நாமசங்கீர்த்தனம் - குமாரி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2024
  • Sri Jaganatha Perumal ThiruKovil
    ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் கோவில்
    பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் ,கோவை
    Shoot & Hosted By : Ashok Photography
    KINDLY SUBSCRIBE OUR CHANNEL
    #music #devotionalmusic #devotionalsongs #bhajansongs #TamilBhajan

ความคิดเห็น • 26

  • @jaisriramjaisriram434
    @jaisriramjaisriram434 4 วันที่ผ่านมา +2

    அனாதி கால பாவங்களை நீக்கும் நித்திய பரமானந்த திவ்ய திருநாமம் நம் கோவிந்த நாராயணரின் திவ்ய திருநாமம் நாமும் பாடப் பாட திகட்டாத தேவாமிருத திவ்ய திருநாமம் ஓம் நமோ நாராயணா ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @MrJetjv
    @MrJetjv 10 วันที่ผ่านมา +11

    மிக அருமை தாயே.. ஆண்டவன் உங்களுக்கு கொடுத்த மிக பெரிய வரப்பிரசாதம் , உங்கள் இனிமையான குரல்வளம்... நன்றி ஜெய்ஹிந்த்

  • @MannaiMedia
    @MannaiMedia 9 วันที่ผ่านมา +6

    தமிழை மிகச்சரியாக உச்சரிப்பவர் சிவஶ்ரீ. மேலும் மேடைகளில் வடமொழியைக் காட்டிலும் தமிழுக்கே அதிக முக்கியம் தருபவர். வாழ்க வாழ்க!

  • @vrraor5184
    @vrraor5184 3 วันที่ผ่านมา +1

    Namo Narayana 🙏
    Congratulations 🎉sivasri
    I can’t Tamil but understand
    Sweet voice with this song ❤

  • @t.cgirija3314
    @t.cgirija3314 2 วันที่ผ่านมา

    எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை. அருமை ..........❤

  • @padmanapanvenkatesan1193
    @padmanapanvenkatesan1193 9 วันที่ผ่านมา +6

    அவர்கள் பெற்றோர் செய்த பாக்கியம்
    பெருமாள் அனுக்ரஹம் பெரியோர்கள் ஆசிர்வாதம் எப்போதும் அவருக்கு உறுதுணையாக இருக்கும்.
    வாழ்க பல்லாண்டு

  • @sundarrajan8141
    @sundarrajan8141 4 วันที่ผ่านมา +1

    RAM.RAM.MAHA PERIYAVA CHARANAM.

  • @ramachanderr1374
    @ramachanderr1374 6 วันที่ผ่านมา +1

    அருமை அருமை🙏🙏🙏

  • @KumaranSivapriya
    @KumaranSivapriya 3 วันที่ผ่านมา

    Hare Krishna mathaji
    Dhandawath pranam

  • @yogeshraja3829
    @yogeshraja3829 9 วันที่ผ่านมา +3

    வாழ்க வளமுடன்! பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் செயலை தொடந்து செய்திடம்மா.❤

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 6 วันที่ผ่านมา

    Namo Narayana 🙏🏻

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 8 วันที่ผ่านมา +1

    So beautiful rendition 👌👏👏🙏🙏 Blessed to hear ur bhajans soaked in divine bliss.

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 6 วันที่ผ่านมา

    🙏👌

  • @ramanvenkatsubramanian9659
    @ramanvenkatsubramanian9659 9 วันที่ผ่านมา +2

    Om namo narayanaya om namo namo.💐🙏

  • @chandrasekaransubramaniam3824
    @chandrasekaransubramaniam3824 9 วันที่ผ่านมา +1

    Narayananamam charanam.Super Divine NSK enjoyed by rasikas.God bless you Sivasri.

  • @narayanraja7802
    @narayanraja7802 9 วันที่ผ่านมา +2

    ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ!

  • @wellwinblowers
    @wellwinblowers 10 วันที่ผ่านมา +1

    Indha raga devadevathi oru alpha pokkisham...Sai bless her and her team...

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 8 วันที่ผ่านมา +1

    அருமை அருமை mathaji❤

  • @raghavanrajuiyer8311
    @raghavanrajuiyer8311 8 วันที่ผ่านมา +1

    Om Namo Narayana

  • @shanthiram4868
    @shanthiram4868 9 วันที่ผ่านมา +1

    தமிழ் மொழி உள்ளளவும் உங்கள் சங்கீர்த்தனம் ஒலிக்கும்

  • @shiva-jey
    @shiva-jey 9 วันที่ผ่านมา +1

    சிவசிவ அருமை

  • @vaigarainila
    @vaigarainila 9 วันที่ผ่านมา

    very nice..Hare krishna!!

  • @vidyasankarsuper9710
    @vidyasankarsuper9710 9 วันที่ผ่านมา +1

    Verynice God bless vidusrisrivasri

  • @wellwinblowers
    @wellwinblowers 10 วันที่ผ่านมา +1

    Athbuda pokkisham

  • @t.cgirija3314
    @t.cgirija3314 4 วันที่ผ่านมา

    அருமை அருமை🙏🙏🙏