எல்லாருக்கும் அசாத்திய திறமை உள்ளது என்பதை தேவா சார் அவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒருபக்கம் இளையராஜா சார் இன்னொரு பக்கம் AR ரகுமான் சார் இவர்கள் இசைக்கு சவால் விடும் அளவிற்கு தேவா சார் இசை அமைத்த பாட்சா, ஆசை போன்ற படங்கள் மற்றும் பல பட தேவா சார் பாடல்கள்... 👌👌👌
அலட்டி கொள்ளாத அற்புதமான இசை அமைப்பாளர் திரு தேவா sir அவர்கள்.பணிவு,பக்தி இவரிடம் நிறைய உள்ளது.
தேவா ரொம்ப மென்மையா அழக பேசுவார், அவரோட மனசு போலவே வார்த்தைகளும்
எல்லாருக்கும் அசாத்திய திறமை உள்ளது என்பதை தேவா சார் அவர்களை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ஒருபக்கம் இளையராஜா சார் இன்னொரு பக்கம் AR ரகுமான் சார் இவர்கள் இசைக்கு சவால் விடும் அளவிற்கு தேவா சார் இசை அமைத்த பாட்சா, ஆசை போன்ற படங்கள் மற்றும் பல பட தேவா சார் பாடல்கள்...
👌👌👌
வராரு வராரு song vera leval sir... ❤️❤️
கானா வின் தேவா ❤❤❤❤
Deva sir 😇🎧 oru like poduga🎤
❤❤❤
இப்போது எதுக்காக A.R.Rahman ஞாபகத்துக்கு வராரு
😢
vazhga pallandu deva sir