அச்சு புனைப்பது எப்படி 🪡🪡 How to make mold

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • இந்தப் பதிவில் ஒரு வார்ப்பு முழுவதும் காலி செய்துவிட்டு மீண்டும் புதிய வார்ப்பை எப்படி புனைப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்
    நெசவு தொழில் வேலைகளில் இது ஒரு பகுதியாக அச்சு புனைப்பது என்பதை எப்படி என்று இந்த பதிவில் பார்த்திருப்போம் பிறகு இந்த தொழில் சார்ந்த வேலைகளை நாம் தொடர்ச்சியாக பார்க்கலாம் அதற்கு இந்த தலம் உதவியாக இருக்கும் பிடித்திருந்தால் இந்த தளத்தை பதிவு செய்யுங்கள் நன்றி
    இந்த பதிவில் இருக்கும் எந்த ஒரு காட்சியும் விளம்பரம் அல்ல சொந்த தயாரிப்பை உங்களுக்காக இந்த தளம் இருக்கும்
    #saree #powerloom #machine #ellampillai

ความคิดเห็น • 15

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 9 หลายเดือนก่อน +4

    என் அம்மா அச்சுகாரர் தான் கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன்பாக.அவிநாசியில் எங்க அம்மா தான் Top speed அச்சுக்காரர்.ஒருநாளைக்கு (100நெம்பர்) ஐந்து அச்சு பிணைப்பார்கள்..நான் சிறுவனாக இருந்த போது பார்த்துள்ளேன்.கூலி 1.1/2 ரூபாய் தான்..வேதனையாக இருக்கும் இதிலும் கடன் சொல்வார்கள்...இதைப் பார்த்தும் என் நினைவலைகள்..உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.🎉❤🎉

  • @gearMicheal
    @gearMicheal 9 หลายเดือนก่อน

    Enn mana manadhil thari patriya Pala kelvigaluku intha oru video vill bathil kedaithu vittathu, mikka nanri thozharae..🙏

  • @JinkaSreenivasulu-ii2xk
    @JinkaSreenivasulu-ii2xk 2 หลายเดือนก่อน

    Romba santosham.sir.

  • @Healthandfitnessby
    @Healthandfitnessby 15 วันที่ผ่านมา

    அச்சு பினைப்பதற்க்கு, ஆரம்ப முதல் செய்ய வேண்டிய செட்டிங் மற்றும் அச்சு பினைத்தல் மெதுவாக சொல்லுங்கள் அண்ணா.

  • @nagenindren8634
    @nagenindren8634 9 หลายเดือนก่อน +1

    Super ji

  • @gunasekaran7958
    @gunasekaran7958 9 หลายเดือนก่อน +1

    Bro nanum thari than otturan

  • @Nagarajan-lb3yj
    @Nagarajan-lb3yj 9 หลายเดือนก่อน +1

    👍

  • @dilipkumardilipkumar6415
    @dilipkumardilipkumar6415 5 หลายเดือนก่อน +1

    Hi jee

  • @vs.supramaniyanvs.supraman978
    @vs.supramaniyanvs.supraman978 8 หลายเดือนก่อน +1

    அச்சுக்கு1+2 __3எளை 1நிடில்கு3எளை பினைக்காலாமா 68நிடில் டாணாவார்பு

  • @Ungaluloruvan982
    @Ungaluloruvan982 9 หลายเดือนก่อน

    Bro yepdi contact pannuradhu

  • @MANOJ-zw6op
    @MANOJ-zw6op 9 หลายเดือนก่อน

    நானும் அச்சுகார் தான் 7500 எழை 4 மணிநேரம் ஆகும்

  • @thiru1401
    @thiru1401 9 หลายเดือนก่อน +2

    Hi bro, unga contact no. Kedaikuma

    • @suryarg9
      @suryarg9  9 หลายเดือนก่อน +1

      WhatsApp 9994672881