி
சிறப்பான காணொளி. பாலைத் தீவு அழகான தீவு. மாலத்தீவு போல் இருக்கிறது...
மிக்க நன்றி
Look Amazing wonderful memories visiting good luck Alasteen brother 👍👍👍👍
Hi ⛪👍 god bless you 🙏🌹 mother merry god 💝 Jaffna Tamil from Australia 🇨🇰 amen Alex
சொர்க்கத்தில் பிறந்து , நரகத்தில் வாழ்வதாக உணர்கிறேன், இதைப்பார்த்தவுடன் .
உன்மைதான் 😢
Very true Thambi .
Jesus pray lord thanks brother u are palaisland festival
@@stelathevakumar6243 ❤
@@SureshellaPrep ❤
சூப்பரா இருக்கு🌹
நீங்க நல்ல என்ஜோய் தான் 😄
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
மிக்க நன்றி அக்கா
இப்படி வாழ்வதற்கு கொடுத்து வைக்க வேண்டும் மறு பிறப்பு இருந்தா பார்ப்போம் நன்றி
😑கவலை வோண்டாம்
Ella makalukum punitha Anthony yar aceer vathiparaga.. Valthukal🌹 bro.
நன்றி
ஏன் பாத்ததில்லை நானே போயியிக்கின்றேன் நான் மண்டைதீவான் அங்கே இருந்து அதிக மக்கள் போய் வருகின்றனர்
நன்றி
Alesteen unkaluku madum ala enkalukum oru puthu idam I think no one captured this church and island 🏝 this much people keep❤🎉 rocking 🎉❤
Supar palathevae kaddejatharku mikka nanre alas
Thanks
Wonderful ,friendly people,at St Anthony 's church!
Thanks
கச்சத்தீவைக்காட்டிலும் பாலைத்தீவில் பொருட்கள் நிறைய விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.அழகான தீவுதான் அலெக்ஸ்டீன்.
நன்றி
Great place👌🏻👌🏻👨👩👧👦👨👩👧👦👨👩👧👦💞💞💞🇫🇷
Thanks 😊
புன்னகை மன்னன் அலஸ்ரின் வாழ்த்துக்கள்
🤣🤣நன்றி
Hi brother enjoyed all the family
Thanks 😊
I like this fedtiwsl👍🥰
St Anthony valthukal souper merci
Thanks 😊
Thank you brother never get a chance to go there
👍👍sabesan Canada 🇨🇦
Very beautiful video👌🙏
Thanks 😊
Thanks. Absolutely a brilliant post
Thanks
Thalaivare super
பாலைதீவு >> பார்க்க வழிசமைத்த அலஸ்ரினுக்கு மிக்க நன்றி . 1950 அளவில் பாலைதீவுக்குச் செல்கையில் படகு கவிழ்ந்து மக்கள் இறந்ததாக வரலாறுண்டு . இத்தீவை அழகுபடுத்தி விடுதிகள் கட்டினால் உல்லாசப்பயணிகளால் நன்றாக உழைக்கலாம் . வெளிநாட்டினர் இப்படியான தீவுகளில்
களிப்பதை மிகவும் விரும்புவார்கள் . இக்காலத்தில் நம்மவர்களும் இடங்கள் பார்த்து மகிழும் மன நிலையில் இருக்கிறார்கள் . நமது மக்கள் நன்றாக உழைக்க நல்ல வாய்ப்புண்டு . ஒரு சில கடைகள் , தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் , உணவகங்கள் அமைக்கப்பட்டால் நிச்சயம் மக்கள் வருவார்கள்.
உண்மை தகவலுக்கு நன்றி 😇
Punitha anthoniyare engalukkaka vendikollum 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💥💥💥💥🧨🧨🧨🧨🧨
😇
அருமை நண்பா
குருநகர். மக்களின். சொர்க்கம். ஒரு. ஆன்மிக. பூமி
நன்றி
நன்று,அழகு...👍👍
நன்றி
இந்தக்கடல் அன்னைபோலவே தாராள மனம் கொண்ட மக்கள்.
உண்மை
Omg beautiful 😻 place 🇨🇰⛪🙏
Nice place. IPADY THEEVU NAANKAL KELVI PADAVILLAI.
😇
அருமையான காணொளி
வாழ்த்துக்கள் சகோ...
நன்றி
SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYONSATCHI CANADA.
Thanks 😊
Believe Jesus Yesu going to come very soon Yesappa bless all
👍👌👣👣வாழ்த்துக்கள்
நன்றி
Your services are lively, in Europe more cold and orderly
1971ல் பாலைதீவு புனித அந்தோனியாா் திருவிழாவில் படகு கவிழ்ந்து நிறைய தாய்மாா்கள் குழந்தைகள் இறந்ததை மறக்கமுடியவில்லை. In 1971, many mothers and children died when a boat capsized during the St. Anthony's Festival in Palaithievu.
😢
வாழ்த்துக்கள்
NanriTambl ❤💜💙💚💛
Just great 🏜Wonderful🏕🏝 🌊 island Place..😍🙌
Thanks
Really super 👍
Thanks
அலஸ்ரின் மண்ணித்தலை என்ற இடத்தில் ஆவணிமாதம் கடைசிக்கிழமை திருநாள் நடக்கும் வந்து பாருங்கள்
நிச்சயமாக
Super
Thanks
A beautiful devotional vlog thank you 🙏
Thanks
மிக மிக சிறந்த காணொளி
நன்றி
என்ன அருமையான தீவு
நனறி
Super 👌
Thanks
Super Bro God Bless You
Thanks
TKNR. PALLAI THEEVU.THANKS FOR THE EXPOSURE.AT LEAST THE SRI LANKA'S OTHER NATIONALITIES SHOULD LEARN HOW THE NORTHERN PROVINCE TAMIL COMMUNITIES ARE GLORIFIES SRI LANKA. THANKS.CREDITS SHOULD BE GIVEN OUR SRI LANKAN NAVY.
Thanks Jesus Amen
Congratulations bro 👍
Mannutalai island is more beautiful there’s have a festival in august please go and do video . I miss those days and this video give me old memories. Thanks you bro
Ok thanks for your support 🙏
Super 👌 👍 😍
Thanks
Wonderful video bro Alex. We are all enjoyed watching from UK. I was in Jaffna last month from 23rd till 26th.of February. . Thanks bro.
Thanks 😊
Nice bro,ilangai theevukul pala theevu , matta mathathinarum poga vaippu kidaithal nanraga irukkum , politicians yarukum virkamal irunthal sari
Unmai
Alas, enakku oru kelvi .. intha theevugalil manithargal vaznthargala ? Yean theevai vittu sentrargal ( katcha and pala) yaridamavathu kettu sollunga, athupol eluvatheevu nu mapil parthean athayum visaringo ( nan ilangai map parthu oorgalin per ivvalavu oor gala Jaffna vil entru viyanthean) india vil kerela vil ezuvargal entru oru jathi alkal irukirargal vivasayam avargalin thozil Malayalam pesukirargal , avargalin kovil visesathuku vasikum vathiyam singalavargalin vathiyam
Amen
😇
Thanks brother sending the information about Palai Tivu.
This island can be developed for Tourism.
Thanks
superb bro.
Thanks
Vanakam 🦚🌳🪷
Refreshing trees also, no polluting plastics garbage, beautiful
Thanks
Awesome
Thanks 😊
I never heard about Palai theevu in Sri Lanka.
Very nice
Thanks
கச்சத்தீவை விட சுத்தமாகவும், well planned ஆகவும் இருப்பதாக உணர்கிறேன். கடைகள் பகுதியில் அங்கிருந்த புற்களை செதுக்கி எடுத்திருக்கலாம்.
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen
Thanks
Love to visit there one day
Sure
mikavum nanrikal.
Thanks 😊
Super bro
Thanks 😊
❤❤❤❤❤❤❤❤
Drone video edukavillaye, full island parka asaya iruku 😊 . Super tourist place . I do not understand why our politicians do not make use this places for foreign tourists .
Drone vida arrest panivangal 🤣🤣 Drone are not allowed
WE SAW YOUR VideO ,WE ARE FROM COLOMBO , ACTUALLY WE LIKE COME TOTHIS FESTIVAL , BUT WE DONT NO ENYTHING COME TOTHIS PLACE , SO PLEASE EXPLAIN , 1, WHEN START THIS FESTIVAL , 2,HOW COME TO THAT BOART YARD FROM BUS STAND , OR RAILWAY STATION / HOW MANY KILOMETERS , 3)AND, HOW MANY RUPIES CHARGE PER ONE PERSON , FROM THATBOART TO SENT ANTHONY,S CHURCH ILAND , PLEACE EXPLAIN THIS PUTHA, GODBLESS YOU , ජේසුපිහිටයි ,
Wow🥰🥰😍🥰🥰
😇🥰
Very nice 👍 bro
Thanks 😊
Super plase
Thanks
Super island 🏝 👌
Thanks
Vasanthini👍👍👌👌👌👌👌👌👍🙇🙇🙇🙇🙇🙇
தம்பி வணக்கம் எப்படி சுகம். Dr ரகுறம் தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா
சுகம் அண்ணா
✌👍
😇
Hi Anna
Hi
Rope santhosama lreku
நன்றி
28.0 Unkala kandanan 😂palaithivul
Oh.. சிறப்பு
🤣🤣 அவயள் நீங்களா 🤭
@@AlasteenRock 😂😀🙌ama
🤣🤣 ok ok next video la santhipam 🤗🤭
Hlqo in
k
Im Catholic 🥰
Me too ❤❤ from Australia Jaffna Tamil 🇨🇰
இதை கேள்வி படவே இல்லை இது வரை
பாலை தீவு....
Super
very nice
Thanks
Super bro Nice
Thanks 😊